பிரியாணி பிரியர்களின் புகழ்ச்செல்வன் Salem RR Biriyani திரு.தமிழ்ச்செல்வன் | பேசும் தலைமை

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 мар 2019
  • பிரியாணி பிரியர்களின் புகழ்ச்செல்வன் Salem RR Biriyani திரு.தமிழ்ச்செல்வன் | பேசும் தலைமை
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 2,7 тыс.

  • @rajeshaji3897
    @rajeshaji3897 5 лет назад +2196

    இவரை போல் ஆகணும் நெனைக்குறவங்க like பண்ணுங்க 👈👍👇

  • @vishnukumark8810
    @vishnukumark8810 4 года назад +465

    பழச மறக்காமல் இருக்கும் மனுசன்யா💐👏👏👏👏👏👏

  • @vickyneshwaran
    @vickyneshwaran 4 года назад +585

    அந்த பாயாசம் குடுத்தவருக்கு ஒரு வீடு வாசல் எழுதி வச்சுருவன்.......
    இந்த மனசு தான் சார் கடவுள்

    • @temilenin
      @temilenin 4 года назад +9

      Hats off sir 🙏🙏🙏🙏🙏🙏

    • @chandramoghan2475
      @chandramoghan2475 3 года назад +1

      P

    • @rajaking3305
      @rajaking3305 3 года назад +2

      பயனற்ற செய்தது என்பது அவருக்கும் தெரியும்

    • @ammasi7779
      @ammasi7779 3 года назад

      @@chandramoghan2475 àaàààaààaàààaaààààààaàààaaàaààaaàaaaààààààààaàaaaàaaaaàaaàaaàaaaaaaaaaaaàààaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @srinivasankl549
      @srinivasankl549 3 года назад

  • @siddhuvenu3724
    @siddhuvenu3724 4 года назад +128

    46 minutes poonathe theriyala..
    What a great man and speech ❣️

  • @gobalraaj370
    @gobalraaj370 5 лет назад +1053

    இவரிடம் எனக்கு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, நான் மனதார சொல்கிறேன், இவரை போல் மனிதர்கள் பிறப்பது அரிது, உயர்ந்த உள்ளம் கொண்ட மா மனிதர்.

    • @billa9155
      @billa9155 5 лет назад +10

      அண்ணா வணக்கம் தமிழ் செல்வன் sir no கிடைக்குமா??

    • @vigneshd6735
      @vigneshd6735 5 лет назад +7

      எனக்கும் அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் இறைவா...

    • @bigbee777
      @bigbee777 4 года назад +15

      I ate 90% of briyani hotal in chennai. But RR is my favourite..Unique Taste. You are fan of RR.. Oru like podunga.

    • @muthusamaya2420
      @muthusamaya2420 4 года назад +1

      Sir mobile number kitaikkuma sir

    • @sathishkumar-dn2hs
      @sathishkumar-dn2hs 4 года назад +2

      Salethula enga irukkuuu

  • @jenidk9095
    @jenidk9095 4 года назад +567

    Who is watching this after Neeya Naana!?

  • @PanjumittaiGalattaS
    @PanjumittaiGalattaS 3 года назад +52

    Hard work Never Fails... நான் தினமும் அண்ணன் அவர்களுடன் இருக்கிறேன் என்று எண்ணும் போது எனக்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது,💓 தங்கமான மனிதர் இவர்

  • @championsureshdewsoft8892
    @championsureshdewsoft8892 2 года назад +8

    என் வாழ்க்கையில் பார்த்த பதிவுகளில் இந்த பதிவு மிகவும் என் மனதை பாதித்தது 👍 வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு மனிதர் வாழ முடியுமா என்று இன்று தான் எனக்கு தெரிந்தது 🙏🙏 தமிழ்செல்வன் ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழ நான் ஆண்டவனிடம் வேண்டுகிறேன் 💐💐 Really Heart's of you ❤️ Salute 💐

  • @saran791
    @saran791 5 лет назад +233

    Anchor played very well. He allowed Tamilselvan to speak without asking any unnecessary questions.

