இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய சிறந்த 7 நாடுகள்|7 Best Visa free countries for Indians|Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Indians can travel to these 7 best countries with just Indian passport.
    #visafreeforindians #tamilvlog #onarrivalvisaforindians

Комментарии • 4,3 тыс.

  • @Way2gotamil
    @Way2gotamil  4 года назад +655

    Don’t prefer Lufthansa to travel to Serbia. Indian passport holders require an airport transit visa (category A) for transit at a German airport. Prefer Etihad or Qatar airways to travel to Serbia.
    செர்பியாவுக்கு பயணிக்க லுஃப்தான்சா விமானம் ஜெர்மன் நாட்டின் வழியாக செல்லும்..இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஜெர்மன் விமான நிலையத்தின் வழியாக விமானம் மாறி செல்ல போக்குவரத்து விசா (வகை A) தேவைப்படுகிறது. செர்பியாவுக்குச் செல்ல எட்டிஹாட் அல்லது கத்தார் விமானங்களை தேர்வு செய்யுங்கள்.
    Thanks for your love and support friends. Follow me on Instagram @ way2gotamil

    • @dancingdoll9792
      @dancingdoll9792 4 года назад +14

      i would say to stay in india..because all other countries are economically developed. i mean the money value...but the country which has all in it is low in money value...maddy i like u for the info..keep it up

    • @Way2gotamil
      @Way2gotamil  4 года назад +14

      Thank you 😊

    • @apjvj4281
      @apjvj4281 4 года назад +6

      Bro sri lanka visa illama polama bro?

    • @vjchristo
      @vjchristo 4 года назад +4

      Way2go Ecuador doesn’t require visa too, your thoughts?

    • @Way2gotamil
      @Way2gotamil  4 года назад +6

      vjchristo you are right

  • @jayakumarp9648
    @jayakumarp9648 4 года назад +1370

    போறோம்....எல்லா நாட்டுக்கும் போறோம்....ஆனா எப்பனு தெரியாது..

    • @World-zy4qx
      @World-zy4qx 4 года назад +14

      Next year than

    • @MBABCOM
      @MBABCOM 3 года назад +15

      Povoam

    • @krishnak183
      @krishnak183 3 года назад +14

      Muyarchi pannunga

    • @abu97500
      @abu97500 3 года назад +40

      என்னோட மைண்ட் வாய்ஷ் மாதிரியே இருக்கே...

    • @deenadayalan.g5455
      @deenadayalan.g5455 3 года назад +16

      Be positive .... PORAM 🔥

  • @gayathirijeya6314
    @gayathirijeya6314 2 года назад +2

    Super bro 👌👌👌👌 வெளிநாட்டு டூர் போலாங்கிற ஆசையே உங்க வீடியோ பார்த்துதான் வந்துச்சு... தகவல்களுக்கு நன்றிபா 🙏🙏

  • @sudharsana.5176
    @sudharsana.5176 4 года назад +10

    This video is so much clarity.. Love and respect brother.. Will suggest your channel to my friends

  • @jeyraj3075
    @jeyraj3075 4 года назад +68

    09:04 தமிழ் - ஆயிரம் ரூபாய்

  • @ruband8307
    @ruband8307 4 года назад +10

    Clear cut information. You've given all the expected answers try to provide little more extra. Keep going..

  • @rajaMS90
    @rajaMS90 4 года назад +30

    Mauritius is good but only beach I stayed there for four months they have only sea wealth and sugar cane cultivation but best sea I have ever seen

    • @viruj4th
      @viruj4th 4 года назад +1

      Cleaner than Hindia

    • @viruj4th
      @viruj4th 4 года назад

      @selvi 17 haahahahaha laughed when you have said it's Democratic and developing fast 😁

    • @viruj4th
      @viruj4th 4 года назад

      @selvi 17 that's how you have been made to believe the situation by the corrupt leaders of India. India wasn't and isn't Democratic but all I could tell you is ill fated Democratic country.

    • @viruj4th
      @viruj4th 4 года назад

      @selvi 17 I knew that friend 😊

    • @viruj4th
      @viruj4th 4 года назад

      @selvi 17 I have not defamed any country it's that I ve just criticised looking at the ground reality of my own country

  • @sivamanisivamani495
    @sivamanisivamani495 Год назад +1

    ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா சிவமணி திருவண்ணாமலை

  • @geethasureshkumar7096
    @geethasureshkumar7096 3 года назад +2

    Thank u madavan u give good guide help to others.

