ஏழையின் கனவுகளுக்கு ஒரு சொர்க்கத்தை திறந்து வைத்துள்ளீர்கள்.. பிரமிப்பில் ஆழ்த்தும் பன்முகக் கோட்டை.. அருமை... நன்றி கலந்த நெகிழ்வுகளை மக்களின் இதயங்களில் பதிய வைத்து விட்டீர்கள்.. வாழ்க வளர்க..
வாழ்க வளமுடன் கோட்டையை பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, இக்கோட்டையை உருவாக்கிய திரு ராமமூர்த்தி ஐயா அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை தான் மேலோங்கி நிற்கிறது.
ஐயா அழகும் பிரம்மாண்டமும் நம் கண்முன்னே தெரிவது தங்க மஹால் போல் மின்னும் அரண்மனை க் காட்சிகள் எல்லாமே அஒரு சிற்பி சிலை செதுக்குவது போல் கற்பனை வளமும் சேர்ந்து பிரமிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் சார். பணி அழகாகத்தொடரட்டும். ஏலகிரி வரும்போது பார்க்க விருப்பம். நன்றி சார்.
😮😮😮😮😮 சேலம் ஜங்ஷன் ஏரியாவில் இருக்கும் இவங்க கடையில் பிரியாணி சாப்பிட்டு பாருங்க அப்புறம் தெரியும் அவங்க உழைப்பு , ரொம்ப கேவலமா இருந்துச்சு.பிரியானி கூட வெறும் குழம்பு கூட தரமாட்டாங்க தனியாக விலைக்கு வாங்கனும்.
இந்த வீடியோ பார்க்கும் பலருக்கு இவரது இளமை காலம் பற்றி தெரியாது... இவர் ஆரம்பத்தில் ஒரு ஓட்டலில் கூலி வேலை செய்து பிறகு ஒரு கையேந்தி பவன் ஆரம்பித்து , பிறகு ஓட்டல் என இவரது இளமை காலம் முழுவதும் மிகவும் கடினமானது.. இவரின் உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், நேர்மையும் தான்... எனக்கு பிடித்த சில மனிதர்களில் இவரும் ஒருவர்.. "🌹🌹வாழ்க நலமுடன்🌹🌹 " "இவர்தான் சேலம் RR பிரியாணி கடையின் உரிமையாளர்"
இதே மாதிரி எங்க தெருவுல ஒருத்தர் இருக்கார் ஒரு சொந்தமா வீடு கட்டி ஒரு சின்ன ஹோட்டல் வச்சு இருக்கார்... ஆனா இவன் எதோ fraud...100% இப்படி கட்ட முடியாது பினாமி பயல்
சோழ பல்லவாம்சத்தின் தங்க மகனே பழைய நினைவுகள் பழைய ஆண்ட மன்னர்களின் நினைவில் வருகிறது சேலம் ஆர்ஆர் அண்ணன் வாழ்க்கை உழைப்பை உயர்வு தாரா மந்திரத்தை உருவாக்கியது நீங்கள் மட்டும் தான் ஒரு அடையாள பிராண்ட்
@@navani2006😂he just telling his opinion why . If we see practically In this modern world without money not even happiness, we not even have peace. Think practically. I don't say money only bring happiness but it is the one of the great source to create a happiness and peace.
அருமை அருமை அருமை பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது இந்த வீடியோ பார்த்தவுடன் இந்த வீட்டை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளேன் very very nice video 👌👍👏🎉🎉🎉🎉
தலைமுறை தலை விவசாயம் செய்யும் ஒரு முதலாளி தன் பிள்ளையை திருமணம் செய்ய தன் நிலத்தை விற்று திருமணம் செய்து வைக்கிரான். விவசாயிக்கு விலைகிடைக்கலை. பிரியாணிக்கு விலை கிடைச்சிருக்கு.
