கொங்கு மண்டலத்திற்கு இவ்வளவு சிறப்பு உள்ளதனை அரும்பெரும் வரலாற்று ஆசிரியர் எவரும் தெரிவிக்கவில்லை வாழ்த்துக்கள் எனது கொங்கு மண்டலத்தின் நாடு வகைகளை தனியாக வகைப்படுத்த முடியுமா
அப்போது வாழ்ந்தவர்கள் மக்களுக்காக தன்னையும் இழந்து திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி காட்டினர் போது உள்ளவர்கள் நமக்கு என்ன ஆதாயம் உண்டு என்பதில் முதலில் யோசனை செய்பவர்கள்.
சேரர் சோழர் பாண்டியர் வீழ்ந்த கதையையும் அதன் பின்னர் அவர்களை சார்ந்தவர்கள் உயர்ந்த கதையையும். வரலாற்றில் ஏற்பட்ட மாற்றத்தினை தெளிவாக விவரித்துள்ளீர் மிகவும் நன்றி இதை இன்னும் மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதே உண்மை....
நமது கொடுப்பினை காலிங்கராயரும் அவர் அமைத்துக் கொடுத்த நீராதாரங்களும். நமது தீவினை அவற்றை நாமே கெடுத்து அழித்து பால்செய்து கொண்டு இருப்பது. காலம் நமக்கு விட்டுச் சென்ற இது போன்ற பொக்கிஷங்களை பாதுகாக்கும் வகையில் நமது எண்ணங்களும் செயல்களும் இருக்க நாம் உறுதி கொள்வோம். காலிங்கராயருக்கும் அவருக்கு உற்றதுணையாக இருந்தோருக்கும் உயிரார்ந்த நன்றிகள்.
வாழ்க வளர்க தமிழரின் அறிவு நீடூழி வாழ்க காளிங்கராயன் அய்யா அவர்களின் புகழ் அவர்தம் குடும்பங்கள் குலமும் வம்சாவளிகள் எல்லா வளமுடனும் நலமுடனும் வாழ்க 🙏🙏 ஈரோடு கலெக்டர் ஆபிஸ் இவர் பெயராலயே காளிங்கராய கவுண்டர் இல்லம் என்று பெயர் வைத்துள்ளார்கள்
What a magnificent work and contribution to the upliftment of people of Kongu Nadu! What could we owe to Him! Humble Salutes to The Great Kalingarayan, his magnanimous ancestors and generous descendants!! Feeling fortune and proud to be a citizen of Zamin Uthukuli🙏
அன்றைய ஆட்சியாளர்கள் கால்வாய் வெட்டி நீர்ஆதாரங்களை உண்டாக்கினால் இன்றைய ஆட்சியாளர்கள் அதனை சாக்கடையாக்கி அழகு பார்க்கின்றனர்... இன்றைய காளிங்கராயன் கால்வாய் பரிதாபநிலையில் உள்ளது..
எப்போது நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு, பெரிய புதிய அணைகள் கட்டப்பட்டு, மழைநீர் சேகரிக்கப்பட்டு, நமது முன்னோர்களை போல நீர் மேலாண்மை மேற்கொண்டு வளமான நாடாக மாறுமோ தெரியவில்லை, எப்போது நல்ல ஆட்சி கிடைக்கும். "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல் நாட்டில் "
தாமிரபரணி வருடம் வருடம் நெல்லை குறுக்கு துறைமுருகன் கோவில் மழைநீரில் முழுகிறது தண்ணியை தேக்குவதற்கு ஒரு தடுப்பனை கட்ட மாட்டிங் கோவில் கல்வெட்டில் எழுதி உள்ளது வினாக கடலில் கலக்கிறது காமராஜர் சிவகாசியை நல்லாவே டெவலப் பண்ணார் சினிமா உலகமே இந்தியா முழக்க வந்து போஸ்டர் தயார் செய்தாங்க சிவகாசியில் எ😢ல்லா ஜெர்மான் நாட்டு ெமஷன்
It is the visionary people’s dedicated hard work which makes common people’s life easy. The world needs more heroes like Shri Kalingarayar. The point here is common citizens should resolve to lead a good life.