  • @sridharvasudevan6748
    @sridharvasudevan6748 4 года назад +505

    உங்க லிஸ்டில் நித்தியோட கைலாச தீவை சேர்த்துக்கொள்ளவும்.

    • @pechukalaimedaipechu6508
      @pechukalaimedaipechu6508 4 года назад +27

      Kailasha only for Sangi's bro

    • @valparaivaratha1574
      @valparaivaratha1574 4 года назад +4

      Super o super ! If mr nithy Appoint me as Vice President in kailasa I’ll use all my education to work for

    • @WorldForFood
      @WorldForFood 4 года назад +4

      @@pechukalaimedaipechu6508 sangi means what?

    • @pinkgirl3464
      @pinkgirl3464 4 года назад +1

      Ha ha

    • @APACHEDINESH
      @APACHEDINESH 4 года назад +2

      Kalilasala mattomthan corana illayam.

  • @user-tq6eo5dw7j
    @user-tq6eo5dw7j Год назад +49

    1. Serbia (30 days)
    2. Qatar (30 days)
    3. Bali, Indonesia (30 days)
    4. Nepal.
    5. Maldives (30 days)
    6. Thailand, on arrival visa(15 days)
    7. Mauritius (60 days)

  • @Ram-qj5if
    @Ram-qj5if 4 года назад +152

    Dude, very good clarity in talking . Useful info . My best wishes .

  • @venkatoct10
    @venkatoct10 4 года назад +178

    Who else watching in quarantine 🙂🙃

    • @subharagav4342
      @subharagav4342 4 года назад +1

      Me

    • @harinisoumi5367
      @harinisoumi5367 4 года назад +1

      Me too

    • @pandian2001
      @pandian2001 4 года назад +1

      Me

    • @mohammediburahimece5988
      @mohammediburahimece5988 4 года назад +1

      😣😣

    • @vipnanban7763
      @vipnanban7763 3 года назад +1

      வயசு 15 தான் நான் இலங்கை திருகோணமலை ஐ சேர்ந்தவன் எனது youtube channel பத்தி உங்க சேனல் ல சொல்லுங்க என் அப்பா சாகும் தருவாயில் உள்ளார் ஆபரேஷன் செய்தால் தான் காப்பாற்ற முடியும் என் channel promote பண்ணி வீடியோ போடுங்க இல்லனா subscribe மட்டும் பண்ணுங்க எனக்குப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @mysterymanun-official5216
    @mysterymanun-official5216 4 года назад +644

    காசு இல்ல பா😂

  • @wizard1108
    @wizard1108 2 года назад +101

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கௌரவப்படுத்துவதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.

    • @vijaymanpowerhomecareservi4294
      @vijaymanpowerhomecareservi4294 2 года назад +8

      இப்பிடியே எவளோ நாள் ஓட்டுவீங்க??

    • @Sathishchef27
      @Sathishchef27 Год назад +1

      Death end varaikum

    • @pksubramanian8064
      @pksubramanian8064 2 месяца назад

      I liked the way you have described the travel plans. I will definitely make a trip to muracious.

  • @somasundaram24somas7
    @somasundaram24somas7 4 года назад +233

    குரல் வளம் பின்னனி இசை
    மிக அருமை

  • @chandramohans2394
    @chandramohans2394 4 года назад +101

    ரொம்ப நல்ல, பயன் உள்ள காணொளி. நன்றி. கொஞ்சம் ஆங்கிலத்தை குறைத்து தமிழில் பேசினால் தமிழுக்கு மிக நல்லது உண்டாகும். வாழ்த்துக்கள்.

    • @KannadiChannel
      @KannadiChannel 4 года назад

      nice

    • @kumaravel6571
      @kumaravel6571 4 года назад +2

      Sorry sir my Tamil key board some problems, so I don't send you message Tamil language please forgive me sir quickly I will clear my side problem

  • @yukash371
    @yukash371 4 года назад +115

    10 நிமிடம் ஆனாதே தெரியல அவ்வளவு சூப்பரா போது🤗😍😊

    • @vipnanban7763
      @vipnanban7763 3 года назад +2

      வயசு 15 தான் நான் இலங்கை திருகோணமலை ஐ சேர்ந்தவன் எனது youtube channel பத்தி உங்க சேனல் ல சொல்லுங்க என் அப்பா சாகும் தருவாயில் உள்ளார் ஆபரேஷன் செய்தால் தான் காப்பாற்ற முடியும் என் channel promote பண்ணி வீடியோ போடுங்க இல்லனா subscribe மட்டும் பண்ணுங்க எனக்குப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

