நம்ம அமெரிக்கா வீடு சுத்தி பார்க்கலாம் வாங்க | Our America Home tour 2024 | 4K | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 858

  • @syedgulam7550
    @syedgulam7550 11 месяцев назад +20

    ரொம்ப சந்தோஷம் மாதவன் , தாங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ அந்த இறைவனை வேண்டுகிறேன். அழகான வீடு .. மேலான சந்தோஷம் பெற வாழ்த்துக்கள்

  • @ranjith6730
    @ranjith6730 11 месяцев назад +17

    வீடு மிகவும் அருமையாக உள்ளது.
    நீங்கள் கூறிய வசனம் (திரை கடல் ஓடியும் திரவியம் தேடு )
    என்பதை சொன்னது ஒளவையார். 👍👍

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 11 месяцев назад +3

    ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 240 பார்வையாளர்களை இந்த காணொளி உயர்த்திருக்கிறது இன்னும் கோடிக்கணக்கில் இருக்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 11 месяцев назад +3

    கைபேசியை கண்டுபிடித்தவர் கோடான கோடி நன்றிகள் இல்லையென்றால் நீங்கள் போடும் இந்த காணொளியும் எங்களுக்கு கிடைக்காது அமெரிக்கா எங்கு இருக்கு என்று எங்களுக்கும் தெரியாது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இந்த வீடியோ மிகவும் அருமை நன்றாக இருந்தது

  • @kbharathi
    @kbharathi 11 месяцев назад +36

    திரைகடல் ஓடியும் திரவியம் தேடு - ஔவையார் (In கொன்றை வேந்தன்)

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 11 месяцев назад +13

    அமெரிக்கா வீடு ரொம்ப ரொம்ப அழகா இருந்தது ப்பா. அனைத்து வசதியும் கார்வாஷ் பண்றது முதல் அனைத்து வசதியும் இருக்கு மிகவும் சுத்தமாக அமைதியா அருமை அருமை.👌👌👍

  • @KarthikSundarararajan-zo1ny
    @KarthikSundarararajan-zo1ny 11 месяцев назад +2

    இந்த மாதிரி நாடு நாடாக சுற்றுவதற்கும் மேலும் அதற்குரிய சம்பளத்தையும் கொடுத்து உங்களை வழிநடத்திச் செல்லும் உங்கள் நிறுவனத்திற்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். எல்லோருக்கும் இந்த அமைப்பு அமையாது. ஆனால் உங்களுக்கு அந்த கடவுள் கொடுத்த வரம் இது. உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 11 месяцев назад +9

    வாழ்த்துகள் சகோதரா. அழகுத் தமிழில் தெளிவான நடையில் உங்களது பதிவு இருந்தது. நாங்கள் உங்களுடனேயே உங்க வீட்டுக்குள் வந்தது போன்ற உணர்வு. நன்றி

  • @prakashg5908
    @prakashg5908 11 месяцев назад +8

    Actually neenga 3 years munnaadi idhe edathula poatah America home tour video appo thaan naan 1st ah unga channel ah subscribe pannen, ippo idha paarkum bodhu enakku andha memory nyabagam vandhuchu, rombo sandhosham, great going, all the best, our support to u always.
    And oru kealvi, neenga full time youtuber ah, illa private la work pannittu irukkureengala, expense eppadi manage pannureenga, adhai patri konjo sollunga bro,❤.....
    - Prakash(from Bangalore)

  • @suseendranparthasarathi9740
    @suseendranparthasarathi9740 11 месяцев назад +95

    40 min skip pannana pata one and only youtube channel way2go...❤ super anna🫡 unable to skip each second.

  • @UshaRani-cb5iv
    @UshaRani-cb5iv 11 месяцев назад +4

    Konjamkooda oru second kooda salippu thattama unggaludaiya Way 2 go today ungal veetai sutri paarthom hatsoff to u Sir

  • @krishraja9895
    @krishraja9895 11 месяцев назад +5

    The wall material is not wood. It is a flat panel made of gypsum (CaSO4) powder sandwiched between thick sheets of paper (called a drywall). Thermal insulation is secondary. The major reason for using drywall is low cost (both material and labor).

