அருமை அய்யா நீங்கள் கூறியதில் எனது வாழ்விலும் நிகழ்ந்த சம்பவங்கள் உண்டு சில நேரம் அமைதியாக செல்வதுண்டு சில நேரம் ........ ரொம்ப சந்தோசம் நீங்கள் பேசுவதை கேட்பதில் ..
@@sukisivam5522 மரத்தின் கிளைகளை வெட்டிவிட்டு, அதற்காக வருந்தி, அதே மரத்தின் விதைகளை பண்பட்ட நிலத்தில் விதைத்து விட்டேன். இனி வெட்டப்பட்ட ஒரு கிளைக்கு ஈடாக ஆயிரம் மரம் வளரும். இதுவும் மாற்றமே என்பதை புரிந்து கொண்டேன். தங்களின் பதிலுக்கு நன்றி. என்னைப் போன்றவனுக்கு பதில் அளித்ததே போதுமானது. வாழ்க நீ எம் பெருந்தகையாளனே..!!!
ஐயா வணக்கம். செய்யும் தொழிலில் தன்னை பெரிதாக நினைக்காமல் தொழிலை பெரிதென நினைப்பது, முடியாத ஒன்றை முடித்துக்காட்டுவது கல்வி மிகவும் அருமை. மற்றும் தங்கள் பேச்சை குறை கூறுபவர்கள், புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்கள், சமுதாய நலன் அக்கரை பேச்சை, சமுதாய நலன் அக்கரை இல்லாதவர்கள் குறை கூறுவார்கள், எனவே நம் பணி மக்கள் நலபணி என்று தங்கள் பேச்சை தொடருங்கள் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி ஐயா.
யார்.. என்னத்துக்கு.. எது.. சொல்றான்னு ஒரு விவஸ்த்தையே இல்லாமல்லாம்.. comment பண்றா.. ஆமா, அதனாலென்ன.. அவனவன் அறிவுப்புலம் அதை அப்படிக் கிரகிச்சது.. அதை, அவன் துணிந்து சொன்னானே.. என்று எடுக்க வேண்டும்; அந்தத் துணிவு, அவனை வளர்க்கும்.. அதனால், அவனது அறிவுப்புலம் விசாலமாகும்; ஆகும்போது, அவன் தனது தவறை உணருவான்.. உணரும்போது, அவன் ரட்சிக்கப்படுவான்.. என்று கொள்ள வேண்டும்; அதுவரை அந்த அவர்களுக்காகவும் பிரார்த்திப்போம்; ஏன்னா, அவங்கெல்லாமே.. நம்ம தேசத்தின் கருத்து நுகரும் விருந்தாளிங்க.. .. 21.47 22.03.2021
நீ நினைப்பதை தெளிவாகச் சொல்ல உன்னால் முடிகிறதா? நீ அழகி.. பிறர் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கிரகிக்க உன்னால் முடிகிறதா? நீ பேரழகி.. பிறர் மனம் புண்படாமல் அவர்களை வழிப்படுத்தவும் உன்னால் முடிகிறதா? நீ பிரபஞ்ச அழகி.. .. 09.29 - எங்கக்காவும்.. இப்படித்தான் சொல்லும் -
Suki Sivam is making some wrong anecdotes. I have read many articles that in Cinemas many shots are mainly artificial. In reality,no actor slashes others.It is only a scene. You may verify the same from the present day actors/ Directors.
ஆறாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை ஐயா வின் பேச்சுத்தொகுப்புகளை தமிழ்ப் பாடநூலில் ஒரு பாடமாக வைத்தால் மாணவர்கள் மிகவும் பயனடைவர்
செய்யும் தொழிலே தெய்வம்
Kk
சிறப்பு
முயற்சி எடுத்தால் எல்லோராலும் முடியும்....
முயற்சி எடுக்க வைக்க உங்களைப் போல் ஒரு சிலரால் மட்டுமே முடியும்...
அருமை அய்யா நீங்கள் கூறியதில் எனது வாழ்விலும் நிகழ்ந்த சம்பவங்கள் உண்டு சில நேரம் அமைதியாக செல்வதுண்டு சில நேரம் ........ ரொம்ப சந்தோசம் நீங்கள் பேசுவதை கேட்பதில் ..
ஐயா தங்களுடைய சொற்பொளிவுகள் அனைத்தும் அற்புதம், நீண்ட நாட்கள் தொடர இறைவணிடம் வேண்டிக்கொள்கிறேன. வாழ்க வளமுடன் நலமுடன். நண்றி ஐயா.