    • @rajichandrasekhar8340
      @rajichandrasekhar8340 3 года назад +1

      Yes very interesting video. My favourite place is Nepal

  • @abdulaziz-si5df
    @abdulaziz-si5df 3 года назад +12

    எந்தவொரு நாட்டிற்கு செல்வதற்கு அதிக பட்ச பணம் எவ்வளவு அனுமதிக்கிறார்கள்

  • @janarthanankumaravelu5595
    @janarthanankumaravelu5595 4 года назад +445

    இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய 7 நாடுகளின் வர்ணனை காணோலி மிகவும் தெளிவாக உள்ளது. 7 இடங்களுக்கும் போய் வந்தது போல் உள்ளது. அருமை. மிக அருமை.

    • @Way2gotamil
      @Way2gotamil  4 года назад +16

      Thank you sir

    • @singakutti1574
      @singakutti1574 4 года назад +11

      @@Way2gotamil ஜனார்த்தனன் அவர் சொன்னது போலஅந்த ஏழு நாடுகளுக்கும் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது.

    • @jbsigning1235
      @jbsigning1235 4 года назад +3

      @@Way2gotamil bro India ya kulu yaru vara mudium nu video poduga

    • @arbiterjournal8420
      @arbiterjournal8420 4 года назад +1

      ruclips.net/video/oAEAOboQzEA/видео.html

    • @raghul07453
      @raghul07453 4 года назад +1

      @@Way2gotamil sir maldives poittu vara ticket price 20000 tha aakuma

  • @priyadharshinipalanisamy9143
    @priyadharshinipalanisamy9143 3 года назад +57

    Serbia
    Qatar
    Indonesia
    Nebal
    Maldives
    Thailand
    Mauritius
    ....❤️

    • @dhivya2144
      @dhivya2144 3 года назад +3

      Tq😊

    • @lilgoat9535
      @lilgoat9535 3 года назад +2

      Big love from Serbia❤

    • @SuperFanta1
      @SuperFanta1 3 года назад +1

      I love 💘 Qatar...

    • @ashwinssn8266
      @ashwinssn8266 3 года назад

      @@dhivya2144 except Thailand, qatar, Indonesia all are crap boring countries 😔.Donno about Serbia :)

    • @dhivya2144
      @dhivya2144 3 года назад +3

      @@ashwinssn8266 I really want to go other countries..boring does not ah matter ...I just want to go outside yah..

  • @vishwavishwa5121
    @vishwavishwa5121 4 года назад +218

    மொரீசியஸ் ரூபாய் நோட்டில் தமிழ்... 😍😍

  • @firstframemedia6747
    @firstframemedia6747 4 года назад +46

    நீங்கள் கூரிய 7 வெளிநாடுகளுக்கும் சென்று வந்ததை போன்று உணர்ந்தேன்...
    ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கும் தனித்துவத்தை கூறியது சிறப்பு. அதிலும் உங்கள் குரலும் பின்னணி இசையும் அருமை...
    பதவிக்கு நன்றி...

  • @பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்

    இவ்வளவு அக்கறை எடுத்து நாங்க யோசிக்காத விஷயங்களையெல்லாம் வெளியில கொண்டு வர்றீங்க..
    ரொம்ப ரொம்ப நன்றி சகோதரரே.....

  • @rajanagarathinam7393
    @rajanagarathinam7393 3 года назад +1

    அந்த டிராவல் ஏஜென்சி சியுடன் நம்பரும் சேர்த்து போட்டு இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்

  • @syedashif7819
    @syedashif7819 4 года назад +137

    Your audio voice is very clear bro.... Keep rocking 🔥

    • @Way2gotamil
      @Way2gotamil  4 года назад

      Thanks bro

    • @hakims84
      @hakims84 4 года назад

      Ama bro crisp and clear..ur what's app number please

  • @venkatprakash8931
    @venkatprakash8931 4 года назад +44

    Who's looking Mauritius currency in tamil words also.

