Guru Mithreshiva - ஜாதகம் எப்போது வேலை செய்யும்? | Epi-09

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 203

  • @kesavanrangarajan1225
    @kesavanrangarajan1225 Месяц назад +2

    குருஜி உங்கள் கருணை உடைய பிரசங்கம் எங்களை நெகிழ செய்கிறது குருஜி

  • @manjulamanjula1646
    @manjulamanjula1646 Год назад +29

    இப்போது புரிகின்றது ஐயா கஷ்டம் வந்தால் கர்மா விலகுகிறது என்று அர்த்தம் இந்த ஜென்மம் என்பது ஒரு சவால் நிறைந்த வாழ்க்கை ஜெயித்து காட்டுவோம் இந்த பிரபஞ்சத்தில் மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @mjdream2782
    @mjdream2782 Год назад +14

    இந்த மாதிரி ஒரு தத்ரூபமான விளக்கம் யாவரும் தெரியப்படுத்தவில்லை .ஐயா உங்களுக்கு மிக்க நன்றி.

  • @filmologystudio3958
    @filmologystudio3958 Год назад +59

    என் தலை எழுத்தை மாத்த முடியுமா என்ற கேள்வி இருந்தது, குருஜி உங்கள் பதிவு என்னை தெளிவு அடைய வைத்தது நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri 6 месяцев назад +3

    அந்த கால வெற்றோர்கள் பிள்ளக்கு ஜா தாகம் எழுத மாட்டார்கள் நேரம் சொல்லுவார்கள் ஏதோ பூமியில் பிறந்தோம் கஷ்ட படுகிறோம் இனியும் கர்மா தீருமா நீங்கள் சொன்னதற்கு நன்றி குரு

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 7 месяцев назад +4

    மிக அருமை ஐயா தெளிவான விளக்கம் ராசிபலன் மாறுவது என்பது நம் சட்ட திட்டங்கள் போன்றவை தான் என்று தெளிவான விளக்கம் புரியாதவர்களுக்கும் புரியும் வண்ணம் எடுத்துக் கூறியதற்கு நன்றி ஐயா

  • @kowsikalogu8077
    @kowsikalogu8077 Год назад +3

    அல்கமி குரு அவர்களுக்கு நன்றி
    குரு வை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது

  • @osro3313
    @osro3313 Год назад +11

    சூப்பர் அருமையான கருத்து. கர்ம வினை இல்லாத காரணத்தால் சித்தர்கள் தண்ணீரையும் தங்கமாக ஆக்கினார்கள் நன்றி குருவே நன்றி 🙏🙏

  • @Nekalar
    @Nekalar Год назад +11

    குருவே என் மணம் திருந்தி வாழ மணம் ஆவல் கொள்ளுது ளனக்கு இறைவனை மகிழ்விக்க வழிகாட்டுங்கள் குருவ்வே கரூனை காட்டுங்கள் ❤

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 10 дней назад

    மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா

  • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே

    புருஞ்சு குருஜி ❤🙏

  • @gunasekaran7500
    @gunasekaran7500 11 месяцев назад +1

    "நீருக்கு நன்றி " பவானி பாரதி குணசேகரன், வாழ்வில் வழி காட்டியாய் வள்ளுவனாய் நீங்கள் வழி காட்டுங்கள்!.... குரு வருளே!... திரு வருள்!...🙏🙏🙏🙏🙏

  • @soundharyas6140
    @soundharyas6140 6 месяцев назад +1

    இப்படி ஒருவரால் புரிய வைக்க முடியுமா கடவுளைத் தவிர யாரால் முடியும் குருவே சரணம்

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Год назад +3

    Very good nanthini mallathi sister

  • @vijaykumaravalpoondurai
    @vijaykumaravalpoondurai Год назад +2

    குருவே சரணம் குருவே துணை

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f Год назад +3

    மிகவும் சரியாக 100% சரியாக சொன்ன குருஜிக்கு கோடானகோடி வணக்கங்கள்.நன்றிகள்.வாழ்த்துக்கள்.முத்தங்கள்.வாழ்க.வாழ்க.வாழ்கவே.சூப்பர்.சூப்பரோ சூப்பர்.

