சிங்கப்பூரில் தமிழர்களின் வாழ்க்கை நிலை | Little India Tour | Singapore | Ep 7 | Way2go தமிழ்
HTML-код
- Опубликовано: 20 май 2022
- Singapore Little India | Scintillant Singapore | Episode 7
*************************************************************
Honey Vacations package and contact Details:
Scintillating Singapore 4N package
Inclusions
Return airport transfers
Half day city tour
Sentosa with cable car + madam Tussauds + ios + 4d + ulti film
Universal Studios + SGD 10 meal voucher + SGD 20 retail voucher
Gardens by the bay + MBS observation deck
Singapore Zoo Night safari
4 star Hotel : V Hotel Lavender (superior) - ₹35,000 per person (Discounted price)
3 star Hotel : Aqueen Heritage Little India (cozy room) - ₹35,000 per person
4 star Hotel : Parc sovereign Tyrwhitt (superior) - ₹37,500 per person
*Excluding Visa and Flight Tickets
Website : www.honeyvacations.com/
Instagram:
Contact # +91 9500411954 & +91 9944711954
*************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
All vadakan"s (who's think Hindi is big ) our TAMIL is one of the National language in singapore.....💪💪💪
Beacuse British brought thousand of Tamil labourers to Singapore in colonial periods we can them in malesia indosnsia and southeast Asian countries.
One of the official language bro..not national language.Its malay..
Vadakan IT field la full a ukanthutu namala torture panranuga
@@er_ragupathy_visuals malay, tamil, chinese,Singlish and English
@@prakashchandran8626 but Singlish is a dialect of English not Language.
காணாத சிங்கப்பூரை கண்முன்னே நிறுத்திய மாதவரே. மென்மேலும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐
Well done👍
Singapore immigration how much amount want?
😃😃😃
@@bharanijothi3577 only 👊👊👊
@@bharanijothi3577 don't ever you try with Singapore immigration ya
பேருந்தில் தமிழ் எழுத்துக்களை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. வடக்கன் இங்கயும் Hindi யை திணிப்பான். சிங்கப்பூர் தமிழ் மக்களே உசாராக இருங்கள். Love you all 🥰🥰🥰🥰
ஹிந்தி திணிக்க வாய்ப்பு இல்லை
🤣.. Anga chinese.. Konjam yosinga bro..
தமிழர் பகுதிகளை காட்டிய விதம் அருமை 🇮🇳🇮🇳🇮🇳
yeah the most important here...r always hygienic
அடிமைகளுக்கு அடையாளம் மறுக்கபடும் விதம் தான் Little india பெயர்
திரைகடல் ஓடி திரவியம் தேடும் தமிழர்கள்..உழைப்பில் இழிவில்லை...சிறப்பு..நன்றி தம்பி மாதவன் 🙏🏻💐
சிறப்பான கருத்துரை
உலகெங்கும் தமிழ் வாழ்க
உலகெங்கும் தமிழ்மொழியை வாழ வைப்பதற்காகவும் தமிழ்மொழிக்கு கெளரவத்தை தேடிக்கொடுப்பதற்காகவும் முயற்சி எடுப்பவனே உண்மையான தமிழன் ஆவான்........
நன்றி சிங்கப்பூர் நினைவுகளை மீட்டிப்பார்க்க வாய்ப்பளித்ததற்கு. என் மனதிற்கு மிகவும் நெருங்கிய ஊர்.
qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq 🔥 QQ
2001 டிசெம்பர் முஸ்தபா shopping center, மாரியம்மன் ஆலயம் சென்ற ஞாபகம் வரு கின்றது. நன்றி.
