ஐயா நான் உங்கள் பேச்சின் தீவிர ரசிகன், உங்களது மகா பாரதம், ராமாயணம், பகவத் கீதை என அத்தனை சொற்பொழிவுகளையும் ரசித்து கேட்டு உள்ளேன். அத்தனை தெளிவான அழகான ஆழமான விளக்கங்கள், உங்களின் தமிழ் உச்சரிப்பு, சொல்லும் விதம் என அனைத்தையும் விரும்பி ரசித்து கேட்டிருக்கிறேன். எனது நேர்மறை சிந்தனைகளை அதிகமாக தூண்டியவர் உங்களின் இந்த பயணம் மென் மேலும் தொடர வேண்டுமென வணங்கி கேட்டு கொள்கிறேன்..
ஐயா நானும் தங்களை போல் சிந்தனை வாதி வாழ்க்கைக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வதற்கு வேண்டிய மிக நல்ல பண்புகள் வழிமுறைகள், சொற்பொழிவுகள் மிக அற்புதம். தங்கள் பணி சிறக்க.
அய்யா அவர்கள் தமிழ் மக்கள் மட்டுமல்ல உலக சமுதாயம் அனைத்துக்கும் மிகப் பெரிய வரம், சொத்து, அய்யா அவர்கள் புகழ் நீடூழி வாழ்க என இறைவனிடம் வேண்டுகிறோம் காமராஜர் மக்கள் நல சங்கம் திருவண்ணாமலை மாவட்டம்
ரொம்ப சரியா சொன்னீங்க ஐயா. கரு உருவாகும்போதே நம் சிந்தனைக்கான விதை விதைக்கப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ளத்தான் பலர் தயாராக இல்லை. நம் மூத்தோர் சொல் நல்லதே நினை! நல்லதே செய்! நல்லதே நடக்கும்!.
ஐயா, இதே கருத்தைை மையமாக வைத்து 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆலயமணி நினைவுகூறுகிறேன். அதில் சிவாஜி, அவரின் பால்ய ஏழை நண்பன் பாபு, மீனா பொம்மை ஆகிய தோற்றங்கள் ஞாபகம் வருகிறது. நன்றி.
Sir lt is from kerala....🙏🙏vanakkam..nan oru padakar.."ms viswanathan" sarkoppam keralavil kacheri panniyirukku... Antha timil chennail avar veetil vanthirukku.Oru pathu vrshama unkalude speechs pathukonde irukku.... The subjects you speak is like a medicine.l think you are one of the finest speaker l have ever heard in SOUTH INDIA. Neenga pesukira vitham athilirukkum positivity neengal oro vishayathukkum kodukkum importance athe timil makkalukkupuriyum padi konjam humour add panni pesukira vidham okke romba nalla irukku....I have enjoyed your spechs many times.. I think it is my responsibility to express my grattitude like this. nandri sir.... GOD BLESS YOU.... 🙏🙏🙏🙏🙏
வணக்கம் அய்யா எனக்கு மகா கவியை பரதியாரை நிறைய பிடிக்கும் நிண்டநாடக்களாக விடைதேடிய கேள்விக்கு இந்த உரையாற்றல் முலம் விடைகிடைத்தது ஆனால் நான் ஒரு இலங்கை தமிழச்சி கொஞ்சம் கவலையாக உள்ளது மகா கவி பாரதியாரின் கருத்து
Exactly true way to divert our thinging.Newrins law says atom cannot be created and cannot be destroyed. Like this our thoughts as sugi sivam said. If two ways like good and bad ways. Through choosing right way, can avoid going through bad way.No choice.
ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளுகிறேன். உங்களின் வார்த்தைகளை என்னைப்போன்ற இளைஞர்க்கும் சென்றடையும் வாழ்க்கை செழிப்புடன் வாழ மட்டும் அல்ல எப்படி வாழ வேண்டும், தன்னை போல பிறரையும் நேசிக்க வேண்டும் என்பது போல்...
நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள், இறைவன் உங்களுக்குள்ளேயே உள்ளான் என்பதை பல ஆன்மீக பெரியவர்களிடமிருந்தும் ,பல சமூக ஊடக பொன்மொழிகளாக வாசிக்கவும் கேட்க வும் செய்கிறோம் தான்.ஆனால் அப்படியே உணர்ந்து கொள்ள முடிவதில்லை என்பதால் தானே மூச்சு பயிற்சி தியானம் என்று ஈடுபடுகிறோம்
ஐயா வணக்கம் கெட்ட எண்ணங்கள் எமக்குள் இருந்தால் அது எம்மையே கொன்றுவிடும் அதனால் அதை மிக இலகுவாக வெளியேற்ற உங்களைப்போன்றோரின் நல்லுரைகளை கேட்டு அதன்படி நாம் வாழ நினைத்துவிட்டால் கெட்ட எண்ணம் தானாக வெளியேறிவிடும்
ஐயா வணக்கம் சிறுவயதிலிருந்து உங்களுடைய வெற்றி நிச்சயம் கேசட்டுகளை வாங்கி நான் காதில் கேட்டு வளர்ந்தவன் இந்தியாவிலிருந்து தனி நாடாக செல்ல வேண்டும் என்ற எண்ணங்கள் இப்பொழுது அதிகமாக பிரதிபலிக்கின்றது அதற்குக் காரணம் உளவியல் ரீதியாக தமிழ்நாடு நாடு நாடு நாடு என்று தனியாக சேரும்பொழுது அது உளவியல் ரீதியாக தனி நாடாக மாறுமோ என்று விதைக்கப்படுகின்றது இப்பொழுது அதனால் தமிழகம் என்று கூறலாமே என்று தான் ஆலோசனை கூறினார் கவர்னர் பாரதியார் காலத்தில் அப்படி யாரும் இதை விதைக்கவில்லை
ஐயா IPS ஆபீசர்களே கவனித்து கொள்ளுங்கள், இந்தியா முழுவதும் எல்லா ஆறு குளம் ஏரிகளில் நல்ல தண்ணீர கலந்து நன் நீரகுங்கள். கழிவு நீருகு தனியாக பாதை அமையுங்கள்
Hello sukisivam sir. When i was a school boy it seemed your every speech was full of humor. Nowadays you have become so serious that i fear you completely withdraw yourself from humor. Now your speech makes me laugh and it reminds me the old days listening to you. Sorry to have used english . No option in my phone to use tamil.
Love you Sir 🙏 Your guidance has always helped me in life.
13:55 13:55
@@arumugamarumugam7878😮 ko
@@GunasekaranC-pb1ip pĺlpĺlppppppppp0pppppppppppĺplpppppppplĺppppĺlllpllllplĺlplpĺpppllllllplllllĺllllĺpĺppĺĺp
@@arumugamarumugam7878ĺķ
@@arumugamarumugam7878]😅
ஐயா நான் உங்கள் பேச்சின் தீவிர ரசிகன், உங்களது மகா பாரதம், ராமாயணம், பகவத் கீதை என அத்தனை சொற்பொழிவுகளையும் ரசித்து கேட்டு உள்ளேன். அத்தனை தெளிவான அழகான ஆழமான விளக்கங்கள், உங்களின் தமிழ் உச்சரிப்பு, சொல்லும் விதம் என அனைத்தையும் விரும்பி ரசித்து கேட்டிருக்கிறேன். எனது நேர்மறை சிந்தனைகளை அதிகமாக தூண்டியவர் உங்களின் இந்த பயணம் மென் மேலும் தொடர வேண்டுமென வணங்கி கேட்டு கொள்கிறேன்..
Thank you
keep supporting
admin
sukisivam expressions
கெட்ட எண்ணங்களை வெல்வதை விட, கெட்ட எண்ணங்கள் வர காரணமாக இருப்பவர்களை தவிர்த்தலே நல்லது
💟
S
சுகி அவர்கள் சொல்வதை கேட்காமல் இருந்தாலே போதும்.
@@mageshg2058😊=😮😮😮😮😮.u.u😮
அனுபவம்
ஐயா நானும் தங்களை போல் சிந்தனை வாதி வாழ்க்கைக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வதற்கு வேண்டிய மிக நல்ல பண்புகள் வழிமுறைகள், சொற்பொழிவுகள் மிக அற்புதம். தங்கள் பணி சிறக்க.
