மருத்துவப் படிப்பு என்னும் மகா மாயை - சுகி சிவம்
HTML-код
- Опубликовано: 30 дек 2024
- மருத்துவப் படிப்பு என்னும் மகா மாயை - சுகி சிவம்
hflipbookpdf.ne...
Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil
தமிழ்நாட்டிற்கு கிடைத்த சிறந்த சிந்தனையாளர் நீங்கள்
கடந்த ஆண்டு MBBS படித்து முடித்த மாணவனின் தந்தை நான்.தங்களுடைய பதிவு 100% உண்மை.
Recently my think about that
2
நான் அடிக்கடி நினைத்ததை கூறியுள்ளார்
B
மருத்துவ கல்வி மிகவும் கடினமானது. ஒரு மருத்துவரை இறைவனுக்கு அடுத்தபடியாக போற்றி வழிபடவேண்டும். உடல் நலம் குறைந்து மனதிலும் சுகயீனம் என்று வரும்போது மருத்துவரை தேடி ஓடவேண்டி உள்ளது. ஐயா! உங்கள் அருமையான அறிவுரைகளை வரவேற்கிறோம். இவை என் மனதில் தோன்றுபவை. மருத்துவராக தங்கள் பிளளையை படிக்க வைக்க எல்லா பெற்றோர்களும் அரும் பாடுபடுகிறார்கள். இதை விட மருத்துவம் கற்கும் மாணவன் கல்வியில் முழுமனதுடனும் கஷ்டப்பட்டும் படித்து டாக்டர் என்னும் பதவியை அடைகிறான். அவ்வளவு பொறுமையும் இறைவனின் ஆசீர்வாதமும் கிடைத்நால் தான் ஒரு பிள்ளை டாக்டராக முடியும். அத்துடன் மேலும் மேலும் படித்து மருத்துவ அறிவையும் வளர்க்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவரும் பணத்தில் மட்டும் குறியாக இல்லாமல் சேவை மனப்பான்மையையும் கடைப்பிடிக்கவேண்டும். பணவசதி அற்றவர்களுக்கம் மருத்துவ சேவை வழங்க முன்வந்தால் இறைவனின் அனுகரகங்களைப் பெறமுடியும். பெற்றோரின் ஆசீர்வாதமும் அஃதே. வாழ்க மருத்துவ சமுதாயம் எல்லோரும் நலம்பெற வாழ்த்தி வணங்குகிறோம்.
மருத்துவர் என்று சாமானியர்கள் நினைப்பது MBBS மட்டுந்தான்.
மாற்று மருத்துவமான ஓமியோபதி,சித்தா,
ஆயுர்வேதா வை அல்ல.
ஏனெனில் மருத்துவ சேவை, துயர் தணித்தல் என்ற அர்த்தத்தில் அல்ல,
ஒரு ப்ரஸ்டீஜ் மற்றும் பணத்திற்காக மட்டுமே எனும் போதுதான் கேள்வி எழுகிறது..
சிறப்பான பேச்சு. கடந்த பத்துவருட கணக்கெடுப்பு எதுவும் தரவில்லையே!
மிக அருமையான மற்றும் மிக அவசியமான காணொளி பதிவு..ஐயா அவர்களுக்கு நன்றி..இன்றைய சூழலில் மக்கள் மருத்துவ படிப்பை ஏதோ நீட்டில் தேர்ச்சி பெற்றுவிட்டால் உடனே தாம் டாக்டர் ஆகிவிட்டோம் என்ற மாய கற்பனையில் உழன்று திளைக்கும் அனேக பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த காணொளி மிகவும் ஒரு விழிப்புணர்வாக இருக்கும்.. சுகி சிவம் ஐயா சொல்வதுபோல்.. ஒருவர் மருத்துவப் படிப்பை முடித்து குறைந்தது 20 வருடங்கள் ஆகுமாம் சுயமாக மருத்துவம் பார்க்கும் ஞானம் வருவதற்கு ..இது அனுபவ டாக்டர்களின் கருத்தில் தெறிவிக்கப்பட்டவை.. அதுவும் இன்றைய போட்டி உலகில் போலித்தனமாக மருத்துவக்கல்லூரிகளில் படித்து வெற்றி பெறுவது என்பது மிக மிக கேள்விக்குறிதான்.. மக்களே.. மருத்துவம் என்பது ஒரு மா பெறும் கலை.. அந்த கலையை காதலிக்காமல் அதை படிக்க விரும்பும் எவரும் ஏன் படித்து முடித்து இருப்பவரும் அதில் சரியான அறிவு பெற்றிருக்க மாட்டார்கள்..ஏனென்றால்.. மருத்துவம் என்பது ஒரு மற்ற படிப்பை போல் அல்ல..அது இசையைப் போன்ற பொக்கிஷமான ஒரு கலை..