தங்களின் குழந்தை நலமுடன் தேறியிருப்பார் என நம்புகிறேன். எங்களை மிகவும் காக்கவைக்க கூடாது என்று உடனே அருமையான மலைவாச தலத்தை காணொலியாக போட்டதற்கு மிக்க நன்றி. வெறுமனே காணொலியாக இல்லாமல், மக்களுக்கு சுத்தம், சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
தம்பியின் பழைய சிரிப்பும் பேச்சும் ரசிக்கும் படி இருந்தது. இப்படியே என்றும் இருங்கள். உங்க ஊர் ஏலகிரி மலை சூப்பராக இருந்தது. மிகவும் நன்றி. Be happy with your family.
1970 களில் வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் படித்த காலத்தில் கல்லூரி விடுதியிலிருந்து சைக்கிளில் வந்து பார்த்த இடங்கள் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது!! காலத்தின் வலிமையே வலிமை!! நன்றி மாதவா, பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள், அடே அப்பா!!!
Actually,I was hesitant to use MAMAEARTH products and only because of your suggestion i am using it.Thankyou so much. And one more question: How often do you use these products Madhavan bro.?
hi bro i,m also krishnagiri now working in chennai unga videos yallame indha one dayla pathutan i like very much because switzerland tourkagadhan pathan videos nala panirundhinga so total videos pathutan
bro super Iintha video na ethirpathathu tha because ung native ku pakathula ithu romba pakathula irku ..... very nice super waiting for part 2 and next different videos.....
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா என்ற சிவாஜிகணேசன் படத்தின் பாடல் இந்த ஏலகிரி மலையில் தான் எடுத்தது ..அந்த படத்தின் பாடலுக்கும் இரவு நேரத்தில் ஏலகிரி காட்சியை காண்பதற்கு பொருத்தமாக இருந்தது. சுமார் 40 ஆண்டுகள் முன்பு ஏலகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள ஆலங்காயம் கிராமத்தில் முதல் முதலில் என் மாமாவிற்கு கூட்டுறவு சங்க மேலாளராக பதவி கிடைத்தது .அந்த சிறிய வயதில் அந்த கிராமத்தில் தங்கி ஏலகிரி மலையின் அழகை ரசித்த நினைவு வந்தது. நியூசிலாந்தில் கூட இந்த இந்த இரவு நேர கிரவுண்ட் கூப்பர் மின்மினிப் பூச்சிகளின் அழகை காண முடியாது. நியூசிலாந்தில் குகைக்குள்ளே நீங்கள் காண்பித்த அந்த அழகிய மின்மினி பூச்சி காட்சிகள் இங்கு பரந்து விரிந்த சமதளப் பரப்பில் பார்க்கப் பரவசம்.
இயற்கையான இடம்.அருமையாக இருந்தது.மாதவன் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நேரத்திலும் மக்களை சந்தோசப்படுத்த இயற்கையான இடங்களை தேர்ந்தெடுத்து வீடியோ போட்டதற்கு நன்றி. வாழ்த்துக்கள்
வீடியோ குவாலிட்டி இன்னும் நன்றாக இருக்க வேண்டும் ஏலகிரி பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது ரோடு பிரமாதமாக இயற்கை பால் பண்ணாதீர்கள் கேரி பேக் எடுத்து எடுத்துச் செல்வது நல்லது ஒவ்வொருத்தராக மட்டும் தான் இயற்கை ❤️ காப்பாற்றும் முயற்சி செய்க😢😢😢😅😅😅😅😅
Romba arumaiya erunthuchi bro full video vum skip panama pathan yapothume apditha pakuvan but ethu romba neram ahh erunthalum skip panama patha super bro waiting for jawathu Malai bro..❤❤❤️
❤❤❤hi Madhan, this is where I graduated BCA and MCA… so beautiful place and I still cherish every moments of my stay in Yelagiri… we call this hills as “Aezhaikalin Ooty”. I was there from 2003 up until 2008. I think many would have been changed by now. Now willing to go there… I could at least see through your eyes. I really like to see many more places…❤❤❤❤
Thanks for the video - please be careful when u drive -one hand driving with drone control on one hand that’s dangerous -take care -be safe -so we all can watch as many adventures that you will record for us all
தமிழ்நாட்டில் சாதாரண மக்கள் செல்ல இயலாத வனவிலங்கு சரணாலயங்கள் நிறைய உள்ளன. அவை அனைத்தையும் நீங்கள் காணொலி படுத்தினால் எல்லோரும் கண்டு களிப்பர்.வாழ்த்துக்கள்❤
Welcome back Mr. Madhavan 🎉🎉🎉 தங்கள் மகனின் உடல் நலம் எப்படி உள்ளது இது மழைக்காலம் நன்றாக பார்த்துக்கொள்ளவும் . ஏலகரி மலையின் அழகோ அழகு தான் 👏👏👏 மிக அருமை🌞⭐🌟✨👍🚣⛰️🏔️🌧️🌠🐼🐕🦮🐂🐔🥝🌶️🍏
