இஸ்லாமியர்களுக்கு நின்று கொண்டு உண்பதும் குடிப்பதும். தடைசெய்யப் பட்டுள்ளது உண்பதற்கு முன் இறைவனுக்கு நன்றி கூறும் முறையில் இறைவன் பெயரால் ஆரம்பிக்கிறேன் என்று கூறுவது அவசியம்
சென்ற தலைமுறையில் உணவுக்கு பரிசேஷணம் செய்யப்பட்டது பிராமணர்கள் மட்டுமின்றி எல்லா சமூகத்தினரும் கடைப்பிடித்தார் மந்திரங்கள் மாறுபடலாம் நம்முள் உள்ள இறைவனுக்கு அர்ப்பணம் என்று பொருள் பந்தியில் பெரியவர் தலைமை தாங்குவார்
இன்றும் என் கணவர் ஒவ்வொரு வேளை உண்ணும் போதும் கையில் வைத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தியப்பிறகுதான் உண்பார்.நாங்கள் அவரிடமிருந்து இப்பழக்கத்தைக் கற்றுக்கொண்டுள்ளோம்
சமைக்கிறேன் என்று கரண்டி எங்க கிண்ணம் எங்க உப்பு எங்க தட்டு எங்க எண்ணெய் எங்க வெங்காயம் எங்க இத்தனை கேள்விக்கு பதில் சொல்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிவிடும்.
ஆரம்பத்துல இப்படி இல்ல பெரியபேச்சாளரான பின்புதான் இப்படி.சுகி சிவத்தின் பேச்சிலும் ஒரு ஆணவான அலட்சியம் தெரியும்.இவர்களில் அலட்டல் பேச்சை வெட்டியாக உட்கார்ந்து கொண்டு கேட்பது ரொம்ப அவசியமா ஏகப்பட்ட வேறு நல்ல பேச்சாளர்கள் இருக்கிறார்கள்.இலங்கை ஜெயராஜ் பேச்சு கேட்கலாம்.
Tharaiyila ukkaandhu ela potu sapadu sapidradhu... Namma naattu vazhakam. Nothing GREAT or NEW we have to learn from Japan. !! Commercialisation. Industrialization IT.. isation🤪 idhu ellam namma oorla pudusaa mulaichirukku? Appadiya? Japan indha status reach pannadhu 50 years ago. Arent they still manitaining their cultural mores ,roots, tradition. ? And most important RESPECT FOR ELDERS. DONT YOU THINK THATS GROSSLY LACKING IN THE PRESENT GENERATION. pudusa 4 IT kaasu paathadhum.... Orey.. Aahhaa. Oho... Western.. Aagivitom! 🤩
Do you know in Japan many people have mental depression.You can see teenager’s most popular series and film all from Japan and Korea.You can analyse that people who watch Korea and Japan film and serial.
இன்றும் எங்கள் வீட்டில் தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடுகிறோம்..
இஸ்லாமியர்களுக்கு நின்று கொண்டு உண்பதும் குடிப்பதும். தடைசெய்யப் பட்டுள்ளது உண்பதற்கு முன் இறைவனுக்கு நன்றி கூறும் முறையில் இறைவன் பெயரால் ஆரம்பிக்கிறேன் என்று கூறுவது அவசியம்
சென்ற தலைமுறையில் உணவுக்கு பரிசேஷணம் செய்யப்பட்டது பிராமணர்கள் மட்டுமின்றி எல்லா சமூகத்தினரும் கடைப்பிடித்தார் மந்திரங்கள் மாறுபடலாம் நம்முள் உள்ள இறைவனுக்கு அர்ப்பணம் என்று பொருள் பந்தியில் பெரியவர் தலைமை தாங்குவார்
இது, இஸ்லாமியர்களது சாப்பிடும் முறையாகும்.❤
இங்கு யாரும் ஆடும் இல்லை மாடும் இல்லை எல்லாரும் மனிதர்கள்
அருமை அருமை அம்மா
இன்றும் என் கணவர் ஒவ்வொரு வேளை உண்ணும் போதும் கையில் வைத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தியப்பிறகுதான் உண்பார்.நாங்கள் அவரிடமிருந்து இப்பழக்கத்தைக் கற்றுக்கொண்டுள்ளோம்
❤...........
Superb ma'am 🎉🎉
அருமையான பதிவு
பாரத நாட்டு கலாச்சாரத்திலும் நின்று கொண்டு சாப்பிடுவது இல்லை. நின்று சாப்பிடுவது சமிபாட்டிற்கு உகந்தது அல்ல.
