எது மரணம்? எது முக்தி ? சுகி சிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2024

Комментарии • 87

  • @pselvaraj6560
    @pselvaraj6560 Год назад +2

    Suvisevam....sir...soluvathu...oursoluvathuam...thathuva...naneehal..soilu..100/unmai....godplessyou..❤

  • @balamurugand2984
    @balamurugand2984 Год назад +1

    எங்கள் வழிகாட்டி நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @baskarbaskar3929
    @baskarbaskar3929 Год назад +16

    என் வாழ்வை மாற்றியதற்காக நன்றி. எனது கிடைத்த மிக சிறந்த ஆசிரியர் நீங்கள் நன்றி ஐயா💞💞💞

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Год назад

    நல்லா சொன்னீங்க..அய்யா..கற்றலின் கேட்டலே நன்று.

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 Год назад +1

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @om8387
    @om8387 Год назад

    ஓம் நமசிவாய நமக ஐயா ஆசைக்கோர் அளவில்லை அதனால்தான் ஆசைஅறுமின் ஆசைஅறுமின் ஈசனோடாயினும் ஆசைஅறுமின் என்கிறார்களே ஐயா முற்றும் துறந்த முனிவனாயினும் இறைவனை அடைய முயற்சிக்கிறாரே அதுகூட ஆசைதானே

  • @venkatachalamvishnu99
    @venkatachalamvishnu99 Год назад

    அருமை யான ‌விளக்கம் ஐயா....

  • @vk5972
    @vk5972 Год назад

    நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு ஆனால் எத்தனை சுகிசிவம் ஐயா வந்தாலும் சொன்னாலும் பணம் சேர்ப்பதை யும் மற்றவர்களை ஏமாற்றவதையும் விடவே மாட்டார்கள்

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Год назад +1

    மிக அருமையான உபதேசம் ஐயா 🙏 சத்சங்கத்தில் கிடைத்த மஹத்துவமாய் உள்ளது ஐயா 🙏மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏🙏🙏🙏🙏

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 Год назад +1

    Soul greeting thanks sir🙏🙇

  • @kitchengalatta8245
    @kitchengalatta8245 Год назад +2

    வணக்கம் ஐயா நான் 8 வருடத்திற்கு முன்பு உங்களுடைய சொற்பொழிவை கேட்டேன். அது என் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியது நீங்கள் இன்று சொன்ன கதை போலவே அரசரின் பேச்சைக் கேட்டு அந்தப் பெண் துறவியாக எப்படி அவளுக்குள் எண்ணம் தோன்றியது. அதேபோல அண்ணாமலையாரை பற்றிய உங்களுடைய சொற்பொழிவு என்னுடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டது அன்றிலிருந்து இன்றுவரை உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் இறைவன் கூறிய வார்த்தைகளாகவே இருக்கிறது இன்றைய சூழலில் மக்களின் அறியாமை என்னும் பிணியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உங்களைப் போன்ற சான்றோர்களின் வார்த்தைகள் எத்தனையோ மனிதர்களை மாற்றி அமைக்கிறது. நீங்கள் குருவாக இருந்து வழி நடத்துகிறீர்கள் ஐயா. உங்களுடைய வார்த்தைகள் இறைவனுடைய வார்த்தைகள்.🙏🙏🙏🙇

  • @masthanfathima135
    @masthanfathima135 Год назад

    சக்கிசிவம் ஐயா அவர்களின்
    மரணம் ,முக்த்தி அருமையான
    உண்மையான விளக்கம்.
    மரணத்திற்கும், முக்த்திக்கும்
    உள்ள வேறுபாட்டை மிக தெளிவாக , ஆழமாக ,எளிமையாக
    விளக்கம் தர வேறு வார்த்தை
    இல்லை.
    துறவு பற்றிய விளக்கமும்
    அருமை. உண்மையான
    துறவரத்தை தேடும் ஆன்மா
    மட்டும்தான் அதன் ஏகாந்த
    சுவையை உணரமுடியும்
    என்பதை தெளிவாக கூறினார்கள். நன்றி.
    வணக்கம். வாழ்க ! வளமுடன்.