super bro nan nariya time poi iruken ipathn some place innum parkala nu theriudu............elagiri bics la than naan computer science padikumbothu practicles attend panuven bro...2001 to 2005
Anna, kadaisiya oru drone shot iruntha super aa irunthurukkum.... (Night view) but onnu solliyae aaganum 51 minutes video va ithu varaiyakkum orae strechla paathadhe illa aana ipo epdi pochunae theriyala... ❤❤❤❤❤
Hi Madhavan.. Please do vlog for kavalur observatory (one of the largest observatory in the world).. Its on the way to jawadhu hills from vaniyambadi... As well as jawadhu hills& beeman falls
Bro I am your big fan nalla pannunga bro don't worry always u r blessing person nothing fake on ur video always I like ur vdo very much Unga vdo parthale namakum Unga kuda Andha place pona Oru feel kudukura ore alu neenga mattum than ur a great you tuber always keep it up ❤
Engayume poga mudiyatha idathuku Ellam real ah pona Oru feel kudukura Unga vdo really awesome bro unga vdos editing and camera awesome marvellous always bro❤
It was like a substitute for the NZ series, so cool and greenery on the way till the end of this vlog. Jackfruit was so nice to see in this climate. The waterfalls and the night view were all excellent to see under the gloomy weather 😅. Thank you,Madhavan 🎉
Gone few times but that water fall is new ✋🏽 we once went trekking to a mountain top as team building from company , at last they felt sorry to bring guys like me 😅 can’t walk belly 🤞 but managed .. star glazing is also available near YMCA ..
Hi Madhavan! So nice to see you back in action. Hope your son is perfectly fine now. Never knew so many hidden places existed in Yelagiri. The waterfalls was a pleasant surprise and the location also looked great . Star gazing too was interesting. We visited Yelagiri last December. Infact Dec, Jan and Feb is the best time to visit that place. It’s quite peaceful and the village atmosphere still exists in that place. The Pongal clipping you showed reveals the true spirit of the festival which should be experienced in a village. Seeing Rishi after a long time😄. Hoping to see many more such interesting local episodes.
தங்களின் குழந்தை நலமுடன் தேறியிருப்பார் என நம்புகிறேன். எங்களை மிகவும் காக்கவைக்க கூடாது என்று உடனே அருமையான மலைவாச தலத்தை காணொலியாக போட்டதற்கு மிக்க நன்றி. வெறுமனே காணொலியாக இல்லாமல், மக்களுக்கு சுத்தம், சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
Thank you brother
சூப்பர் வாழ்த்துக்கள் மாது 💥💥🌹
ஏலகிரி மலை மலை சார்ந்த வீடியோ அருமை.. நீர்வீழ்ச்சி சூப்பர் 🎉🎉
@@manoharanrajan824 மிக்க நன்றிகள் sir
வணக்கம் மதன் ப்ரோ மிகவும் அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😂🇮🇳😂👍🙏
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களையும் காணொளியையும் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது அண்ணா..💚
தம்பியின் பழைய சிரிப்பும் பேச்சும் ரசிக்கும் படி இருந்தது. இப்படியே என்றும் இருங்கள். உங்க ஊர் ஏலகிரி மலை சூப்பராக இருந்தது. மிகவும் நன்றி. Be happy with your family.
1970 களில் வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் படித்த காலத்தில் கல்லூரி விடுதியிலிருந்து சைக்கிளில் வந்து பார்த்த இடங்கள் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது!! காலத்தின் வலிமையே வலிமை!! நன்றி மாதவா, பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள், அடே அப்பா!!!
Bro unga age
அவ்வளவு அழகு சொல்ல வார்த்தை இல்லை என் மனம் கவர்ந்த மலைகளும் அருவிகளும் மக்களும் கண்கொள்ளா காட்சியாக உள்ளன. ❤❤❤
தமிழ்நாட்டில்.இருந்ததே.வேஸ்ட்.இவ்வலவு.நாள்.இந்த.அழகுமலையை.தெரியாமல்.இருந்திருக்கிறேன்.நன்றி.மாதவ.காணொலிக்கு
43:07 மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் இதேபோலதான்.நல்ல படம் கண்டிப்பாக பாருங்கள்
Actually,I was hesitant to use MAMAEARTH products and only because of your suggestion i am using it.Thankyou so much.
