அமெரிக்காவில் தமிழர்கள் ஒன்றுகூடி கொண்டாடிய தமிழ் திருவிழா | வேற லெவல் Food & Celebration | Way2go

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 апр 2024
  • அமெரிக்காவில் தமிழ் திருவிழா கொண்டாட்டம் | Tamil new year celebration and Food in America | San Antonio
    FeTNA Convention Website - www.fetna-convention.org/
    FeTNA Convention Registration direct link - register.fetna-convention.org/
    San Antonio tamil Sangam - satamilsangam.org/
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / realway2go
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Комментарии • 289

  • @premanathanv8568
    @premanathanv8568 2 месяца назад +54

    தமிழ்நாட்டில் எப்படியோ!! வெளிநாடுகளில் நம் தமிழர்கள் ஒன்றுகூடி விழா எடுப்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது தமிழ் சங்கத் தலைவர் செல்வா அவர்களுக்கு நன்றி ஜான் அனிதா பாலசிவா மணிவண்ணன் வாசுதேவன் நடராஜன் அனைவருக்கும் நன்றி பதிவிட்ட மாதவனுக்கும் நன்றி பிரேம நாதன் கோயம்புத்தூர் வட அமெரிக்கா தமிழ் சங்கங்கள் நீடூழி வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🌹🌹🌹💐❤❤

    • @Way2gotamil
      @Way2gotamil  2 месяца назад +6

      Thanks bro

    • @shanthia714
      @shanthia714 Месяц назад +3

      Superb very happy to see our culture and music in abroad so cute for your lovely talking

    • @shanthia714
      @shanthia714 Месяц назад +1

      U r making happy while u r taking video

    • @shanthia714
      @shanthia714 Месяц назад +1

      Way to go way to love everything

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Месяц назад +6

    மிகச்சிறந்த காணொளி, அயல்நாட்டிலும் தமிழர்கள் காலூன்றி நமது கலை கலாச்சாரத்தை வளர்ப்பதில் பெருமைக்குரிய விடயம்! அன்புடன் மலேசிய தமிழன்🙏

  • @selvam1795
    @selvam1795 2 месяца назад +11

    நம் தமிழர்கள் எந்த நாடு சென்றாலும் நம் கலாச்சாரத்தை மறக்காமல் நம் தமிழ் கலாச்சாரத்தை அங்கு கொண்டாடி நம் தமிழ் பழக்கவழக்கங்களை தமிழ் பண்புகள் விளையாட்டு நட்பு போன்ற எல்லா காரியங்களையும் செல்லும் எல்லா நாடுகளிலும் பரவை செய்வது நம் தமிழ் கலாச்சாரம் அதை தாங்கள் வீடியோ பதிவாக செய்திருப்பது மிக மகிழ்ச்சியான விஷயம் நன்றி வாழ்த்துக்கள்

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 2 месяца назад +7

    கடல் கடந்து சென்றாலும் தமிழ் கலாச்சாரத்தை மறக்காத தமிழ் உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகள் அனைவருக்கும் இனிய தமிழ் வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 2 месяца назад +34

    எங்கே போனாலும் அந்த ஊரை நம்ம ஆளனும்... அந்த ஊரை கலக்கணும்... அது நம்ம தமிழனுக்கு கைவந்த கலை... அதே வழியில் நம் மாதவன் bro...❤❤❤❤❤

    • @Way2gotamil
      @Way2gotamil  2 месяца назад +5

      🙏🏻

    • @adhi808
      @adhi808 2 месяца назад +6

      ஆள வேண்டாம் வாழனும் மற்றவர் வாழ வைப்பார்

    • @thamizchelpvipandiyarajan9178
      @thamizchelpvipandiyarajan9178 2 месяца назад +1

      Yes we need Kirubai to live a blessed life

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 2 месяца назад +8

    நான் எப்போதும் உங்களை பாராட்டுவது மாதிரியே அங்கே சாப்பிடும் நபர் சொன்னது கேட்க மகிழ்ச்சி அளித்தது தமிழர்கள் எங்கே எந்த இடத்தில் வாழ்ந்தாலும் அவர்களின் தனித்துவத்தை மறக்காமல் இதுமாதிரி விழாக்களில் ஒன்று சேர்ந்து தமிழை தமிழ்நாட்டை பெருமை கொள்ள வைக்கிறார்கள் தமிழின் பெருமை உவகெங்கும் பரவி கிடக்கிறது என்பதை இதுமாதிரி விழாக்களால் உறுதி செய்ய படுகிறது இதுமாதிரி விழாக்கள் நடப்பதை எங்களுக்கு காணொலி மூலம் காண்பித்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் மாதவன் புரோ

