வெற்றியின் இரகசியம் "ஈடுபாடு " - சுகி சிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • வெற்றியின் இரகசியம் "ஈடுபாடு " - சுகி சிவம்
    #motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #money #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Комментарии • 90

  • @velayuthamsubramaniam6065
    @velayuthamsubramaniam6065 Месяц назад

    எங்கும் வெற்றி.. எதனினும் வெற்றி.. அருமை!

  • @sakthivelk2570
    @sakthivelk2570 Год назад +28

    நீங்கள் வெளிப்படுத்தும் ரகசியம் சிலரால் மட்டுமே உணரமுடியும். மிக்க நன்றி.

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 10 месяцев назад

    Arumayana padhivu nandri

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu Год назад +5

    தொடர்ந்து தங்கள் பேச்சை கூர்ந்து கவனித்து உள் வாங்கினால் நிச்சயம் அதுவாகவே ஆதல் என்பது நிகழும்.நன்றி ஐயா.

  • @kokilad8275
    @kokilad8275 Год назад +2

    Vanakkam Ayya 🙏

  • @ganeshank.iyappa3900
    @ganeshank.iyappa3900 Год назад +8

    கருத்து உண்மையானது ஐயா நாம் எதய் நினைக்கிறோமோ 6 மதத்தில் நடந்துவிட்டுகிறது என் வாழைவிலும் அனுபவம் பெற்றுறேன் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼

  • @sankollywood
    @sankollywood Год назад

    Arumai

  • @angavairani538
    @angavairani538 Год назад +10

    வணக்கம் அய்யா
    சிறப்பான பதிவு.உங்களின் ஒவ்வொரு சொல்லும் விலைமதிப்பில்லா பொக்கிஷம்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏❤

  • @shravan6125
    @shravan6125 Год назад

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад +3

    அன்புள்ள அண்ணா ஈடுபாடுவெற்றி பெறுவதற்கு நாம் முழுமையாக அதில் ஈடுபாடு 100க்கு 100வெற்றி பெறுவதற்கு நாம் முழுமையாக அதில் ஈடுபாடு இருந்தால் மட்டும் தான்நாம் இயங்க முடியும் இது உறுதி இது உண்மை அதுதான் உண்மை.

  • @ganeshank.iyappa3900
    @ganeshank.iyappa3900 Год назад

    ❤️ஐயா இனிய காலை வணக்கம் 🙏🏼

  • @rajkumarreddyr5766
    @rajkumarreddyr5766 Год назад

    Thanks sir

  • @rameshlingaraj5531
    @rameshlingaraj5531 Год назад

    நூறு சதவீதம் உண்மை ஐயா

  • @Fishy__unit
    @Fishy__unit Год назад

    Real truth

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 Год назад

    நன்றி ஐயா

  • @aishuaso9683
    @aishuaso9683 Год назад

    Thank you so much sir....

  • @pkarthikeyan36
    @pkarthikeyan36 Год назад +3

    7:54 Beautiful sir !!! தத்வமஸி இதைவிட சிறப்பான விளக்கம் தரமுடியாது. சபரிமலை ஐயப்ப சாமி கோவில் நுழைவுவாசலில் “தத்வமஸி” எழுதப்பட்டிருக்கும்

  • @umarsingh4330
    @umarsingh4330 Год назад

    நமஷ்காரம் குரு அருமை நன்றி

  • @ponnar5319
    @ponnar5319 Год назад

    விட்டில் இருக்கும் மிருகங்களும் ஒளி இழகின்றன கின்டலோ கின்டல் அருமை

  • @SOUNDAR17
    @SOUNDAR17 Год назад

    👏👏👏👌👌👌👍👍👍💐💐💐

  • @SNigilan
    @SNigilan Год назад

    தமிழர்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய சிவபுராணத்ின் பொருளை தொகுத்து அளிக்கலாமே ஐயா...
    கடவுள் என்பது பற்றி ஆழமான புரிதல் மக்களுக்கு வருமே...