வணக்கம் அய்யா
தங்களின் சொல் ஒவ்வொன்றும் ஒரு துளி அமிர்தத்துக்கு சமம்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 👍👏👌❤️🙏🌹
Pl
என்னுடைய ஆன்மிக மானசிக குருவே உங்களை வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏
சாத்தான் வேதம் ஊதுவதும் கெட்ட எண்ணங்களைவெல்வது பற்றி நீ பேசுவதும் ஒன்று
ஏன்
சாத்தான் வேதம் ஓதுவதும் கெட்ட எண்ணங்களை வெல்வது பற்றி நீங்கள் பேசுவதும் ஒன்று ....
அண்ணன் சுகி.சிவம்.அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
வாழ்க வளமுடன்.தங்கல் உரையை கேட்கும் போதெல்லாம் வேதாத்திரி மகரிஷியை அப்படியே கண்முன்னே நிருத்துவதை உணர்கின்றேன் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏
தீய சக்திகளிருந்து விலகி இருப்பதே!
அய்யா அவர்கள் தமிழ் மக்கள் மட்டுமல்ல உலக சமுதாயம் அனைத்துக்கும் மிகப் பெரிய வரம், சொத்து,
அய்யா அவர்கள் புகழ் நீடூழி வாழ்க என இறைவனிடம் வேண்டுகிறோம்
காமராஜர் மக்கள் நல சங்கம் திருவண்ணாமலை மாவட்டம்
தெளிவான பதில்
ஐயா அவர்கள்
வாழ்க வளமுடன்......
Nice ! Good speech of Sugi Sivam Ayya !
ரொம்ப சரியா சொன்னீங்க ஐயா. கரு உருவாகும்போதே நம் சிந்தனைக்கான விதை விதைக்கப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ளத்தான் பலர் தயாராக இல்லை. நம் மூத்தோர் சொல் நல்லதே நினை! நல்லதே செய்! நல்லதே நடக்கும்!.
வணக்கம் ஐயா. 🙏 மொத்தத்தில் எண்ணம் தெளிவானால் எல்லாம் தெளிவாகும். என்பதனை மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள். 👍
உங்கள் கருத்து மிகபயனுள்ளவை பலவிதமான பலன் அடைந்துள்ளோம் நன்றி.
பயனுள்ள தகவல் நன்றி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஐயா உங்கள் ஆன்மீகம் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா 🌼🍎🍇🍋🙏
மிக சிறந்த அரசியல் வாதி, பிள்ளைக்காதீரிந்த மனிதர்....
Yes
தமிழ்நாடு
😅😅
மிகச்சிறந்த அரசியல்வாதி, பிள்ளைக்காகத்திறிந்த மனிதர் .....
ஐயா, இதே கருத்தைை மையமாக வைத்து 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆலயமணி நினைவுகூறுகிறேன். அதில் சிவாஜி, அவரின் பால்ய ஏழை நண்பன் பாபு, மீனா பொம்மை ஆகிய தோற்றங்கள் ஞாபகம் வருகிறது. நன்றி.
மிக்க நன்றி. வாழ்க வளமுடன் ஐயா 🙏
இனிய மாலை வணக்கங்கள் ஜயா ,தாங்களின் மேலனா நல் என்னத்திற்கும் ,நல் வழி காட்டுதலுக்கும் நன்றி நன்றிகள் ஜயா.
False
False
ஐயா தங்களின் மேலான நல் எண்ணத்திற்கும் நல் வழிகாட்டுதலுக்கும் நன்றி ஐயா.....
ஐயா ஐவர் ஐந்து ஐம்பது ஐயங்கார்
ஜெயந்தி ஜெயா ஜெட்லி ஜான் ஜேக்கப் ஜெயம் ஜெய்ஹிந்த்.
நன்றி ஐயா. மிகவும் பயனுள்ளது
மிக மிக அருமை ஐயா வாழிய நீடுழி
அருமையோஅருமையானபேச்சு
You are cleaning the people's heart.
இதைவிட சுலபமான வழிமுறைகளை நானும் கண்டுபிடித்து இருக்கிறேன்
உங்களைப் போல் பணத்தை வாங்கிக் கொண்டு சொல்லும் சூழ்நிலையில் தான் சொல்லுவேன்
Thanks!
Thank you
keep supporting
admin
sukisivam expressions
ரொம்ப அருமை அருமை..