மூனு வேலையும் 🤔 பிரியாணி 🍱 மட்டுமே சதா உண்ணும் 👄 பலர் தமிழ்நாட்டுல 🧘, தென் இந்தியால 🧘♀️ நிறைய பேரு இருக்காங்க 🧘♂️. சுவையான 👅 பிரியாணின்னா 🍱 கேட்கவே வேண்டாம் 💋 நிகழ் காலம்ல 🌏 உணவுகளின் அரசன் 👑 பிரியாணி 🍱. இந்த பிரியாணி 🍱 பிடிக்கலைன்னு சொல்றவன் 🗣️ ஒழிஞ்சி 😤, மறைஞ்சி 😶🌫️ பிரியாணி 🍱 சாப்புடுவான் 😬. ஏனா பிரியாணி 🍱 பிடிக்காதவனே கிடையாது 😋 பிரியாணி 🍱 தென் இந்தியன் 🇮🇳 வாழ்வில் முக்கிய அங்கம் 🤗. நிம்மல் சைவம் பிரியாணி 🍱 ஆர் ஆர் சேலம் பிரியாணி 🍱 அசைவம் பிரியாணி 🍱
பிரியாணி கடை களுக் கெல்லாம் பெரிய பெரிய Cardio Specialities ஹாஸ்பிடல் களுடன் டை அப் இருக்கும் போல. பிரியாணி கடைகள் பெருக பெருக இதய நோ யாளிகள் பெருகி வருவது எப்படி? இதை உணராது மக்கள் பிரியாணி க்கு அடிமை யாகி பிறகு காலம் முழுதும் இதய கோளாறுகளால் அவதி படுகிறார்கள்.
The owner of this AR Thanga Kottai is Industrialist Mr. Rama Moorthy! He's a kind gentleman! His 50 years of hard work let this thing come true! He's a visionary! Salem RR Restaurant's owner Mr. Tamilselavan is one of his disciples and he's not the owner! Thank you Mr. Rama Moorthy Sir for bringing your imagination to reality! I could feel the essence of your hardwork while seeing this fort! Thank you once again!
quran 66: 11. "என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! (என்று எகிப்து மகா ராணி கோரினார் ) 9:38இவ்வுலகை நோக்கிச் சாய்ந்து விடுகிறீர்கள்! மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது.
ஏ ஆர் ராமநாதன் அய்யா அவர்கள் தங்க கோட்டையை ஒவ்வொரு விடயத்தையும் மிக அருமையாக பார்த்து ரசித்து செய்துள்ளார் வாழ்த்துகள் 💐 அய்யா நலத்துடன் வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்கவே மற்றும் திரு.தமிழ்ச்செல்வன் அய்யா அவர்களும் இந்த ஏ ஆர் தங்க கோட்டையின் ஓவ்வொரு பகுதியையும் மிகச் சிறப்பான முறையில் எடுத்துரைத்தார் நன்றி 🙏 அய்யா வாழ்த்துகள் 💐 உங்களுக்கும் நலத்துடன் வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்கவே 🌺🙏 திருச்சிற்றம்பலம் 🙏🌺
இந்த பக்கம், அந்த பக்கம், மேல் பக்கம், கீழ் பக்கம் ,...அப்பப்பா தலை சுத்துதே !! பணமிருந்தால், இப்பிடி தான் கரைக்க வேணும்..சும்மா சேவை செய்றம், அனாதைக்கு உதவுறோம், கோவில் கட்டுறம் என்று வீணடிக்காமல் ஒரு வழி பண்ணியிருக்கிறாங்கள் ..! இன்னும் கட்டுங்கப்பா !! வாழ்த்துக்கள் !!
இந்த மாளிகை மிகவும் நேர்த்தியாக உள்ளது.இந்த பதிவில் சரியான முன்னுரை இல்லாமல் இதில் ராமமூர்த்தி sir யார் என்றும் இது எங்கு அமைந்துள்ளது என்பது போன்ற விளங்கங்கள் கூறவில்லை.
சேலம் ஆர் ஆர்.. அண்ணனின் கடின உழைப்புக்கும் அவர்களிடம் பணி புரியும் பணியாளர்களை சிறந்த முறையில் உபசரிப்பிற்கும் அவருக்கு கிடைத்த பரிசாகதான் பார்க்கவேண்டேம்.. உழைப்பால் உயர்ந்த மனிதர்...
