'ஏழ்மையிலும் நேர்மை இருந்தால் நம்மை அறியாமலே நமக்கு உயர்வு காத்திருக்கும்' இவரது இளமை வாழ்க்கையை கேட்ட உடன் எனக்கு தோன்றிய எண்ணம். என் பிள்ளைகள் இந்த நேர்காணலை பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
எவன் ஒருவன் தன் வாழ்வில் யதார்த்தமாக. உண்மையை வாய் நிறைய. பேசுகிறானோ( எந்த. ஈகோவும் இன்றி)அவன் வாழ்வு என்றாவது ஒரு நாள் சிறக்கும்......செழிக்கும்...தமிழ்ச்செல்வன்...தங்க. குணம்!!! அன்புடன் அருண்
ஐயா உங்களை போன்று எல்லோரும்ஆக வேண்டும் என்பது தான் ஆசை சொந்த காரங்க வாழ விட மாட்டிங்கிறாங்க வாழ விட்டாலும் வளர விட மாட்ராங்க ஆனால் உங்கள் பேட்டியை பார்த்த உடன் தான் தன்னம்பிக்கை வருகிறது கண்டிப்பாக வளர்வோம் நன்றி ஐயா வாழ்த்துக்கள்
இது வரை எந்த ஒரு நேர்காணலுக்கும் நான் பதிவு போட்டதில்லை ஆனால் உயர் திரு நல்ல மனசுக்கு சொந்தக்காரர்ரான அண்ணன் திரு தமிழ்ச்செல்வன் அவர்களே ஏழைகளின் நெஞ்சில் நீங்கள் குடியிருப்பீங்க என்பதை உங்கள் நல் உள்ளம் சொல்கிறது உங்களை எனக்கு ரொம்ப பிடிச்ச காரணம் நான் உயிராக நேசிக்கும் ஈழைத் தமிழர்களை பற்றி பேசியது தான் நீங்கள் நல்லா இருப்பீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா
படிப்பறிவு&பணபலத்தை விட வறுமையையும் கொடுமைகளையும் அனுபவபட்டவர் வாழ்க்கை வென்றுவிடுவர் என்பதற்கு உதாரணம். மதிப்புக்குரிய *எடப்பாடி தமிழ்ச்செல்வன் அய்யா*
படிப்பில் பெரியாளாக வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒருவர், சிறுவயரில் சொந்தக்காரர்கள் வரும்பொழுது எவ்வளவு அவமானம் பட்டு இருப்பார்... படிக்க ஆசைப்பட்டு முடியாதவர்களுக்கு நீங்கள் கண்டிப்பாக உதவுவீர்கள் என்று நம்புகிறேன்... நீங்கள் தான் என்னோட role model... நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நான் மனதில் அனுபவித்து பார்த்தேன்.. கண்களில் கண்ணீர் தாரதையாக கொட்டுகிறது....😍🙏🙏🙏🙏
என் தந்தையின் கதை போன்று உள்ளது...அவர் தெய்வமாகிவிட்டார்....நீங்கள் அனைவருக்கும் தந்தை போன்று உயர்ந்தவர்....உள்ளத்தால்.... உறுதியால்....தன்னம்பிக்கையால்...உழைப்பால்....🙏💞💞💞
வாழ்க்கையில் சாதித்தவர்கள் உலகத்தில் பல பேர் இருந்தாலும் உள்ளதை உள்ளபடி சொல்கின்ற உன்னதமான மனிதர்களுள் இவரும் ஒருவர். வாழ்க்கையில் சாதிக்க பல் வேறு செமினார்களுக்கு போவதோ விலையுயர்ந்த புத்தகங்களை படிக்கவோ தேவையில்லை.இவரைபோன்ற மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொண்டால் போதும்.வாழ்த்துக்கள் தமிழ்ச்செல்வன் அவர்களே
The great person with the most struggle filled life when you explain this all you are with smiling face but while iam listening my eyes fill with water you are great 🙏
Ivar nalla manidhar enaku nanraga theriyum . Eppadi enil ivaridam velai seibavargalai nandraga parthukolvar nan kan kooda parthirukiren. Naan zomatto delivery boy vellai seiumbothu paarthen.Oru naal Ex. Maalai velaiel annaivarayum supu sapida vaitthu ivarum kooda saapiduvathai parthen. Oru padi mela poi delivery boyaum sapida vaithar. Such a nice person. I love him ❤❤❤🎉🎉🎉🎉
I could put only one time like for the video... atleast 50places I felt to put likes again... what a hardship he had faced .. still smiling and inspiring
ஐயா உங்கள் கதையை சிரித்துக்கொண்டு அழகாக சொல்கிறீர்கள் ஆனால் நீங்கள் எவ்வளவு கண்ணீர் சிந்திநீர்கள் என்று உங்கள் கதை எண்ணை உணர வைக்கிறது உழைப்பின் சிகரமையா நீர் 👍👍
First time in my life I am hearing such a speaking of life so humble frank 😂😅😊 really frank GOD'S gift to us. Just like mirror 🪞 or milk. God bless him long life and happiness with family members 🎉
Many thanks way back I have given a humble suggestion to interview the eminent person in other fields too apart from Cinematic field !!! Thanks for the consideration!! This kind of interviews will be a feather in your cap Sir !!! Once again my best wishes & kindly expand the network sir !!! You’re such a intellectual person with strong listening capacity & always you’re in the receiving end !!!