  • @gautamjosh2940
    @gautamjosh2940 5 лет назад +914

    Yarellam full interview paatheengalo oru like ah podunga 😁

    • @k.k.enterprises471
      @k.k.enterprises471 3 года назад +1

      I am watching 10times 👍🏾👍🏾

    • @perumalp3
      @perumalp3 3 года назад +1

      Na inum pakala.... irunthalum like potuten 😁😁

    • @forsagebusdtamil8065
      @forsagebusdtamil8065 3 года назад

      ⁰⁰0⁰0⁰00000000⁰

    • @vsd2022
      @vsd2022 2 года назад

      I am watching full video

    • @akashselvam285
      @akashselvam285 2 года назад

      @Gautam Josh Yow...Poi padikure velaya paaru ya..😂

  • @anbukalam4692
    @anbukalam4692 4 года назад +13

    இவர் பெரிய அளவில் ஆனதற்கு அவரின் எளிமை,பொறுமை, விடாமுயற்சி தன்னம்பிக்கை யே காரணம்...
    வாழ்த்துக்கள்
    நிஜ ஹுரோ

    • @sarangapani6120
      @sarangapani6120 3 года назад

      தமிழ்செல்வன் ஐய்யா நீங்கள் சொல்லபோனால் நீங்க ஒரு கம்யூனிசம் தான் இதற்க்குமேல் சொல்ல வார்த்தை இல்லை உங்கள்‌ உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன் நன்றி

  • @ChanSEV
    @ChanSEV 4 года назад +3

    நல்ல மனுக்ஷர்..
    நல்லா இருக்கணும்..பல நல்ல
    மனுஷர்களை,உள்ளங்களை உருவாக்கி இருப்பார்....
    மேலும் உருவாக காரணமாக இருக்கிறார்...இவரை போலவே இன்னும் பலர் உருவாக வேண்டும் என்பதையே முக்கிய நோக்கமாக கொண்டு இருக்கிறார்

  • @sega9719
    @sega9719 5 лет назад +97

    கனியை பார்க்கமாட்டேன்,நானே வேராய் இருப்பேன் அற்புதமாக சொன்னீர்கள் தலைமையே

  • @kabilanmaran4983
    @kabilanmaran4983 5 лет назад +237

    உழைப்பினால் உயர்ந்தவன் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது

    • @jeyachandranjames1827
      @jeyachandranjames1827 5 лет назад +5

      உழைப்பு

    • @1ineed
      @1ineed 5 лет назад +2

      தெளிவாகப் புரிகிறது😇☝️

  • @BLACKBOY-mq2ps
    @BLACKBOY-mq2ps 2 года назад +7

    🙏 இந்த காணொளியை பார்த்து அனைத்து இளைஞர்களுக்கும் நீங்கள் ஒரு ரோல் மாடல் 💐💐🙏

  • @annamalairamachandran7381
    @annamalairamachandran7381 3 года назад +52

    திரு விஜயனிடம் நிறைந்த முதிர்ச்சி தெரிகிறது... அதிக கேள்விகளை முன்வைத்து திணறடிக்காமல் வெற்றிபெற்ற ஒரு மனிதனின் வாக்குமூலத்தை அவர் வழியிலேயே நேரத்தை விட்டுக்கொடுத்து பேட்டியை முடித்தது நிறைவை தந்தது.

  • @rajukili8385
    @rajukili8385 5 лет назад +130

    சேலம் RR பிரியாணியை மணக்க மணக்க சாப்பிட்ட திருப்தியை தந்தது இந்த நிகழ்ச்சி.நீடூடி வாழ்க சகோதரா.

  • @Anbesivam510
    @Anbesivam510 4 года назад +157

    ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட அண்ணன் தமிழ்ச்செல்வன் அவர்கள் நல்ல உடல் நலம் மற்றும் ஆரோக்கியதுடன் வாழ வேண்டும்.

  • @vidyaanantha6328
    @vidyaanantha6328 3 года назад +12

    This man is a living Bhagavat Geetha..... much namaskarams for his honesty and dedication

    • @rahulkrish9840
      @rahulkrish9840 Год назад

      By slaughtering poor animals for money & business and you are proceeding to say that he is a living bhagavat Geeta. What kind of a low life nonsense you are. I'm not sure to what kinda family you are born in to humiliate bhagavat Geeta. You brahm*n shit.

  • @jeganmohansettu1676
    @jeganmohansettu1676 4 года назад +33

    என்னை போன்ற வாலிபர்களுக்கு நல்ல ஒரு உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்று உந்து சக்தியாக இருந்தது இவரின் வாழ்க்கை கட்டுரை... நன்றி 💖💓💖

  • @SriniVasan-vf3hk
    @SriniVasan-vf3hk 5 лет назад +292

    ஒரு நாள் நான் வியபாரம் தொடங்குவேன் இவரை வெற்றி பெறுவேன் . எனது ரோல் மாடல் இவர்தான்.

