Risk எடுங்க but experience and market situation தெரிந்து risk எடுங்க. இல்லேன்னா வாழ்க்கை நாசமாகிடும். என்னுடைய personal அனுபவம்... எல்லா motivation நும் உங்களை உயர்தாது, உணர்ச்சியை மட்டும் உயர்த்தும்.
பலர் வாழ்க்கையில் முன்னேறிய காரணம் பல கஷ்டத்தில் அவர்கள்விட்ட சவால்கள் மடும்மே காரணம்🔥🔥👍🏻 நாமும் நிறைய சவால் விட்டு பழகுவோம்🤝🏻🤗 கண்டிப்பா முன்னேறுவோம் என்று❤
வேலுமணி அவர்கள் ரிஸ்க் எடுத்த நேரம் காலம் சமுதாயத்தில் உள்ள சூழ்நிலை அன்று சரியாக இருந்தது ஆனால் இன்று அப்படி இல்லை இன்றும் ரிஸ்க் எடுக்க வேண்டும் எல்லாம் சரியாக வருமா என்று எதிர்காலத்தை சிந்தித்து விட்டு
My village dr. Velumani sir.... Appanaicken patti....government school 2.5core donate panirugaru....❤school full alteration panitaru.... Vera level panitaru.... Yesterday tha open pannaga...... Luv Sir ♥️😍🤝
Long live Annamalai. What a clarity of thought.what a confidence! It is a pleasure listening to him. Whenever I see him or listen to him, I get tears of joy.
எல்லாருடைய சூழ்நிலையும் பயணமும் ஒரே மாதிரி அல்ல மற்றவர்கள் கருத்தை எடுத்து நாம மட்டிகிறகூடாது கவனம், நம்மள காப்பாத்த ஒருத்தன் வர மாட்டா அட்வைஸ்ன்னா ஊரே வரும் ❤😊
Any one with a mission and clear vision can reach this position, but people who are negative don't grow and let others grow, Salute you sir for this perfect guidence.
நான் உடலின் மொழி என்ற புத்தகத்தை வாசித்து எனது தவறை திருத்திக் கொண்டு உடலுக்கு ஒத்துழைப்பு தருகிறேன் மக்களே நீங்களும் படித்து திருந்துங்கள் நோயில்லாமல் வாழ பழகுங்கள் வரும் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுங்கள் ❤❤❤
ஒரு டைக்குளோ ₹20 குள்ள தான் இருக்கு ஆனால் மருத்துவர் ₹200 மேலே மேல மேல பில் வாங்குகிறார்கள் இதில் எத்தனை மடங்கு லாபம் இதை எவனும் வாய் திறக்க மாட்டார்கள் அப்படின்னு நான் சொல்லல டீக்கடையில் பேசிக்கொண்டார்கள்😂😂😂😂😂😂😂
A comfort zone is not dangerous. It turns dangerous. You sit on a comfortable sofa and don't move for an hour. Even though you are comfortable, it will not let you be comfortable for a longer period if you are not moving. It's my perspective. So, I feel comfortable or uncomfortable that's within but not in running outside to achieve something. Sit on the luxurious sofa and don't move and understand what is making you uncomfortable. Experience it.
அவரவர் அனுபவத்தை சொல்லுங்க. உங்க பாதைதான் சரி என்று பாடம் எடுக்காதீங்க. தமிழனின் பெரும் பிரச்சனையே இதுதான். ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும். அதைப் புரிந்து கொள்ளுங்கள். அப்புறம் இந்த comfort zone என்றால் என்ன? அதை யார் வரையறுத்தது? ஒருவன் தான் வாழும் வாழ்க்கையே சௌகரியமானது, பாதுகாப்பானது என்று நினைப்பது குத்தமாடா?