இது உலக அதிசயத்தில்முதலிடம்பிடிச்சாலும்ஆச்சரியமில்லைஎத்தனைகலைநயம்எத்தனைபிரமாண்டம்கண்கொள்ளாகாட்சிஇந்தகட்டிடத்தைவாழ்க்கையில்ஒருமுறைபார்த்தாலேமனநிறைவடையும்தாஜ்மஹாலைஓவர்டேக்பண்ணிவிட்டதுஇதனைவிவரித்துசொன்னவிதம்தனிஅழகுஅத்தனையும்அம்சம்
மூனு வேலையும் 🤔 பிரியாணி 🍱 மட்டுமே சதா உண்ணும் 👄 பலர் தமிழ்நாட்டுல 🧘, தென் இந்தியால 🧘♀️ நிறைய பேரு இருக்காங்க 🧘♂️. சுவையான 👅 பிரியாணின்னா 🍱 கேட்கவே வேண்டாம் 💋 நிகழ் காலம்ல 🌏 உணவுகளின் அரசன் 👑 பிரியாணி 🍱. இந்த பிரியாணி 🍱 பிடிக்கலைன்னு சொல்றவன் 🗣️ ஒழிஞ்சி 😤, மறைஞ்சி 😶🌫️ பிரியாணி 🍱 சாப்புடுவான் 😬. ஏனா பிரியாணி 🍱 பிடிக்காதவனே கிடையாது 😋 பிரியாணி 🍱 தென் இந்தியன் 🇮🇳 வாழ்வில் முக்கிய அங்கம் 🤗. நிம்மல் சைவம் பிரியாணி 🍱 ஆர் ஆர் சேலம் பிரியாணி 🍱 அசைவம் பிரியாணி 🍱
உழைப்பால் உயர்ந்து உழவனுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் நீங்கள் செய்த காரியம் அத்தனையும் மகிழ்ச்சி உணவுக்கு உயிர் கொடுக்கும் உழவனுக்கு நீங்கள் என்ன கொடுக்கப் போகிறீர்கள்
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Yes sir
நடந்தால் இரண்டடி! இருந்தால் நான்கடி!
படுத்தால் ஆறடிபோதும்!
கடைசில ஒரு கலசம் சாம்பல் மிஞ்சும்! அதையும் ஆத்துல கலந்து ருவாங்க!!!😂
Work smarter to generate good content , are you going to do some physical work harder , THINK
loan koduthavan support pannuvan
Visit panalamaaa
ஏழையின் கனவுகளுக்கு ஒரு சொர்க்கத்தை திறந்து வைத்துள்ளீர்கள்.. பிரமிப்பில் ஆழ்த்தும் பன்முகக் கோட்டை.. அருமை... நன்றி கலந்த நெகிழ்வுகளை மக்களின் இதயங்களில் பதிய வைத்து விட்டீர்கள்.. வாழ்க வளர்க..
வாழ்க வளமுடன் கோட்டையை பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, இக்கோட்டையை உருவாக்கிய திரு ராமமூர்த்தி ஐயா அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை தான் மேலோங்கி நிற்கிறது.
உழைப்பால் உயர்ந்த மனிதன் எந்த உச்சிக்கு சென்றாலும் நன்றாக பழகக்கூடியவர் மென்மேலும் நீங்கள் உயரவேண்டும்
இவரைப் பார்க்கும்போது எனக்கு விஜயகாந்த் சார் பார்த்தது போல் இருந்தது அவர் எப்பொழுது மீண்டு வருவார்
🎉🎉🎉🎉❤❤❤❤
En enna ethirparikirai? Do you know vijayakanth ows money to banks?? That is public money, stupid shirthole 😛
🎉🎉🎉
நடந்தால் இரண்டடி! இருந்தால் நான்கடி!
படுத்தால் ஆறடிபோதும்!
கடைசில ஒரு கலசம் சாம்பல் மிஞ்சும்! அதையும் ஆத்துல கலந்து தருவாங்க!!!😂
Remembering, as same as captain vijaykanth
ஐயா
அழகும் பிரம்மாண்டமும் நம் கண்முன்னே தெரிவது
தங்க மஹால் போல் மின்னும் அரண்மனை க் காட்சிகள் எல்லாமே
அஒரு சிற்பி சிலை செதுக்குவது போல் கற்பனை வளமும் சேர்ந்து பிரமிக்க வைக்கிறது.
வாழ்த்துக்கள் சார்.
பணி அழகாகத்தொடரட்டும்.
ஏலகிரி வரும்போது பார்க்க விருப்பம்.
நன்றி சார்.
Intha aranmanai enga iruku bro details konjam solringala
உண்மையான உழைப்பு உயர்வு தரும் என்பதற்கு அருமையான உதாரணம்.வாழ்க,வளர்க.😊😊
Vaippu Ella raja
😮😮😮😮😮 சேலம் ஜங்ஷன் ஏரியாவில் இருக்கும் இவங்க கடையில் பிரியாணி சாப்பிட்டு பாருங்க அப்புறம் தெரியும் அவங்க உழைப்பு , ரொம்ப கேவலமா இருந்துச்சு.பிரியானி கூட வெறும் குழம்பு கூட தரமாட்டாங்க தனியாக விலைக்கு வாங்கனும்.
இந்த வீடியோ பார்க்கும் பலருக்கு இவரது இளமை காலம் பற்றி தெரியாது...