ruclips.net/video/LKJE4eSGhEo/видео.html🙏🙏 தமிழ் போற்றுவோம் 🙏🙏 தமிழ் காப்போம் 🙏🙏
அன்பு மகனுக்கு உணவு சாப்பிடும்போது குளிர்பானம் குடிக்காதீர்கள் பிரபல மருத்துவர் கூறிய தகவல் பாதுகாப்பான உணவு பரிபூரண ஆரோக்கியம் வாழ்த்துக்கள் உங்களுடன் சேர்ந்து பயணிக்கும் உணர்வு கொடுப்பதிற்கு நன்றி
ரொம்ப சந்தோஷமாக இருக்கு தமிழர்களை பார்க்க மற்றும் தமிழ் பாடல்கள் கேட்க . தமிழர்களுக்கு இவ்ளோ முக்கியத்துவம் கொடுத்ததுக்கு நன்றி❤❤❤சிங்கப்பூர்
அருமையான நாடு சிங்கப்பூர் ... நம் தமிழர்கள் வாழும் பகுதிகள் அருமையாகவும் சிறப்பாகவும் காட்டியது மிகவும் அருமையாக இருந்தது நண்பா... 👍💐 உங்கள் பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
சிங்கப்பூர் தமிழ் வாழ் மக்களின் பகுதிகளை காட்டியதற்கு நன்றி பின்னணி இசை அருமையிலும் அருமை
தமிழ் மக்கள் வாழும் little India பகுதி பார்க்க நல்லா இருக்கு தம்பி. வாழ்த்துக்கள்
திலகா டார்லிங் நீங்க சிங்கப்பூர
நானும் சிங்கப்பூர் போயிருக்கேன் Bro. Nice place. வீரமா காளி அம்மன் Temple famous and amazing. அங்க indians thinks எல்லாமே கிடைக்கும்.
🙏 தம்பி மாதவன் அருமை 🙏
உலகம் எங்கள் அருகாமையில் 👍 உங்கள் வர்ணனையும், ஒளிப்பதிவும் மற்றும் பின்னணி இசையும் அருமை 👍
சூப்பர் அண்ணா ரொம்ப நாள் ஆசை my huspend singapore ல தான் irukanga எங்கிட்ட இது மாரி place காமிச்சது இல்லை ரொம்ப happy அண்ணா ❤️❤️😍😍
Hi Aka உங்க husband சிங்கப்பூர் entha place la erukanga
முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டம். மிக்க நன்றி.
முப்பது ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் விடியோ முலம் சிங்கப்பூர் திரும்ப பார்த்தேன். நன்றி அண்ணன்
😁🤗🙏🏻
ஹாய் மாதவன் பிரதர் , உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி , எதிர்பாராத தருணம் , வீட்டில் அனைவரிடமும் சந்தித்ததை கூறினேன் , இன்னும் அந்த பூரிப்பு என்னை விட்டு போகவில்லை , எதிர் காலத்தில் சந்தித்தால் உங்கள்கூட ஒரு தேனீர் அருந்த ஆசை படுகிறேன் என்றும் உங்கள் தம்பி அசோக் குமார் Covai.
I am Daniel Rajan. Tks for showing my country Singapore 🇸🇬 to the world. We may be small, but we have a big heart.
From India genuine travel co theriyuma to Travel singapore
சிங்கப்பூரில் தமிழர்கள் வாழும் பகுதி என்று தனியாக குடியிருப்பு கிடையாது,லிட்டில் இந்தியா என்பது தமிழர்களுக்கான சந்தை என்று வேண்டுமானால் சொல்லி கொள்ளலாம்.
u r extremely correct 👏.
இந்த சிங்கப்பூர் வீடியோ எல்லாம் நீங்க upload பண்ணி ஒரு மணி நேரத்திற்கு உள்ளயே பார்த்திறேன் 🤭😍
The Tami area shops are looking great, and happy to see many shops playing Tamil songs while you were taking videos.
I want to see my Tamil people doing good business and build a new shop with great architectural design shortly.