  • @AKarateNaveen
    @AKarateNaveen 3 года назад +17

    Your voice and background music very good anna.👍 Keep it up🥰

  • @ezhilaracygrety8345
    @ezhilaracygrety8345 4 года назад +16

    உங்கள் செய்தி மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது செய்திக்கு நன்றி

  • @mbavino1711
    @mbavino1711 4 года назад +33

    உங்கள் வீடியோ பதிவு அருமை ...இதனுடன் அந்த நாடுகளின் வேலைவாய்ப்பு பற்றியும் விரிவாக சொல்லலாம்

  • @thomasrajan6753
    @thomasrajan6753 2 года назад +22

    All the 7 countries are wonderful, thanks for your advice. You could have also mentioned the reliable and good compatative Agency to approch Who can organize a wonderful Trip. Please do also share the details Thanks👍

  • @arunak8174
    @arunak8174 4 года назад +241

    7.SERBIA
    6.QATAR
    5.INDONESIA
    4.NEPAL
    3.MALDIVES
    2.THAILAND
    1.MAURITIUS

    • @jecyjordan1367
      @jecyjordan1367 4 года назад +1

      Aruna K has

    • @mahasri753
      @mahasri753 4 года назад +1

      Thank u

    • @ahambrahmasmi007
      @ahambrahmasmi007 4 года назад

      @Aveena Devaon Singapore is not visa free you have to apply from India.

    • @happyme3930
      @happyme3930 4 года назад

      @Aveena Devaonboth not visa on arrival

    • @pp.anbalagan
      @pp.anbalagan 4 года назад

      Only nepal and Maldives, no need visa100%, but either country need visa

  • @arichandranr3626
    @arichandranr3626 4 года назад +117

    அண்ணா சிங்கப்பூர் மலேசியா ட்ரிப் பத்தி போடுங்க. 60 வயது தமிழ் மட்டும் பேச கூடிய எனது தாய் தந்தை பயணத்திற்கு.

    • @Way2gotamil
      @Way2gotamil  4 года назад +14

      நிச்சயமாக கூடிய விரைவில்

    • @luvdudekevin
      @luvdudekevin 4 года назад +7

      Avoid Malaysia.. It's PM spoke bad about India..

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 4 года назад +16

      @@luvdudekevin moodra sanghi naaya. He is supporting Kashmir da not against India.

    • @sydibu
      @sydibu 4 года назад +2

      Malaysia and Singapore need to get visa . Singapore visa around 50 dollrs
      Singapore very expensive then Malaysia.lots of Indian working and living there.
      Singapore - sentosa ,Jurong bird park and night Safari,Chinese garden,marinay bay sands are usually famous tourist spot.
      Food especially in little India u can get nice food.
      Malaysia not much know.
      Pls anyone help him about.
      Have a good journey

    • @annamahannamah1094
      @annamahannamah1094 4 года назад +2

      @@luvdudekevin why ... parthu pesavem ... i am malaysian

  • @Covid19_Lover
    @Covid19_Lover 4 года назад +7

    வலவலனு பேசாமா நச்சுனு புரியும் படியான விளக்கம்!
    குறிப்பா அமெரிக்க கிராமம், வாடகைவீடு, பெட்ரோல்பங்க் போன்ற வித்தியாசமான காணொளிகள் எனக்கு ரொம்பவும் பிடித்தது.. உங்க வீடியோ எல்லாதையும் பார்ப்பேன்! உங்க வீடியோ ஸ்டைல மாத்த வேணாம் சகோ 👍😊😊

  • @saigeetha850
    @saigeetha850 3 года назад +1

    First time watching ur videos really very useful brother.iam ur new subscriber tq.

  • @ganeshm8512
    @ganeshm8512 4 года назад +10

    தாய்லாந்தை பற்றி சொல்லும் போதே உங்களுக்கு அப்படி ஒரு சிரிப்பு 😂

  • @r.ramachandranravi9942
    @r.ramachandranravi9942 4 года назад +14

    நண்பா கத்தார்க்கு 1 வாரம் டூர் எப்படி போரது அதபத்தி சொல்லுங்கா நண்பா (Full Details)

  • @arunrajs7702
    @arunrajs7702 4 года назад +135

    Like pannitan share pannitan subscribe pannitan 🤗🤗🤗🤗

  • @rohith5409
    @rohith5409 2 года назад +2

    Bro srilanka country illaya bro............ 🆓 Visa country's la........

  • @anbarasuarul8213
    @anbarasuarul8213 4 года назад +45

    நீங்கள் சொன்னதே சென்றுவந்ததைப்போல் இருக்கிறது சூப்பர்

  • @GNNETWORKofficial
    @GNNETWORKofficial 4 года назад +48

    Tv channel la vara mathiri irukku unga video. Are you a journalist?