    • @SenthilKumar-xo5zk
      @SenthilKumar-xo5zk Год назад

      ஐயா, சுகி சிவம் என்ற பெயரை சரியாக edit செய்து எழுதவும். 👍🏼

  • @kandasamygandhi3099
    @kandasamygandhi3099 Год назад +1

    வணக்கம் ஐயா நீங்கள் எனக்காகவே பேசுவதாக உணர்கிறேன் என் வாழ்க்கையில் புதிய பாதையாக உள்ளது தங்கள் கருத்தின் ஆழம் நன்றி ஐயா

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Год назад

    இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி ஆசை பற்று அற்று நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.

  • @kokilad8275
    @kokilad8275 Год назад

    Vanakkam Ayya 🙏🙏🙏🙏

  • @kalyanikannan2494
    @kalyanikannan2494 Год назад

    உங்கள் பேச்சின் நேர்மை அற்புதம்

  • @kalaivanan3028
    @kalaivanan3028 Год назад

    ஒவ்வொன்றும் ஞான வார்த்தைகள்

  • @umarsingh4330
    @umarsingh4330 Год назад

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @angavairani538
    @angavairani538 Год назад +1

    வணக்கம் அய்யா
    ஆழமான கருத்துக்கள் சிறப்புமிக்க பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...🙏👍👏👌

  • @krishnankannan2066
    @krishnankannan2066 9 месяцев назад

    Please continue to share your insights
    Solvendhar work will continue

  • @sasikaladhinakaran6136
    @sasikaladhinakaran6136 Год назад

    🙏🙏🙏உண்மை தான் ஐயா.

  • @muruganrradha8738
    @muruganrradha8738 Год назад

    வணக்கம் அய்யா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @kamalakathirkamavasan4987
    @kamalakathirkamavasan4987 Год назад

    நன்றி

  • @sakthisuresh108
    @sakthisuresh108 Год назад

    Nammai nam velvathe vetri

  • @vanithavanitha9740
    @vanithavanitha9740 Год назад

    Valga valamudan aiya 💐

  • @j.sivakumar5133
    @j.sivakumar5133 6 месяцев назад

    உங்கள் ரசிகன்
    🌟🌟🌟🌟🌟
    இந்த வீடியோக்கு

  • @balavinayagam9332
    @balavinayagam9332 Год назад

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan4181 Год назад +1

    Super super super super my teacher 🙏🏻

  • @SweetlinSG
    @SweetlinSG Год назад +1

    அருமையான கருத்துக்கள்! 👏👏🤝
    நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @aaronshan8956
    @aaronshan8956 Год назад +1

    While living here we can enjoy our life without greed and not breaking virtue. For that we need to have a good understanding of values and virtue.
    அறத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்பதுவே இவ்வழி முறையாகும்.

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Год назад +1

    Profound saying excellent... Perfect.. 👍

  • @silvarbalu7103
    @silvarbalu7103 Год назад

    அய்யா வணக்கம் ந‌ன்றி

  • @Sharamisenthil7311
    @Sharamisenthil7311 Год назад

    இது தான் உண்மையான (சுகி)சிவபுராணம்......

  • @DevaRaj-nt6zc
    @DevaRaj-nt6zc Год назад

    My life changing person you only , I don't forget you.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Год назад +1

    No words to praise 🎉🎉🎉🎉🎉

  • @senthilkumar7287
    @senthilkumar7287 Год назад +1

    Simply Great Sir...

  • @gradhakrishnan5239
    @gradhakrishnan5239 Год назад

    ❤sir

  • @kumarsarathy485
    @kumarsarathy485 Год назад +1

    சிறப்பு ஐயா!