Thank you, Madhavan🙏🙏
añthurymflower in
எனது தந்தை 1996 To 2000 வரை சிங்கப்பூரில் இருந்தார் அப்போது முஸ்தபா வில் தான் அனைத்தும் வாங்கி அனுப்புவார் நான் இன்னும் அங்கு வாங்கிய பொருட்கள் வைத்து இருக்கிறேன் தரமாக இருக்கும் சென்னையிலும் இந்த கடை உள்ளது
என் வாழ்வில் தமிழர்களுக்கு மற்றும் சமத்துவம் மொழி மக்கள்அருமையான சிங்கப்பூர் நாடு உலகத்தில் இணை எதுவும்இல்லை இதை காட்சியை காட்டியதற்கு முதல் நன்றி,
தமிழர்கள் இந்தியாவைதவிர எல்லாநாடுகளில் கால் ஊன்றி நிற்க தொடங்கி விட்டனர்.வந்தாரை எல்லாம் வாழவைத்த தமிழகம் தமிழர்களை அண்டை நாடுகளுக்கு பஞ்சம் பிழைக்க அனுப்பி விட்டு . வடமாநிலத்தவரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது.இவ்வீடியோபதிவிற்க்கு நன்றி நண்பரே.
இந்தியன் கடை இல்லை தமிழர்கள் வைத்திருக்கும் கடை ஃபுல்லா தமிழ் பாட்டு மட்டுமே கேக்குது❤️❤️
Aana Chennai la😂😂😂😂
தமிழ் வாழ்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கு நான் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் தமிழக கோவில் பார்த்து மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் பல கோடி
மாதவன் சார் இதுக்கு முன்னாடியும் இரண்டு மூன்று பேர் சிங்கப்பூரை தமிழில் explore பன்னியிருந்தாங்க. ஆனா நீங்க வேற லெவல் எக்ஸ்ப்ளோரர். உங்க கேமராவும் சிறப்பானது. அதைக் கையாளும் விதமும் சிறப்பு. எடிட்டிங்கும் சிறப்பு. இங்கிலீஷ் படம் பாக்கிறா மாதிரியே இருந்தது. நன்றி.
நான் சிங்கப்பூருக்கு ஒரு நாள் போவேன்..!!!
The effort you put in is absolutely appreciated.. 💐💐💐.
Thank you so much 😊
மனதுக்கு நெருக்கமானநாடு. இனிமையான நினைவுகள். ரொம்பவே மிஸ் pandren. நீங்கள் ஷூட்செய்துவிளக்கும் விதமும் அருமை. நாட்டுக்கு புதியவராக இருந்தாலும் முக்கியமானvஇடங்களை அழகாக kandupidikiringa bro. Very nice.. good work
Great job capturing Singapore streets. It felt as if we were there. 👍
சிங்கப்பூரில் தமிழர்கள் பரவலாக அனைத்து பகுதிகளிலும் வசிக்கிறார்கள்
Singapore is a beautiful country it is pleasing to the eyes such a beautiful place tamil people place is wonder
நான் சிங்கப்பூரில் 5 வருடங்கள் பனியாற்றி இருக்கிறேன் மீண்டும் சிங்கப்பூர் சென்று வந்த உணர்வை குடுத்திருக்கிறீர்கள் நன்றி சகோ
Small country with international facilities, great place to visit for tour, thanking you for your special video on this event
உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰
அற்புதமான காட்சிகள்எழில் மிகு சிங்கப்பூர்தமிழர் வாழும் பகுதிகள்ஒஸ்தியானகாட்சிகள்கடைவீதிநகைக்கடைகளமாரியம்மன் கோவில்விஞ்ஞான விளக்கம் தெளிவான பதிவுசூப்பர் மிக்க மகிழ்ச்சி சிறப்புசூப்பர் நல்வாழ்த்துக்கள்வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கமிக்க நன்றி வணக்கம்
தாங்கள் பேசும் போது தங்களுக்கு மூச்சு திணறல் வருகிறதாக உணர்கிறேன். சிறு எளிய உடற்பயிற்சி அவ்வப்போது செய்தால் இக்குறை நீங்கிவிடும்.
