தமிழகத்தின் பொறியியல் அதிசயம்
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- தமிழகத்தின் பொறியியல் அதிசயம்
Welcome to our in-depth tour of the majestic Aliyar Dam, a key part of the Parambikulam Aliyar Project, nestled in the serene town of Pollachi, Tamil Nadu. Join us as we uncover the hidden gems and captivating stories of this iconic dam. Learn about the Parambikulam Aliyar Project in Tamil, a remarkable engineering feat, and discover the breathtaking views from Aliyar Dam View Point while exploring the lush Aliyar Dam Park. There's something for everyone, from the delicious Aliyar Dam Fish Fry to the fascinating Aliyar Dam Aquarium. Dive into the rich history of Aliyar Dam in Tamil and revisit famous shooting locations from Aliyar Dam Movies. Enjoy a day of leisure and adventure with boating at Aliyar Dam Back Water, exploring hidden places, or planning a one-day trip. Spot the elusive elephants, visit the scenic Monkey Falls, and relax at Winner Falls. Stay informed with the latest updates on Aliyar Dam, including today’s news, current situations, and water release information.
Traveling to Aliyar Dam is convenient with detailed routes from Pollachi and Coimbatore, and accommodations are abundant with various hotels and nearby restaurants. Experience the vibrant local life, with fish markets, festivals, and community events around Aliyar Dam. Watch exclusive drone footage, behind-the-scenes clips from movie scenes, and vlogs by local influencers. Stay connected with real-time updates through Aliyar Dam Pollachi Whatsapp Status and read visitor experiences and reviews. Extend your trip with a scenic drive to Valparai or explore the nearby Walayar Dam in Kerala, known for its scenic beauty and fishing spots.
Join us in exploring Aliyar Dam, where nature, history, and adventure blend seamlessly. Don't miss out on the magic of this stunning destination! Subscribe and hit the bell icon to stay updated with our latest videos on Aliyar Dam, Pollachi, and other incredible tourist places. Your journey to discover Tamil Nadu's natural beauty starts here!
#ParambikulamAliyarDam
#ParambikulamAliyarProjectInTamil
#ParambikulamAliyarProject
#AliyarDamInPollachi
#AliyarDamViewPoint
#AliyarDamTouristPlaces
#AliyarDamPollachiTamil
இந்த திட்டத்தின் வாயிலாக கிடைத்த நற்பலன்கள் விளைவாக பிறந்து வளர்ந்தவன் நான், வேட்டைக்காரன்புதூர் கால்வாயின் வலத்தால் உணவும், நீரும் பெற்று பஞ்சமில்லாத செழிப்பான வாழ்க்கை வாழ்பவன் நான். மிக்க நன்றி இந்த பதிவிற்கு
Valthukkal
❤
Yes super
உள்ளார்ந்த அக்கறை, சேவையே வாழ்க்கையாக வாழ்ந்த முன்னாள் முதல்வர் திரு காமராசரின் முயற்சியிலும், அர்ப்பணிப்பும், அறிவார்ந்த திறமையும் மிக்க பொறியாளர்களின் பணியிலும் இப்படிப்பட்ட பணியை முடித்துள்ளனர்.
இந்தப் பணியில் ஈடுபட்டு சாதித்துக் காட்டிய அனைத்துப் பணியாளர்களின் தாள் பணிகிறேன்.
உங்கள் புகழ் உலகம் உள்ளவரை போற்றப்படும்.
தமிழகத்திலேயே சிறந்த திட்டம்
இதுவரை நான் கண்டதிலேயே ஆகச் சிறந்த காணொலி 🎉❤
Very true
அன்புடையீர் வணக்கம் அருமை அருமை தன்னலம் கருதாமல் மக்கள் நலன் கருதி செயலாற்றிய தேசப்பற்று மிகுந்த அரசு அதிகாரிகள் மற்றும் தேசத் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி வாழ்க அவர்கள் புகழ் அன்றைய முதல்வர் எங்கள் பெருந்தலைவர் ஐயா காமராஜர் போல் செயலாற்ற ஒருவர் இனி எப்பொழுது வருவாரோ? ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வளர்க பாரதம்
தமிழகத்தில் கொங்கு பகுதியின் தண்ணீர் தேவையை கவனத்தில் கொண்டு.இவ்வளவு கடினமான திட்டத்தை தொலை நோக்கு.பார்வையுடன் செயல்படுத்தி மக்களுக்கு பேரு தவி.புரிந்த கர்மவீரர் காமராஜர் அவர்களை என்னால் மறவாது நன்றி கூறுவோம்
Thanku for your kind information.your voice is very slow....