  • @ranjithg.m6010
    @ranjithg.m6010 7 месяцев назад

    Beautiful sir

  • @Tamizhinyanbalank21
    @Tamizhinyanbalank21 Год назад

    ஐயா சுகி சிவம் வாழ்க வளமுடன் .ஐயா நீங்க தமிழ் வணிகம் பற்றி பேசனும்

  • @sinddasarathan4730
    @sinddasarathan4730 Год назад +1

    ஐயா உங்கள் சொற்பொழிவு என்றால் எனக்கு உயிர். 5 வருடங்களுக்கு முன், ஆழ்மனதில் நல்ல எண்ணங்கள் வேண்டும். அவை அனைத்தும் நிஜமாக வேண்டும் என்று வேண்டுங்கள் என்று கூறினீர்கள்.
    அன்று முதல் இன்று வரை 5 வருடங்களாக சிவனிடம் அதை மட்டுமே வேண்டுகிறேன்.
    இன்று ஆழ்மனதில் அம்பாளை தவிர யாருமில்லை. நான் என்ற அகங்காரமும் இல்லை. அவளே என்னை இயக்குகிறார்.
    இந்த தெளிவை தந்த உங்களுக்கு கோடி நன்றி

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 Год назад

    நன்றி ஐயா

  • @kana7723
    @kana7723 Год назад

    சிறப்பு

  • @sakthisuresh108
    @sakthisuresh108 Год назад

    Sugi sivam sir dharmam seiveengala

  • @a.sureshsuresh7886
    @a.sureshsuresh7886 Год назад +1

    மரணம் என்பது யாருக்கு மரணத்தை அறியாதவர்க்கே உடல் நான் என்று இருந்தால் நிச்சயம் அதற்கு மரணம் உண்டு. உடலுக்கு அப்பால் இறைவன் என்று இருந்தால் அதற்கு மரணம் இல்லை.

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 Год назад

    Thank you very much sir 🙏🙏🙏🙏🙏

  • @movieloverUS
    @movieloverUS Год назад

    Excellent commentary on how Buddha is clear cut & straight to the point … wonderful explanation ji…🙏🙏🙏

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Год назад

    அருமை ஐயா

  • @natarajanskrajan3715
    @natarajanskrajan3715 Год назад

    True Sir

  • @rajendranrajendran4
    @rajendranrajendran4 Год назад

    முடிந்தால் உங்கள் தொடர்பு எண் கொடுங்கோ.பேச விருப்பம் உண்டு.God bless you and your sweet family.

  • @v.balagangatharangangathar3237

    Correct sir 💐👏

  • @raji4027
    @raji4027 Год назад

    Periyapooranam kathaikal solunga aaiya. Please

  • @elanchezhiyank4365
    @elanchezhiyank4365 Год назад +1

    Mmm

  • @subramaniana4903
    @subramaniana4903 Год назад

    மரணம் முக்தி பற்றி ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதையில் தெளிவாக கூறி உள்ளார். அதை நீங்கள் புத்தர் கூறினார் என்று பிதற்றுகிறீர். கொத்தடிமை கட்சியில் இருக்கிறீர் என்பதை அடிக்கடி நினைவு படுத்துகிறீர். ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் ஒருவர் இறக்கும் தருவாயில் எதை நினைக்கிறானோ அதையே அடைகிறார். என்று கூறி உள்ளார். அதாவது இறக்கும் போதும் இருக்கும் போதும் என்னை நினைத்தால் என்னை‌ அடைவாய்( முக்தி) ஒருவர் இறக்கும் போதும் இருக்கும் போதும் ஆசையுடன் இருந்தால் மரணம்.

  • @MannanMannan-z3k
    @MannanMannan-z3k Год назад

    Vivakanadar

  • @pramilchella5057
    @pramilchella5057 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @poongkulalivelayutham1531
    @poongkulalivelayutham1531 Год назад

    🙏🌹🙏

  • @ilayabharathi9560
    @ilayabharathi9560 Год назад

    🙏

  • @sritharabala895
    @sritharabala895 8 месяцев назад

    எல்லாம் புள்ளைங்க நல்லாருக்கணும்னு ஏமாத்தி சேத்து வைக்கிதுங்க.