ஆம் குத்தம் தான். நீங்க எப்ப பாதுகாப்பான, சௌகர்யமான இடத்தில் இருக்கீங்களோ, அப்ப நீங்க இதே மாதிரி வாழ்க்கை இருந்தா போதும்னு நினைக்க ஆரம்பிச்சி, உங்க குழந்தைகளுக்கு அதே உணர்வை கடத்துவிங்க. இதனால கஷ்டமே பட கூடாதுனு அதே மைண்ட்ல வளரும் குழந்தைகளின் அதீத திறன்கள் வெளிப்படாமல் போகும் அல்லது இது நம்ம comfort zoneஅ பாதிக்கும்னு அந்த திறமையை வளர்த்துக்க மாட்டாங்க. குறிப்பாக comfort zoneஐ தேடி அது கிடைக்கவில்லை அப்படினா மனம் உடைந்து போய் விடும், they automatically compare them with others, and feel down. So being in comfortable zone is not good. It doesn't make strong man or woman.
Life is to enjoy the presence!!! money is important but not all the time!!! money itself not enough to buy the happiness!!! money only secure you, but your freedom will be lost 😮 There is no word comfort zone, everything depends on their own thought and situation 😂
Good day sir, So far have seen yu only in reels, but now after seeing this behind the woods lecture got to know yu better. Happy to see a coimbatorian in the global stage. All your words and propoganda matters the most and it's a lesson for us who are into business. Thanks for the insight, last but not least liked that point yu recruited only freshers and that too who doesn't know English. Hats off sir!! God bless you
learn the mistake from the past and put more effort than before you can win one day...No one will help in the society you have to come up...Ask God for help ..
Hello sir, very inspiring ur speech is, and my family is suffering from financial situation and how can i help them sir, any idea suggestion please. Im currently a school student and so how can i help them sir.
நிறைய பேர் சவுதி ல இருந்து வந்தவங்க இருக்காங்க, இங்க எங்கள தாக்கறாங்க. வெளிநாட்டுல இருந்து வந்து வீட்ல ஒழுஞ்சு கிடக்கிறாங்க. இடம்: , காசிலிங்கபுரம் 4 வது தெரு, தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. மற்றும் ஆவரங்காடு ஃபுல்லா.ஃபாரின் போயிட்டு வந்த ,அத்தனை பேரையும் லிஸ்ட் போடுங்க. ஃபாரின் ல செக் பன்னுங்க. வேலை பார்த்த இடத்துல வச்சு செக் பன்னு. அவங்க குடும்பஙகளை வர வை.
Medical Field business Risk yedupavanga ulagathaye disorder patients Uruvakuravanga. Especially treating disorders. This is the fact of increasing mortality rate in world wide.
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
Risk எடுங்க but experience and market situation தெரிந்து risk எடுங்க. இல்லேன்னா வாழ்க்கை நாசமாகிடும். என்னுடைய personal அனுபவம்... எல்லா motivation நும் உங்களை உயர்தாது, உணர்ச்சியை மட்டும் உயர்த்தும்.
💯 correct
Fact bro 💯
நம்ம தகுதி என்ன நம்மால் முடியுமா என்பதை தெளிவாக சிந்தித்து தான் முயற்சிகள் செய்ய வேண்டும் ஊரு குருவி பருந்தாக முயற்சிப்பது வீண்😂
Correct
💯 correct
பலர் வாழ்க்கையில் முன்னேறிய காரணம் பல கஷ்டத்தில் அவர்கள்விட்ட சவால்கள் மடும்மே காரணம்🔥🔥👍🏻
நாமும் நிறைய சவால் விட்டு பழகுவோம்🤝🏻🤗
கண்டிப்பா முன்னேறுவோம் என்று❤
Villages are the most powerful universities ...... what a word, what an intellect 🙏🙏🙏
U r not understanding ...village person will come less salary
Exactly😂😂@@thanigais8371
வேலுமணி அவர்கள் ரிஸ்க் எடுத்த நேரம் காலம் சமுதாயத்தில் உள்ள சூழ்நிலை அன்று சரியாக இருந்தது ஆனால் இன்று அப்படி இல்லை இன்றும் ரிஸ்க் எடுக்க வேண்டும் எல்லாம் சரியாக வருமா என்று எதிர்காலத்தை சிந்தித்து விட்டு
Risk எடுங்க தப்பு இல்ல, ஆனா Calculated Risk தான் எடுக்கணும்.
💯
Well said
Absolutely correct 💯
Exactly
How bro ?