இவையெல்லாம் பாடத்திட்டம் வாயிலாக நம் இளையதலைமுறை தெரியப்படுத்த வேண்டும்.
Ur really great this lessons teach the school books wants know the generation thanks u
உண்மை தான்
Good
இதை எல்லாம் பாடத்தில் வராது, திருட்டு ரயில் ஏறி தமிழ்நாட்டை வளர்ச்சியை கீழே இறக்கியவன், tea வித்தவன் பற்றி தான் போடுவானுங்க.
மக்களின் நலனில் அக்கறை கொண்ட முதல்வர் காமராஜர் அவர்களால் கட்டப்பட்ட அனைகள்
காமராஜர் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏
Super 👌 👍
தமிழகத்தின் சிற்பி காமராஜர்
மலைப்பாக இருக்கிறது காமராசர் ஒரு தெய்வம்
இந்த காணொளி வாயிலாக இவ்வளவு பெரிய திட்டம் செயலாக்கம் சேவைகள் செய்த பொறியாளர்கள் அரசியல் நிபுணர்கள் அனைவரும் எனது வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்
இந்த காணொளி வாயிலாக இவ்வளவு பெரிய திட்டம் புரிதல் ஏற்படுத்துகிறது
ஜெய்ஹிந்த்
திரில்லர் படம் பார்த்தது போல இருந்தது. கர்மவீரர் காமராசர் புகழ் ஓங்கட்டும். கட்டிய பொறியியல் வல்லுநர்கள் அத்தனை பேருக்கும் கோடி நன்றிகள். மண் சுமந்த எளிய மக்களுக்கும் , உதவியாக இருந்த அனைத்து விலங்குகளுக்கும் நினைவுச் சின்னங்கள் வைத்தால் அது மிகையாகாது. காணொளி மூலம் இதை தெரியப்படுத்திய மறமும் அறமும் ஊடகத்துக்கு பாராட்டுக்கள்.
அரிய தகவல்களை கொண்ட அருமையான காணொளி
இந்த பகுதியில் இருக்கும் நாங்கள் இத்தகைய பொறியியல் அற்புதம் இருப்பதை அறிந்தது இல்லை தங்களது கணோளி வாயிலாக பார்ப்பது மகிழ்ச்சி
பல எதிர்ப்புகளையும்,சவால்களையும் சமாளித்த நமது முன்னோர் உழைப்புக்கு 😂எனது ஆனந்த கண்ணீர் மூலம் கோடானு கோடி நன்றியை அவர்களின் பாதம் தொட்டு சமர்ப்பிக்கிறேன்.❤
மிகவும் தரமான பதிவு.
உங்கள் முயற்சிக்கும், ஆழமான ஆராய்ச்சிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அணையை கட்டிய முடித்த பொறியியல் பிதாமகர் கள் காலில் தண்டனிட்டு வழி வழியாய் அவர்களுடைய வம்சம் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அருமையான காணொளி
மிக அருமை அண்ணா கேட்கும் பொழுதே மலைக்க வைக்கிறது அண்ணா மிக்க நன்றிகள்
இப்போ நிறைய வசதி இருக்கு அப்போ இல்லைன்னு சொல்றீங்க ஆனா இந்த மாதிரி வேலைகளல்லாம் இந்த காலத்திலதான் கட்ட முடியாது Because அந்த காலத்தில Social media இல்லை Tv Seriels இல்லை பொறாமை இல்லை வேலைகள் மூலமாவே மனிதனுக்கு பொழுது போனது ஆனா இப்போ அப்டி இல்லையே
அருமையான பதிவு மிகத் தெளிவான விளக்கம் நமது வாழிடத்தின் பூகோள அமைப்பு நீராதாரங்கள் பற்றி நாமும் வரும் சந்ததியும் தெரிந்து கொள்ள பேருதவியாக அனமயும் இப்பதிவு வாழ்த்துகள் இப்பணி தொடர 🙏
Very nicely narrated Document.
