Anna Australia, New Zealand, Canada, USA intha countries epo povinga na ungaloda Elam videos parthuten Neenga upload pana pana udane parthuruven I'm eagerly waiting anna
semma na...its one among nice video in this china series....💫 Happy married life wishes to this chinese💝New couples.... Thank you for cover those things in yours Vlog BhU....💯💫
உலகம் சுற்றும் வாலிபரே புனிதரா சீக்கிரம் உங்களுடைய கல்யாண வீடியோவை இதே மாதிரி ரசிகர் ஆகிய நாங்கள் பார்க்க ஆர்வமாக உள்ளோம் 🎉 அடுத்த ஆண்டுக்குப் பிறகு நீங்களும் உங்களது மனைவியும் சேர்ந்து வீடியோ பதிவு🎉❤😂
Bro கல்யாண பெண்ணின் கிராமத்து வீடு அவ்வளவு கிளீனா நேர்த்தியா எனக்கு சொர்க்கம் போல(அந்த கிராமமும்) தெரிந்தது.மிக்க நன்றி. மகிழ்ச்சி.வாழ்க வளமுடன் மணமக்களும்+நீங்களும்🌹🙏
சீன பழமையான கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு மேலை கலாச்சாரம் கலந்திருப்பது தெரிகிறது பண்பாடு வரவேற்பு உணவுவகை எல்லாம் சிறப்பு உங்களுடன் சேர்ந்து மொழிதெரிந்த வகையில் உதவிய தமிழ் நபர்களுக்கும் உங்களுக்கு நன்றி திருமண தம்பதிகளுக்கும் வாழ்த்துக்கள்.
சைனாவின் கிராமங்களை சுற்றி காமி ப்பதற்கு மிகவும் நன்றி. அதேபோல் சைனாவின் கல்வி முறை பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் மற்றும் இன்ஜினியரிங் மெடிக்கல் துறைகள் எவ்வாறு உள்ளது என்பதை காண்பித்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். கலைத்துறையை பொருத்தமட்டில் நமக்கு ஜாக்கி சான் ஜெட்லி ஆகியோரை தவிர மற்றவர்கள் பெரும்பாலும் தெரிவதில்லை. அதேபோல் சீன மொழி திரைப்படங்கள் பெரும்பாலும் இந்தியாவில் கிடைப்பதில்லை அது ஏன் என்றும் தெரியவில்லை. சைனா விளையாட்டுத் துறையிலும் மிகவும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எவ்வாறு பயிற்சி அளிக்கிறார்கள் என்ன விளையாட்டுக்கள் மிகவும் பிரபலமாக உள்ளன என்பதைப் பற்றிலும் சுற்றி காண்பித்தாள் மிகவும் நன்றாக இருக்கும்
உங்கள் வழமையான பதிவிலிருந்து வித்தியாசமானது மிக மிககலகலப்பானது நீங்கள் வழமையாக ஒரே SERIOUS ஆனால் இதில் நிறைய FUN பண்ணுறீங்கள் எப்பொதும் பிற கலாசாரங்கள் அலாதியானவை சுவாரஸ்யமானவைகள்தான் மிக அட்புதமான ஒரு பதிவு நீங்கள் சொன்ன மாதிரி நமது முறைகள் மாதியே உள்ளது ஆனால் ஓன்று மிகவும் பிரமாண்டமான அலங்காரங்கள் ஒழுங்குகள் நீங்கள் இதுபோல நிறைய பதிவுகள் இன்னும் இட வாழ்த்துக்கள்
உணமைதான் புவனி சொல்வது. சமையல் எவ்வளவு neat-ஆக செய்கிறார்கள்!! சமையல்காரர்கள் எவ்வளவு சுத்தமாக உடை உடுத்தி இருக்கிறார்கள்!!! கிழக்கு ஆசிய நாடுகள் பூராவும் இப்படிதான் மிக சுத்தமான தெருக்கள், சமையல். தெற்கு ஆசியா என்று திருந்துமோ என்ற ஏக்கத்தில் இதை எழுதுகிறேன். சுத்தத்தின் அவசியம் குறித்து எல்லோரும் அடிக்கடி பேச வேண்டும். பொது மக்கள், அரசியல் தலைவர்கள் அதை உள்வாங்க. மிகவும் சுவராஷ்யமான காணொளி. நன்றி🎉
