"வேலைக்காரன் TO முதலாளி! என்னோட இந்த நிலைமைக்கு காரணமே நீங்க தான் SIR.." LIFE CHANGING INTERVIEW

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • வாழ்க்கையில் தடைகளை தாண்டி சாதித்தது குறித்து SALEM RR தமிழ்செல்வன் மற்றும் கறி இட்லி வசந்த் சுப்ரமணியன் பேட்டி
    #salemrrbiriyani #inspiring #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 151

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +14

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 Год назад +119

    30வருடம் அனுபவத்தை 30நிமிடம் வீடியோவை தெளிவுபடுத்திவிட்டேர்கள். நன்றி.

  • @dancedhamodance3843
    @dancedhamodance3843 Год назад +60

    நம் தலைமுறைக்கு கிடைத்த மிகச்சிறந்த ஆசான் 🙏😊

  • @kariskhan4160
    @kariskhan4160 Год назад +41

    அனுபவத்தின் முதிர்ச்சி பேச்சு

  • @chandrutimes2131
    @chandrutimes2131 Год назад +44

    எனது மரியாதைக்குரிய மானசீக குரு தமிழ் செல்வன் அய்யா அவர்களுக்கு நன்றி🙏🙏

  • @manjulaabhiabhi3719
    @manjulaabhiabhi3719 Год назад +28

    இது போன்று தான் இவரை பார்த்து தான் நானும் ஹோட்டல் தொழில் செய்கிறேன்
    வாழ்நாளில் ஒரு முறை மட்டும் பார்த்து விட‌ வேண்டும் தமிழ் செல்வன் அண்ணா‌வை

  • @leoraj2173
    @leoraj2173 Год назад +13

    இவரை எனக்கு ரோம்ப பிடிக்கும் சூப்பர் மனுச

  • @prabukyokushin5681
    @prabukyokushin5681 Год назад +22

    யோவ் யாருய்யா நீ புட் ரிவ்யூ தோற்றுவிடுவான் irfan reel u real நீதான் நம்பர் ஒன் .....❤

  • @gujarattamilanda1202
    @gujarattamilanda1202 Год назад +9

    எங்க அண்ணாச்சிய பாத்தமாதிரி இருக்கு ஐயா உங்களை அம்பத்தூர் ஸ்ரீகிருஷ்ணா காபி ஒர்க்ஸ் திரு பாஸ்கரன் அண்ணாச்சி

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 Год назад +34

    மனித தெய்வம் ஜயா நீங்கள் வாழ்க 🙏

  • @sivasanthosh0606
    @sivasanthosh0606 Год назад +11

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் திரு தமிழ் செல்வன் ஐயா அவர்கள்

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Год назад +4

    இலவச பயிற்சி.. வாழ்க r r தமிழ் செல்வன்...

  • @krish3236
    @krish3236 Год назад +8

    தமிழ் செல்வன் அவர்களே தங்களி்ன் அனுபவமுதிர் பேச்சும் ஆற்றலும் பலரது கவனத்தையும் ஈர்த்து திருப்பிப்பார்க்க வைக்கிகிறது...தாங்கள் முழுமையாக கிரகித்த அந்த சிறப்புமிக்க சாரம்சத்தை விரைவில் நான் கிடைக்கப்பெறுவேன்...என் தேடலை ஆழ சிந்திக்கக்கூடடிய தங்கள் பேச்சிற்கு நன்றி.

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 10 месяцев назад +1

    நீங்கள் இருவரும் வாழ்க வளமுடன்.

  • @sanjulin8812
    @sanjulin8812 Год назад +8

    The anchor is having dressing sense and talking sense...