  • @balasubramanianv-vg3si
    @balasubramanianv-vg3si 4 дня назад

    Vanakkamguruji thangal solvathu pol nadakka muyarchi seikiren

  • @nigalvanigavan
    @nigalvanigavan 9 месяцев назад +2

    iyya rompa rompa unmaya solreenga,,,,

  • @vivekarikrishnan426
    @vivekarikrishnan426 Год назад +9

    💐💐 ஆத்மார்த்தமான நன்றிகள் குருவே...🎉🎉🎉🎉

  • @SelvamV-t3f
    @SelvamV-t3f Год назад +13

    அருமையான விளக்கம் அய்யா👍என்னுடைய மனமர்ந்த நற்றிகள்🙏

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 Год назад +1

    சூப்பர் உதாரணம்
    நன்றி.!
    நன்றி.!
    வணக்கம் .ஐயா..!

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Год назад +3

    நன்றி அருமை வணக்கம் ஐயா.

  • @sivamani5166
    @sivamani5166 Год назад +2

    அருமை அருமை சத்தியமான உண்மை

  • @ravikumar-jd8ts
    @ravikumar-jd8ts 26 дней назад

    Super 8:35

  • @NavaneethPattu
    @NavaneethPattu 6 месяцев назад +1

    நன்றிகள் ஐயா

  • @rajaradha2544
    @rajaradha2544 7 месяцев назад +1

    நன்றி நன்றி ஐயா 🎉

  • @santhitailorbms840
    @santhitailorbms840 9 месяцев назад

    நன்றி குருஜி மிக அருமையான விளக்கம் என் மனது மிகவும் தெளிவடைந்தது யாரும் இயற்கைசட்டத்தை மதிப்பதே இல்லைஉங்களை நேரில்சந்திக்க வேண்டும் குருஜி எவ்வாறு தங்களை தொடர்பு கொள்வது

  • @varshinicooky8107
    @varshinicooky8107 Год назад +1

    Arumaiyaana velakkam.dis speech realize d need of guru

  • @Murugesh-c2l
    @Murugesh-c2l 25 дней назад

    Super. Super explain. I like you gurujii. !

  • @karruppusamy
    @karruppusamy Год назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ love you guruji 💕

  • @chitralayambabudhandapanib1367
    @chitralayambabudhandapanib1367 Год назад +1

    , நன்றி குருஜி

  • @madhavaraj8593
    @madhavaraj8593 Год назад +2

    குருவே 👌🙏🙏🙏🙏🙏

  • @SathyaSathya-ph3qr
    @SathyaSathya-ph3qr 3 месяца назад

    Thank you guru ji ❤ vazhga valamudan ayya

  • @sitheswarans.p4922
    @sitheswarans.p4922 Год назад +3

    அற்புதம் ஐயா.மிக்க நன்றி ஐயா.

  • @letchumyperiannan1756
    @letchumyperiannan1756 Год назад +2

    மிக நன்றி குருவே

  • @pavithrak6582
    @pavithrak6582 Год назад +3

    அருமையான விளக்கம் அய்யா

  • @msubramaniam6074
    @msubramaniam6074 Год назад +5

    குருவே. நான். இளைஞயை. செர்ந்த. இந்திதியா.. வம்சவளி.. நான்.. உங்களை.. எப்படி. சந்திப்பது.. உங்களுடைய. டெலிபோன்.. இலக்கத்தை.. Tharavum

  • @jayapalraj1058
    @jayapalraj1058 5 месяцев назад

    குருவே சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    நமஸ்காரம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @GaneshBabu-f7s
    @GaneshBabu-f7s 3 месяца назад

    Arumaiyana explanation of the spiritual perspective 🎉 for the innocent or illustrate people like us and future generations ❤ Thank You Guruji

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 Год назад +1

    நல்லது. நன்றி அய்யா.