அருமையான பதிவு..மிக்க நன்றி.உங்களால் அவர்களது கலாச்சாரம் தெரிந்து கொண்டோம்.🎉உங்களுக்கு உதவிய உங்கள் சகோதரி குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்..🎉.. பல யூடியூப் சேனல்க்கு நீங்கள் ஒரு முன்மாதிரி..எந்த பலனும் இல்லாமல் சேவையை மட்டும் செய்க்கிரீ க்கள்.இன்னும் உயரத்திற்கு நீங்கள் போக வேண்டும்.❤🎉
உலக பொது மொழி புன்னகை அதுவேதான் தம்பி புவனியின் தனி சிறப்பு ❤.சீனத்து கிராமம் சிங்கார சீமை. இங்கு நடக்கும் திருமணம் காணகிடைக்காத கொள்ளையளகு.அருமை இதுதான் சொற்கமோ?❤
வெளிநாட்டுக்கு போனால் இப்படி தான் அந்த அந்த நாட்டு திருமணத்தில் கலந்து கொள்ளனும் முக்கியமாக கிராமத்து நிகழ்வுகளை அனுபவிக்கனும்.நாங்கள் போனால் ஊரை சுத்தி பார்க்கிறது, சொப்பிங் செய்றது, மிஞ்சி மிஞ்சி போனால் அந்தந்த நாட்டு சாப்பாட்ட சாப்பிடுவோம்.வீடியோ சூப்பர்.இலங்கையிலும் திருமணம் முடிந்து பொண்ண கூட்டிட்டு போகும் போது அழ மாட்டோம்,நான் நினைக்கிறேன் இந்தியாவில் மட்டும் தான் பொண்ணு அழுவாங்கள் போல.திருமண மண்டபம் நல்லா இருக்கு.சீனாவில் திருமணம் ஆகும் போது வயசு கொஞ்சம் அதிகமா இருக்குமா?வீடியோ சூப்பர் 🎉🎉
Wooooowww Superb Superb Superb 🔥 Bride & Marriage Function & Party Hall & Food Avanga Veedu Dis Village Garden etc etc Realy wonderful Bro 🔥👌👍 Enjoy Bro 👍🎉🎉🎉Just Rocking🎉 Thank U Bro for Wonderful Video 🙏
Very nice video coverage. Gods blessing to Married couple. Very nice video coverage and tamil family jokes and kindness.. I felt like i was travelling to china. I wish the best in all endeavor Tamil Treker.. thanks for your time and contribution .
I saw the whole video without a skip , please watch at 0:29 and see how the video bends and stretches , this kind of stretching and shaky videos causes headache while watching on a big TV so please use a DSLR vlogging camera and always use frame stability software before uploading on RUclips. ( Please pan and tilt the camera slowly and smoothly, this video is full of fast panning and shaky shots.)
😂😂😂😂😂 my first comment for you bro after 2 years ( neenga Kudika oru reason sonningaley kandippa kudichuthaan aaavanumnu appo smile pannen bro just I feel I am with you that party )
Super bro best video unga kooda irukira akka supera tamil pesuranga vidiokaga artificiala pesama foreign la irukiromnu pagattu kaatama naama veetukulla pesuramadhiri pesuranga sorry buvi nan avanga fan aagiten 😊😊😊😊
Very industrious people are the Chinese & Japanese people. Thank you Vhuvani for capturing their way of life in China vilalge...an eye-opener for people out from there
This is the most basic rural wedding. It cannot be compared with the city. The wedding halls in the city are much more luxurious and are basically white. Both parents wear extravagant Western-style dresses. There was not only a band but also more entertainment at the wedding.
