வாழ்க்கை, பரம இரகசியமானது ஒன்றா? என்றால், இல்லை, இல்லை என்றுதான் சாதாரணமாக சொல்லத் தோன்றும், யாருக்கும் தெரியாத, யாரிடமும் இல்லாத ஒன்றையா, நாங்கள் வாழ்ந்து விடப் போகிறோம்? இதிலென்ன இரகசியம்? எதுக்கு, இத்தனை ஒளிவு மறைவுகள்? அவ்வாறெனில், பரகசியமான ஒன்றா? என்று கேட்டால், அதற்கும், இல்லை என்பதே பதிலாக வரும், ஆக, இரகசியமும் அல்லாத, அதேநேரம், பரகசியமும் அல்லாத, இரண்டையும் தழுவிய, ஆனால், தழுவியது போலவும் அல்லாத, ஒரு, கனவு போல, ஆனால், வெறும், கனவென்றும் சொல்ல முடியாத, மெய்யெனும் நெசம் என்று சொல்லலாமா? மனதோடு மனம் தொட்டுப் பேச, வார்த்தைகள் அவசியமா என்று கேட்டால் கூட முதலில், இல்லை என்றுதான் சொல்லத் தோன்றும், ஆனால், வார்த்தைகள் இன்றி ஏதாவது ஒன்றை பேசி விடலாமா, பேசி ஒரு முடிவுக்கு வர முடியுமா என்று கேட்டால், அதுவும், சாத்தியமில்லாத ஒன்றுதான் என்பதை உணர்வதற்கு அதிக நேரம் தேவைப்படாது, ஆமாவா இல்லையா? "வாழ்க்கை என்பது ஒரு புரிதல் மட்டும்தான்" புரிந்து கொண்டால், அதற்குள் ஒன்றுமே இல்லை, ஆனால், ஒன்றுமே இல்லாத ஒன்றையா இத்தனை காலமாக, காலாவதி காலமாக மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று கேட்டால் அதுவும் கொஞ்சம் அர்த்தமுள்ள கேள்வியாகத்தான் இருக்கும்? சரி, அர்த்தமுள்ள புரிதல்தான் வாழ்க்கை என்று சொல்லி விட்டுப் போவமே.. மனிதர்கள், செய்யாத குற்றங்களுக்காக தண்டனை விதிப்பதைக் கூட, ஒரு பெரிய விடயம் ஒன்றாக ஒரு போதும் நினைக்க மாட்டார்கள், அவர்களுக்கு அவர்களின் நல வாழ்வு மட்டுமே குறி, மனிதப் பிண்டங்கள் எல்லாமே வெறும் பகடைகள்தான் என்பதே அவர்களது கணிப்பு, மனிதர்கள் வடிவில் மனிதத் தன்மையுள்ள மனிதர்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்றா சாகம்பரி நீயும் எதிர் பார்த்தாய்? விட முட்கள் எல்லாம் இங்கேதான் விதைக்கப்பட்டு விஸ்வரூபம் எடுத்து நிற்பதை நீ முதலில் உணர்ந்து பார், அதன்பின், வாழ்க்கை என்பது, "அன்பின் அர்த்தமுள்ள புரிதல்" என்று நான் ஏற்றுக் கொள்கிறேன்.. .. - அல்லா உத் ஈன், ஆம்,ஈன் -
🔥 ச் சொற்கள் அற்ற மொழி, தமிழ் எனும் அறம். தீ வினையாளர்கள் அற்ற நிலம் தமிழ் எனும் தொல்நிலம். எனவே, வன்சொல் பேசும் நாக்கு... வடுவாக மாறியும், கேடு பயக்கும் நெஞ்சு... சுடுவாக மாறியும் அவ்வவர்களையே எரிக்கும். விரிவுரைக்கு நன்றி ஐயா.