  • @sakthisuresh108
    @sakthisuresh108 Год назад

    Aiya ethu vetri

  • @balavenkat1327
    @balavenkat1327 Год назад +3

    If any one wants to know our traditional after life belief in a very interesting story line try this book 📖
    An interesting novel by balakumaran is "Sorgam Naduvile"
    "சொர்கம் நடுவிலே"
    Very related to the topic 😇🤗

    • @annalakshmikannan29
      @annalakshmikannan29 Год назад

      வனக்கம் ஐயா, மரணம் என்றால் என்ன? முக்தி என்றால் என்ன என்பதை அறிய வைத்ததற்கு நன்றி. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அழகாய் நேர்த்தியாய் அறிய வைத்தது. அருமை..!!

  • @kganeshk7019
    @kganeshk7019 Год назад

    நீங்கள் அரசியலில் இருந்து விலகி இருப்பது தான் முக்தி
    உங்களுக்கு தேவையில்லாமல் அவசியம் இதெல்லாம் எதற்க்காக யாருக்காக இப்படி இந்த அரசியல் சாக்கடையில் விழுந்து உங்கள் மதிப்பை மரியாததையை ‌அசிங்கபடத்தி கொண்டு
    அவமான படுத்த்திக்கு
    கொண்டு சாதிக்க போவது என்னய்யா சாதிக்க நினைப்பது என்னய்யா சாதித்து விட்டோம் என்று
    எதையாவது சொல்லி கொண்டு இந்த அரசியல்
    பிழைப்பு எதற்க்காக யாருக்காக இந்த கேவலமான கேடுகெட்ட பேமானி பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் உங்கள் சமூக பணி ஆன்மீக பணி
    உங்கள் பட்டி மன்றங்கள்
    மீது மதிப்பும் மரியாதையும் உண்டு
    அதை வஈனஆக்கஇ கொண்டு இந்த அரசியல் பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக இதெல்லாம் அவசியம் இப்போது தேவையற்ற அவசியமற்ற ஒன்று என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் என்பது உங்களுக்கு தெரியாதா புறியாதா விளங்காதா விவஸ்தை இல்லாமல் இப்படி எதையாவது ஒன்றை வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் இந்த
    அரசியல் இனிமேல் உங்களுக்கு தேவை இல்லை என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்

  • @mohanr335
    @mohanr335 Год назад

    ஐயாஅவர்கள்வாணியம்பாடிவருவார்என்றுஇருந்தேன்வரவில்லை.வருத்தம்.என்னகாரனம்தெரியவில்லை

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад

      மன்னிக்கவும் பயணத் திட்டத்தில் ஒரு தவறு நடந்து விட்டது.

  • @h245027
    @h245027 Год назад

    Thuravu mukthi yai tharum aanal oruvan 100% aasai anupavithavan than thuravai kaiyil eduka mudiyum
    Inn ourvalyum undu satyam thavaramal nadanthu 100% aasaiyai kadathu mukthiyai adayalam u missed that
    Satiyathin pathayum elithallaya