  • @SonicBoomSquad
    @SonicBoomSquad 11 месяцев назад +73

    You have a very subtle humour bro. It's not too much or too bland. It's in the right amount to make us give a genuine smile.

    • @Way2gotamil
      @Way2gotamil  11 месяцев назад +5

      Thank you 😊

    • @myreaction2489
      @myreaction2489 11 месяцев назад +1

      @@Way2gotamil hai bro how are you bro

  • @lampothara
    @lampothara 11 месяцев назад +34

    ஒரு ஏக்கம் உங்கள் கண்களில் தெரிகிறது இருக்கும் you tuber ல் நீங்கள் தனித்துவமானவர்

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 11 месяцев назад +7

    தம்பி எப்படி இருக்கிறிர்கள் தம்பி நல்ல ர சனை யோடு பேசுகிறீர்கள் தம்பி இருக்கும் வீடு அருமை. நன்கு கச்சிதமாக உள்ளது.தம்பி எப்போதுமே இதே சந்தோஷத்துடன் இருப்பிர்கள. நீங்கள் நினைப்பது எல்லாம் நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள். எதார்த்த மான பேச்சு ம் ரசிக்கும் படி இருந்தது. பச்சை கலர் டம்ளரில் தண்ணீர் அருமை
    வாழ்க வளமுடன்.

  • @Naveen_ram
    @Naveen_ram 11 месяцев назад +11

    The only channel I can't even skip for a min.. very nice and detailed explanation with Awesome sense of humor 😄 26:17 was one of the best 😂 clear cut videos, peaceful BGM, no unnecessary talks, promotions disclaimers, other additional info's... total ah oru GVM movie patha mathiri irunthuchu.. thanks a ton brother. Keep going!!!! 😍😍😍

  • @reganfernando2511
    @reganfernando2511 11 месяцев назад +18

    24:15 you are welcome bro. Video super a iruku. 👍

  • @yootoobaakko2297
    @yootoobaakko2297 11 месяцев назад +4

    Just a suggestion - don't buy preethi or Indian specific appliances in India and send it to USA. Power Rating is different. Although you use converter, it isn't equipped for heavy machinery like mixer and grinder.
    It's not worth the hassle and rather buy from USA itself. Lots of sellers do that here.

  • @KalidossAnand
    @KalidossAnand 11 месяцев назад +7

    மிகவும் அருமையாக உள்ளது மாதவன் ப்ரோ உங்கள் அமெரிக்கா வீடு next video waiting bro

  • @sathishkumar-gn7xh
    @sathishkumar-gn7xh 11 месяцев назад +2

    உங்குளுடைய (டிரீம்)கார் வீடியோ பார்க்க ஆர்வமாக உள்ளேன்...

  • @rajesh5496
    @rajesh5496 11 месяцев назад +5

    Your previous home tour was the first video of yours which I saw bro. I think that house video was in Texas during COVID. From then till now I am still in awe of the experience you provide through your videos.

  • @lionl.s.rozario3429
    @lionl.s.rozario3429 11 месяцев назад +3

    நீங்கள் போடும் வீடியோக்களில் நான் விரும்பி பார்க்கும் ஒரே வீடியோ அமேரிக்கா தான் அந்த அளவுக்கு விரும்பி பார்ப்பேன் அத்தோடு மரம் நடுதல் போட்டியில் நானும் வெற்றி பெற்றேன் ஆனால் way2go
    T shirt கிடக்க வில்லை 😅

  • @mani.bmani.b8035
    @mani.bmani.b8035 3 дня назад

    தம்பி மாதவா தாங்கள் ராசிபுரம் SRV பள்ளியில் படித்ததாக கூறினீர்கள். அது எங்கள் ஊர் அருகாமையில் உள்ள பள்ளி. மிக்க மகிழச்சி. தொடர்க வெற்றி பயணம். நன்றி.