Bro
இந்த பதிவில் உள்ள அனைத்து இடங்களும் அருமை. அதில் நமது தமிழர்களின் ஏரியாவும் அருமை. அங்கு குற்றங்கள் இல்லை என்று சொன்ன பதிவும் மிகவும் அருமை நன்றி வணக்கம் 💟
Thanks for watching bro
@@Way2gotamilசிங்கப்பூர் ஜனாதிபதி ஒரு இலங்கை யாழ்ப்பாணத் தமிழன்
I Miss Singapore... i stayed 14 years there.... Singapore is the only one place which closes to my heart always....
I miss singapore
2005 to 2017 நான் அங்கு பணி புரிந்தேன்... நான் செல்லாத இடமே இல்லை...
நெஞ்சில் என்றும் இருக்கும்💐💐
How can go to Singapore job
உங்களால் அழகான சிங்கப்பூரின் அழகுகளை ரசிக்க முடிந்தது நன்றி
This SBS bus company ERP (SAP) implemention team I worked 1995-1999 with Deloitte & Touche/ICS.
Bus time management system implemented by Alcatle.
I implemented Plant maintenace module for 6 depots for Buses - Leyland/Man/Volva/Scania/Nission Disel/Isuzu and TATA
தமிழர்களுக்கான தமிழீளம் ஒன்னு மட்டும் கிடைத்திருந்தால். இன்னொரு சிங்கபூராக இருந்திருக்கும். ஓம் நமச்சிவாயா.
தமிழீழம் மலரும் அதுக்கான
அறிகுறிகள்தென்படடுகிறது
Really enjoy your trip and video. So much thanks for this upload go ahead god bless
மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு நம்ம ஊரில் வாழ்ந்த உணர்வை தருகிறது
Super nanba உங்கள் ராதாவின் வாழ்த்துக்கள் எனக்கு. உங்கள் வீடியோவை பார்க்கும் போது உங்கள் உடன் சிங்கப்பூர் இல் உள்ளது போன்று இருந்தது மனதில்
I am proud of singapur andha. Nattin thalaivarukku oru vanakkam
Good presentation. Your mention of taxi in Singapore is great. Honesty rewarded
முதல் முறையாக பார்த்துள்ளேன் நன்றி 🙏💐💐💐
உங்க வீடியோ எல்லாமே சூப்பர்,எல்லா இடங்களும் நேரில் கண்ட அனுபம்
Nice to see temples and shops in Singapore. Thanks Madhavan.....Dr.Indira
Anna your videos are mesmerizing and awesome. Content top notch . God bless you with Health wealth and prosperity Anna. I am a huge fan of your RUclips channel.💪💪💪💪
Hats off our travel bird! You described Singapore in a nice way! Thanks.
அருமை நன்றி வாழ்த்துகள்
சிங்கப்பூர் தமிழ் வாழ்க
Bro. I saw your Indian students stranded in Ukraine video. You are a great human being for contacting them. It was indeed a important video in your life. Even many journalists did not do this.
Excellent Vlog. Thanks for sharing !
அருமை அருமை சகோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் தமிழ் உச்சரிப்பு சூப்பர்
Singapore road 🛣️ super ❤️ my city road sad 😭😭😂😂😭
It's nice to show us Singapore for people who had not visited yet🙏🙏.I appreciated very.much about your respect for our gods for not eating non veg and going to temple.👌👌👌.I had forgotten once and suddenly saw a temple and went inside after eating a nice hotel non.veg buffet and did Archana and came..I had realized it in the evening and felt very bad.But my friend said not to worry for all these man made rituals and they kill goates and chicken cook there only and eat and some temples you don't 😠😠.and at the end of the day only your true devotion counts.Any way I am careful now. I fast and go to temples and only after drinking that thirtham I eat vegetarian food the entire day and I don't feel guilty.