  • @balamuruganp1121
    @balamuruganp1121 4 года назад +479

    பயசம் தந்தவறுக்கு ஒரு வீட்டுடை எழதிவைச்சிடுவேன்,super

  • @gobiramachandran8020
    @gobiramachandran8020 4 года назад +29

    என்னோட வாழ்கை நா எத்தனையோ வீடியோ நா பாத்துருக்கே உனர்வு பூரமா கண்ணகலங்கிய வீடியோ..🙏🙏🙏

  • @magutapathy7608
    @magutapathy7608 4 года назад +26

    அருமை அண்ணா 👌👌👌 உழைப்பை மட்டுமே நம்பினாள் வாழ்வில் உயர்வு உண்டு என்பதற்கு நீங்கள் ஒரு மிக சிறந்த எடுத்துக்காட்டு 💪👏👏

  • @periyasamigovindasamy6870
    @periyasamigovindasamy6870 5 лет назад +147

    45 நிமிடம் ஒரு உண்மையான பேச்சு. மிக்க மகிழ்ச்சி யாக இருந்தது உங்களுடைய பேட்டியை பார்ததது. சிறந்த மனிதர்.

    • @shanmughamvc8392
      @shanmughamvc8392 3 года назад

      என்னிடம் உள்ள தொழில் தர்மம் உங்களிடமும் உள்ளது

  • @user-do9go2xc7g
    @user-do9go2xc7g 5 лет назад +313

    25 வருடங்களுக்கு பின்பு அந்த ஒரு சொல்லை இவர் வாயால் கேட்கிறேன் கூடை சோறு அப்போது மெட்ராஸில் இருந்தவர்களுக்கு தெரியும் அதனுடைய மதிப்பு மனிதன் கடந்து வந்த பாதையை என்றும் மறக்கக் கூடாது அதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள் ஐயா⚘💪

    • @maharajav3075
      @maharajav3075 4 года назад +2

      Madras matum illa yellathukum theriyum 🙄

    • @maharajav3075
      @maharajav3075 4 года назад +3

      And he said one word naa konja konjama sethuvachu seetu poten this word is more popular than lottery ticket

  • @c.prakashchandrakasan9589
    @c.prakashchandrakasan9589 9 месяцев назад +2

    நல்ல மனம் கொண்ட இவர் மேலும் வளரவும் தொழிலைவும் ஊழியரைவும் மதிக்க தெரிந்த இவர் மேலும் வளமுடன் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 3 года назад +12

    ப்ப்பா... 😍😍😍😍😍 அருமையான மனிதரை பார்த்தது மிக்க மகிழ்ச்சி... நன்றி NEWS7.., 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunkmadhi4352
    @arunkmadhi4352 5 лет назад +33

    அண்ணா உங்களை நான் அடிக்கடி பார்த்திருகிறேன்..எங்கள் ஏரியாவிற்க்கு நிறைய தடவை வந்திரிக்கிரிர்கள்...உங்களுடைய கொடை உள்ளம் எனக்கு நன்றாக தெரியும்.. 2015 மழை வெள்ளம் வந்தபோது நீங்கள் எங்கள் ஊருக்கு உணவு கொடுத்தது என்னால் மறக்க முடியாது ...உங்களின் கொடை உள்ளம் நான் நன்றாக அறிவேன்...வாழ்த்துக்கள் அண்ணா

  • @swaminathank.s563
    @swaminathank.s563 5 лет назад +125

    மிக இயல்பான உண்மையான நபரின் நேர்காணல் நன்றி நியூஸ்7.

  • @manimekalair1089
    @manimekalair1089 3 года назад +4

    Very great சகோதரா... உங்கள் பேட்டி என்னுடைய ஆன்மாவை தொட்டு, மனதால் பிரியாணி சுவை அறிந்தேன்.