உயிர் உணர்வு சார்ந்ததொரு உளவியல் ஞானம் பெற்றிருந்தால்தான் அந்த (மருத்துவக்) கலை உண்மையில் உயிர் பெரும்..அதாவது ஒருவருக்கு மருத்துவம் பார்ப்பதற்கு முன்பு..நோயாளியின் நாடியை பிடித்துக் கொண்டு நோயாளியின் முகத்தை பார்ப்பார்கள் அந்த காலத்து மருத்துவர்கள்.. நோயாளியின் முகம் மற்றும் உடல் மொழியை உணர்ந்தே பிறகு மருத்துவம் பார்க்க தொடங்குவார்கள..அதில் நோயாளி 100% குணமடைவார்கள்.. இன்றைய சூழலில் மருத்துவம் என்பது மிக மிக வியாபாரமாகிவிட்டது.. உண்மையில் மருத்துவத்தில் சேவை மனப்பான்மையோடு லட்சியமாக கொண்டு மருத்துவம் படிக்க ஆவலோடு இருக்கும் மாணவர்கள் அவர்கள் நினைத்ததுபோல் வெற்றி காண்பது என்பது மிக மிக அறிது.. ஏனென்றால் மருத்துவத்தை படித்து கொடுக்கும் கல்லூரிகள் இன்றைய உலகில் எவருக்கும் சேவை மனப்பான்மை என்பது என்னவென்றே தெரியாத ரோபோ மாதிரியாகிவிட்டார்கள் மருத்துவ வியாபாரிகள்.. ஆகையால் இந்த உயிர் காக்கும் மருத்துவக்கலை இன்றைய சூழலில் முற்றிலும் தரமற்று போய்விட்டது..உலக மக்களின் ஆரோக்கியம் என்பது நோயை அறிந்து கொள்ள முடியாத மருத்துவர்கள் கையில் ..தவறான மருத்துவ அறிவுரைகளை சொல்லி உயிரை இழக்கும் சூழலில் இன்றைய மருத்துவக் கல்லூரிகளின் தரம் என்பது தரமற்று போய்விட்டது... மிக அவசியமான ஒரு காணொளி பதிவு பதிவிட்ட திரு.சுகி சிவம் ஐயா அவர்களுக்கு நன்றி..🙏🙏🙏
Exactly correct. இதை விட கொடுமை என்னவென்றால் மருத்துவரின் அந்தஸ்தைக் குறித்து மக்கள் வைத்திருக்கும் மாய பிம்பத்தை தக்கவைக்க கார், உடை, வீடு மற்றும் இதர Materials ஐ வாங்கி தங்களை பகட்டாகக் காண்பிக்கவேண்டிய அழுத்தம் தான்.
நீங்க சொல்லுகின்ற எல்லா விசயங்களையும் எனக்கு தெரியும். ஆனால், இதை எனது மகளுக்கு சொல்லி புரிய வைக்க சிரமப்படுகிறேன். ஆகையால், இந்த காணொளியை அவளிடம் பகிர்கிறேன். நன்றி!!.
Please don’t show this to your daughter! Let her do what she is passionate about, dream about. She will be alrite and you will be proud of her and people she treats will bless you and your family for generations
அந்த காலத்தில மருத்துவம் ஒரு சேவை
இந்த காலத்தில மருத்துவம் ஒரு வியாபாரம்
You are absolutely true regarding Corporate hospitals 🙏🙏🙏
மிக அற்புதமான விழிப்புணர்வு தரக்கூடிய பேச்சு ஐயா .சுகிசிவம் ஐயா அவர்களுடைய பேச்சு எப்பொழுதுமே விழிப்புணர்வு தரக்கூடியதாகவும் சமூகத்துக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் .இந்த நிலையில் இந்த மருத்துவம் சார்ந்த இந்த பதிவு மிக மிக முக்கியமான தேவையான கருத்து.
சம்பளம் எதிர்பார்த்தபடி கிடைக்காததால், பணக்காரர்களுக்கும், உயர் ஜாதியினருக்கும் டாக்டர் ஆவது கடினம். பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் தாழ்த்தப்பட்ட சாதியினரால் நடத்தப்படுகின்றன. உயர் சாதியினர் அதிக சம்பளம் காரணமாக வெளிநாடு செல்கின்றனர். அதனால்தான் பணக்காரக் குழந்தைகளை மட்டுமே ஊக்குவிக்கும் நீட் தேர்வு, இறுதியில் சோசலிசத்தை அழித்து, அதிக மருத்துவச் செலவுகளை ஊக்குவிக்கும்.