Canada
உங்களுக்கு என் வாழ்த்துக்கள் 👍👍🙏
எங்க தம்பி சிங்கப்பூரில் டாக்டர் ஆக இருக்கிறார்,,👍❤🙏
Brother 2018 ல தான் நான் அங்கே இருந்தேன் ஆனால் இப்போது நீங்கள் காட்டும் காட்சிகள் மிக சிறப்பாக மகிழ்ச்சியுடன் இருக்கிறது
வணக்கம் நண்பரே பத்து நாள் விருதம் இருந்து பூக்கூலி இறங்கினேன் மாரியம்மனுக்கு சிங்கப்பூர் நான்கு வருடங்கள் சிங்கப்பூர் எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்த இருக்கும் ஆயில் பிலன்டில் தான் வெயில் அதிகம் இருக்கும் மறக்க முடியாது சிங்கப்பூர் மிஸ்டர் கோரனா டைம்ஸ் நல்ல உணவு கொடுத்தார் இரண்டு வருடங்கள் காலை மதியம் இரவு கரைட்டா சாப்பாடு வரும் நாங்க லாக் டவுன் இருந்தபொழுது தான் கிரேட் வணக்கம் சிங்கப்பூர் மினிஸ்டருக்கு அவர்களுக்கு 🙏 எனது மனமார்ந்த வாழ்க வளமுடன் சார் 🙏வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🙏
@9:41 background tamil song ....awsome.... amazing feelings....great bro
Thalaiva we want you to go back to USA 🔥🔥
And you got the highest likes
enna bro Go back hash tag trend panringla enakke vibhoodhiya 😀
@@Way2gotamil bro us ponga trend panniralaam👍🏻 video va
@@Way2gotamil thalaivara epo tn goback ela welcome Modi welcome amitshah da 🤣
@@Way2gotamil ..Adane...🤔🤔😂😂😂
சூப்பர் மாதவன் அண்ணா அருமையான பதிவுகள் நன்றி உங்களுக்கு.❤️
Nice video, thank you. The shophouses you saw in Little India, Chinatown and also many other parts of Singapore are now commercial properties. They used to be residential in the past but now they are conserved as part of our heritage/history and used as commercial properties like shops, restaurants etc.
Very nice coverage how clean the city is that kind of law is there to protect, zero criminal activities, transportation is top class you forced me to tour singapore :)
தமிழ் மக்களின் நிலை சூப்பர் மாதவன் 👍👍👍
🙏 தம்பி மாதவன் அருமை 🙏
உங்கள் காணொளி மூலமாக உலக சுற்றுலா !
நன்றிகள் பல 🙏
Wowww.... super!!!
Little India, China Town...kanngaluku munne kondu vandadarku....
Romba nanri...
Peyar uruvana vidham pathi...details irundhal solunga madhavan..
Little India, China town..etc..
Tq for the lovely vlog!!🤝🤝🤝👍👍👍🥰🥰
Place ellam semma ya irukku na❤️❤️🔥🔥
Serangan road is very important place for Tamilian when i was there in the year 1984 i did not believe that iam in Singapore ,it was like cindadiripet. I took puttu & aappam in the morning in small tiffin center run by our village people.
Thank you Bro. I have enjoyed this Video very much feeling that as if I was in Singapore for some time. God Bless you.
. சிங்கப்பூர் எங்களுக்கு காமிச்சி கொடுத்ததற்கு ரொம்ப நன்றி ஆனா சாப்பிடுறதுக்கு ரொம்ப நேரமா அலைச்சல் ஆயிருச்சு உங்களுக்கு..
யாரும்ஏமாற்றுவதில்லை என்று சொன்னீர்களே. அது தான் சிங்கப்பூர்.
