என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய இயக்குனர்கள் திரு.K.பாக்கியராஜ் & திரு.R.சுந்தரராஜன் இருவரும் இணைந்து 1980-2000க்குள் வந்த படங்களைப் போல இன்னும் மிகச் சிறந்த கதை-திரைக்கதை-பாடல்கள் என்னும் அம்சங்கள் நிறைந்த அருமையான படத்தை இயக்கினால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை, இருவரும் மனசு வைத்தால் இது சாத்தியமே🎉😂
இப்பொழுது ட்ரெண்ட் மாறிவிட்டது, அதேபோல வேறு யாராவது படங்கள் எடுத்தாலும் படம் எடுபடாது, இப்பொழுது உள்ள நடிகர்கள் மிக தரம் தாழ்ந்தவர்கள் அதே போல இயக்குனர்களும் மூளை குறைவானவர்கள், இது தமிழ் திரையுலகில் தொடர்ந்து நடக்கிறது, அப்படியான இயக்குனர்களில் முதன்மையானவர்கள் எஸ் சி சந்திரசேகர், எஸ் பி முத்துராமன்,எஸ்.வி சேகர்,ஆகியோரை சொல்லலாம்.
டைரக்டர் சுந்தரராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி அருமையான பதில் உரைத்தது உரைக்கல கேக்குறதுக்கு ரொம்ப இனிமையாக இருக்கிறது. வாழ்க்கைக்கு முன்னேற்றத்துக்கு ஒரு எடுத்துக் கொள்ளவும் இருக்கிறது
ஒரு பழம் பெரும் ஜாம்பவான் டைரக்டர் ஆகிய உங்களுக்கு உள்ளேயே ❤ சினிமா இருக்கு . அன்று அதன் வெளிப்பாடு தமிழ் சினிமா துறையில் சிறந்து விளங்கிய சினிமா படங்கள் தான் , பாராட்டுக்கள் . கலைஞனுக்கு ஓய்வு என்பது இல்லை . இன்னும் பற்பல சாதனைகள் செய்து பன்மொழி படங்களை உருவாக்க இறைவனை அருள் புரிய வேண்டுகிறேன் .
நான் மிகவும் நேசிக்கும் இயக்குனர் அய்யா திரு சுந்தர்ராஜன் எனக்கு மிகவும் பிடித்தது தேசிய தலைவரின் தம்பி புரட்சி இயக்குனர் மணிவண்ணன் அவர்களுடன் சேர்ந்து நடிப்பதது அருமை 🙏
என் தலைவரின் வழியான, பெண்களை மதிப்பாக காட்சிப்படுத்திய, என் மதிப்பிற்குரிய திரு. சுந்தர்ராஜன் சார் அவர்களே, இறை அருளால் நீங்களும், உங்கள் குடும்பமும் நலம், வளம் கொண்டு வாழ்க.
சார் பாக்யராஜ் பற்றிய கருத்து மிக அருமை.அதே போல் ரஜினி யின் ராஜாதிராஜா super stylish action movie.ஒவ்வொரு ரஜினி ரசிகனுக்கும் தங்களின் ராஜாதிராஜா evergreen movie.அதே போல் விஜயகாந்த் க்கு வைதேகி காத்திருந்தாள் வேற level க்கு கொண்டு சென்றது.மோகன் மற்றும் சத்தியராஜ் படங்கள் super hit கொடுத்துள்ளீர்கள்.மேலும் தங்களை காமெடி சீன்களில் பார்கீகும்போது இவரா இத்தனை hit படங்களை கொடுத்தவர் என்று வியப்பாக இருக்கும்.நன்றி
அய்யா உங்கள் படங்களை ரசித்த தலைமுறை நாங்கள் மீண்டும் நீங்கள் மற்றும் பாக்யராஜ் இணைந்து அருமையான பாடல்களுடன் நல்ல நிதானமான புரியும் வகையில் திரைக்கதை அன்பின் உறவுகளின் முக்கியத்துவம் உணர்த்தும் படம் எடுத்தால் மிகுந்த மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கிறேன்.
அப்படியான நடிகர்களை உருவாக்கியது அதே இயக்குனர்களே, உதாரணம் ரஜினி, கமல் போன்ற எருமைகளை உருவாக்கியதும் அதே இயக்குனர்களே, அதனால்தான் பாக்கியராஜ் அல்லதும் இவர் சுந்தர்ராஜன் போன்ற ஒரு சிலர் அவர்களை வச்சு படம் எடுப்பது குறைவு, அது மிகவும் பாராட்டுக்குரியது.
@@venkatesanvijayaragavan3655 அப்படிக்கொண்டு போனதால் யாருக்கு என்ன லாபம்? மலையாள படங்கள் எவ்வளவு தரமா இருக்கின்றன, பெங்காலில் இருந்து வரும் எவ்வளவு தரமாக இருக்கின்றன, இது போன்ற பொய்யான இமேஜை உருவாக்கியது பத்திரிகை காரங்க, எல்லாம் பணம் சம்பாதிக்கும் ஒரு கருவியே, தரத்தை பற்றி ஒருவருக்கும் அக்கறை கிடையாது, எங்கும் பணம் எதிலும் லாபம், எல்லாம் கார்ப்பரேட் காட்டும் வழி.
சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர் திரு. K. பாக்யராஜ் அவர்களிடம் பணிபுறிந்து அவரின் பரிபூரண ஆசிர்வாதம் ( நல்ல திறமைசாலி, சிறந்த இயக்குநராக வருவீங்க என்று பாராட்டினார்) கிடைத்தது. கண்கலங்கி சந்தோசம் அடைந்தேன்.
Really good message. I am impressed by Director Sundarajan. His pictures (directed) really good. It gives more energy to people of Tamilnadu and I am having more respect on his bindings. My best wishes for him forever.
ஐயா திரு சுந்தரராஜன் அவர்கள் மீண்டும் கண்டிப்பாக படம் எடுக்க வேண்டும் எவ்வளவோ படம் வருகிறது யார் யாரோ படம் எடுக்கிறார்கள் நீங்கள் படம் எடுப்பதற்கு என்ன பிரச்சனை
அருமையான நேர்காணல் அணுபவம் ஒவ்வொருவருக்கும் புதுமை பழமை அதுப்போலவே டைரக்டர் சுந்தர்ராஜண் ஐயாவின் படங்கள் சொந்த வாழ்க்கையிண் நிணைவலைகள் இப்பொழுது உள்ள டைரக்டர்களிடம் படத்தைப்பற்றி நேர்காணல் செய்தால் எண்ணப்பேசுவதெண்றே பாவம் அவர்களுக்கு ஒண்றுமே தெறியாது உளறுவார்கள்😂😂😂😂
அவங்க ஆங்கர் மட்டும் கிடையாது. கைக்குழந்தையிலிருந்து நடிச்சிட்டு இருக்குற ஆக்டர்ஸ் கூட. 70 வயசு கிட்ட ஆகுது. ரொம்ப சீனியர் நடிகை ..அவங்கள ஒரு சாதாரண ஆங்கர் மாதிரி நீங்க நினைக்க கூடாது ....அவங்கள போய் பேசவே கூடாது அப்படின்னு சொல்ல முடியுமா ..அது சரி இல்லையே ...அது ஒரு கலந்துரையாடல் பாணியில தான் இருக்க முடியும் ...அதுவும் நல்லா தானே இருக்கு ...
Yes🔥🔥 one information I want to tell is that the hero opportunity in this movie was first offered for 80s actor Suresh, as he met with an accident then the chance went to Mohan. This was told by director Vasu in an interview.
சுவரில்லா சித்திரம், அந்த ஏழு நாட்கள், இன்று போய் நாளை வா,வைதேகி காத்திருந்தாள், உதிரிப்பூக்கள், 16வயதினிலே, மூடுபனி மூன்றாம் பிறை, வீடு, சலங்கை ஒலி, இப்படியான கதைகளத்துடன் அந்நாளின் மண் வாசனை அதே கிராமிய சூழல் அந்த மங்கலான சினிமா ஒழிப்பதிவு , அதே இயற்கை சத்தங்கள் அக்கால ஆடை கலாச்சாரம், அக்காலத்தின் மக்களின் மொழி பேச்சுவழக்கில் இன்றைக்கு பாக்கியராஜோ நீங்களோ யாரோ படம் செய்தால் கண்டிப்பாக வெற்றிவாகை சூடும். இப்ப இருக்கும் ரசிகர்களும் ரசனைகளும் ஏதோவொன்றை தேடுகிறது. தொலைந்த பசுமையான காடு வயல்வெளி புல்வெளி குளம் குட்டை மாடு ஆடு பண்ணை மேடு பல்லம் மலை மழை மொழி காலம் மனிதர்கள் கலாச்சாரம் வாழ்வியல் இவற்றையே தேடிச்செல்ல துடிக்கிறான் இக்கால மனிதன். சினிமா பொழுதுபோக்கை இவ்வாறான ரசனையோடு எடுத்துதான் பாருங்களேன் உங்களை மக்கள் கொண்டாடுவார்கள்... நீங்கள்தான் சிறந்த சாதனையாளர்களாக போற்றப்படுவீர்கள். உதாரணமாக சுப்பிரமணியபுரம்
படித்து பட்டம் பெற்றார் தங்கப்பதக்கம் வென்றார் என்பதனால் மட்டும் ஒரு advocate, doctor, நன்றாக திறமையாக செயல் படுவார்கள் என்று கூ ரமுடியாது, அனுபவமும், ஆல்ந்த பயிற்சியும் நடைமுறையில் எப்படி செயல் படவேண்டும் நினுக்களையும் நன்கு அறிந்து கொண்டு சேவை செய்ய வேண்டும் என்பது எனது கருத்து, காரணம் நானும் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அறிந்து கொண்ட உண்மை ,என்மனதில் தோன்றியதை தெரியபடுதினேன், தவறு என்று நினைத்தால் வருத்தம் தெரிவித்து கொள்கின்றேன்
அருமை சார்... சாப்பாட்டு உதாரணம் 🙏 அந்த பாட்டுக்குள் இப்படி ஒரு பெருந்துயரமா. பாக்கியராஜ் அவர்களைப் பற்றி சொன்னது முற்றிலும் சரி, அவரை சரியாக திரையுலகம் பயன்படுத்திக் கொள்வதில்லை...