    • @NimmyShankar-fz4wo
      @NimmyShankar-fz4wo 2 месяца назад +1

      எனது அக்கா பொண்ணு பீனிக்ஸில் இருக்கிறாள் அவள் மகள் அரிசோனாவில் நியூரோ படிக்கிறாள் அவள் கணவர் பெயர் விஸ்வநாதன் அவரும் இதுமாதிரி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வாலன்டியராக இருப்பார் அவரின் வேலைகளுக்கு நடுவை இதற்கும் முக்கியத்துவம் கொடுத்து செய்வார் அவரிடம் பேசும்போது உங்களை பற்றி சொல்கிறேன் அநேகமாக நீங்கள் சொன்னிர்களே பெட்னாவில் நடக்கும் விழா பற்றி அதில் அவர் இருக்கிறாரா என்று கேட்டு உங்களை சந்திக்க சொல்கிறேன் மாதவன் புரோ

    • @Way2gotamil
      @Way2gotamil  2 месяца назад

      Thank you sister 🙏🏻

  • @balamurugand9814
    @balamurugand9814 2 месяца назад +9

    வாழ்க தமிழ்
    வளர்க தமிழர் ஒற்றுமை
    ஓங்குக.. மனிதம்.

  • @kabilanncmslm7713
    @kabilanncmslm7713 2 месяца назад +21

    தம்பி 4 சுவற்றிக்குள் வாழும் நானும் உலகம் சுற்றுகிறேன் உன்னுடன்.மிக்க மகிழ்ச்சி.இந்தபயனம் மேலும் தொடர வாழ்த்துக்கள்.நன்றி. God bless you My dear Madhavan

  • @palanivelm2324
    @palanivelm2324 2 месяца назад +4

    அற்புதமான அமெரிக்க வாழ் தமிழர்களின் புத்தாண்டு பதிவு.அனைவரையும் பேர் சொல்லி அழைக்கும் மாதவனின் நட்பு வட்டம்,பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.பணி சிறக்க வாழ்த்துக்கள்.🎉

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 месяца назад +4

    Way2go,தமிழன்சென்ற இடமெல்லாம் சிறப்பு. தமிழ்விழா சுப்பர் . லண்டனில் தமிழர் விழா July ல் முதல் ஞாயிறு நடக்கும் .நன்றி உங்கள் கானொலிக்கு 🙏👍 Usha London

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 2 месяца назад +13

    மாதவன் தம்பி ஒரு கல்யாண வீட்டில் நம்ம சொந்தகாரர்களை எல்லாம் பார்த்த சந்தோஷம் எல்லோர் முகத்திலும்❤❤👌👌

  • @rukmanidurairaj8800
    @rukmanidurairaj8800 2 месяца назад +9

    அமெரிக்காவுக்குள் தமிழ்நாட்டை பார்த்தேன்
    Tks Madhu

  • @rameshkirthish8821
    @rameshkirthish8821 2 месяца назад +24

    வெளிநாட்டில் தமிழர்கள் ஒன்று கூடுவது மகிழ்ச்சி தான்

  • @VNP679
    @VNP679 2 месяца назад +6

    தமிழ் உணர்வு தமிழ் கலாச்சாரம் ஒவ்வொரு மனிதனையும் இருக்கும் என்பதை எல்லாத்துக்கும் அறிவித்துக் கொண்டிருக்கும் மாதவன் அண்ணாக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் .இந்த வீடியோ மூலம் எல்லாம் தமிழ் மக்களுக்கு தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shankarraj3433
    @shankarraj3433 2 месяца назад +7

    வாழ்க - வளர்க - வெல்க. ⛳

  • @umadevipalaniyappan6863
    @umadevipalaniyappan6863 2 месяца назад +3

    வாழ்த்துகள் அமெரிக்காவில் இருந்து இப்படி ஒரு நிகழ்ச்சியில் உங்களின் பங்களிப்பு மிகவும் வரவேற்கதக்கது நன்றி

  • @theerthamalai1268
    @theerthamalai1268 2 месяца назад +6

    Way to go மூலம் தமிழ் உறவுகளை சந்திப்பதற்கு வாழ்த்துக்கள்

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 2 месяца назад +14

    America la Tamil people ah paakuradhu evlo happy ah iruku...❤❤Thanks for these wonderful visuals Madhavan bro❣️😇❣️😇❣️