சுகி சிவம் தவறாக வழி காட்டுகிறார்.
டாக்டர் மகன் தான், டாக்டராக வேண்டுமா?.
ஏழையின் மகன் டாக்டராக கூடாதா?.
மிக அருமையான தகவல் எது யார் எதை சொன்னாலும் நம்ப வேண்டாம் உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை நீங்கள் தொடர்ந்து விடாமுயற்சி வெற்றிக்கு பாதை கிட்டும்
100 பேர் ஓடும் ஓட்டப்பந்தயத்தில் 100 பேரும் வெற்றி பெறுவதில்லை
ஐயா.. சிறப்பான கருத்து அய்யா..
மருத்துவர்களின் தாய் நான்..
பிள்ளைகளின் விருப்பம் தெரிந்தோ தெரியாமலோ பெற்றோருக்காக படித்த என் பிள்ளைகள்..
மிக மிக மிக மிக கடினமான படிப்பு துறை..
என் மகன்கள் பட்ட சிரமம் நான் கண்கூடாக பார்த்து
நான் மனநோயாளி ஆகாத குறைதான்..
என் கணவர் electrical and electronics engineer ..இன்று வரை 8 to 5 pm தான் வேலை. நிறைவான சம்பளம் நிறைந்த ஓய்வு...
ஆனால் என் பிள்ளைகள் தூக்கம் உணவு ஓய்வு இவற்றை எதையும் முறையாக செய்து கொள்ளமுடியவில்லை..
அரசாங்க மருத்துவ மனை 3 shift .. unlimited hours working..
சோர்ந்து வாய் திறக்காமல் வீட்டிற்கு வந்து குளிப்பார்கள் தூங்குவார்கள்..5 மணி நேர தூக்கம் மட்டுமே..
பெற்ற மனம் நொந்து போகிறது..நாம் பிள்ளைகளை மிகவும் hygienic ஆக வளர்த்து இருப்போம்..
ஆனால் அவர்கள் வேலை செய்யும் environment?
Pandemic நேரத்தினை அவர்கள் கடந்து வந்தது..
அவர்கள் வீட்டிற்கு வரும் போது பெற்றோர்களாகிய நாங்கள் வயதானவர்கள்.நோய் தொற்று விரைவில் எங்களையும் பலமுறை தாக்கி தெளிந்துள்ளோம்..
High technology world ல் இருக்கிறோம் என சொல்லி பலவிதமான வியாதியும்..பலவிதமான வாகன விபத்துகளும் பெருகி போனதில்..
மருத்துவர்களுக்கு மகா stress..
அய்யா..
மருத்துவர்கள் என்பது மகா மாயை தான் ஐயா😢😅😅
எனது தம்பி MBBS முடித்திருக்கிறார், இது மிகவும் உண்மை. அவர்கள் ஆரோக்கியம் நிச்சயமாக கேள்விகுறி தான்.
மிக அவசியமான பதிவு. பெற்றோரும் பிள்ளைகளும் அறிய வேண்டிய செய்தி. நன்றி
👍💯 சுகிசிவமய்யா
Super.anser..suveesivam...sir......youlathu..youla..padi.....solinga......100lunmai...unmai.unmai....nalamanther....godplessyou..❤
Excellent sir.. thanks for the enlightenment.. iam an mbbs doctor running my own clinic, could not do PG or join any hospital due to family situations.. now slowly I have realised my interest in the field of finance and cleared exams for the sane.. iam now a financial advisor for many people..
Go for mrb...get selected....ur life s settled
All the best doctor. That's a good decision. Follow your dreams
Not that iam still unsettled sir..