  • @thamizhoorukaaran2189
    @thamizhoorukaaran2189 Год назад +4

    வாடகை இடம். இருந்தா. திடீர்னு. வாடகை.. உயர்த்து வாங்க. இல்ல காலி பண்ண சொல்வாங்க.. இடம். இடித்து கட்டணும். காலி பண்ணுங்க.. நல்லா வியாபாரம். பிக் அப். ஆகி. இருக்கும். சமயல் மாஸ்டர். திடீர் என்று. போன செய்து. இன்னிக்கு நான் வரல. ரொம்ப அவசியம். வெளி ஊர் போய் வருவேன். என்று சொல்லுவான்.. சொந்த இடம். இருந்தா. பிரச்சினை இல்லை.
    அடிக்கடி உயரும். காய்கறிகள். மளிகை பொருள் விலை உயர்வு
    ஏகப்பட்ட. சிரமம்..

  • @மாரீசன்மு
    @மாரீசன்மு Год назад +1

    ஐயா உங்கள் பேச்சு வீழ்ந்தவனையும் வெல்ல செய்யும்

  • @gowthamanpm7272
    @gowthamanpm7272 Год назад +9

    Salem RR super man

  • @heaven-t8l
    @heaven-t8l Год назад +5

    வாழ்க RR தமிழ் செல்வன்💥

  • @lovelydaddy-z4p
    @lovelydaddy-z4p Год назад +2

    அருமையான கேள்வி அருமை

  • @ramyajram2207
    @ramyajram2207 Год назад +15

    சிறப்பான ஆலோசனை ஐயா.நன்றி,நன்றி,நன்றி.வாழ்க வளமுடன் ஐயா.

  • @இலமாறன்
    @இலமாறன் Год назад +6

    பேச்சு அருமையாக இருக்கும்
    பிரியாணி ஓவர் விலை அதை குறைந்தது கொடுக்கலாமே

  • @raghujaya3931
    @raghujaya3931 Год назад +15

    அண்ணா,நீங்கள் ஒரு அனுபவ. கிடங்கு.உங்கள் அனுபவம் வார்த்தை பாமரனுக்கும்புரியும் வகையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஐயாவின்வரிகள் போல் உள்ளது.பள்ளி பாடங்களில் உங்கள் வாழ்க்கை வரலாறு பதியபடவேண்டும்.இது எதிர்கால இளைஞர்களுக்கு.ஒரு தூண்டுகோளாய் அமையும்.நன்றி.

  • @premrithik6360
    @premrithik6360 11 месяцев назад +1

    சூப்பர் சார், பெரிய போராட்டத்துக்குப் பிறகு நீங்கள் வாழ்க்கையில் வளர்ந்தீர்கள், ஆனால் இப்போது உங்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொள்ளுங்கள், ஏனென்றால் நேற்று நான் உங்கள் கிருஷ்ணகிரி RR கிளைக்கு சென்றிருந்தேன், நான் பிரியாணி மற்றும் சிக்கன் கபாப் ஆர்டர் செய்தேன், ஆனால் சாப்பிடும் போது சிக்கன் மிகவும் மோசமாக வாசனை வந்தது. உண்மையில் எனக்கு உணவு விஷம் வந்துவிட்டது இப்போது கூட நான் உணவு ஆய்வாளரை அழைக்கலாம் ஆனால் நான் உங்கள் வயிற்றில் அடிக்க விரும்பவில்லை ஐயா தயவு செய்து கெட்டுப்போன இறைச்சியில் சமைக்க வேண்டாம், ஏனென்றால் நீங்கள் எனக்கு வழங்கிய உணவால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்

  • @tamilkodim
    @tamilkodim Год назад +14

    Very good experience sharing ; nice message for youngsters.

  • @josephjayaraj3812
    @josephjayaraj3812 Год назад +10

    Behind woods congratulations salem RR motivation speech very useful continue u r program

  • @lovelovee5900
    @lovelovee5900 Год назад +4

    வாழ்த்துக்கள் தம்பி ❤️....
    ECR ஒரு கடை தேவை.....

