Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Tamil songs writer Devotional songs writer Kurangani 🎉
சுகிசிவம் ஐயா அவர்களுக்கு வணக்கம்.உங்களின் பேச்சு ஆளுமையும்,கருத்தை புரியும் விதம் சொல்லும் திறமையயும் எனக்கு பிடிக்கும். சனாதான தர்மத்தை வளர்க்கும் உங்களின் எண்ணமும் போற்றுதலுக்கு உரியது.எனக்கு இந்து தெய்வங்களின் உறவுமுறைகளும்,பலவித பெயர்கள் பற்றிய ஒரு தெளிவு வேண்டும்.பலவிதமான(அலைமகள்,கலைமகள்,மலைமகள்,பாலதிரிபுர சுந்தரி,காஞ்சி காமாட்சி,மீனாட்சி,லட்சுமி,தனலட்சுமி,தான்யலட்சுமி,சரஸ்வதி) அம்பாள்கள்,பிரம்மா ,விஷ்ணு,சிவன்,உபதெய்வங்கள் ஹயகிரீவர்,முருகன்,விநாயகர் இன்னும் பல.ஏனென்றால் எனக்கே இதில் தெளிவு இல்லை. என்னுடைய குழந்தைகளுக்கு கதை சொல்லி வருகிறேன்,அவர்களுக்கு புரியும்விதமாக சொல்லுவதில் எனக்கு சிரமமாக உள்ளது.நான் முதலில் இதில் தெளிவு பெற விரும்புகிறேன்.என்னை போல பலரும் இருக்கிறார்கள்.அதனால் உங்களலால் எங்களுக்கு,இதை தெளிவாக புரிய வைக்க ஒரு தலைப்பாக வைத்து அதனை விளக்கி சொல்ல முடியுமா.அதற்கு கோடான கோடி நன்றிகள்.
ஐயா மிக அருமையாக உள்ளது ஒவ்வொரு விஷயமும். கேட்க கேட்க புத்தி வரும் ஞானம் பெருகும். எத்தனை எளிய விதமாக புரிய வெச்சிடீங்க. நன்றி வாழ்க வளமுடன் நீங்களும் உங்க குடும்பமும்🙏
Devotional songs nice.God worship guides science knowledge but praying for it attempt and effort towards it only god helps in developing science knowledge.
Congratulation worldfamous india excellent Speaker Suki Sivam sir Welcome myfriens Congratulatio worldfamous tamil nadu cmstalinsir Congratulatio worldfamous ShareChat friends Dhanaradha jegadeesan sslc tamil songwriter Moolakkarai
Wonderful nobody has given such a beautiful explanation till now.or I should say I have not heard. Thank you very much.wishing for many more lectures to be heard and understood
Lots of doubt which i was having when following rituals had cleared by listening to ur speech sir i am thankful to u sir for clearing my life long doubts and helping me to develop my keen interest towards our religion rituals I am blessed to listen to ur speech sir
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Science is material based research, Spiritual is Inner based research. சிறந்த பதிவு. வாழ்க வளமுடன் மேலும் வளர்க நலமுடன். 👍👍🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
Suki Sivamji: this is one of your greatest videos! I have forwarded this on WhatsApp to hundreds of People and will continue forwarding it. You have done an Amazing Service to Sanathana Dharma. I request you to make this same video in English so my children can understand it. Will you please?
ஐயா திருமணத்தின் போது சொல்லும் சமஸ்கிருத மந்திரத்தின் விளக்கம் என்ன அதன் உண்மைத்தன்மை பற்றிய பதிவு வெளியிட வேண்டுகிறேன் மற்றும் வர்ணசிரம தர்மம் கோட்பாடு பற்றி சமஸ்கிருத அர்த்தம் உண்மைத்தன்மை பற்றிய பதிவும் எதிர் பார்க்கிறேன் நன்றி.....
Offering of the food is to show our gratitude as everything for the food production is from Nature..and also to get our any sins away due to the killings of various life forms, during the process of agriculture and food production.