  • @subathrakumbalingam9655
    @subathrakumbalingam9655 Год назад +4

    Brother... so for i havent heard such a clear Explanation. Thank you so much Brother

  • @pa.manivasaham3785
    @pa.manivasaham3785 Год назад +2

    நன்றி குருஜி 🙏❤️

  • @rajkumar-kx9wz
    @rajkumar-kx9wz 4 месяца назад +2

    ❤❤❤❤❤😂😂😂😂 Guruji You are Super Star of Today's Generation in Providing Abundance Attraction By Your Rock Bottom Guidance with All Humorous Sensation ❤❤❤❤😂😂😂😂

  • @nithyakavin5893
    @nithyakavin5893 Год назад +1

    என் அறியாமை இருளை போக்க வந்த குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @rangharajr6968
    @rangharajr6968 Год назад

    Mikka nandri guruve saranam vaalga valamudan

  • @ELANGOC-r6d
    @ELANGOC-r6d Год назад

    Rambo nandri appa ippo enaku purithal vanthudichi guru appa🙏

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k Год назад

    Mava sava guruji god bless you thank you so much net pavi

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 Год назад +1

    வணக்கம்
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    நற்பவி
    நன்றி
    26/11/2023

  • @theenathayalan3460
    @theenathayalan3460 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤குருவே சரணம்

  • @magesh7395
    @magesh7395 Год назад +1

    Nandri gueuji

  • @BaluBalu-vb7xn
    @BaluBalu-vb7xn 11 месяцев назад

    குருவே 🌹🙏🙏

  • @beast8281
    @beast8281 5 месяцев назад

    very nice speech guruji

  • @yogalakshmiloganathan8163
    @yogalakshmiloganathan8163 Год назад +1

    நன்றி ❤❤

  • @Sriya2309
    @Sriya2309 Год назад +1

    So sweetly explained

  • @RanendranD
    @RanendranD Год назад

    ஐயா எனக்கு நல்ல எண்ணங்களை கொடுத்து நல்வழி காட்டிய என் குருவே சரணம்

  • @shaminipragalathan3478
    @shaminipragalathan3478 Год назад +5

    Thank you so much 🙏🏻 🙏🏻🙏🏻🎉🎉🎉

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 Год назад +2

    அற்புதம்❤

  • @unnoticedsiddhaspecials390
    @unnoticedsiddhaspecials390 Год назад

    Window seat with guruji voice.....😊

  • @AkashAkash-sx5su
    @AkashAkash-sx5su Год назад

    Viji.rajesh..super

  • @Brain_gamer
    @Brain_gamer Год назад

    Thank you so much .Guji🎉🎉

  • @meerakarunanithi4122
    @meerakarunanithi4122 Год назад +1

    சூப்பர் வெரி நைஸ்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      *சூப்பர் வெரி நைஸ்* என்றால் என்ன ?

  • @jagadishm8264
    @jagadishm8264 Год назад +1

    Thank u guruji

  • @theyoungbamboo3397
    @theyoungbamboo3397 Год назад +1

    So nice and crystal clear expansion ❤🎉

  • @malligamalliga7222
    @malligamalliga7222 10 месяцев назад

    Thanks Thanks Guru

  • @annamalaiv6144
    @annamalaiv6144 9 месяцев назад

    Super super guruji

  • @jeevakannadarajah5868
    @jeevakannadarajah5868 6 месяцев назад

    Namaskaram gurugi

  • @ganga-pl7gq
    @ganga-pl7gq Год назад +1

    Thank you so much guriji

  • @MujeerNaseera
    @MujeerNaseera Год назад

    G🙏 morning guruji nanri nanri nanri 🙏

  • @ChandraSekar-np9uc
    @ChandraSekar-np9uc Год назад

    Nandri Nandri Nandri Guruji

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      *நன்றி குரு* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @Tharani-k8s
    @Tharani-k8s Год назад +1