Sir lt is from kerala....🙏🙏vanakkam..nan oru padakar.."ms viswanathan" sarkoppam keralavil kacheri panniyirukku... Antha timil chennail avar veetil vanthirukku.Oru pathu vrshama unkalude speechs pathukonde irukku.... The subjects you speak is like a medicine.l think you are one of the finest speaker l have ever heard in SOUTH INDIA. Neenga pesukira vitham athilirukkum positivity neengal oro vishayathukkum kodukkum importance athe timil makkalukkupuriyum padi konjam humour add panni pesukira vidham okke romba nalla irukku....I have enjoyed your spechs many times.. I think it is my responsibility to express my grattitude like this. nandri sir.... GOD BLESS YOU.... 🙏🙏🙏🙏🙏
Arumaiyana pathivu
ஐயா மிகவும் நன்றி இனனறிலிருந்து நல் என்னத்தையே நினைப்பேன்
இன்னலில் இருந்து நல் எண்ணத்தையே நினைப்பேன் ....
Many Thanks for your inspirations, Sir
ஐயா நீங்கள் உங்கள் மனதில் உள்ளதை மட்டும் தனியா பே சுன்கள்
Good thoughts speech... Sir
Thank you sir
தமிழ்நாடு.விளக்கம்.சூப்பர்.சூப்பர்..அய்யா.அருமை.அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிறந்த நடிகர். இன்றைய தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு முழு தகுதி உடையவன். வாழ்க பாரதம்.
நான் நல்லது செய்றேன் அய்யா நன்றி
நான் நல்லது செய்கிறேன் அய்யா நன்றி....
பயனுள்ள தகவல்
தங்களை மிகவும் மதித்து கொண்டிருந்தவன் நான்.
ஆனால் தாங்கள் அரசியல்வாதி ஆகி விட்டீர்கள் என்பதை நினைக்கும் போது வருத்தம் அளிக்கிறது .
சூப்பரோ சூப்பர். பல மக்களுக்கு தெரியாது
Azhagana bhagthi sorpozhivu ennachi Ayya.......
Very good speech very clearful explaination good motivation thanks I have read a lot of books which your s meaning full speech very good knowledge
Wonderful advice to get rid of bad thoughts by infusing positive and good thoughts. His reference to the artist Gopulu was also thought provoking.
வணக்கம் அய்யா
எனக்கு மகா கவியை பரதியாரை நிறைய பிடிக்கும்
நிண்டநாடக்களாக விடைதேடிய கேள்விக்கு
இந்த உரையாற்றல் முலம் விடைகிடைத்தது
ஆனால் நான் ஒரு இலங்கை தமிழச்சி
கொஞ்சம் கவலையாக உள்ளது மகா கவி பாரதியாரின் கருத்து
Exactly true way to divert our thinging.Newrins law says atom cannot be created and cannot be destroyed.
Like this our thoughts as sugi sivam said.
If two ways like good and bad ways. Through choosing right way, can avoid going through bad way.No choice.
நல்ல மனிதர் இந்தியாவை ஒன்றியம் என்றவார்தையாயை கண்டுபிடித்த விண்ஞானி பற்றி விளக்கம் தரவேண்டும்
Very nice❤️talk. Superb. By this speech, everybody think of you 💯 always. Tku so much 🙏🌹
ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளுகிறேன். உங்களின் வார்த்தைகளை என்னைப்போன்ற இளைஞர்க்கும் சென்றடையும் வாழ்க்கை செழிப்புடன் வாழ மட்டும் அல்ல எப்படி வாழ வேண்டும், தன்னை போல பிறரையும் நேசிக்க வேண்டும் என்பது போல்...
