திருச்சி மலைக்கோட்டையில் நாம் காணாத வரலாறு. | Tiruchirapalli Rock Fort | Avatar Live

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • #avatarlive #malaikottai #malaikottaiuchipillaiyar #trichyhistory #historyoftrichy #malaikottaihistory
    👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
    Subscribe to us: bit.ly/Subscrib...
    *********************************
    Click here to also watch :
    📖👉History Time With Sriram: • History time with Hist...
    💰👉Business Arattai: • Business அரட்டை
    😃👉Inspirational Talks: • Business, Political & ...
    *********************************
    Follow us on our Social Media:
    ⏩Facebook - / theavatarlive
    ⏩Twitter - / theavatarlive
    ⏩Instagram - ...
    ⏩ History With Sriram Spotify - podcasters.spo...
    ⏩ Business Arattai Spotify - podcasters.spo...
    *********************************
    Powered by Trend Loud Digital
    👉Website - trendloud.com/
    👉Instagram - / trendloud
    👉Facebook - / trendloud
    👉Twitter - / trendloud

Комментарии • 212

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 6 месяцев назад +35

    என்ன சார்...மதராஸை அப்படியே விட்டு விட்டு திருச்சிக்கு வந்து விட்டீர்கள்.இன்று காலைதான் காவிரிக்கரை தாத்தாச்சாரி மாம்பழப் பண்ணை பற்றி நினைத்தேன்.மாலையில் திருச்சி பற்றி உங்கள் பதிவு வந்துள்ளது.என்ன ஆச்சரியம்!

  • @TheSmileprabu
    @TheSmileprabu 4 месяца назад +7

    பிஷப் ஹீபர் பள்ளி அந்த காலத்தில் இராணி மங்கம்மாளின் குளமாக இருந்த பகுதி என சொல்வார்கள். தெப்பகுளத்தில் இருந்து இந்த குளத்திற்கு தண்ணிர் வரும் குழாய் ஒன்று இருந்ததாகவும் 90களில் நான் படித்த போது கேள்விபட்டுருக்கிறேன். இந்த பள்ளியில் உள்ள தெய்வசிகாமனி கட்டிடம், சேப்பல் மற்றும் அதை ஒட்டிய கட்டிடங்கள் மிகவும் பழமையானவை

    • @jebaxr1
      @jebaxr1 3 месяца назад

      எனது பள்ளியும் இது தான். நான் 1981-83 படித்தேன். அப்போதும் அதேதான் சொல்வார்கள்

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 6 месяцев назад +20

    பழைய தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பற்றிய வரலாற்றை பேசுங்க சார்

  • @satheeshkumarvenkatesan6599
    @satheeshkumarvenkatesan6599 5 месяцев назад +3

    திருச்சியை பற்றிய இந்த பதிவிற்கு மிக்க நன்றி ஐயா.

  • @MrSeldavid
    @MrSeldavid 6 месяцев назад +5

    அருமையான தகவல்...வாழ்க உங்கள் திருப்பணி

  • @PrasamGottur
    @PrasamGottur 6 месяцев назад +8

    சார், அப்படியே மலைக்கோட்டையை கண் முன்னாடி கொண்டு வந்தது போல இருந்தது. நன்றி.

  • @SREERAMPARTHASARATHY
    @SREERAMPARTHASARATHY 6 месяцев назад +3

    அருமையான பகிர்வு. மேலும் தொடரவும்.

  • @josephinechitra297
    @josephinechitra297 6 месяцев назад +2

    ஐயா,அருமையான பதிவு.நன்றி.

  • @Numbers0123
    @Numbers0123 6 месяцев назад +6

    திருப்பதி வரலாறு பற்றி சொல்லுங்கள் ஐயா ! நன்றி!

  • @Ram_Lakshmanan
    @Ram_Lakshmanan 2 месяца назад +2

    A great summary and recapture of history! Thank you Sri V Sriram!

