வெள்ளைகாரன் வாழ்வின் தத்துவத்தையும் உண்மை உணர்ததால் தான் வாழ்ந்தற்கான ஆதாரத்தை விட்டு சென்றான்.வெள்ளையன் இந்தியாவேமேல் இன்றைய.இந்தியன் இந்தியாவின் நிலையை பார்க்கும் போது.
@Animals Activities Hopeless dog, The same canal system is still functional in Britan. Its an engineering model they used to build suez,panama and many more throughout europe and madras. All got runined when inefficent rasasi pappan took over the helm and stopped maintenance activites to save money for British queen to get into her good books!!
ஆனந்த விகடனுக்கு நன்றி இந்த சிறப்பு மிக்க செய்தி அல்ல அருமையான இன்றய சந்திக்கு கடத்தியதர்க்கு நன்றி வெள்ளைகாரன் என்று கூறுகிறேம் ஆனால் அவன் மனது எவ்வளவு வெள்ளை என்ன ஒரு தொலைநோக்கு எண்ணம் கொண்ட து அடிமை படுத்தி ஆண்டாலும் அருமை இவங்க சுதந்திரம் என்ற பெயரில் எங்களை கொடுமை படுத்தி சொந்த நாட்டு மக்களையே ஆளுகின்ற ர்கள் கொடுமை எதற்கு எடுத்தாலும் வரி ஒரு நோய் பெயரைய் வைத்து வரி கோராண வரி எப்படி நம் ஆளும் ஆட்சி எப்படி வெள்ளை கார்ன் ஆட்சி உங்களுடைய பதிவு மிக மிக சிறப்பு நன்றி
வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த பக்கிங்காம் கால்வாய் இன்று துர்நாற்றம் வீசும் சாக்கடையாக மாற்றியது வருந்ததக்கது. இதன் பயன்களை உணர்ந்து மீண்டும் புனரமைத்து நீர்வழி பாதை உருவாக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
௮௫மையான பதிவு, இதேபோல் சென்னை யில் பல இடங்களில் ௮ந்தகாலக் கட்டிடங்கள் இருக்கிறது, ௮வற்றின் தொன்மை மற்றும் வரலாறுகளையும் ௭௩்களுக்குப் பதிவிடு௩கள் நன்றி🙏💕
மிக அருமையான பதிவு ஆனந்த விகடனுக்கு எங்களது நன்றிகள் இதுபோல் மேலும் பல அருமையான பதிவுகளை தரும்படி கேட்டுக்கொள்கிறோம் ஆங்கிலேயர்கள் பொதுமக்கள் வசதிக்காக மக்களின் வரிப்பணத்திலும் தங்களது சொந்தப் பணத்திலும் எவ்வளவு அருமையான அற்புதமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி இருக்கிறார்கள் தற்போது உள்ள அரசியல்வாதிகள் அதிகாரிகள் இது போன்ற பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி தாய்த்திரு நாட்டை வளம்பெற செய்ய வேண்டும் மக்களும் நல்ல நலத்திட்டங்களுக்கு தங்களது முழு ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும்
Buckingham canal runs from Kakinada in Andhra to Parangipettai in Tamil nadu. The Govt. Should excavate this and run transport service for commodities such as firewood, charcoal and salt. This will be commercially profitable and cheap
கண்டிப்பாக செய்ய இயலும், ஆனால் மாட்டார்கள். வரைவரிக்கை தயார் செய்கிறேன் என்ற பெயரில் பல தலைமுறைக்கு சொத்து சேர்ப்பார்கள் வேறு ஏதும் செய்ய மாட்டார்கள். பல வருடங்களுக்கு முன்பு கூவத்தை சரி செய்கிறேன் என்று பல கோடி செலவிட்டு கடைசியில் அதில் முதலை உலா வருவதால் ஆட்கள் வேலை செய்ய மறுக்கிறார்கள் என்று சொன்ன கொள்கை குன்றுகள் இங்கு இருந்தார்கள், அவர் வாரிசுகள் இன்றும் இருக்கிறார்கள், இன்னும் வருவார்கள் தலைமுறை தலைமுறையாக....
நல்லோர்கள் சேர்ந்து இதை மீண்டும் உயிர்பிக்க வேண்டும்.. நாம் கொடுக்கப் போவது எதிர்கால சந்ததிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் கண்டிப்பாக இது சென்னை மாநகருக்கு வடிகால் ஆகவும் நல்ல போக்குவரத்தாகவும் அமையும்
நாங்கள் வம்சாவழியாக சென்னையை சேர்ந்தவர்கள். நான் சிறு வயதில் இந்தக் கால்வாயில் நாலனா கொடுத்தால் படகில் சென்று வரலாம். அவ்வளவு அழகும் தூய்மையாக இருக்கும். கடந்த ஒரு முப்பது நாற்பது வருடங்களில் தான் பாழடைந்து விட்டது. எல்லாம் ஆக்கிரமிப்பால் வந்தது
1970களில் திமுக அரசாங்கம் ,கூவத்தை சீரமைக்கிறேன் என இறங்கி பல இடங்களில் படகு துறைகளை கட்டியது ,சில இடங்களில் தூர் வாரினார்கள் ,ஆனில் சில காலம் பிறகு திட்டத்தையே கருணாநிதி கைவிட்டார் ,அதற்கு அவர் கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா ? கூவத்தில் முதலைகள் உள்ளன என்பதே ஆகும் .