உங்களுடைய தாய் தந்தையர் ஒரு பொக்கிஷம் மாக இந்த உலகில் உங்களை விட்டு சென்று இருக்கிறார்கள் நீங்கள் உங்கள் பேச்சினால் குறைந்தது ஆயிரம் பேரை யாவது விழிப்படைய செய்வீர்கள் என்று . வாழ்க வளமுடன் சார் இந்த பேச்சு மிகவும் அற்புதமாக இருக்கிறது
ஐய்யா உங்கள் ஒவ்வொரு கருத்து நிறைந்த பேச்சுக்களையும் தனியாக குறிப்பெடுத்து கொண்டு இருக்கிறேன்.. என் பையன்களுக்கு எடுத்துச் சொல்ல. நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.மிக்க நன்றி.
ஐயா வணக்கம் அருமையான சிந்தனை அடுத்தவரை நாம் சொல்லாத சொல்லினால் தாக்கினால் மனசாட்சி உள்ளவற்கு அதுரெம்ப வேதனைனைக்கொடுக்கும் ஏன்டா அவரை இப்படி பேசினோன் என்று அவனது மனசாட்சி அவனைக் கொன்றுகொண்டேயிருக்கும்
தமிழ்நாட்டில் பள்ளிவாசலுக்கு மின்கட்டணம் யூனிட் ரூ 1.85, பள்ளிவாசலுக்கு 1.85, கோவிலுக்கு 7.85. அறநிலையத்துறையின் பதவியில் நியாயம் பேசித்திரியும் உமக்கு இது தெரியுமா? கர்வம் இருக்கும் அளவுக்கு வெட்கமோ மனசாட்சியோ இல்லை.
@@parthasarathykannan7276 மதங்கள் அடிப்படையில் tarriff மாற்றம் இல்லை. ஆனால் பட்டா /non patta 100 unit - - அதற்கும் மேலாக வழிபாட்டுத் தலங்கள் தனியார் / பொது வழிபாடு எல்லா மதங்களும் commercial / non commercial என்று மட்டுமே கணக்கிட படுகிறது என்று EB இல் விவரம் கொடுத்தார் கள். என்றாலும் RTI file செய்துள்ளேன். இன்னும் உங்கள் number Mail I'd வரவில்லை.
@@parthasarathykannan7276 According to 2c tarriff for all religion temples 2.85 If exceeded than 120 units tarriff is 7.something. But no discrimination for religion. Please verify with EB and inform me if I am not correct.
இந்த உலகம், மிக நல்ல மனிதர்களையும் தன்னகத்தே கொண்டோம் என்னும் பெருமிதம் கொண்டது!
வாழ்க்கை,
பரம இரகசியமானது ஒன்றா? என்றால், இல்லை,
இல்லை என்றுதான் சாதாரணமாக சொல்லத் தோன்றும்,
யாருக்கும் தெரியாத, யாரிடமும் இல்லாத ஒன்றையா, நாங்கள் வாழ்ந்து விடப் போகிறோம்? இதிலென்ன இரகசியம்? எதுக்கு, இத்தனை ஒளிவு மறைவுகள்?
அவ்வாறெனில்,
பரகசியமான ஒன்றா?
என்று கேட்டால், அதற்கும்,
இல்லை என்பதே பதிலாக வரும், ஆக,
இரகசியமும் அல்லாத,
அதேநேரம், பரகசியமும் அல்லாத,
இரண்டையும் தழுவிய,
ஆனால், தழுவியது போலவும் அல்லாத,
ஒரு, கனவு போல,
ஆனால், வெறும்,
கனவென்றும் சொல்ல முடியாத,
மெய்யெனும் நெசம் என்று சொல்லலாமா?