இந்த வீடியோ பிடித்திருந்தால் ஒரு லைக் போடுங்க
Romba pidichuruku bro unga all videos super different categoriya Iruku bro ❤ keep it up bro 😊
Anna Australia, New Zealand, Canada, USA intha countries epo povinga na ungaloda Elam videos parthuten Neenga upload pana pana udane parthuruven I'm eagerly waiting anna
semma na...its one among nice video in this china series....💫
Happy married life wishes to this chinese💝New couples....
Thank you for cover those things in yours Vlog BhU....💯💫
mr chan kong sang
Ennanu pesuvinga kingi ming Jing ping
சீனாவின் நடுதர குடும்ப திருமண நிகச்சியை காட்டியமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்..🎉❤🎉🎉
Super
நன்றி புவனி...
இது உங்களோட Best Video bro 🔥Chinese Culture கண்முன்னே காட்டிட்டிங்க❤️
உலகம் சுற்றும் வாலிபரே புனிதரா சீக்கிரம் உங்களுடைய கல்யாண வீடியோவை இதே மாதிரி ரசிகர் ஆகிய நாங்கள் பார்க்க ஆர்வமாக உள்ளோம் 🎉 அடுத்த ஆண்டுக்குப் பிறகு நீங்களும் உங்களது மனைவியும் சேர்ந்து வீடியோ பதிவு🎉❤😂
புவணி,
கிராமமா இது .அட்காசமான லேன்ட் மார்ககுடன் ஹைடெக் பில்டிங் தூய்மையான தெருக்கள் வியக்க வைக்கிறது... தகவல் திரட்டி பதிவிட்டதற்காக மிக்க நன்றி...
கல்யாண வீட்டுக்குள் எல்லாம் புகுந்து வீடியோ எடுப்பது சாதாரண விஷயமே அல்ல பெரிய விஷயம் தான் சூப்பர்
விருந்தோம்பலில் சீனர்களை யாரும் மிஞ்ச முடியாது போல் இருக்கே..🤔👍
விருந்தோம்பல் னா என்ன
திருமண தம்பதிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மன திருப்திகரமான பதிவு மிக்க நன்றி புவனி சகோதரரே🎉🎉
உண்மையாலுமே கல்யாணம் வேற லெவலா இருந்துச்சு புவனிதரன் சீனா கல்யாண நேர பார்க்கவில்லை என்றாலும் உங்கள் வீடியோவில் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி பூ ❤❤❤❤❤🎉
Bro கல்யாண பெண்ணின் கிராமத்து வீடு அவ்வளவு கிளீனா நேர்த்தியா எனக்கு சொர்க்கம் போல(அந்த கிராமமும்) தெரிந்தது.மிக்க நன்றி. மகிழ்ச்சி.வாழ்க வளமுடன் மணமக்களும்+நீங்களும்🌹🙏
இந்த கண்ணாடி போட்ட அக்கா ஏதோ நம்ம பக்கத்து வீட்டு அக்கா மாதிரி இருக்கு அவுங்க தமிழில் பேசும்போது ஒரு வித சந்தோசம் .....
நாமெல்லாம் பார்த்திராத சீனத்திருமண நிகழ்வுகள் அனைத்தும் கண்டு மகிழ்ச்சி சிரத்தையுடன் காண்பித்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் 💞🙏🌺🙏
சீன பழமையான கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு மேலை கலாச்சாரம் கலந்திருப்பது தெரிகிறது பண்பாடு வரவேற்பு உணவுவகை எல்லாம் சிறப்பு உங்களுடன் சேர்ந்து மொழிதெரிந்த வகையில் உதவிய தமிழ் நபர்களுக்கும் உங்களுக்கு நன்றி திருமண தம்பதிகளுக்கும் வாழ்த்துக்கள்.