  • @vaiyapuritry
    @vaiyapuritry 6 месяцев назад +1

    🎉 எனது தந்தை திருச்சி, ச, ஆறுமுகம் பிள்ளை பழங்கால நாணய சேகரிப்பாளர் எனது தந்தை தற்போது உயிருடன் இல்லாத காரணத்தினால் என்னால் திருச்சி தெப்பக்குளம் குறி அந்த வரலாறு தெளிவு படுத்த முடியவில்லை எனவே உண்மையான தகவல் கிடைப்பதற்கு உங்களிடத்தில் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar 6 месяцев назад +3

    Thank you sir for your detailed history of my home town Tiruchirapalli I live beneath the Malaikotai may streets.were names Pathayee Kindangu, Arabic kulam etc. Tiruchirapalli has evolved with various cultures

  • @Hiidkwut2putgere
    @Hiidkwut2putgere 6 месяцев назад +2

    Thank you for this episode. I thought you would also make a mention about the kudavarai kovils and their architecture style.
    Looking forward to NS Krishnan bungalow visit. Please mention about Vaali, MR Radha and Sivaji’s time at Trichy also sir.
    My namaskarams for your deep knowledge on such vast topics.

  • @KaraiShankarkitchen17
    @KaraiShankarkitchen17 6 месяцев назад +1

    Thank you for this episode .....!!!!
    Kalaivaanar Thiru.N.S.Krishnan .....!!!!

  • @freethinker2422
    @freethinker2422 6 месяцев назад +1

    ❤❤❤❤ going to share as much I could...thanks from Trichy sir

  • @pratiksharavichandran9705
    @pratiksharavichandran9705 Месяц назад +1

    Thanks 🙏

  • @robinsongeorge6785
    @robinsongeorge6785 6 месяцев назад +14

    Sir, i used to stay and work in Mayavaram Lodge during 1994-2000 ( they used to call it Reps lodge. Because all the sales representatives from Tamil Nadu used to come and stay here for their business purpose). My favourite city till now though i hail from from Chennai. Evening time i used to walk around teppakulam, have lunch in Mathura Hotel. Attended service in st. Joseph's Church and Christ Church. My recent visit to this city was in December 2023 and attended the New Year Service in st. John's Cathedral. Sweet Memories with this city.
    Thank you sir. God bless you.

  • @arunkumaran3724
    @arunkumaran3724 6 месяцев назад +1

    அருமை அருமை

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 6 месяцев назад +1

    I had a nice time watching this video :) Quite a learning :)

  • @HariharenKS
    @HariharenKS 6 месяцев назад +3

    தெலுங்கு நாயக்கர்களின் புகழை மட்டும் பாடியதற்கு மிகவும் நன்றி

    • @manivannanvp9755
      @manivannanvp9755 6 месяцев назад

      முகலாயர்கள் படையெடுத்து தமிழர் களை கொன்று குவித்தபொழுது, தமிழ் மன்னர்கள் கரம் தழந்தபொழுது, நாயகர்கள் படையெடுத்துவந்து நம்மை காத்தார்கள். போர் முடிந்து அவர்கள் திரும்பும்பொழுது சில போர் வீரர்கள் மற்றும் பலர் இங்கேயே தங்கிவிட்டார்கள்

    • @crazycricket2061
      @crazycricket2061 6 месяцев назад

      ​@@manivannanvp9755avanga tamilargal kolanum no illa Islam teach pana varala avanga capture pana nencha edangala onnu

    • @mixiearmaturemanfacturecom1993
      @mixiearmaturemanfacturecom1993 6 месяцев назад

      Dai un thangai Amma magal evargal manam katha uyir vitta nayakkar kalukku oru SAIYUT PANNUDA MUTTAL

    • @varahiamma5129
      @varahiamma5129 6 месяцев назад

      You're anti social and communal crypto Christian ✝️. Try to be gentle and avoid your arrogance

    • @beethoven_ist5877
      @beethoven_ist5877 5 месяцев назад

      நாயக்கர்கள் இல்லையேல் ..
      நாம் மதுரை சுல்தான்களின்
      கொடுங்கோலால் மாய்ந்திருப்போம் ...

