ஆறு மனமே ஆறு... சுகி.சிவம் அருமையான பேச்சு | Suki Sivam Best Speech, Latest Suki Sivam Speech Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 393

  • @VijayamuruganVijay-q4x
    @VijayamuruganVijay-q4x 5 месяцев назад +48

    "ஆரோக்கியமே செல்வம்" என்று சொல்வார்கள், மனித மனம் - உடல் ஆரோக்கியம் உங்களாலல்லவோ ..ஐயா. " வாழ்க! நீ எம்மான்.." (பாரதி) -ராஜராஜன், திருப்பூர்.

  • @noorjahanrahamathulla2461
    @noorjahanrahamathulla2461 Год назад +21

    அருமை ஐயா. அருமை அருமை அருமை. எவ்வளவு முறை சொன்னாலும் உங்கள பேச்சுக்கு ஈடாகாது. வாழ்க பல்லாண்டு.

  • @vasanthaselvaraj7592
    @vasanthaselvaraj7592 10 месяцев назад +12

    தெய்வமே உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப ஆறுதலா இருந்தது

  • @menagaanand6092
    @menagaanand6092 Год назад +28

    மிகவும் அருமை ஐயா. நீடூடி வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @kugaganesan5262
    @kugaganesan5262 Год назад +7

    மிக சிறந்த உரை. நன்றி.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Год назад +25

    விதி . ஆச்சரியமானது
    மட்டுமல்ல அசைக்கமுடியாத சக்தி.

  • @tamilselviselvi7865
    @tamilselviselvi7865 Год назад +37

    நல்ல பேச்சு மனதை பண்படுத்துகிறது

  • @banumathi934
    @banumathi934 Год назад +26

    நன்றி அய்யா சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +20

    மற்றவர்களுக்காக பயனுள்ள மனிதராக உங்களை கடவுள் அனுப்பி உள்ளார் நீரும் வாழ்க உன் குலமும் வாழ்க வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @arumugamr9968
    @arumugamr9968 5 месяцев назад +16

    அய்யா உங்கள் கருத்தை என் அனுபவத்தில் நூற்றுக்குநூறு உண்மை என உணர்ந்து வாழ்ந்து வருகிறேன், நன்றி அய்யா.......!
    நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து ஆன்மீகப் (மக்கள்) பணியாற்ற வேண்டுகிறேன்......
    (குளத்தூர் இரா. ஆறுமுகம்)

    • @JavedKhan-d6r8v
      @JavedKhan-d6r8v 4 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathyabamaveedagiri7183
    @sathyabamaveedagiri7183 8 месяцев назад +49

    மனதிற்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறது கடவுளே உங்கள் வழி யாக ஆறுதல் அளித்த தாக உணர்கிறேன் மிகவும் நன்றி.வாழ்க பல்லாண்டு 😂❤

    • @rajendransarathraj
      @rajendransarathraj 7 месяцев назад +11

      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

    • @AaruranB
      @AaruranB 7 месяцев назад +2

      @@rajendransarathraj đ

    • @DurairajDurairaj-yg2xc
      @DurairajDurairaj-yg2xc 5 месяцев назад

      😮😊

    • @saravananbharathi4657
      @saravananbharathi4657 5 месяцев назад

      ​@@rajendransarathraj😢😅

    • @thamizhvananshanthi7568
      @thamizhvananshanthi7568 5 месяцев назад

      நன்றி ஐயா. நான் நினைத்தருந்தது பேசியது எல்லா ம் எனக்கேதிருமபவும்நானே கேடகிறேன் நன்றி ஐயா.

  • @rosros2387
    @rosros2387 Год назад +26

    இதல்லவா பேச்சு.மனம் நிறைவாக உள்ளது.நன்றி.