எனக்கு பிடித்த தமிழ் நாட்டில் இருந்து ஒரு உலகம் முழுவதும் சுற்றி வரும் அண்ணா
அற்புதமான வீடியோ அனுபவம். இதுவரை கண்டிராத அழகான அனுபவம். இவை அனைத்தும் உம்மைச் சேறும், தொடரட்டும் ........
புதிய திருமணமாகிய அந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் இதிலே நாங்கள் கண்டிடாத திருமணம் புவனி அண்ணாக்கு நன்றி
திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்
சீனா திருமணத்தைப் பார்த்து மகிழ்ந்தமகிழ்ச்சிஇனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்வாழ்க வளமுடன்மகிழ்ச்சிசூப்பர் சிறப்புநன்றி வணக்கம்🙏🙏🙏🙏
சைனாவின் கிராமங்களை சுற்றி காமி ப்பதற்கு மிகவும் நன்றி. அதேபோல் சைனாவின் கல்வி முறை பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் மற்றும் இன்ஜினியரிங் மெடிக்கல் துறைகள் எவ்வாறு உள்ளது என்பதை காண்பித்தாலும் மிகவும் நன்றாக இருக்கும்.
கலைத்துறையை பொருத்தமட்டில் நமக்கு ஜாக்கி சான் ஜெட்லி ஆகியோரை தவிர மற்றவர்கள் பெரும்பாலும் தெரிவதில்லை.
அதேபோல் சீன மொழி திரைப்படங்கள் பெரும்பாலும் இந்தியாவில் கிடைப்பதில்லை அது ஏன் என்றும் தெரியவில்லை.
சைனா விளையாட்டுத் துறையிலும் மிகவும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எவ்வாறு பயிற்சி அளிக்கிறார்கள் என்ன விளையாட்டுக்கள் மிகவும் பிரபலமாக உள்ளன என்பதைப் பற்றிலும் சுற்றி காண்பித்தாள் மிகவும் நன்றாக இருக்கும்
அருமையான சீன திருமணத்தை காண்பித்தீர்கள் நன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம்
உங்க வீடியோ பார்த்தால்
நாங்களே சைனாவுக்கு போன ஃபீலிங் ப்ரோ
சீனா கல்யாண நிகழ்ச்சி Super bro
தரணி எங்கும் வலம்வரும் புவனி சீனா கல்யாண வீடியோ சூப்பர் உங்களால் தான் நாங்கள் பல வெளி நாடுகளை பார்க்கின்றோம் 🎉❤❤
நல்ல பதிவு, மேற்கத்திய கலாச்சாரத்தில் தான் திருமணம் நடந்தது, இன்னும் குக்கிராமம் சென்றால் அசல் சீன திருமணத்தை காணலாம் என்று நினைக்கிறேன்.👍
China wedding super buvani ..sappadu evvala u variety ya irukku..mashaa allah ..
உங்கள் வழமையான பதிவிலிருந்து வித்தியாசமானது மிக மிககலகலப்பானது நீங்கள் வழமையாக ஒரே SERIOUS ஆனால் இதில் நிறைய FUN பண்ணுறீங்கள் எப்பொதும் பிற கலாசாரங்கள் அலாதியானவை சுவாரஸ்யமானவைகள்தான் மிக அட்புதமான ஒரு பதிவு நீங்கள் சொன்ன மாதிரி நமது முறைகள் மாதியே உள்ளது ஆனால் ஓன்று மிகவும் பிரமாண்டமான அலங்காரங்கள் ஒழுங்குகள் நீங்கள் இதுபோல நிறைய பதிவுகள் இன்னும் இட வாழ்த்துக்கள்
ஒரு குடும்ப சினிமா படம் போல இருந்தது மிக அருமை ,,, எனது வாழ்த்துக்கள் .....