Thanks a lot
இந்த மாபெரும் திட்டத்தை உருவாக்கி நிறைவேற்றிய உழைத்த அனைவரின் பெயரை பதிவு செய்து இன்றைய நாளைய தலைமுறைக்கு நிரந்தர பாடமாக அமைக்க வகை செய்யுங்கள்.
காமராஜர் ரை கண்ணில் காண்பது போல் இருக்கிறது
அருமை
இந்த திட்டத்தின் செயல் வடிவம் மிகவும் வியப்பாகவும் பிரமிப்பாகவும் ௨ள்ளது. இந்த வியப்புக்குரிய திட்டத்தின் இக்காணொளி வருங்கால இளைய தலைமுறை பொறியாளர்களுக்கு ஒரு பாடமாக மட்டும் இல்லாது, ௭திர்கால நமது பலத்திட்ட௩்களுக்கு முன்மாதிரியாகவும் அறிவியலாா்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை தரும் அளவில் நிச்சயம் அமையும். வாழ்க வளமுடன்.🙏ஜெய் ஹிந்த்!
மிகவும் அருமையான பதிவு 👍👍 👍👍
very happy to say that my dad contributed to this project soon after he graduated.
அற்புதமான அறிவுப்பூர்வமான காணொலி...
நாம் நியாயமான மனதுடன் போட்ட ஒப்பந்தப் படி கேரளாவிற்குத் தண்ணீர் தருகிறோம், ஆனால் கர்நாடகா அப்படித் தராததால் ஒவ்வொரு வருடமும் அந்த அரசுடன் போராட வேண்டி இருக்கிறது. அதற்கு பேசாமல் இதே போல்ஒரு திட்டம் வகுத்து கீவிரி பிரச்சினையையும் முடிக்கலாம் அல்லவா? நவீன கருவிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே நம் வல்லுனர்கள் அருமையாக சாதித்துள்ளார்களே, பரம்பிக் குளம், ஆழியாறு, முல்லைப் பெரியாறு திட்டங்கள் மாபெரும் சாதனைகள் தொழில் நுட்பங்கள் வளர்ச்சி கண்ட இக்காலத்தில் காவிரிப் பிரச்சினைக்கு நிச்சயம் தீர்வு காணமுடியும்.
இந்த மாதிரி கானோளி லாம் நம்ம மாணவர்கள் கு பாடத்திட்டத்தில் பாடமாக வர வேண்டும் அவர்கள் படிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மேல் நாட்டு கலாச்சாரமும் வடக்கே படையெடுப்பும் பற்றி தான் வருகிறது.
அருமையான பதிவு நன்றி
Vera Level pa ❤
Excellent project by dedicated staff and professional supported by two state governments.
மிக மிக அருமை......நுட்பமும் எளிமையும் அரசியலும் அருமையாக விளக்கியுள்ளீர்.
எங்கள். குடும்ப. முன்னோர்கள். பங்கும். இதில். உள்ளது
நன்றி
Excellent ..judicious post..Pl keep up..
நீர் மேலாண்மையில் தமிழர்களுக்கு இணை தமிழர்களே என கல்லணை கண்ட கரிகால பெருவளத்தானின் மரபணு நீட்சியன்று வேறென்ன நண்பர்களே
அற்புதமான தகவல்கள் நன்றி
இரு மாநில முதல்வராக இருந்தவர்கள் மக்களுக்காக சந்ததியினருக்கு என்ன செய்ய வேண்டுமென நன்மைதான் பாடுபட்டார்கள்,அவர்களுக்கு வேற சிந்தனைகளில்லை. செய்ய முடியாததை செய்து காட்டினார்கள். அதற்காக பொறியாளர்களும் தொழிலாளர்களும் கடினமாக உழைத்தார்கள். மின் உற்பத்திக்காக எத்தனை காடு மலை கடந்து மின் உற்பத்திக்காக நிலையங்களை உருவாக்கிய வர்களை இரு மாநில அரசுகளும் மறக்கக்கூடாது.