My village dr. Velumani sir.... Appanaicken patti....government school 2.5core donate panirugaru....❤school full alteration panitaru.... Vera level panitaru.... Yesterday tha open pannaga...... Luv Sir ♥️😍🤝
Virudhunagar ah bro avaru
🎉🎉🎉
" In entire world, India is the cheapest in healthcare" -> True words
யாரும் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் மனிதன் வாழ்வது அறுபது ஆண்டுகள் மட்டுமே சாகத்தான் போகிறான் இவனும் ஆகவே குடும்பத்தோடு சந்தோஷமாக இருங்கள்
Long live Annamalai. What a clarity of thought.what a confidence! It is a pleasure listening to him. Whenever I see him or listen to him, I get tears of joy.
கருத்துக்கள் சொற்கள் வார்த்தைகள் அனைத்தும் தீபாவளி சரவெடியா இருந்தது சிறப்பு சிந்திப்போம் நன்றி...
எல்லாருடைய சூழ்நிலையும் பயணமும் ஒரே மாதிரி அல்ல மற்றவர்கள் கருத்தை எடுத்து நாம மட்டிகிறகூடாது கவனம், நம்மள காப்பாத்த ஒருத்தன் வர மாட்டா அட்வைஸ்ன்னா ஊரே வரும் ❤😊
brow
@Sakthi-KR sollunga bro 🙂
அடுத்தவர்களின் அறிவுரையை கேளுங்கள், ஆனால் முடிவு நீங்கள் எடுங்கள்.,
Any one with a mission and clear vision can reach this position, but people who are negative don't grow and let others grow, Salute you sir for this perfect guidence.
Do you know that he is positive person..... without knowing kindly don't comment about anyone
S sir totally i agree with you.. ❤
ஐயா உங்கள் பேச்சு மிக அருமையாக இருந்தது
மக்களே இவர் சொல்வது எல்ல துறைக்கும் பொருந்தாது முக்கியமாக மென்பொருள் துறைக்கு பொருந்தவே பொருந்தாது. But congrats to him.
அருமையான பதிவு 👌🌹🌺🌻
Anchor rocked :நாணுத்து ஐநூறு கோடியா
Audience shocked :😂😂😂
😂
I too noticed😂😂
உங்களை மாதிரி நல்ல உள்ளம் படைத்தவர்கள் இருந்த போதும்சார் இந்த உலகத்தில் வேலைக்கு பஞ்சமே இருக்காது
நான் உடலின் மொழி என்ற புத்தகத்தை வாசித்து எனது தவறை திருத்திக் கொண்டு உடலுக்கு ஒத்துழைப்பு தருகிறேன் மக்களே நீங்களும் படித்து திருந்துங்கள் நோயில்லாமல் வாழ பழகுங்கள் வரும் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுங்கள் ❤❤❤
Book name and author please
@@palaniammalmurugesan9719 உமர் பாரூக் ஐயா எழுதிய புத்தகம், - - உடலின் மொழி
Author name and book name pls
Excellent, inspirational, motivational speech by Dr. Velumani sir. Thank you Behindwoods 🎉
Powerful speech sir
Namuru coimbatore sir ❤❤
What a confidence 🔥
ஒரு டைக்குளோ ₹20 குள்ள தான் இருக்கு ஆனால் மருத்துவர் ₹200 மேலே மேல மேல பில் வாங்குகிறார்கள் இதில் எத்தனை மடங்கு லாபம் இதை எவனும் வாய் திறக்க மாட்டார்கள் அப்படின்னு நான் சொல்லல டீக்கடையில் பேசிக்கொண்டார்கள்😂😂😂😂😂😂😂
Govt hospital la free than. Ordinary hospital la 200 hundred. Appolo la 1000rs kepan.
Pinna avan enna summavada papan
@@vigneshgovidsamy9918 ama da
அருமையான தகவல்கள்...தொடருங்கள் உங்கள் ஊக்கமான கருத்துக்களை...பலப்படுவோம் நாங்கள்..❤
13:06 clear business and utilization😊
Praise the Lord
Thought provoking
Power of confidence 🔥
I am also taken thyrocare franchisees thyrocare change my life style thanks to Dr velumani sir
அம்மாடா❤
A comfort zone is not dangerous. It turns dangerous. You sit on a comfortable sofa and don't move for an hour. Even though you are comfortable, it will not let you be comfortable for a longer period if you are not moving. It's my perspective. So, I feel comfortable or uncomfortable that's within but not in running outside to achieve something. Sit on the luxurious sofa and don't move and understand what is making you uncomfortable. Experience it.