உணமைதான் புவனி சொல்வது. சமையல் எவ்வளவு neat-ஆக செய்கிறார்கள்!! சமையல்காரர்கள் எவ்வளவு சுத்தமாக உடை உடுத்தி இருக்கிறார்கள்!!! கிழக்கு ஆசிய நாடுகள் பூராவும் இப்படிதான் மிக சுத்தமான தெருக்கள், சமையல். தெற்கு ஆசியா என்று திருந்துமோ என்ற ஏக்கத்தில் இதை எழுதுகிறேன். சுத்தத்தின் அவசியம் குறித்து எல்லோரும் அடிக்கடி பேச வேண்டும். பொது மக்கள், அரசியல் தலைவர்கள் அதை உள்வாங்க. மிகவும் சுவராஷ்யமான காணொளி. நன்றி🎉
கிராமம். நல்ல. சுத்தமா. இருக்கு. திருமணம். வித்தியாசமா. இருக்கு. வாழ்த்துக்கள். என்ஜாய். பிரதர். தமிழ். Sister. பிரதர். நல்ல பேசுதாங்கா. நண்றி
அருமை. உங்கள் காணொளி மிக மிக அருமை.அந்த நாட்டு மக்களோட கலாச்சாரம் தெரிந்து கொள்ள மிக மிக உதவியாக இருக்கிறது.
அருமையான பதிவு..மிக்க நன்றி.உங்களால் அவர்களது கலாச்சாரம் தெரிந்து கொண்டோம்.🎉உங்களுக்கு உதவிய உங்கள் சகோதரி குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்..🎉.. பல யூடியூப் சேனல்க்கு நீங்கள் ஒரு முன்மாதிரி..எந்த பலனும் இல்லாமல் சேவையை மட்டும் செய்க்கிரீ க்கள்.இன்னும் உயரத்திற்கு நீங்கள் போக வேண்டும்.❤🎉
Wow.. பண்ணா இந்த மாதிரி கல்யாணம் பண்ணனும்... very simple and touching...
நல்ல பதிவு சீனக் கலாச்சாரத்தை காண்பதற்கு நன்றி குட்❤
சீன கிராமத்தில்... திருமண நிகழ்வு... மிகவும் சிறப்பு.... நன்றி புவனி
உலக பொது மொழி புன்னகை அதுவேதான் தம்பி புவனியின் தனி சிறப்பு ❤.சீனத்து கிராமம் சிங்கார சீமை. இங்கு நடக்கும் திருமணம் காணகிடைக்காத கொள்ளையளகு.அருமை இதுதான் சொற்கமோ?❤
உலகம் சுற்றும் வாலிபன்... அது நீங்க தா brother✨
Nirya per irukanga bro
அருமை புவணி சீனத் திருமண நிகழ்வு அருமையிலும் அருமை
பேக்ரவுண்ட் சாங்ஸ் மிக அருமையான தேர்வு.... Feeling tuch....
வெளிநாட்டுக்கு போனால் இப்படி தான் அந்த அந்த நாட்டு திருமணத்தில் கலந்து கொள்ளனும் முக்கியமாக கிராமத்து நிகழ்வுகளை அனுபவிக்கனும்.நாங்கள் போனால் ஊரை சுத்தி பார்க்கிறது, சொப்பிங் செய்றது, மிஞ்சி மிஞ்சி போனால் அந்தந்த நாட்டு சாப்பாட்ட சாப்பிடுவோம்.வீடியோ சூப்பர்.இலங்கையிலும் திருமணம் முடிந்து பொண்ண கூட்டிட்டு போகும் போது அழ மாட்டோம்,நான் நினைக்கிறேன் இந்தியாவில் மட்டும் தான் பொண்ணு அழுவாங்கள் போல.திருமண மண்டபம் நல்லா இருக்கு.சீனாவில் திருமணம் ஆகும் போது வயசு கொஞ்சம் அதிகமா இருக்குமா?வீடியோ சூப்பர் 🎉🎉
Wooooowww Superb Superb Superb 🔥
Bride & Marriage Function & Party Hall & Food Avanga Veedu Dis Village Garden etc etc Realy wonderful Bro 🔥👌👍
Enjoy Bro 👍🎉🎉🎉Just Rocking🎉
Thank U Bro for Wonderful Video 🙏
மிகவும் அருமையாக உள்ளது வீடியோ முழுவதும் பார்த்து ரசித்தேன்❤
Super Marriage Bro 👌❤️ Happy ah iruku Video Paakaa 😀 Nature + Culture 🌴🌿💃
I traveled to China Village and witness a traditional Chinese marriage with the help of Mr.Bhuvani.