Political leaders have only succeeded in making some of their families rich.Thank you Vikatan .The common man was taught the slogan 'vellai noye veliyeru' The Congress party condemned British education, but Mr Kamaraj introduced midday meal and education for all even though Mr Rajagopalachari closed many schools .Today illegal liquor sellers open schools and colleges for profit.Good progress !
I JOIN WITH YOU-NOT ONLY VEGETBLE BUT FIRE WOOD IN HAMILTON BRIDGE WS CARRIED TILL 1970. THANNEER THURAI MARKET IS GONE AS SAID-NOW MULTI STORY BUILDING IS STANDING. I HAVE PURCHASED ONE KG POTATOE FOR TWENTY PAISA (I GIVE FOUR ANNA AND TAKE BACK TWO KAALANA WITH OTTAI) WOWWWW STILL BLESED TO SEE ALL THESE DISASTER AND DEMOLIT5ION OF OLD CULTURE
இன்றும் அதே அழகுடன் எங்கள் பகுதியில் பயணிக்கிறது எங்கள் பகுதியில் விளையும் மாம்பழம்.பலாபழம்.இளநீர்.தேங்காய்.முந்திரி.போன்றவைகளை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்து வியாபாரம் செய்வார்கள் என்று எங்க ஊர் பெரியவர்கள் சொல்லுவார்கள் இயற்கை அழகுடன் இன்றும் காட்சியளிக்கிறது "இடைக்கழிநாடு" என்பதே எங்க ஊர் எத்தனையே திரைப்படங்கள் எடுக்கிறார்கள் எங்க ஊரில் ஆனாலும் பக்கிங்காம் வராற்றை பற்றி புரிதல் இல்லை கிழக்குகடற்கரை சாலையில் வந்தாலே எங்க ஊர் தனி தீவாக மாறும் பக்கிங்கால்வாயால்..
Hats off AV Team, please keep on post more videos about our historical.. the way pronouncation very nice without boring.. hats off background vocal voice.. it's useful to kids I am sharing my kids to watch it.. Please post maximum historical videos
Besides for waterways based transport, the B canal is an excellent infrastructure for draining rain resulting flood water in to the sea...The beauty of the design is, it keeps connecting to water bodies enroute that has opening with the sea...For e.g., Pulicate lake, Ennore creek, Cooum and Adyar rivers...Even now i think at most of the locations the storm water drains empty rain water in to B.Canal,,,
BUCKINGHAM CANA WAS A GREAT TRANSPORT FORTY YEARS BEFORE- KAKINADA TO HAMILTON BRIDGE FIRE WOOD WILL BE TRANSPORTED- OUR KARUNANIDHI WANTED TO REVIVE AND CONSTRUCTED MANY PORT NEAR CHEPAUK NUNGAMBAKKAM NAMED KUMANAN THURAI ETC. BUT NOW IT IS GONVE- SALT WAS ALSO TRANSPORTED THROUGH THIS CANA.
@@ramdas4615 bro na vanthu DMK AIADMK BJP Congress these parties na like pannurathu illa na nature, environmentaa like pannuravan Buckingham Canal proper approvel oda sari seiyanum na poduvana karuthai sonnen neengga than Karunanidhi ya nondi Karanamnnu sonningga yaraum adutherinchu pesathingga allarukkum ovvaru alumai thiramai errukku Kamarajar vetriya athukkatha makkal manam ippoluthuthan vethanai paduthu aanal athai sari seiyavandum nanba But intha aatchi atha seri senja nalla irukkummunnu naan neenaikkiren bro paarppom 🙏
என்னுடைய தாத்தா திரு அருணாசலம் அவர்கள் இந்த கால்வாய் வழியாக ஆந்திராவில் இருந்து வரும் விறகு விற்று பணம் சம்பாதித்தார் இன்னும் என் கண் முன்னே படகில் இருந்து விறகு இறங்கும் காட்சி நினைவில் உள்ளது பெரிய கம்பு ஊணி தான் படகை நகர்த்துவார்கள்
Whenever I hear the story of canal my heart goes out. Mrts and Chennai metro rail have and are destroying lot of heritage stuff in this city so does the citizens who are equally culpable.
This is tragic. In1946,11 year old, my parents and three of my younger siblings stayed in Hotel Everest for a day before entraining that night towards south. We, the children were watching tne canal traffic from the back windows of our room. I still remember the fascinating panorama of the various types of boats and cargoes. Thanks for giving me this historic narrative. I didn’t know it before this.
Saidapet chinnamalai bus stop la katti erukura casa grande appartment antha kalvai meyla than.. 2011 la nan pakum bothu athu koovam aara erunthuchi ipo antha koovam mayla avalo peyriya appartment..
