திருச்சிராப்பள்ளியின் மலை, கோட்டை மற்றும் கோவிலின் பெருமை வாய்ந்த வரலாறு | History with V Sriram

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 202

  • @kumarskumar3918
    @kumarskumar3918 2 года назад +52

    திருச்சில இருந்து தெரியாத விஷயங்களை எங்களுக்கு தெரியப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி

  • @rengarajanramasamy8463
    @rengarajanramasamy8463 2 года назад +4

    தங்களின் இந்த சேவை மிகவும் போற்றுதலுக்கும் பாராட்டுவதற்கும் உரியது.இறைவன் அருளால் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று நீங்கள் இந்த சேவையை தொடர் வேண்டும்.நன்றி.

  • @balanagurum
    @balanagurum 2 года назад +16

    1.)உறையூர் சோழர் கால தலைநகரம் மலைக்கோட்டைக்கு அருகில் இன்றும் மக்கள் பயன்பாட்டில் உள்ள இடம்
    2.) இராணி மங்கம்மா கோட்டை இது தற்போதைய கோட்டை காவல் நிலையம் உள்ள இடம்
    3.)இராணி மங்கம்மா காலத்தில் வெட்டிய தெப்பக்குளம்
    4.)நவாப் ஆட்சி கால தர்கா ,மசூதி தெப்பக்குளம் அருகில்
    5.) ஆயிரம் வருடம் பழைமையான அதாவது ராஜ ராஜ சோழர் காலத்தில் ராஜ ராஜ சோழனால் அனுமதிக்கப்பட்டு கட்டப்பட்ட நர்தர்ஷா பள்ளிவாசல்
    6.) தெப்பக்குளம் அருகில் உள்ள இராபர்ட் கிளைவ் ஆஸ்டல் இது அன்றைய ஆங்கிலேயரின் கோட்டை இதில் வீரபாண்டிய கட்டபொம்மன் வந்து குதிரை ஏற்றத்தில் ஆங்கிலேயரையே பிரமிக்க வைத்தார் என்று மருதநாயக குறிப்பில் உள்ளது காரணம் அன்றைய கால கட்டத்தில் மருதநாயகமும் இந்த கிளைவ் ஆஸ்டலில் ஆங்கிலேய படைபிரிவுக்கு ஒரு தலைமை அதிகாரியாக இருந்தவர் அதன் பின் மதுரையை கைப்பற்றி ஆங்கிலேயரை அலைகழித்தவர்

  • @lsuniyer
    @lsuniyer 2 года назад +9

    திருச்சியில் இருப்பவர்களுக்கு கூட தெரியாத விவரங்கள். நன்றி சார்.

  • @rajeshp.r7810
    @rajeshp.r7810 9 месяцев назад +4

    I am from Kerala .So lovely to hear your tamil and history

  • @karthikln
    @karthikln 2 года назад +11

    Tamilnadu history could have been so interesting if only you had been my history teacher . Happy to hear about Trichy

  • @leobeny11
    @leobeny11 2 года назад +16

    ❤️ frm trichy.I grew up near mallaikottai in 1980-85,it's lovely to hear morning and evening prayer from ucchi pillayar temple thru speaker mildly floats in the air

  • @trravi1099
    @trravi1099 4 месяца назад +1

    ரொம்ப அருமையான பதிவு சார்.மிக்க நன்றி சார்.🎉🎉🎉

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 2 года назад +13

    அற்புதமான தகவல் அய்யா எனது சொந்த ஊர் திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி இவ்வளவு நாட்கள் இதன் விஷயங்கள் தெரியாமல் போய்விட்டது அடுத்த முறை செல்லுமபோது நிச்சயமாக குடவறை கோயில் சென்று வருகிறேன் நன்றிகள் தாங்களுக்கு

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 месяца назад +1

    அற்புதமான வரலாற்று செய்திகள்

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 2 года назад +2

    11:55
    1. Clock - British
    2. Pillayar Statue - Kingmaker Kamarajar
    3. Clives Building - British
    4. Teppakulam - !!???
    5. Church - British
    Not sure about these but eager to know 😍😍