    • @h245027
      @h245027 Год назад

      Satiyathin pathai example mahabaratha por after that all go to haven

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 Год назад +1

    அய்யா வணக்கம் உங்கள் பழைய பதிவு பழனி்முருகன் கும்பாபிஷேகம் கருவறை மந்திரி பிரயோகம் பற்றி நீங்கள் பேசியது கண்டிக்கத்தக்கது,வன்மையாக எதிர்க்கிறேன்....
    உங்களுக்கு பழனி முருகன் கோவில் வரலாறு, அதன் சக்தி எதேனும் உனர்ந்திருக்கிறீர்களா...இருக்க மாட்டீர்கள்...
    வெறும் படித்து அதன் அறிவை வைத்து வார்த்தை வணிகமாக்கி திமுகவுக்கு காசுக்காக பதவிக்காக இப்படி பேசுவது உங்கள் தகுதிக்கு சரியில்லை...
    விளக்குகிறேன்...
    1) பழனி முருகன் கோவில் ஆகம விதிப்படி கட்டவில்லை...நீங்க சொன்னா அது உண்மையாகிவிடுமா?
    முட்டாள் தனமாக இல்லை...போகர் இந்த சிலை வைக்க எத்தனை மலை தேயிருப்பார் எத்தனை ரசவாதங்கள்,மூலிகை விதி,கணக்குபடி நாள் நட்சத்திரம் பார்த்திருப்பார்....
    என்னமோ இந்த சுகிதான் பக்காத்தால் நின்று போறபோக்கில் நவபாஷான சிலை செய்து சும்மா வைத்து விட்டு சென்றதாக கூறுகிறார்.....இது உங்கள் பெயர் பின்னால் அப்பன் பார்த்து கொள்வான்...
    2) கருவறையில் யார்வேண்டுமானாலும் செல்லலாம் ஒன்றும் புனிதம் கெட்டு போகாதாம்....
    நீ என்ன சாஸ்திரம் திராவிடம் கற்று ஆச்சாரமாக முருகனை நினைத்து உறுகி ஏதாவது ஒரு பாடல் கவி விருத்தம் எழுதியிருகிறீர்களா சுகி....
    இதை பேச அடிப்படை தகுதி இருக்கா கொஞ்சம் நீங்களே கண்ணாடி பார்த்து கேளுங்கள்....
    3) சரி அப்படியே உள்ளே போனாலும் என் அப்பன் கலங்கமாட்டான் கலங்கப்படுத்தமுடியாது...
    ஒரு இந்துவோ கடவுள் நம்பிக்கை உள்ள நபரோ உறுகி அப்பா முருகா என்றால் கூட 1 % ஏற்கலாம்...ஆனால் உள்ள சென்றவன் யார்....
    கிருப்டோ கிருஷ்டியன்...இவன் கூட
    மேலும் சில பேர்...அதுவும் அடிப்படை மேலாடை கழட்டவில்லை...இதற்கைன்று ஒரு முறை இருக்கு
    உங்களுக்கு தெரியுமா தெரியாத?
    கணவன்,மனைவி என்றால் ஒருவனுக்கு ஒருத்தி தான்...யார்கூட யார்ரும் செல்லலாம் ஒன்றும் கலங்கம் இல்லை கல்யாணம் என்ன அப்படியா தடக்குது என்று பேசுவீங்க.......
    ணுகி எதை விதைக்கிறோமோ...அதை காலம் முடிவிற்க்குள் அனுபவித்தே தீரனும்....
    வாரிசுக்கெல்லாம் போகாது......
    இப்படி பேசிட்டு எனக்கு தெரிந்து நீங்க நகொஞ்சம் கூட குற்றவுணர்வே இல்லை நான் சைய்த்து சரின்னு உங்க மனசாட்சி உறுதியாக கூறினால்...
    ஓம் சரவணபவ ஓம்
    எத்தனையோ படையெடுப்பு இயற்க்கை சீற்றங்கள்,துலக்கன் கிருஸ்டியன் துருடனுங்க வந்தும் என் அப்பன் அப்படியே இருக்கும்...அவர் பார்க்காத்தையா சுகி நீங்க பார்த்திருப்பீர்கள்....
    மாருங்கள் திரும்புங்கள்...ஏற்றுக்கொள்ளுங்கள்...சரண்டையுங்கள்,ஏற்றுக்கொள்வார்

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад

      கொஞ்சம் கூட ஞானம் இல்லாது, பேசுகிறீர்கள். இதைப் பற்றி முழு அறிவு, தெளிவு, இறை அருள், பெற்ற பிறகு தான் பேசுகிறேன். உங்கள் ஜாதி வெறி, அரசியல் ஆசை, மதவெறி காரணமாக அறிவு வேலை செய்ய வில்லை.