இந்த வீடியோ முழுவதும் பார்க்க எனக்கு இப்ப றோம்ப ஆர்வமா இருக்கு ஆனால் இப்ப அரைவாசி தான் பார்த்தேன்🎉
Sema area bro makkal ellarum nama natla iruka mariye irukanga behaviour avanga movements ellame same.vera level bro❤😍
Lasta un vdo paathu rompa naal aachu pa. Athavathu un mandaiyila mudi irukku podhu pathen. Athuku Aprom inniku tha pakara ran athukulla paathi mandai valikku ulundhuruchu.. 😮😮
Very nice video coverage. Gods blessing to Married couple. Very nice video coverage and tamil family jokes and kindness.. I felt like i was travelling to china. I wish the best in all endeavor Tamil Treker.. thanks for your time and contribution .
Anga naakutty kooda oru thinusa iruku😂😂 wala vedi patha vaika varavum odirchu😂😂😂
Arumaiyana kalayana padhivu sagotharare manadhirku inimai pakirndhamaiku nandri😊
அருமையான திருமணம் ❤
சகோ, தமிழில் சந்தோசம் for cheers! 😄
அப்புறம் Bro கலாசாரம்னா நாமதான் உலகத்துக்கே முன்னோடி கலாசாரம் பிறந்ததே இங்கதான்னு சொல்லிகிட்டு இருக்கோம்.ஆனா அங்க இன்னாடான்னா மாப்ள வரவேர்க்கிறாரு,பொது சபைல எல்லார்கும் வணக்கம் சொல்ராரு.ஆஹா கலாசாரத்துல அவங்க எங்கேயோ போய்டாங்க Bro🤔
திருமண வாழ்த்துக்கள் நண்பா
Very nice video we enjoyed Chinese wedding and the village life style.
அவசரப்பட்டு பொண்ண தூக்க வேண்டாம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் 😅
அப்ப திரிஷா
Yes correct broo
@@TamilTrekkerOfficialChina products... Beware bro😁
@@simplysiva2397Vera level bro 😂😂😂
I saw the whole video without a skip , please watch at 0:29 and see how the video bends and stretches , this kind of stretching and shaky videos causes headache while watching on a big TV so please use a DSLR vlogging camera and always use frame stability software before uploading on RUclips. ( Please pan and tilt the camera slowly and smoothly, this video is full of fast panning and shaky shots.)
எப்படிஒரு அழகான கிராம ம் அழகான மக்கள் நீங்கள்கொடுத்து வைத்தவற்கள்
Unga videos na eppavumay paarka maaten intha China series paaka kaaranam nalla content pani podringa keep it up bro
Mind peaceful la irunthuche intha video😊
my hearty felicitation of all.all people's are good
இவ்வளவு டேலண்டா நம்ம ஆளு ஒருத்தர் வீடியோ போடுவதை தமிழராகிய நாம் போற்ற வேண்டும்.
பொம்பளை 💃💃சொக்கு கேட்குதா புவி ப்ரோ பொம்பளை சொக்கு 😂😂😂😂😂😂
Super arumaiyana thirumanam na onnoda vedio fulla innakithan pathuiruken 🎉❤️
Bhuvani bro ku epo kalyanam🎉
Try to visit jiuzhaigou national reserve . It's near Chengdu. Must visit scenic place
Chaines Marrage Very Nice and you will So the Video Very great Thank u Sir
Very very superb video from china marriage....