''ஒருஅடி ''வரப்புக்காக ''அண்ணணை 'கொல்லும் 'தம்பி...பக்கத்து'வீட்டு நாய் சத்தம் போட்டு குரைக்க 'இரண்டு பேர் 'குத்தி கொண்ட நாட்டுல ''''பொது தெருவில நடக்கவே கூடாதென 'மிரட்டும் சமூகம் 'செத்த பிணத்தை புதைக்க இடம் தராத நாட்டுல '' '''''''''ஆறு 'குளம் 'இவையெல்லாம் 'மனிதர்களுக்குமுன்பே 'தங்களுடைய இடங்களை பிடித்த 'காரணமாக 'நிலைத்து கொண்டது 'அந்த இடங்களில் 'மராமத்து செய்ய 'அரசுகள் வந்த பிறகே இந்த 'அமைப்பாக 'செய்ய தொடங்கியது.
முன்னோர்கள் மக்களுக்காக மக்களுடைய தேவைகளை நிறைவேற்றும் நோக்கம் மட்டுமே இருந்தது. இன்றைய ஆட்சியாளர்கள் தங்களது மக்களுக்காக மட்டுமே செயல் பாடுகின்றார் கள்
THIS KALINGARAYAN CANNAL STARTS FROM BHAVANI RIVER PARALLEL TO CAVURY RIVER, THIS KAKALINGARARAYAN RIVER FLOWING THROUGH ERODE KARUR, KULITHALAI AND END AT TIRUCHI A D MERGED WITH CAU ERY
Sai pallavi's fav hangout spots in coimbatore: ruclips.net/user/shortsqw7gzaVOXmw
நான் அந்த ஊரை சார்ந்தவன். நல்ல தகவல் நன்றி புதிய தலைமுறை.
உங்கள் குரலில் வரலாறுகளை கேட்கும் போது மிகவும் அருமையாக உள்ளது
தொகுப்பாளர் குரல் அருமை
முன்னோர்களின் திட்டம் மிகவும் அருமை
நீங்களாவது அந்த மகத்தான மாமேதை ஈஸ்வரனை நினைவு படுத்தியதற்க்கு நன்றி
I am from Kalingarayar Family in Pollachi..... Proud for the UPLOAD here....
கொங்கு மண்டலத்திற்கு இவ்வளவு சிறப்பு உள்ளதனை அரும்பெரும் வரலாற்று ஆசிரியர் எவரும் தெரிவிக்கவில்லை வாழ்த்துக்கள் எனது கொங்கு மண்டலத்தின் நாடு வகைகளை தனியாக வகைப்படுத்த முடியுமா
Proud to say I'm from Poondurai Nadu....
They alone are immortal who live for others.
காளிங்கராயன் அவர்களை வணங்கிப் போற்றுகிறேன்.
அப்போது வாழ்ந்தவர்கள் மக்களுக்காக தன்னையும் இழந்து திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி காட்டினர் போது உள்ளவர்கள் நமக்கு என்ன ஆதாயம் உண்டு என்பதில் முதலில் யோசனை செய்பவர்கள்.
தமிழர்களின் அறிவை பொறுக்க முடியாமல் தான் மற்ற இனங்கள் கிடந்து வேகுறார்கள் பாவம்
சேரர் சோழர் பாண்டியர் வீழ்ந்த கதையையும் அதன் பின்னர் அவர்களை சார்ந்தவர்கள் உயர்ந்த கதையையும். வரலாற்றில் ஏற்பட்ட மாற்றத்தினை தெளிவாக விவரித்துள்ளீர் மிகவும் நன்றி இதை இன்னும் மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதே உண்மை....
நமது கொடுப்பினை காலிங்கராயரும் அவர் அமைத்துக் கொடுத்த நீராதாரங்களும்.
நமது தீவினை அவற்றை நாமே கெடுத்து அழித்து பால்செய்து கொண்டு இருப்பது.