இவர் ஆரம்பத்தில் ஒரு ஓட்டலில் கூலி வேலை செய்து பிறகு ஒரு கையேந்தி பவன் ஆரம்பித்து , பிறகு ஓட்டல் என இவரது இளமை காலம் முழுவதும் மிகவும் கடினமானது..
இவரின் உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், நேர்மையும் தான்...
எனக்கு பிடித்த சில மனிதர்களில் இவரும் ஒருவர்..
"🌹🌹வாழ்க நலமுடன்🌹🌹 "
"இவர்தான் சேலம் RR பிரியாணி கடையின் உரிமையாளர்"
Ivarai pathiya newsku nandri
அடையார் ஆனந்தபவனில்தான் இவர் தட்டு கழுவியதாக கூறினார்.
இதே மாதிரி எங்க தெருவுல ஒருத்தர் இருக்கார் ஒரு சொந்தமா வீடு கட்டி ஒரு சின்ன ஹோட்டல் வச்சு இருக்கார்... ஆனா இவன் எதோ fraud...100% இப்படி கட்ட முடியாது பினாமி பயல்
போங்கடா 🌹ட்ட பசங்களா
இவன் பமாக பினாமி
சோழ பல்லவாம்சத்தின் தங்க மகனே பழைய நினைவுகள் பழைய ஆண்ட மன்னர்களின் நினைவில் வருகிறது சேலம் ஆர்ஆர் அண்ணன் வாழ்க்கை உழைப்பை உயர்வு தாரா மந்திரத்தை உருவாக்கியது நீங்கள் மட்டும் தான் ஒரு அடையாள பிராண்ட்
பிரமாண்டம், ஆச்சரியம் - வாழ்த்துகள்
வணங்கி மகிழ்கிறேன் நல்வாழ்த்துக்கள்
வாழ்ந்த இப்படி ஒரு வாழ்க்கை வாழணும்❤❤
Yes ❤
Kattan thaiyil oru Thundai virithan thookam kannai sokkuma adhu antha kalam mettai virithu sutha panner thelithum thookam illaya adhu Indha kalam
Santhosam panthula illa nanba adhu vera anupavichi patha than theriyum
@@navani2006😂he just telling his opinion why . If we see practically In this modern world without money not even happiness, we not even have peace. Think practically. I don't say money only bring happiness but it is the one of the great source to create a happiness and peace.
@@sgsisksnsgshsissj4242Money !!
உண்மை உழைப்பு உயர்வு முன்னேற்றத்திற்கு காரணம் மனித நேயம் உள்ளவர் என்றும் இறைவன் அருள்புரிவார்
❤ உழைத்துக் கொண்டே இருக்கிறேன் ஒன்றும் செய்ய முடியவில்லை நானும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன் முன்னேற முடியவில்லை
யோவ் இவன் கப்ஸா விட்டுட்டு இருக்கான்.. இவன் யாருக்கோ பினாமி..
😮😮😮😮😮 பிறரை ஏமாற்றி உழைக்கனும், இவர் கடையில் பிரியாணி சாப்பிட்டு பார் அப்புறம் தெரியும் இவர் உழைப்பு 😮😮😮😮😅😅😅😅
Thirudi, emaatri, poi koori, elaigalai surandi naal mattumae panakkaaran aavai!!!,
5:43 - Saamaram fan. First time seeing. Sema 👌👏
6:24 - Only Bathroom 👏
7:48 - Convenient Stairs
8:48 - Architectural door
9:29 - Chess board table
11:30 - Pasu illa, Kaala Maadu athu 😂
11:53 - Aghraharam style
14:33 - Tribute
15:24 - Architectural Lord Ganesha 🙏
17:45 - Open party hall
18:19 - Adam & Eve
19:45 - Cameraman's creativity (vida muyarchi) 👏
21:09 - 🙏🙏🙏
Adei paithyam yarra nee 😂😂😂
Just for investing grey.
@@tamiltechfacts8873நான் பார்த்து வியந்தத மற்றவர்களுக்கும் பகுர்ந்தேன் இது தப்பா?
👌
@@rekhamohanasundaram4233 Thanks nga 🙏
நானும் ஏதோ பாகுபலி பட செட் ன்னு நினைச்சன்...
மனுசன் பிரியாணி போட்டே உழைச்சிருக்காருய்யா❤❤❤
நல்ல மனுசன்🙏
Idu avar veedu kidayadu. Friend du
Better enquire his labours how much this man about and you can come to know the real fact 🤦
This owner a ramalingam 🎉
@@gunarose9379 யார் ராமலிங்கம் ?