Buckingham Cannel those days was thereafter called Coovam River. During My Childhood time Manny Times we used to go to that Riverside Banks and Play. Then the River Water was having a flow and was Good Untill Our Late Mr.Kamarajar and Mr.Anna Durai Sir's Rualing 🤔🙄😏. Only After that the Rualing power Party started Connecting all the Sewage to the River Water and Spoiled the River Water. 😫😩🤦♂️🤦♀️
s ஆனந்த விகடனின் பழைய புகைப்படங்களை பார்க்கும் போது வியக்க வைக்கிறது வெள்ளைக்காரனின் ரயில்வே திட்டம் பக்கிங்காம் நதி திட்டம் மறக்க முடியாதவை நன்றியுடன் நினைக்கிறோம்
இன்றைய இளைய தலை முறைக்கு முந்தைய வரலாற்றை எடுத்து விளக்கிய ஆனந்த விகடன் குழுமத்திற்கு கோடான கோடி நன்றிகள்... மேலும் இதுபோல சென்னையின் வரலாற்றை எதிர்பார்க்கும் சென்னைவாசிகள்...!!!! நன்றி
If we are able to renew this canals, it will be a greatly appreciated! As it can save The greater Chennai from flooding, as well as if we start using it for transport it can considerably reduce carbon emissions… As Chennits loves antiques and we will gladly use this for transport to reduce the emissions… Future is going to be really hard for Chennai, and this canal can save Chennai…
ஆங்கலேயன் ஆண்டு இருந்தால் சென்னை உண்மையிலேயே சிங்கார சென்னையாக இருந்து. இருக்கும். அல்லது தூய என்னமும். மக்கள்மீது நலம்உள்ளவர்களும் ஆண்டு இருந்தால் தமிழ்நாடு பலமுன்னேற்றங்கலை ஆடைந்திருக்கும்
Two unfortunate incidents were happen first sudden of Pandit Nehru second resignation of mr.k.kamaraj.our tamilnadu wouldbegolden state if m.kamaraj continues as a chief minister and cong won't defeat n 1967 election. It was greatest unfortunate thing happened in Tamilnadu.third mr.kamaraj who mrs. Gandhi instead of mr.Moraji desai was a unfortunate. I was travel to school at royapuram and every day pass through Buckingham canal was beautiful watching from Train on Bridge towards Madras beach station .we can see transports of train, bus and water transport from the bridge. It was great clean smellless canal but after 1970s carelessness our govt would lost the charm of canal. I wondered about length of canal would reach kakinada. How much foolishness we forget the canal would be used for water transport.
உலகம் முழுவதும் பல கோடி மக்களை கொன்று அந்த நாட்டின் செல்வத்தை கொள்ளை அடித்து சென்ற கொடூரன்.. அந்த வெள்ளைக்காரன் நாய்கள்..இதில் பல லட்சம் நமது முன்னோர்களும் உள்ளனர் அந்த பலியில்
@@rjchandran3489 HERE INDIAN KINGS WHAT THEY HAVE DONE. BRITISH GAVE EDUCATION, MEDICINE, SCIENCE, INDUSTRY, LAW, JUSTICE ETC. GRATITUDE IS THE MOTHER OF VIRTUE.
@@thanislausm4288 அப்படியே இங்க உள்ள செல்வத்தையும்.. கொள்ளை அடித்து சென்றான். பல லட்சம் மக்களையும் கொன்றான். அவன் வராத முன்பே.. இங்கு யாரும் பிட்சை எடுக்க வில்லை....
lots of people thinking that constructing bridges and building only are the infrastructure for city but not.Like this canal building is Great infrastructure.if this canal were live fully, Travel through canal by boat save more cost,rain water will not stored in road ways,and avoided the big damages from chennai floods.Rulers of Chennai wasted the beauty of chennai and heritage.
தற்போதுள்ள மத்திய மாநில அரசுகள் இந்த புனரமைத்து கால்வாயை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு அதாவது நீர்வழி போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும். பேனாவிற்கு சிலை வைப்பதைவிட இதை செய்தால் பல நூற்றாண்டுகள் புகழ் கிடைக்கும்
Plz again open the bakkingam canal delope project i now this canal is very bueitiful in Chennai 55 years back this is very great business canal , big salt bags,dray fish, savakku woods, sunnambu, bambu, etc , just like tottaly it is very bigest besunes transfort canal each and every day iam going to that canal road 1965 to 1975 , iam lived at kotturpuram, Ennal marakkamudiyala.
நம் சாதனை இவை அனைத்தையும் சாக்கடை ஆக்கியது. வாழ்துகள்.
வெள்ளைகாரன் வாழ்வின் தத்துவத்தையும் உண்மை உணர்ததால் தான் வாழ்ந்தற்கான ஆதாரத்தை
விட்டு சென்றான்.வெள்ளையன் இந்தியாவேமேல் இன்றைய.இந்தியன்
இந்தியாவின் நிலையை
பார்க்கும் போது.
மறைந்துபோனதே,,,, இந்த மகுடமாக இருக்க வேண்டிய நீர்நிலைகள்....
இந்த கொள்ளைக்காரங்களுக்கு வெள்ளைக்காரனே மேல்.
கால்ல புன் வந்தா காலையே வெட்டனுமா
உண்மை தான் நண்பா
@Animals Activities Hopeless dog, The same canal system is still functional in Britan. Its an engineering model they used to build suez,panama and many more throughout europe and madras. All got runined when inefficent rasasi pappan took over the helm and stopped maintenance activites to save money for British queen to get into her good books!!
@@baskarankrishnan2459 yes in certain cases you have to
Etumonmai
இதுபோன்ற பல வீடியோக்களை விகடன் சேனளிடம் இருந்து எதிர் பார்க்கிறேன்
ஆனந்த விகடனின் காணொலிக்கு ...மிக்க நன்றி....