I have practised medicine for almost 20 plus years.. but I feel that I no longer fit in to this profession and my passion is for finance.. so switched
@@jayapriya1761 for the rich people, doctor profession is difficult
That is why it has always been considered as service for society
Sir ningale ipdi speech kodukalama...... பிறந்த குழந்தை எந்திரிச்சு நடந்தா விழுந்து அடிபடும் நினைத்த இணிகு எந்த மனிதனும் எதையும் சதிக்க் முடியாது...எதையும் மன விருபத்தொட செய்தல் எவளவு கஷ்டம் இருந்தாலும் சாதிக்க முடியும் sir ஒதுங்கி போய்ட்டா அப்ரம் யாரு இந்த துறைல வந்து மகக்களை காப்பாற்ற முடியும்...கஷ்டம் தான் but mudium hope irukanum pothum sir....ninga motivational பேசுங்க PLZ இந்த மாரி negative பேசாதீங்க
தலைப்பு அருமை மிகவும் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள் மக்களும் மாணவர்களும் இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் மதிப்பிற்கும் சம்பாதிப்பதற்கும் வேறு நிறைய படிப்புகள் இப்போது வந்துவிட்டது அதை தேர்வு செய்து படியுங்கள் மாணவர்களே. நடைமுறை சிக்கல்களை ஐயா நன்கு விளக்கியுள்ளார் மருத்துவம் எனும் மாயையில் இருந்து விடுபடுங்கள்.
This information from social scholar like you is Need of this decade for parents from Tamilnadu .. this is reality please take it seriously
மருத்துவம் படித்தும் பலனின்றி வாழும் சூழ்நிலை பற்றிய விளக்கம் அனைவருக்கும் சிறந்த விழிப்புணர்வு தருகிறது.அருமை ஐயா.
Thalaivar pullaiku mbbs seat kaedaicha saerkka maataru
Yov mbbs mudichitu poi join panni Naa 60k salary vaangirukaen... thaerinja madri paesatha ya
Ipo govt la irukaen 90k vaanguraen
Istam na edunga illana ponga
God God nutu kalyanam pannitu neenga gudhugalama illaya apadi dhan
பிள்ளைகள் மீது அக்கறையுடன்.
நன்றி அய்யா.
எனது இருமகன்களையும்மருத்துவம்ழடிக்கவாய்ப்புகிடைத்தால்படிக்கிறீர்களாஎன்றுகேட்டேன்.அவர்களோஓசியில்சீட்கிடைத்தாலும்படிக்கமாட்டோம்என்றார்கள்.
முற்றிலும் உண்மைதான் ஐயா
Sir... MBBS is called verum MBBS... I m a doctor myself... Whatever you said is 100 percentage true... Good job sir... Making people aware of current situation...
Unmai ayya 🙏. Na mbbs mudichitu clinic vachitu neetpg Kum prepare pannitu iruken .Hospitals la work panna pona padika mudiyathu. Salary romba kammi ah kudukuranga . 9 years ku munnadiyey oru nalla guidance ithu Mathiri kedacha na Vera ethachum business start pannirupen. en Amma Appa govt work than aana avanga money fulla enaku mbbs padika potutanga. Ipo Vera vali illama kasta paduren.
Neenga pure govt college la padichinga illa pvt college la govt quota la padichingala doctor sir, en kekaren na pure govt clg la padicha avlo selavu aagathu athaan keten
@@BharanidharanPrakash-sy2tw Apo neetpg illa. 12 th cutoff vachu tha edupanga govt la . En appa mbbs padicha tha future irukunu solli foreign ku padika anupunaru. Anga 6 years mudichi inga vanthu oru screening exam iruku athuku 6 months padichitu pass panni, aprom Cuddalore Gh la 1 year internship. Total 7 years mela, aprom than degree vanga mudiyum. Govt la padicha problem Illa . Enna mathiri foreign illana private la poi padikurathu than problem . Ipovum en education loan en amma salary la irundhu than katranga.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு சார். . எதார்த்தமான விளக்கம்.. மிக்க நன்றி 👏
அருமையான விளக்கம்.
நன்றி ஐயா... பொறியியல் படிப்பு பற்றியும் பேசவும்...
Vanakkam 🙏 ungal information anaithum unmai.... thanks for ur informative speech 👌👌
அப்போ கோவிலில் அர்ச்சகராக படித்தால் அங்கு நல்ல வேலை கிடைக்குமா ஏனென்றால் அதில் தான் அதிக சம்பாத்தியம் உள்ளது
இங்கு எல்லா படிப்புமே நீங்கள் சொல்வது போல் தான். தன் சொந்த முயற்சியில் சிறப்பாக திறமையுடன் செயல்பட்டால் தான் படித்த
படிப்பை மூலதனமாக வைத்து வாழ்க்கையில் சிறப்பான இடத்தை அமைத்துக் கொள்ள முடியும் ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது
Enn magalae MBBS Padikka vaikkala enru kavalai Patten anthe vethenai mariyathu Thankyou Ayya
எங்கள் உறவுகளோடு உரையாடும்போதுகூட அவர்களில் ஒருவராவது தங்கள் நோயின் கொடுமையை சொல்லும்போதே மனம் வருந்துகிறது ஐயோ கடவுளே என்கிறோம்
Your English and Tamil pronounciations are commendable.