    Super kujuji

  • @amuthagopalakrishnan4312
    @amuthagopalakrishnan4312 Год назад +1

    Superb explanation ji. Thank you, Thank you, Thank you 🙏

  • @rineetahari4316
    @rineetahari4316 11 месяцев назад

    Excellent

  • @amirtharajps7708
    @amirtharajps7708 Год назад

    Super explanation

  • @fev3694
    @fev3694 Год назад +1

    Romba nantri sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      *மிகவும் நன்றி ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @SmilingBreadLoaf-bt4py
    @SmilingBreadLoaf-bt4py 10 месяцев назад

    Thank❤️❤️❤️you❤️❤️❤️sri

  • @avarunkumar7096
    @avarunkumar7096 Год назад +1

    Thank You Guruji💚🥰🙏

  • @santhoshkumar8457
    @santhoshkumar8457 Год назад

    Super Guru ji 😊

  • @VengadesanN-i1y
    @VengadesanN-i1y Год назад

    Arumaiyana pathivu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      *அருமையான பதிவு* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @magesh7395
    @magesh7395 Год назад

    Nandri guruji

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      *நன்றி குரு* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @atmansaravanan5979
    @atmansaravanan5979 Год назад +1

    ❤Thank you guru ji love you guru ji❤

  • @laksanadileksan6867
    @laksanadileksan6867 Год назад +3

    Nanri kuruji valka valamudan❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் லக்சனா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @baskars.r.5500
    @baskars.r.5500 Год назад

    Thank you so much Appa 💓 💗 💛

  • @hansikabaskaran7139
    @hansikabaskaran7139 10 месяцев назад

    🙏100/ true

  • @kanimozhi4037
    @kanimozhi4037 Год назад

    Thank you so much

  • @nateswaridesigarm1027
    @nateswaridesigarm1027 Год назад

    Nanri appa

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      *நன்றி அப்பா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @selvarajan4331
    @selvarajan4331 Год назад

    Nandri Guruji ❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      *நன்றி குரு* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @gopalakrishnan5846
    @gopalakrishnan5846 Год назад

    🙏🙏🙏 nandri guruji

  • @karnan4483
    @karnan4483 Год назад

    Thanks ya

  • @ragurajnagappan5839
    @ragurajnagappan5839 Год назад

    Thank you so much Guru ji

  • @mahalingam22
    @mahalingam22 Год назад +2

    🙏🙏🙏

  • @Kolaru275
    @Kolaru275 Год назад

    Wow tk u

  • @vijayarajk2975
    @vijayarajk2975 Год назад

    Thank you🙏🌹 guruji

  • @srirams2389
    @srirams2389 Год назад

    Worth....😊

  • @saravanankumar2388
    @saravanankumar2388 Год назад

    Thanks

  • @farithabegam9917
    @farithabegam9917 Год назад

    Thank you 🎉😅

  • @senthilkumar.g9062
    @senthilkumar.g9062 5 месяцев назад

    அநேக கோடி வணக்கம் குருஜீ !
    யாம் இந்த புவி வாழ்வில் வாழ்வதற்கு, பணம் அவசியத் தேவையாகிறது. அதைப் பெறுவதற்கு எந்த வினையால் செய்தால், அது கர்மாவாக தொடராது. ஆனால், எதைச் செய்தாலும் சமமான விசை உண்டு என்பது தியரி.ஆகவே, பணம் ஈட்டுவதில் கர்மா தொடருமா?

  • @nellai7275
    @nellai7275 11 месяцев назад

    குருஜி அய்யா விகுண்டர் பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @dhanamanali7473
    @dhanamanali7473 Год назад

    Thank you Guruji 🙏🙏🙏

  • @RanjithaMurugesan-y1z
    @RanjithaMurugesan-y1z Месяц назад

    Epdi guru ji intha satathai kaiyalvathu