இவர் தான் 😂
இது தான் உழைத்து கட்டியவர் வீட்டிற்கும் ....திருடி கட்டியவர் வீட்டிற்கும் உள்ள நிலைமை....நீதி வென்றது
சகே....அவர்வீடு இல்லை..
அற்புதமான கட்டிடக்கலை சார்👌
உன் உழைப்பு உன் வெற்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤❤
இந்த பதிவினைப் பார்த்தால் பிரியாணி கடைசி ஞாபகம் வரவில்லை இவர் யாருடைய பினாமி என்ற கேள்வி தான் எழுகிறது.
Exactly 😂
Yes😅😅
Congratulations ,super,i like this place , wonderful place 👍🤔😄😄😄
Unmai
Exactly
தமிழனின் வளர்ச்சி பெருமையாக இருக்கிறது
அடிமைபோல் உழைப்பு அரசன் போல் வாழ்க்கை வேற லெவல்
அருமை அருமை அருமை பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது இந்த வீடியோ பார்த்தவுடன் இந்த வீட்டை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளேன் very very nice video 👌👍👏🎉🎉🎉🎉
தலைமுறை தலை விவசாயம் செய்யும் ஒரு முதலாளி தன் பிள்ளையை திருமணம் செய்ய தன் நிலத்தை விற்று திருமணம் செய்து வைக்கிரான். விவசாயிக்கு விலைகிடைக்கலை. பிரியாணிக்கு விலை கிடைச்சிருக்கு.
எனக்கும் இந்த வருத்தம் எப்பொழுதும் உண்டு 😢
மூனு வேலையும் 🤔 பிரியாணி 🍱 மட்டுமே சதா உண்ணும் 👄 பலர் தமிழ்நாட்டுல 🧘, தென் இந்தியால 🧘♀️ நிறைய பேரு இருக்காங்க 🧘♂️. சுவையான 👅 பிரியாணின்னா 🍱 கேட்கவே வேண்டாம் 💋
நிகழ் காலம்ல 🌏 உணவுகளின் அரசன் 👑 பிரியாணி 🍱. இந்த பிரியாணி 🍱 பிடிக்கலைன்னு சொல்றவன் 🗣️ ஒழிஞ்சி 😤, மறைஞ்சி 😶🌫️ பிரியாணி 🍱 சாப்புடுவான் 😬. ஏனா பிரியாணி 🍱 பிடிக்காதவனே கிடையாது 😋
பிரியாணி 🍱 தென் இந்தியன் 🇮🇳 வாழ்வில் முக்கிய அங்கம் 🤗. நிம்மல் சைவம் பிரியாணி 🍱 ஆர் ஆர் சேலம் பிரியாணி 🍱 அசைவம் பிரியாணி 🍱
பிரியாணி கடை களுக் கெல்லாம் பெரிய பெரிய Cardio Specialities ஹாஸ்பிடல் களுடன் டை அப் இருக்கும் போல. பிரியாணி கடைகள் பெருக பெருக இதய நோ யாளிகள் பெருகி வருவது எப்படி? இதை உணராது மக்கள் பிரியாணி க்கு அடிமை யாகி பிறகு காலம் முழுதும் இதய கோளாறுகளால் அவதி படுகிறார்கள்.
Yes 💯💯💯💯💯 true
உழைப்புக்கான ஊதியம்
மிகவும் அருமையான மாளிகை வாழ்க வளமுடன் நன்றி
ஏவா வேலு சுனாமி
பெருமதிற்ப்புக்குறிய அய்யா மறத்தமிழன் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நன்றி🙏🙏🙏
அடுத்தவர் உழைப்பில் இன பெருமை பீ திங்காதே நண்பா... 🤢🤢 நீ சொந்தமாக தமிழுக்கு தொன்று ஆற்று... ❤❤
@@vijayaprabu6669 டே கோல்டி திராவிடியா மகனே.
தமிழனான comments txt பண்ணா வன்ம புத்தி கொண்ட கோல்டி திராவிடியா பன்றியே
The owner of this AR Thanga Kottai is Industrialist Mr. Rama Moorthy! He's a kind gentleman! His 50 years of hard work let this thing come true! He's a visionary! Salem RR Restaurant's owner Mr. Tamilselavan is one of his disciples and he's not the owner! Thank you Mr. Rama Moorthy Sir for bringing your imagination to reality! I could feel the essence of your hardwork while seeing this fort! Thank you once again!
அப்போ இவர் ஓனர் இல்லையா? பாவம் பொய் சொல்லிட்டார் போல!
You only found the exert owner .Great.