மனதோடு மனம் தொட்டுப் பேச,
வார்த்தைகள் அவசியமா
என்று கேட்டால் கூட
முதலில், இல்லை என்றுதான் சொல்லத் தோன்றும், ஆனால், வார்த்தைகள் இன்றி ஏதாவது ஒன்றை பேசி விடலாமா, பேசி ஒரு முடிவுக்கு வர முடியுமா என்று கேட்டால், அதுவும், சாத்தியமில்லாத ஒன்றுதான் என்பதை உணர்வதற்கு அதிக நேரம் தேவைப்படாது, ஆமாவா இல்லையா?
"வாழ்க்கை என்பது
ஒரு புரிதல் மட்டும்தான்"
புரிந்து கொண்டால், அதற்குள் ஒன்றுமே இல்லை,
ஆனால், ஒன்றுமே இல்லாத ஒன்றையா இத்தனை காலமாக, காலாவதி காலமாக மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று கேட்டால் அதுவும் கொஞ்சம் அர்த்தமுள்ள கேள்வியாகத்தான் இருக்கும்?
சரி, அர்த்தமுள்ள புரிதல்தான் வாழ்க்கை என்று சொல்லி விட்டுப் போவமே..
மனிதர்கள், செய்யாத குற்றங்களுக்காக தண்டனை விதிப்பதைக் கூட, ஒரு பெரிய விடயம் ஒன்றாக ஒரு போதும் நினைக்க மாட்டார்கள், அவர்களுக்கு அவர்களின் நல வாழ்வு மட்டுமே குறி, மனிதப் பிண்டங்கள் எல்லாமே வெறும் பகடைகள்தான் என்பதே அவர்களது கணிப்பு,
மனிதர்கள் வடிவில் மனிதத் தன்மையுள்ள மனிதர்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்றா சாகம்பரி நீயும் எதிர் பார்த்தாய்? விட முட்கள் எல்லாம் இங்கேதான் விதைக்கப்பட்டு விஸ்வரூபம் எடுத்து நிற்பதை நீ முதலில் உணர்ந்து பார், அதன்பின், வாழ்க்கை என்பது, "அன்பின் அர்த்தமுள்ள புரிதல்" என்று நான் ஏற்றுக் கொள்கிறேன்..
..
- அல்லா உத் ஈன், ஆம்,ஈன் -
விட்டுக்கொடுப்போர் கெட்டுப்போவதில்லை....
🔥 ச் சொற்கள் அற்ற மொழி, தமிழ் எனும் அறம். தீ வினையாளர்கள் அற்ற நிலம் தமிழ் எனும் தொல்நிலம். எனவே, வன்சொல் பேசும் நாக்கு... வடுவாக மாறியும், கேடு பயக்கும் நெஞ்சு... சுடுவாக மாறியும் அவ்வவர்களையே எரிக்கும். விரிவுரைக்கு நன்றி ஐயா.
மிக்க நன்றி கள் விளக்கத்திற்க்கு
மிகச் சிறப்பான பயனுள்ள உரை, நன்றி ஐயா. வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க பிரபஞ்சம், வாழ்க இறைப் பேராற்றல்....
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
உங்களுடைய தாய் தந்தையர் ஒரு பொக்கிஷம் மாக இந்த உலகில் உங்களை விட்டு சென்று இருக்கிறார்கள் நீங்கள் உங்கள் பேச்சினால் குறைந்தது ஆயிரம் பேரை யாவது விழிப்படைய செய்வீர்கள் என்று .
வாழ்க வளமுடன் சார்
இந்த பேச்சு மிகவும் அற்புதமாக இருக்கிறது
ஒரு சொல், பல கற்கள் இவருக்கு.
சத்தியமான வார்த்தை ஐயா 🙏🙏
நீண்டகால ஆரோக்கியமாக வாழ வேண்டும்..... ஐயா 🙏🙏🙏
மிக அழகாக ,அருமையாக ,நாவை கட்டுபடுத்தி சரியாக பேச உபதேசம் செய்தது போல் இருந்தது ஐயா 🙏மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏
Ellam ethrtha unmaikal ariya speech ramani sirkazhi
யதார்த்தமான உண்மைகளை பதார்த்தம் போல் ❤️ எடுத்தியம்புகிறார்👍 அது மெல்ல மெல்ல உள்ளத்தை ஊடுருவிச் செல்கிறது🙏
Vanakkam iya 🙏 🙏 🙏 💕
Vanakkam Ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sema soft sound
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Thought provoking speech! Humble respects to you Sir!