  • @selvakumarrobert9968
    @selvakumarrobert9968 Год назад +2

    நல்ல தகவல்
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @auwa827
    @auwa827 Год назад +19

    Congratulations🎉🎉 sir, great effort.. Hard work.. Work is workship...educated Youngster very high. But job guidance and support no... Excellent motivation. God bless🙏🙏 you sir

  • @ThiruppathiRaja777
    @ThiruppathiRaja777 6 месяцев назад

    Thelivaana Vilakkam Thamilselvam Annachi avargal moolam Thanks to All

  • @saravananr3430
    @saravananr3430 Год назад +4

    பல சொல்லப்படாத உதவிகளை செய்கிறார். தயவு செய்து உங்களுக்கும் ஆமைக்கும் எந்த உறவு இருந்தால் சொல்லுங்கள். உழைத்து முன்னேரியவர்கள் நீங்கள். அவன் பொய் சொல்லியே வந்தவன். உங்களது உழைப்பு, பேச்சு, உதவி, மிக சிறப்பு.

    • @shanmukapriyan6222
      @shanmukapriyan6222 Год назад

      ஏன் இவருக்கு ஏதாவது ஆனா உடனே அவன் கதைய அள்ளி விடுவான் அதான ப்ரோ....

  • @revathisrinivasan2062
    @revathisrinivasan2062 Год назад +1

    Enamo ivara romba pidikiduuuu great mam

  • @nsathya5974
    @nsathya5974 Год назад +7

    Sema interview chance ah ella👏🏻👏🏻👏🏻👏🏻 super

  • @Karshaworld11
    @Karshaworld11 Год назад +8

    How many of you accept my idea guys... Salem RR biryani owner biopic ah edutha Hero va Legend Mansoor Ali Khan ah vechi edutha epdi irukum? Bcoz na Chennai ku vandha year 2005-06.. Appo he started his 1st big hotel in virugambakkam.. he was at cash counter.. now he is biggest entrepreneur with his hard work.... So i got that film idea...

  • @tamilnews1755
    @tamilnews1755 Год назад +1

    என்ன மனுசன் யா இவரு ... ❤

  • @vishvasp2726
    @vishvasp2726 Год назад +1

    Iyya tamilselvam avargaluku super iyya nenga naala irukkanum super ungalamathiri manithar irukkum varaikum tamil nadu tamil makkal tamil young pasanga nalla irupanga

  • @businessclasstn1442
    @businessclasstn1442 8 месяцев назад +1

    RR ipo Taste Nallalainu kelvi patten

  • @mrnkking9178
    @mrnkking9178 Год назад +1

    அருமையான பகிர்வு

  • @damodaramr9724
    @damodaramr9724 Год назад +5

    Good person

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 Год назад +5

    Super sir

  • @SRB_Cook
    @SRB_Cook 10 месяцев назад

    அருமை சார்

  • @thirupathithirupathi9223
    @thirupathithirupathi9223 Год назад +1

    நன்றி ❤

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 Год назад +2

    Thanks Behindwoods for this wonderful program..

  • @PGiwtham
    @PGiwtham 24 дня назад

    நல்ல மனிதர்❤️

  • @vip_tamilan_081
    @vip_tamilan_081 Год назад +2

    Oruthanga jaychah antha idea inoruthangaluku work aagathu ungalukunu oru idea vachikonga yarauku keduthal nenaikama work pannunga kandipa success aagu

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi5749 Год назад +1

    Superb bros

  • @பெ.மணிகண்டன்

    எல்லாரும் முதலாளி ஆகிவிட்டால் யார் வேலைகள் சொய்வது நான்....வேலை செய்து பிழைத்து கொள்கிறேன்.....

    • @dharmaseelan5495
      @dharmaseelan5495 Год назад

      இது எல்லாத்துக்கும் Communism தீர்வாகும்

    • @sariksasi
      @sariksasi Год назад +3

      Owner dhan naraya vela seiyanum sir.