  • @goldking1955
    @goldking1955 2 года назад +9

    உச்சி பிள்ளையார் கோயில் பற்றி புதிய செய்திகள் தெறித்து கொண்டேன் ஐயா
    அருமையான பதிவு
    சேலம் மாவட்டம் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா. நன்றி பல

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 года назад +7

    மலைகோட்டைக்கு மேலே ஏறும் வழியில் ஒரு சித்தர் குகை இருக்கிறது அந்த சித்தரின் பெயர் (மௌனகுரு சித்தர்)அவர் தான் தாயுமானவர் மஹானின் குரு
    எனக்கு தெரிந்த சிறிய தகவல்

  • @npravikumar2764
    @npravikumar2764 25 дней назад +1

    Mind blowing revelation sir wow

  • @muraleedharanmuthusamy3925
    @muraleedharanmuthusamy3925 2 года назад +8

    Very good information.
    Fortunately, I had seen earlier.
    My point is whole hill from Manikka vinayagar temple to Thayumanavar temple is carved out.
    Thanking you for popularising this beautiful temple.

  • @hariharapriyan6830
    @hariharapriyan6830 2 года назад +12

    கோட்டை காவல் நிலையம் பிரிட்டிஷ் ஆட்சியாளரால் கட்டப்பட்ட கோட்டையில் அமைந்துள்ளது. கோட்டைக்கு அருகில் ஒரு பூங்கா உள்ளது coronation park. Main 💂 guard gate

  • @venkey12457
    @venkey12457 2 года назад +3

    Very intersting information Sir am born and liive in Trichy much more time going to Uchipillaya temple and more shoping at that Street but now only we are known in this place next time going to Uchipillaya r temple confirm am going that place Thank you for your useful information Sir.

  • @srinivasanb4261
    @srinivasanb4261 2 года назад +1

    Mr V.Sriram the historian is a genius with remarkable memory writer of many books on musicians too.It is always pleasant to listen to him.natuon should honour him.

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 2 года назад +1

    அருமை... அருமை.. அற்புதம் வேறென்ன சொல்ல

  • @DuttaDharmesh
    @DuttaDharmesh Год назад

    After watching this video, I made an exclusive trip to Rockfort all the way from Hyderabad. Amazing place indeed. I went to the smaller Pallava cave at the bottom of the North side of the Rock. Carvings were rather engrossing. Tku Sriram Sir!

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 Год назад

    மிகவும் அழகான எளிமையான விளக்கம்

  • @MrSubaragu
    @MrSubaragu 2 года назад +14

    Sir excellent review. Suggest you travel some 60 kms South and visit our famous Thirukokarnam temple. A 1.5 km long fully stone drilled and carved Siva temple. A real world wonder. Thanks

    • @prasannabalasundaram2756
      @prasannabalasundaram2756 2 года назад

      It is a nice site. Even the museum near that temple is also must visit. Really love Pudukkottai Town planning.

  • @AK-yj6hu
    @AK-yj6hu 2 года назад

    I was born Trichy. I am very proud about living in Trichy. Some more you told about trichy i am very happy. I am very much love Trichy. Thank you Sir. You are done excellent service to Tamilnadu people.

  • @Wow060676
    @Wow060676 2 года назад +1

    அருமை உங்கள் வரலாற்று சேவை தொடற வாழ்த்துக்கள்

  • @indunathan7612
    @indunathan7612 2 года назад +1

    Fantastic videos, excellent explanation , bravo

  • @srinivasanthirugnanam3724
    @srinivasanthirugnanam3724 Год назад +3

    உறையூர் - சோழர்கள் தலைநகர் எங்கே போனது. உறையூர் கொறத்தெரு- நாச்சியார் கோவில் வரும் வழியில் பாண்டமஙகலம் - mission hospital - Methadeist highschool back side , chairman RATHINAVEL DEVAR period he allowed the municipal conservation staff to build their house. While digging they found out red bricks and other building materials buried underneath of the sandy floor. No further excavation done .