சிறந்த சிந்தனையாளர் வழங்கும் புதிய வார்ப்புரு என்பது ஒரு கலைப்படைப்பு. படித்து தெளிவான பார்வை பட்டங்கள் பெற்றவர் அடைய முடியும் என்று ஒரு கனவு. முயற்சிக்கவும் அனைத்து அனுபவமுமே வழி காட்டி.
16:47 Kalyani menon recorded songs after that also. Her husband Mr. Menon died in 1978. Sujata was released in 1980. Ms. Kalyani Menon's first song was Sevvaaname Ponmegame from nallathoru kudumbam-1979 (Madam Kutti Padmini also has acted in it, she played the role of Sivaji's daughter in law), composed by Ilayaraja. Ms. Menon is the mother of Cinematographer Rajiv Menon.
விரசம் இல்லாமல் படம் எடுத்தாங்க இவங்க .கதாநாயகிக்கு பாதி டிரஸ் கொடுக்கறாங்க நாயகனுக்கு முழு டிரஸ் இதுதான் இன்றைய நிலைமை.பாடல்கள் நன்றாக இனிமையாக இருந்தது அப்போது.இப்போது காது கிழிகிறது இதெல்லாம் இவங்களுக்கு தெரியாது.
இருவரும் நல்லவர்கள் தான் 🌹ஆனால் ஜெயிக்க துணை நின்றது இளைய ராஜா என்ற ஏணி 🎉இருவரும் ஏணி யை மறந்து விட்டனர் 😂அதனால் வந்த விளைவு தான் இப்ப நாம் பார்ப்பது 🌹
சுந்தர் ராஜன் சார் சொல்றது எந்தளவுக்கு உண்மையின்னு தெரியல? "நீவருவாய் எனநான் இருந்தேன் " என்ற பாடலைபாடியவர் கல்யாணி மேனன் என்கிறவர் இவர் இயக்குநர் ராஜுவ்மேனனி் ன் தாய் ஆவார், 80 மற்றும் 90 களில் சிலபாடல்கள் பாடியிருக்கிறார், பிறகு ரஜினியின் முத்து படத்தில் குலுவாலிலே பாடலும் அலைபாயுதே படத்தில் அலைபாயுதே என்ற பாடலும் அதன் பிறகு AR ரகுமானின் ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்,
Su mn darraj and Bhakyaraj-- my Younger brothees--- If Majir SundarRanan Not Saved the life of rajnikaanth from LEGENT MGR, niw this Aattam, Kondattam and Over Buildup, Irukkaathu. ❤ALIVUKKU, Aarambam, thats all❤God SIVAN is Adakkuvaar❤Over drama, each film release before, Money Earn Zperaasai is rajnikaanthSariyana Kanjar❤
சுந்தர்ராஜன் சார் ரசிகன் நான்.அவர் இயக்கிய படங்கள் சிறப்பு.ஏன் அவருக்கு இன்னும் அதிகம் படங்களை இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை..அவரின் நடிப்புகளும் சிறப்பாக இருக்கும்.மணிவண்ணன் சுந்தர்ராஜன் இணைத்து நடித்த காட்சிகள் மிக மிக சிறப்பாக இருக்கும்.
பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல் & வைதேகி காத்திருந்தாள் மறக்கமுடியாத படங்கள்
என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய இயக்குனர்கள் திரு.K.பாக்கியராஜ் & திரு.R.சுந்தரராஜன் இருவரும் இணைந்து 1980-2000க்குள் வந்த படங்களைப் போல இன்னும் மிகச் சிறந்த கதை-திரைக்கதை-பாடல்கள் என்னும் அம்சங்கள் நிறைந்த அருமையான படத்தை இயக்கினால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை, இருவரும் மனசு வைத்தால் இது சாத்தியமே🎉😂
மிக திறமையான இயக்குனர் மற்றும் நடிகர். காமெடியில் கலக்கியவர். அனைத்தும் தாண்டி நல்லவர்.
More than rajini.
முட்டாப்பய, அடுத்தவர்களை மதிக்கத்தெரியாதவன். அதிமுக வை ஓவரா ஊம்புவான், கலைஞரை எப்போதும் இழிவுபடுத்தும் தரம் கெட்டநாய். எழுத்தாற்றலில் கலைஞரின் கால்தூசுக்கு இணையாகமாட்டான்.
உங்கள் பேச்சிலே தெரிகிறது நீங்கள் எங்கள் கிடைத்த மாமனிதர் என்று நன்றி அய்யா. மேடம்
R. சுந்தரராஜன்,K.பாக்யராஜ் போன்ற அற்புதமான காமெடி கதைகளை இயக்கும் டைரக்டர்கள் இன்று எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.
Unmai 🌹
@@thilaganadesan8452நன்றி நண்பா!