எத்தனை லட்சம் பேரின் உழைப்பு இன்று வீணாகி விட்டதை நினைத்து மனதிற்கு வேதனையாக உள்ளது..
DD TV 5
அரசியல் வாதிகள் திறமை இல்லாத நிர்வாகிகள் தான் இப்போ அந்த இடம் அப்புடி இருக்கு.
ruclips.net/video/G9iJ2MhkeBc/видео.html vote for NTK. Then it will be restrained.
@@NareshKumar-ff6iy Tex Dri
#
நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அவை நம் நன்மைக்காகவே செய்தன ஆனால் நாம் அவற்றை அழித்து நம்மை நாமே மாய்த்துக் கொள்கிறோம்
😭😭😭😭😭😭😭😭😭
கடவுளே
இது விதியா?
இல்லை இல்லை
அறிவுகெட்ட மக்களின் சதி.
சுனாமியில் இருந்து நம்மை காத்த நதியை நாம் காக்க மறந்து விட்டது, வேதனை.
ஆங்கில அரசு பல மக்கள் நல திட்டங்கள் செய்துள்ளது 🙏👍👏
எவ்வளவு அழகான சென்னை....... இப்போ நாறி நசநசத்துக்கொண்டு இருக்கிறது
Etumonmai
பக்கிங்காம் கால்வாய்க்கு பின்னாடி இவ்வளவு சிறப்பு வாய்ந்த சரித்திரம் உள்ளதா... அதில் நாங்கள் சிறுவயதில் கடந்து பள்ளிக்கு சென்றுள்ளோம்... நன்றி...
;b
Ac(K
Nanum kolithu irkireen
Anna Nagar bakikam kalvayel ippodhu dangerous
ஆனந்த விகடனுக்கு நன்றி இந்த சிறப்பு மிக்க செய்தி அல்ல அருமையான இன்றய சந்திக்கு கடத்தியதர்க்கு நன்றி வெள்ளைகாரன் என்று கூறுகிறேம் ஆனால் அவன் மனது எவ்வளவு வெள்ளை என்ன ஒரு தொலைநோக்கு எண்ணம் கொண்ட து அடிமை படுத்தி ஆண்டாலும் அருமை இவங்க சுதந்திரம் என்ற பெயரில் எங்களை கொடுமை படுத்தி சொந்த நாட்டு மக்களையே ஆளுகின்ற ர்கள் கொடுமை எதற்கு எடுத்தாலும் வரி ஒரு நோய் பெயரைய் வைத்து வரி கோராண வரி எப்படி நம் ஆளும் ஆட்சி எப்படி வெள்ளை கார்ன் ஆட்சி உங்களுடைய பதிவு மிக மிக சிறப்பு நன்றி
இது என் ஊரான பரங்கிபபேட்டையில் போய் கடலில் கலக்கிறது. இன்றும் அதன் சுவடுகள் உள்ளது
இது முற்றிலும் உண்மை பரங்கிப்பேட்டை பெருமை வாய்ந்த நகரம்
கருப்பர் நகரமாக இருந்தபோது அழகாக இருந்திருக்கிறது
இப்போ சிங்காரச்சென்னை கலாச்சாரசீர்கேடு நகரமாக உள்ளது .
வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த பக்கிங்காம் கால்வாய் இன்று துர்நாற்றம் வீசும் சாக்கடையாக மாற்றியது வருந்ததக்கது. இதன் பயன்களை உணர்ந்து மீண்டும் புனரமைத்து நீர்வழி பாதை உருவாக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Yess
Let us dig papers n see who did this and punish them too.
திராவிட திராபைகள்ஆட்சியில்குளம்,ஏரி&ஆறுஎல்லாம்ரியல்எஸ்டேட்திமிங்கலங்கள்சொத்தாகிவிட்டது
இந்த அரசியில் வாதிகளிடம் இருந்து மீண்டும் சுதந்திரம் வேண்டும்
Etumonmai
வரலாற்று முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்..நன்றி
Valaatru nigalvugalai....unmai galai....sonnal makkalukku ........ British government meethu miguntha patrum..paasamum...uruvaagi vidum.....antha kaaranathaal thaan ......varalaatru unmaigalai makkalukku theriyaamal block seikiraargal.......
விகடன் வரலாற்று விவரமான காணொளி மிகவும் அருமை. மதிப்பு மிக்கது.மிக்க நன்றி
௮௫மையான பதிவு,
இதேபோல் சென்னை யில் பல இடங்களில் ௮ந்தகாலக் கட்டிடங்கள் இருக்கிறது, ௮வற்றின் தொன்மை மற்றும் வரலாறுகளையும் ௭௩்களுக்குப் பதிவிடு௩கள் நன்றி🙏💕
மிக அருமையான பதிவு ஆனந்த விகடனுக்கு எங்களது நன்றிகள் இதுபோல் மேலும் பல அருமையான பதிவுகளை தரும்படி கேட்டுக்கொள்கிறோம் ஆங்கிலேயர்கள் பொதுமக்கள் வசதிக்காக மக்களின் வரிப்பணத்திலும் தங்களது சொந்தப் பணத்திலும் எவ்வளவு அருமையான அற்புதமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி இருக்கிறார்கள் தற்போது உள்ள அரசியல்வாதிகள் அதிகாரிகள் இது போன்ற பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி தாய்த்திரு நாட்டை வளம்பெற செய்ய வேண்டும் மக்களும் நல்ல நலத்திட்டங்களுக்கு தங்களது முழு ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும்
This is the best documentary about Buckingham Canal. I would like to thank AV from the bottom of my heart.