    • @Way2gotamil
      @Way2gotamil  4 года назад +4

      Thank you very much..I’m not journalist bro😊

  • @muthukumara95
    @muthukumara95 4 года назад +46

    Eptiyadhu life la oru time European countries ku poganum..., so serbia

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 2 года назад +2

    Super Madhavan. Nalla Sirantha Pathivu ithu (Sri from UK) Mudinchaa UK Vhanga..🙏

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 4 года назад +10

    2020 December நான் நேபாள் போவேன். தற்போது குவைத்ல இருக்கேன்.நேபாள் தோழி என்னோடு வேலைபார்க்கிறாங்க. நாங்கள் பிரிய முடியாத தோழிகள் .அக்டோபர் ல ஊருக்கு போவோம் . டிசம்பர் நேபாள். மிக்க மகிழ்ச்சியாக இருக்கேன்.

  • @selvamtata4210
    @selvamtata4210 4 года назад +48

    Ji romba kamiyana amount suthi pakjaa kudiya edangal sollunga nis video ji

    • @Way2gotamil
      @Way2gotamil  4 года назад +6

      Thanks ji..Sure

    • @ifbasha5506
      @ifbasha5506 4 года назад +2

      செஞ்சி கோட்டை

    • @nachiyarshop3350
      @nachiyarshop3350 4 года назад

      பாங்காக் ல 300 பாட்க்கு தங்க இடம் கிடைக்கும் ஜி அதாவது 600 ரூபாய் ..(சிங்கள் ரூம் )

  • @navaraajkumar1691
    @navaraajkumar1691 4 года назад +57

    1.Europe (Serbia)March to May & sep Oct.(double cost)Luftansa.30 days possible
    2.Middle East Arabian Con (Quatar).
    3.Indonesia (Bali)30 days
    4.Nepal.September to December
    5.Maldives. May to Oct.avoid.
    6.Thailand .15 days possible . Trible cost.
    7.Mauresious 60 days possible.

  • @ShahulHameed-ij8uz
    @ShahulHameed-ij8uz 2 года назад +1

    Chai Modi kodudhu vaithavar world travel Hero 10 lakhs coat kaalan soup but indians are suffering by economic

  • @kamalakannanb9129
    @kamalakannanb9129 4 года назад +58

    Yennathu flight ticket up and down 60000😱😱😱yenna maathiriyana middle class ku ithu varum kanavaa poiruma😭😢😢but one day i will definitely go to all places🧐💪😌

    • @vijayalakshmivijayalakshmi9937
      @vijayalakshmivijayalakshmi9937 4 года назад +2

      kamalakannan B Correct

    • @Jo_is_fine
      @Jo_is_fine 4 года назад

      All the best 🤝

    • @arbiterjournal8420
      @arbiterjournal8420 4 года назад

      ruclips.net/video/oAEAOboQzEA/видео.html

    • @kamalakannanb9129
      @kamalakannanb9129 4 года назад +3

      @@mkmagnificenttuber4262 yarda kirukuuu... Neethanda🤨😐😐🤐🤐🤐pathu paesuda... Public respect paesa theriyatha unakku... 🤨🤐🤐

    • @kamalakannanb9129
      @kamalakannanb9129 4 года назад +3

      @@mkmagnificenttuber4262 nee yengayo poda yennnakenna vanthuchu... 🤨🤐🤐🤐

  • @cat_voice
    @cat_voice 4 года назад +6

    மாதவன் சார் நல்ல பதிவு அருமை.நிறைய தகவல் சொன்னீங்க நன்றி ஃ💓💓

  • @elavarasanchinna2665
    @elavarasanchinna2665 4 года назад +30

    நன்றி
    உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து சுற்றுலா சென்று பார்வையிட்டது போல் உள்ளது.
    நன்றி

  • @tino.a.t2471
    @tino.a.t2471 2 года назад +2

    அருமை👍எல்லாம் சரி தான் ஆனால் இங்க நிறைய பேர்கள் சென்னைக்கு வந்து வேலை செய்கிறார்கள் முதலில் அவர்களை தங்களது சொந்த கிராமத்துக்கு சொந்த ஊருக்கு சென்று பெற்றோர்களை பார்க்க சொல்லுங்க , அங்க அன்பு❤️🥰 மட்டும் தான் தேவை, பிள்ளைகளை பார்த்த மகிழ்ச்சியில் மேலும் பல நாள் இருப்பார்கள் , பிறகு மற்ற ஊர்களுக்கு சென்று வரட்டும் 🙏

  • @MaheshMarthandam
    @MaheshMarthandam 4 года назад +52

    I’m working in Maldives 🇲🇻... Brazil 🇧🇷 kku visa illama pogalam..!!!