    • @Kathiravan-1
      @Kathiravan-1 Год назад +1

      ஒருவன் தனது லட்சியத்தை மூலதனமாகக் கொண்டு, காலத்திற்கும், சமுதாயத்திற்கும் ஏற்றவாறு தன் நம்பிக்கை, விடாமுயற்சியுடன் உழைத்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம். முதலாளி, தொழிலாளி எனும் பாகுபாடு இல்லை.

    • @Kathiravan-1
      @Kathiravan-1 Год назад

      ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில்ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
      ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
      நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
      *ஞானம்* வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

    • @harithala3658
      @harithala3658 Год назад

      8 hours owner 24 consumer

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 Год назад +3

    அருமை ❤❤👌👌

  • @hiren3144
    @hiren3144 Год назад +1

    Good luck

  • @aarifatv969
    @aarifatv969 Год назад

    வாழ்த்துக்கள் அய்யா தங்க மனசு காரர்

  • @mohanraj6202
    @mohanraj6202 Год назад +1

    Enadhaan enaiya thechi urundaalum otra Manu dhan ottum🙏...ellathukum mela kandipaaa timeum rasium Nala irukanum...

  • @arunkumar-kd3uj
    @arunkumar-kd3uj Год назад +11

    கிளை மேல் கிளைகளை உருவாக்கலாம் ஆனால் அதில் நிலைத்து நிற்பதற்கு மிகவும் போராட்டம் கடின உழைப்பு தேவை

  • @RantMale
    @RantMale 10 месяцев назад +1

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Год назад

    மிக்க நன்றி

  • @saibaba172
    @saibaba172 Год назад +9

    Super 🌷👌

  • @jahabaralikuwait2279
    @jahabaralikuwait2279 Год назад +1

    Super...

  • @gujilikumba3701
    @gujilikumba3701 Год назад +7

    How many of you agree salem RR Biriyani quality and taste is not at all good nowadays...

  • @vaishnavivaishu2140
    @vaishnavivaishu2140 Год назад +1

    From 12.44 superb

  • @ethir-neechal
    @ethir-neechal Год назад +3

    Supper ❤

  • @gbmadvocatenotary.8662
    @gbmadvocatenotary.8662 Год назад +5

    Congratulations 🎉

  • @muruganmuthusamy8644
    @muruganmuthusamy8644 4 месяца назад

    Super

  • @ratheeshek2178
    @ratheeshek2178 Год назад +2

    Nadamadum MBA palgazhai kazhagam sir neenga 🙏

  • @mohamednaina8314
    @mohamednaina8314 8 месяцев назад

    முதலாளி (முதல்+தொழிலாளி)

  • @pgsamy
    @pgsamy Год назад +3

    Super👌💪

  • @unfortunate-d1x
    @unfortunate-d1x Год назад +3

    Super

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 Год назад +1

    Thank you sir 👍

  • @jacobrajiv3282
    @jacobrajiv3282 Год назад +1

    Super Anna

  • @குரலின்அரசன்

    Semma.

  • @mohamedfaizul3710
    @mohamedfaizul3710 Год назад +5

    இஞ்சி 120,பூண்டு 80 தான் போடணும்

  • @Selvakumar-hv5xo
    @Selvakumar-hv5xo Год назад +1

    Great sir

  • @prabakarantamil9829
    @prabakarantamil9829 Год назад +4

    Nalla manithar

  • @99999shiva
    @99999shiva Год назад

    watching success stories is illusions

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Год назад

    Unmai... Uzhaippu... Uyarvu... Example for RR owner...

  • @mohanraj6202
    @mohanraj6202 Год назад +13

    My personal opinion...chumma jaichavana matumae kamikadhinga...jaichavan oruthanaa thothavan latcham paeru...

  • @vasugevasu6557
    @vasugevasu6557 Год назад +1

    Super sir ❤❤❤

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Год назад

    Super good inspiration sir

  • @saravananr5916
    @saravananr5916 Год назад

    Good advice..