சமைக்கிறேன் என்று கரண்டி எங்க கிண்ணம் எங்க உப்பு எங்க தட்டு எங்க எண்ணெய் எங்க வெங்காயம் எங்க இத்தனை கேள்விக்கு பதில் சொல்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிவிடும்.
Barathi suoooperb madam God bless you madam❤
மணிமேகலை பற்றிய குறிப்புகள் அருமை 😊🎉❤
Like you r speech maam🎉🎉🎉🎉🎉🎉
Thank You Madam
Super mam God bless u mam
Arumaiyana pativu valtukkal nanri sagotari valtukkal valga valamudan
Namum sammanam pootu ilai pootu iraivanai vanangi sappiduvom .bharathi pavam .she doesnt know .
Mrs Bharathi, thank you for the speech, but why do you use (ahirinai, e.g., athu ithu )? Please use the respective words to address any human beings
.
Annadadha sukhi bava
🥰🥰🌺🌺🌺👍👍
அஃறிணை போல பேசாதீங்க அம்மா
ஆரம்பத்துல இப்படி இல்ல பெரியபேச்சாளரான பின்புதான் இப்படி.சுகி சிவத்தின் பேச்சிலும் ஒரு ஆணவான அலட்சியம் தெரியும்.இவர்களில் அலட்டல் பேச்சை வெட்டியாக உட்கார்ந்து கொண்டு கேட்பது ரொம்ப அவசியமா ஏகப்பட்ட வேறு நல்ல பேச்சாளர்கள் இருக்கிறார்கள்.இலங்கை ஜெயராஜ்
பேச்சு கேட்கலாம்.
Biryani biryani biryani. . Nonveg biryani. Non veg biryani. Non veg biryani.
Last few years. Birthday. Wedding. Vaisukku vandhaachu. Naming ceremony. Kaadhu kuthal ceremony. .......
Nonveg. Biryani. Nonveg biryani. Nonveg biryani🤦♀️
Idhu correct.
Idhu nam kalaacharam
😂😂😂😂
Marathi suoooperb madam
😊❤🎉
Tharaiyila ukkaandhu ela potu sapadu sapidradhu... Namma naattu vazhakam.
Nothing GREAT or NEW we have to learn from Japan. !!
Commercialisation.
Industrialization
IT.. isation🤪
idhu ellam namma oorla pudusaa mulaichirukku? Appadiya?
Japan indha status reach pannadhu 50 years ago.
Arent they still manitaining their cultural mores ,roots, tradition. ?
And most important RESPECT FOR ELDERS.
DONT YOU THINK THATS GROSSLY LACKING IN THE PRESENT GENERATION.
pudusa 4 IT kaasu paathadhum.... Orey.. Aahhaa. Oho... Western.. Aagivitom! 🤩
Most muslim Eat by sitting not only that some contol of YOGA Technic is also there in Islamic principles.❤
Prophet muhammad saw advise yearlier 1450 yrs back muslims will sit n drink eat food its islamic culture pls google displine eating in islamic culture
See near t nagar busstand
Barathi ennudaya prechinaiye athuthan thinamum enna samaikerathu enpathu
Do you know in Japan many people have mental depression.You can see teenager’s most popular series and film all from Japan and Korea.You can analyse that people who watch Korea and Japan film and serial.
“IvvaLavu kashtanGaL uLLa breakfast-ai (athaavathu) kaalai uNavai migavum nanGu aRinthavarGaL aawaarGaL anthak kattaththil vaazhnthavarGaL thaan !!! UthaaraNaththiRku adiyEn cholluGinREn kaalai uNavai saappittaal anRaiya mathiya uNavu kuRaintha aLavE saappidamudiyum.. Is it not an advantage? ChollunGO?” - “M.K.Subramanian.”, 1OO, Juliet Ct: cul de saq, Chapel Hill, N.C., USA.”
Sanghi Barathi, go to Mylapore, how all Paapaathi Maami's eat with Paampaan Maama?
Podaa
No foul language please. Be courteous. Polite. dec...
Avanga avanga kalaachaaram avanga avanga pinpatraanga
.. Oppo naama nam makkal namadhu kalaacharam endra ondru irupadhu theriyaadha alladhu avargaladhu petrorgal adhai katrukodukka villayaa? 😏
U have to follow islam
🤨
Itadakimasu
அருமைஅம்மா