Kalakurenga bhuvan … the best you tuber in india … and good human being too …. bonne continuation bhuvan … take care ..
அண்ணா விழுப்புரம் மாவட்டம் காளிமுத்து ❤🎉
சரி
அருமையான பதிவு தம்பி தம்பியோட சொந்த ஊர் எது
Hi Bro❤...
Continuesly Watching Your Video
Hi thanks keep supporting
@@TamilTrekkerOfficial definitely bro ❤️. my name is Yogesh 😅 please Don't Forget me
game name is machong.very famous in Malaysia n Singapore too . arumugam from Malaysia
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ
Tamil trekker..no 1 channel in youtube..real and raw
Flow ல அப்பப்போ.. உங்குளுக்கும்... பேச்சுல காமெடி வந்துறுது....!! (கோவை பீளமேடு நண்பர்)
மகிழ்ச்சி நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள் புவனி
புவன், உங்களுடன் பயணிக்கும் தமிழ் குடும்பம், தமிழகத்தின் எந்த ஊரை சேர்ந்தவர்கள் !?
அண்ணா சீன பட்டாசு தயாரிக்கும் இடத்துக்கு சென்று வாருங்கள் நம்ம ஊருக்கும் அதுக்கு என்ன டிஃபரண்ட் என்று பார்ப்போம்
இந்த திருமணத்தை பார்க்கிறப்ப நம்ம ஊரு கலாச்சாரம் மாதிரியே இருக்கு
Nandri sir
Vazhga valamudan
Thanks universe
சிறப்பு வாழ்த்துக்கள் புவனி உங்களுக்கு எப்போது
மிகவும் அற்புதமான ❤❤வீடியோ
Chinese is different colcher is nice enjoy the food verity 😊
சீனா திருமணம் சூப்பர் மகிழ்ச்சி
அய்யர் இல்ல..வேத மந்திரம் இல்ல..புகை மூட்டம் இல்ல..நெருப்ப சுத்தி வரது இல்ல...எந்த கடவுளும் இல்ல...வெரி சிம்பிள் மேரேஜ்...இதுதான் பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணம். ஜெய் சீனா!🎉❤
சிறப்பு.. சிறப்பு... சிறப்பு... 🌹🙏
தம்பி. சைனா போட்டு வந்த மாதிரி இருந்தது செம
அட்டகாசம் வாழ்த்துக்கள் ஜீ
😂😂😂😂😂 my first comment for you bro after 2 years ( neenga Kudika oru reason sonningaley kandippa kudichuthaan aaavanumnu appo smile pannen bro just I feel I am with you that party )
Arumai arumai therumanam I like
கிராமத்து கல்யாணம் எல்லா நாடுகளிலும் பாரம்பரிய முறையில் தான் இருக்கும்.நகரத்து கல்யாணம் தான் சாதரணமாக இருக்கும்.இது எல்லாம் சகஜம்.
உலகின் முதல் இடத்தை
பிடிக்க துடிக்கும் சீனா.
கலகலப்பான பதிவு. வாழ்த்துக்கள்
மாப்ள மண்டிபோட்டு பூ கொடுக்கறார்,மோதிரம் போடுறார்.இதிலிருந்து பெண்களுக்கு கொடுக்கும் மதிப்பு தெரிகிறது.நன்றி🌹🙏
Wow super anna❤❤❤ New vlog❤❤ we like this video❤❤ we have never seen chinese wedding ❤❤
Super bro best video unga kooda irukira akka supera tamil pesuranga vidiokaga artificiala pesama foreign la irukiromnu pagattu kaatama naama veetukulla pesuramadhiri pesuranga sorry buvi nan avanga fan aagiten 😊😊😊😊
சீனா திருமணம் அருமை
Very industrious people are the Chinese & Japanese people. Thank you Vhuvani for capturing their way of life in China vilalge...an eye-opener for people out from there
God bless you couple ❤❤❤
Healthy life style , early dinner , Dr. PAL will be happy 🎉
Bro this is high class wedding...