  • @kishoreparandhaman
    @kishoreparandhaman 6 месяцев назад +1

    Tram routes in Chennai idha pathi video venum sir❤🙏🏻

  • @chandru.v.v7565
    @chandru.v.v7565 6 месяцев назад +2

    Presidency college pathi oru video sir

  • @Nation_first1947
    @Nation_first1947 6 месяцев назад +3

    This shows the level of politics it was played in those days by British, nayakars and Arcot nawabs. Nothing is permanent in this world. People should stop worrying and thinking of their future. See our past big big royal families were rooted out and they remained in text books and on walls. Be happy till you live.

    • @victorygoldsuperhealth6986
      @victorygoldsuperhealth6986 6 месяцев назад

      Super heartful reality feelings. நாமும் வாழ்கிறோம். வாழ்ந்தோம். அ வ் வளவுதான்

  • @leojosephantony5199
    @leojosephantony5199 Месяц назад +1

    Please talk about Kanchipuram

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 6 месяцев назад +1

    நூறுகால் மண்டபம்....கோடையிலும் குளு குளுப்புடன் இருக்குமா? .....மெயின் கார்ட் கேட் என்ற போர்டுடன் டவுன் பஸ்கள் போவதைப் பார்த்துள்ளேன்.

  • @rajaramanpadmanabhan7090
    @rajaramanpadmanabhan7090 6 месяцев назад +3

    NSK தான் அந்த கலைவாணர்
    19:41

  • @kaliyamurthyg9228
    @kaliyamurthyg9228 6 месяцев назад +1

    The numerous artist was none other than kalaivanar NSK
    An additional information about RR sabha is that it was founded in 1914 by a retired railway officer FG natesa iyer,grandfather of famous singer vani jayaram

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 2 месяца назад +1

    O k sir thank you sir

  • @RamRahimRoberttamil
    @RamRahimRoberttamil 6 месяцев назад +1

    Sir, vallal seethakathi patri sollunga

  • @georgeamrile
    @georgeamrile 2 месяца назад

    Aiya
    Thousand lights engira name edharkkaga vandhadhu.

  • @rajalakshmivenkataramani2567
    @rajalakshmivenkataramani2567 6 месяцев назад +1

    N.S. Krishnan is Kalaivanar

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 6 месяцев назад +1

    Good sir 💐

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu 2 месяца назад

    அந்த நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்

  • @alagiriswamygopalakrishnan3457
    @alagiriswamygopalakrishnan3457 6 месяцев назад

    Many historical events have been inadvertently omitted in your descriptions. Rani Mangammal ruled Trichy as head quarters and moved to Madurai and ruled. As Shri Chockanathar died in war and his pregnant wife as per the Custom "SATI" then prevailed, 😢she offered herself to self immolation. But Rani Mangammal requested and adviced her to post pone and issue the child. After delivering the child, according to the Sati she immolated and died. Thereafter Rani Mangammal brought up Vijaya Raghunathan the prince and ruled both Madurai and Trichy. When the prince grew up, the relatives etc. ill adviced the prince that she would not allow him to rule. So he put Rani Mangammal in a 12 acre prison with garden and Kali temple near Madurai Meenakshi Amman temple which was hitherto as Central Vegetable Market which has been now moved to Maattu Thaavani and the remaining portions are still as PWD Office, BSNL, TNEB, Lodges, Corporation Schools and Tourist Vehicle enclave. After RaniMangammal, Thirumalai Naik ruled Madurai with Head quarters in Trichy. There are even now the resting mantapams in dilapidated state enroute from Trichy to Madurai on road side. In Trichy an inscription at the temple's Rajagopuram as built by Muthu Renga Naik can be found. Also the statues of temple's Maanyathaars Thondra Mallar Naik with his wife can be found inside the temple of Shri Renganathar. The 40 Veli land for Naagur Darqa was given by Achuthappa Naik of Tanjore, free of cost. Also the 5 acre palace and land at Tranqebar were given to Dutch company by Raghunatha Naik.