Here after the Chennai floods 2023. If only we kept our water bodies safe and used the brilliant plans laid by Britishers wisely!
We reap what we sow.
ஆங்கிலேயரே ஆட்சியை வழிநடத்தியிருக்களாம்
Inraiya kolaikaara kumbalukku avan evvalavo mel
Avan vaari keta...periya po...madri unuken kodukavendam vari..kosthi nu keta eppo 28% kodukira
Buckingham canal runs from Kakinada in Andhra to Parangipettai in Tamil nadu. The Govt. Should excavate this and run transport service for commodities such
as firewood, charcoal and salt. This will be commercially profitable and cheap
பிரிட்டிஷ் அரசு அந்நிய ஆட்சியாக இருந்தாலும் நமக்கு செய்த நன்மைகள் பல.
Well yes yes irrigation and Railways Howrah Bridge etc
Iyathappa undrrstand pannierukinga.engay erunthu kollaiathitha porulgalai avannatuku kondu pogathan kalwaivettinan.train vista.
Trainvittan.
Q
Good ma
மீண்டும் புனரமைக்கலாம் சென்னை வாசிகள் நினைத்தால்
மனம் இருந்தால் 🙏
Sollum poathu santhoshama iruku nadantha nalla irukum
@@shyamshyam3914 DMK ,ADMK iruka varaikum kashtam dhan
@@karthiEesa பீய்சப்பி செய்து விடுமா
கண்டிப்பாக செய்ய இயலும், ஆனால் மாட்டார்கள். வரைவரிக்கை தயார் செய்கிறேன் என்ற பெயரில் பல தலைமுறைக்கு சொத்து சேர்ப்பார்கள் வேறு ஏதும் செய்ய மாட்டார்கள்.
பல வருடங்களுக்கு முன்பு கூவத்தை சரி செய்கிறேன் என்று பல கோடி செலவிட்டு கடைசியில் அதில் முதலை உலா வருவதால் ஆட்கள் வேலை செய்ய மறுக்கிறார்கள் என்று சொன்ன கொள்கை குன்றுகள் இங்கு இருந்தார்கள், அவர் வாரிசுகள் இன்றும் இருக்கிறார்கள், இன்னும் வருவார்கள் தலைமுறை தலைமுறையாக....
Chennai vasigaloda veedugal la oru pagudhi idhula dhan irukkum, yarum anumadhkka poradhillai
எங்கள் ஊரான பரங்கிப்பேட்டையில் இருந்து ஆரம்பமாகிரது இந்த கால்வாய்😍😘
அருமையான பதிவு மரைந்து கிடந்ந பழையநிழ்வுகளை வொளிபடுத்தியமைக்கு நன்றி
எனக்கு தெரிந்து 1967 ல் சென்னை மூலக்கொத்தளம் படகுத் துறையில் விறகு வியாபாரிகள் படகுகளில் வரும் விறகுகளை வாங்க காத்திருப்பார்கள்
தமிழனின் உழைப்புக்கு நன்றி
Would have been a Chennai's pride now. Great documentary
நாம் "எதையும் தாங்கும் இதயம்" உள்ளவர்கள்.
😂😂😂😘😀😀😀😘😘😘😭😭😭😭😭
நன்றி ஆனந்த விகடன்
நல்லோர்கள் சேர்ந்து இதை மீண்டும் உயிர்பிக்க வேண்டும்.. நாம் கொடுக்கப் போவது எதிர்கால சந்ததிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் கண்டிப்பாக இது சென்னை மாநகருக்கு வடிகால் ஆகவும் நல்ல போக்குவரத்தாகவும் அமையும்
Good documentary 👌 at the end feeling sad that we lost this wonderful waterway…
அருமையான பதிவு ஐயா👍🙏பல நூற்றாண்டு சாதனையை அழித்த பாவிகள் மீண்டு எடு பக்கிம் காம் கல்விய-யை, சென்னையை பொழிவு பெற செய்👍
பக்கிங்கான் கால்வாய் சென்னையில் மட்டும் இல்லை ......
கிழக்கு கடற்கரை சாலை ஒட்டிய சென்னை மற்றும் பாண்டிச்சேரி வரை நீண்டு செல்கிறது....
நம்ம சுதந்திரம் வாங்காமல் இருந்து இருக்கலாம் 🙏🙏🙏
சென்னை ஒரு யூனியன் பிரதேசமாக இருந்து இருந்தால் ஓரளவு நன்றாகவே இருந்து இருக்கும்
As like Kochi City Chennai should also have A water metro transport . It could reduce traffic as well as it would earn more profit for government also
Great thought ,why didn't govt eng propose such plans ! This would have add much attraction to that place ❤️
அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் எந்த ஆணியைத்தான் புடுங்குகிறார்கள்.