ஐயா நன்றி, உங்க பேச்சை கேட்ட பிறகு சோர்வடைந்த மனசுல தன்னம்பிக்கை பிறக்கிறது ரொம்ப நேர்மறையான பேச்சு ,வாழ்க வளமுடன்
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்....
நமஸ்காரம் குரு, மிக அருமை .நன்றி I saw திருமால் பெருமை during my school days.sir your are great touching chinna gounder pamparam
ஐயா வணக்கம்🙏🙏🙏
இந்த இணையதளத்தில் தாங்கள் பதிவைத்தான் காண்கிறேன் அருமை ஐயா 👌🙏🙏
நான் உங்கள் மனதை கீறீ பார்த்தவன்..; உடைந்தது என் நகம்..!!! புத்தனைப் போல் என்றும் உங்கள் புன்னகை மற்றும் அறவுரை..!!!
இதுவும் மாற க் கூடியது என்று புரிந்து கொள்ள விரும்புகிறேன்.
@@sukisivam5522 மரத்தின் கிளைகளை வெட்டிவிட்டு, அதற்காக வருந்தி, அதே மரத்தின் விதைகளை பண்பட்ட நிலத்தில் விதைத்து விட்டேன். இனி வெட்டப்பட்ட ஒரு கிளைக்கு ஈடாக ஆயிரம் மரம் வளரும். இதுவும் மாற்றமே என்பதை புரிந்து கொண்டேன். தங்களின் பதிலுக்கு நன்றி. என்னைப் போன்றவனுக்கு பதில் அளித்ததே போதுமானது. வாழ்க நீ எம் பெருந்தகையாளனே..!!!
இரண்டு பண்பட்ட இதயங்களின் சங்கமம் பல்லாயிரக்கணக்கான இதயங்களை பண்படுத்தும். வாழ்த்துக்கள் இருவருக்கும் 🙏
Ayya, neengal seiyum thozhilum, thondum, kudumbamum vaazhga Valamudan 🙏
ஐயா வணக்கம். செய்யும் தொழிலில் தன்னை பெரிதாக நினைக்காமல் தொழிலை பெரிதென நினைப்பது, முடியாத ஒன்றை முடித்துக்காட்டுவது கல்வி மிகவும் அருமை. மற்றும் தங்கள் பேச்சை குறை கூறுபவர்கள், புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்கள், சமுதாய நலன் அக்கரை பேச்சை, சமுதாய நலன் அக்கரை இல்லாதவர்கள் குறை கூறுவார்கள், எனவே நம் பணி மக்கள் நலபணி என்று தங்கள் பேச்சை தொடருங்கள் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி ஐயா.
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
Sir ,,, so you are fantastic Dall ,,,,, sir .......
வணக்கம் ஐயா! உங்களின் ஒவ்வொரு பேச்சும் இருண்ட மனதிற்கோர் ஒளிவீச்சு அதனால்தானே உலகம் முழுதுவதும் கேட்கிறது உங்கள் பேச்சு
தங்களின் ஒவ்வொரு தலைப்பும் அருமை அய்யா
அருமை அருமை அருமை..
உண்மை அய்யா
அருமையான பதிவு.
மிக்க நன்றி ஐயா 🙏
அருமையான சொற்பொழிவு....
All your motivated speeches are very good
அருமையான பதிவு அய்யா நன்றி
I like you very much sir
Your speech keeps me motivating
Excellent speech sir 🙏🙏💐💐
Miga Miga Arumai!! Vazhthukkal!!
Ji yu r a legend 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🌹thnk yu for your motivated service 🙏🏻🌹👍🏻
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
Thank u so much sir very useful and Excellent messages sir
மிகவும்......அருமை
மிக அருமை
Dhrmas message given by very siper
Excellent Speech Sir 👍
Final touch is excellent sir.....😅😇🙋♂️👍🙏
What a speech super
Arumai ayya
Your oration is always an inspiration and thoughtful👍
'Art of Work'. Appreciate your definations on work ethics Sir. Tks.🙏
Thank you sir 🌞🌞🌞
வணக்கம் அய்யா,
நன்றி ஐயா
Super sir🙏👏
Super 🙏🙏🙏
வணக்கம் ஐயா
👏👏👏👏
அய்யா ஒரு கேள்வி, இந்த வாழ்க்கை ( இந்த உலகம் தீர்மானிக்கப்பட்டத a? ) இல்லையா, பதில் சொல்லுங்க அய்யா. மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அய்யா.
Sol athi karam viddaal nallam kanivenum vaarththai thoddaal nallam kaalai pularnthathum manathil saanthi tharuvathu mananthitku ithamthaane..
..