காலம் நமக்கு விட்டுச் சென்ற இது போன்ற பொக்கிஷங்களை பாதுகாக்கும் வகையில் நமது எண்ணங்களும் செயல்களும் இருக்க நாம் உறுதி கொள்வோம்.
காலிங்கராயருக்கும் அவருக்கு உற்றதுணையாக இருந்தோருக்கும் உயிரார்ந்த நன்றிகள்.
இப்ப இருக்கற அரசியல் வாதிகள் இதுபோல் நீர் நிலையைகளை உருவாக்குவர்களா 🙏
🙏
@@kathiravants6827
காமராஜர் காலத்தில் பல அணைகள் கட்டப்பட்டன. பிறகு
வந்த அரசுகள் விளம்பர அரசுகளாக இருந்தனவே தவிர
நீர் மேலாண்மையில்
முன்னேற்றம் இல்லை.
வாழ்க வளர்க தமிழரின் அறிவு
நீடூழி வாழ்க காளிங்கராயன் அய்யா அவர்களின் புகழ்
அவர்தம் குடும்பங்கள் குலமும் வம்சாவளிகள் எல்லா வளமுடனும் நலமுடனும் வாழ்க 🙏🙏
ஈரோடு கலெக்டர் ஆபிஸ் இவர் பெயராலயே காளிங்கராய கவுண்டர் இல்லம் என்று பெயர் வைத்துள்ளார்கள்
Kongu Nadu ♥️
Pride of Bhavani🔥
Enna oru beautiful view, 😇😍💞💫
மிக சிறப்பான தேவையான பதிவு...
வரலாற்று தமிழன் 🙏
அருமை... வாழ்த்துக்கள்...
அய்யா , சிறப்பான பதிவு.
நமது முன்னோர்கள் மிக அறிவாளிகள் என்று தலைப்பு எழுதுங்கள்
மிகச்சிறந்த அறிவாளிகள்!!!!!!
தெலுங்கனுக்கு ஓட்டு போட்டுட்டு பேசுங்க
S❤
அருமையான பதிவு
Gounder ❤
What a magnificent work and contribution to the upliftment of people of Kongu Nadu!
What could we owe to Him!
Humble Salutes to The Great Kalingarayan, his magnanimous ancestors and generous descendants!!
Feeling fortune and proud to be a citizen of Zamin Uthukuli🙏
தமிழர்களி பெருமை பற்றி பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும்
Proud of sathyamangalam 🔥🔥🔥
Kaalingaraya gounder ❤
Excellent historical video
Neenga solvathu sathyama unki anna 👍🏻🙏👍🏻👍🏻🙏👍🏻
அப்படியே காளிங்கராயன் அணைக்கட்டு முன்னோடி "கொடிவேரி அணை" மற்றும் "ஜேடர்பாளையம் அணைக்கட்டு" இதைப்பற்றியும் காணொளி இட்டால் மக்களுக்கு சென்றடையும்..
தமிழா தமிழா உன் அறிவை அறிவு தமிழனை மிஞ்ச ய வரும் இல்லை இவ்வுலகில்
அருமையான தகவல்பதிவு
kongu nadu🔥
ஐயா பதிவிற்குமனமார்ந்ந நன்றிநன்றி
Nice posting.i love coimbatore
I am from #Kalingarayar family from #pollachi #mahalingapuram
Very nice narration and informative
Kongunaadu👍
Ohh unga appan badu
@@robarrs6337 😂😂
கொங்கு நாட்டு பெருமைகள்
Very good presentation
Proud of ERODE 💥
அன்றைய ஆட்சியாளர்கள் கால்வாய் வெட்டி நீர்ஆதாரங்களை உண்டாக்கினால் இன்றைய ஆட்சியாளர்கள் அதனை சாக்கடையாக்கி அழகு பார்க்கின்றனர்... இன்றைய காளிங்கராயன் கால்வாய் பரிதாபநிலையில் உள்ளது..
பாராட்டுக்கள்
Super pathipu. Nam muthathiyar apadi plan setirukirarkal.