  • @kathirmani6428
    @kathirmani6428 5 месяцев назад +3

    🔥🙏🏻எல்லாம் அல்ல இறைவனின் மனித வாழ்வின் தத்துவம் பற்றி நல்ல விளக்கம் ஐயா 🙏🏻🙏🏻

  • @munnar55
    @munnar55 11 месяцев назад +13

    Very Super Speech by suki Sivam.It is gifted by God to Him.What is gifted by God should be disclose to all. God bless Him long life to give such Speech.

  • @prisuganth94
    @prisuganth94 2 месяца назад +3

    Arumaiyana pechu ayya romba romba nandri....🙏🤝🙏

  • @suganandansamantham2560
    @suganandansamantham2560 3 месяца назад +3

    Realy great

  • @RamaGovindasamymunare-ys3rv
    @RamaGovindasamymunare-ys3rv 5 месяцев назад +3

    Unmai unmai unmai nandri ayah excellant lesson

  • @ethirajs6790
    @ethirajs6790 Год назад +5

    ஆறு மனமே ஆறு என்ற பாடலின் மூலமாக ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்க்கை தத்துவத்தை உங்களை விட யாராலும் இவ்வளவு அருமையாக சொல்லவே முடியாது நன்றி சொல்லின் செல்வந்தரே நீங்கள் நீ்ண்ட காலம் வாழ்ந்து வருமையில் வாடுபவர்கள் ஏமாற்ற நினைப்பவர்களுக்கு உங்கள் சிந்தனைகள் அவர்களுடைய சிந்தனையை மாற்ற வேண்டும்

  • @boominathan5935
    @boominathan5935 11 месяцев назад +5

    அருமையான பேச்சு..

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Год назад +14

    இனிய இரவு வணக்கங்கள் ஐயா ,பெரியவர்களின் என்னங்களை மாற்ற, ஒரு அருமையான தத்துவத்தை கூறினீர்கள், இதுவரையிலும் யாரும் கூறாத தத்துவம் மனிதனின் தலை முடியை உதாரணமாக வைத்து கூறியுள்ள அறிவுரையை யாரும் மறக்க மாட்டாங்க.நன்றி வளமுடன் வாழ வேண்டி வணங்குகிறேன் ஐயா.