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. Год назад

    Gud advice

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy Год назад +1

    Speed 1.5x good.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад

    அன்புள்ள அண்ணா அழகாக அருமையான தெளிவான சிந்தனை உள்ளகருத்துக்கள் சேவல் கதையை சொன்னீர்கள் உண்மையில் சேவல் அழகாக , மினுமினுப்பாக இருக்கும் அதனுடைய இறக்கைகள் கலர்கள் எல்லாம் அற்புதம்உண்மையில் ரொம்ப நாளைக்கு முன்னாடி நாங்கள் வளர்த்திருக்கிறோம் அதனால் அது பார்ப்பதற்கு அழகாக தான்ன் இருக்கும்.
    தெளிவான சிந்தனை உள்ள கருத்து என் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி காட்சிகள் வார்த்தைகள் எல்லாம் சரியாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது இப்ப சொல்வதும் இதுதான் உண்மை இதுதான் சத்தியம்.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад

    அன்புள்ள சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன். ஓ மை காட்.
    எதை சொல்லுவது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாட்கள் என் வாழ்க்கையில் அதுதான் உண்மை எல்லாம் அவன் செயல் அவனின்றி ஓர் அணுவும் அசையாதுஆனால் ஆன்மிகம் என்றால் எதுவும் தெரியாது கோயிலுக்கு போகிறோம் வந்திருக்கிறோம் இது மட்டும் தான்ஆனால் இந்நிகழ்வுகள் எல்லாம் இருக்கும் என்று தெரியாது உண்மை நேர்மை சத்தியம் என் கொள்கை.
    திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்று அதுதானே சொல்ல முடியும் வேறு என்ன சொல்ல முடியும் அதுதான் என் வாழ்க்கையில் நான் எந்த புக்கு வாழ்க்கை வரலாறு யாருடைய வாழ்க்கை வரலாறுபடித்ததும் இல்லை ஆனால் என்ன புத்தருடைய போதனைகளில் அதையெல்லாம் என் வாழ்க்கையில் நான் கடந்து வந்திருக்கிறேன் என்பதை எனக்கு கடந்து வந்த பிறகுதான் அந்த வார்த்தைகள் தெரிகிறதுஉண்மை நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம்.அதே மாதிரி வேற எந்த கதையோ ராமாயணமாக எந்த கதை எந்த ஒரு இலக்கியம் எதுவும் தெரியாது உண்மை சத்தியம்தெரிஞ்சதை மட்டும் தானே சொல்ல முடியும் என் வாழ்க்கையில் என்ன நடந்ததோ அதை மட்டும் தான் நான் சொல்ல முடியும் உண்மையை மட்டும் தான் நான் உபதேசிக்க போதிக்க முடியும்தெரிஞ்சதை மட்டும் தானே சொல்ல முடியும் என் வாழ்க்கையில் என்ன நடந்ததோ அதை மட்டும் தான் நான் சொல்ல முடியும் உண்மையை மட்டும் தான் நான் உபதேசிக்க போதிக்க முடியும்.
    ஆனால் இது எல்லாம் எப்படி நடந்து கொண்டே வந்திருக்கிறது எல்லாம் காட்சிகள் வார்த்தைகள் போன இடம் வந்த இடம் எல்லாம் இப்பொழுது ஒவ்வொரு நாளும் கிடைக்கிறது எல்லாம் என்னோடு நடந்தவை எல்லாம் அவர்கள் வாயில் கருத்துக்கள் சொற்கள் வார்த்தைகள் எல்லாம் அழகாக தெளிவாக கொடுக்கிறார்கள் இதுதான் மிராக்கள் அதிசயம் எண்ணங்கள் அலை வரிசை எண் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி அங்கு சரியாக இருக்கின்றது அதே மாதிரி தான் இது உண்மை.
    பொன் மாலைப்பொழுது பேராசிரியர் ஆறுமுகத்தமிழன் அண்ணா.
    5 வருடத்திற்கு முன்னாடி பேசிய ஆடியோ என்ன அற்புதம் என்ன அதிசயம் அவ்வளவு அழகாக ஆன்மீகத்தை பற்றி தெள்ளத் தெளிவாக சிந்தனை உள்ள கருத்துக்களை எப்படி இருக்கிறதோ அப்படியே அவர் அழகாக தெளிவாக சொல்லி இருக்கிறார் இதைவிட வேறென்ன வேண்டும் வார்த்தை இல்லை அவர் தெரியாது எனக்கு ஆனால் அவரை வாழ்த்த வேண்டும் என்று இருக்கிறது உங்கள் மூலமாக என்னுடைய வாழ்த்துக்களை கண்டிப்பாக தெரியப்படுத்துங்கள்.
    ஏன்னாஅவர்களைஅந்த அளவுக்கு எனக்கு தெரியாது இதுதான் முதல் தடவையாக இப்பொழுது மட்டும்தான் அவர்களை தெரிந்துு கொள்கிறேன் விவேகானந்தர் திருமூலர் அவர்களாம் இறைவனுடைய செயல் வந்து அவரவர்கள் உணர்ந்தால் அது உண்மை. நான் என்னுடைய உணர்வு நான் வேறு யாருக்கும் வெளிப்படுத்த முடியாது அதுதான் உண்மை சத்தியம் அந்த வார்த்தை எல்லாம் கேட்கும் பொழுது அப்படியே உண்மையை அப்படியே சொல்கிறார்கள் அல்லவா அதுதானே உண்மை.எந்தவித ஒலிவு மறைவு இன்றி வார்த்தைகள் அற்புதமாக இருந்ததுகருத்துக்கள்வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது ஓ மை காட் அதுவும் அற்புதம் எனக்கு கிடைத்த எல்லா ஆடியோக்களும் எல்லாருடைய ஆடியோவுமே ரொம்ப முக்கியமான வார்த்தைகள் தான் நம் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் ரொம்ப தேவைப்படுகின்ற ஆடியோதான் என் நான் எல்லாவற்றையும் இன்று கேட்கவில்லை இந்த சின்ன குட்டி சாய் வந்ததுனால் அதை பார்ப்பதற்கு நேரம் சரியாகிஎந்தவித ஒரு வேறுபாடும் இல்லாமல் அடுத்த ஒரு ஆடியோ வந்து எழுத்து தென்னிந்தியாவில் தான் முதலில் கண்டறியப்பட்டது ஒரு சொல்லுக்கு பின்னால் எவ்வளவு அரசியல் இருக்கிறது பண்பாட்டின் வேர்கள் ,சு .வெங்கடேசன் அண்ணா பேச்சு சொற்பொழிவு ஒரு ஒரு என்னுள் ஒரு உணர்வுகள் இன்னும் கொஞ்சம் மேலோங்கி இருக்கிறது .ஓ மை காட் அதுவும் அற்புதம் எனக்கு கிடைத்த எல்லா ஆடியோக்களும் எல்லாருடைய ஆடியோவுமே ரொம்ப முக்கியமான வார்த்தைகள் தான் நம் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் ரொம்ப தேவைப்படுகின்ற ஆடியோதான் என் நான் எல்லாவற்றையும் இன்று கேட்கவில்லை இந்த சின்ன குட்டி சாய் வந்ததுனால் அதை பார்ப்பதற்கு நேரம் சரியாகி விட்டது.