    • @Way2gotamil
      @Way2gotamil  2 месяца назад

      Thanks bro

    • @manoharanrajan824
      @manoharanrajan824 2 месяца назад +2

      நன்றி மாதவன்! அடுத்து ஜுலை மாதம் நடைபெறும்
      வட அமெரிக்கத் தமிழர் கூடல் விழாவில் தங்களது
      குடும்ப சகிதம் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதா?
      (அவரவர் தமது குடும்பத்தோடு கலந்துகொண்டு
      மகிழ்ச்சியாக இருப்பதைக் காணும்போது, உங்களை
      மட்டும் தனியராகப் பார்க்க என்னவோ போலுள்ளது.
      அதனால் என்னைப் போன்றவர்களின் எண்ணத்தை
      மேலே குறிப்பிட நேர்ந்தது! தவறெனில் தயவுசெய்து பொறுத்துத்துக் கொள்ளுங்கள்). நன்றி. வழக்கம்
      போல தங்களது பயணம் தொடர, மனமுவந்து வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி!💐

    • @Way2gotamil
      @Way2gotamil  Месяц назад

      @@manoharanrajan824sure sir. Thank you

    • @manoharanrajan824
      @manoharanrajan824 Месяц назад

      தங்களது சாதகமான (positive) பதிலுக்கு, மகிழ்ச்சி
      கலந்த நன்றி, மாதவன்!😊 இதனாலேயே வரும் ஜுலை மாத கூடல் பதிவுகளைக் காணத் தீவிர எதிர்பார்ப்புடன்
      காத்திருக்கிறேன். அன்புடன் திருச்சி மனோகரன்.❤

  • @manibharathi9907
    @manibharathi9907 2 месяца назад +3

    Once Europeans Colonized the world, now our Tamils have started spreading across the globe...❤மகிழ்ச்சி

  • @user-fu5pt9wq3g
    @user-fu5pt9wq3g 2 месяца назад +6

    வணக்கம் அண்ணா வாழ்க தமிழ் வாழ்க தமிழ்ச்சங்கம்🙏 மிக மகிழ்ச்சி அண்ணா

  • @karthikmegala3870
    @karthikmegala3870 Месяц назад +2

    வாழ்த்துக்கள் என் தமிழ் சொந்தங்களே ❤❤❤🙏🙏🙏🙏🙏. நன்றி மாதவன் அண்ணா 🙏🙏🙏🙏👍👍👍👍👍💐💐💐💐

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 Месяц назад +3

    என் தமிழ்த்தாய் ஈன்றெடுத்த. என் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @baladhanasekaran
    @baladhanasekaran Месяц назад +3

    தமிழன் எங்க போனாலும் நல்ல வாழ்வேன் சொல்லுவாங்க ஆனா இந்த மாதிரி தமிழர்கள் இருக்கறதுனால தான் அவங்க நல்ல வாழ்றாங்க

  • @idlikadaisekar8253
    @idlikadaisekar8253 2 месяца назад +3

    தமிழ் என்றும் தனித்துவம்.

  • @robp4690
    @robp4690 2 месяца назад +2

    Nice to see Tamilians in San Antonio. We are in Carrollton, TX sub of Dallas Tx

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Месяц назад +2

    தமிழர்கள் ஒன்று கூடி கொண்டாடுவது பார்க்க அழகாக இருக்கிறது

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 месяца назад +3

    தம்பி இதுவும் ஒரு வித்யாசமான பதிவு. உங்கள் நண்பர் ஜானை நல்லாவே கலாய்க்கிறிர்கள்..ஒரு ஒரு நிகழ்ச்சி யையும் நல்ல ரசனையுடன் பதிவு செய்து உள்ளிர்கள். மிக்க மகிழ்ச்சி. இத்தனை தமிழ் மக்கள் ஒன்று கூடி விழா எடுப்பது ஆச்சிரியமாக இருக்கிறது. தம்பி மென்மேலும் சிறப்பாக வளர வாழ்த்துகிறேன்.