லஷ
Tft FCbyon
நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள், இறைவன் உங்களுக்குள்ளேயே உள்ளான் என்பதை பல ஆன்மீக பெரியவர்களிடமிருந்தும் ,பல சமூக ஊடக பொன்மொழிகளாக வாசிக்கவும் கேட்க வும் செய்கிறோம் தான்.ஆனால் அப்படியே உணர்ந்து கொள்ள முடிவதில்லை என்பதால் தானே மூச்சு பயிற்சி தியானம் என்று ஈடுபடுகிறோம்
நன்றி
Super sir 👏👏👏🙌🙌🙌🙌 God bless you 🙌🔥🔥
மிக்க நன்றி
Amazing facts. Kudos sir
அய்யா வணக்கம் நீங்கள் சொல்வது அனைத்தும் உன்மையான கருத்து வாழ்த்துக்கள் நன்றி
arumai🙏
Sivaranjani Rameshkumar❤
மனதில் உறுதி வேண்டும், உங்கள் பேச்சில் என்னை மாற்ற முயற்சிக்கிறேன்
🙏இறுதிக்கருத்து மிக அருமை அண்ணா...❤
Excellent 🎉
அருமை🎉🎉🎉🎉
God bless you sir🙏🙏🙏🙏🙏
அருமை
Good comments sir
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
Nandri Sir🙏
Super speech ❤❤❤❤❤
A GOOD PERSON SHOULD TALK ABOUT THE GOOD DEEDS.
❤good
Super sir🎉🎉
அருமை அய்யா
Sun tv ல 98s காலை மலர் daily பேசுவர் வலம்புரி ஜான் thenkachi speech almost super 🎉
Thanks
Thank you
keep supporting
admin
sukisivam expressions
அருமையான வார்த்தைகள்
💯 unmai iyaa
ayya ugalathu sollaatral intha tamizh mannukku mattum illai intha ulagam muzhumaikkm neer needoozhi vaaznthu aaivarathu arivu pasikkum soru podavendum nandri,
Super sir.
Ketta ennangal aatkondathalthan pettikkum puttikkum kuttikkum mc idam mattilkkonduvittar chiris mus sivam
Supper sir
Sir unmai sonneer walka valamudan
Arumai💐
Excellent
Vanakkam Ayya🙏🙏🙏🙏
Super sir
ஐயா வணக்கம் கெட்ட எண்ணங்கள் எமக்குள் இருந்தால் அது எம்மையே கொன்றுவிடும் அதனால் அதை மிக இலகுவாக வெளியேற்ற உங்களைப்போன்றோரின் நல்லுரைகளை கேட்டு அதன்படி நாம் வாழ நினைத்துவிட்டால் கெட்ட எண்ணம் தானாக வெளியேறிவிடும்
தமிழ்நாடு ❤
Thank you very much sir 🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் சிறுவயதிலிருந்து உங்களுடைய வெற்றி நிச்சயம் கேசட்டுகளை வாங்கி நான் காதில் கேட்டு வளர்ந்தவன் இந்தியாவிலிருந்து தனி நாடாக செல்ல வேண்டும் என்ற எண்ணங்கள் இப்பொழுது அதிகமாக பிரதிபலிக்கின்றது அதற்குக் காரணம் உளவியல் ரீதியாக தமிழ்நாடு நாடு நாடு நாடு என்று தனியாக சேரும்பொழுது அது உளவியல் ரீதியாக தனி நாடாக மாறுமோ என்று விதைக்கப்படுகின்றது இப்பொழுது அதனால் தமிழகம் என்று கூறலாமே என்று தான் ஆலோசனை கூறினார் கவர்னர் பாரதியார் காலத்தில் அப்படி யாரும் இதை விதைக்கவில்லை
Super
Arumayana padhivu nandri
அருமை அருமை ஐயா🙏
ஆக
Valga valamudan
ஐயா IPS ஆபீசர்களே கவனித்து கொள்ளுங்கள்,
இந்தியா முழுவதும் எல்லா ஆறு குளம் ஏரிகளில் நல்ல தண்ணீர கலந்து நன் நீரகுங்கள்.
கழிவு நீருகு தனியாக பாதை அமையுங்கள்
உன் மாதிரி பச்சோந்திகளின் சகவாசம் இல்லாமல் இருந்தால் கெட்ட எண்ணங்களை வென்றுவிடலாம்.
Ellam Rajneesh / Osho
❤❤❤❤❤❤❤❤
0:56 - 😅😅😅
Hello sukisivam sir. When i was a school boy it seemed your every speech was full of humor. Nowadays you have become so serious that i fear you completely withdraw yourself from humor. Now your speech makes me laugh and it reminds me the old days listening to you. Sorry to have used english . No option in my phone to use tamil.
0,.k.k,.,.
,,....
...
இவர் பேச்சுக்களை கேட்பதுண்டு இப்போது இல்லை இவர் அரசியல் வாதி ஆகிவிட்டார்.
❤
🙏🙏🙏