    • @psd1039
      @psd1039 4 года назад +2

      epdi bro porathu maldivesku

    • @germansherperd7942
      @germansherperd7942 4 года назад

      Am looking fa job...

    • @thilakk24
      @thilakk24 4 года назад

      @@germansherperd7942 your professional?

    • @germansherperd7942
      @germansherperd7942 4 года назад

      @@thilakk24 relationship manager

    • @MsSathyanathan
      @MsSathyanathan 4 года назад

      @@thilakk24 hi I am in Uae searching for jobs ur Uae number

  • @ss-kh4nr
    @ss-kh4nr 4 года назад +19

    Very simple, short and crystal clear!!!!👍👍👍 Now Brazil also included I think.. thank you for the video sir🙏🙏🙏

  • @ViratKumar-kz7je
    @ViratKumar-kz7je 4 года назад +23

    Really nice explanations, good editing, i searched for more travel videos in your playlist but found only this. Please keep posting more videos like this. Waiting to see more like this 👍 Thanks bro

    • @Way2gotamil
      @Way2gotamil  4 года назад +2

      Thanks bro..sure will do..there are some travel videos here WAY2GO's Travel and VLOG in Tamil ruclips.net/p/PLBPx95F1HiDXA7ODzDVrCCfAMl70yN6xj u can check

    • @ghanesanmayavar5622
      @ghanesanmayavar5622 3 года назад

      @@Way2gotamil Mr

    • @ghanesanmayavar5622
      @ghanesanmayavar5622 3 года назад

      @@Way2gotamilmjartuanar

    • @ghanesanmayavar5622
      @ghanesanmayavar5622 3 года назад

      @@Way2gotamil martuaneram

  • @abdulsalamriswan1084
    @abdulsalamriswan1084 4 года назад +6

    Madhavan sir i like you.!
    இலங்கை Passport ல Visa இல்லாம போககூடிய நாட்டைப்பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க Sir please.
    Thank you very much

  • @sudhakarramamoorthy8522
    @sudhakarramamoorthy8522 4 года назад +8

    Madhavan ur voice andbackground music was so superb....its tempting me to go these places... Tnq u👍

  • @edwinrsudhan
    @edwinrsudhan 4 года назад +53

    கத்தார்க்கு வரவேண்டும் என்றால் நவம்பர் முதல் பிப்பிரவரி வரையில் ஆன கால அளவு சிறந்தது.. மிக அருமையாக குளிர்காலம் அங்கே நிலவும்

  • @selvaraj5961
    @selvaraj5961 2 года назад +2

    நண்பர்கள் அறிவது மிகவும் அருமை யான வீடியோ, i wish to travel quattar

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 4 года назад +15

    Good. Apt information. I visited Thailand. I stayed in a floating house on River Kwai near Kanchanaburi which is 150 kms from Bangkok. Rent per day when I visited in Nov 2019 was 11000 rupee with breakfast. Good place for honeymoon / family.
    Bangkok is a nice place for family. There are some places for bachelor's and to satisfy specific needs. That is a separate story. Vegetarians might suffer a little, if you do not plan. We had fruits and bread as stock purchased after landing in Bangkok.
    Qatar is a boring one.
    Nepal is amazing.
    Where ever you go, travel light. Be flexible in food expectation. Use the local commutation to know about people.

  • @ashwinssn8266
    @ashwinssn8266 3 года назад +13

    it is quite unfair that that free travel depends on the country in which you are born 😔😭

  • @thomasraj7205
    @thomasraj7205 4 года назад +28

    Nice information brother. Also include the cost for each day food and shelter lowest and mid range.Sight seeing expenses per day will be appreciated.

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 2 года назад +2

    செர்பியாவில் வேலைகள் கிடைக்குமா?

  • @ketsi2503
    @ketsi2503 4 года назад +9

    Romba nal doubt clear agiruchu.... Super... thank u for your information

  • @mahivelan6696
    @mahivelan6696 4 года назад +10

    South Korea pathi full details sollunga bro plzzzzzz😔

    • @rajir4483
      @rajir4483 3 года назад

      Army girl? I am also army girl

    • @rajir4483
      @rajir4483 3 года назад +2

      Army girl?I am also army girl

  • @neethivanan9731
    @neethivanan9731 4 года назад +12

    9:06 தமிழ் வாழ்க

  • @bahujansathiya2635
    @bahujansathiya2635 Год назад +1

    தாய்லாந்து எனக்கு பிடித்த நாடு.