  • @girichennai2756
    @girichennai2756 Месяц назад +1

    வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இது போன்ற விழாக்களை நடத்துவது நமது பழக்க வழக்கங்கள் பராம்பரியத்தை அடுத்த தலைமுறைகளுக்கு தெரிய வைப்பது அருமையான செயல். இந்த விழா அமைந்த இடம் மற்றும் ஏற்பாடுகள் அருமையாக உள்ளது. அனைவருக்கும் பாராட்டுக்கள். Beautiful Video Bro.👌👌👌👍👍👍🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @superanitha1215
    @superanitha1215 13 дней назад

    அருமை அருமையாக இருந்தது தமிழ் என்றாலே ஒரு கெத்து தான் super 👍👍.... தம்பி உலகத்தை நாங்களும் சுற்றி பார்க்கிறோம், உங்கள் cenal மூலமாக ரொம்ப நன்றி....

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz Месяц назад +1

    Happy to see thousand of tamil people gathering in USA.. #வாழ்க தமிழ்
    #நன்றி_மாதவன்_Bro #KeepRocking #Saravanan_Salem 👍🤝

  • @saifxsuresh1605
    @saifxsuresh1605 2 месяца назад +2

    good to see all tamilians without any separation

  • @t.r4587
    @t.r4587 2 месяца назад +3

    வணக்கம் அமெரிக்கா தமிழர்களே ❤
    🇬🇧🇬🇧🇬🇧🇬🇧

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 месяца назад +2

    மிகவும் அருமையான நிகழ்வு 👌பணத்தை சம்பாதித்தால் மட்டுமே நிம்மதி வராது 👎இது போன்ற சமூக ஒற்றுமை நிகழ்வுகளில் கழந்து கொண்டும் தன்னோட பங்களிப்பையும் இதில் செலுத்தி தமிழன் என்ற உணர்வோடு இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் தலைமை பண்பு தான் மிகப்பெரிய தொண்டு💯👍👍

  • @shalinibalaji6616
    @shalinibalaji6616 2 месяца назад +2

    Enaku romba pudichuruku. Tamil nattai partha mathri iruku. Unga episode eppothum Vera level❤🎉 iruku. Romba supera iruku. Ennoda brother ku share panren....🎉🎉🎉🎉🎉

  • @CookWithKaba
    @CookWithKaba 2 месяца назад +4

    Very well covered Madhavan. Glad to be part of the event and also featured in the video for few seconds :) People here in San Antonio love you as always. I could see that in the reception you received in the event. Keep Rocking. More to come in FeTNA GRAND EVENT in July (4,5,6).

    • @Way2gotamil
      @Way2gotamil  Месяц назад +1

      Thanks a ton Kaba 🙏🏻

    • @manisubi
      @manisubi Месяц назад +1

      @cookwithkaba - Good to see you in the video Kaba...

  • @elangovanbalakrishnan9464
    @elangovanbalakrishnan9464 2 месяца назад +2

    வணக்கம் தோழரே. நிகழ்வை பார்த்து மனம் நெகிழ்ந்துப் போய்விட்டேன்.
    அற்புதமான பதிவு. மிக அற்புதமாக பதிவு செய்துள்ளிர்கள்.
    அடுத்தது தமிழ் மாநாட்டு நிகழ்வின் பதிவுக்காக காத்திருக்கிறோம்.

  • @rajeshmanokaran8089
    @rajeshmanokaran8089 Месяц назад +1

    வாழ்க தமிழ், வளர்க way2go,வாழ்க வளமுடன்❤😊

  • @janu5077
    @janu5077 Месяц назад

    பிறப்பால் மட்டுமே தமிழர்கள், from Europe

  • @Sajee_Status
    @Sajee_Status 2 месяца назад +1

    22:05 John brother கூட combo சூப்பரா இருக்கு ❤️💯

  • @FifthArima
    @FifthArima 2 месяца назад +4

    17:30 John be like : ivan vera enaya romba sodhikiran :D

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 месяца назад +2

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்

  • @parasuraman6295
    @parasuraman6295 2 месяца назад +2

    அழகு... ஆனந்தம்...

  • @subashbose1011
    @subashbose1011 2 месяца назад +2

    ரொம்ப ரொம்ப பிரமாதம் Maddy boi.... White shirt ரொம்ப நல்லா இருக்கு உங்களுக்கு.... சித்திரை விழா ரொம்ப பிரமாதம்..... பாவம் pa Mr John..... செமயா கலாக்குறிங்க.... Beautiful maddy

    • @Way2gotamil
      @Way2gotamil  2 месяца назад +1

      Nandrigal brother 🙌🏻

  • @agaraayutham
    @agaraayutham 2 месяца назад +1

    Great Share bro.. Thank you..