    • @parigunaseksar7996
      @parigunaseksar7996 Год назад

      😮Uuuuuuuuyy😊

    • @madavisaji1338
      @madavisaji1338 Год назад

      P0p0ppp0pp0p0 pp ppp00pp0ppp0ppp pp 00pp pp pp ppppppppp0pp😊ppppppppp😊😊 ok pp😊ppp😊pppppppp0pppppppp😊 pp ppppppppp😊p😊pppp😊0ppppppppp😊pppp😊😊😊0ppp😊 opppp😊pppppppppppp😊😊p pp 00pp😊p😊pp😊pppp pp pppp😊pppppppppppp0p😊0ppppp😊😊pp😊😊😊ppp😊pp0pppppp😊 pp😊pppppppppppppp😊ppp0pp😊😊 pp pppp😊pp😊ppp😊pppppppppp😊pp0pppppp😊 pp pp😊pp😊ppppp😊ppppp😊p😊pppppppp😊 opp😊pppppppp😊😊ppp😊pp😊 pp ppppp pp ppppppppppppppppppppp😊ppppppp ok😊 pppppppppppp😊pppp😊pp😊pppppp😊😊pppp0ppppppppppp pp pppp😊p😊😊pppppppppp pp ppppp😊😊ppp😊😊p😊ppppp😊ppp😊ppppppppppppp0pppppppp😊pp😊😊pppppp ok ppp😊pp pp pppppp😊pp pp pp ppppppppp😊ppppppppp😊pppp😊😊plp😊p😊pp0ppppppppppp0p😊p😊ppppppp0ppppp😊pp😊pppppppppllpppppppp pp ppppppppppppppppppppp poo pp ppppppppppp pp ppppppppppp pp pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp LP pppppppp opp ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp pppppppppppppppppppppp pp pppppppppppppppppppppppppppppppppp pp pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp ok ppppppppppp0ppppppppppppppppppppppppppp ok pppppppppppppppp0ppppppppp0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pppppppppppppppppppppppppppppppppp pp ppppppppppppppppppppppppppppp0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp pppppppppppppppp ok ppppppppppppppp pp pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp PPL ppppppppppppppppppppppppppppppppppppppppppppp off pppppppppppppppppppppppplpp pp ppppppppppppppppppppppppppppppppppppp pp pppppppppppppppppppppppp pp pppppppppppppppppp pp pppppplppppppppppppp0ppppppppppppppppppppppp ok ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpplpppppppppp0ppppppppppp0ppppppppp0p0ppl0pppppppplpplpp0ppppppppp0lpp pp plppppppppp0pppppppppppp0ppp0pppp0pppppppppplppppppppppppppp0ppppppppppppp pp p00pppppplpppppppp pp pplpp0lpp9lppp000ppppppppllpp9l0p00ppplppppppppppplpppppppppoo9pppplppl0oopppllpplpopppop9p9pp0lpop0 pp ppppppopppp0 ok p9ppppppplpppopppp0p ok poopopo9po pp p0ppopolppoppppppop09p ok oo 9ooop0oooppol9oop0ooo9 oo pl oo o0poo90poo9opoppoooooo99opoooopp0po0oopoo9p0opppo ok 0oo99 ok oo ooœ pp pp ppppplp0pppppppppo pp 9o pp ppl9o pp 9o pp pp pp ooopo pp ppool pp pp0ooo pp o ok ok o oo poo ok ok ok oo poo ppoooooo9 ok oo oo oooo poo o9o oo poo ooooo oooopoo ok oo o oo o9oooooo poo ooooo o oo o oo o oo 9o ok pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp poo ooo opp ok ok oo pppppppppppp ok I oooo poo pp ppppppppppp ok po opp oooo 💩 o log o9o oo one ppoooooo9 ok ooool or ok o oo 💩 ok oo oo oooo poo pp lo you o of l oooo o oo oooo oo ok I am fine oooooo ok oo oo oo oo o oo ok 9

    • @VisalakshiJ-xn3bb
      @VisalakshiJ-xn3bb 10 месяцев назад

      R​@@parigunaseksar7996

    • @chinnapullingosperiyacomed1457
      @chinnapullingosperiyacomed1457 9 месяцев назад

      Aiya kovelukkl sentu eraivanaikandal eappadekannel neervarmeanpathi unkaludaya peachela unarnthutten neenkalum avarukku samam❤

  • @dineskumars283
    @dineskumars283 Год назад +16

    அற்புதமான சொற்பொழிவு 👌🙏👌🙏🔥

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 8 месяцев назад +8

    Abroad people please listen this story…. When you send the money for your relatives or your village people… try to give the money for a FAMILY to do something to give regular income.example: give money to buy cows and earn from them like this 🙏🙏🙏don’t sent often for living and don’t spoil their efforts 🙏🙏🙏🇨🇦

  • @parasuramankrishnan8367
    @parasuramankrishnan8367 Год назад +8

    Thanks for clear information

  • @doraisamit5378
    @doraisamit5378 Год назад +9

    உண்மையான செய்திகள் அருமையான செய்திகள் ஐயா

  • @gunasankar01
    @gunasankar01 Год назад +6

    நன்றி அருமை அருமை

  • @sabarishk.8253
    @sabarishk.8253 Год назад +5

    ஆகா அருமை ஐயா வாழ்த்ததுக்கள்

  • @ThanursivakolunduThanur
    @ThanursivakolunduThanur Год назад +29

    நல்ல அனுபவத்தை அறியாத வயதிலிருப்போரை அட்வான்சாய் புரிய வைக்க , முயற்ச்சித்த உரையே இது ! பாராட்டும் அளவு எதையும் முழுமையாக தெறிந்தவன் நான் இல்லை என்பதால் வணங்குகிறேன் உம்மை !