  • @ravishakthi5085
    @ravishakthi5085 4 года назад +18

    ஒரு நல்ல செய்தி. அழகு...இந்தியர்கள் சுலபமான முறையில் எந்த வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல முடியும். இத பத்தி ஒரு செய்தி வெளியிட்டா நல்லா இருக்கும்..நிறைய நபர்களுக்கு பயனுள்ள கருத்தா அமையும்.....மிக்க நன்றி

  • @aruilamparuthi.e3892
    @aruilamparuthi.e3892 4 года назад +8

    Today only I watched ur video after heard ur voice and contnt I just subscribed ur channel

  • @PadamaaPaadamaa
    @PadamaaPaadamaa 4 года назад +8

    Been to Qatar, Thailand and Maldives.. Loved them all.. Would love to travel to Nepal, Serbia and Mauritius.

  • @ishakumar3593
    @ishakumar3593 2 года назад +2

    Korea ku pogalama bro??..

  • @rakeshrkrv1722
    @rakeshrkrv1722 4 года назад +7

    One of the best video in RUclips 🔥🔥🔥its is very useful for travel lovers🎇🎉

  • @lifesecrets22
    @lifesecrets22 4 года назад +10

    Sri Lanka also...
    No visa
    Just on arrival or ETA electronic travel authentication is enough.
    30 days

    • @gokultom1104
      @gokultom1104 4 года назад

      Athelllaam oru ooraa

    • @AJITH-jf2wt
      @AJITH-jf2wt 4 года назад

      Sorilanka Ellam oru country ah ha ha 🤣😂 Sorilankan refugees

    • @lifesecrets22
      @lifesecrets22 4 года назад

      @@AJITH-jf2wt that's not sorilanka that's Sri Lanka check on Google

    • @AJITH-jf2wt
      @AJITH-jf2wt 4 года назад

      @@lifesecrets22 ha ha 🤣😂 u know Sorilanka the land of refugees

    • @lifesecrets22
      @lifesecrets22 4 года назад

      @@AJITH-jf2wt yes they got problem that's why they become refugees...
      Ur native is so peaceful and no problem at all.... you are living peaceful life now...
      If problem will come not now in future u also become refugees....
      Problem means not only war and riot if flood, earthquake or disease will come your native u also become refugee.....

  • @mohamedamirsuhail6507
    @mohamedamirsuhail6507 4 года назад +7

    You’re voice ❤️ damn try to upload stories songs

  • @kumarappannatarajan1187
    @kumarappannatarajan1187 2 года назад +1

    I miss your video supposed I have seen earlier suppose to be chance to go contres. With my family 👪.

  • @gunits1979
    @gunits1979 3 года назад +5

    Thanks for the information nanba ...good voice and music...even earless person can also got an idea to go...😍

  • @raguramane1024
    @raguramane1024 4 года назад +6

    Middle class person once poitu vantha overall ah yevlo cost aagum sollunga bro

  • @RajaRam-tg2eb
    @RajaRam-tg2eb 4 года назад +21

    Bro, you left Ecuador bro. Developed country in South America. One of the best places to live is Ecuador. No Visa required

    • @Way2gotamil
      @Way2gotamil  4 года назад +16

      Thanks bro. Ecuador is very beautiful country ..There are almost 50 countries Indians can travel with just passport bro but I choose only 7 out of that...Ecuador I did some research but flight cost and travel time is more from India.. I considered all those and selected optimal 7

    • @arvindrocky17
      @arvindrocky17 4 года назад +1

      Oh nice bro

    • @kanimozhi3671
      @kanimozhi3671 4 года назад

      I like to visit Thailand bro

  • @suthakar.m1123
    @suthakar.m1123 4 года назад +7

    மிகவும்
    அருமையான பதிவு
    நன்றி சகோ..

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 3 года назад +5

    Really useful to know the details. Thanks a lot for information.🙏

  • @nallanmohan
    @nallanmohan 4 года назад +5

    Very informative and clear directions on best months, currency, flight and speciality etc. you are great.

  • @LakshmiKanthanR
    @LakshmiKanthanR 2 года назад +1

    புதிய பயணங்கறளை‌ பதிழவிடவும்.நன்றி

  • @afreenbanu6504
    @afreenbanu6504 4 года назад +5

    Madviles is my fav .😍heart touching sea🌊

  • @aruilamparuthi.e3892
    @aruilamparuthi.e3892 4 года назад +5

    Today only I watched ur video after heard ur voice and contnt I just subscribed ur channel

  • @kathirvijay9051
    @kathirvijay9051 4 года назад +4

    Iam going for nepal dec 28 for foot ball match INDIA VS NEPAL

  • @velsvlogs5443
    @velsvlogs5443 3 года назад +1

    Neenga sollurathu yellam nalla than irukku aana pogurathu than kastam....always money problem 😂😂😂😂

  • @manivannasiva
    @manivannasiva 4 года назад +6

    Found some useful channel.. During this scarp situation.. Thanks bro! Keep rocking!!!