  • @thangaveluchandra3615
    @thangaveluchandra3615 11 месяцев назад +1

    உங்கள் வீடியோ வை முடிந்தவரை பார்த்து விடுவேன் . மிகவும் அருமை . எங்கள் மகள் குடும்பம் த்துடன் டெக்சாஸ் சில் தான் இருக்கிறார்கள் .🎉🎉🎉🎉🎉

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 11 месяцев назад +1

    தம்பி முந்தைய அமெரிக்கா வீட்டு டூர் பார்த்தொம் இந்த வீட்டு டூர் அருமை அந்தநாட்டின் வீட்டு அமைப்பு நன்றாக இருந்தது அருமை

  • @kokilamuniandy1945
    @kokilamuniandy1945 11 месяцев назад +12

    So neat!
    You should do a fun cooking vlog in that kitchen Madhavan,show Indian men are fab cook too .
    Best wishes xx

  • @ramanathanmuthiah1159
    @ramanathanmuthiah1159 11 месяцев назад +1

    Bro.. கல்யாணம் ஆகப்போகிறது என்று நினைக்கிறன் அதான் double bedroom பெரிய வீடு ‼️வாழ்த்துக்கள் 👍🏽👍🏽👍🏽

  • @meenarajan3427
    @meenarajan3427 11 месяцев назад

    நன்றி பா உங்களுக்கு ஏன்னா நிறைய பேருக்கு அமெரிக்க பார்க்கவும் னு ஆசை இருக்கும் சில நேரங்களில் முடியாது இந்த வீடியோ அந்த ஆசையை நிறைவேற்றும் நீங்க போடும் எல்லா வீடியோவும் மனநிறைவு இருக்கு தொடர்ந்து செய்ங்க வானத்தையும் பூமியையும் உண்டாக்கின நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை குடும்பமாக ஆசிர்வதிப்பார்✝️❤

  • @ubaidhur_rzq
    @ubaidhur_rzq 11 месяцев назад +11

    18:00 Way of approaching promotianal stuff was so impressive. Keep it up brother❤

  • @shenbagavallim.k4237
    @shenbagavallim.k4237 11 месяцев назад +2

    ji the quality and the content of your videos shows who you are...cbe la top college la padihirukeenga.. because your videos are totally different from other you tubers...keep up the good work!!!!....

  • @Thsfthsf3510
    @Thsfthsf3510 11 месяцев назад +98

    இனிமே அமேரிக்கா வீடியோ தானா சூப்பர் தல ❤❤❤

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 11 месяцев назад +4

      ஆமா சும்மாவா சாதாரணமாவே ஆடுவாரு கால்ல சலங்கை கட்டுனா சும்மா இருப்பாரா என்ன

    • @mrblackthief6802
      @mrblackthief6802 11 месяцев назад +2

      yes thaseef bro❤

    • @sumathi-nb2dy
      @sumathi-nb2dy 6 месяцев назад

      ​@@kuwaitkuw1110❤

  • @subashbose1011
    @subashbose1011 11 месяцев назад +9

    Take your own time, settle down first, then plan it..... Nice Home tour Maddy boi, I still remember The last home tour..... Beautiful community as usual...... Now a days can see கோயமத்தூர் குசும்பு in u.... Which I like it man..... நான் நெனச்சேன் வீட்டுக்கு கூட்டிட்டு போய் இவரு என்ன தான் குடுக்குறாருன்னு பார்க்கணும்ன்னு 😂....... Also waiting to see ur hidden talent in Cooking and Music.... ♥️....

  • @musni....57
    @musni....57 11 месяцев назад +7

    Bro new va try ondu podunga bro next trip plan China or Japan ❤ neega pona than Vera level la video poduvinga ❤🎉

  • @nagarajanav3964
    @nagarajanav3964 11 месяцев назад +3

    Nice location. Settled in USA itself if you have better scope. In india there is huge crowd and competition for everything.

  • @SelvaRaj-bj6cp
    @SelvaRaj-bj6cp 11 месяцев назад +1

    தொடரும் பயணம், 🎉 வாழ்த்துக்கள் , சீதோஷ்ன நிலைக்கு ஏற்ப உடலை பாதுகாக்கவும் ,

  • @moorthim170
    @moorthim170 11 месяцев назад +3

    இன்று வீடியோ எதிர்பார்க்கவேயில்லை அண்ணா, மிக்க நன்றி....