  • @mohanovea
    @mohanovea 3 года назад +2

    இவர் மேலும் மேலும் வளர்வதற்கு காரணம் பழமையை நினைத்தும் தான் பட்ட கஷ்டத்தை உளிவுமறவு இல்லாமல் எதார்தமாக நேர்மையுடன் பேசுவதாலும் பஷமையை மறவாமலும் மற்றவர்கள் போல் வசதிகள் வந்தவுடன் பழசை மறந்து எனது தாத்தா பெரிய ஜெமிந்தார் அனது அப்பா பெரி பணக்காரார் நான் தான் ஏதோ ஒரு நேரம் சரியில்லாமல் வந்து இப்படி கஷ்டப்பட்டேன் என்று சொல்லால் நேர்மையாக பேசுகிறார் நல்ல மனிதர்

  • @Kowsi600
    @Kowsi600 4 года назад +246

    இருட்டில் ஆரம்பித்த வாழ்க்கை தான் , வெளிச்சத்தில் முடியும்...

  • @shanfarez7943
    @shanfarez7943 5 лет назад +194

    திரு.தமிழ்ச்செல்வன் அவர்கள் மனிதநேயம் மிக்க சிறந்த மனிதர் என்பதை இந்த நிகழ்ச்சியில் இருந்து புரிந்து கொண்டேன் பிரியாணி பாய்களுக்கு மட்டும் சொந்தமல்ல நம்மளும் செய்ய முடியும் என்பதை சாதித்து காட்டியவர் ..அருமை ஐயா !

  • @transwing3731
    @transwing3731 Год назад

    amazing genius திரு.தமிழ்ச்செல்வன் we love you Sir

  • @manjuanth8275
    @manjuanth8275 3 года назад +11

    My Dad was farmer from Ambur... We have moved Bangalore due to loss... My dream is to help people who are hungry and poor... Your speech is very inspirational 🙏🙏🙏

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 5 лет назад +211

    சலிப்பு தட்டாத சிறந்த நேர்காணல்.... இவரிடம் இருந்து கற்க்க வேண்டிய நிறைய நல்ல விடயங்கள் உள்ளது...
    வாழ்த்துக்கள்....❤️

  • @ravichandran45
    @ravichandran45 5 лет назад +171

    ஐயா தாயின் கருவறையில் வளரும் குழந்தைக்கு தவறு வந்து விடக்கூடாது என நினைத்து நல்ல உணவு கொடுத்ததனால் நிங்கள் மிக உயர்ந்த மனிதர் நன்றி...This is very kind information.. Sir...

  • @KDM919
    @KDM919 3 года назад +1

    தன்னம்பிக்கையின் மரு உருவம் தமிழ்ச்செல்வன் அவர்கள் வாழ்க வளமுடன்.நன்றி news 7 தோளைக்காட்சிக்கு

  • @sureshperumal978
    @sureshperumal978 2 года назад +2

    Sir No words உங்கள் நல்ல மனசு போலவே எல்லாம் நல்லதே நடக்கும் sir ...நீங்கள் இன்னும் இன்னும் பல கிளைகள் வளர வாழ்த்துகள் sir இப்படி ஒரு நல்ல மனிதரை இதுவரை பார்த்தது இல்லை...

  • @dhanabalkokila
    @dhanabalkokila 4 года назад +235

    Yarupa antha vijay tv neeya naana va pathutu vandhadhu oru attendance podungo...

  • @hajahussain4754
    @hajahussain4754 5 лет назад +500

    My RUclips history la 46.02 mts patha oreey video ithu matu tha

  • @RK-gs5kv
    @RK-gs5kv 4 года назад +1

    வாழ்க்கையில் முன்னேற வசதி தேவையில்லை. கஷ்டப்படும் பொழுது நமக்கு இனிமையானஒரு வாழ்க்கை எதிர்காலத்தில் அமையும் என்ற நம்பிக்கை இருந்தால் வெற்றி பெறலாம் என்பது உங்களுடைய முயற்சியின் மூலம் தெரிகிறது.

  • @azardeen6870
    @azardeen6870 4 года назад +17

    நான் ஒரு அரசியல் வாதியையோ ஒரு பிரபலங்களையோ பார்க்க விரும்ப மாட்டேன்...ஆனால் இந்த நல்ல மனிதரோடு ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசையாக உள்ளது....