மனமார்ந்த நன்றிகள் அய்யா!🎉 ஐயா காமராசர் அவர்களின் சீரிய ஆட்சியோடு தமிழர்களின் பொறியியல் தொழில் நுட்பத்தையும் தெரிந்து கொண்டேன்! கடலுக்குள் பேனா அமைக்கும் சுயநலக் கேனப் பயல்களுக்கும் இக்காணொளியைப் பரிந்துரைப்போம்!!😢
Do you know what is the contribution given by Ayya Kalainger. Kamarajar and Kalainger both of them done this wonderful project. Started by Kamarajar and ended by Kalainger
Super High Level Fight best project I Like Very Much At The Same Time Working All Engineers And Head Working Labours All ways My Gods Looking Them So I Very Happy
இந்தத் திட்டத்தை உருவாக்கிய தமிழக பொறியாளர்கள், தொழிலாளிகள் மற்றும் இத்திட்டத்திற்கு உறுதுனையாக இருந்த காமராஜ் ஐயா அவர்கள், ஆகியோரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
Incredible Project implemented by the then Honourable Chief Minister Kamaraj and his team deserves all tribute. JAIHIND.
Great achievement. Very interesting to read the details thank you .
Excellent project performed by the great cm Kamaraj and our engeeniers Hats off you, we salute
Great achievement..
After listening the video I was surprised and tear
running down my face
Well done our engineers and politicians ( those days)
அருமையான பதிவு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் பெருமைதான்
King makers work & approach v v efficient ❤superb planning ❤long live Karma veerars pugaz❤❤❤❤❤❤❤❤
Wonderful video. Thankyou.
இவ்வளவு தெளிவாக
இந்த காணொளி மூலம் தமிழக மக்களுக்கு விளக்கிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி
ஐயா காமராஜர்
அவர்களுக்கும்
தமிழர்களின் திறமையை உலகிற்கு நிருபித்து காட்டிய அனைத்து பொறியாளர்களுக்கும் நன்றி நன்றி நன்றி
Super explanation bro
இந்தியாவில் சாதிப்பவன் தமிழன்
பிறரையும் வாழவைப்பவன் தமிழன்
😂
Deserve million views 🎉
Thanks a lot for your deep intellectual narration I have visited all the places
மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள்
Really great projects hat's up
Mikavum Arumaiyana Pathivu brother Vazhthukkal Vazhka Vazhamudan GOD BLESS YOU
Excellent video, hats off to your Great work... Detailed description of the extraordinary engineering marvel backed by crisp narration, nice voice. Thanks a Lot... Must mention: There is NO blaring, irritating Sounds called "Background Music" which made a good listening.. special thanks for the same..
Sir mvisveswariah is considered and revered as a great engineer for having constructed krs dam. I am awed by viewing this construction.who are those engineers and men who did this job where is the recognition we must celebrate and their work in history
Vaalthugal arumai..
அருமை
Thanks for this great video bro. Appreciate your calm voice & beautiful narration about this marvelous engineering technology. Salute CM Kamarajar and Tamil Nadu engineers concerned. 🙏❤
Nice
ஆகச்சிறந்த காணொளி,,படைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்
Very proud of the Engineers and Government involved in making it possible to happen. Hats off to them.
Why not we redo similar projects now?
Semmaya erunthuchu pakkavum ketkavum unga voic sema.....namma tamilnadu engineers & namma thalaivar kamarajar aiyya evanga ilena ethu nadanthurukkathu🎉❤
காணொளியை தொகுத்து வழங்கும் குரல், எடிட்டிங், தகவல் தொகுப்பு என அனைத்தும் சிறப்பாக அமைந்த தரமான பதிவு இது
வாழ்த்துக்கள்
I used to visit these places often just for a drive.Kamarajar always a man of action and legend.Nanri Ayya ungalamari innum oru aal vantha adutha 10 generation ku problem illa
Vazhga valamudan 🙏💐
Very nice explanation, Thank you sir
நன்றி.மிகமிக அற்புதமான காணொளி.நல் வடிவமைப்பு. வாழ்க பாரதம்.வளர்க தமிழக பொறியாளர்கள்.