  • @DineshKumar-zj5ei
    @DineshKumar-zj5ei 11 месяцев назад +1

    what a fantstic youtube algorithm ..... When Mr. Madhanvan came out from USA, i almost stopped watching Way2GO.. Last few days RUclips suggesting again Way2Go videos... Its sensed nicely because i love America !!!!

  • @ranjithkumar-qk7li
    @ranjithkumar-qk7li 11 месяцев назад +2

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை❤❤

  • @logithkumar7187
    @logithkumar7187 11 месяцев назад +2

    Naa 2020 la irundhu ungala follow pannuren naanum psg tech la dhan padikiren.

  • @oviyakarthi-ll1nu
    @oviyakarthi-ll1nu 4 месяца назад

    என்னதான் அமெரிக்காவுல இருந்தாலும் உங்களோட தமிழ் உச்சரிப்பு அழகா இருக்கு

  • @cravichandran5927
    @cravichandran5927 11 месяцев назад +1

    Nice Video bro....all the best for your new restart in US

  • @s_i_d_d
    @s_i_d_d 11 месяцев назад +9

    Sirapu Way2go kudumba orupinargal oru like podungaaa 🎉❤ 0:47

  • @galaxypartner431
    @galaxypartner431 Месяц назад

    Super interactive video romba live experience brother 🎉

  • @sujitha7440
    @sujitha7440 11 месяцев назад

    Best thing about u is... Neenga sceney poda matreeenga..... awesome madhavan... anjam number building.... thamizhan daaa :)

  • @sathishkumar-gn7xh
    @sathishkumar-gn7xh 11 месяцев назад +1

    புரோ உங்கள் வீடியோ மேக்கிங் ஸ்டைலோ தனி தான்....மினி மூவி பார்க்கும் அனுபவம் வரும்... நாங்க வீசா இல்லாம அமேரிக்காவ பார்க்கர மாதிரி இருக்கு....

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 11 месяцев назад

    Veedu super ah irukku paccha colour glass la thanni engalukku kudukkareynu sollittu neengale kudichitingale bro 😅

  • @mr.comrade4343
    @mr.comrade4343 11 месяцев назад

    41:43 நிமிடங்கள் போவதே தெரியவில்லை மாதவன் உங்கள் பேச்சு எங்களையும் அமெரிக்காவிற்கு கொண்டு சென்றது ❤ நன்றி

  • @gettome
    @gettome 11 месяцев назад +5

    Software engineer salary for experienced is not less than 150K USD Per year that is in INR 1,24,62,232.50 Indian Rupee (1 Crore and 24 lakhs). You software engineers living in USA are highly paid. You people are finanically privileged lot. So rent as you said for year it comes around USD 26,400. You have immense surplus of cash.

  • @rrkatheer
    @rrkatheer 11 месяцев назад +2

    Bro You can also make separate content to brief how is the US economy doing overall ? We hear real estate market crashed in USA due to job cut, less purchase power many owners are putting their property for sale for cheap price.

  • @nantha00778
    @nantha00778 11 месяцев назад +4

    Naa Way2Go la first patha video House tour than bro (old American videos la) 😢❤

  • @alphark5023
    @alphark5023 11 месяцев назад

    Ashley is a good American brand for furniture. In India the price starts from 45k to 50k sofa 🛋️ made up of fabric and wood like walnut and Timer etc😊.

  • @chandrikamathavan3811
    @chandrikamathavan3811 Месяц назад

    Lower budget Lower living cost!! Very organised living .. what a wow life!!! Apppoooo, ippidiyellam valranga.. double spacious bedroomu... Switzerland watchu.. etc etc Bro! Kalakkurikka Bro!!😮

  • @dsegaran1964
    @dsegaran1964 11 месяцев назад +1

    really super, oru padam partha feel, no beyond that, hats off, sense of humour is too good.