    • @sarostamilpositivity7036
      @sarostamilpositivity7036 3 года назад

      வாழ்க்கைப் பாடம் அருமை. உங்கள் பேச்சை கேட்டால் பலர் வெற்றியை நோக்கி பயணிக்க தொடங்குவார்கள்.நீங்கள் தொடர்ந்து இப்படி தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சுகள் பேசி பலரின் வாழ்க்கையை ஊக்குவிப்பு செய்ய வேண்டும். தன்னலமற்ற பயத்தை தொடங்குங்கள் .உங்கள் உள்ளதில் இறைவன் இருக்கிறார். உங்கள் பேச்சில் உண்மை தெரிகிறது .தொடர்ந்து உங்கள் பதிவுகளை போட்டால் உண்மையாக ஏழ்மைகள் உருவாகுவது குறையும் .இந்த சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள் நன்றி 👏🙏

  • @DOLCEMusic-bp1px
    @DOLCEMusic-bp1px 5 лет назад +487

    இந்த கடையில் நான் சாப்பிட்டதில்லை ..ஆனால் இவர் பேசுவதை பார்த்தால் கண்டிப்பாக சாப்பிட தோன்றுகிறது...வாழ்க வளமுடன்...👌🏽👍🏿

  • @mydeenmeeran3018
    @mydeenmeeran3018 5 лет назад +76

    நானும் அனுபவித்து இருக்கிறேன்.ஆனாலும் உங்கள் மூலமாக கேட்டு கேட்டு அறியும்போது என் கண்கள் என்னையும் அறியாமல் கலங்கி விட்டது.உண்மையை மறக்காமல் பதிவிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mohansupam7640
    @mohansupam7640 2 года назад

    மனித நேயத்துடன் இனிமையான இதயப்பூர்வமான இன்முகத்துடன் கூடிய வணிகம். சிலை போல் உளியின் வலியை உளமாற நேசிக்கும் நல்ல பண்பான கண்ணியமான மனிதருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @kumaravelmp9419
    @kumaravelmp9419 3 года назад +1

    1000 கருத்துள்ள படம் பார்த்து அனுபவம் கிடைத்தது போல் உணர்ந்தேன். நீர் ஒரு மேதை... குமரவேல் பொன்னையா தேவர் . ராஜபாளையம்.

  • @marankpm1727
    @marankpm1727 4 года назад +161

    தொழிலில் நலிவுற்ற எனக்கு உங்கள் பேச்சு புது உத்வேகத்தை தந்துள்ளது அண்ணா...😍

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 4 года назад +78

    விழுந்து விட்டோம் என்று என்னாமல் 👉விழுத்தபொதெல்லாம் எழுந்து வெற்றி பெற்றேன் என்பதுதான் விட முயற்சி அதுக்கு அய்யாதான் உதாரணம்.... 👉👉👉

  • @gobiramachandran8020
    @gobiramachandran8020 4 года назад +89

    இன்னோரு விசயம் நா ஸ்கிப்பன்னா ம பாத்த வீடியோ...இது மட்டும் தா..

    • @rajacholan3678
      @rajacholan3678 3 года назад +1

      I am all so not ship this video 46.2 minutes really great man

  • @sharif3120
    @sharif3120 3 года назад +2

    salem rr briyani yappa saptalum manasu vairum fulla aagum alhamthulilla ... ❤ vazhga valamudan salem rr briyani

  • @abuthahir1058
    @abuthahir1058 5 лет назад +133

    உழைப்பவன் ஒருநாளும் கெடுவதில்லை...
    வாழ்த்துக்கள் ஐயா...

  • @maduraipandi9097
    @maduraipandi9097 4 года назад +74

    அண்ணா உங்கள் வழியில் தான் நானும் பயணிக்கிறேன், உழைப்பை மட்டும் மூலதனமாக வைத்து.... எனது கரம் தாழ்ந்து உங்களை வணங்குகிறேன்

  • @abdullahsalafi7396
    @abdullahsalafi7396 4 года назад +5

    ஒரு சாமானியன் தன் உழைப்பை நம்பி வேர்வை சிந்தி கிடைத்த வெற்றின் யதார்த்தம் தன் அய்யா தமிழ்செல்வன் அவர்கள் உரையில் நாம் அறிகிறோம். வாழ்க வளமுடன்.

  • @Saravanan-es8sm
    @Saravanan-es8sm 4 года назад +3

    உங்களின் நேர்மை நினைத்து என் மனம் ஆனந்தம் அடைந்தது உங்களைப் போல் நானும் வைராக்கியமாக முன்னேறுவேன்💯

  • @rajeshkumarrk261
    @rajeshkumarrk261 5 лет назад +73

    மிக அற்புதமான மனிதர். எனக்கும் சாதிக்க வேண்டும் என்று உத்வேகம் பிறக்கிறது. மிக்க நன்றி 🙏🙏🙏😊

  • @craftkitchen3517
    @craftkitchen3517 4 года назад +62

    கடந்த காலத்தை மறக்காமல் இருப்பதே பெரிய விஷயம் 👌👌👌✌️

  • @kabilanyuvamithran915
    @kabilanyuvamithran915 4 года назад +2

    இவரைப் போன்றவற்களை நேர்காணல் செய்து பலருக்கும் தன்னம்பிக்கை ஏற்படுத்திய நியுல் 7 சேனலுக்கும் தமிழ்ச்செல்வன் அய்யா அவர்களுக்கும் மிக்க நன்றி மேலும் உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்......