All Sanskrit words root is in Tamil not in Sanskrit language.Therisanam Tamil word changed as Tharisanam then changed as dharshan in sanskrit.kaatchi changed as kaatcham ie pundari kaatcham.Malai mariyathai changed as a single word pooshanam.
Vetham not written in language. To reach that many sound pronounciation. Muppalukku Appal....Vetham.....Aram....Porul.....Inbam...Viduthalai.....Meettu....Thathuvam....Nattapathai...Nadai..,.Nachellai...Natrinai....Kurunthogai....Naaladiar.....Agananuru....Hound of Baskar Villa 51.....Purananuru....Thiruvembavai.....
ஐயா உங்கள் வார்த்தைக்கு ஒவ்வொன்றும் மெய்யென உணர வைக்கிறது.. இன்னும் நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து எங்கள் நிழல் போல இருக்க வேண்டும் .கடல் அலை போல் வற்றாத உங்கள் வார்த்தை எங்கள் காதுகளில் ஒலிக்க வேண்டும் ,,,🙏🙏🙏
Your speech is always very sweet and to the point But I am not able to understand you in Science and wisdom you had explained the significance of neivedhyam and mudra contrary to it in some other place you had said you don't have the photo of Periyar or some other deity in your house
தங்களை பின்பற்றி ஒரு ஏகலைவன் வளர்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி ॐ
எத்துனை அருமையான தகவல்கள்..தெளிவாக சிந்திக்க வேண்டிய விஷயங்கள்.நன்றி ஐய்யா.!!!
ஆழ்ந்த சிந்தனை மற்றும் விளக்கம். மெய் சிலிர்க்கின்றது
தங்களின் பேச்சை கேட்டு தினமும் பல விஷயங்களை கற்று கொண்டிருக்கிறேன். ஏகலைவன் பொல் தங்களை தூரத்தில் நின்று குருவாக பார்கிறேன்
Am also
❤❤❤1ll01rrer44eeeqqq1qqq1g
So sweet and better things about for all
இது போன்ற உண்மை தகவல்களை யாரும் சொல்வதுமில்லை, யாரும் கேட்பதும் இல்லை.நன்றி ஐயா
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
Welcome my friend 🎉
Thank you very much 🎉
❤🎉 அருமையான பதிவு நன்றி ஐயா நல்லதெநடக்குட்டும் வாழ்த்துக்கள் 👌
ஐயா, உருவவழிபாட்டின்விளக்கம்ஐம்பூதங்களின்தொடர்புபற்றியவிளக்கம்அருமை.இவற்றைக்கேட்டபிறகுநான்இந்துஎன்பதில்சிவனடியார்என்பதில்பெருமைப்படுகின்றேன்.நன்றி.வயதில்பெரியவளாகையால்பல்லாண்டுவாழவாழ்த்துகின்றேன்.
Salai vali padum
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
Welcome my friend 🎉
I am proud of you 🎉
Thank you very much 🎉
Dhanaradha jegadeesan
Tamil songs writer
Devotional songs writer
Kurangani 🎉
. அருமையான விளக்கம் நிறைய தகவல் தெரிந்து கொண்டோம் நன்றி ஐயா
தங்களின் நோக்கம்
நன்றி அய்யா, ஆண்டவனும்,அறிவியலும் ஒன்று அறியாதவா்வாயில் மண்னு.
I admire all your lectures and pattimandram.