நன்றி ஐயா..! நீங்கள் கூறுவது உண்மை தான்..! ஆனால்.. பலபேருக்கு தகுதியை தான்டிய கணவுகள்.
திறமையும், உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் எந்த படிப்பு படித்தாலும் முன்னேறலாம்.
Excellent speech. Please give this speech lot of proportion to reach all common people. Then unnecessary politics over medical and neet will end.
Sir, Right speech at right time. You are a Social Leader. Hats off to you sir. Thank you for your sharing the information.🙏🙏🙏
மிக அருமையான விளக்கம் அய்யா...
Superb speech sir. Today's student community needs enlightenment about education.
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு ஐயா
May Allah bless u wt good health, for this self less service.
super super super.. உண்மை உண்மை உண்மை.. முதல் தலைமுறை வழக்கறிஞர்கள் படும் கஷ்டங்கள் பற்றி கூறவும்..
நீங்கள் சொல்வது அனைத்தும் சத்தியம். பேரும் புகழும் பணமும் வேண்டும் என்பதாற்க யாரும் மருத்துவ படிப்பு படிக்க வர வேண்டாம்.
மிக தெளிவான கருத்து அய்யா . நன்றி சொல்ல வார்த்தை இல்லை..
So true what you said.👍👍
ABSOLUTELY TRUE. ALL PARENTS AND STUDENTS SHOULD SEE THIS VIDEO, THANK YOU SIR FOR YOUR REALITY CHECK
Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Bullet points sir.. reality of medical education in Tamilnadu well explained👏👏👏
Arumaiyana pathivu sir 🙏
I'm also a doctor, it's very true... Its jus another degree.
100 percenr true words sir.....stressful profession especially for women
சமூக அக்கறையுடைய செய்தி. நன்றி ஐயா! 🙏
True. Thanks for talking openly the fact.
நன்றி ஐயா, நல்ல நேரத்தில் சரியான விழிப்புணர்வான பகிர்வு MBBS ஆஆஆஆ என்றிருந்த மனநிலை போய் MBBSஅஅ என ஆகிடிச்சி🙏
இறைவன் கருணை வடிவானான்,
அவனே நமக்குத் துணையானான்!
இதுதான் நேரம் அமைதி பெற,
மனமே சலனம் கொள்ளாதே!!
இறைவனின் விருப்பம் இல்லாமல்,
எதுவொன்றும் உலகில் நிகழாது!!!
உனக்கொரு கடமை இருக்கிறது,
அதிலே புலன்கொள் சிதறாமல்!!!!
கல்லும் மண்ணும்
கடவுள் வடிவம்!
காற்றும் நெலவும்
அவனது அசைவு!!
புல்லும் பொருளும்
சொல்லும் சேதி,
புலப்படத் தானே நாளாகும்!!! நில்லும் நினையும்
நிம்மதி கூடும்,
அல்லும் பகலும்
ஆண்டவன் நடத்தும்
நாடகம் அனைத்தும்,
அறிந்தால் மனமே
தெளிவாகும்!!!!
- உன்னிடமிருந்து, சில தெழிவுகளை அவை பெறவேண்டி இருக்கலாம்,
- உனக்கு, சில தெழிவுகளை அவை ஏற்படுத்தலாம்..
- உனக்கான, தீர்வுகளை நீ எட்டுவதற்கு அவை உறுதுணையாக இருக்கலாம்..
"பிரச்சினைகள் உன்னை அணுகும் தருணம்,
நீயும் பிரச்சினைகளை அணுகு,
மிகக் கவனமாக"
- கையாளத் தவறிய தருணங்களில் எல்லாம், பிரச்சினைகள் உன்னை ஜெயிக்கிறது..
- உன் விழிநிலையை, நீ உணர, உனக்கு உணர்த்துவதே, பிரச்சினைகளின் நோக்கம்,
- ஆகவே, பிரச்சினைகளிற்கு நீ இன்னொரு வடிவம் கொடுக்காமல், அதனை அலட்சியம் செய்யாமல், அதேநேரம், அதிக முக்கியத்துவம் கொடுக்காமலும், மிச்சம் லாவகமாகக் கையாளப் பழகினால் நீ ஜெயிக்கிறாய்,
..