  • @prabukarthic3922
    @prabukarthic3922 4 года назад +3

    சிறந்த பேட்டி! இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்! இந்த பேட்டி எல்லோரையும் செம்மை படுத்தும்! சாப்பாடு என்பது வியாபாரம் அல்ல அது ஒரு மன நிறைவு!

  • @mohamedgani6515
    @mohamedgani6515 5 лет назад +58

    தொழிலையும்..ஊழியரையும் மதிக்கத் தெரிந்தால் போதும் உயரலாம் அருமை!!!

  • @tamilkumaran6391
    @tamilkumaran6391 5 лет назад +237

    வியாபாரத்தில கொஞ்சம் தடுமாற்றம், துவண்டு இருந்த எனக்கு உங்க பேச்சி புது நம்பிக்கை குடுக்குது sir.

    • @gowthamkumar8440
      @gowthamkumar8440 5 лет назад +2

      Kastapata venagathu

    • @nithishuknithish5738
      @nithishuknithish5738 4 года назад +3

      எல்லாம் நன்மைக்கே இனி வரும் காலம் வசந்தகாலம்,

  • @chiyanvicky7718
    @chiyanvicky7718 3 года назад +4

    வேராக இருக்கிறேன் கனிகளை மற்றவர்கள் பறித்துக்கொள்ளட்டும்😍😍😍😍

  • @rajsanjiv_sk433
    @rajsanjiv_sk433 4 года назад +7

    உழைப்பின் அடையாளம் நீ ♥️ உன் நல்ல மனதுக்கு நீங்கள் நல்லா இருப்பிங்க.....

  • @riosrinivasan5262
    @riosrinivasan5262 5 лет назад +71

    இவர் பேசுவது அனைத்தும் உண்மையானால் இவர் மாமனிதர்...

  • @thangamanit2147
    @thangamanit2147 5 лет назад +139

    இதுவரைக்கும் நெறய வீடியோ பாத்து இருக்கேன் ஆனா இந்த வீடியோவ மட்டும் தான் அடிக்கமா பாத்து இருக்கேன்....46.02

  • @harimillan9870
    @harimillan9870 4 года назад

    தமிழ்ச்செல்வன் ஐயா வாடிக்கையாளர் தான் முதல் தெய்வம் என்று கருதுகிறார். அந்த மனசு இருந்தாலே போதும் அவர் முழுமையாக ஜெயித்து விட்டார் என்று அர்த்தம். மக்கள் நலன் கருதி இவர் வாழ்க்கையை தொடங்கியுள்ளார் மக்களுக்காக இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நல்ல மனிதராகத்தான் இருப்பார் என்று எல்லோரும் நம்புவார்கள். இவரின் பேச்சில் உண்மையில் தைரியமும் தன்னம்பிக்கையும் நிறைந்திருக்கிறது. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம். என்ற வார்த்தைக்கு இவர்தான் அர்த்தம்.

  • @SivaKumar-nr7or
    @SivaKumar-nr7or 2 года назад +1

    என் சமையலறையில் கதவுகள் இல்லை....என் தொழிலை தெரிந்து ஒரு குடும்பம் பிழைக் கட்டும் என்பதால்.....சூப்பர் சார்...

  • @maduraipandi9097
    @maduraipandi9097 4 года назад +56

    என்னை போன்ற இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு மிகப்பெரிய உந்துசக்தி....

  • @loganathan0824
    @loganathan0824 4 года назад +94

    அனைவருக்கும் தேவையான கருத்துக்கள் நிறைந்த தரமான நிகழ்ச்சி... திரு தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் நியூஸ்7 தொலைக்காட்சிக்கும் மிக்க நன்றி

    • @riyazdeen674
      @riyazdeen674 3 года назад

      Ivar keta na pesamudeumm maaa contact number laaa

    • @janarthanan3758
      @janarthanan3758 Год назад +1

      Hard work never fails.His briyani is of distinct taste and it is full of his love and humanity.I am very proud of him as a native of Salem.