சுகிசிவம் ஐயா அவர்களுக்கு வணக்கம்.உங்களின் பேச்சு ஆளுமையும்,கருத்தை புரியும் விதம் சொல்லும் திறமையயும் எனக்கு பிடிக்கும். சனாதான தர்மத்தை வளர்க்கும் உங்களின் எண்ணமும் போற்றுதலுக்கு உரியது.எனக்கு இந்து தெய்வங்களின் உறவுமுறைகளும்,பலவித பெயர்கள் பற்றிய ஒரு தெளிவு வேண்டும்.பலவிதமான(அலைமகள்,கலைமகள்,மலைமகள்,பாலதிரிபுர சுந்தரி,காஞ்சி காமாட்சி,மீனாட்சி,லட்சுமி,தனலட்சுமி,தான்யலட்சுமி,சரஸ்வதி) அம்பாள்கள்,பிரம்மா ,விஷ்ணு,சிவன்,உபதெய்வங்கள் ஹயகிரீவர்,முருகன்,விநாயகர் இன்னும் பல.ஏனென்றால் எனக்கே இதில் தெளிவு இல்லை. என்னுடைய குழந்தைகளுக்கு கதை சொல்லி வருகிறேன்,அவர்களுக்கு புரியும்விதமாக சொல்லுவதில் எனக்கு சிரமமாக உள்ளது.நான் முதலில் இதில் தெளிவு பெற விரும்புகிறேன்.என்னை போல பலரும் இருக்கிறார்கள்.அதனால் உங்களலால் எங்களுக்கு,இதை தெளிவாக புரிய வைக்க ஒரு தலைப்பாக வைத்து அதனை விளக்கி சொல்ல முடியுமா.அதற்கு கோடான கோடி நன்றிகள்.
Manithanai meeri sakthi engum illai endru solkirar purinthu kollungal
Super sir your are giving a best reason and proving that our Tamil people are not fools but a gentleman s.....
மிக நன்று. வாழ்க வளமுடன்.
ஐயா மிக அருமையாக உள்ளது ஒவ்வொரு விஷயமும். கேட்க கேட்க புத்தி வரும் ஞானம் பெருகும். எத்தனை எளிய விதமாக புரிய
வெச்சிடீங்க. நன்றி வாழ்க வளமுடன் நீங்களும் உங்க குடும்பமும்🙏
A1
Never fail to listen these Sugisivam Ayahs speech.Thank you.S. Nagendran.
Never fail to see and listen to your programs.
அருமை
Devotional songs nice.God worship guides science knowledge but praying for it attempt and effort towards it only god helps in developing science knowledge.
இறைவன் உங்களை படைக்கும் போதே எல்லா ஞானமும் கல்வியும் வைத்து படைத்துள்ளார் பலர் பயனடைய அதனால் இறைவனுக்கு நன்றி
உண்மையான கருத்து
அற்புதம்மாந பேச்சு
Congratulation worldfamous india excellent Speaker Suki Sivam sir
Welcome myfriens
Congratulatio worldfamous tamil nadu cmstalinsir
Congratulatio worldfamous ShareChat friends
Dhanaradha jegadeesan sslc tamil songwriter Moolakkarai
We are greatful SukiSivam Sir
அய்யா தங்களுடைய விளக்கத்தை கேட்கும் போது, தங்களுக்கு நிகர் தாங்களே! ஒவ்வொரு படியிலும் தங்களுடைய விளக்கம் புல்லரிக்க செய்தது.
மிக அருமை.கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது
Wonderful nobody has given such a beautiful explanation till now.or I should say I have not heard. Thank you very much.wishing for many more lectures to be heard and understood
வணக்கம்... அருமை எளியவர்களுக்கும் புரியும்... தங்கள் பணிகள் சிறப்பாக இருக்க... இறையருள் பெறட்டும்
அருமையான விளக்கம்
வாழ்க வளமுடன்
God morning sir 🙏
நீங்க மனிதர் அல்ல மாமனிதர். நான் தொடர்ச்சியாக தங்களது speech கேட்கறேன். உங்களது ஒரு ஒரு வார்த்தையும் பொக்கிஷம். நன்றி ஐயா.
EQ
@@shriraja88 Zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzazzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz-4.24,
qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
ஐயா வணக்கம் 🙏🏻உங்கள் பேச்சு அருமை 👌🏻 வாழ்க வளமுடன் 💯ஆண்டுகள் 🙏🏻
Excellent sir
Thank you very much for this special information about science and meigannam My humble Namaskarams to you
Excellent
Super,jai hind.