  • @EanakondagovindhaswamyVenkates
    @EanakondagovindhaswamyVenkates 8 месяцев назад +7

    It is true 👍👌🙏

  • @thangarajraj8735
    @thangarajraj8735 Год назад +6

    அஹா‌ அருமையான பேச்சு

  • @uthandim3802
    @uthandim3802 11 месяцев назад +7

    Arumai iya nanri

  • @JDhanaradha
    @JDhanaradha Год назад +4

    Congratulations world famous all India friends
    Welcome Suki SivamSir friends
    Wonderful Tamil program 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @nagappanarumugam756
    @nagappanarumugam756 Год назад +4

    உங்கள் பாதம் பணிந்து வணங்கி கொள்கிறேன்

  • @dasdakeer
    @dasdakeer Год назад +5

    அருமையான பதிவு 🙏🎉

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 Год назад +10

    அருமை ஐயா. கனத்த இதயம் லேசானது

  • @vasanthichannel6804
    @vasanthichannel6804 11 месяцев назад +3

    Nandri iyya

  • @rahmathnisha5964
    @rahmathnisha5964 10 месяцев назад +1

    கண்ணதாசனே உங்களை
    வாழ்த்தி இருப்பார்
    நன்றி ஐயா🙏

  • @om8387
    @om8387 Год назад +14

    ஆகா என்ன அருமை ஒரு பாடலுக்கு விமர்சனமென்பது இதுதானய்யா இந்தப் பாட்டில்வரும் அனைத்து வரிகளையும் உள்வாங்கி உணர்ந்தொருவன் வாழ்வானேயானால் அவன்தான் மனிதன் அன்பு நன்றி கருணைகொண்டவன் மனித வடிவில் தெய்வம் ஆசைகோபம் களவுகொள்பவன் பேசத்தெரிந்த மிருகம் அருமை ஐயா அருமை

  • @Vetrivelveeravel-k4t
    @Vetrivelveeravel-k4t 3 месяца назад

    மொத்தத்தில் வாழ்வே ஒரு மாயம்😢😢

  • @andisamy4512
    @andisamy4512 5 месяцев назад +4

    SUHI SIR நீங்கள் ஹிந்து ஆன்மீகத்தை தவிர மற்றபடி நல்லா பேச்சாளார் வணக்கம்.

  • @SubramanianV-p9j
    @SubramanianV-p9j Год назад +2

    Very super speech. Iam proudly apprised you.Thanks

  • @Fpadvice
    @Fpadvice 10 месяцев назад +3

    Excellent explanation of Sani.

  • @shenbagavallis.t795
    @shenbagavallis.t795 Год назад +5

    Arumai. Very nice

  • @svsenthilkumar286
    @svsenthilkumar286 Год назад +4

    நன்றி .

  • @vasanthaselvaraj7592
    @vasanthaselvaraj7592 10 месяцев назад +1

    ஐயா இப்பொழுது எனக்கு மனம் ஆறுதலாக இருக்கிறது ஐயா உங்கள் உரையை

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 6 месяцев назад +3

    வள்ளலாரும். வள்ளளுவரும் ஞானவான்கள்.

  • @mugilconstruction5387
    @mugilconstruction5387 Год назад +19

    மரண வேதனையில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். இந்த பேச்சு எனக்கு ஆறுதல் தருகிறது. நன்றி 🙏🏼

    • @murugaperumala9824
      @murugaperumala9824 Год назад

      ஐயா முகில் கன்ஸ்ட் ரக்ஷன்ஸ்
      தங்களுக்கு என்ன பிரச்சினை. ஐயா சொல் வேந்தர் சுகிசிவம் ஐயாவானர்த்தைகள்தங்களுக்குநிவாரணம்கிடைத்ததுதான்ஐயாவினீஅபேச்சின்மகிமை

    • @mrvsomasundaram
      @mrvsomasundaram Год назад

      Super

  • @mullaimathy
    @mullaimathy 5 месяцев назад +1

    கண்ணதாசன் இயற்கையின் கொடையான கவிஞன்.