    • @nachimuthuvenkadesh8667
      @nachimuthuvenkadesh8667 Год назад

      @@sukisivam5522 உண்மைதான் அய்யா நீங்கள் எல்லாம் ஞானம் அடைந்து பேசிய பேச்சில் கரைந்த காலம் முடிந்து விட்டது அய்யா ஆமாம் ஜாதி மத வெறி எங்களுக்கு இருக்கு நாங்கள் உண்மையான இந்துவுக்கும் இந்திய மண்ணிற்க்கும் பிறந்தவர்கள்...மனிதனின் முதல் அழிவு ஆரம்பம் ஆவது...ஆணவம் அய்யா எனக்கு எல்லாம் தெரியும் எனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்...
      நான் கூறுவதுதான் உண்மையான ஞானம்...என்று கூறுவது அய்யா...
      போயி கிருஸ்துவத்திலோ இஸ்லாத்திலோ இப்படி இந்து வேசதாரி உங்கள் மசேதிக்குள் வருகிறான் அங்கு ஒரு ணடங்கும் செய்வதில்லை மாற்று மதக்காரன் வந்தா என்ன புனிதம் கெட்டா விட்டது சும்மா கூறிப்பாருங்கள்...
      ஏன் அவ்வளவு ஸ்ரீரங்க கோவில் முன் உள்ள நாதேரி சிலக இருக்கு அந்த சிலை அங்க அவசியமா பேசுங்க ....
      வார்த்தை வியாபாரி ஆகி விட்டீர்கள்.....
      நான் உங்களை பத்து வருடம் முன் பார்த்த அந்த அற்புதமான ஆன்மா மனிதன் இப்ப இல்லை....மன்னிக்கவும்...உங்களிடம் உண்மை இல்லை...
      கோபம் இயலாமை பொறுக்கமுடியாமை...பற்றாக்குறை இருக்கிறது ...

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад +1

      @@nachimuthuvenkadesh8667 vallalaar அவர்களின் பேருபதேசம் படியுங்கள். புரியும் வரை படியுங்கள். என் நிலை என்ன என்பது புரியும்.

    • @nachimuthuvenkadesh8667
      @nachimuthuvenkadesh8667 Год назад +1

      @@sukisivam5522 படித்திருக்கிறேன் அய்யா.

  • @mercury7635
    @mercury7635 4 месяца назад

    ஐந்து புலன்களாகிய ஞானேந்திரியங்களை கொண்ட மனிதன் தன் ஆன்மாவை பற்றற்ற நிலைக்கு கொண்டு செல்வது எத்தனை இயலாத காரியம். ஆயினும் தெய்வ கடாட்ஷம் கொண்ட மனிதன் இப்படி பட்ட உயர்ந்த நிலையை அடைந்திட வாய்ப்பு உண்டு.

  • @012345678968297
    @012345678968297 Год назад +1

    Sun tv introduced SS ji to me frm that day onwards totally changed and I learn lot of knowledge from him ..

  • @012345678968297
    @012345678968297 Год назад

    And very close U Tube technology help to hear ji voice and speech

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Год назад

    நல்லா சொன்னீங்க..அய்யா..கற்றலின் கேட்டலே நன்று.

  • @balajivenkatesh-fw4vl
    @balajivenkatesh-fw4vl Год назад

    மிக அருமை

  • @AmudhaiRani
    @AmudhaiRani Год назад

    🙏

  • @sumathiruthra2404
    @sumathiruthra2404 Год назад

    ‌🙏

  • @DJ-gs2uw
    @DJ-gs2uw Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @sivagamij4678
    @sivagamij4678 Год назад

    🙏🙏🙏

  • @ManiMani-sf8km
    @ManiMani-sf8km Год назад

    🙏🙏🙏