    • @FireNation-os2ok
      @FireNation-os2ok 5 месяцев назад

      Malaikottai sutri mannukadiil palankala nagaram irukiradhu.

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 2 года назад +3

    I was born in Trichy but did not know about this wonder. Thank you, Sir!!
    Trichy la irunthuttu ipdi oru place a miss pannitene.

  • @GURUJIMB
    @GURUJIMB Год назад

    Excellant some of the informations we do not know hve bn explained v well Sriram!

  • @mahasudha1585
    @mahasudha1585 2 года назад +2

    Ayya whenever I go to sarukkupaarai I used to visit this lower cave I just used to sit admire for a while I guessed certian things as u said ayya . Thank you for highlighting our Trichy eager to know and visit other places soon

  • @DilipKumar-id3yf
    @DilipKumar-id3yf 2 года назад +3

    Like always lucid and remarkable...congratulations...Dilip

  • @JBC100
    @JBC100 2 года назад +5

    Very interesting, I am coming to India (🤞) soon and planning to visit Srirangam, now I added this place in my itinerary...Thank you

    • @balapackoprint
      @balapackoprint 2 года назад +1

      India shocks , surprises n leaves you with awe . Filth , spirit , color are all abstract feelings you will be left with

    • @rajeshwarramaiyan7499
      @rajeshwarramaiyan7499 2 года назад

      There is a lot to visit in trichy. Visit Jambukeswarar temple as well.

    • @JBC100
      @JBC100 2 года назад

      @@rajeshwarramaiyan7499..Thanks

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 2 года назад +3

    Thank you for your detailing 💐

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 2 года назад +5

    நீங்க தான் ஸார் மகேந்திர பல்லவர் , மன்னர் ன்னு சொல்றீங்க மற்றவர் எல்லோரும் மரியாதை இல்லாம தான் சொல்வாங்க நன்றி ஸார்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 года назад

    அருமையான தகவல் ‌நன்றி

  • @venkatraman4856
    @venkatraman4856 2 года назад +1

    Excellent description Sir. Hats off to you. I am a Trichyite but unaware of these facts. 🙏🙏

  • @madhanlooks3046
    @madhanlooks3046 2 года назад

    உங்க குரல் கேட்க கேட்க அருமையாக உ‌ள்ளது.

  • @rengarajanramasamy8463
    @rengarajanramasamy8463 2 года назад +1

    It is a place of ever green thoughts in the history of Tiruchirapalli.

  • @parimalasoundararajan6053
    @parimalasoundararajan6053 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @senthilchidambaram3927
    @senthilchidambaram3927 2 года назад +6

    300m distance la than iruken ithu theriathu sir. Thanks for the information. Please send the link if any other related enquiries 🙏

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 6 месяцев назад +1

    🎉 super 🎉🎉🎉

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 2 года назад

    Thank you for your valuable information Aiya ❤🙏

  • @ragothamanrao1506
    @ragothamanrao1506 2 года назад

    DEAR SIR TO DAY SEEN ABOUT TRICHY FORT. VERY HAPPAY TO SPEEK SO MUCH OF HISTRAICAL INFORMATIONS. SO MANY TIMES VISIT TRICHY BUT VERY FEW VISIT FORT TEMPLE. BUT MY SELF VERY MUCH LIKE TRICHY MY FORE FATHERS NATIVE TRICHY . THANKS. TSR.

  • @ShriramStudios
    @ShriramStudios 2 года назад +1

    Very eloquently explained. Curious to go and check out this குடைவரை கோயில்.

  • @tmahendhran6115
    @tmahendhran6115 2 года назад

    Thanks for your valuable information. Will visit the place.

  • @akbarhussain7166
    @akbarhussain7166 2 года назад +1

    Visited numerous times since childhood but never got to see the cave.. we have missed a lot.