சத்தியம்
இப்பொழுது ட்ரெண்ட் மாறிவிட்டது, அதேபோல வேறு யாராவது படங்கள் எடுத்தாலும் படம் எடுபடாது, இப்பொழுது உள்ள நடிகர்கள் மிக தரம் தாழ்ந்தவர்கள் அதே போல இயக்குனர்களும் மூளை குறைவானவர்கள், இது தமிழ் திரையுலகில் தொடர்ந்து நடக்கிறது, அப்படியான இயக்குனர்களில் முதன்மையானவர்கள் எஸ் சி சந்திரசேகர், எஸ் பி முத்துராமன்,எஸ்.வி சேகர்,ஆகியோரை சொல்லலாம்.
P
டைரக்டர் சுந்தரராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி அருமையான பதில் உரைத்தது உரைக்கல கேக்குறதுக்கு ரொம்ப இனிமையாக இருக்கிறது. வாழ்க்கைக்கு முன்னேற்றத்துக்கு ஒரு எடுத்துக் கொள்ளவும் இருக்கிறது
தன்னடக்கமுள்ள மிக நல்ல நேர்மையான நடிகர்..நீடூழி வாழ வாழ்த்துகிறோம்...சிறகடிக்க ஆசை எதார்த்த நடிப்பு..❤🎉❤
இயற்கையிலேயே ஒரு மாறுபாடான ஒரு நல்ல குணங்கள் கொண்ட இயக்குனர் தான் நீங்கள் வாழ்க வளமுடன்
மெல்ல திறந்தது கதவு.... வைதேகி காத்திருந்தால்...
ராஜாதி ராஜா....
எனக்கு பிடித்த படங்கள் 👌👌👌👌👌👌👌👌
சுந்தர்ராஜன் சார் இயக்கிய அத்தனை படங்களுமே குடும்பத்தோடு அமர்ந்து சிரிப்போடு கண்ணீரோடு இசையோடு பார்த்து மகிழலாம். தி லெஜெண்ட்
சிறகடிக்க ஆசை நாடகத்தில் உங்கள் நடிப்பு அருமை சார்
குட்டி பத்மினி அவர்கள் குழநதயும் தெய்வமும் நான் பள்ளி பருவத்தில் பலமுறை பார்த்து ரசித்து இருக்கிறேன். வாழ்க குட்டி பத்மினி
அவரோட thought process... பாருங்களேன் டேஸ்ட்நு சொல்லி அருமையா விளக்கம் கொடுத்திருக்கிறார். கதை.. தான் ஹீரோ வ நீர்ணயிக்கும் ❤
ஒரு பழம் பெரும் ஜாம்பவான் டைரக்டர் ஆகிய உங்களுக்கு உள்ளேயே ❤ சினிமா இருக்கு . அன்று அதன் வெளிப்பாடு தமிழ் சினிமா துறையில் சிறந்து விளங்கிய சினிமா படங்கள் தான் , பாராட்டுக்கள் . கலைஞனுக்கு ஓய்வு என்பது இல்லை . இன்னும் பற்பல சாதனைகள் செய்து பன்மொழி படங்களை உருவாக்க இறைவனை அருள் புரிய வேண்டுகிறேன் .
புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களை நேராக பார்த்து பாராட்டு பாராட்டு பெற்றவர்கள் நீங்கள் வாழ்க வளமுடன்
நான் மிகவும் நேசிக்கும் இயக்குனர் அய்யா திரு சுந்தர்ராஜன்
எனக்கு மிகவும் பிடித்தது தேசிய தலைவரின் தம்பி புரட்சி இயக்குனர் மணிவண்ணன் அவர்களுடன் சேர்ந்து நடிப்பதது அருமை 🙏
🪴சுயமரியாதைமிக்க - எதார்த்த நகைச்சுவை உணர்வுள்ள சுந்தரராஜன் நீடூழி வாழ்க💐
🙏
பாக்கியராஜ் படத்தில் காமெடி காட்சிகள் கதையுடன் இணைந்து வரும்படி அமைந்திருப்பதால் கள் சிறந்த கதை ஆசிரியர் என்பதில் ஐயமில்லை
என் தலைவரின் வழியான, பெண்களை மதிப்பாக காட்சிப்படுத்திய, என் மதிப்பிற்குரிய திரு. சுந்தர்ராஜன் சார் அவர்களே, இறை அருளால் நீங்களும், உங்கள் குடும்பமும் நலம், வளம் கொண்டு வாழ்க.
சுந்தர்ராஜன் சார் படமும் காமெடியும் செம சூப்பரா இருக்கும்.... காமெடிய மனுசன் அசராம செய்வாரு.
வாழ்க்கை தொழில் இரண்டு லையும் அனுபவமேதையை பேட்டி கண்ட அக்காவுக்கு நன்றி
சார் பாக்யராஜ் பற்றிய கருத்து மிக அருமை.அதே போல் ரஜினி யின் ராஜாதிராஜா super stylish action movie.ஒவ்வொரு ரஜினி ரசிகனுக்கும் தங்களின் ராஜாதிராஜா evergreen movie.அதே போல் விஜயகாந்த் க்கு வைதேகி காத்திருந்தாள் வேற level க்கு கொண்டு சென்றது.மோகன் மற்றும் சத்தியராஜ் படங்கள் super hit கொடுத்துள்ளீர்கள்.மேலும் தங்களை காமெடி சீன்களில் பார்கீகும்போது இவரா இத்தனை hit படங்களை கொடுத்தவர் என்று வியப்பாக இருக்கும்.நன்றி
R சுந்தர்ராஜன் சாரும் பாக்யராஜ் சாரும் மீண்டும் ஒரு ரவுண்ட் வந்தால் தமிழ் சினிமா உலகம் மீண்டும் கலைகட்டுமே...