Some persons are unique than others,he is also.jai hind
Sir உங்களுக்கு கடவுள் துணை இருக்கிறார்
I Love this place sir, wonderful place, My life la oru nalla varanum sir....
❤❤❤ super vaaltthukkal Anna
Proud of you thamizh uncle 👍👍💝
உங்கள் நண்பர் கட்டிய தங்ககோட்டை சூப்பர் அண்ணா❤❤
Yaru ya andha ramamoorthy sir uhh... Enake pakanum pole iruku😇
Unga nalla manasuku neega unga family yellorum nalla erupega sir
quran 66: 11. "என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! (என்று எகிப்து மகா ராணி கோரினார் )
9:38இவ்வுலகை நோக்கிச் சாய்ந்து விடுகிறீர்கள்! மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது.
நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் வரவுக்கு போட்டியாக செலவும் வந்து விடும். இதை நம்பமுடியவில்லை மர்மம் உள்ளது.
இது ஏலகிரி இருக்குகிற ஒரு ரிசார்ட் சமீபத்தில் தான் openபன்னங்க இதோட owner இவர் இல்ல சென்னை குரோம்பேட்டை சேர்ந்த ஒரு தொழில் அதிபர்து
😮😮
யார் அது
I PRAY GOD TO GIVE U LONG AND HEALTHY LIFE FOR YOUR HARD WORKING AND GOOD MIND.
உங்களை மாதிரி நானும் ஒரு நாள் மேல வருவேன் சார் நீங்க தான் என்னுடைய குரு 🙏
Good. Keep try
@@kidasvibesEna bruh neeyu உழைக்கனும் ஊம்பனும் nu. Andhaalu yaarukku பினாமி nu theriyaama ipdi pesinu irka. Hardwork mattum vetchinu ivlo dhooram vara mudiyadhu. Backups create panni vetchikkanum.
@@batterylife.exe00 yaarukku binami. sollunga therinjukkirom.
@@batterylife.exe00சும்மா பினாமி பினாமின்னு சொல்றீங்களே... யாருக்கு அவர் பினாமின்னு கொஞ்சம் ஆதாரத்தோட சொன்னா... நீங்க உங்க அறிவுக்கும் படிப்புக்கும் மீறி சொன்ன கெட்ட வார்த்தையை கூட மன்னிச்சுரலாம். 😜
Congratulations sir
உழைப்போர் உயர்வார்.....
உழைப்போம் நாமும் உயர்வோம்....
Thappu
Vithi 'aduthavan ulaipaal uyarndhavan.
உழைக்கிறவன் உழைச்சிட்டேதான் இருக்கான் அவ்ளோ விலைவாசி உயர்வு... எதாவது boomer மாதிரி சொல்லு.... இவன் பினாமியா இருந்து கட்டி இருக்கான்
நேர்மையான முறையில் சம்பாதித்ததால்தான் மற்றவர்ளுக்கு காட்டெய்கிறார். இல்லை என்றால் வெளியே சொல்ல மாட்டார்கள்
கடனில் வாங்கியது
Cruclips.net/video/p3St51F4kE8/видео.html
Iya ....ungalaudaiya asirvatham vendum i will show soon I am com Chennai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக அருமையான வீடு ஐயா ரொம்ப அழகாக இருக்கிறது
இது வீடு அல்ல அரண்மனை
வாழ்க வளமுடன் ஆர் ஆர் செல்வம் வாழ்க என்றும் அன்புடன் உழைப்பில் செந்தில்குமார்
Inspirational speech
valthugalsirarmaiyanapalace
nalamanasusamiarumai
Tirupathiperumalvanthuvituvar😀😀😀🙏🙏🙏🙏🙏❤💙💚💛💜👏👏👐👌👌👌👌👌👌👍🎉🎉🎉🎉🎉🎉
உண்மையில் இவர் ஜாதகத்தில் ஒரு பெரும் யோகம் இருக்கும்..