  • @iyerfolsom7806
    @iyerfolsom7806 6 месяцев назад

    Clive's hostel was horse stable. Main guard gate is the fort front gate of east indian company. My father, his brothers stayed in the hostel. My father photo is there he was student warden. He was having a tuft. I stayed with father vattakanal in the hostel in 1965-67.

  • @yagyamchellamnarayanan9972
    @yagyamchellamnarayanan9972 20 дней назад +1

    N.S.Krishnan

  • @josephp7447
    @josephp7447 4 месяца назад +1

    ஐயா திருச்சி ‌பொன்மலை‌ WORK SHOP.அதன் வர.லாறு தெரியும் படியாக ஒரு பதவு.

  • @PalaniPalani-pw5pu
    @PalaniPalani-pw5pu 6 месяцев назад +1

    என் எஸ் கிருஷ்ணன் அவர்கள்

  • @crazycricket2061
    @crazycricket2061 6 месяцев назад

    Woraiyur pathi full history podringala

  • @ponvelappan14
    @ponvelappan14 6 месяцев назад +1

    என்,எஸ் கிருஷ்ணன்

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 6 месяцев назад +1

    திருச்சி கல்லணை பற்றியும் நீங்கள் கூறலாம் நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் உறையூரை பற்றியும் கூறலாம் பொன்மலைப்பட்டி பொன்மலையை பற்றியும் கூறலாம் அங்கே இருக்கும் ஆர்மரிகேட் பற்றியும் கூறலாம் இதையெல்லாம் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @iyerfolsom7806
    @iyerfolsom7806 6 месяцев назад

    Mary' s thope was french settlement. Protestant houses. Bishop heber college was there once.

  • @Boopathydubai
    @Boopathydubai 2 месяца назад +1

    🎉🎉🎉🎉

  • @swaminathansubramanian8759
    @swaminathansubramanian8759 6 месяцев назад

    Who constructed the teppakulam. Some people say that it was done by Viswanathanaickar

  • @devanasokan3485
    @devanasokan3485 6 месяцев назад +1

    ஐயா திருச்சி என்று ஏன் பெயர் வந்தது விளக்கவும்

  • @bhagavathimariyappan305
    @bhagavathimariyappan305 6 месяцев назад +2

    Nsk sir

  • @hariprasath7398
    @hariprasath7398 6 месяцев назад +1

    👌👏

  • @nabeeskhan007
    @nabeeskhan007 6 месяцев назад +1

    பாஜக நிகழ்த்திய தேர்தல் பத்திர ஊழல் பற்றிய தெளிவான கதையை கூறினால் எதிர் கால சமூதாயம் விழித்துக்கொள்ள உதவும் .
    உங்கள் அடுத்த பதிவு கலை உலகின் நகைச்சுவை உலகின் நாயகன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

  • @RamkumarSiva
    @RamkumarSiva 6 месяцев назад

    வவேசு அய்யர் தன் மகளோடு இறந்தது பாபநாசம் அருவியில் என்று படித்திருக்கிறேன். மேலும், தன் மகளைக் காப்பாற்றப் போய் இறந்ததாகவே கேள்வி. அவர்கள் நினைவில் வைக்கப் பட்டுள்ள குழாய் என்பதை அறிந்து நெகிழ்ந்தேன். விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா சிவாவும் திருச்சி வரகனேரிக்காரர் தான்.