Outdated
@20:10 ரொம்ப சரியாக சொன்னீர்கள். வெட்டு குத்து என சினிமாவை நாசம் பன்னிட்டாங்க
அருமையான இயக்குனர் மற்றும் சிறந்த நடிகர்
அய்யா உங்கள் படங்களை ரசித்த தலைமுறை நாங்கள் மீண்டும் நீங்கள் மற்றும் பாக்யராஜ் இணைந்து அருமையான பாடல்களுடன் நல்ல நிதானமான புரியும் வகையில் திரைக்கதை அன்பின் உறவுகளின் முக்கியத்துவம் உணர்த்தும் படம் எடுத்தால் மிகுந்த மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கிறேன்.
இன்றைய நடிகர்கள் பல வெற்றிகளை கொடுத்த பழைய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்பது மிகவும் சரி
Dirctr ilna actr ila adhu trila
அப்படியான நடிகர்களை உருவாக்கியது அதே இயக்குனர்களே, உதாரணம் ரஜினி, கமல் போன்ற எருமைகளை உருவாக்கியதும் அதே இயக்குனர்களே, அதனால்தான் பாக்கியராஜ் அல்லதும் இவர் சுந்தர்ராஜன் போன்ற ஒரு சிலர் அவர்களை வச்சு படம் எடுப்பது குறைவு, அது மிகவும் பாராட்டுக்குரியது.
@@swift14727 ஆனால் அவர்கள் தான் இந்திய அளவிலும் உலக அளவிலும் தமிழ் சினிமா மார்கெட்டிங் கொண்டு சென்றனர்
@@venkatesanvijayaragavan3655 அப்படிக்கொண்டு போனதால் யாருக்கு என்ன லாபம்? மலையாள படங்கள் எவ்வளவு தரமா இருக்கின்றன, பெங்காலில் இருந்து வரும் எவ்வளவு தரமாக இருக்கின்றன, இது போன்ற பொய்யான இமேஜை உருவாக்கியது பத்திரிகை காரங்க, எல்லாம் பணம் சம்பாதிக்கும் ஒரு கருவியே, தரத்தை பற்றி ஒருவருக்கும் அக்கறை கிடையாது, எங்கும் பணம் எதிலும் லாபம், எல்லாம் கார்ப்பரேட் காட்டும் வழி.
en kudukradhu illa na.. avanga inikku trend padam edukkama 80's , 90's kaalthu style screen play panuranga. update agave ilaa.
அருமையான டைரக்டர், மற்றும் சிறந்த நடிகர்
எவ்வளவு எதார்த்தமான சொல் சுயமரியாதை ரொம்ப முக்கியம் ❤
மக்கள் திலகத்தை முழுமையாக புரிந்து கொண்ட அண்ணன் ஆர் சுந்தர்ராஜன் அவர்கள் பல்லாண்டு வாழ்க
இவர் இயக்கிய நான் பாடும் பாடல் அருமையான படம்
சித்தப்பு காலம் மாறி பாேச்சி , என் புருஷன் குழந்தைமாதிரி படத்துல உங்க காமெடி சூப்பர்.
டைரக்டர் சுந்தர்ராஜன் அவர்களை பேச விடுங்கள் குட்டி பத்மினி அவர்களே அப்போதுதான் நன்றாக இருக்கும் நிகழ்ச்சி நன்றி
absolutely....correct...She doing over acting
சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர் திரு. K. பாக்யராஜ் அவர்களிடம் பணிபுறிந்து அவரின் பரிபூரண ஆசிர்வாதம் ( நல்ல திறமைசாலி, சிறந்த இயக்குநராக வருவீங்க என்று பாராட்டினார்) கிடைத்தது. கண்கலங்கி சந்தோசம் அடைந்தேன்.
Hi bro send me your contact number
வாழ்த்துக்கள் அண்ணா
வெள்ளிவிழா இயக்குனர் அன்பிற்குரிய அண்ணன் ஆர் சுந்தர்ராஜன் அவர்களை பேட்டி காணும் அன்பு சகோதரி குட்டி பத்மினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Really good message. I am impressed by Director Sundarajan. His pictures (directed) really good. It gives more energy to people of Tamilnadu and I am having more respect on his bindings. My best wishes for him forever.
சிறந்த இயக்குனரில் இவரும் ஒருவர்
தங்கம் தங்கம் தங்கம் .. தங்கமான மனிதன்.
பாக்கியராஜ் பற்றிய பேச்சு .. அதே கொங்கு மண்டலத்தை சேர்ந்த லோகேஸ் கனகராஜ் காதுகளில் கூட விழ வேண்டும் ..