Real life superstar neenga❤
நிகழ்கால மன்னன் 👍🥳🎇
Real kgf ❤ hero selam rr🎉
அற்புதம்.🎉🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன் 🙏🙏
உழைப்பால் உயர்ந்தது உண்மைதான் நான் வரவேற்கிறேன் உங்களை நாங்களும் பின்பற்றுகிறோம் உங்கள் உழைப்புக்கு உயர்வுக்கு உழைக்கும் உழவனுக்கு என்ன மகிழ்ச்சியை கொடுக்கப் போகிறீர்கள்
ஏ ஆர் ராமநாதன் அய்யா அவர்கள் தங்க கோட்டையை ஒவ்வொரு விடயத்தையும் மிக அருமையாக பார்த்து ரசித்து செய்துள்ளார் வாழ்த்துகள் 💐 அய்யா நலத்துடன் வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்கவே மற்றும் திரு.தமிழ்ச்செல்வன் அய்யா அவர்களும் இந்த ஏ ஆர் தங்க கோட்டையின் ஓவ்வொரு பகுதியையும் மிகச் சிறப்பான முறையில் எடுத்துரைத்தார் நன்றி 🙏 அய்யா வாழ்த்துகள் 💐 உங்களுக்கும் நலத்துடன் வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்கவே 🌺🙏 திருச்சிற்றம்பலம் 🙏🌺
BRO A R Ramanthan ன்னு yaru bro
இந்த பக்கம், அந்த பக்கம், மேல் பக்கம், கீழ் பக்கம் ,...அப்பப்பா தலை சுத்துதே !!
பணமிருந்தால், இப்பிடி தான் கரைக்க வேணும்..சும்மா சேவை செய்றம், அனாதைக்கு உதவுறோம், கோவில் கட்டுறம் என்று வீணடிக்காமல் ஒரு வழி பண்ணியிருக்கிறாங்கள் ..!
இன்னும் கட்டுங்கப்பா !! வாழ்த்துக்கள் !!
நல்ல மனிதர்
Very Hard work..... amazing RR Thanga kottai
RR சாருக்கு ரொம்ப நன்றி இது எங்க ஊர்ல கட்டியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
Where it is located
ஏலகிரி பி .ஆர். தங்க கோட்டை ரிசார்ட்....ஒன் ஆஃப் த ஒன் டே டூரிஸ்ட் ஸ்பாட்... ரிசார்ட் கம் டூரிஸ்ட் இடம்..ஒரு நபர் கட்டணம்...350 rs.. (per head)
Arumaiyaana oru thakaval video supper sir
Its a beautiful five star resort hotel❤
கலை நயம்.. காணும் இடம் எங்கும் தெரிகிறது.. அழகும் காதலும் ததும்பும் இந்த இடத்திற்கு பின்னால் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்....
உழைத்து கட்டியவர் கள்ளங்கபடமில்லாமல் வீட்டை சுத்தி காண்பிக்கிறார். வாழ்க பல்லாண்டு
இந்த விடுதி அமைச்சர் ஏவா வேலு அவர்களது எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை
பாக்கவே பெரிய பிரமிப்பா இருக்கு சார் வாழ்த்துகள்
ஊழைப்புக்கு என்றும் உண்டு முன்னேற்றம் அதில் இவருடைய முன்னேற்றம் பாராட்டுக்குறியது படிப்பினை இளைஞருக்கும்
தங்கள் நல்ல மனசு வாழ்த்துக்கள்!
இந்த மாளிகை மிகவும் நேர்த்தியாக உள்ளது.இந்த பதிவில் சரியான முன்னுரை இல்லாமல் இதில் ராமமூர்த்தி sir யார் என்றும் இது எங்கு அமைந்துள்ளது என்பது போன்ற விளங்கங்கள் கூறவில்லை.
Elakiri
சேலம் ஆர் ஆர்.. அண்ணனின் கடின உழைப்புக்கும் அவர்களிடம் பணி புரியும் பணியாளர்களை சிறந்த முறையில் உபசரிப்பிற்கும் அவருக்கு கிடைத்த பரிசாகதான் பார்க்கவேண்டேம்.. உழைப்பால் உயர்ந்த மனிதர்...
He tells here, he just explain here about this மாளிகை, which belongs to one Mr.ARR
அருமை, வாழ்த்துக்கள் சார்
வாழ்த்துகள்
ஐயா வணக்கம் ஐயா உங்களை பார்க்கணும் போல இருக்குது ஐயா❤
பார்த்தாலே பரவசமா இருக்கு வாழ்க வளமுடன்
Tamil Selvan Sir Neengal ellam sollivitu seripergale oru serippu ha ha ha adu migavum arumai Sir from bangalore
இதனால் யாருக்கும் பயனில்லை.
சுய கொளரவத்தின் அடையாளம் மட்டுமே.
பிறந்த மண்ணுக்கு எதையாவது செய்துவிட்டு போக வேண்டும்.
அதுதான் நம் அடையாளம்.
அருமை அருமை.
Good Inspiration sir! GoAhead and rock more!!!!!
It's very very🎉 beautiful😍✨❤ sir. Super A R Thanga Kottai sir.