இன்றும் கூட வளசரவாக்கம் சேலம் R R Briyani கடையில் என் மகளுடன் ஞாயிற்று கிழமை தோறும் வரிசையில் நின்று பிரியாணி வாங்கி சாப்பிட்டு வருகிறேன். இது எங்கள் குடும்ப உணவகம் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ❤
ஐயா அருமை எனக்கு ஒரு ஆசை ஒருநாள் எனது இதயதெய்வம் அண்ணாச்சி பாஸ்கரன் அவர்களை பேட்டி எடுங்கள் அம்பத்தூர் ot ஸ்ரீகிருஷ்ணா காபி ஒர்க்ஸ் (இவர் போல் கஷ்டப்பட்டு முன்னேரியவர்)
இவ்வளவு வசதி வந்த பிறகும் உன்மை பேசுகிரீர்கள் அதுதான் உங்களிடம் எனக்கு பிடித்து
வரும் காலங்களில் நான் மிக பெரிய மனுஷனா வருவேன் என தீர்மானித்து வாழ்க்கையை தொடங்கி இருந்து சாதித்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.....
வந்த வழியை மறவாத மாமனிதர்.இவர் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 🌺🌸
சிரிச்சிட்டே சொல்லும்போது கூட உங்க வலிகளை உணர முடியுது.. real inspiration
வருமையை ஆனந்தமாக எடுத்துக்கொண்டு.... இப்போது மகிழ்ச்சியாய் பேசும் உங்களின் பேச்சு கண்ணீரை வரவைக்கிறது.....
இது போன்ற பேட்டிதான் chai with Chitra விற்கு புகழ் சேர்க்கும். நன்றி தமிழ் செல்வன் ஐயா
உன்மையாகவே உழைப்பில் உயர்ந்த மாமனிதர்
மனசுல என்ன இருக்குதோ அத சொல்றார் உண்மையிலே உயர்ந்த மணிதன்
கடினமான உழைப்பில் உயர்ந்தவர்
நல்ல மனிதர்
தமிழ் செல்வன் அவர்கள்
நன்றி சித்ரா சார்
யோகிஸ்குமார்
மானத்தமிழனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
இவர் உழைப்பால் மட்டுமல்ல குணத்தாலும் உயர்ந்தவர்......இதுபோன்ற உழைப்பால் உயர்ந்தவர்களை பேட்டி எடுத்தமைக்கு தாங்களுக்கு வாழ்த்துக்கள்!
தமிழ் செல்வன், சார்! உங்கள் உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும், உங்கள் யதார்த்தமான வாழ்க்கைக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!...
Thanks madem
'ஏழ்மையிலும் நேர்மை இருந்தால் நம்மை அறியாமலே நமக்கு உயர்வு காத்திருக்கும்' இவரது இளமை வாழ்க்கையை கேட்ட உடன் எனக்கு தோன்றிய எண்ணம். என் பிள்ளைகள் இந்த நேர்காணலை பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
[so putsDHL[vithiyasa
❤
I have seen Mr. Tamilselvan interview for 10+ times....still I love to hear his experience. I salute sir.
Allfraudspeech
உங்க வாழ்க்கை கதைய( கதை அல்ல) கேட்கும் பொழுது எனக்கு கண்ணீர் தான் வருகிறது ஐயா...
சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருந்தார். இன்று இவருடைய சாப்பாட்டை எல்லோரும் சாப்பிடுகிறார்கள்.
ஐயா அருமை அருமை உங்கள் பேட்டி உங்கள் காயங்கள் ரணங்கள் உங்களை உயர்ந்த மனிதன்.. போரூர் பிஎஸ் பரமானந்தம்
இவ்வளவு எளிமையான ,நேர்மையான மனிதர் வெற்றி பெறாமல் வேறு என்ன செய்வார்.கடந்த காலத்தை அப்படியே வெளிப் படுத்துகிறார்.