  • @lancy9216
    @lancy9216 4 года назад +5

    Thailand is my favorite

  • @vijaymech688
    @vijaymech688 4 года назад +24

    என்ன Bro சொல்ரீங்க !
    Qatarக்கு visa தேவை இல்லயா!
    இது தெரியாம போச்சே

    • @sureshm.s9158
      @sureshm.s9158 4 года назад +3

      Only for tourism. Not for job

    • @anees3876
      @anees3876 4 года назад +1

      Yes

    • @anees3876
      @anees3876 4 года назад

      @@sureshm.s9158 no you can hunt job in on arrival visa.... Bcoz you will get this on arrival for two months.. First when you reach qatar airport they will stamp visa for one month then it get automatic renew for another month best example is myself

  • @rajahospital6315
    @rajahospital6315 2 года назад +1

    Mairitius country rupee la kuda tamil la eluthirukanga

  • @chandrumohan602
    @chandrumohan602 4 года назад +11

    கம்மியான செலவில் சென்று வரக்கூடிய நாடு எது என்று video podunga...

  • @m.m.p717
    @m.m.p717 3 года назад +3

    Ungal voice la oru confidence iruku , oru humble iruku, oru mariyathai iruku best of luck

  • @nicksons9571
    @nicksons9571 4 года назад +40

    Serbia
    Qatar
    Indonesia (Bali)
    Nepal
    Maldives
    Thailand
    Mauritius

    • @MonkeySqure
      @MonkeySqure 4 года назад +1

      Pesama video pakkama unga comment ah ye pathrukalan bro first ae..

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 2 года назад +2

    My favourite The tropical island 🏝️🏖️ Mauritius, அதிக அளவில் தமிழ் கலாச்சாரத்தில் அற்புதமான தீவு, தமிழ் கோயில்கள், தமிழில் பெயர்கள் , நம்பிக்கையான மனிதர்கள், 6.30 மணி நேரம் Air Mauritius சொகுசு பயணம். மீண்டும் சென்று வர வேண்டும்.

  • @arunraja1130
    @arunraja1130 4 года назад +7

    Thailand my favorite bro

  • @awesome_guy3458
    @awesome_guy3458 4 года назад +5

    That kid in the beginning in green kinda looks like a tennis player idk why

  • @MkMk-es6ml
    @MkMk-es6ml 4 года назад +7

    Bro my humble request... please don't use lots of English words while u speaking Tamizh.....🙏🏻🙏🏻🙏🏻try to speak fully in Tamizh bro.... anyhow thanks for your valuable update 🙏🏻♥️🙏🏻

    • @Way2gotamil
      @Way2gotamil  4 года назад +2

      Definitely bro thanks for your feedback👍🏻

    • @AJITH-jf2wt
      @AJITH-jf2wt 4 года назад

      No way bro fulla Tamil la pesuna Enna use?

    • @MkMk-es6ml
      @MkMk-es6ml 4 года назад

      @@AJITH-jf2wt English kalandhu pesuna yenna use bro...

    • @AJITH-jf2wt
      @AJITH-jf2wt 4 года назад

      @@MkMk-es6ml naraya malayalis palanga bro so avangaluku konja words puriyathu India la English romba important

    • @MkMk-es6ml
      @MkMk-es6ml 4 года назад

      @@AJITH-jf2wt but Tamil Nadu la Tamil romba mukkiyam la bro...

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    செர்பியா நாட்டின் தலைநகரம் பெல்கிரேட்

  • @ranipoongavanam56
    @ranipoongavanam56 4 года назад +5

    This is best/usefull vlog i had seen compare to other troller vlogs, thanks for information

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 3 года назад

      Because videos are not original..he has copied the videos from Expedia travel..just search Expedia travel in youtube

  • @parameshwarinayagam158
    @parameshwarinayagam158 4 года назад +5

    Lovely voice it's remembering the radio person love guru voice.. 👌👌👌👌

  • @pgsakthi4233
    @pgsakthi4233 3 года назад +5

    My favourite Maldives 🔥❤️