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 11 месяцев назад +4

    America Home 🏘️ Tour Amazing Information 👌 Wish you all the best 👍👍💪💪

  • @8DMusic72
    @8DMusic72 11 месяцев назад +1

    Neega America Pona Naangalum America la irukara feel kondu vanthrika bro ❤

  • @sathyakumarsathya188
    @sathyakumarsathya188 11 месяцев назад

    முதல் வீடு வீடியோ அனுபவம் அப்படியே உள்ளது மாதவன், first video single bed sevond video double bed room, இவை இரண்டுக்கும் மத்தியில் எவ்வளவு வீடியோ, யப்பா வாழ்த்துக்கள் மாதவன், நன்றி.

  • @arasan273
    @arasan273 11 месяцев назад +1

    ஏன் மாதவா உங்கள் மனைவி குழந்தைகள் கூட நேரம் செலவழிக்க முடியுமா ரொம்ப கஷ்டமாக இருக்குமே ஆனால் உங்கள் குழந்தையை நினைத்தால் தான் மனதுக்குள் ஏதோ கஷ்டமாக இருக்கிறது மாதவன் இருந்தாலும் சம்பாரிக்க கூடிய வயதில் சம்பாதிக்க வேண்டும் தான் இருந்தாலும் குழந்தைகளை பிரிந்து இருப்பது மிக கொடுமையான விஷயம் ஏன் என்றால் நானும் தற்போது பிரிந்து இருக்கிறேன் அது ஒரு வலி இட்ஸ் ஓகே பாக்கலாம் நல்லதே எனக்கும் உனக்கும் நடக்கும் கடவுள் இருக்கிறார் பார்த்துக்கொள்வார் நன்றி மாதவன்

  • @MuthukumaranJ-zs6fy
    @MuthukumaranJ-zs6fy 11 месяцев назад +1

    Oru dinner oda video end panni irunthirukalam....athu onnu thaan kora...❤

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 7 месяцев назад

    தம்பி உங்கள் வீட்டையும் வெளியில் சுற்றி காண்பித்த உங்களுக்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்

  • @srrameshin
    @srrameshin 11 месяцев назад

    Sema bro romaba nala irukku nala cover panni nala pesi irukinga superb this is ramesh from coimbatore ❤

  • @MAHENDRAMADHAN
    @MAHENDRAMADHAN 11 месяцев назад +1

    Hi uncle I am kausudhi, I am studying in primary 2 school and I like your videos very much. When are you coming to Malaysia Kuala Lumpur.

  • @AllavudinBasha-td3up
    @AllavudinBasha-td3up 4 месяца назад +2

    நம்ம ஊரு பையன் அமெரிக்கவில் வீடு எடுத்து இருப்பது மிக்க மகிழ்ச்சி மாதவன்😊

  • @jklegal430
    @jklegal430 11 месяцев назад

    அருமையான தெளிவான விளக்கம், அமெரிக்காவில் ஒரு குடியிருப்பு பகுதி எப்படி இருக்கும் வீடு எப்படி இருக்கும் என்பதை காட்டியதற்கு நன்றி

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 11 месяцев назад +2

    உங்க வீடு எல்லாம் சூப்பரா இருந்துச்சு ஆனா எங்களுக்கு சாப்பிட ஒன்னுமே தரல ஃப்ரிட்ஜ்ல கொஞ்சம் மோர் இருந்துச்சு அதையாவது ஒரு கிளாஸ்ல ஊத்தி தரலாம்... Bro

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 11 месяцев назад

    First time I found your videos. I have been living out of India more than 40 years. As a student, living luxurious is not an option. So our apt is not this pretty. But now lot of new modern buildings are up so it’s very nice to see you in such a nice place. Very good explanation of life in USA. I am from Boston. One big difference between living in India and Outside of India is depend on your salary, you can plan what’s Important for your life. Another important diff. Is 99% weather it’s gov or simple as apt is made for people need and basic luxury as necessity. Enjoy and good luck!

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 11 месяцев назад +13

    🎉🎉 மாதவன பச்சப்புள்ள பச்சத் தொப்பி, பச்ச டம்ளர்,. பச்சைத்தண்ணீர் ... நீங்க வாட்டர் கேன் வைத்திருக்கும் போதே யோசித்தேன். அமெரிக்காவிலும் தண்ணீர் பஞ்சமா என்று ! நீங்கள் பாத்ரூமைக்காட்டிய பின் ஒரு குவளையைக் காட்டும் போது புரிந்து கொண்டேன். பாதுகாப்பாக இருக்கவும். Bல்வாழ்த்துகள் மற்றும் நன்றி மாதவன் உங்களுக்கு.