.. சிறப்பு பக்கங்கள் வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் கருத்துகள்
சுந்தரராஜன், விக்ரமன், சேரன் போன்றவர்கள் எல்லாம் ரொம்ப தரமான கதையை திரைப்படமாக எடுப்பவர்கள்
நல்ல மனிதர். இளையராஜா என்ற ஆலமர நிழலில் அமர்ந்தவர்கள் நிறைய பேர்......
அந்த மரம் இப்போ உலுத்து போய் பட்டமரமாக மட்டமரமாக போய் ரொம்ப நாள் ஆச்சு. ஏன் இன்னும் நீங்க தூக்கத்தில் இருந்து எழவில்லையா 😂😂
MELLA THIRANTHA KATHAVU .
VERY SUPER MOVIE ...
❤❤❤ ..........100 / 100 ......... ❤❤❤
ஐயா திரு சுந்தரராஜன் அவர்கள் மீண்டும் கண்டிப்பாக படம் எடுக்க வேண்டும் எவ்வளவோ படம் வருகிறது யார் யாரோ படம் எடுக்கிறார்கள் நீங்கள் படம் எடுப்பதற்கு என்ன பிரச்சனை
edutha ungala mathiri uncles thaan paapanga cinema rasanai kaalathukku erpa maritte irukku..
அய்யோ தயவு செய்து இப்போதுள்ள நடிகர்களை வைத்து கனவில் கூட படம் எடுக்காதீங்க சார்..
Trend mudinchu....
Kovi
Día loosu
யதார்த்தமான இயக்குனர் தொடர்ந்து திரைப்படம் இயக்க வேண்டும் 🎉 வாழ்த்துக்கள் சார்.
Now we are enjoying seeing him in Siragadika aasai serial
அழகாகச்சொன்னீர்கள். நன்றி 🎉
மிக சிறப்பு ஐயா.🙏
நல்ல அனுபங்களைக் கொட்டும் பொக்கிஷம் இவர். சிறப்பு.
அருமையான நேர்காணல் அணுபவம் ஒவ்வொருவருக்கும் புதுமை பழமை அதுப்போலவே டைரக்டர் சுந்தர்ராஜண் ஐயாவின் படங்கள் சொந்த வாழ்க்கையிண் நிணைவலைகள் இப்பொழுது உள்ள டைரக்டர்களிடம் படத்தைப்பற்றி நேர்காணல் செய்தால் எண்ணப்பேசுவதெண்றே பாவம் அவர்களுக்கு ஒண்றுமே தெறியாது உளறுவார்கள்😂😂😂😂
விஜய் டிவி மகாநதி சீரியலில் சுந்தர்ராஜன் அவர்களின் நடிப்பு அபாரமாக இருக்கும் 😊 தற்புகழ்ச்சி இல்லாத நல்ல மனிதர் ❤
சிறக்கடிக்க ஆசை தானே?
@@VGRagni yes 💯... sorry 😐
அன்புக்குரிய இயக்குனர் அவர்கள் மீண்டும் ஒரு பயணங்கள் முடிவதில்லை காவியத்தை நீங்கள் மீண்டும் எடுப்பீர்களா எடுங்கள்
Silver jubilee director ..... pioneer for so many actors n directors screen play
நல்ல மனிதர் 🙏🙏
*
நீ ரஜினி பத்தி பேசிய அரசியல் பேச்சு இன்னும் மறக்க முடியாது
நீங்கள் எடுத்த படங்கள் பக்கம் எவனும் நெறுங்கமுடியாதுசார் 100/100
Allow the guest to speak. That is the utmost respect we can give to the legends.!
This host padmini is interfering too much and doesn't seem to be a good hostess..pls get someone else
அவங்க ஆங்கர் மட்டும் கிடையாது. கைக்குழந்தையிலிருந்து நடிச்சிட்டு இருக்குற ஆக்டர்ஸ் கூட. 70 வயசு கிட்ட ஆகுது. ரொம்ப சீனியர் நடிகை ..அவங்கள ஒரு சாதாரண ஆங்கர் மாதிரி நீங்க நினைக்க கூடாது ....அவங்கள போய் பேசவே கூடாது அப்படின்னு சொல்ல முடியுமா ..அது சரி இல்லையே ...அது ஒரு கலந்துரையாடல் பாணியில தான் இருக்க முடியும் ...அதுவும் நல்லா தானே இருக்கு ...
உங்கள் மகன் இறந்தது உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய சோகம் ஐயா.
ஆண்டுகள் பல கடந்திருந்தாலும்.
அந்த பாடகி அம்மாவுக்காக விதியை கடிந்து கொள்கிறேன்.
நல்ல இயக்குநர்
'நான் பாடும் பாடல்' படத்தின் கதையின் பின்னணி அருமை..!!!
Payangal mudivathillai movie 526 days run ,massive hit,mella thirandathu kanthavu 200 days with AVM production.Super director R.Sundar rajan
Yes🔥🔥 one information I want to tell is that the hero opportunity in this movie was first offered for 80s actor Suresh, as he met with an accident then the chance went to Mohan. This was told by director Vasu in an interview.