  • @venkatahcthipprasad5147
    @venkatahcthipprasad5147 6 месяцев назад +1

    N S கிருஷ்ணன்

  • @SANissan-h1h
    @SANissan-h1h 6 месяцев назад

    Sir please tell Nagore Store

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 6 месяцев назад +1

    N S Krishnan

  • @Yas.me2
    @Yas.me2 6 месяцев назад

    Please tell your history....

  • @janakiraman8075
    @janakiraman8075 6 месяцев назад

    Nagerkovil N S k House at Olukinasery

  • @satishkumarsubramaniam587
    @satishkumarsubramaniam587 6 месяцев назад +2

    NSK 😂 இப்படி simple கேள்வியா கேட்டுட்டீங்களே

  • @agnessmilerajakumari7221
    @agnessmilerajakumari7221 6 месяцев назад +1

    NS krishnan

  • @jesurajr5640
    @jesurajr5640 17 дней назад

    NsKrishnan& Madhramairukkanum.

  • @indianuser001
    @indianuser001 6 месяцев назад

    Chanda sahib was son in law of dost ali khan prior nawab of anwarudin khan. Mohammed ali was son of anwarudin khan.

  • @kirajan.4
    @kirajan.4 2 месяца назад +1

    NSK

  • @hariharans7728
    @hariharans7728 6 месяцев назад

    சூர்பனகை அண்ணன் களின் ஓருவன் பெயர் திருசன் அவன்பெயரால் திருச்சி என்ற பெயர் வந்ததாகவும் சொல்வர்

  • @krishnamoorthys1740
    @krishnamoorthys1740 6 месяцев назад +1

    ன்ஸ் krishnan

  • @sandiinno
    @sandiinno 6 месяцев назад +1

    Ns krishnan

  • @rajbushan4267
    @rajbushan4267 6 месяцев назад

    Very sad VA ve su committed suicide.such a great man

  • @sandiinno
    @sandiinno 6 месяцев назад +1

    Nsk nagarkoil

  • @mohankumar7451
    @mohankumar7451 6 месяцев назад +1

    N S K

  • @swamynirved3499
    @swamynirved3499 6 месяцев назад +1

    n s k

  • @mathanmathan9338
    @mathanmathan9338 6 месяцев назад +1

    நீங்கள் இருநூறு,முன்நூறு வருடக் கட்டடங்களைப்பற்றி கூறிக்கொண்டிருக்கிறீர்!
    ஆனால் திராவிடமாடல் கட்டடங்கள் இருபதுவருடங்களைத் தான்டமாட்டேன் என்கிறதே!

    • @ts.nathan7786
      @ts.nathan7786 6 месяцев назад

      காசு வாங்கிட்டு ஓட்டுப் போட்டால் இவ்வளவுதான் கிடைக்கும்.

  • @meenakshik7777
    @meenakshik7777 2 месяца назад

    அரபியன்ஸ் (ஆரிய) வரலாறு பேசாமல் தமிழர் வரலாறு பற்றி பேசுக உங்களை வாழ வைக்கிறது தமிழ்

  • @Numbers0123
    @Numbers0123 6 месяцев назад +6

    கலைவாணர் என்.‌எஸ். கிருஷ்ணன், கலையுலகில் போராடிய‌சுதந்திர வீரர், கொடை வள்ளல், நகைச்சுவை என்றால் என்ன என்று வாழ்நது காட்டிய‌ ஓர் மகான், திரு. என். எஸ். கிருஷ்ணன் அவர்கள்! 🙏🙏🙏

  • @dhakshinamoorthychandrasek9039
    @dhakshinamoorthychandrasek9039 5 месяцев назад +1

    NSK

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 6 месяцев назад +6

    அருமையாக,எளிமையாக வரலாற்று குறிப்போடு திருச்சிராப்பள்ளியை எங்கள்கண்ணெதிரே காண்பித்த ஐயா அவர்களுக்கு நன்றி

  • @viswanathankandarathithan9667
    @viswanathankandarathithan9667 6 месяцев назад +6

    Nice episode sir.......
    I was a student of Bishop Heber college and also Jamal Md College....during early seventies......
    Nostolgic thoughts have been kindled by this episode.....
    I have a great honour for you My book on Victoria Public Hall is ready in which some of your contributions are also mentioned....