  • @Capton14
    @Capton14 11 месяцев назад +2

    Super ah irunthuchu bro unga veedu and community area … also unga journey 👌🏻 always 💓 Next unga dream car video ku waiting 🫰🏻

  • @miltonvlogs4199
    @miltonvlogs4199 11 месяцев назад +1

    skip enra varthaike idam illa ungada videos la😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @JanakiMala
    @JanakiMala 7 месяцев назад

    Oh! Sorry it's skip iam very interesting your vloug keepon going (it's Janaki from Dubai )

  • @vijila1718
    @vijila1718 11 месяцев назад

    Anna neenga successfull anadha oru story uh make pani oru video podunga plz

  • @balaji9917
    @balaji9917 11 месяцев назад +1

    Hello Mr Madhavan, this house is better looking than the previous one, there is a clean environment in the USA helps to add addded beauty

  • @ashwinachu4102
    @ashwinachu4102 11 месяцев назад +2

    We are waiting Madhavan.. All the best... We are here to support you bro.

  • @shanmugapriyakarunanithi6107
    @shanmugapriyakarunanithi6107 11 месяцев назад

    I am native also rasipuram sir.... Really happy to hear ur studies rasipuram Srv school.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 11 месяцев назад

    Hi Way2go, அழகான வீடு காட்டல் கானொலி நன்றி. இங்கும் IKEA ல் அனேகமாக வீட்டு தளபாடங்கள் வாங்கி எல்லாம் assemble பண்ண வேண்டும். வீட்டு வாடகை லண்டனை ஒப்பிடும் போது குறைவு இங்கு இரண்டு படுக்கை அறை வாடகை £1800 to £2200 +council tax +gas and electricity , இங்கு வாடகைக்கு வாழ கணவன் மனைவி இருவரதும் சம்பாத்தியம் வேண்டும் . உங்கள் விளக்கமான கானொலிக்கு நன்றி 🙏👍Usha London

  • @firdouskowser8474
    @firdouskowser8474 11 месяцев назад

    🎉❤🎉🎉 aruvi pola odite irunga nanbare.... Innum neraiya vishayam namakku kidaikum.... All the very best.

  • @karthick1522
    @karthick1522 11 месяцев назад +10

    சங்கர் படத்திற்கு பிறகு பிரம்மாண்டம் அண்ணன் மாதவன் வீடியோ ❤

    • @aji10796
      @aji10796 11 месяцев назад

      😅😅😅

  • @shakeelaselvarajah3457
    @shakeelaselvarajah3457 11 месяцев назад

    Ur way of talking changed a lot! God bless you!

  • @AKBRO123
    @AKBRO123 11 месяцев назад +1

    24:50 கட்டாயம் Switzerland 🇨🇭 போனாக்கா FRIENDS CONERல என்ட வாப்பா chief ஆக இருக்கிறார் meet பன்னுங்க 🎉🎉

    • @Way2gotamil
      @Way2gotamil  11 месяцев назад +1

      Sure bro

    • @AKBRO123
      @AKBRO123 11 месяцев назад

      @@Way2gotamil 😇

  • @krishnasamyramamurthy3710
    @krishnasamyramamurthy3710 11 месяцев назад

    Good bgm, good narrative and great camera work. Keep it up.

  • @dsegaran1964
    @dsegaran1964 11 месяцев назад +1

    this video is ultimate, waiting for next video, also put bachelor cooking,

  • @mohamedfaiyaz7169
    @mohamedfaiyaz7169 11 месяцев назад +1

    Nice video and quality of video excellent and waiting for America road trip video bro keep rocking 🎉

  • @GEMOGRAPHER
    @GEMOGRAPHER 11 месяцев назад +1

    Fantastic presentation and personality.. keep up the good work 🎉
    -Anwar from Bangkok

  • @rajapathmanklaistan6487
    @rajapathmanklaistan6487 11 месяцев назад

    Oru siriya vendukol video length koodava iruku bro 2 part ahh podukavan movie pakira feel varuthu 😅

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 11 месяцев назад

    SRV student 🎉🎉🎉🎉. My son was studied SRV boys.It was nearly my house.