  • @kumarnambi5648
    @kumarnambi5648 2 месяца назад +3

    Tamil Cultural...very Glad..

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 2 месяца назад +1

    Those people in abroad they never forget our culture and traditional Habits Any way thank you for shown such beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @Prabu638
    @Prabu638 Месяц назад

    Mr.Kingsly Samuel.... Neeanga pesura tamil arumai... 💚❤

  • @rajendiranmathi2187
    @rajendiranmathi2187 2 месяца назад +2

    Thanks for sharing all events and many places in America .
    Kudos to Way2Go

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 2 месяца назад +2

    Great to see Tamil Cultural ........❤️💐👌epothum your videos vera level 👍😊way2go always super ❤🇱🇰

  • @shankarraj3433
    @shankarraj3433 2 месяца назад +1

    தம்பி மணிவண்ணனுக்கு நன்றி.
    சிறப்பான காணொளியை வழங்கிய தம்பி மாதவன் உங்களுக்கும் நன்றி .

  • @tjebasamjebasamt1086
    @tjebasamjebasamt1086 20 дней назад

    அருமை, வாழ்த்துகள்.

  • @santhamarythomas4132
    @santhamarythomas4132 2 месяца назад +1

    Proud moments of Indians. TQ ❤️ bro 🎉 Great video

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 2 месяца назад +2

    அருமை மாதவன் சார் 🙏

  • @GSumathi
    @GSumathi Месяц назад

    அருமை சகோதரரே. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @MuthukumaranJ-zs6fy
    @MuthukumaranJ-zs6fy 2 месяца назад +2

    Thank you bro...
    Ivlo soopera iruku....i am really satisfied with the day....❤❤❤

  • @DuraisamyKumaravel
    @DuraisamyKumaravel Месяц назад

    very nice, no words to appreciate.........thanks

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 Месяц назад +1

    Excellent bro🎉......

  • @Sureya.Prakash
    @Sureya.Prakash 2 месяца назад +2

    Super video bro thanks ❤️‍🔥❤️‍🔥👌👌👏👏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 месяца назад +2

    அருமையான தகவல்ப திவு

  • @Quiditch7
    @Quiditch7 2 месяца назад +2

    Dhool bro ❤ Next time, pls show us “The Roosevelt Island Tramway”, NYC.

  • @sabarinathansridharan1476
    @sabarinathansridharan1476 2 месяца назад +1

    Happy to know all celebrating festivals across ocean.. again thanks for this beautiful video anna ♥

  • @vigneshkumar507
    @vigneshkumar507 Месяц назад

    This is one the the joyful videos that you covered Na❤ So happy to see our people gathering in one place to establish our culture over there in USA! WAY2GO💛

  • @naveenrajdevadoss7996
    @naveenrajdevadoss7996 2 месяца назад +1

    சிறப்பு ❤

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 Месяц назад

    Thanks sir 🙏
    Nanri, sundaram from Bangalore.
    Good, God bless you and family

  • @simonclarence8927
    @simonclarence8927 2 месяца назад +1

    Hello Mr.Madhavan nice All your friends co traveler are very gentle silent and all the time they are laughing very good 👍🏻

  • @Subramaniammaheswary
    @Subramaniammaheswary 2 месяца назад +2

    தம்பி மாதவனுக்கு நன்றி , நான் நான் நீண்ட நாட்கலாக உங்கள்video பார்க்கவில்லை இன்று நல்ல நிகழ்வோடு இந்த காணொளியை பார்த்ததில் மகிழ்ச்சி, என் போன்றவர்களுக்கு நல்ல பொழுது போக்காக இருக்கிறது , உங்களுக்கு வாழ்துக்கள் ,நான் இலங்கையில் இருந்து

  • @geesview1717
    @geesview1717 Месяц назад

    So, amaze to see lot of our tamil people in US❤❤❤

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 2 месяца назад +1

    மிகவும் அருமை ங்க மாதவன் ❤❤❤

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 2 месяца назад +2

    Awesome super i like it anna 🇮🇳👌👍🙏

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 месяца назад +2

    வாழ்த்துகள்! 782 k subscribe,hard work🎉

  • @manimegalair2435
    @manimegalair2435 Месяц назад

    Very much brilliant appreciation for u all the best brother

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 Месяц назад

    வாழ்கதமிழ்கலாச்சாரம்

  • @raanisinnathurai4544
    @raanisinnathurai4544 Месяц назад

    வணக்கம் மாதவன்
    உங்கள் வீடியோ எல்லாம் நாங்கள் பார்போம்
    அருமையான தமிழ் திருவிழா
    நன்றி