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Год назад

    Vanakkam Iya ! Unmaiyana Otu Seithi Ahniththatamaka Thantheerkal Vaalththu Koorukiren Nanry.

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 Год назад +1

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம்.....🙏🙏🙏

  • @renganathanr4093
    @renganathanr4093 Год назад

    👏👏👏👏🙏🙏🙏

  • @kaalaijothinews2757
    @kaalaijothinews2757 Год назад

    True sir

  • @sarathkumar7145
    @sarathkumar7145 Год назад +1

    அற்புதம்

  • @selliahlawrencebanchanatha4482

    God bless aiya you are god

  • @thanasekarmani993
    @thanasekarmani993 Год назад

    சிரம் தாழ்ந்த வணக்கம் ஐயா🙏

  • @rajagopal7676
    @rajagopal7676 Год назад

    🙏

  • @masthanfathima135
    @masthanfathima135 Год назад

    ஐயா அவர்களுக்கு தாங்கள் செய்த பதிவு
    மனிதனின் பிறப்பின் ரகசியத்தை அரியும் கலை.

  • @kumarsarathy485
    @kumarsarathy485 Год назад

    சிறப்பு

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 Год назад

    ஈடுபாடு கவனம் செலுத்துதல்... அற்புதமான விளக்கம்.அய்யா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад

    அன்புள்ள,சொல் வேந்தர் சுகிசிவம் ,பெயருக்கு ஏற்ற பட்டம் சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன்.
    நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அதைவிட இந்தநிமிடமும் ஒவ்வொரு நொடியும் அதைவிட இந்தக் கிடைக்கின்ற ஆடியோவை என்னால் முழுவதும் ஒரு நாள் கூட கேட்க டைம் இல்லை அந்த அளவுக்கு விடுபட்டு விடுபட்டு போகிறது நானும் அடுத்த நாள் அதைக் கேட்கணும் கேட்கணும் என்று நினைக்கிறேன் இவ்வளவு பதிவுஎன்று கேட்க முடியுமா என்று தெரியவில்லையே என்று என்னால் விடுபட முடியாமல் என்னால் இருக்க முடியவில்லை.
    உண்மையிலேயே ஒவ்வொரு ஆடியோவுமே ரொம்ப அற்புதம் அதிசயம் வார்த்தைகள் கருத்துக்கள் தெளிவுகள் பாருங்களேன் எல்லா கருத்துக்களும் என்னுடன் தொடர்புடையதாக தான் என்னுடைய எண்ணங்களுக்கு சரியாக நிகழ்வுகள் எல்லாம் காட்சிகள் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே இருக்கிறது என்ன ஒரு அற்புதமான அதிசயம் இறைவனுடைய படைப்பை இப்படி எல்லாம் நிகழும் என்ற ஆச்சரியத்தில் என்னை மேலும் மேலும் கொண்டு செல்லுகிறது உண்மையில் இப்பொழுது நான் ஒவ்வொரு ஆடியோவுமே எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தா ரெண்டு மூணு தடவை கேட்பேன் அந்த மாதிரி டைம் வேஸ்ட்,ஆனாலும் பரவாயில்லைநான் வந்து எனக்கு பிடிக்கும் ,அல்லவா என்னுடைய உணர்வுகள் அங்கு இருக்கின்றது அல்லவா அதனால் கேட்பேன் .என் சாய் சூரியன்சூரியன் கேட்டேன் உங்களுடைய ஆடியோ நிறைய கேட்டு இருக்கிறேன் நிறைய பேர் வள்ளலாரை பற்றி சொல்லும் பொழுது நிறைய கேட்டு இருக்கிறேன்ஏசுநாதர் பற்றி சொல்லும் கேட்டிருக்கிறேன் இப்பொழுது மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு சாமியார் ஆன பெரியார் வள்ளலார் பெரியார் பற்றி அவர்கள் அருமையான காமெடியான பேச்சு உண்மையிலேயே உண்மையை உடைத்தெருக்கிறார். அத்தனையும் அதானே உண்மைமக்கள் ஏன் இன்னும் மூடர்களாக இருக்கிறார்கள் என்று இன்னும் நன்றாக தெளிவாக வேண்டும் அல்லவா நாம் உண்மையை சொல்வதற்கு எதற்கு பயப்படனும் என்று இன்னும் கொஞ்சம் நாம் மேலும் மேலும் மக்களை தெளிவு பெற வைக்க வேண்டும் அல்லவா இதுதான் உண்மை என்பதைஎன்னன்னு தெரியல எந்த இதை பதிந்தாலும் ஆக மொத்தத்தில் வள்ளலார் பட்டியும் திருமூலர் பற்றியும் பதியும்போது உங்களிடம் மட்டும் தான் பதிய வேண்டும் என்று என்னுடைய எண்ணம் தோன்றுகிறது இது உண்மை இது சத்தியம்.ஆறுமுகத்தமிழன் அண்ணா அருமையாக பேசுவார்கள் இலக்கியங்களும் அந்த வள்ளலார் திருமூலர் பற்றியும் உண்மையிலேயேசான்சே இல்லஅவருடைய பேச்சும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதே மாதிரி அந்த வெங்கடேசன் ,அண்ணாசொல்லிட்டு நான் அவர்களுடைய தமிழ் உணர்வு பற்றி அதனுடைய பேச்சும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆக மொத்தத்தில் எனக்கு கிடைக்கின்ற அத்தனை ஆடியோ உடைய வார்த்தைகளும் சொற்களும் என்னை கலந்து கொண்டே இருக்கிறது இதுதான் உண்மை என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் இத்துடன் முடிக்கிறேன். சில கடமைகளுக்கு இடையில் இந்தபதிவு.

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Год назад +2

    Thank you so much Ayya❤

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 11 месяцев назад

    You are 100% right sir. It’s a very delicate truth beyond human conception 🎉🎉🎉

  • @sabarigirikumaranb2684
    @sabarigirikumaranb2684 Год назад

    goosebumps sir valipadu - valipaduthuthal vera level sir neenga

  • @திருப்பூர்தனா

    It is a wonderful Masters speech

  • @திருப்பூர்தனா

    வெற்றியின் ரகசியம் இது

  • @t.moorthi1144
    @t.moorthi1144 Год назад

    சிறப்பான பதிவு அய்யா.