  • @thamizharam5302
    @thamizharam5302 2 года назад +3

    கல்லணை - திருஎறும்புர்-திருபட்டூர்-வீராலிமலை - பெரம்பலூர் கல்மரம் -

    • @muthuvel2062
      @muthuvel2062 Год назад

      👌👌👌🏅🏅🏅🏆🏆🏆💐🙏🏻

  • @manoharanangamuthu5383
    @manoharanangamuthu5383 2 года назад

    நன்றி ஐயா

  • @commentandcricket8851
    @commentandcricket8851 2 года назад +1

    Rani mangammal palace (current town hall area)
    Clive house near teppakulam (now commercial complex)
    Main guard gate main entrance
    Fortification wall at Butterworth road (now a park is being built there)
    Gandhi market and the WW1 memorial
    St. Lourdes church that looks similar to a place in France if I'm not wrong.
    I know there are more spots. Awaiting for your future videoes on the segment.
    -With curiosity, A Trichite :)

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 года назад

    மிக அரிய தகவல் 👌👌🙏🙏🙏🙏

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 года назад

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @ramaseshanseshan5096
    @ramaseshanseshan5096 2 года назад +6

    I born and brought in trichy love trichy

    • @Shortyclips601
      @Shortyclips601 2 года назад

      Dear sir,
      I am from kerala. Planning to come to trichy. Kindly may i know detailsof this temple. How many distance and how to come? Etc etc

  • @Hiidkwut2putgere
    @Hiidkwut2putgere 2 года назад +7

    Excellent presentation as always. Thank you for doing a series on Trichy. I hope to get a autographed book about Trichy one day maybe. :-)
    Six historical locations adjacent to Rockfort
    1. Clive's house - House of Lord Clive when he was stationed in Trichy during Carnatic wars
    2. Our Lady of Lourdes church
    3. Main guard gate - only standing structure left of a wall the encircled the whole area.
    4. Rani Mangammal Mahal - Built by Chokkanatha Nayak
    5. Nather Shah Mosque - contains the remains of Chanda Sahib and the Nawab Wallajah
    6. Christ Church - Second oldest church in TN
    There are many many more important places in this small area I believe.

  • @shriram9761
    @shriram9761 2 года назад

    Even though I'm born and brought up in trichy, I don't know this. Thank you sir.

  • @johnbrittojosephwilliam8515
    @johnbrittojosephwilliam8515 Год назад

    Excellent

  • @williamsatish25
    @williamsatish25 2 года назад +4

    Great information sir, imagine Ajanta and ellora caves are from BC to 3rd century AD I believe.

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 2 года назад

    Very perfect and beautiful pictures and information sir

  • @freethinker2422
    @freethinker2422 Год назад

    Thankyou sir....

  • @Krishnaa9876
    @Krishnaa9876 2 года назад +4

    Thanks for these information sir
    More than these information what we, local residents think and believe that malakkottai and srirangam is connected to Ramayana story ...because of this, as a remembrance for the divine incidents our pallava kings have made carvings in cave

  • @kicchu15
    @kicchu15 3 месяца назад +1

    Same kind of Pallava temple cave temple at Chengalpattu, Vallam, vallam is called as village in Pallava period. also Pallava tried building temples at Mamandur. Same style of architecture is found.

  • @Rasputin5
    @Rasputin5 2 года назад

    Sure , tomorrow i will go 🙏🏼

  • @sridharsrinivasan3752
    @sridharsrinivasan3752 2 года назад

    I've not seen these. Maybe next time I will see, I hope.

  • @homecameraroll
    @homecameraroll 2 года назад

    Superb Presentation...! Thanks for sharing rare details.