நாங்கள் வம்சாவழியாக சென்னையை சேர்ந்தவர்கள். நான் சிறு வயதில் இந்தக் கால்வாயில் நாலனா கொடுத்தால் படகில் சென்று வரலாம். அவ்வளவு அழகும் தூய்மையாக இருக்கும். கடந்த ஒரு முப்பது நாற்பது வருடங்களில் தான் பாழடைந்து விட்டது. எல்லாம் ஆக்கிரமிப்பால் வந்தது
Ananda Vikatan thank you. a great Job and informative
My childhood in this canal at Kalpakkam ... It's a blessing..
Amen I Seen
எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயர்கள் செய்து காட்டிய நன்மைகளை தொலைத்த நம்மை என்ன சொல்வது? இதுதான் சுதந்திரமோ?
தமிழ்நாட்டு முதல்லமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும் முடியும்
1970களில் திமுக அரசாங்கம் ,கூவத்தை சீரமைக்கிறேன் என இறங்கி பல இடங்களில் படகு துறைகளை கட்டியது ,சில இடங்களில் தூர் வாரினார்கள் ,ஆனில் சில காலம் பிறகு திட்டத்தையே கருணாநிதி கைவிட்டார் ,அதற்கு அவர் கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா ? கூவத்தில் முதலைகள் உள்ளன என்பதே ஆகும் .
Great message I too don't know the history, these all should take a lesson in schools
Political leaders have only succeeded in making some of their families rich.Thank you Vikatan .The common man was taught the slogan 'vellai noye veliyeru' The Congress party condemned British education, but Mr Kamaraj introduced midday meal and education for all even though Mr Rajagopalachari closed many schools .Today illegal liquor sellers open schools and colleges for profit.Good progress !
Vegetables used tobe carried in boats. We received at Thanneerthurai market at Mylapore. Now that market is a big building. No water ways.
I JOIN WITH YOU-NOT ONLY VEGETBLE BUT FIRE WOOD IN HAMILTON BRIDGE WS CARRIED TILL 1970. THANNEER THURAI MARKET IS GONE AS SAID-NOW MULTI STORY BUILDING IS STANDING. I HAVE PURCHASED ONE KG POTATOE FOR TWENTY PAISA (I GIVE FOUR ANNA AND TAKE BACK TWO KAALANA WITH OTTAI) WOWWWW STILL BLESED TO SEE ALL THESE DISASTER AND DEMOLIT5ION OF OLD CULTURE
இன்றும் அதே அழகுடன் எங்கள் பகுதியில் பயணிக்கிறது எங்கள் பகுதியில் விளையும் மாம்பழம்.பலாபழம்.இளநீர்.தேங்காய்.முந்திரி.போன்றவைகளை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்து வியாபாரம் செய்வார்கள் என்று எங்க ஊர் பெரியவர்கள் சொல்லுவார்கள் இயற்கை அழகுடன் இன்றும் காட்சியளிக்கிறது "இடைக்கழிநாடு" என்பதே எங்க ஊர் எத்தனையே திரைப்படங்கள் எடுக்கிறார்கள் எங்க ஊரில் ஆனாலும் பக்கிங்காம் வராற்றை பற்றி புரிதல் இல்லை கிழக்குகடற்கரை சாலையில் வந்தாலே எங்க ஊர் தனி தீவாக மாறும் பக்கிங்கால்வாயால்..
5:06 சென்னை நகரத் அல்ல மதராசப் பட்டினத்திற்கு
6:01👍👍👍👍
Good documentry thanks to ananda Vikatan 🙏
Hats off AV Team, please keep on post more videos about our historical.. the way pronouncation very nice without boring.. hats off background vocal voice.. it's useful to kids I am sharing my kids to watch it.. Please post maximum historical videos
O
மீண்டும் இதை புத்துயிர் கோடுத்து நடைமுரை படுத்திநால் தமிழகம் வழர்சிபாதை நோக்கிவெற்றி நடைபோடும்
இப்படி நமக்கு நன்மைகள் செய்து கொடுத்தார் வெள்ளைக்காரர்கள் நல்லவர் 👁🙏👁. அனல் நாம் வர்கள் ?
பாக்கம் போது ரொம்ப வருத்தமா இருக்கு.
Thanks for this documentary to know about our home town.
Besides for waterways based transport, the B canal is an excellent infrastructure for draining rain resulting flood water in to the sea...The beauty of the design is, it keeps connecting to water bodies enroute that has opening with the sea...For e.g., Pulicate lake, Ennore creek, Cooum and Adyar rivers...Even now i think at most of the locations the storm water drains empty rain water in to B.Canal,,,
நல்ல பல தகவல்கள்! நன்றி!
This canal must be rejuvenated with the help of world water resources fund .
A wonderful memories of bakkimgom canal... splendid job.
எந்த.ஒருபொருளானாலும்..உருவாக்குவதுசிரமம்.உடைப்பது..சுலபம்..அந்தகூற்று.இந்த.பக்கிங்காம்கால்வாய்க்கும்பொருந்தும்.என்பதை.வேதனையுடன்..