  • @EEzham86
    @EEzham86 Год назад

    ❤❤❤❤❤❤🙏🙏

  • @a.parameswaran7464
    @a.parameswaran7464 Год назад

    அருமை ஐயா 🎉❤

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Год назад

    மிக அழகாக அருமையாக இருந்தது ஐயா 🙏மிக்க நன்றி🙏 வணக்கம் 🙏வாழ்க பல்லாண்டு 🙏வளர்க தொண்டு 🙏வாழ்க நலமுடன் 🙏

  • @amsamselva2273
    @amsamselva2273 4 месяца назад

    Super 😊

  • @SivaSiva-pr5fh
    @SivaSiva-pr5fh Год назад

    அருமை

  • @selvarajsrinivasan6010
    @selvarajsrinivasan6010 Год назад

    You are always great sir

  • @spokenenglishwithgrammar8037
    @spokenenglishwithgrammar8037 Год назад

    You are great sir noone can substitute you

  • @bkala9506
    @bkala9506 Год назад +1

    Fantastic message in this time🙏🙏☃️👏👏

  • @annamannam4641
    @annamannam4641 Год назад

    🙏🏼❤

  • @aravind5083
    @aravind5083 Год назад +1

    1st view n 1st like ❤

  • @Praveen-he1su
    @Praveen-he1su Год назад

    Good Story about Painting. Hats off Sir👋👋👌

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 Год назад

    🙏🙏👏👏

  • @vijayaraja1982
    @vijayaraja1982 Год назад

    in-depth analysis....speech sir....

  • @arung82
    @arung82 Год назад +2

    Hello sir please take care your health..

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад

    அன்புள்ள அண்ணா ,புல் புல்் அருகம்புல் அழகாக சொன்னீர்கள் .ஏன்னா ஒரு நிகழ்வுஒன்றை நாம் அதை உணர்ந்தால் மட்டும்தான் அதன் ஈடுபட்டு நாம் அதை வெளியே கொண்டு வர முடியும் அதுதான் உண்மைஅழகாக அருமையாக இருந்தது அதனால்தான் அது காட்சியாக வரும் பொழுதுஅழகாக அருமையாக இருந்தது வார்த்தை சிரிப்பாகவும் இருந்தது சில மனிதர்கள் இதை என்ன நினைப்பார்கள் என்று தெரியவில்லை ஆனால் அவர்கள் எல்லாம் அதை , கிண்டலாக நினைப்பார்கள் ஆனால் அதை உணர்ந்ததினால் அதுதான் முகம் மிக மிக முக்கியம் என் வாழ்க்கையில் பட்ட அனுபவம் அனுபவம் இருக்கின்றதல்ல வலி வேதனை மூடர்களை நினைத்து அந்த அளவு தான் என்னை இந்த அளவுக்கு இந்த மனிதர்களை நினைத்து மூடர்கள் எதுவும் இல்லாத ஒன்றை வைத்துக்கொண்டு இவர்கள் நம்மை பாடு படுத்திக் கொண்டிருக்கிறார்களே என்ற ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் நினைத்து , வருத்தப்பட்டு வேதனை அடைந்த அந்த வலியை உணர்த்திய அதனால்தான் அது காட்சியாக வரும் பொழுது இதுதான் அங்கு தெளிவாக,கண்கொள்ள காட்சிகளாகவந்தது என்று என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது என்ற பதிவு பண்ணுகிறேன். இதுதான் உண்மை இந்த மூடர்கள் உள்ள மனிதர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் மூடத்தனத்தைநூத்துக்கு நூறு உண்மை உண்மை உண்மை உணர்ந்தால் மட்டும் தான் அதை நாம் வெளிக்கொண்டு வரமுடியும்.

  • @AISHWARYAM947
    @AISHWARYAM947 Год назад

    Really very good explanation for the success.
    Thank you for your message.

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 Год назад

    very nice philosaphy. we can become even like God if we dedicate.

  • @sangsbiotech
    @sangsbiotech Год назад

    Wow awesome performance super sir

  • @samaiyal-morningbreakfast5451
    @samaiyal-morningbreakfast5451 Год назад +1

    அய்யா வணக்கம்
    உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் ஒரு பெட்டிக்குள் கொண்டுவருவது எப்படி?
    அது சாத்தியம் உள்ளது என்றால் எப்படி?