And one more question: How often do you use these products Madhavan bro.?
hi bro i,m also krishnagiri now working in chennai unga videos yallame indha one dayla pathutan i like very much because switzerland tourkagadhan pathan videos nala panirundhinga so total videos pathutan
நான் வந்து பார்த்திருக்கிறேன் சில வருடங்களுக்கு முன்பு. ஒருநாள் தங்கி இருந்தோம் நண்பர்களுடன்.
நண்பருக்கு இடம் சொந்தமாக இருக்கிறது.
bro super Iintha video na ethirpathathu tha because ung native ku pakathula ithu romba pakathula irku ..... very nice super waiting for part 2 and next different videos.....
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா என்ற சிவாஜிகணேசன் படத்தின் பாடல் இந்த ஏலகிரி மலையில் தான் எடுத்தது ..அந்த படத்தின் பாடலுக்கும் இரவு நேரத்தில் ஏலகிரி காட்சியை காண்பதற்கு பொருத்தமாக இருந்தது. சுமார் 40 ஆண்டுகள் முன்பு ஏலகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள ஆலங்காயம் கிராமத்தில் முதல் முதலில் என் மாமாவிற்கு கூட்டுறவு சங்க மேலாளராக பதவி கிடைத்தது .அந்த சிறிய வயதில் அந்த கிராமத்தில் தங்கி ஏலகிரி மலையின் அழகை ரசித்த நினைவு வந்தது. நியூசிலாந்தில் கூட இந்த இந்த இரவு நேர கிரவுண்ட் கூப்பர் மின்மினிப் பூச்சிகளின் அழகை காண முடியாது. நியூசிலாந்தில் குகைக்குள்ளே நீங்கள் காண்பித்த அந்த அழகிய மின்மினி பூச்சி காட்சிகள் இங்கு பரந்து விரிந்த சமதளப் பரப்பில் பார்க்கப் பரவசம்.
Sir உங்களுடன் இன்று விமானத்தில் பயணம் செய்தல் ஓர் நல்ல அனுபவம் but உங்களுடன் ஃபோட்டோ ஒன்று eadukk முடியவில்லை
Nice dress
நான் குடும்பத்துடன் ஏலகிரி சென்று எல்லாவற்றையும் என்ஜாய் பன்னிட்டு வந்தோம் 👍
ஏல தம்பி அருமை... வாழ்த்துக்கள் அருமையான காணொளி வாழ்த்துக்கள் 🎉🎉
இயற்கையான இடம்.அருமையாக இருந்தது.மாதவன் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நேரத்திலும் மக்களை சந்தோசப்படுத்த இயற்கையான இடங்களை தேர்ந்தெடுத்து வீடியோ போட்டதற்கு நன்றி.
வாழ்த்துக்கள்
தம்பிய பார்த்ததே ரொம்ப refreshingஆ இருக்கு 😂
Hope your son doing good ❤
வீடியோ குவாலிட்டி இன்னும் நன்றாக இருக்க வேண்டும் ஏலகிரி பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது ரோடு பிரமாதமாக இயற்கை பால் பண்ணாதீர்கள் கேரி பேக் எடுத்து எடுத்துச் செல்வது நல்லது ஒவ்வொருத்தராக மட்டும் தான் இயற்கை ❤️ காப்பாற்றும் முயற்சி செய்க😢😢😢😅😅😅😅😅
Romba arumaiya erunthuchi bro full video vum skip panama pathan yapothume apditha pakuvan but ethu romba neram ahh erunthalum skip panama patha super bro waiting for jawathu Malai bro..❤❤❤️
Full different. இந்த வீடியோல உங்கள பார்க்கிறது வெளி நாட்டு டூர் வீடியோ பார்த்திட்டு இந்த வீடியோ ல பார்கிறது
இரண்டு வாரங்களுக்கு பிறகு புத்துணர்ச்சியோடு ஒரு தமிழ்நாட்டு வீடியோ.🎉🎉🎉🎉🎉🎉
ஏலகிரி மலையோட அழகே தனி அழகுதான் 😍😍👍🏼👍🏼
ரொம்ப நாளா உங்கள் ஊர் ஏலகிரி பற்றி கேட்டு ஒரு வழியாக வீடியோ போட்டீங்க மகிழ்ச்சி..... நன்றி ❤❤❤
Sunday sendreergala? Elagiri? Or officeku leave apply seidhu sendreergala?
அருமை யானபதிவு தம்பி தங்ககம்பி எங்கள்மண்ணின் மை ந்தன் வாழ்கவளமுடன்
Amazing video, enjoyed well.