  • @srirammobilecoffee6106
    @srirammobilecoffee6106 Год назад +2

    போச்சு சார் 20லட்சம் ஒட்டல் நடத்தி

  • @chandrasekarkarupaswamy9211
    @chandrasekarkarupaswamy9211 Год назад +3

    மனிதர்களுக்கு பல முகம் உண்டு

    • @AgastinAamen-op9io
      @AgastinAamen-op9io Год назад

      சம்பளம் ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மியா குடக்கறீங்களாமே

    • @kannan-pk8en
      @kannan-pk8en 11 месяцев назад

      Ivar mattumalla ellorum apdithan

  • @rameshraw3340
    @rameshraw3340 Год назад +4

    R R owner kitta pesanum sir

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt Год назад +4

    பிஹைண்ட் வுட் சேலம் ஆர் ஆர் தமிழ் செல்வத்தை விட மாட்டாங்க போல இருக்கு

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 Год назад +1

    இப்போ எத்தன கடை இருக்கிறது? ???

  • @user-RajaRajaRaja369
    @user-RajaRajaRaja369 7 месяцев назад

    🤝👏👍

  • @Nanvallavan676
    @Nanvallavan676 Год назад +1

    Parking is most important for hotel

  • @eskay6933
    @eskay6933 11 месяцев назад +2

    நான் ஒரு சேல்ஸ் ரெப் எங்க வேளைக்கு போனாலும் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கானு கேட்குறானுங்க பேசாம முதலமைச்சர் ஆகிவிடலாம் போல.... அதற்கு மட்டும் எந்த முன்னனுபவமும் தேவையில்லை தமிழ்நாட்டு முட்டா பசங்க ஜெயிக்க வச்சிருவாங்க 😂😂😂😂

  • @kavinandhu8127
    @kavinandhu8127 Год назад +1

    Super. Tamil. Anna

  • @bang5548
    @bang5548 Год назад

    Giving in banana leaf is environmentally friendly and also feels at home to eat in the leaf.

  • @thalapolavarumaaaaaa....4427
    @thalapolavarumaaaaaa....4427 6 месяцев назад

    Athu epdida seekiram yellarum
    Panakaran akurenga
    Nan 30 varusama mukkuren oru inch nakarala😢😢😢😢😢

  • @rajac7395
    @rajac7395 Год назад +2

    Puthiyathalaimurai. Vasanth anna wishes ?

  • @Ilayarajfan
    @Ilayarajfan 9 месяцев назад

    The biggest risk you take in starting hotel business is, without knowing how to cook, you start a hotel. Then, you must be totally dependent on chef. After a certain point, Chef will think why he should make money for you.

  • @HiHi-ti4sf
    @HiHi-ti4sf Год назад +1

    Ama set kulla yen cooling glass poturukar Ivar kadaila kettu pona Koli irunthuche atha pathi ketengala

  • @yalienyrajkumar109
    @yalienyrajkumar109 Год назад

  • @jestinmery35
    @jestinmery35 Год назад

    Arputhamaana pathivu

  • @tdhanasekar64
    @tdhanasekar64 Год назад +1

    Nala suthura iya real

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py Год назад

      📌முதல்ல நீ spelling அ edit பன்றா 🤦🏻‍♂️. அவன் உருப்டுட்டான். நீ இப்படி negative comments அ போட்டுட்டு recharge க்கு பிச்சை எடுக்க வேண்டியது தான்.

  • @balajibala2002
    @balajibala2002 Год назад

    Mentor on my life 😊

  • @vinodhsakthi8822
    @vinodhsakthi8822 Год назад +6

    Illa indha alluku rmb hipe kattura mari theariyudhu unga channel

  • @arunrock630
    @arunrock630 Год назад +3

    Nenga sollrathuillam nalathan irukku ana briyani nalla yeappa

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl Год назад +3

    நல்லா வழி காட்டி

  • @dhanasekar7956
    @dhanasekar7956 Год назад +1

    Super sir 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthraja7007
    @vasanthraja7007 Год назад

    In salem briyani cost of mutton briyani is 400