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад

    அன்புள்ள அண்ணா சரியாக இருந்தது முடிவு உண்மையில் நாம் என்ன நினைக்கின்றோமோ நான் அதுவாகவேமாறுதல் ஏனென்றால் .
    என் உயிர் மூச்சு என் உடல் மாற்றம் எல்லாம் என்னைஅந்த ஒரு நிலைக்கு கொண்டு வருகிறது ஒவ்வொரு நிகழ்வாக என் உடலில் ஒரு மாற்றம் தூக்கம்இல்லாத நிலையும் ஒவ்வொன்றாக கடந்துஅந்த நிலைக்கு அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை. எல்லாம் அவன் செயல் .அந்த ஒரு நிலைக்கு என்னை கொண்டு வந்து விட்டது இதுதான் உண்மை சரியாக சொன்னீர்கள் நான் அதுவாகவே மாறுவதற்குகிடைத்த எதுவும் எதிர்பார்க்காமல் மிகப்பெரிய அற்புதம அதிசயம் மிராக்கள்பொக்கிஷம். எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்குமா ஆனால்கிடைக்குமானால் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ மனிதநேயமிக்க மனிதர்களாக அன்பு என்னும் கருணை மனிதர்களாக இருந்தால் மட்டும்தான் அந்த நிகழ்வு நடக்கின்றது.
    நாம் எல்லா சேட்டையும் குறும்பு எல்லாம் பண்ணிக்கொண்டு நாம் மாற முடியுமா . முடியாது.
    அதனால்தான் அந்த இறைவனுடைய அருள் ஆசியும் அங்கு இணைய வேண்டும் என்பது ரொம்ப முக்கியமான பாயிண்ட்இது உண்மை இது சத்தியம் நாம் நினைத்தால் மட்டும் நாம் ஆகிவிட முடியாது.
    இது உண்மை . நாம் நினைப்பதெல்லாம்நடக்க வேண்டும் என்றால் நாம் அந்தன் படி அந்தக் கொள்கைப்படி நடந்தால் மட்டும் தான் அந்த இறைவனுடைய அருள்ஆசி நம்முடன் சேர்ந்து அந்நிகழ்விற்கு கொண்டு வருகிறது இது உண்மை இது சத்தியம் என்னைஉணர்ந்தவைஇதில் எந்தவித மாற்றமும் இல்லை நூற்றுக்கு நூறு உண்மை.
    என் உயிர் மூச்சுஎன் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் ,இன்றி அவர் இல்லை .எல்லாம்அவன் செயல் .
    எல்லா புகழும் இறைவனுக்கே காட் பிளஸ் யூ அண்ணா நன்றிஎல்லா புகழும் இறைவனுக்கே.
    காட் பிளஸ் யூ அண்ணா நன்றி நன்றி அருமை அற்புதம் வார்த்தையே இல்லை அண்ணாவை வாழ்த்துவதற்கு.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.

  • @manomano403
    @manomano403 Год назад +1

    நாம் ஒன்றை நினைக்கிறோம் அல்லது விரும்புகிறோம்!
    நாம் அதை உணர்ந்து கொள்கிறோம் அல்லது நம்புகிறோம்!!
    நம்ம அதைக் கெட்டியாகப் பற்றிக் கொள்கிறோம் அல்லது அதன்மீதான ஈடுபாடு நம்மிடையே வலுப் பெறுகிறது!!!
    ஒரு கட்டத்தில், நம்ம அதுவாகவே ஆகிப்போகிறோம் அல்லது அதனிடத்தில் நாம் வாழுகிறோம்!!!!
    ..
    🚩🚩🚩🚩💓🚩🚩🚩🚩🚩

    • @manomano403
      @manomano403 Год назад

      சூழ்நிலைகளின் கைதியாகவே எந்தக் காலத்திலும் மனிதன் இருந்தான், ஆமா,
      சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகளே அவனது முன்னகர்வுகளுக்கும் பின்னகர்வுகளுக்கும் காரணமா இருந்தன, சரி,
      "முன்னகர்வுகள் மட்டும்தான் வெற்றியைத் தேடித் தருவது என்பதல்ல"
      "சரியான பின்னகர்வுகளும் வெற்றிக்கு நிகரானதே"
      ஆனாலும், லட்சியப் பயணங்களில் முன்னகர்வே முதன்மைப்படுத்தப் படுகின்றது,
      அவசியமே இல்லை என்கிறார் சிவயோகி சிவக்குமார்
      இது அறிவின் அலங்கோலங்கள் அரங்கேறும் காலம்,
      இந்தக் காலத்தில் நம்ம எப்படி இருந்தால் நல்லது என்று பார்க்க வேண்டுமே தவிர, இன்னொரு காலத்தில் நிகழ்ந்ததை மட்டுமே பேசிக் கொண்டிருப்பதால் எதுவுமே மாறப் போவதில்லை,
      மாற்றம் ஒன்றுதான் என்றைக்கும் மாறாதது,
      எமது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் மாற்றுவோம்,
      மாற்றத்தை விரும்பினால் அணி சேருங்கள்..
      ..
      08.01
      20.04.2023