11.12
யார்.. என்னத்துக்கு.. எது.. சொல்றான்னு ஒரு விவஸ்த்தையே இல்லாமல்லாம்.. comment பண்றா.. ஆமா, அதனாலென்ன.. அவனவன் அறிவுப்புலம் அதை அப்படிக் கிரகிச்சது.. அதை, அவன் துணிந்து சொன்னானே.. என்று எடுக்க வேண்டும்; அந்தத் துணிவு, அவனை வளர்க்கும்.. அதனால், அவனது அறிவுப்புலம் விசாலமாகும்; ஆகும்போது, அவன் தனது தவறை உணருவான்.. உணரும்போது, அவன் ரட்சிக்கப்படுவான்.. என்று கொள்ள வேண்டும்; அதுவரை அந்த அவர்களுக்காகவும் பிரார்த்திப்போம்;
ஏன்னா, அவங்கெல்லாமே.. நம்ம தேசத்தின் கருத்து நுகரும் விருந்தாளிங்க..
..
21.47
22.03.2021
உனக்கு ஆங்கிலத் துறைசார் பாண்டித்யம் வேண்டாம்..
தமிழ்ப் புலமை வேண்டாம்.. தலைகீழாயொண்றும் நீ நிற்க வேண்டாம்..
நீ நினைப்பதைத் தெழிவாகவும் துல்லியமாகவும் சொல்வாயா?
..
நீ எது வேண்டுமானாலும் சொல்..
அது கவிதையாகும் விதம் நான் சொல்வேன்..
..
எதுகை மோனை சதிராட்டங்கள்தான் கவிதையெண்று எவன் சொன்வன்?
..
நீதான் கவிதை..
சொல்வது சுல்த்தான்.. 365 பட்டங்களுக்கு சொந்தக்காரி..
..
நான் சொல்கிறேன் பட்டங்களும் பெரிதல்ல.. பட்டயங்களும் அல்ல..
..
எதிர்நீச்சல் போடத்துடிக்கும் ஒவ்வொரு இதயங்களுக்கும் நானே புகலிடம்..
..
இது.. அகங்காரமல்ல.. அகங்காரத் தகர்பெண்று சொல்..
..
- legend parvreen sulthaan -
நீ நினைப்பதை தெளிவாகச் சொல்ல உன்னால் முடிகிறதா? நீ அழகி..
பிறர் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கிரகிக்க உன்னால் முடிகிறதா? நீ பேரழகி..
பிறர் மனம் புண்படாமல் அவர்களை வழிப்படுத்தவும் உன்னால் முடிகிறதா? நீ பிரபஞ்ச அழகி..
..
09.29
- எங்கக்காவும்.. இப்படித்தான் சொல்லும் -
சத்தம் சரிவரக் கேட்கவில்லை... கொஞ்சம் கவனிக்க வேண்டும்.
Very nice volume low pls correct sir
👍
🙏🙏🙏🙏🙏
Super
🙏
Thanks
24032021/21997
All vedio low sound, please saw.
👍❤️
🙏🙏🙏🙏🙏😍🤩👌
ஹெட் போன் மாட்டித்தான் உங்கள் பேச்சைகேட்கமுடியும் போல
❤❤🙏🙏🙏
அய்யா உங்கள பார்க்க வேண்டும் எப்படி என்று தெரியவில்லை
Sound is too low....gurujii
Technical team plz do need full
8:29 Ayo namma mind China gounder padathuku poguthae..🤣🤣🤣🤣
Audio low
ஆமாம்
இன்னும் ஒலிகுறைபாட்டைச் சரிசெய்யவில்லை...
Dog story vera level
3:40
ஏன் நாம் பார்க்கும் தொழிலை பற்றி கூற இராமாயணம் பாரத கதையில் தான் உள்ளதா என்ன சங்கி எப்படி வந்தாலும் கொண்ட தெரியும்
That role is not Azhwar.. That role was a king.. After he changed a thief..
இனிய இனிய செய்தி
நமக்கு பிடித்தமான ஒன்று நாம் செய்திடுவதைக் காட்டிலும்
பிடிக்காத ஒன்றை பிடித்தவாறு செய்து சாதிப்பது மிகவும் பெரிய சாதனை
Suki Sivam is making some wrong anecdotes. I have read many articles that in Cinemas many shots are mainly artificial. In reality,no actor slashes others.It is only a scene. You may verify the same from the present day actors/ Directors.
சப்தம் போதாது
உன்னால் ஒன்றும் முடியாது நீ அதுக்கு சரிப்படமாட்டே
நன்றி ஐயா
Excellent
Super sir