  • @vijayasamundeeswariganesam4460
    @vijayasamundeeswariganesam4460 Год назад +17

    அனுபவப்பூர்வமான உண்மைகள் தான் சார்...

  • @paulrajselvam7948
    @paulrajselvam7948 Год назад +4

    மண நிம்மதி கிடைக்கிறது❤

    • @shivaspeaks8216
      @shivaspeaks8216 Год назад

      Manam not Mannnnam -- the tamil alphabets are not coming even if I click on the global icon !! Shaaantha Baalakrishnan

  • @vijayad5015
    @vijayad5015 Год назад +1

    ❤ அப்பா உங்கள் பேச்சு நன்றாக இருந்ததுப்பா சமைச்சிட்டு கேட்டுட்டு இருந்தேன்பா ஆனா இப்ப எங்க பேச முடியுது செல்ல வச்சுக்கிட்டு பேசவே ஒரு வார்த்தை எதுவுமே கேட்க மாட்டேங்கிறாங்கப்பா வீட்டுக்காரரு பிள்ளைங்க எல்லாருமே கேட்க மாட்டேங்கிறாங்க
    கேட்க மாட்டாங்க அப்புறம் எல்லாம் கூட பிறந்தவங்க கட்டிக்கிட்டு வந்தவங்க கிட்ட எல்லாத்துகிட்டயுமே விட்டுக் கொடுத்து போய் கடைசில நெஞ்சுவலையே வந்துருச்சுங்கய்யா அப்பவும் எங்க வீட்டுக்காரர் கூட எனக்கு ஆறுதலா இருக்க மாட்டேங்கற அதான் ரொம்ப வேதனையா இருக்குது நீ தான் அட்ஜஸ்ட் பண்ணி போகணும்னு சொல்றார் இல்லையா அதான் தாங்க முடியல ஐயா ❤

  • @ranjaninn215
    @ranjaninn215 Год назад +10

    அற்புதம் ஐயா அற்புதம். பணிகிறேனய்யா🙏🙏🙏

  • @noorhr8695
    @noorhr8695 Год назад +6

    Super speech....God is Great ❤

  • @sharmilamanivannan3846
    @sharmilamanivannan3846 Год назад +18

    யதார்த்தமான பேச்சுறை... அருமை ஐயா 🎉

  • @JDhanaradha
    @JDhanaradha Год назад +8

    Congratulations world famous excellent speaker Suki Sivam Sir 🎉 congratulations world famous excellent program 🎉

  • @santhimaniam9322
    @santhimaniam9322 Год назад +3

    Absulutly correct sir

  • @geethababu1004
    @geethababu1004 9 месяцев назад

    கண்ணதாசன் பாடிய பாடல் எதை வைத்து பாடினாரோ எங்களுக்கு தெரியாது ஆனால் ஒவ்வொரு வரிக்கும் உள்ளும் கதைக்குள் கதை கதைக்குள் கதை கதை கதை கதை கதை கதை கதைக்குள் கதை கதைக்குள் கதை பிரம்மாண்டம் ஆச்சரியம் இதுதான் வெள்ளை முடி வந்துவிட்டது ஞானம் வந்துவிட்டது இன்று அர்த்தம் போதும் கடைப்பிடிப்போம் உங்களின் பேச்சு அகந்தை வீச்சு விழுந்தது நான் என்ற பேச்சு விழுந்தது நன்றிகள் பல வார்த்தைகள் இல்லை 👍👌🏾💯🤗🥰💓👍👌🏾💯💐🙏🏾💐🙏🏾🙏🏾💐🙏🏾💐