    • @manomano403
      @manomano403 Год назад

      எங்கள், தேசம் அழகான, சிலைகள் பல கோடி, தாங்கும் பெருங் கோவிலாய்..
      இங்கு ஒருநாளில், ஏழு
      திருமணங்கள், தம்மை வாழ்த்தச் சொல்லி, வந்து வரிசையாய் நிற்கும்..
      மக்கள் மனங்களில் ஆனந்தம், புது, மலர்கள் காண்பதில் பேரின்பம்..
      கொள்ளை இன்பமது, சொல்லில் வார்த்தையில்லை, எங்கும் விளைநிலங்கள் பிரசவ சுகத்தினில் நனையும்..

    • @manomano403
      @manomano403 Год назад

      ஆத்மார்த்தமாக
      ஒரு நட்பு,
      அன்பொன்று தான்
      மனித அடையாளம்
      என்று,
      அவசரமான உலகத்தில்
      அதிசயமான மனிதர்கள்
      நடுவே!
      காத்திரமான எண்ணங்கள்
      கனதியான நினைவுகளுடன்
      வாழ்வாங்கு வாழ,
      கற்றலும் வேண்டும்
      கற்றபடி
      நிற்றலும் வேண்டும்,
      எடுத்த செயல் முடிக்கும்
      ஆற்றலுடன், மன உறுதியும் சேர்த்து!!
      மனிதர்கள் கை கோர்த்தால்
      மாசற்ற
      நன்மை விளைய வேண்டும்,
      ஒருவருக்கொருவர்
      உறுதுணை ஆதலால்
      மனிதகுலம் தழைக்க வேண்டும்,
      உன் உள், உறுதி கொள்,
      யாவும் கடந்திட!!!
      உயிர் வாழ்ந்த
      நாளெல்லாம்
      குருஷேத்ரம்,
      என வாழ்ந்த
      தூய
      ஆத்மா,
      மீளாத் துயில் கொள்கிறது
      அமைதி பெற!!!!
      அஞ்சலிக்கின்றோம்!
      பிரார்த்திக்கின்றோம்!!
      ஆறுதல் சொல்வதற்கு
      வார்த்தைகள் தேடுகின்றோம்!!!
      மனிதர்களால் இயன்ற
      காணிக்கை இவ்வளவுதானென்று
      மலர் சொரிகின்றோம்!!!!
      ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி
      29.09.2023

    • @manomano403
      @manomano403 Год назад

      நீ எங்கிருக்கிறாய்?
      எதனைத் தேடுகிறாய்?
      அறிந்திரு,
      அதுவும் உன்னையே தேடுகிறது..
      பொன்னையே நிகர்
      தன்மையே ஆயினும்,
      ஆயினும், ஆகுக,
      அதை நீ தேடவில்லை
      என்றால்,
      அது ஒன்றுமேயில்லை..
      நீ எங்குதான் போகிறாய்?
      எவ்வாறு போகுவாய்?
      தீர்மானி,
      தீர்மானிக்கும் ஆற்றலும்
      திறனும் உனக்கு இருந்தால்..
      தீர்மானித்து விட்டாயா?
      தீர்மானம் சரியானதுதானா?
      திரும்பிப் பாராமல் நட,
      ஏனென்றால்
      அது உன் பாதை..
      ..
      உனது சாம்ராஜ்ஜம்!
      அதை நீ, நிர்மாணிக்கப் போகிறாய்!!
      ஆமாம்,
      நீதான் செதுக்குவாய்!!!
      நிதானமாக, மிக நிதானமாக கருமங்கள் ஒவ்வொன்றையும் இனிக் கவனி!!!
      ..
      🤙🤙🤙🤙👌👍👍👍👍👍