👌🙏
அண்ணா அருமையான விளக்கம் மிக்க நன்றி ♥️
நமஸ்காரம் குரு அருமை நன்றி
நன்றி ஜயா
நன்றி ஐயா..
ஐந்து ஐம்பது ஐயங்கார் ஐயர் ஐயா
ஜெயந்தி ஜெயா ஜெட்லி ஜான் ஜேக்கப் ஜெயம் ஜெய்ஹிந்த்....
ஐய்யா உங்கள் ஒவ்வொரு கருத்து நிறைந்த பேச்சுக்களையும் தனியாக குறிப்பெடுத்து கொண்டு இருக்கிறேன்.. என் பையன்களுக்கு எடுத்துச் சொல்ல. நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.மிக்க நன்றி.
Beautiful, thank you so much for all the insightful nuggets you come across n share with us.
Hi vanakam aiya, each time I listen to your speech it's give me fresh feeling and thought 😊🙏🏾🙏🏾🙏🏾
🙏sir
Your words are like water slowly it melting hard heart(kal manasu)
நன்றி ஐயா
ஐயா can you talk about osho ?
Thank you very much sir 🙏🙏🙏🙏🙏
Excellent quotes and explanation sir
Superb Sir 100% unmai thank you👍
Kallum sollum puthithu
ஐயா வணக்கம் அருமையான சிந்தனை அடுத்தவரை நாம் சொல்லாத சொல்லினால் தாக்கினால் மனசாட்சி உள்ளவற்கு அதுரெம்ப வேதனைனைக்கொடுக்கும் ஏன்டா அவரை இப்படி பேசினோன் என்று அவனது மனசாட்சி அவனைக் கொன்றுகொண்டேயிருக்கும்
சூப்பர் சார்
மகிழ்ச்சி 🙏
good people think like you sir but not good people think like that. it hurtful
Very nice 👌
I want to send one book for you sir. Kindly give your address sir..
தமிழ்நாட்டில் பள்ளிவாசலுக்கு மின்கட்டணம் யூனிட் ரூ 1.85, பள்ளிவாசலுக்கு 1.85, கோவிலுக்கு 7.85. அறநிலையத்துறையின் பதவியில் நியாயம் பேசித்திரியும் உமக்கு இது தெரியுமா? கர்வம் இருக்கும் அளவுக்கு வெட்கமோ மனசாட்சியோ இல்லை.
துணிவு இருக்கும் என்றால் உங்கள் Mail id / phone number அனுப்பு க
@@sukisivam5522 அனுப்பியிருக்கிறேன். துணிவுக்குப் பஞ்சமில்லை.
@@parthasarathykannan7276 mail I'd / phone number வரவில்லை அய்யா
@@parthasarathykannan7276 மதங்கள் அடிப்படையில் tarriff மாற்றம் இல்லை. ஆனால் பட்டா /non patta
100 unit - - அதற்கும் மேலாக
வழிபாட்டுத் தலங்கள் தனியார் / பொது வழிபாடு
எல்லா மதங்களும் commercial / non commercial
என்று மட்டுமே கணக்கிட படுகிறது என்று EB இல் விவரம் கொடுத்தார் கள். என்றாலும் RTI file செய்துள்ளேன். இன்னும் உங்கள் number Mail I'd வரவில்லை.
@@parthasarathykannan7276 According to 2c tarriff for all religion temples 2.85
If exceeded than 120 units tarriff is 7.something. But no discrimination for religion. Please verify with EB and inform me if I am not correct.
Nice