  • @baskar_b2s3m
    @baskar_b2s3m 26 дней назад +1

    ஐயா. நாகப்பட்டினம் மற்றும் தெற்கு ரயில்வே பற்றி சொல்லுங்க

  • @InnovatusSystems
    @InnovatusSystems 6 месяцев назад +5

    Sir I studied in REC and worked in BHEL for a total of 13 years and did not know anything about what you had covered in this video. Hats off to you for your untirin efforts. I am a regular fan of your videos. Keep up the good work.

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 26 дней назад +1

    Vazhthukkal nanbargale Bhelanbu

  • @RajagopalanRaju-q2j
    @RajagopalanRaju-q2j 3 месяца назад +4

    ஐயா அவர்கள் வணக்கம். மதராஸ் நினைவுகள் நிறைய கேட்டுள்ளோம். நன்றி. ஆனால்.திருச்சி. ஸ்ரீ ரங்கம். எங்கள் குடும்பம் பிறந்த ஊர். திருச்சி பற்றி பேசும் போது வணக்கம். நாங்கள் எல்லோரும் பலமுறை மலைக்கோட்டை உச்சியில் வரை பிள்ளையார் கோயில் வரை சென்று வந்துள்ளோம். ஆனால் இதனை சுற்றி நிறைய அற்புதம்ங்கள் உள்ளது உங்கள் நற்செய்திகளாள் தெரிந்து கொண்டோம். நன்றி. நீங்கள் பேசும் நேரத்தில் திருச்சி.RR. சபா பற்றி பேசவில்லை என காத்திருந்தேன். நன்றி. முக்கியமாக. சென்னை.வடபழனிமுருகன்கோவில். தெப்பக்குளம். நடிகர். தியாகராஜ பாகவதர் கட்டியதுயாகவும். வசந்த மாளிகை.திரைப்படம். காலத்தில். நடிகை. வாணி ஸ்ரீ. தெப்பக்குளம்.நுழைவாயில் கோவில் கோபுரம் கட்டியது கூறுகின்றனர். உண்மையா? உங்கள் நற்செய்திகளாள் மக்கள் அனைவர்க்கும் காத்துருக்கிறோம். ஐயா அவர்கள் நன்றி

    • @Devi-e5o7y
      @Devi-e5o7y 20 дней назад

      No way.built by Nayakkar rulers

  • @v.k.janardhananjanan
    @v.k.janardhananjanan 2 месяца назад +1

    N s k than andha nadigar

  • @PalaniPalani-pw5pu
    @PalaniPalani-pw5pu 6 месяцев назад +5

    என் எஸ் கிருஷ்ணன் அவர்கள்

  • @timeisprecious4551
    @timeisprecious4551 8 дней назад +1

    How r u sit so nice and a great job sir I really respect you a lot

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 6 месяцев назад +3

    கிளைவ் ஹாஸ்டல் சம்பவம் (மாணவர்கள் பலரின் மண்டை உடைக்கப்பட்ட)பற்றியும் சொல்லுங்கள்.