20.29
தனி நபர்கள், குடும்பங்களாக, அல்லாமல் சமூகத்தோடு ஒன்றிணைந்து நின்று பரிபூரணமாகவும் வாழமுடியாது,
சமூகத்தோடு ஒட்டுறவில்லாமல்
தனியாகவும்
வாழமுடியாது!
சமூகம்தான்
பல வேளைகளில்
உதவியது, உதவுகிறது, உதவும்,
சமூகத்தில்தான்
தனி மனிதர்கள் எல்லோருமே
எப்போதும் இருக்கிறார்கள்!!
தனி மனிதனில்
சமூகம்
தங்கியிருக்கின்ற இடங்களும் இருக்கிறது.
சரி,
சமூகத்தில் நீ யார்?
சமூகத்திற்கு,
உன்னால் என்ன செய்ய முடியும்?
எப்போதாவது
யோசித்திருக்கிறாயா?
குறைந்த பட்சம்,
நல்ல எண்ண விதைகளைத்தானும் தூவினால்தான் என்ன?
சமூகம் பற்றிய கரிசனையை வெளிப்படுத்தவே இயலாத மனப் பாங்குகளோடு இருக்கிறவர்கள்,
தங்களின் இலாயக்கற்ற தன்மைகளை பாதுகாத்து, தாங்கள் புறம்பான ஒரு குழுக்களாக வாழ்வதற்காகத்தான்,
கடவுளைக் காவுகிறார்கள், அல்லது கோவில்களை நிறுவி, காலத்திற்குக் காலம் குடமுளுக்குகள் செய்கிறார்கள்!!!
தவிர,
கோவில் ஒரு சமூக நிறுவகமே அல்ல,
அது வெறும் ஆதிக்க மையம் மாத்திரமே,
அரிசியல் கூட அவ்வாறுதான் இன்றைக்கு இருக்கிறது,
சமூக மனிதர்களைப் புறந்தள்ளிவிட்டு,
சமூக மனிதர்களைத் தரிசிக்க முடியாத, தரிசிக்க அஞ்சுகின்ற, ஆலயங்களும் சரி, அரசியல் நிறுவகங்களும் சரி,
மனிதர்களின் சாபக் கேடென்று
வெட்கித் தலை குனிவதில்
தவறொன்றும் இல்லையே!!!!
..
02.10.2023
Yes, i m a doctor, idhu unmai 🥲💯
True Very Very True Nandri Aiyaa arumaiyana pathivu
மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்குமான அருமையான தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்கத்தக்க விழிப்புணர்வு பதிவு ஐயா. மிக்க நன்றி ஐயா.
மாணவர்கள் மருத்துவ படிப்பில் அல்லோபதி என்னும் MBBS படிப்பிற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்களது பார்வை விரிந்து பரவ வேண்டும். ஓமியோபதி, ஆயுர்வேதம் சித்த மூலிகை மருத்துவம் மருந்தில்லா இயற்கை மருத்துவம் அக்யு பங்சர் மற்றும் அக்யுபிரஷர் மருத்துவமுறையில் யோகபயிற்சி பிஸியோ தெரபி மருத்துவ பயோ டெக் இப்படி பல பல துறைகள் உள்ளன. இதை மாணவர்கள் சிந்திப்பது நல்லது.
இந்த காணொளி பற்றி பல பதிவுகளை பார்த்தேன். சிலர் கருந்து சொல்லாமல் சாடுவதில் குறியாய் இருப்பதையும் பார்த்தேன். பரவாயில்லை. என் மகன் மகள் இருவரும் CA. இருவரும் பொருளாதாரத்தில் சிறப்பாக உள்ளனர். சராசரி பொறியாளர் மருத்துவர் வக்கீல் இவர்களை விட மிக சிறப்பாக உள்ளனர். நான் ஒரு ஓய்வு பொறியாளர். சக வயது நண்பர்கள் உறவினர்கள் பிள்ளைகளை பார்த்த பின்னர் அனுபவத்தில் பதிவிடுகிறேன். ஆராய்ந்து முடிவு எடுங்கள்.
It is a bitter truth. I am one of the victimised parents. Had I heard your speech 9 years before I would have properly guided my daughter
Ayya, Vazhga Valamudan
உண்மை, மருத்துவ படிப்பின் மறுபக்கம்
அருமை யான பதிவு.
What all you explained in your speech is quite true and it is a illusion in life as he said
Super clarity given sir.
You are the only person who expressed the truth about current status of medical profession. People have a misconception and started looking down at doctors because of their low pay.
Cent per cent TRUE.Neet exam, no doubt,is giving an opportunity to intelligent students to become doctors without capitation fee etc , But as Sivam Sir has said getting a job is a big challenge.He can't settle in life easily.