எப்போது நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு, பெரிய புதிய அணைகள் கட்டப்பட்டு, மழைநீர் சேகரிக்கப்பட்டு, நமது முன்னோர்களை போல நீர் மேலாண்மை மேற்கொண்டு வளமான நாடாக மாறுமோ தெரியவில்லை, எப்போது நல்ல ஆட்சி கிடைக்கும். "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல் நாட்டில் "
அண்ணா நீங்க இப்போ எங்க பிச்சை எடுத்துட்டு இருக்கீங்கன்னு சொன்னீங்கன்னா நான் வந்து கொஞ்சம் உதவுவேன்
தாமிரபரணி வருடம் வருடம் நெல்லை குறுக்கு துறைமுருகன் கோவில் மழைநீரில் முழுகிறது தண்ணியை தேக்குவதற்கு ஒரு தடுப்பனை கட்ட மாட்டிங் கோவில் கல்வெட்டில் எழுதி உள்ளது வினாக கடலில் கலக்கிறது காமராஜர் சிவகாசியை நல்லாவே டெவலப் பண்ணார் சினிமா உலகமே இந்தியா முழக்க வந்து போஸ்டர் தயார் செய்தாங்க சிவகாசியில் எ😢ல்லா ஜெர்மான் நாட்டு ெமஷன்
First like na than bro
நாம் தமிழர் என்று சொல்வதில் பெருமை அடைகிறோம்.
T N makal
Good job sir 🙏 kalingaiah Thank you 🙏🙏
Ithu my home town
இது தமிழனுக்கு மட்டும் சொந்தம்தானே இதில் மற்ற மொழிக்காரர்கள் பஞ்சாயத்துக்கு வரக்கூடாது இது தமிழர்களின் இடம்
😂 ennova tamizhu nada unaka thathu kututhu vittangla pasuria
Ninaikka ninaikka aacharyamum...athisayamumaaga ullathu.Miga arumaiyaana varalaaru . Ondrume theriyaamal வசதியை mattume anubavikkum anaivarum arinthu ascharyapadum pathivu. Camera...padapathivu..varalaaru pathivugal viyakka vaikkirathu.
Nandrihalai vaayalavil sollaamal manathaara ninaithu vanangukiren.
Super documentary
MANIDHA ARIVAI KOORMIAAMKUM PUDHIYA THALAIMURAIKKU NANDRI ,
It is the visionary people’s dedicated hard work which makes common people’s life easy. The world needs more heroes like Shri Kalingarayar. The point here is common citizens should resolve to lead a good life.
நாம் வெல்ல வேண்டும்.நாம் தமிழர்.
Super news
Save water save earth
''ஒருஅடி ''வரப்புக்காக ''அண்ணணை 'கொல்லும் 'தம்பி...பக்கத்து'வீட்டு நாய் சத்தம் போட்டு குரைக்க 'இரண்டு பேர் 'குத்தி கொண்ட நாட்டுல ''''பொது தெருவில நடக்கவே கூடாதென 'மிரட்டும் சமூகம் 'செத்த பிணத்தை புதைக்க இடம் தராத நாட்டுல '' '''''''''ஆறு 'குளம் 'இவையெல்லாம் 'மனிதர்களுக்குமுன்பே 'தங்களுடைய இடங்களை பிடித்த 'காரணமாக 'நிலைத்து கொண்டது 'அந்த இடங்களில் 'மராமத்து செய்ய 'அரசுகள் வந்த பிறகே இந்த 'அமைப்பாக 'செய்ய தொடங்கியது.
எத்தனை ஜீ வந்தாலும் இதற்கு ஈடாகாது
வாழ்க கொங்கு
முன்னோர்கள் மக்களுக்காக மக்களுடைய தேவைகளை நிறைவேற்றும் நோக்கம் மட்டுமே இருந்தது.