It reminds me my family visit in Chirokee at North Carolina in 2018. Very enjoyable place.
❤❤❤hi Madhan, this is where I graduated BCA and MCA… so beautiful place and I still cherish every moments of my stay in Yelagiri… we call this hills as “Aezhaikalin Ooty”. I was there from 2003 up until 2008. I think many would have been changed by now. Now willing to go there… I could at least see through your eyes. I really like to see many more places…❤❤❤❤
👌 superb thambi way2go name,clarity all are good
2:40
காமராஜர் ஐயா ன்னு சொல்லி இருக்கலாம்.
(நான் கட்சி சார்ந்தவன் இல்லை)
Another refreshing video❤
Thanks for the video - please be careful when u drive -one hand driving with drone control on one hand that’s dangerous -take care -be safe -so we all can watch as many adventures that you will record for us all
தமிழ்நாட்டில் சாதாரண மக்கள் செல்ல இயலாத வனவிலங்கு சரணாலயங்கள் நிறைய உள்ளன. அவை அனைத்தையும் நீங்கள் காணொலி படுத்தினால் எல்லோரும் கண்டு களிப்பர்.வாழ்த்துக்கள்❤
Very happy for the video and view❤
Welcome back Mr. Madhavan 🎉🎉🎉 தங்கள் மகனின் உடல் நலம் எப்படி உள்ளது இது மழைக்காலம் நன்றாக பார்த்துக்கொள்ளவும் . ஏலகரி மலையின் அழகோ அழகு தான் 👏👏👏 மிக அருமை🌞⭐🌟✨👍🚣⛰️🏔️🌧️🌠🐼🐕🦮🐂🐔🥝🌶️🍏
super bro nan nariya time poi iruken ipathn some place innum parkala nu theriudu............elagiri bics la than naan computer science padikumbothu practicles attend panuven bro...2001 to 2005
A good video. Star gazing in Elagiri is very surprising and glad to know people are interested in astronomy.
48:20 cheems background la azhagu kutty dog 🐕
Super bro , yella Giri mallaye chennaiyil irunthe paarthuvitten.
Mikka nanri.
Anna, kadaisiya oru drone shot iruntha super aa irunthurukkum.... (Night view) but onnu solliyae aaganum 51 minutes video va ithu varaiyakkum orae strechla paathadhe illa aana ipo epdi pochunae theriyala... ❤❤❤❤❤
Kamarajar = The BEST CM of Tamil Nadu......... ❤❤❤ 2:35
Hai anna... Hope your son is good and great.. 👍👍👍Hope u too back with bang😊☺Lots of love from Erode 🥳🥳
Diff view of ஏலகிரி
Very nice
Happy your back Madhavan ! Hope ur son is fine 🎉🎉
Elagiriyil ulla, water falls i parka 2eyes podhadhu poala?
Hi Madhavan..
Please do vlog for kavalur observatory (one of the largest observatory in the world).. Its on the way to jawadhu hills from vaniyambadi...
As well as jawadhu hills& beeman falls
Bro I am your big fan nalla pannunga bro don't worry always u r blessing person nothing fake on ur video always I like ur vdo very much
Unga vdo parthale namakum Unga kuda Andha place pona Oru feel kudukura ore alu neenga mattum than ur a great you tuber always keep it up ❤
Anna uk poi video podungaaaa🎉❤
Once we went Nillaur we spent Pongal with village people . Very Nice
Engayume poga mudiyatha idathuku Ellam real ah pona Oru feel kudukura Unga vdo really awesome bro unga vdos editing and camera awesome marvellous always bro❤
மலை மாடு இயற்கை நீர் ஊற்று அருமையான பதிவு
2:22 மூன்ற மணி நேரத்துல மேலயே போய் சேர்ந்தர்லாம் 😂😂😂❤❤❤❤ தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத பெயர் காமராஜர் ஐயா ❤❤❤
அந்த மேலே இல்லை,மலை மேலே😀
Unga oorudha bro27:00 hidden point kuda ungaluku theriyala
ungal Video skip pannamudeyathu super ra erukum nexd Video thiruvanamalai geraivalam video pls.❤
I have visited this place wen I was very young nice nature 😊😊🎉
It was like a substitute for the NZ series, so cool and greenery on the way till the end of this vlog.
Jackfruit was so nice to see in this climate. The waterfalls and the night view were all excellent to see under the gloomy weather 😅.