Very nice message 👍
Well explained sir.100% true . To add to this as mbbs seats have increased tremendously throughout state and country, there will not be jobs for excess doctors. I am a doctor myself
Not enough PG seats. Education quality not improved for 50 years
Why u don't like people living healthy
அற்புதமான விழிப்புணர்வு ஐயா
மற்றொரு தகவல்:
மருத்துவர் என்றால் எப்படி இருப்பார் என்பதற்காகவே, வாங்கும் 15000 சம்பளத்தை தன்னுடைய புற அழகை மேம்படுத்தவே செலவு செய்துவிடுவார்...
😎🇮🇳⛑️இன்றைய சூழலில் நல் மனசாட்சியோடு வாழ விரும்பினால் MBBS, MD, MS போன்ற படிப்புக்கு உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டாம். கஷ்ட நஷ்டங்கள் நிறைய உள்ளது.💐👍💟🙏
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
Super iyya
En ponnu ithula miga thelivu she said no NEET no MBBS. Studying in 9th grade now. Very good in science but she has decided to explore in the field of science
Sukhi sivam accompanies me daily during my morning walks. His content is good and voice is so pleasant to hear during morning
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம்சிறப்பான பதிவு
Its all because of parents wish and greediness just for the prestige and for status
Very valuable speech sirtq for ur advise sir
2:17 அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே (யதா ராஜா ததா பிரஜா)!
அன்புள்ள சொல்வேந்தர் சுகிசிவம்அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன். எல்லாப் புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக் .
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் நொடியும் என்னுடைய அற்புதமான அதிசியமான நிகழ்வுகள் வாழ்க்கையில் அற்புதம் அல்லவா இறைவன் கொடுத்த படைப்பு எப்படியெல்லாம் இருக்கிறது என்று உணர வைக்கிறது அல்லவா உண்மையில் ஒவ்வொரு ஆடியோவுமே என்னை மேலும் மேலும் என்னை உற்சாகத்தில்உயர்த்திக்கொண்டே இருக்கிறது இது உண்மை ஆனால் வார்த்தைகள் அந்த அளவுக்கு ஒவ்வொரு சொற்பொழிவும் என்னைஉயர்த்திக்கொண்டே இருக்கிறது இது உண்மை ஆனால் வார்த்தைகள் அந்த அளவுக்கு ஒவ்வொரு சொற்பொழிவும் என்னை உணர்ந்ததனால் அதை என்னை மேலும் மேலும் என்னை சரியாக நிகழ்வுகளுக்கு கொண்டு செல்கிறது எத்தனை பேர் எத்தனை விதங்களில் நம் சமுதாயத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று புதுமையாக ஒவ்வொருத்தர்களையும் எனக்குள் கொண்டு வந்து கொடுக்கிறது இறைவனுடைய படைப்பு சரியாக இருக்கிறதுஉண்மையில் இரண்டு நாளாக என்னுடைய சில பாக்கி இருக்கின்ற ஆடியோக்களை எல்லாம் கேட்க வேண்டி இன்னும்் இருக்கின்றது.கம்பன் பற்றி இலங்கை அப்பா ராமாயணம் பற்றி சொன்ன கதை எப்படி இருந்தது.அந்த சொற்பொழிவுகள் பாரதியார் எப்படி எல்லாம் கதை சொன்னார்கள் எல்லாம் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரியே அமைந்திருந்தது உணர்வுகள் என்னை உணர்த்தியது இது உண்மை சத்தியம் அதே மாதிரி எல்லா ஆடியோவுமே அப்படித்தான் இருக்கும் ஆனால் திரும்பத் திரும்ப என்னை வந்து அதிக அளவு கேட்க வைக்க வேண்டியது வந்துஅந்த ஆடியோவும் அதுக்கப்புறம்மன உறுதி இல்லாதவன் வௌவாலை போல வாழ்வாஎன்ற தலைப்பில் பாரதி புத்த மனதில் உறுதி வேண்டும் மிதப்புகள் சேனல் அந்த அவர்கள் பெயரும் அந்த அண்ணா பெயரும் தெரியாது அருமையாக பேசிக் கொண்டிருந்தார்கள் முக்கால்வாசி கேட்டு இருக்கேன் என்று நினைக்கிறேன் சரி அவர்களை கேட்டதாக சொல்லவும் என்று ஒரு பதிவு கொடுக்க வேண்டும் என்று நினைவு தோன்றியது இந்த ஆடியோ இன்னும் நான் கேட்கவில்லை உங்களுடைய ஆடியோவை.