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 6 месяцев назад

      காரணம் என்ன என்று கேட்டால், அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் keep ஒரு நர்ஸ். அந்த பெண் மணி ஹாஸ்டல் வழியாக நடந்து செல்லும் போது ஹாஸ்டல் ஜன்னல் வழியாக கூக்குரல் இட்டு கேலி செய்து கொண்டு இருந்தார்கள். இந்த மாணவர் அல்லது இந்த மாணவர்கள் தான் கேலி செய்தார் கள் என்ற அடையாளம் தெரியாத
      தா ல் அரசு பேருந்து டிரைவரை Clive ஹாஸ்டல் மாணவர் அடித்து விட்டதாக ஒரு புரளி கிளப்பி ஹாஸ்டல் ளுக்கு. ரவு டி கள் அமைச்சரால் அனுப்பி வைக்க பட்டு மாணவர்களின் சண்டைகள் உடைக்க பட்டன. MGR தி மு க விலிருந்து சில மாதங்களுக்கு பின்னர் கணக்கு கேட்டு வெளியேறி ய போது, தேர்தல் வரும் சமயத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் இச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கு‌ற்ற‌ வாளி களை தண்டிப் பே ன் என்று சொன்னார். ஆட்சியில் அமர்ந்த பின் கண்டு கொள்ள வில்லை. நடிகை விஜய ஸ்ரீ கொலை வழக்கும் அப்படியே.

    • @kumaravelnathan199
      @kumaravelnathan199 6 месяцев назад

      DUE TO ANBIL DHARMALINGAM SETUP LADY

  • @p.manivannan6934
    @p.manivannan6934 6 месяцев назад +1

    N s krishnan

  • @chandramoulir4568
    @chandramoulir4568 6 месяцев назад +3

    16:42 Mr. Sriram: VVS Iyer and his daughter, Subhadra, were on a picnic with students from the Cheranmahadevi Gurukulum, (which he founded), at Papanasam Falls, where she accidentally drowned. VVS gave up his life trying to save her; he did not commit suicide as you mentioned. Actually, VVS was a native of Trichy; his initials stand for Varahaneri Venkatasubrahmania Iyer. Varahaneri is a locality in Woraiyur, Trichy.

    • @rameshk1762
      @rameshk1762 6 месяцев назад

      This version is correct

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 6 месяцев назад +3

      Dear Friend !
      Varahaneri is located near Gandhi Market. Palakkarai area : not in the Woraiyoor area .

  • @HariharenKS
    @HariharenKS 6 месяцев назад +1

    மெயின் கார்டு கேட் தெப்பக்குளம் மட்டுமல்ல மலைக்கோட்டையை கட்டியதே நாயக்கர்கள் என்று கூறிவிடுங்கள் மக்களுக்கு தெரியாவா... போகிறது...

  • @UshasUlagam5vyh6u
    @UshasUlagam5vyh6u 6 месяцев назад +1

    Nsk

  • @hariharans7728
    @hariharans7728 6 месяцев назад

    கிளைவ் ஹாஸ்டல் திமுக அராஜகம் பற்றியும் சொல்லவும்

  • @kalaimarannian5193
    @kalaimarannian5193 5 месяцев назад

    வ.வே.சு. அய்யர் பாபநாசம் பாணதீர்த்தம் அருவிக்கு, தமது குருகுல மாணவர்கள், தனது மகன் கிருஷ்ணமூர்த்தி,மகள் சுபத்திராவுடன் 1925 ஆம் ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி சென்றார். அடுத்த நாள் ஜூன் 4 ஆம் தேதி பாண தீர்த்தம் அருவில் குளித்த போது, சுபத்திரா அருவியை அடுத்துள்ள தடாகத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். மகளை காப்பாற்ற தண்ணீரில் குதித்த அய்யரும் உயிரிழந்தார். இது தான் வரலாறு.
    நீங்க ஏன் இதை மாற்றுகிறீர்கள்? தயவு செய்து எல்லாவற்றையும் நன்றாக படித்து விட்டு பிறகு பதிவிடுங்கள். வ.வே.சு அய்யர் தற்கொலை என்பதை தயவு செய்து திருத்துங்கள். நன்றி