  • @boogeyman4005
    @boogeyman4005 4 года назад +1

    ஐயா,
    நான் உங்களை போல் வழனும் னு ஆசை படுகிறேன்...
    இந்த நிகழ்ச்சி நான் பார்ப்பது உண்டு ஆனால் இந்த ஒரு தொகுப்பு மட்டும் தான் நான் மிகவும் ரசித்தேன்...

  • @kumaresanr9321
    @kumaresanr9321 3 года назад +1

    ஒரு கூலித் தொ‌ழிலாள‌ராக ஆரம்பித்து கடும் உழைப்பா‌ல் முன்னேறி உயர்ந்த நிலையை அடைந்த தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏾 உங்கள் ஆரம்ப கால கசப்பான அனுபவங்கள் மற்றும் பழசை மறக்காத, தான் பட்ட சிரமங்களை அடுத்தவர் படக்கூடாது எ‌ன்ற நல்ல பண்பும் உங்களை இ‌ன்னு‌ம் உயரத்த்தி‌ற்கு கொண்டு செல்லும் 🙏🏾

  • @T03avs03001
    @T03avs03001 5 лет назад +5

    இவர் கடை பிரியாணியை விட, இவர் மனசு தான் சிறப்பு, அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய interview. இவரிடம் கற்று கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. He is an inspiring personality.

  • @suriyag5217
    @suriyag5217 5 лет назад +167

    இவர் இன்னொரு விஜயகாந்த்🙏🙏🙏🙏

  • @apolloomar
    @apolloomar 4 года назад +1

    தமிழ் செல்வன் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்தையும் எண்ணற்ற உற்சாகம் தருகிறது, வாழ்க வளமுடன்....

  • @MrAnbuji369
    @MrAnbuji369 Год назад

    மிகச் சிறந்த முதிர்ச்சியான நெறியாளர்..திரு.விஜயன் அவர்கள்...மிகச் சிறந்த பேட்டி..!!

  • @srisanthanaarts2768
    @srisanthanaarts2768 5 лет назад +5

    🙏💐😍உழைப்பினால் உயர்ந்த ஐயா தமிழ்ச்செல்வன் அவர்களே தங்களை நேரில் சந்திக்கும் தருணத்திற்காகவே காத்திருக்கின்றேன்...!
    தலைமை பண்புக்கு தங்கள் வாழ்வே சாட்சியாக தெரிகிறது...👌வாழ்த்துக்கள் கோடி...💐💐💐💐💐

  • @JA-hr2gp
    @JA-hr2gp 5 лет назад +211

    ஒரு சூப்பர் உரையாடல் கடந்து வந்த பாதையை எத்தனை பேர் கூச்சமின்றி சொல்வோம்?

    • @selvakumars.2360
      @selvakumars.2360 4 года назад +1

      அவமானமெல்லாம் அணுபவப்பாடந்தானே......

  • @skgobal
    @skgobal 2 года назад

    அய்யா உங்கள் அற்பணிப்பு, நோக்கம், பார்வை ஒப்புநோக்க இயலாத ஒன்று. என்னுடய வணக்கங்கள்

  • @rajkumars5713
    @rajkumars5713 3 года назад +3

    ❤️❤️❤️ unga biriyani ku naan adimai sir... Very inspirational interview...

  • @mohamedhalith8143
    @mohamedhalith8143 4 года назад +33

    கேக்க... கேக்க...
    மெய் சிலிர்க்கிறது....

  • @sethuraman8845
    @sethuraman8845 5 лет назад +24

    Tv/மேடை la பேச வாய்ப்பு கிடைச்சா 90 % மிகை படுத்தி சொல்பவர்கள் தான் அதிகம். But நீங்க Realy great . உங்களை நேர்ல ஒரு தடவையாவது பாக்கணும் sir...

  • @MrAnbuji369
    @MrAnbuji369 Год назад +2

    என் வாழ்நாளில் பார்த்த ஆகச் சிறந்த பேட்டி..!!! அற்புதமான மனிதர்..!!

  • @happylife-hu4gd
    @happylife-hu4gd 4 года назад +2

    100% motivational video and honest speech... yeppa payangara mana unmaiyanavar really hatts of to you sirrr.