Thank you,Madhavan 🎉
சங்கடமான சூழ்நிலையிலும் உடனடியாக மீண்டு அழகான பதிவு வெளியிட்டதற்காக நன்றி .வாழ்த்துக்கள். அனைவருக்கும் எங்களுடைய பிராத்தனைகள்.🎉🎉🎉
Thank you
சுவட்சர்லாந்தை விட நம்ம ஊர் மலைகள் அழகாக இருக்கிறது
How is the climate in april- may ? Any suggestions..
Enga oorum jolarpettai bro super bro
After seeing this video I visited Yelagiri and stayed in Rythems.. Nice Stay and Nice people.. 👏👏
Can you send the contact details of hotel,
இயற்கை அழகு ஏலகிரி❤❤❤❤
Saamai rice*il sambar ootri sapital nandraha irukuma?
Hi Maddy happy to c u back.Hope nd wishes for ur son's health 💗
நல்லா music சேர்த்து எடிட்டிங் பண்ணியிருந்தீங்க. நன்றி. எதிர்காலத்தில் இன்னும் தரமாக உங்க Travel Vlog இருக்கும் என்ற நம்பிக்கையுடன்.....
Gone few times but that water fall is new ✋🏽 we once went trekking to a mountain top as team building from company , at last they felt sorry to bring guys like me 😅 can’t walk belly 🤞 but managed .. star glazing is also available near YMCA ..
Bro how was the climate now?.....im planning 23rd this month. Plz reply.
Good to hear your voice and clear explanation 👍
மிக அருமை நல்ல பதிவு 👏🤝👍🙏
navin fans attendance 😍
ஹாய் ப்ரோ
ஹாய் ப்ரோ
சூப்பர் வீடியோ காட்சிகள் சுத்தமான மற்றும் வாழ்த்துக்கள்
நாங்க 20வருடங்களுக்குமுன்பு கோடைவிழா கான நடந்தே செல்வோம் அது ஒரு கனா காலம்❤❤
Beautiful explanation ma ❤❤❤❤
❤ super bro 👌🏻 after a long time seeing you bro ❤
Uqualiptus tree pola trees irukuma elagiriyil.
Bro Im Krithiga, I am also from Tirupattur, Yelagiri hills is just few kms away from our place. Nice video!
மிகவும் அருமை❤
Hello Madhavan
2 days tha unga videos pakaren very nice
My native Dharmapuri
Bro kindly share the camera, drone and gimbal that you are using please
ஒரு ஆத்ம திருப்தி இந்த காணொளி 🎉😊
சூப்பர் ஜி தங்களின் குழந்தை நலமுடன் இருக்கிறார் என்று நினைக்கிறேன்
H Mr Madhavan how is your son .I am from Malaysia & my name is Mangalam.Good to see you again god bless you and family take care
அருமை நண்பா வாழ்த்துகள் 💐
எனக்கு மிகவும் பிடித்த ஒரு சுற்றுலாத்தலம் ஏலகிரி
Mind blowing..Thank you Madhavan
Love from Jolarpet ❤
Is it eucalyptus tree? If yes, then its not good for the forest. It will suck all the moisture and water from underground.
Very nice Yelagiri vlog Enjoyed it thoroughly
நீங்க உங்கள் சொந்தங்களோடு பேசும்போது நானும் அங்கு வாழலாம் போல் இருக்கிறது
Very interatinthank 😂😂😂😂😂haappy ti,meug
SUPER ANNA WAY2GO😍😍😍😍😍😍
வாழ்த்துக்கள் நண்பரே
Super மாதவன் அண்ணா
Wheather you are posting a video or not,we are stand for you big fan of your work bruhh❤
Thank you so much
@@Way2gotamilநாகப்பட்டினம் to ilangai boat 🚢 vlog podu anna
@@Way2gotamil வெளிநாட்டு வீடியா போடவும் நன்றி இந்த வீடியோ வேண்டாம்
Brother can you tell the name of the stargazing place?
Last week i visited yelagiri, musical fountain was working
Welcome back, and keep rocking.
Nature Always Very Nice Anna But Ur Explanation Good Anna At Same Telling Important Point One Neatness Anna
Hi Madhavan! So nice to see you back in action. Hope your son is perfectly fine now. Never knew so many hidden places existed in Yelagiri. The waterfalls was a pleasant surprise and the location also looked great . Star gazing too was interesting. We visited Yelagiri last December. Infact Dec, Jan and Feb is the best time to visit that place. It’s quite peaceful and the village atmosphere still exists in that place. The Pongal clipping you showed reveals the true spirit of the festival which should be experienced in a village. Seeing Rishi after a long time😄. Hoping to see many more such interesting local episodes.
ஏற்காடு முடிந்தால் ஒரு வீடியோ பன்னுங்க அண்ணா❤❤❤
Last part of the video is super(village) ❤