அண்ணா உங்கள் பேட்டி கள்ள கபடமற்ற பேச்சு சிரிப்பு அருமை மிக்க நன்றி அண்ணா
Tears while hearing his speech. But very motivating. Kumar chennai
எவன் ஒருவன் தன் வாழ்வில் யதார்த்தமாக. உண்மையை வாய் நிறைய. பேசுகிறானோ( எந்த. ஈகோவும் இன்றி)அவன் வாழ்வு என்றாவது ஒரு நாள் சிறக்கும்......செழிக்கும்...தமிழ்ச்செல்வன்...தங்க. குணம்!!! அன்புடன் அருண்
ஐயா உங்களை போன்று எல்லோரும்ஆக வேண்டும் என்பது தான் ஆசை சொந்த காரங்க வாழ விட மாட்டிங்கிறாங்க வாழ விட்டாலும் வளர விட மாட்ராங்க ஆனால் உங்கள் பேட்டியை பார்த்த உடன் தான் தன்னம்பிக்கை வருகிறது கண்டிப்பாக வளர்வோம் நன்றி ஐயா வாழ்த்துக்கள்
correct same as me
.
இது வரை எந்த ஒரு நேர்காணலுக்கும் நான் பதிவு போட்டதில்லை ஆனால் உயர் திரு நல்ல மனசுக்கு சொந்தக்காரர்ரான அண்ணன் திரு தமிழ்ச்செல்வன் அவர்களே ஏழைகளின் நெஞ்சில் நீங்கள் குடியிருப்பீங்க என்பதை உங்கள் நல் உள்ளம் சொல்கிறது உங்களை எனக்கு ரொம்ப பிடிச்ச காரணம் நான் உயிராக நேசிக்கும் ஈழைத் தமிழர்களை பற்றி பேசியது தான் நீங்கள் நல்லா இருப்பீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா
படிப்பறிவு&பணபலத்தை விட வறுமையையும் கொடுமைகளையும் அனுபவபட்டவர் வாழ்க்கை வென்றுவிடுவர் என்பதற்கு உதாரணம்.
மதிப்புக்குரிய *எடப்பாடி தமிழ்ச்செல்வன் அய்யா*
படிப்பில் பெரியாளாக வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒருவர், சிறுவயரில் சொந்தக்காரர்கள் வரும்பொழுது எவ்வளவு அவமானம் பட்டு இருப்பார்... படிக்க ஆசைப்பட்டு முடியாதவர்களுக்கு நீங்கள் கண்டிப்பாக உதவுவீர்கள் என்று நம்புகிறேன்... நீங்கள் தான் என்னோட role model... நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நான் மனதில் அனுபவித்து பார்த்தேன்.. கண்களில் கண்ணீர் தாரதையாக கொட்டுகிறது....😍🙏🙏🙏🙏
Amazing life story! Hats off Mr. Tamilselvan. Looking to the second part!
சார் உங்க பேட்டியிலேயே மிக தரமான உண்மையான பேட்டி....
P
J
உங்களின் நேர்மை, உண்மை, உங்களை உயரத்தில் வைத்துள்ளது அண்ணா உங்களை பார்த்துதான் ஜெயிக்கவேண்டும் என்கிற வெறிவருகிறது வாழ்த்துக்கள் அண்ணா
என் தந்தையின் கதை போன்று உள்ளது...அவர் தெய்வமாகிவிட்டார்....நீங்கள் அனைவருக்கும் தந்தை போன்று உயர்ந்தவர்....உள்ளத்தால்.... உறுதியால்....தன்னம்பிக்கையால்...உழைப்பால்....🙏💞💞💞
கேட்கும் போது என்னைஅறியாமலே கண்களில்
கண்ணீர் வடிகிறது நீங்கள் பட்ட கஷ்டங்களை நினைக்கும் போது!!!
அய்யா நீங்க சிரிச்சுகிட்டே உங்க வேதனைய சொல்லீங்க நாங்க அலுதுகிட்டே உங்க வீடியோ பாக்கரோம் பல்லாண்டு காலம் வாழவேண்டும்
இவரிடம் வேலை பார்ப்பவர்கள் அதிஷ்டக் காரர்கள் என்று நினைக்கிறேன் ஏனென்றால் இவர் இன்னமும் பழசை மறக்கவில்லை
அவர் பேசும் விதம், அவருடைய ஊழியர்களை பேட்டி கண்டால் உண்மை தெரியும். அவர் தன்னைத்தானே தற்பெருமை பேசுபவர் போல் தெரிகிறது
@@madhusudhananramankutty4441 அது தற்பெருமை அவர் பட்ட வலி
வாழ்கவளமுடன்
இவர் பார்த்த சிறிய சிறிய மனிதநேயமே இந்த மனிதனின் மாபெரும் வளர்ச்சிக்கு வித்து....