வெ. நீலகண்டன் அருமை
இது மாதிரி காணொளிகள் மக்கள் மத்தியில் போய் சேர வேண்டும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திரையிடப்பட வேண்டும்
BUCKINGHAM CANA WAS A GREAT TRANSPORT FORTY YEARS BEFORE- KAKINADA TO HAMILTON BRIDGE FIRE WOOD WILL BE TRANSPORTED- OUR KARUNANIDHI WANTED TO REVIVE AND CONSTRUCTED MANY PORT NEAR CHEPAUK NUNGAMBAKKAM NAMED KUMANAN THURAI ETC. BUT NOW IT IS GONVE- SALT WAS ALSO TRANSPORTED THROUGH THIS CANA.
Very informative. Thank you very much.
நாங்கள். சென்னை...நகரத்தில்...பூர்வீகத்தை...சேர்ந்தவர்கள்.....எனது. தாத்தா. தலைமை. தபால்..அதிகாரி.....இதை. இப்போது..சொல்ல காரணம்
சென்னையை............................வெள்ளைக்காரர்கள்... லண்டன்.. போல. அமைத்தார்கள்...சுதந்திரத்திற்கு. பிறகு...தமிழ். நாட்டை...ஆண்டவர்களுக்கு....சென்னை..பற்றிய....புரிதல்.. இல்லை....அதனால் தான்...இன்று வரை...சென்னை...ஒரு.. தெளிவான...நகரகட்டமைப்பு...இல்லாத..ஒரு...நரகமாக..மாறிக்கொண்டு இருக்கிறது... வேதனை. என்ன....நாட்டை. அடிமையாக...வைத்து. இருந்தவனுக்கு ..இருந்த... அக்கறை....சுதந்திர.. இந்தியாவை..ஆண்ட. யாருக்கும். இல்லை...
😭😭😭😭😭 நான் பிறந்த சென்னைல
இவ்வளவு வரலாறா 😭😭😭😭 எல்லா காணாம போச்சு
Very excellent video opening our mind blowing informations of great Chennai
சென்னையின் அழகு அரசியல் வாதி எனும் நாய்கள் அசிங்கபடுத்தினர்
Muttrilum unmai nanba
@@rajeshmahendran369
1969,Aandil,CoovaAaru,Thoor,Vaaruvadha,Coori3,Cody,Rs,CM,karunanithi,Eduthullaar,Kamarajar,kellvi,ketkka,Nondi,kaaranam,coori,
Dhisai,Thirupinaar,(CM.)
@@ramdas4615 Okka Appo AIADMK CM Jayalalithaa buckkinggam canal aa clean panni pudinggithanggala appo avanggalum unna mathiri nondi Karanam solliruppangga pola 🤭
@@rajeshmahendran369
1969,kaala kattam kaamarajar,cheidhu,irupar,Adhai
Neenghall,Anumadhikkavillai.
Unnmai ,Kasakkum.yaruden,Oppida,Venndum,?Unghallukku,Theriyaa?
@@ramdas4615 bro na vanthu
DMK AIADMK BJP Congress these parties na like pannurathu illa na nature, environmentaa like pannuravan Buckingham Canal proper approvel oda sari seiyanum na poduvana karuthai sonnen neengga than Karunanidhi ya nondi Karanamnnu sonningga yaraum adutherinchu pesathingga allarukkum ovvaru alumai thiramai errukku Kamarajar vetriya athukkatha makkal manam ippoluthuthan vethanai paduthu aanal athai sari seiyavandum nanba But intha aatchi atha seri senja nalla irukkummunnu naan neenaikkiren bro paarppom 🙏
Thanks fr tiz documentry
பழைய சென்னைய பார்க்க ஆசையாக அல்லது😪😪😪
Thank you for explanation 🙏🙏🙏
என்னுடைய தாத்தா திரு அருணாசலம் அவர்கள் இந்த கால்வாய் வழியாக ஆந்திராவில் இருந்து வரும் விறகு விற்று பணம் சம்பாதித்தார்
இன்னும் என் கண் முன்னே படகில் இருந்து விறகு இறங்கும் காட்சி நினைவில் உள்ளது
பெரிய கம்பு ஊணி தான் படகை நகர்த்துவார்கள்
மனதை ரணமா க்கி கண் கலங்க வைக்கிறது
Good job anandha vikatan
Have seen boats carrying goods sailing, also anchored in the night in this canal 55 years ago in Raja Annamalai Puram.
I respect your mankind information and heartful video congratulations
Let's save our ancient assets and use them
Whenever I hear the story of canal my heart goes out. Mrts and Chennai metro rail have and are destroying lot of heritage stuff in this city so does the citizens who are equally culpable.
This is tragic. In1946,11 year old, my parents and three of my younger siblings stayed in Hotel Everest for a day before entraining that night towards south. We, the children were watching tne canal traffic from the back windows of our room. I still remember the fascinating panorama of the various types of boats and cargoes. Thanks for giving me this historic narrative. I didn’t know it before this.
....so Chennai must have flying cabs insstead of metro/MRTS
Saidapet chinnamalai bus stop la katti erukura casa grande appartment antha kalvai meyla than.. 2011 la nan pakum bothu athu koovam aara erunthuchi ipo antha koovam mayla avalo peyriya appartment..