Beautiful 👍🏿
Yes❤❤
wonderful sir really very best speech sir
i like very well sir
wow sir, Nice strategy because you helping youngers .
நீங்க சொல்றமாதிரி யாருமே வேலைக்கு ஆள் சேர்ப்பதில்லை ஐயா
Sema Speech👌🏻
Nama Coimbatore
அனுபவம் இல்லாமல் தொழில் செய்ய நினைக்காதிற்கல் வேலைக்கு செல்ல மட்டுமே அனுபவம் தேவையில்லை
வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க மேன்மேலும் வாழ்த்துக்கள்
Sir unga speech sinthika vaikuthu nanum coimbatore ponnu thanga romba perumaiya irukunga👍👍👍
இவர் எங்க பக்கத்து ஊரு... (சூர்யா கார்த்தி ஊருக்கு) ரொம்ப பக்கம்...
Mass speech sir 🎉❤
Hats off sir🎉🎉
1:42 Naanooothi inooraaa😂😂😂😂
I accept 😊 risk taking is important
Then why are you waiting?
@தந்தைதமிழ்-ற1ப yes i do take risk thats why i accept the statement 🙂
அவரவர் அனுபவத்தை சொல்லுங்க. உங்க பாதைதான் சரி என்று பாடம் எடுக்காதீங்க. தமிழனின் பெரும் பிரச்சனையே இதுதான். ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும். அதைப் புரிந்து கொள்ளுங்கள். அப்புறம் இந்த comfort zone என்றால் என்ன? அதை யார் வரையறுத்தது? ஒருவன் தான் வாழும் வாழ்க்கையே சௌகரியமானது, பாதுகாப்பானது என்று நினைப்பது குத்தமாடா?
ஆம் குத்தம் தான். நீங்க எப்ப பாதுகாப்பான, சௌகர்யமான இடத்தில் இருக்கீங்களோ, அப்ப நீங்க இதே மாதிரி வாழ்க்கை இருந்தா போதும்னு நினைக்க ஆரம்பிச்சி, உங்க குழந்தைகளுக்கு அதே உணர்வை கடத்துவிங்க. இதனால கஷ்டமே பட கூடாதுனு அதே மைண்ட்ல வளரும் குழந்தைகளின் அதீத திறன்கள் வெளிப்படாமல் போகும் அல்லது இது நம்ம comfort zoneஅ பாதிக்கும்னு அந்த திறமையை வளர்த்துக்க மாட்டாங்க. குறிப்பாக comfort zoneஐ தேடி அது கிடைக்கவில்லை அப்படினா மனம் உடைந்து போய் விடும், they automatically compare them with others, and feel down. So being in comfortable zone is not good. It doesn't make strong man or woman.
Yes you may be comfortable only for some time
Life is to enjoy the presence!!! money is important but not all the time!!! money itself not enough to buy the happiness!!! money only secure you, but your freedom will be lost 😮
There is no word comfort zone, everything depends on their own thought and situation 😂
@@funnypeoples493true 100% true
A MAN 💯
உண்மையான அறிவுபூர்வமான அறிவை தூண்டிவிடும் உரை
Hatsoff Sir
இந்த குருநாதருடைய பேச்சுக்கு தான் இவ்வளவு நாளா காத்திருந்தேன் இந்த பேச்ச மட்டும் இரண்டு பாகமாக போட்டு இன்னும் காத்திருப்பு அதிகப்படுத்திட்டீங்களே
Greatest Innovator 👏
Vera level inspiring speech. I got a opportunity to meet him in person while boarding airplane. I cherish the moment and inspired.
My fav speech from the entire behindwoods business summit so far. Super sir.
Great great great Sir ❤
How to attend these business summit
Disclose me if you know how to join in the business summit
behind wood really doing useful content
Velumani sir is motivational star
Most useful video from behind Woods... Nice
Amazing sir. A great inspiration for many
வணக்கம் சார் வாழ்த்துக்கள்
Very good sir
I am getting inspired by you a lot Sir! Thank you for your motivational Speech Sir!