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 5 месяцев назад

    இவர் சொல்வது டவுன் ஹால் என்பது மைதானம் அங்கே ஒரு பள்ளி வாசல் உண்டு அதில் சார் பதிவாளர் அலுவலகம் என்ற பெயர் பலகை எப்படி வந்து ஏன் வந்தது பள்ளி வாசலை மறைத்து விட்டார்கள் அதே போன்று காந்தி மார்கட் சமீபம் பெரிய ஆர்ச் இருக்கும் அதில் வெள்ளைகாரன் கட்டியது கமான் வளைவு என்ற பெயர் உண்டு அந்த வளைவில் உள்ள ஆங்கில வார்த்தைகள் நீக்கப்பட்டிருக்கிறது ஏன் நீக்கினார்கள் இப்படி பல உண்மைகள் மறைக்க படுகிறது ஸ்ரீரங்கம் சொர்க்க வாசல் திறப்பு என்பது முஸ்லிம் துலுக்க நாச்சியாரை ஸ்ரீரங்க நாதர் போய்சந்திப்பு நிகழ்ச்சிதான் அதையும் சொர்க்க வாசல் என்றாகிவிட்டது இவைகளை எல்லாம் மறைப்பது பாப்பானே

  • @gnanasekarboju6279
    @gnanasekarboju6279 6 месяцев назад +2

    Can you please show video of those place while your explanations.. that will be more interesting

  • @SREERAMPARTHASARATHY
    @SREERAMPARTHASARATHY 6 месяцев назад +2

    அருமையான பகிர்வு. மேலும் தொடரவும்.

  • @rumaizfaizee2716
    @rumaizfaizee2716 2 дня назад

    Last time heard about your Chennai story but you said who the name Madras has come name derived from the word Madrasa there was a Arabic cum Quran teaching school in Marine inside scout camp ground which is present now opposite to Kannagi statue A Britisher asked a person what is name written on this board he said Madrasa so he thought it is Madras this information was given by His Highness Mohammed Ali Nawab of Arcot

  • @srinivasanramasamy8609
    @srinivasanramasamy8609 6 месяцев назад +2

    Sir,
    I am too a trichy man. Surprised by your brief. Your method of explanation is like my physical chemistry master Mr. Gopalakrishnan of National College, Ramji nagar

  • @ramachandransrinivasan6390
    @ramachandransrinivasan6390 2 месяца назад

    Kalaivanar N S Krishnan

  • @lakshminarayananr4742
    @lakshminarayananr4742 6 дней назад

    In Trichy cantonment area lots of English man names road. McDonald's road, Royal road, Williams road,warners road, Lawson road, Reynolds road etc.

  • @ts.nathan7786
    @ts.nathan7786 6 месяцев назад +1

    திருச்சி ஸ்ரீரங்கத்தில் 1000 ஆண்டுகளாக கெடாமல் ஜீவசமாதியில் உள்ள ராமானுஜரின் உடல் பற்றி சொல்லலாமே.
    திருச்சியில் பாரதியார் மனைவி செல்லம்மாள் தங்கியிருந்த தில்லைநகர், பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப் மற்றும் காலணி ஆகியவற்றை பற்றி சொல்லலாம்

  • @Prakash_508
    @Prakash_508 6 месяцев назад +2

    N s Krishnan

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 6 месяцев назад +2

    நல்லதகவல் நன்றி சார்.

  • @rengarajmarudayapillai4497
    @rengarajmarudayapillai4497 6 месяцев назад +2

    ராபர்ட் கிளைவ் அடக்கம் செய்யப்பட்ட சர்ச் இதுதான்.

    • @ts.nathan7786
      @ts.nathan7786 6 месяцев назад

      ராபர்ட் கிளைவ் இங்கிலாந்தில் தற்கொலை செய்து கொண்டார்.

  • @josephrajan4966
    @josephrajan4966 6 месяцев назад +2

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @yesudiliphen6006
    @yesudiliphen6006 6 месяцев назад +2

    கலைவாணர் N S கிருஷ்ணன்

  • @hemalathar2967
    @hemalathar2967 6 месяцев назад

    தங்கவேலு