ஆச்சர்யம். ஆனால் அழிச்சுட்டாங்களே
Brirish is best than our polticians
Buckingham Cannel those days was thereafter called Coovam River. During My Childhood time Manny Times we used to go to that Riverside Banks and Play. Then the River Water was having a flow and was Good Untill Our Late Mr.Kamarajar and Mr.Anna Durai Sir's Rualing 🤔🙄😏. Only After that the Rualing power Party started Connecting all the Sewage to the River Water and Spoiled the River Water. 😫😩🤦♂️🤦♀️
சிங்காரச் சென்னையின் கனவு நனவாக இதை சரி செய்யட்டும் இந்த அரசு
அய்யோ முதலை இருக்கும் கூவத்தில்
Great effort vikatan team
s ஆனந்த விகடனின் பழைய புகைப்படங்களை பார்க்கும் போது வியக்க வைக்கிறது வெள்ளைக்காரனின் ரயில்வே திட்டம் பக்கிங்காம் நதி திட்டம் மறக்க முடியாதவை நன்றியுடன் நினைக்கிறோம்
Very nicely documented video..kudos vikatan team!
இன்றைய இளைய தலை முறைக்கு முந்தைய வரலாற்றை எடுத்து விளக்கிய ஆனந்த விகடன் குழுமத்திற்கு கோடான கோடி நன்றிகள்... மேலும் இதுபோல சென்னையின் வரலாற்றை எதிர்பார்க்கும் சென்னைவாசிகள்...!!!! நன்றி
Thanks for the information once i saw the cannal in my life time. But in a bad condition
If we are able to renew this canals, it will be a greatly appreciated! As it can save The greater Chennai from flooding, as well as if we start using it for transport it can considerably reduce carbon emissions… As Chennits loves antiques and we will gladly use this for transport to reduce the emissions… Future is going to be really hard for Chennai, and this canal can save Chennai…
Yes.
ஆங்கலேயன் ஆண்டு இருந்தால் சென்னை உண்மையிலேயே சிங்கார சென்னையாக இருந்து. இருக்கும். அல்லது தூய என்னமும். மக்கள்மீது நலம்உள்ளவர்களும் ஆண்டு இருந்தால் தமிழ்நாடு பலமுன்னேற்றங்கலை ஆடைந்திருக்கும்
Super ❤History 👍
Two unfortunate incidents were happen first sudden of Pandit Nehru second resignation of mr.k.kamaraj.our tamilnadu wouldbegolden state if m.kamaraj continues as a chief minister and cong won't defeat n 1967 election. It was greatest unfortunate thing happened in Tamilnadu.third mr.kamaraj who mrs. Gandhi instead of mr.Moraji desai was a unfortunate. I was travel to school at royapuram and every day pass through Buckingham canal was beautiful watching from Train on Bridge towards Madras beach station .we can see transports of train, bus and water transport from the bridge. It was great clean smellless canal but after 1970s carelessness our govt would lost the charm of canal. I wondered about length of canal would reach kakinada. How much foolishness we forget the canal would be used for water transport.
அருமையான பதிவு
இங்கிலாந்து நாட்டிற்கு நன்றி கூறுவோம்
They killed 1/3 rd of population keeping our ancestors on hungry .
உலகம் முழுவதும் பல கோடி மக்களை கொன்று அந்த நாட்டின் செல்வத்தை கொள்ளை அடித்து சென்ற கொடூரன்.. அந்த வெள்ளைக்காரன் நாய்கள்..இதில் பல லட்சம் நமது முன்னோர்களும் உள்ளனர் அந்த பலியில்
@@rjchandran3489 HERE INDIAN KINGS WHAT THEY HAVE DONE.
BRITISH GAVE EDUCATION, MEDICINE, SCIENCE, INDUSTRY, LAW, JUSTICE ETC.
GRATITUDE IS THE MOTHER OF VIRTUE.
@@thanislausm4288 அப்படியே இங்க உள்ள செல்வத்தையும்.. கொள்ளை அடித்து சென்றான். பல லட்சம் மக்களையும் கொன்றான். அவன் வராத முன்பே.. இங்கு யாரும் பிட்சை எடுக்க வில்லை....
நீர வழி பாதை சீர் திருத்தம் செய்ய வேண்டும். ஜி வி சாம்பமூர்த்தி பிள்ளை சமூக சீர் திருத்த ஆர்வலர்
lots of people thinking that constructing bridges and building only are the infrastructure for city but not.Like this canal building is Great infrastructure.if this canal were live fully, Travel through canal by boat save more cost,rain water will not stored in road ways,and avoided the big damages from chennai floods.Rulers of Chennai wasted the beauty of chennai and heritage.
Valueble information
Thanks for the post
50 வருட ஆட்சியாலர்களின் சாதனை.
தற்போதுள்ள மத்திய மாநில அரசுகள் இந்த புனரமைத்து கால்வாயை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு அதாவது நீர்வழி போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும். பேனாவிற்கு சிலை வைப்பதைவிட இதை செய்தால் பல நூற்றாண்டுகள் புகழ் கிடைக்கும்
Kakinada kodhaveri water May be brought
To Chennai easily. But closed now
Plz again open the bakkingam canal delope project i now this canal is very bueitiful in Chennai 55 years back this is very great business canal , big salt bags,dray fish, savakku woods, sunnambu, bambu, etc , just like tottaly it is very bigest besunes transfort canal each and every day iam going to that canal road 1965 to 1975 , iam lived at kotturpuram, Ennal marakkamudiyala.
Give vote to Naam Tamilar Katchi. They will make it again surely.
ruclips.net/video/G9iJ2MhkeBc/видео.html