  • @user-vh8ho2bc8p
    @user-vh8ho2bc8p 4 года назад +108

    நல்லவங்கள கடவுள் சொதிப்பா
    ஆனா கை விடமாட்டேன்
    இது இவர் life la சரியா இருக்கு..👍👍👍👍👍

  • @kaviking2710
    @kaviking2710 4 года назад +14

    உயர்ந்த உள்ளம் கொண்டவர்.தான் உயர்ந்தது மட்டுமல்லாமல் தன்னை சார்ந்தவரையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது..😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 2 года назад

    தமிழ்ச்செல்வன் எம் கே பாலன் ஆகியோர்
    வாழ்க்கை இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஒரு வகையில் மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும்
    ரோல் மாடல்

  • @gokulrk24
    @gokulrk24 4 года назад +1

    ஐயா உங்களின் உண்மை எதார்த்தம் கடவுள் என்றும் உங்களுடன் இருப்பார் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் நியூஸ்7 சேனல் அருமையான மனிதர்களை உலகிற்கு வெளிக்காட்டுகிறது நன்றி

  • @venkatesan.v8307
    @venkatesan.v8307 4 года назад +42

    தன்னம்பிக்கைய தருகிறது இவருடைய பேச்சு

  • @saravananr6042
    @saravananr6042 5 лет назад +133

    சாப்பாட்டுத்தட்டை சட்டை பின்னாடி வைத்து இறுக்கி கட்டிக்கொண்டு.. பொய் மோட்டார் சைக்கிள் ஓட்டிய அந்த அனுபவம் இருக்கே.. அப்பஅப்பப்பா சூப்பரோ சூப்பர்..

  • @arun5002
    @arun5002 4 года назад +12

    One of the best interview I have ever seen fully without pausing. Goosebumps..everyone is hardworking and dedicated to his profession. GOD blesses only who helps others and willing to uplift his community and society. Donating hard earned 100 rs when he is nobody to a pregnant women speaks about his character and generousity. Hatssoff to you sir...wishes to grow bigger and bigger. Thanks for being inspiration to us. 👍

  • @sathyaj1932
    @sathyaj1932 3 года назад +3

    அண்ணா உங்க மனசு பெரியது கடவுள் உங்களுக்கு தந்ததை சரிவரச் செய்து உள்ளீர்கள்.. God bless you and your family 🙏🙏

  • @sivakumara673
    @sivakumara673 4 года назад +51

    உழைப்பின் நாயகனுக்கு தலை வணங்குகிறேன்

  • @meyappan007
    @meyappan007 4 года назад +5

    அருமையான நேர்காணல், இத்தனை ஆண்டுகள் சென்னையில் இருந்தும் இவரிடம் சேலம் தமிழ் கொஞ்சிவிளையாடுகின்றது.

  • @manikandan-vc6hr
    @manikandan-vc6hr 4 года назад +21

    🙂உங்களின்✌️ பயம் உங்களை உயர்தியது👍 வந்த இடத்தை மறவாதீர் 👎வளர்ந்த பிறகு மரைக்காதீர்🙈வெற்றி நிச்சயம்🤴🤴🤴🤴🤴

  • @vijayadhandudiamonds1420
    @vijayadhandudiamonds1420 4 года назад +3

    Real hero,best Atma I have seen.All the best Sir GOD always within you.God bless you.

  • @shiranjeevisk9148
    @shiranjeevisk9148 4 года назад +20

    உழைப்பால் உயர்ந்த உன்னதமான மனிதன் திரு.தமிழ்செல்வன்
    இன்றும் பல இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 4 года назад +45

    உண்மை யான மிக வெளிப்படையாக பேசுகிறார்

    • @MohanRao-ng2fe
      @MohanRao-ng2fe 4 года назад

      Sir nenga nalama irukanam Dear Tr Tamli selvan sir congratulations

  • @usoofsaleem1940
    @usoofsaleem1940 3 года назад +5

    What a superb interview . His words are very emotional and encourage how you can fight against the poverty.

  • @rajasassi
    @rajasassi 4 года назад +1

    திரு. தமிழ்செல்வன் அவருடைய கடந்த காலத்தை சொல்வதை கேட்கும்போது, கண்ணீர் நம்மை அறியாமல் முட்டிக்கொண்டு வந்தால் நாமும் இவரைப் போல் ஒரு நாள் உயர்ந்த நிலைக்கு வருவோம்!!!
    அருமையான மனிதர்!