  • @jeyanthiudhayan7652
    @jeyanthiudhayan7652 Год назад +11

    அருமை

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Год назад +1

    அப்பா உங்கள் பேச்சு நன்றாக இருந்ததுப்பா சமைச்சிட்டு கேட்டுட்டு இருந்தேன்பா ஆனா இப்ப எங்க பேச முடியுது செல்ல வச்சுக்கிட்டு பேசவே ஒரு வார்த்தை எதுவுமே கேட்க மாட்டேங்கிறாங்கப்பா வீட்டுக்காரரு பிள்ளைங்க எல்லாருமே கேட்க மாட்டேங்கிறாங்க
    கேட்க மாட்டாங்க அப்புறம் எல்லாம் கூட பிறந்தவங்க கட்டிக்கிட்டு வந்தவங்க கிட்ட எல்லாத்துகிட்டயுமே விட்டுக் கொடுத்து போய் கடைசில நெஞ்சுவலையே வந்துருச்சுங்கய்யா அப்பவும் எங்க வீட்டுக்காரர் கூட எனக்கு ஆறுதலா இருக்க மாட்டேங்கற அதான் ரொம்ப வேதனையா இருக்குது நீ தான் அட்ஜஸ்ட் பண்ணி போகணும்னு சொல்றார் இல்லையா அதான் தாங்க முடியல ஐயா

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 Год назад

    நல்ல அருமையான பேச்சு ஐயா!
    அற்புதம்!!

  • @uthandim3802
    @uthandim3802 11 месяцев назад +6

    Arumai iya nanri 😊

  • @velafic
    @velafic 10 месяцев назад

    VALLALAR 's gift of advise useful in real life situation of every one.love is god. Avoidance 13 aasaram leads to great life. Superb. No one clearly told like you. Thank you Sir.

  • @vasanthimadhu935
    @vasanthimadhu935 Год назад +1

    மிகவும் அற்புதமான சொற்பொழிவு

  • @VenkateshVenkatesh-fp6gh
    @VenkateshVenkatesh-fp6gh Год назад +14

    மிக சிறந்த சொற்பொழிவு . அருமையான விளக்கம் ‌🙏🙏🙏💓

  • @chithra350
    @chithra350 9 месяцев назад

    இவ்வுரை பாதிக்கப்பட்ட மனதிற்கு அருமருந்து நன்றி அய்யா

  • @muralik8910
    @muralik8910 7 месяцев назад

    அருமையான பதிவு நன்றி சார்

  • @alagesan7836
    @alagesan7836 8 месяцев назад

    ❤❤❤❤ஐயா உங்க நல்ல உரையில் அடிக்கடி ஆங்கிலம் கலந்து நான் படித்தவன் என்று காட்டிக் கொள்கிறீர்களோ

  • @NazeerAhamed-y9g
    @NazeerAhamed-y9g Год назад +2

    Very informative and helpful advice Thank you Sir A very fantastic speach May God bless you Sir

  • @venmanir.natarajan4201
    @venmanir.natarajan4201 4 месяца назад

    ஆம் நீங்கள் சொல்லின் செல்வர் தான் ஐயா.

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Год назад +4

    அருமையான யோசிக்க வேண்டிய பயனுள்ள தகவல்.நன்றறி.

  • @muneeswaran5489
    @muneeswaran5489 6 месяцев назад

    அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @thirumalaik6678
    @thirumalaik6678 Год назад

    ஐயா லிங்கம் என்பதின் உண்மை விளக்கம் என்ன சிலர் கேவலமான எண்ணத்தில் உள்ளனர் நன்றி நமசிவாய

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад

      லிங்கம் என்ற வட மொழி சொல்லுக்கு குறி என்று பொருள்.

  • @mageswaran-o7x
    @mageswaran-o7x Год назад +2

    மிக சிறப்பான பேச்சு ஐயா.நன்றி ஐயா

  • @durairajandurai9939
    @durairajandurai9939 3 месяца назад

    Too much proud of him. Educated...
    ....
    .