அருமையான விளக்கம்
ந ன்றி ஐ ய. அரு மையான விள க்கம்
இனிய காலை வணக்கம் அய்யா 🙏🙏🙏
கிருபானந்த வாரியார் 64 வது நாயன்மார் என்னை பொறுத்தவரை நீங்கள் 65 வது நாயன்மார்
மிக்க நன்றி ஐயா
Lalitha trishati 🙏🏻❤️ Seriously very nice to hear 🙏🏻🕉️
Yes.
Thank you thank you for video stories nice power is God that is great thank you for speech amazing and explain thank you yaakkai thank you
Very very thank you sir 🙏🙏🙏🙏🙏
சிவாயநம சிவாயநம
Very good sir
Antibody or antigen.
Super sir
Blessed human teacher
Lots of doubt which i was having when following rituals had cleared by listening to ur speech sir i am thankful to u sir for clearing my life long doubts and helping me to develop my keen interest towards our religion rituals I am blessed to listen to ur speech sir
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Science is material based research, Spiritual is Inner based research. சிறந்த பதிவு. வாழ்க வளமுடன் மேலும் வளர்க நலமுடன். 👍👍🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
Crystal clear explanations!!
மனதில் நிறைய பதியவைக்கிறீர்கள். இளைய தலைமுறை கேட்க வேண்டிய விஷயங்கள்.
Very informative speech, very clearly explained.
Tele o Meter....Mani Pallava Theevu....Thiruvasagam....Reiky....Vinayagar....Thoppil Sivaperuman....Manivasagam....
Suki Sivamji: this is one of your greatest videos! I have forwarded this on WhatsApp to hundreds of People and will continue forwarding it. You have done an Amazing Service to Sanathana Dharma. I request you to make this same video in English so my children can understand it. Will you please?
Super
தமிழ் வாழ்க வளமுடன் பல்லாண்டு.
வாதம் என்பது காற்று
பித்தம் என்பது நெருப்பு
கபம் என்பது நீர்..
🙏🙏🙏
Neengal oru thelivana nabar
என் குருநாதர் முருகன் அடிமை தவத்திரு பாபன் சாமிகள் சமஸ்கிருதம் தமிழ் இரண்டும் தனது இரு கண்களாய் பாவித்தார்
Sir, pls send Lalitha trishati link
sasi kumar - Please Google, I found Lalitha Trishati that suits my nama japam practice. There’s a lot in the internet. You may find that suits yours.
ruclips.net/video/XYzHHm8Lcok/видео.html
Analog.....Prolog....Science....Astro.....Nalayira Divya Prapandam..,Computer
இரண்டு ஞானம் பெற்ற முதல் இந்தியர்.
Uncle lalitha trisathi yarudaya kural? Mai maraka vaikirathu
ruclips.net/video/XYzHHm8Lcok/видео.html
🙏🙏🙏❤
அய்யா உண்மையை தெள்ளத் தெளிவாக அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கி கூறினீர்கள். மிக்க மிக்க நன்றி நன்றி.
ஓர் முறையல்ல பலமுறை குடும்பத்தினர் அனைவரும் கேட்டோம் ... ஓவ்வொரு முறையும் புதிய புதிய புரிதல் கிடைக்கின்றது அய்யா .
சுகி சிவம் அய்யா !!! தாங்கள் தமிழ் சிந்தனையாளர் பேரவை விழியங்களையும் காணுங்கள் . அவை ஆண்டவனின் வரலாற்று உண்மைகளைப் பறை சாற்றுகின்றன . ப்ளீஸ்
This is Suki sivam aiyya
Sir.., good message.. pls send the link of lalitaa trishati
You can Google it
ruclips.net/video/XYzHHm8Lcok/видео.html
Sir What is that sanskrit slogan?
Lalitha trishati
Pls tell me singer name of lalitha srisathi
ruclips.net/video/XYzHHm8Lcok/видео.html
அருமை யான விளக்கம்.