இன்றைய ஆட்சியாளர்கள் தங்களது மக்களுக்காக மட்டுமே செயல் பாடுகின்றார் கள்
முன்னோர்கள் முட்டாள்னு யார்டா சொன்னாங்க .. They :- நாங்களே சொல்லிகிட்டோம்
🇨🇬✨🤙
Yella arasugalum marangal valarthal,neerai semithal yenbathai vittu vittu marangalai vettiyum,neeraiyum semikkamal athai alithu vittu road poduvathilthan kurikolaga erunthu ullathe kodai varum poluthu mele Keele parthal yenna seivathu sir Ore pen theivam Rani mangammal avargal pathaien eru puramum palavagai marangalai valarthare sir athu yen arasiyal vathigalukku ennum puriya villaiye sir
Vettuvagounder kings provided these two gifts to erode people
Very good spicy
❤❤❤❤❤
Ooty special konjam soru konjam varalaru telecast it
🙏👍🎉
காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தின் தற்போதைய???
எதிர்கால பயன்கள்
Original map
THIS KALINGARAYAN CANNAL STARTS FROM BHAVANI RIVER PARALLEL TO CAVURY RIVER, THIS KAKALINGARARAYAN RIVER FLOWING THROUGH ERODE KARUR, KULITHALAI AND END AT TIRUCHI A D MERGED WITH CAU ERY
Good nam thamilar
Munnorgal muttalgal illai aanal en Indha arivu thalaimurai kadandhu kadakkapadavillai?
Puthiyathalaimurai ...before putting the video in youtu.be check the spelling for kaalingarayan anaikattu..see ur title in video
Ivarai patri school books la thalivaga kuripidavillai enpathu varutham alikirathu..thirudarkalai patri mattume athigam ullathu
கர்மவீரர் காமராஜர் அப்புறம் எந்த கம்மனாட்டி அரசியல்வாதி எந்த பெரிய அணை.கால்வாய அமைத்து கொடுக்கவில்லை.😂😢😅😮😊
காளிங்கராயர் என்னபது கள்ளர்களில் ஒரு பட்டமாகும்
🎉🎉🎉🎉
இன்னமுமா ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்கரங்க
அசுத்தம் பண்ணிட்டாங்க
" பழுவேட்டரையர்கள் சோழர்களின் கவசம்"ruclips.net/video/_IobVWwT5ow/видео.html
கால்வாய் பராமரிக்கபடுகிறதா
Yes
Munorkal moodal illai. But ipo niraiya moodal kal erukanka
Coimbatore Coimbatore tha coivai na gethu
அந்த முன்னோர்கள் என்பது பார்ப்பனர்கள் இல்லை என்பதை அறிக சேர்த்துக் கொள்ளவும்
காளிங்கராயன் என்று திருத்தம் செய்யுங்கள்
இந்த கால்வாயை கட்டிய வேட்டுவ குலத்தை சேர்ந்த காளிங்கராயன் அவர்கள்
Munnorgal irukum pothu puthiya thalaimurai illai😂
Pagur illai Paasur
Solakapalayam illa Solangapalayam
CHANGE THE TITLE
Valh
Namathu munorgal mutalgal entu neengal than koorugireergal.
V,p,Gk🙏🇮🇳💚🧐💐
இவர் சத்தயராஜ் முப்பாட்டன்
Pota unaku thariuma
@@sankarm2091 unmaithan
Unmai sathyaraj thaivazi thatha
அம்மா வழி பேரன் தன்
தவறு இவர் சாத்தந்தை கூட்டம் சத்தியராஜ் வேறு கூட்டம்
Athu enna munnorgal muttal illai? Pls don't create such a title.
Instead Munnorgalin arivai parungal nu podunga
தலைப்பு இப்படியா வைப்பாய்? நம் முன்னோர் அறிவாளிகள் என வை...
நீர் மேலாண்மை மட்டுமல்ல அனைத்திலும் தமிழன் அறிவாளிகள் தான்
Thiravida theruttipayal DMK stalin rowdy sudali thalungan atchi olinthal Mattumay thamilnadu makkalukku padhugabbu
Unna motha intha Tamil natla irrunthu thookanum
Kallar (kaalingarayar pattam undu) cholargal naadu
கள்ளனுக்கு வாயில வரது எல்லாம் பட்டம் 😂😂 முதலியார்,வன்னியர்