Eni no Ooty
Go Yelagiri 😍
இது உலக அதிசயத்தில்முதலிடம்பிடிச்சாலும்ஆச்சரியமில்லைஎத்தனைகலைநயம்எத்தனைபிரமாண்டம்கண்கொள்ளாகாட்சிஇந்தகட்டிடத்தைவாழ்க்கையில்ஒருமுறைபார்த்தாலேமனநிறைவடையும்தாஜ்மஹாலைஓவர்டேக்பண்ணிவிட்டதுஇதனைவிவரித்துசொன்னவிதம்தனிஅழகுஅத்தனையும்அம்சம்
Namma ooru Elagirilaya 😮❤
அருமை அருமை
மிக விரைவில் படம் எடுக்க வரப் போகும் இயக்குனர்கள் யார்
வாழ்த்துகள் அன்பரே
கண்டிப்பாக இவர் பிரியாணி தொழில் மூலம் இவ்வளவு உட்சம் தொட்டது இந்த வீடியோ பார்த்த பிறகு சந்தேகமாக உள்ளது....பினாமி ஆக இருந்திருப்பார் ....
மூனு வேலையும் 🤔 பிரியாணி 🍱 மட்டுமே சதா உண்ணும் 👄 பலர் தமிழ்நாட்டுல 🧘, தென் இந்தியால 🧘♀️ நிறைய பேரு இருக்காங்க 🧘♂️. சுவையான 👅 பிரியாணின்னா 🍱 கேட்கவே வேண்டாம் 💋
நிகழ் காலம்ல 🌏 உணவுகளின் அரசன் 👑 பிரியாணி 🍱. இந்த பிரியாணி 🍱 பிடிக்கலைன்னு சொல்றவன் 🗣️ ஒழிஞ்சி 😤, மறைஞ்சி 😶🌫️ பிரியாணி 🍱 சாப்புடுவான் 😬. ஏனா பிரியாணி 🍱 பிடிக்காதவனே கிடையாது 😋
பிரியாணி 🍱 தென் இந்தியன் 🇮🇳 வாழ்வில் முக்கிய அங்கம் 🤗. நிம்மல் சைவம் பிரியாணி 🍱 ஆர் ஆர் சேலம் பிரியாணி 🍱 அசைவம் பிரியாணி 🍱
எனக்கும் அந்த சந்தேகம் உள்ளது
ஆம நினைச்சேன்,உங்க கமன்ட் சரிதான்
Fulla video paarunga bro ithu avaru friend place
@@newworld4231 periya kaathoda evlo venna poo suthra maari neriya Peru then indiavil irukinraaargal
Great Tamizhan 💯🤍✨🙏✌️🌙
உழைப்பால் உயர்ந்து உழவனுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் நீங்கள் செய்த காரியம் அத்தனையும் மகிழ்ச்சி உணவுக்கு உயிர் கொடுக்கும் உழவனுக்கு நீங்கள் என்ன கொடுக்கப் போகிறீர்கள்
Arunai congratulations ❤
Thank you so much for ar group.
My roll model...😘😘😘
சிறப்பு அழகு
Sir oru velai potu thanga sir 😢
11:30 maathi sollitaruuu thalaivaruu😛😂😂😂
GOD BLESS you Ramamurthy sir and Mrs Ramamurthy. Great. 👍🙌
Today i will be there. beautiful place.
பிரியாணி-யால வந்ததா அல்லது பினாமி-யாள வந்ததா 🤔🤔🙄🙄
🤣🤣🤣🤣 ellam pinami than
Thooo vanthutaingala 😅
@@pradeep6372 unmai sila peruku kasakum🤣🤣🤣
Excellant, Marvallus.,👌👌🙏🙏👍👍
பிரியாணி விற்றால் இத்தனை கோடி சம்பாரிக்க முடியுமா நம்பவே முடியவில்லை.
Yes
கலியுகத்தில் உயிர்களை வதைப்பவதன் அதிக பொருளை ஈட்டுகிரான்
அப்படி இல்லை காரணம் சொல்பவர்களுக்கு இப்படி ஆக முடியாது அதற்கான வழியை தேடினால் எல்லாம் தொழில்லும் இப்படி ஆகலாம்
சிறப்பு மகிழச்சி உங்கள் உழைப்பு இரத்தம் இல்லை கோழின் இரத்தம்
இதை பார்த்தவுடன் உங்க கடையில பிரியாணி சாப்டாலாமா வேண்டாமா என்ற சிந்தனைவர வைத்துவிட்டீர்கள்
❤ superb quality video. And great gentleman ss selem Sri