யப்பா🔥🔥🔥 வெறித்தனமான உழைப்பு
வாழ்க்கையில் சாதித்தவர்கள் உலகத்தில் பல பேர் இருந்தாலும் உள்ளதை உள்ளபடி சொல்கின்ற உன்னதமான மனிதர்களுள் இவரும் ஒருவர். வாழ்க்கையில் சாதிக்க பல் வேறு செமினார்களுக்கு போவதோ விலையுயர்ந்த புத்தகங்களை படிக்கவோ தேவையில்லை.இவரைபோன்ற மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொண்டால் போதும்.வாழ்த்துக்கள் தமிழ்ச்செல்வன் அவர்களே
fabulous interview, Tamilselvan Ayya Respect SIR
அனைத்து வலிகளையும் நகைச்சுவை யாக எடுத்து கொள்ளும் உங்கள் வலிமையே சாதனை
The great person with the most struggle filled life when you explain this all you are with smiling face but while iam listening my eyes fill with water you are great 🙏
கேட்டது ஒரு கேள்வி சொன்னது லட்சம் பதில் யாரா இருந்தாலும் அசைக்க முடியாது நல்ல நண்பர்
Lovely..
TOURING TALKES and SOCIAL Talkies.. LOVELY...
He has raised from down to earth. Good you are exposing such talented. I suggest you to have a meet with ngr Prasad advocate people lawyer
As a srilankan Tamil , thank you iya
உண்மை வெல்லும் என்ற நம்பிக்கை உங்களை பார்த்து வருகிறது........👍
நல்ல motivated
🇱🇰🇱🇰♥️♥️♥️ loved from ஸ்ரீலங்கா
தமிழன்டா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஈழ தமிழன் னு சொல்லு டா
விடா முயற்சி வெற்றி தரும் என்பதற்கு தாங்கள் நல்ல உதாரணம். வாழ்க வளமுடன். 👍🙏
உண்மையாக உழைத்து உயர்ந்தவரே உண்மையை உரக்க உரைக்க முடியும் அப்பா🙏
Unmaiya pesum indha manushan vaalga.....so great RR sir
Indru seekaram Adhani Ambani aga thodikum indraya ilanjargal parkavendiya arumayana interview nandri sir.
Super interview kadantha kalathai marakkamai erukiran arumai iyaa 🙏🙏🙏🙏naan tamil 🇱🇰 🇸🇦
Super chitra sir you are thinking out of the box
My god what a terrible experience in his young age,great sir for your perseverance 🙏🙏🙏🙏
S
இப்படியெல்லாம் கஷ்டப்படமுடியுமானு தோன்றுகிறது ..Hardwork never fails ஐயா
Already ஐ லவ் யூ sir. Yu are an example of real humanity.
This is phenomenal
Lot to learn from Thamizhselvan
You are such an inspiration sir.. Thanks Chitra sir for this interview
Iya ungala oru nali kandipa parkanu unga take enaku rompo kanier varuth
Chitra sir. Superb, very emotional n motivational...
Ivar nalla manidhar enaku nanraga theriyum . Eppadi enil ivaridam velai seibavargalai nandraga parthukolvar nan kan kooda parthirukiren. Naan zomatto delivery boy vellai seiumbothu paarthen.Oru naal Ex. Maalai velaiel annaivarayum supu sapida vaitthu ivarum kooda saapiduvathai parthen. Oru padi mela poi delivery boyaum sapida vaithar. Such a nice person. I love him ❤❤❤🎉🎉🎉🎉
இவரோட பேட்டி ஒவ்வொன்றும் அருமை...கத்துக்க வேண்டியது நிறைய உள்ளது.
Ayya chai with chitra avargalae intha madhiri nalla manithargal udaya vazhkayai padhivu seithamaikku nandri....hats off you.....
உங்கள் கருத்து,பல பேருக்கு உந்து சக்தியாக இருக்கும் நீங்கள் நீடுழி. வாழ செந்தூர் முருகனை வேண்டுகிறேன் நானும் உங்களைப் போல ஏழ்மையை சந்தித்தவன்
தான் அனுபவித்த துயரங்களை மனதிலிருந்து சிரித்துக் கொண்டே சொல்கிறார். சான்றோர்க்கு அணி.