  • @SathishKumar-j8y9u
    @SathishKumar-j8y9u 6 месяцев назад +1

    ஐயா திருவண்ணாமலை பற்றி கூறுங்கள்

  • @PethachiPadai
    @PethachiPadai 2 года назад +1

    Veetinan _ called as Vishnu was born in kumbakonam nd lived in Trichirapalli or Thiru sirar palli where Veetinan started Asivagam school.He ruled all Asia under Asivagam nd so it was called Asia.He was lying on the rocks nd did research on space,stars,planets nd traveled by hot air balloon nd identified the world as globe.He was a Siddhar nd traveled with the business ppl guiding them in the ships nd went to many vountries along either term.Wherever He nd His student siddhars went they stayed in caves.They made cave homes nd created statues.IT IS NOT PALLAVAR BUT ANCIENT TAMILS,PANDIAN KINGS,SIDDHARS MADE CAVE HOMES .

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 2 года назад +1

    புத்தரின் சீடர்கள் இந்தியா எங்கும் குகைக்கோவில்களை உருவாக்கினார்கள். அதில் அவர்கள் திறமை பெற்றிருந்தார்கள்.

  • @mohan.kdrawing1106
    @mohan.kdrawing1106 2 года назад +2

    திரு சீரார் பள்ளி மருவி தான் திருச்சிராப்பள்ளி ஆனது ஆசிவக பள்ளி இருந்து உள்ளது என்பது தெரிகிறது

  • @jayamalini5580
    @jayamalini5580 2 года назад +2

    நன்றி அய்யா 14-4-2022

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +5

    பிள்ளையார் என்பதே தவறான பட்டை பெயர் சைவ நிலையில் விநாயகர், கணேசமூர்த்தி, கணபதி, விக்னேஸ்வரா என்று திருப்பெயரோடு கூறுங்கள்.

  • @mtcemngr5292
    @mtcemngr5292 2 года назад

    இமய மலை/தொடர் மிக மிக இளமையானது.

  • @1000thiru
    @1000thiru 2 года назад

    Thank you sir... 🥰

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Год назад +4

    திருச்சியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் ஸ்ரீரங்கத்தில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான ராமானுஜரின் உண்மையான உடல்.

  • @lathamankeskar6844
    @lathamankeskar6844 2 года назад +1

    திண்டுக்கல்.
    புதுக்கோட்டை
    அப்பகுடத்தார்..திருச்சி
    லால்குடி.
    திருமயம்
    .குடவரைகோவில்

  • @G_ramachandran9999
    @G_ramachandran9999 2 года назад

    SUPER.

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 года назад +1

    மலையின் தன்மை யை முதலில் அவர்கள் ஆராய்ந்து கண்டு பிடித்து இருக்க வேண்டும். குடைவதற்கும் செதுக்கு வதற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். நீர் சுனை கள் பாறை சிதைவு இல்லாத தாக இருக்க வேண்டும். செதுக்கிய பின் குகை உடைந்து விடக் கூடாது இல்லையா? புவியியல் அறிவு அதிக மாக இருந்து இருக்க வேண்டும். இரும் பு உளி தொழில் நுட்பம் தெரிந்து இருக்க வேண்டும். தமிழன் அற்புத அறிவாற்றல் கொண்டவனே.

  • @sureshm-me3fd
    @sureshm-me3fd 2 года назад

    அருமை

  • @rockfortbrothers9989
    @rockfortbrothers9989 2 года назад

    அருமை ஐயா

  • @babujc7407
    @babujc7407 2 года назад

    Very good flow of presentation......

  • @guruusha
    @guruusha 2 года назад

    Absolutely unauthenticaded information

  • @srinivasanat5904
    @srinivasanat5904 5 месяцев назад +1

    Sir talk about kumarigandam

  • @vijayakumar252
    @vijayakumar252 2 года назад +4

    srirangam
    tiruvanaikovil
    our lady of Lourdes church
    thirupaijeeli
    kallanai
    thiruverumboor
    some famous historical spots around rockfort.

    • @askbull
      @askbull 2 года назад +1

      Church eppanga Historical spot aachu.. Kadandha no oru iranooru varudangal vellaikkaaran adimai chinnam..