இப்போது சிறகடிக்க ஆசை சீரியல் ல நல்லா நடிக்கிறார்
Aduppu vayan R,sundarrajan
Aravani mugam ullavan
இவரைப் போன்ற நல்ல படைப்பாளிகளைப் பயன் படுத்திக்கொள்ள தெரியவில்லை இன்றைய தயாரிப்பாளர்களுக்கு...!
பேட்டி எடுக்கும் குட்டி பத்மினி அவர்கள் குறுக்க குறுக்க பேசி திரு சுந்தர்ராஜன் அவர்கள் சொல்ல வந்ததை சொல்லவிடாமல் கெடுப்பது ஏன் மேடம்.
அந்த அம்மா முகத்தில் ஒரு இருக்கம் தெரியுது
Avanga appadithan. Avanga puranam thaan paduvanga.
Sooper sunderrajan sir
Really Great Mr R.Sundarrajan.
சுவரில்லா சித்திரம், அந்த ஏழு நாட்கள், இன்று போய் நாளை வா,வைதேகி காத்திருந்தாள், உதிரிப்பூக்கள், 16வயதினிலே, மூடுபனி மூன்றாம் பிறை, வீடு, சலங்கை ஒலி, இப்படியான கதைகளத்துடன் அந்நாளின் மண் வாசனை அதே கிராமிய சூழல் அந்த மங்கலான சினிமா ஒழிப்பதிவு , அதே இயற்கை சத்தங்கள் அக்கால ஆடை கலாச்சாரம், அக்காலத்தின் மக்களின் மொழி பேச்சுவழக்கில் இன்றைக்கு பாக்கியராஜோ நீங்களோ யாரோ படம் செய்தால் கண்டிப்பாக வெற்றிவாகை சூடும். இப்ப இருக்கும் ரசிகர்களும் ரசனைகளும் ஏதோவொன்றை தேடுகிறது. தொலைந்த பசுமையான காடு வயல்வெளி புல்வெளி குளம் குட்டை மாடு ஆடு பண்ணை மேடு பல்லம் மலை மழை மொழி காலம் மனிதர்கள் கலாச்சாரம் வாழ்வியல் இவற்றையே தேடிச்செல்ல துடிக்கிறான் இக்கால மனிதன். சினிமா பொழுதுபோக்கை இவ்வாறான ரசனையோடு எடுத்துதான் பாருங்களேன் உங்களை மக்கள் கொண்டாடுவார்கள்... நீங்கள்தான் சிறந்த சாதனையாளர்களாக போற்றப்படுவீர்கள். உதாரணமாக சுப்பிரமணியபுரம்
குட்டி. பத்மினியால் சுயபுராணம் பேசாம இருக்க முடியாது.
படித்து பட்டம் பெற்றார் தங்கப்பதக்கம் வென்றார் என்பதனால் மட்டும் ஒரு advocate, doctor, நன்றாக திறமையாக செயல் படுவார்கள் என்று கூ ரமுடியாது, அனுபவமும், ஆல்ந்த பயிற்சியும் நடைமுறையில் எப்படி செயல் படவேண்டும் நினுக்களையும் நன்கு அறிந்து கொண்டு சேவை செய்ய வேண்டும் என்பது எனது கருத்து, காரணம் நானும் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அறிந்து கொண்ட உண்மை ,என்மனதில் தோன்றியதை தெரியபடுதினேன், தவறு என்று நினைத்தால் வருத்தம் தெரிவித்து கொள்கின்றேன்
Great Director who has Given Highest Hits.
அருமை சார்... சாப்பாட்டு உதாரணம் 🙏 அந்த பாட்டுக்குள் இப்படி ஒரு பெருந்துயரமா. பாக்கியராஜ் அவர்களைப் பற்றி சொன்னது முற்றிலும் சரி, அவரை சரியாக திரையுலகம் பயன்படுத்திக் கொள்வதில்லை...
ஆம் இன்றய படங்கள் வெட்டு குத்தாக உள்ளது.கதை இல்லை.
சிறந்த சிந்தனையாளர் வழங்கும் புதிய வார்ப்புரு என்பது ஒரு கலைப்படைப்பு.
படித்து தெளிவான பார்வை பட்டங்கள் பெற்றவர் அடைய முடியும் என்று ஒரு கனவு.
முயற்சிக்கவும் அனைத்து அனுபவமுமே வழி காட்டி.
16:47 Kalyani menon recorded songs after that also. Her husband Mr. Menon died in 1978. Sujata was released in 1980. Ms. Kalyani Menon's first song was Sevvaaname Ponmegame from nallathoru kudumbam-1979 (Madam Kutti Padmini also has acted in it, she played the role of Sivaji's daughter in law), composed by Ilayaraja. Ms. Menon is the mother of Cinematographer Rajiv Menon.
இப்போ எடுக்க இப்போ எடுக்கக்கூடிய சினிமாக்கள் சகிக்க முடியவில்லை
விரசம் இல்லாமல் படம் எடுத்தாங்க இவங்க .கதாநாயகிக்கு பாதி டிரஸ் கொடுக்கறாங்க நாயகனுக்கு முழு டிரஸ் இதுதான் இன்றைய நிலைமை.பாடல்கள் நன்றாக இனிமையாக இருந்தது அப்போது.இப்போது காது கிழிகிறது இதெல்லாம் இவங்களுக்கு தெரியாது.