  • @ramum9599
    @ramum9599 Год назад +1

    மிகுந்த வலி வேதனையில் உள்ள எனக்கு ஆறுதல் தருகிறது

  • @EanakondagovindhaswamyVenkates
    @EanakondagovindhaswamyVenkates 8 месяцев назад +1

    Super message to me sir 🙏

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 Год назад +19

    ஆறு மனமே ஆறு கவிஞரின் பாட்டுக்கு சொல்வேந்தரின் சுவையான(விளக்கம்)பேச்சு வெகு அருமை பாராட்டுக்கள் பல!🔥👌❤️😀

  • @ziaudinahmed1188
    @ziaudinahmed1188 Год назад +1

    அருமை.

  • @paramasivamp-lc4op
    @paramasivamp-lc4op 6 месяцев назад +3

    Ayya naan ungalin rasigan ungalai neril kaana asai callme sir 0:24

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +16

    👍💯 நெல்லை ஞானத்தமிழ் ஞானி ...சுகிசிவம் ஐயா 👍💯

  • @VasanthaVasudeva
    @VasanthaVasudeva 6 месяцев назад

    Your speech is so meaningful which can't be expressed by words l thank u very much sir

  • @jothijanani6784
    @jothijanani6784 Год назад +3

    Awesome speech sir

  • @mbrajaram3246
    @mbrajaram3246 10 месяцев назад

    Excellent Sir Thanks

  • @yasodhak174
    @yasodhak174 Год назад +4

    நன்றி ஐயா.

  • @thanikachalam3150
    @thanikachalam3150 Год назад

    அருமையான பதிவு

  • @Mohan.s20.12
    @Mohan.s20.12 Год назад +1

    thanks for your speech

  • @nachi468
    @nachi468 10 месяцев назад

    1.Speech and action are two things, there is one more, thinking, speech and action all three to be schronized is the Ultimate state to be reaching the Brahman; shri Lalitha Sagasranamam many namas stress this three combinations. Good speech as ever by yiu.Well done. Keep it up.. Good day to you.....C N NACHIAPPAN , SINGAPORE, 10.02.2024.

  • @samsonanand49
    @samsonanand49 Год назад +4

    True Genius in my opinion 🙏

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 4 месяца назад

    Arumai . Arumai. Arumai sir.

  • @mariyambabyamreen
    @mariyambabyamreen Год назад +3

    Very inspiring speech but still people are greedy and don't help others. Today no One is having good attitude and courtesy towards others 🎉🎉🎉

  • @subramaniranip2230
    @subramaniranip2230 Год назад +7

    மிகவும் அற்புதமான சொற்பொழிவு ....

  • @velayuthamn469
    @velayuthamn469 4 месяца назад

    அருமையான உரை

  • @josephselvaraj9354
    @josephselvaraj9354 Месяц назад

    சுகமான வார்த்தை கொண்ட ஐயா சுகி. சிவம் அவர்கள்

  • @thirowshiesrijeyaram3290
    @thirowshiesrijeyaram3290 Год назад +7

    I am very glad and very grateful full speech 🙏🏽

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 4 месяца назад

    அருமயான bathivu Mikkananri அய்யா வணக்கம்

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Год назад +2

    ஐயா அவர்களே நீங்கள் ஒரு ஞானி. உங்கள் கூற்று அத்தனையையும் உண்மை.

  • @sivasuthan
    @sivasuthan 10 месяцев назад +1

    தமிழ் மொழிக்கே ஒ௫ பொ௫மை இந்த சூட்சுமமான தெளிவுரை

  • @vimalanatarajan6025
    @vimalanatarajan6025 Год назад +1

    Superb sir

  • @prabaprabu-cf7xg
    @prabaprabu-cf7xg Год назад +1

    மாத்தளை எங்க இருந்து 200கி.மீ பெரியவரே

  • @kavithas2878
    @kavithas2878 Год назад +12

    என் மனம் மிக குழம்பி இருந்தது உங்கள் பேச்சு கேட்டு தெளிந்தது.மிக்க நன்றி அய்யா.

  • @krishnadasc4647
    @krishnadasc4647 Год назад +14

    Real motivational, devotional speech... Pranamam.. 🙏🙏💝💝💝🎇🎇🎇🎆🎆🎆🙏🙏🎇🎇🎆