வாழ்க வளமுடன் நலமுடன்.
Whoever worshiped Kali became great poets kalidas ,kamban Bharathiyar great administrator Patti vikramarhithan.vikatakavi tenali Raman etc.
👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
தென்னாட்டுச்சிவன் மக்களே அவன் தமிழன். அவன் அகத்தியரிடம் அணு அகரமுதல எழுத்தெல்லாம் நமக்குத் தந்த தெய்வீக மொழி என்றால் தமிழ்.
Enlightened =sethuraman
ஐயா திருமணத்தின் போது சொல்லும் சமஸ்கிருத மந்திரத்தின் விளக்கம் என்ன அதன் உண்மைத்தன்மை பற்றிய பதிவு வெளியிட வேண்டுகிறேன்
மற்றும் வர்ணசிரம தர்மம் கோட்பாடு பற்றி சமஸ்கிருத அர்த்தம் உண்மைத்தன்மை பற்றிய பதிவும் எதிர் பார்க்கிறேன் நன்றி.....
Raju Subu இதை பற்றி திக திமுக நண்பர்கள் தவறாக பேசுகிறார்கள் இதையும் கேளுங்கள்
ruclips.net/video/5BYPE-huWmM/видео.html check this for Varanasi tharmam
ஐயா...கோவிலுக்கு நீங்கள் கொடுத்த விளக்கமும் பொருளும் அற்புதமாக இருக்கிறது நன்றி.....
🙏
Other religion how worship by five basic elements like us
Super speach sir
👍
01.45.30 - 01.46.40
சமயபுரம் மகா மாரி அம்பிகே
ஆதிசக்தி
சங்கரி
மலையரசி
பூங்காவனத்தம்மா
கருமாரி அம்மா
அங்காளம்மா
செங்காளம்மா
கங்கையம்மா
வேம்புலி அம்மா
சொலையம்மா பராசக்தி
Offering of the food is to show our gratitude as everything for the food production is from Nature..and also to get our any sins away due to the killings of various life forms, during the process of agriculture and food production.
👏👏👏👏👏
Thanks Sir
B
Sukkisivam speech is pourfull. You can fool some people some time you can not fool all the people all times
Sukkisivam is a man of the great Library non
Pramadham.eswara kriba ungaluku eppodhum undu.
Good
Sanskrit- F8-Throat Sound. Thiruvasagam hear Mani Pallavam Throat Sound.
All Sanskrit words root is in Tamil not in Sanskrit language.Therisanam Tamil word changed as Tharisanam then changed as dharshan in sanskrit.kaatchi changed as kaatcham ie pundari kaatcham.Malai mariyathai changed as a single word pooshanam.
Vetham not written in language. To reach that many sound pronounciation. Muppalukku Appal....Vetham.....Aram....Porul.....Inbam...Viduthalai.....Meettu....Thathuvam....Nattapathai...Nadai..,.Nachellai...Natrinai....Kurunthogai....Naaladiar.....Agananuru....Hound of Baskar Villa 51.....Purananuru....Thiruvembavai.....
We
ஐயா உங்கள் வார்த்தைக்கு ஒவ்வொன்றும் மெய்யென உணர வைக்கிறது.. இன்னும் நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து எங்கள் நிழல் போல இருக்க வேண்டும் .கடல் அலை போல் வற்றாத உங்கள் வார்த்தை எங்கள் காதுகளில் ஒலிக்க வேண்டும் ,,,🙏🙏🙏
Vinjanam 4G Mainjanam 8G
Your speech is always very sweet and to the point But I am not able to understand you in Science and wisdom you had explained the significance of neivedhyam and mudra contrary to it in some other place you had said you don't have the photo of Periyar or some other deity in your house
சிவம், நாராயணன் தத்துவம் சராசரி மனிதனுக்கு சித்தர் லெவலுக்கு பார்த்தால் வேறு அர்த்தம்...!