  • @DrElango
    @DrElango 11 месяцев назад

    I moved to Medical Drive, San Antonio recently bro. It's good to know that you are also here.

  • @shanthakumari9693
    @shanthakumari9693 11 месяцев назад

    Congrats. Best wishes our son.we are seniors and last our son arjun, he is a photographer. Most of your tours help us to overcome from the stress. We both like you so much and feel like our son. God bless 🙌 you with good health and happiness forever. We are from coimbatore. ❤

  • @prasannainfo6071
    @prasannainfo6071 11 месяцев назад +1

    Bro antha singer nu oru topic comedy ya irukkum nu 😅 sonnengale atha oru video la explain pannunga please 🤣 ennamo nadanthirukku marikareenga

  • @kothainaayagi51
    @kothainaayagi51 11 месяцев назад +1

    மாதவன் தம்பி உன் பேச்சு சூப்பர் அருமை

  • @sowmiyasree4248
    @sowmiyasree4248 11 месяцев назад +3

    Be with your family. All the best

  • @sankarisankar1400
    @sankarisankar1400 11 месяцев назад

    கார் வாங்கியாச்சி அடுத்து இதே போல் ஒருவீடு வாங்க பெருமாள் நிச்சயம் அருள்வார் தம்பி

  • @pvmkrishnankrishnan9848
    @pvmkrishnankrishnan9848 11 месяцев назад +1

    தங்கள் பணிகளுக்கு இடையே எங்களை மகிழ்விக்க நல்ல தரமான தமிழடன் வீட்டின் விழக்க காட்சிகள் அருமை .
    மேலும் அங்குள்ள நம்மவர்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று பார்த்து அவர்களையும் அவர்தம் தொழில் விளக்க காட்சிகள் அளிக்க
    வேண்டுகிறேன் விநாயகமுத்து கிருஷ்ணன் முக்கூடல் திலி

  • @rajaramanvenkataraman9013
    @rajaramanvenkataraman9013 8 месяцев назад +1

    I am watching your vedio first time. I missed you a lot.
    Maddy your communication is so friendly💪 and simple👌.
    Cheers bro🎉
    Happy life👍

  • @gokulkumar1375
    @gokulkumar1375 11 месяцев назад

    வலது கண் வைத்து உள்ள வாங்க 😂 10:57 kandipa oru naal ungaloda America veetuku varen bro 🎉

  • @mohamedhaneef9614
    @mohamedhaneef9614 11 месяцев назад

    Hai bro you doing well but can you pls make one video for EB3 visa or how to imminent through this Category because you are the only person to make video with full information

  • @swaminathan8397
    @swaminathan8397 8 месяцев назад

    Super , My best wishes, I am a regular viewer of your channel . Generally your explanation is very nice and enjoyable.God bless you

  • @balajic3823
    @balajic3823 11 месяцев назад

    Fantastic video bro!! Vera level!! I mean, தரமான வீடியோ!!👌👌👌

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 11 месяцев назад

    மிகவும் நேர்த்தியான காணொளி ப்ரோ சூப்பர் 👍❤.BMW @Tesla car
    வாங்குங்க ப்ரோ 😊😊😊

  • @geetamuniswaran2786
    @geetamuniswaran2786 11 месяцев назад

    You did not show us when you bought furniture nor how you fixed it . Anyway show us your grocery shopping your clothes monthly expenses etc. house is very beautiful

  • @r.karthikeyan7291
    @r.karthikeyan7291 11 месяцев назад

    Sir correcta 5:37 minutela...thalaiva padathula santhaanam Vijaya parthu adakkam mm mm...abdingra counter dialogue potrundha supera irukum...

  • @shobanbabu3598
    @shobanbabu3598 11 месяцев назад +1

    I like your American series videos. Next time, if you come to your native Jollarpettai, please let us know. We will have a small meetup.