Your videos are very informative and useful. Appreciations to you madavan sir
corona முன்னாடி நானும் சிங்கப்பூரில் 8 வருடங்கள் வேலை பார்த்தேன் நீங்கள் காண்பித்த அனைத்து பகுதிகளையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன் பழைய நினைவுகள் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது now am India
Awesome super i love Singapore 🇸🇬
சிங்கப்பூர் சிக்கன் ரைஸ் அருமையாக இருக்கும் சாப்பிட்டு பாருங்கள் மறக்க வேண்டாம் சாப்பிடடாள் மறக்க மாடதீர்கள் நன்றி
Unmeyava
அப்டியா
Hello madhavan sir this is really AMAZING TOUR OF SINGAPORE and next tour to MALAYSIA near by this Singapore or try different to DOWN UNDER TOUR OF AUSTRALIA AND NEW ZEALAND Back to Back tour so plz do this and I am eagerly awaiting for this upcoming tours and you told wants to try sonething different things so try this kind of STUFFS and anyway HAPPY filled with joy and happiness of your tour OF SINGAPORE and plz travel in SINGAPORE AIRLINES so I love to see that airlines inside
Excellent discriptionaboutlittleIndia.HatsoffMadhava.TNK you Madhavan
Very Good Job and your tour & explain about Singapore situation very nice. keep it up.
13:04 My relations lm Hanifa la dhn Perfume And axe oil lm vngitu varuvnga🥰 Bro.... சிங்கப்பூரை அலங்காரிப்பது டெல்டா மக்கள் தான் 🔥
Yaruda Delta Makkal?
@@gregarnold9490 Thanjavur Thiruchi Area?
Hi Anna 👋 kowsalya from chennai...
Super video.. 👌
Thanks for taken video about Singapore and shown through RUclips for us all, Singapore is super, lot of information about Tamilian and their location and shoping areas, very nice interesting Video, thanks for all the efforts you had taken for that.
Singapore வேற level 👌. மாதவா இப்படி பிண்றீயப்பா 👍😍
One of the best public transport in World .
Singapore little India 👍
Little India Singapore Video 👌👌 & Amazing
Super ah irruku bro unga vlogs lam 😎👍...recent ah dhan started watching.......almost 80% of the video patachu....... 🎊🎉🎊🎉🎊🎉
Nicely covered little india …I miss Singapore , safe and secure place .
In Singapore you won’t hear single horn sounds 😊 they are very discipline in driving and they follow traffic rules by stoping there car before the white line…
Yes you are right i was in India the horn sound was in my ears even when i came to Singapore.😁
Even dogs don’t bark there.. I was told pets are sent to a training centre for one month on behaviour.. I haven’t heard dog barking sound too.. there are no stray dogs but only pets
yes sir my parents & i we are Singapore born .
Very Very super information brother thanks for
Really amazing video... Then ur humble speech is very good... Keep it up...
*😎🇮🇳 Opposite to Mustafa centre you can find Saravana bhavan hotel . I don't know how you missed it Madhavan. I missed seeing Lion water location in 2014 April. Thank you for touring that area in the earlier video.😊🙏*
Saravana Bhavan is now closed.. I visited one month back..
Singapoorநேரில் சுற்றிப்பார்க்க சுற்றிப் பார்த்த அனுபவம் கிடைத்தது
Its known as "Merlion Park" not Lion Water..
Very nice to see little India 🇮🇳 and the temple. Does corona risk still over there? Fortunately, our country is better now.
It appears that you had a long walk to the temple. Nice we could have a glimpse of China 🇨🇳 Town., little India 🇮🇳.
hai
சிங்கப்பூர் தேசத்தின் தூய்மை
மற்றும் குற்றவியல் நடைமுறைகள்
மிகவும் சிறப்பு. ஆஹா இந்த சிறிய நாடு எவ்வளவு அழகாக உள்ளது.நம்ஊருரூபாய்க்கு எவ்வளவு (பிரியாணி சாப்பிட்டது)
Excellent Video Madavan bro👌👏👏