Best ever interview that i have seen💯best inspiration
I could put only one time like for the video... atleast 50places I felt to put likes again... what a hardship he had faced .. still smiling and inspiring
ஐயா உங்கள் கதையை சிரித்துக்கொண்டு அழகாக சொல்கிறீர்கள் ஆனால் நீங்கள் எவ்வளவு கண்ணீர் சிந்திநீர்கள் என்று உங்கள் கதை எண்ணை உணர வைக்கிறது உழைப்பின் சிகரமையா நீர் 👍👍
Great hard work never fails
அப்பா சொத்தில் தண்டசோறு தின்று வாழும் இளைஞர்கள் இந்த பேட்டியை பார்த்தால் நல்லது
100/100unmai
கள்ளம் கபடம் அற்ற மனிதர் ...அதுவே அவர் வெற்றி
அருமையான பதிவு வாழ்க வளமுடன்....
I was in tears listening to his life story. He speaks sincerely
God Bless him for his honesty
First time in my life I am hearing such a speaking of life so humble frank 😂😅😊 really frank GOD'S gift to us.
Just like mirror 🪞 or milk.
God bless him long life and happiness with family members 🎉
Unmayana sirandha manithar 🙏🙏
மிக சிறப்பான பேட்டி அய்யா நன்றி
உண்மையை மெய்யாக சொன்ன நீங்கள் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துக்கள்
சார், தங்களை நேரில் சந்திக்க வேண்டும். விபரம் அறிய தங்களின் அலைபேசி எண்ணை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கிருஷ்ணசாமி, கரூர்.
Many thanks way back I have given a humble suggestion to interview the eminent person in other fields too apart from Cinematic field !!! Thanks for the consideration!! This kind of interviews will be a feather in your cap Sir !!! Once again my best wishes & kindly expand the network sir !!! You’re such a intellectual person with strong listening capacity & always you’re in the receiving end !!!
அருமையானபதிவு 🙏🙏🙏🙏🙏
இன்றும் கூட வளசரவாக்கம் சேலம் R R Briyani கடையில் என் மகளுடன் ஞாயிற்று கிழமை தோறும் வரிசையில் நின்று பிரியாணி வாங்கி சாப்பிட்டு வருகிறேன். இது எங்கள் குடும்ப உணவகம் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ❤
கஷ்ட படுர எல்லாருக்கும் நீங்க ரோல்மாடல் சார் நீங்க தெய்வம்
நல்ல தெளிவான பேச்சு
Really truthful speech tamilselvan sir hats off
என்ன மனுஷன் சார் நீங்க🙏🙏🙏🙏
கண் களங்குகிறது. நீங்கள் பட்ட கஷ்டம் பிறர் படாமல் பார்த்து கொள்ளுங்கள்
Rare people says facts
Really great person 👌🇮🇳🙏🏻
வாழ்க்கையின் பாடம் ..
Guys I am a subscriber, it is very honest and good content, please share with our friends and families. This has to be promoted by mouth....
தமிழ் செல்வன் சார் உங்களை பார்க்கனும் சார்.. உங்களிடம் பேச வேண்டும் சார்..
கள்ளமில்லா பேச்சு. You are great..
நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும்.ஆண்டவன் உங்களோடு எப்போதும் துணை இருப்பார்.வாழ்க
வளமுடன்.
Best speech sir
விடா முயற்சி விஸ்பரூப வெற்றி 🔥🙏👑👏🎁🥇🏹
Arumiyana interview, he is an inspiration
My life Experience Same.unforgatable. Congratulations.
தெய்வம் ஐயா நீங்கள். வாழ்க பல்லாண்டு
Congratulations sir. Hats off to your dedication and hard work and focus. Happy. God bless you with good health and happiness.
The real hero sir neenga...the real padayappa movie vetrikodikattu song ungalukku tha set agum.sir ... inspiration ..the great man
Really you are great Ayya thanks very much for your great information
Heart touching interview
Very inspiring speech...
Ayya really you are great man your great life very very excellent and honest We are salute for your humidity
ஐயா அருமை எனக்கு ஒரு ஆசை ஒருநாள் எனது இதயதெய்வம் அண்ணாச்சி பாஸ்கரன் அவர்களை பேட்டி எடுங்கள் அம்பத்தூர் ot ஸ்ரீகிருஷ்ணா காபி ஒர்க்ஸ் (இவர் போல் கஷ்டப்பட்டு முன்னேரியவர்)
I am fan of Salem RR and used to buy only from Salem RR in Chennai I can’t get this taste from any other hotel/restaurant for my family