    • @vijayakumar252
      @vijayakumar252 2 года назад +1

      @@askbull independence struggle history la thane padichenga? Antha church ida history ah padichi parunga.
      Aparam chennai St Thomas church oda history parunga. Athu 2000 years old history.
      FYI, I am not Christian

    • @banunsbanu2631
      @banunsbanu2631 2 года назад

      @@vijayakumar252 but who has written
      The history, with what intention matters.

    • @askbull
      @askbull 2 года назад +1

      @@vijayakumar252Sir, pls dont make a joke of yourself by combining Church and Independence.. If at all there are evidences, not just In India but around the world Church had been the hankey of colonial power, put bible in the hands of natives and robbed them of their wealth.
      FYI I am a self-respecting Hindu.

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Год назад

    As a Student I have Stayed at CLIVES HOSTEL for 4 Years, Daily visiting Vinayakar Temple, unfortunately I don't know this much History. Pl furnish all the Details. Thank you Sir.

  • @balajibala-qe5cf
    @balajibala-qe5cf 2 года назад

    உண்மை சார்

  • @ezhilarasi3874
    @ezhilarasi3874 2 года назад

    Super

  • @knowledgeseeker3085
    @knowledgeseeker3085 2 года назад +1

    Sir can you tell about the history about the present discrepancyin development between the north chennai and other developed areas of chennai

  • @pragadeeswarans6693
    @pragadeeswarans6693 2 года назад +1

    I m proud that , i m from Trichy

  • @Elizabeth-vn3ck
    @Elizabeth-vn3ck 2 года назад

    Tq

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 2 года назад

    ஓம் ஸ்ரீ மாஹ கணபதியே நம,

  • @vasanthapadmanabhan7778
    @vasanthapadmanabhan7778 2 года назад

    Superb.

  • @sridharsrinivasan3752
    @sridharsrinivasan3752 2 года назад +1

    Excellent sir. About Badami and pallava temple architecture having similarities is explained (?) by Kalki in 'Sivagamiyin Sabhadam'. That may be his conclusion. But can it be true?

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 2 года назад

    Superb sir

  • @PabloTN72
    @PabloTN72 2 года назад +2

    அப்படியே திருநெல்வேலி பக்கமும் வரவும்

  • @hariharapriyan6830
    @hariharapriyan6830 2 года назад +1

    திருஏறும்பூர் இன்று திருவெறும்பூர் என்று உச்சரித்து மாற்றினோம்

  • @rajanm1816
    @rajanm1816 2 года назад

    அன்புள்ள திரு சிரி ராம் அவர்களே வணக்கம் செந்த்தாமஸ்மவுன்ட்க்கும் சின்னமலைசர்ச்சுக்கும் சுரங்க பாதை இருந்த்தா என்பதை விளக்கவும்

  • @anunderratedonion7967
    @anunderratedonion7967 5 месяцев назад

    Sir you missed one main point, it's still mysteriously said by natives, that is Lower cave inside, one of the gate inside there's a small subway enters there, many people telling that that gateway going to thanjavur...

  • @nagarajanr3038
    @nagarajanr3038 2 года назад

    Ohm Vuchipillayar Namo Namaha.Sri Balachandraya Namo Namaha.

  • @SaravanaKumar-iq8jc
    @SaravanaKumar-iq8jc 2 года назад

    Looks like sir, coming out from chennai.

  • @muruganshanmugam1593
    @muruganshanmugam1593 2 года назад +1

    விஷ்ணு என்ற திருமால் வாழ்ந்த இடம் திருச்சி மலைகோட்டை

  • @balabilla7882
    @balabilla7882 2 года назад +1

    As per Sivakamyin sabatham, Pallava inspired Chalukyas cave art and its paintings. Correct me if I am wrong.

  • @mohamedjibril5363
    @mohamedjibril5363 2 года назад

    Sure sir, still lot of people no seeing the place.. Also me.

  • @Wow060676
    @Wow060676 2 года назад

    திருவாரூர் தியாகராஜர் கோயில் மற்றும் தேர் தங்களின் வரலாறு தெரிய தங்கள் வெளியிட விரும்புகிறேன்