Nice speech. Very interesting man. Good speaker. Very positive and focusing on work.
That 12:52💥🔥
Mass💥
Love the employee is super
Super intha mathiri adikadi nadathunga❤😊
Inspiring
Punch line guy❤
It is very difficult to succeed if you are afraid of losing
Good day sir,
So far have seen yu only in reels, but now after seeing this behind the woods lecture got to know yu better. Happy to see a coimbatorian in the global stage. All your words and propoganda matters the most and it's a lesson for us who are into business. Thanks for the insight, last but not least liked that point yu recruited only freshers and that too who doesn't know English. Hats off sir!! God bless you
Such a wonderful knowledge sharing sir.... keep continue & keep rocking 🎉❤❤
SP Velumani mass🔥
சூப்பர் வாழ்த்துக்கள்
Valuable speech
What i feel
Risk always in Risk
Comfort always comfortable
So risk + Comfort will leads to certain level
Profound!
6:06.. ❤..Paahh!! yarupa ivanga, Ivangala modha interview edunga pa..😅
Thuuuu
8:52 Truth💯
Super sir
தைராய்டு வந்தா டெஸ்ட் பண்ணனும் ஆமா ஏன் தைராய்டு வருது இதற்கு விளக்கம் தேவை என்றால் ஹீலர் பாஸ்கர் ஐயா வீடியோவை பாருங்கள் பார்த்து திருந்துங்கள்😂😂😂😂😂
I want to attend the business summit 2024 program. How can I get information to join?
Ultimate ❤️
Comport zone இருந்து வெளியில் வருவதற்கு ரிஸ்க் எடுத்து இருந்த இடத்தில் இருந்து திரும்பி எழ முடியாத பள்ளத்தில் விழுந்து விட்டேன் கடவுளே காப்பாற்றுங்கள்
Seekram sari aagum.
learn the mistake from the past and put more effort than before you can win one day...No one will help in the society you have to come up...Ask God for help ..
சீக்கிரம் சரியாகி நல்ல நிலைக்கு வருவீங்க , never give up ❤️
Enna risk edutheenga
Get well soon.. Don't loose hope
Hello sir, very inspiring ur speech is, and my family is suffering from financial situation and how can i help them sir, any idea suggestion please. Im currently a school student and so how can i help them sir.
Sir Lanka 👍👍👍👍👍💐💐💐💐🙏
Good sir... 6 month ago i started own risk... Still progress 😊
All credits to the Father in law....
Part 2 yepo release?
இந்த ஆள் கதை விடுகிறான். எம் எஸ் உதயமூர்த்தி என்பவர் அப்போது இருந்தார் இப்போது இவர். இவரின் பிசினஸ் வெற்றிக்கு பின்னால் வேற கதை இருக்கிறது
Ena story about him backround?
Very meaningful speech ❤❤❤
14:10 Amma❤❤❤
Super speech
Ok sir
நிறைய பேர் சவுதி ல இருந்து வந்தவங்க இருக்காங்க, இங்க எங்கள தாக்கறாங்க. வெளிநாட்டுல இருந்து வந்து வீட்ல ஒழுஞ்சு கிடக்கிறாங்க. இடம்:
,
காசிலிங்கபுரம் 4 வது தெரு,
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம்,
தமிழ்நாடு,
இந்தியா.
மற்றும் ஆவரங்காடு ஃபுல்லா.ஃபாரின் போயிட்டு வந்த ,அத்தனை பேரையும் லிஸ்ட் போடுங்க. ஃபாரின் ல செக் பன்னுங்க. வேலை பார்த்த இடத்துல வச்சு செக் பன்னு. அவங்க குடும்பஙகளை வர வை.
Dr. Velumani Sir🎉
I love that rose shirt girl😍
VAAZHGA VALAMUDAN....
❤❤❤❤❤
இந்த நிகழ்ச்சி எல்லாம் எங்க நடக்கும் எப்போ நடக்கும், இப்டி கலந்துக்குறது, எப்படி தெரிஞ்சிக்குறது?
Medical Field business Risk yedupavanga ulagathaye disorder patients Uruvakuravanga. Especially treating disorders. This is the fact of increasing mortality rate in world wide.
Beautiful Sir!!!! Sweet sweet!
My Boss