சில நிகழ்வுகள் நடந்ததல்லவா அதை பற்றிசில நிகழ்வுகள் நடந்ததல்லவா அதைப்பற்றி அதுதான் முக்கியம்.படிப்புதேவை ஆனால் அதற்காக ஒரு உயிரை கொடுப்பது அது தேவையில்லாத விஷயம் நமக்கு என்ன எழுதி இருக்கிறதோ அது சிறப்பாக நடக்கும். இதெல்லாம் ஒரு விஷயமாக நாம் எடுத்து வாழ்ந்தோம் என்றால் நம் அனைவரும் உயிர் வாழ்வது மிக கடினம்அப்படித்தான் ஒவ்வொருத்தர்களுக்கும் என்ன நிகழ்வு நடக்குமோ அதை சிறப்பாக நடக்கும் நாம் எதில் நமக்கு மகிழ்ச்சி ஆனந்தம் நம்மளுடைய செயல் நோக்கம் இருக்கிறதோ அது சரியாக இருக்கிறது என்பதற்கு நான் ஒரு எடுத்துக்காட்டுஇதைவிட வேறென்ன வேண்டும் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியுமா நான் பிறந்தேன் எதற்காக தான் என்று சொல்ல முடியுமா எல்லாம் அவன் செயல்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் இத்துடன் முடிக்கிறேன்.
Arumai Arumai Ayya. Very very good awareness video
வணக்கம் அய்யா
சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏👏👍❤
நேர்மையான கருத்துகள்
இதை விட மோசம் BDS படிப்பு
Thanks for bringing up the truth !!! Need more eye opening talks like this..
Very very correct iya
ஆக மொத்தத்தில், இங்க படிச்சவனுக்கும் படிக்காதவனுக்கும் உலகம் ஒரு போர்க்களம்தான் 💥💥💥
படிப்பு என்பது சம்பாதிப்பதற்கான எளியவழி என்று நினைப்பதால்தான் போர்களமாகிறது.
படித்தாலும் உழைக்கனும்,
படிக்காட்டியும் உழைக்கனும்
நன்றி ஐயா. தெளிவு படுத்திய தற்கு நன்றி.
Im a Doctor.what you said is absolutely correct sir.
Thanks brother aryamum diravidamum one tamilian vaila mannu
No degrees going to help in future if skills attitude special talent is not there. Awareness and information very important
Talk about TASMAC and young widows Mr Suki
Centre must prohibit alcohol through out india. ஒரே நாடு ஒரே கொள்கை.
Very useful information! Keep going with your good work.
அருமையான விழிப்புணர்வுடன் கூடிய பேச்சு. ஐயா, இன்றைய மக்கள் உறவுகள் ஒன்றுகூட கிடைக்கும் சந்தர்ப்பங்களே குறைவு. அப்படி கிடைக்கும் நேரத்தினை கோடி செலவு செய்து காட்டிய வீட்டிற்கு அளத்து பேசி மகிழாமல் ஆயிரங்கள் செலவு செய்து வெளியிடத்தில் பேசி மஸ்கிலவே விரும்பிக்கிறார்களே. இதில் உள்ள நன்மை தீமை பற்றிய பேசுங்களேன். அத்துடன் வித்தமா modern kitchen கட்டி வைச்சிட்டு hotel இல் தானே வகை வகையான உணவு சாப்பிட எண்ணுகிறார்களே. இது பற்றியும் பேசுங்களேன். இது உணவில் தொடங்கி எல்லாவர்றிற்குமான வழக்கப்படுத்தலுக்கு வழி கோலும் வாழ்க்கை முறைக்கு பயிற்று விப்பது போலால்லவா? இது பற்றி உங்களால் இன்றைய பெற்றோருக்கு அறிவுட்டுமாறு பணிவான வேண்டுண்டுகோள்
அப்போது இருந்த மக்கள் வேற
இப்போது இருக்கும் மக்கள் வேற
மிக அவசியமான பதிவு ஐயா 🙏🏼❤👌
Ayya,
You are 100 Percent correct and perfectly objective speech.Why they prefer doctor and collector means they want to enjoy the power in department and they want to earn lots and lots of through earning a doctor degree.Every service is great only.
ஐயா ஒவ்வொருவரும்கேட்கவேண்டும்.
True.super.
👌👏 awesome information Truly 💯 facts thank you so much sir vazhga vaiyagam vazhga vaiyagam vazhga valamudan sir 🎉❤