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад

    அன்புள்ளஅண்ணா,
    இறையன்பு, அண்ணா ஆடியோ ஒன்று அருமை மனைவியை பற்றிதெரியுமா உங்களுக்கு .
    அப்படின்னு எவ்வளவு அருமையாககருத்துக்கள் சிந்தனை கடைசி முடிவு எல்லாம் பார்த்தோம் என்றால் உண்மையிலேயேஇப்படி எல்லாம் என்எண்ணங்கள் அலைவரிசையில் என் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரியே காட்சிகளும் வார்த்தைகளும்கிடைப்பதை பார்த்து கேட்டு ஆனந்தம்பரமானந்தம் என்ன ஒரு நிகழ்வு தொடர்புடையவர்கள் எனக்கு கிடைத்திருக்கிறார்கள் என்று நான் அந்த இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்கண்டிப்பாக உங்கள் மூலம் அவருக்கு வாழ்த்துக்களையும் நன்றியும் சொல்லி விடுங்கள்.
    அப்படிதான் என் உணர்வுகள் அவர்கள் நான் என்னென்ன பண்ணிக் கொண்டிருக்கிறேனோ அதெல்லாம் அந்த வார்த்தைகளாக வருகிறதுஅப்படிதான் என் உணர்வுகள் அவர்கள் நான் என்னென்ன பண்ணிக் கொண்டிருக்கிறேனோ அதெல்லாம் அந்த வார்த்தைகளாக வருகிறது. இதுதான் உண்மை சத்தியம்.எல்லாம் அவன் செயல் அல்லவா என் உயிர் சாய் ,உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் இதுதான் உண்மை

  • @rajeshs6550
    @rajeshs6550 Год назад

    Dear sir
    I really love your deep speech
    I was feeling blessed with “Unmai” version from Ramraj
    Your science secret is feasible in real life as this was stated in secret book
    With this video my in take is full involvement example
    I make this as idea for life concept and keep as resolution
    Thank you very much 🙏🙇🏻‍♂️❤️☘️

  • @balajij3792
    @balajij3792 Год назад +1

    ayya, neenga oru mani neram pesinalum ketukite irukalam. salipe thatathu.

  • @-kabaddi421
    @-kabaddi421 Год назад

    Enakku class Nalla edukanum

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 Год назад +1

    Nice

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад

    நாளைக்கு இதை மறுபடியும் திரும்ப கேட்க வேண்டும் என்று ஒரு சூழ்நிலை அதனால் நாளைக்கு நான் பதிய கூடாது என்று நினைத்திருக்கிறேன். காலையில்எல்லா ஆடியோவுமே எல்லாம் என் கருத்துக்கள் என்எல்லா ஆடியோவுமே எல்லாம் என் கருத்துக்கள் என்னுள் நடந்த தெளிவான சிந்தனை உள்ள வார்த்தைகள் தான் அவர்கள் மூலமாக வருகிறது. அதைக் கேட்கும் பொழுது எனக்கு சொல்ல முடியாத அளவு இருக்கின்றதல்லவா அந்த வந்து நான் விவரிக்க முடியாதுஆனந்தம் பரமானந்தம் அதுதான் உண்மை சத்தியம்.என் உயிர் சாய் ,அவர்இன்றி நான் இல்லை நான் இன்றிஅவர் இல்லை இத்துடன் முடிக்கிறேன். அண்ணா நாளைக்கு விநாயகர் சதுர்த்தி அது மூணு வருஷம் கொண்டாடவே இல்லை அதனால் அதெல்லாம் மறந்து விட்டது.உண்மை உண்மை சத்தியம்.

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw 11 месяцев назад

    ஐயா புல் தானாக வளர்கிறது என்ற ஓழோ புத்தகம்.😁

  • @ganeshankrishnamurthy6317
    @ganeshankrishnamurthy6317 11 месяцев назад

    What is the difference between vetri and tholvi

  • @rajeshorigen5697
    @rajeshorigen5697 Год назад

    Sir andha Russian psychology concept ah "Oli paravattum megazine la" Podunga with references. It will be helpful.

  • @rajanis1471
    @rajanis1471 Год назад

    We should have target, involvement etc.. but one should not be shamless. You have got life, fame, money only through sanathan discourse. But when it comes under attack , not a word from you. Our target is only money..😅

  • @vvender2982
    @vvender2982 Год назад

    This suicide of actor vijay antony"s daughter in tamil nadu state is yet another example of constant suicides among the current generation.
    This is one of the system defects, for example when we had our school education in 1970-1980s, life education classes every week was definite, till we finish the school education.
    It is the right time to revive the life education classes in schools, so that, we can reduce such incidents in future. can you take it to the notice of present governments, being in media Or voicing - Vender Vendan, chennai

  • @sujin5137
    @sujin5137 Год назад

    He is a crypto

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Год назад

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 Год назад +1

    👍

  • @parthibanp1484
    @parthibanp1484 Год назад

    நன்றி ஐயா

  • @sadiqrahman4601
    @sadiqrahman4601 Год назад

    Thank you so much Sir..🙏