இருவரும் நல்லவர்கள் தான் 🌹ஆனால் ஜெயிக்க துணை நின்றது இளைய ராஜா என்ற ஏணி 🎉இருவரும் ஏணி யை மறந்து விட்டனர் 😂அதனால் வந்த விளைவு தான் இப்ப நாம் பார்ப்பது 🌹
யோவ் பாக்கிய ராஜின் முதல் படம் கங்கை அமரன், இரண்டாவது படம் msv ...
பாக்யராஜ் படம் இசையால் வெற்றி பெறவில்லை.
பாக்கியராஜ் இளைய ராஜாவை கண்டு கொள்வதில்லை.
மணிவண்ணனுக்கு ஊத்தி குடுத்த காட்சி ரெம்ப ரெம்ப ரசித்தேன்.
வெள்ளி விழா இயக்குனர் R. சுந்தர்ராஜன்...
Old is gold.❤❤❤
சுந்தர் ராஜன் சார் சொல்றது எந்தளவுக்கு உண்மையின்னு தெரியல?
"நீவருவாய் எனநான் இருந்தேன் " என்ற பாடலைபாடியவர் கல்யாணி மேனன் என்கிறவர் இவர் இயக்குநர் ராஜுவ்மேனனி் ன் தாய் ஆவார், 80 மற்றும் 90 களில் சிலபாடல்கள் பாடியிருக்கிறார், பிறகு ரஜினியின் முத்து படத்தில் குலுவாலிலே பாடலும் அலைபாயுதே படத்தில் அலைபாயுதே என்ற பாடலும் அதன் பிறகு AR ரகுமானின் ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்,
தங்கத் தலைவர் MGR❤
குட்டி பத்மினி மேடம், அவர் ஒன்னு சொல்ல வராரு, நீங்க ஏதேதோ பேசு divert பண்ணீறீங்க 😢
Pleasant conversation with an accomplished person.
Su mn darraj and Bhakyaraj-- my Younger brothees--- If Majir SundarRanan Not Saved the life of rajnikaanth from LEGENT MGR, niw this Aattam, Kondattam and Over Buildup, Irukkaathu. ❤ALIVUKKU, Aarambam, thats all❤God SIVAN is Adakkuvaar❤Over drama, each film release before, Money Earn Zperaasai is rajnikaanthSariyana Kanjar❤
❤❤❤❤❤❤❤❤❤SUPER DIRECTOR.
விஜயகாந்த் ❤️❤️
வீணா போன
வெத்து வேட்டு
விஜயராஜ் நாயுடு 😭
❤❤❤❤❤❤ இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤
சுந்தர்ராஜன் சார் ரசிகன் நான்.அவர் இயக்கிய படங்கள் சிறப்பு.ஏன் அவருக்கு இன்னும் அதிகம் படங்களை இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை..அவரின் நடிப்புகளும் சிறப்பாக இருக்கும்.மணிவண்ணன் சுந்தர்ராஜன் இணைத்து நடித்த காட்சிகள் மிக மிக சிறப்பாக இருக்கும்.
Sundharajan Dirceted Massive Hi Movies
Payangal Mudivathillai
Amman Kovil Kizzkalai
Mella Thirandadhu Kadhavu
Rajadhi raja
Vaidhegi Kathirundhal
En Asai Machan
Thirumathi Palani Samy ❤💚💙🩵💜
Nee varuvai yena naan song pinnadi ipdi oru sogam erukkum nu ninaikala😳. Arumaiyana kural andha ammaku❤.
அவங்க டைரக்டர் ராஜு மேனன் உடைய அம்மானு சொல்லுவாங்க ....
@@jai-jj6jj அப்படிங்களா!
Sirumugai Ravi...DearmostBrother
.Mr.Sunderraian.SirumugaiVenkat.
KB not directed Ethiroli.
சிவாஜி நடித்த தங்கப்பதக்கம்
படம்தான் ஜெய்லர் என்று எடுக்கப்பட்டு வசூலை குவித்தது.
திரைக்கதை முற்றிலும் மாறி
இருந்தாலும்,concept இரண்டிலும் ஒன்றே....
One line vechi paatha, neraya movie apdi dhan ji ..
simplicity.....in his approach....kudos to him....
உங்கள் படங்கள் இன்றும் திரும்ப திரும்ப பார்க்களாம்
80 s top 10 directors
Balachandar
Bharathi raja
Backiyaraj
Sp muthuraman
R sundarajan
Visu
Manivannan
Raja Sekar
k.rangaraj
TR
❤❤❤❤
True message
Yeah correct 💯
Today cinema to much violence..less storyline...
Awesome interview 💚💚💚
பேட்டி என்றால் கேள்வி கேட்டு விட்டு அவர்களைப் பேச விட வேண்டும், சும்மா சும்மா இடை மரிக்கக் கூடாது
எனக்கு இவர ரொம்ப பிடிக்கும்❤