அருமையான தகவல் பதிவு நன்றி
சூப்பர்.
wow what a great work Should have a tourism education trips in this place
💐Wow thelivaana vilakkam arumai, apadiye aanaimalaiyaaru-nallaru project possibilities ku oru video podunga
Great, Great, Namaste 🙏 To our PWD Engineers, And Dutyful Govt .
I sincerely 🙇♂️ Head to the People who are all involved in the Project.
An engineering marvel by intelligent PWD engineers and they deserve a big salute. Thanks to the Greatest Leader Sh Kamaraj Ayya for executing this scheme using his Charismatic image with Kerala Govt. I have seen the Parambikkulam dam and the entrance of the tunnel taking water to Thunnakadavu dam. Beautiful guest house at Thukkadavu Dam and the vilangu fish of the dam is very popular, tasty and in high demand.
Really underrated video bro😊🤩
Excellent work❤
Engineering Marvellous...
அன்பு வாழ்த்துக்கள்
உங்கள் பதிவிற்க்காக தங்களின் பாதங்களை வணங்குகிறேன். என்னை 1960 - 1970 க்கு கொண்டு சென்று விட்டீர்கள். நான் அந்த காலகட்டத்தில் சோலையாறு அணையில் வாழ்ந்தவன். எனது தந்தை அங்கு பணிபுரிந்தார். இப்பொழுது அவருக்கு 90 வயதாகிறது. எனக்கு 68 ஆகிறது.
நன்றி ஐயா. உங்கள் தந்தை போன்றோரின் உழைப்பால் தான் நாங்கள் நலமாக இருக்கிறோம்.
Great Video! Hats off to your efforts
Very nice good information👌🙏
Thank you for this post,it should be taught in history,otherwise such great feat would be forgotten.I bow my head in appreciation to those who planned and executed this great plan.countless familes have benefitted over so many years and will continue to benefit
Someone must calculate the cumulative wealth generation until now
பாராட்டுக்கள்
இந்தத் திட்டத்தில் உள்ள 13 அணைக்கட்டுகளில், சோலையார் அணைக்கட்டு தவிர மற்ற 12 அணைகளையும் 1987 ஆம் ஆண்டே நேரில் பார்த்துள்ளேன்.
உங்கள் காணொளியை பார்த்தவுடன் அந்த நாட்கள் என் நினைவில் வந்து சென்றது. நன்றி வாழ்த்துக்கள்.
காடம்பாறை அணை மற்றும் நீர் மேலேற்றி மின்சாரம் தயாரித்தல் பற்றியும் முழுமையான விவரங்களுடன் விளக்கமாக ப் பதிவு செய்யுங்கள் ஐயா ❗
Arumai 😮
பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் நிறுவபாடுபட்டவர்களை அடையாளம் காட்டிய தங்களை நன்றியுடன் வணங்குகிறேன்
விவசாயம் தொழில் வளம் கல்வி அனைத்திற்கும் சிறப்பாக அடித்தளம் அமைத்தவர் ஐயா காமராஜர் அவர்களின்
அற்புதமான பதிவு நன்றி. 17:16
நன்றி ஐயா இந்த பயனுள்ள தகவலை தந்ததற்கு
Rayal Salute 🎉🎉
Very great we thank political leaders engineers labourers whole govt public support
கல்லணை திட்டம் இதேபோல் விளக்கமாக பொறியாளர்.ஆர்த்தர் காட்டன் பற்றியும் போடவும்.
Super
Mika arumaiyana Therinthukolla vendia nalla ppayanulla thagaval Thanks
Excellent and detailed information
Intha video va nan vaalparai la irunthu parthutu iruka..... goosebumps bro really
Great video
Very interesting bro
Really Excited Watching this video
Thankyou so much For making this
#maramumaramum
Miga miga arumaiyaana pathivu nanba
Lot of Information..
detailed explanation..
❤from Dharapuram
The engineers who worked out such plan needs to be appreciated recalled. Awards be given for this great achievement
Best video in youtube.
Friends please share this video as much as you can.
Hatsoff to Engineers and Kamarajar ayya
🙏அருமையான விஷயம் வாழ்த்துக்கள் 🙏
Good work
Great leaders and engineers heart full salute