  • @perumalartist6327
    @perumalartist6327 2 месяца назад +2

    Super da... 👏🏻👏🏻👏🏻

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Месяц назад

    அருமை 🎉🎉

  • @selvakumarpillai3229
    @selvakumarpillai3229 Месяц назад

    Enn Iniya Tamil sonthankalukku idhaya poorvamana valthukkal.
    P.Selvakumar Pillai - Kovai

  • @arunabalan3902
    @arunabalan3902 Месяц назад

    மாதவன் நீங்கள் ஒரு உலகம் சுற்றும் வாலிபன் 🎉 தான் your video's all are very nice and message full

  • @ramm8603
    @ramm8603 2 месяца назад +1

    Amazing..

  • @MOHDNASEER-op6bn
    @MOHDNASEER-op6bn 2 месяца назад +1

    Great brother ✨✨✨✨✨👌

  • @singaraveland3512
    @singaraveland3512 2 месяца назад +1

    Super ❤ and thankyou anna

  • @sivakavin8932
    @sivakavin8932 Месяц назад

    சிறப்பு

  • @shankarraj3433
    @shankarraj3433 2 месяца назад +1

    மாங்கனி சுவையாக மக்களுக்கு அறமூட்ட
    தங்கமாக மின்னிடுவர் தமிழைக் கற்றோரே. 🪴💐.

  • @RAJARAM-bb2ug
    @RAJARAM-bb2ug 2 месяца назад +1

    Attakasam Madhavan. Valgavalamudan❤😊

  • @sarathid9497
    @sarathid9497 2 месяца назад +2

    Congratulations brother ❤❤❤

  • @atsvel
    @atsvel Месяц назад

    அருமை மாதவன்.

  • @user-in2zd3dq8o
    @user-in2zd3dq8o 2 месяца назад +2

    Very nice.

  • @lekshmireee1492
    @lekshmireee1492 2 месяца назад +1

    It’s beautiful event..

  • @krishnaraj3945
    @krishnaraj3945 Месяц назад

    Nice vedios from vavuniya srilanka ❤❤

  • @smathavan6429
    @smathavan6429 2 месяца назад +2

    தம்பி இப்ப நான் டூட்டியில் இருக்கேன் அதனால் மாலை 6:00 மணிக்கு சென்று டிவியில் போட்டு பார்த்துவிட்டு கருத்தை சொல்லுகிறேன்

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 месяца назад +1

    மிகவும் அருமையான காணொளி. மனம் மகிழ்ந்தது.🎉🎉🎉🎉

  • @baladhanasekaran
    @baladhanasekaran Месяц назад

    Meeting old friends it's like a dream 🙌

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp 2 месяца назад +1

    Way to go Anna ❤❤❤

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 2 месяца назад +1

    After long time fully watched all episodes bro. I'm not miss your video Bro

  • @suchetaranjanxx1586
    @suchetaranjanxx1586 2 месяца назад

    Nice vlog. I am your subscriber. Did you meet Kala from Kala’s kitchen.She was also there. Good coverage. Keep going.

  • @meenalochanilakshmanan2035
    @meenalochanilakshmanan2035 Месяц назад

    Thambi tq for yr effects to meet Abirami subramanian ,

  • @alagulakahmisakthivel9539
    @alagulakahmisakthivel9539 Месяц назад

    வெகு சிறப்பு உங்களுடன் நாங்களும் பயணிப்பது மகிழ்ச்சி எனது தம்பி உங்களுடன் பணியாற்றுகிறார்

  • @Abumalick12047
    @Abumalick12047 2 месяца назад

    Congratulations

  • @aruarumugam6229
    @aruarumugam6229 2 месяца назад +1

    Super bro 👍

  • @beastkumaran9984
    @beastkumaran9984 2 месяца назад +2

    Bro nice video 🎉🎉🎉🎉🎉 newyork ponga 9/11 musium 😢😢😢😢😢

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Месяц назад

    மாதவன் சார்! அழகான தமிழ்புத்தாண்டு விழாவை காண்பித்தமைக்கு நன்றி. இதுபோன்ற விழாக்களை காண்பியுங்கள். நன்றி.