விஜயகாந்த் காதலித்த நடிகையும் 5 மனைவிகளுடன் வாழ்ந்த வாழ்க்கையும் பகீர் கிளப்பும் நடிகர் ராதாரவி

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 1,1 тыс.

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 2 месяца назад +164

    பொறுமைசாலியாகிவிட்டார் ராதாரவி.
    வாழ்த்துகள்.

  • @sivam450
    @sivam450 2 месяца назад +223

    முக்தாரின் பொறுப்பற்ற கேள்விகளை ராதாரவி கையாண்ட விதம் அருமை.

    • @buvanbuvan1497
      @buvanbuvan1497 Месяц назад +2

      Thyapaya 😂 poda poda loose

    • @gurus3694
      @gurus3694 Месяц назад +2

      Yes .. he handled with wisdom ..

  • @BEHONEST-p2n
    @BEHONEST-p2n 2 месяца назад +190

    தலைப்பில் விஜயகாந்தை பற்றி குறிப்பிட்டு உள்ளீர்கள் ஆனால் உள்ளே எதுவும் இல்லை இது ஒரு கீழ்த்தரமான பிழைப்பு

  • @sundaramvkl5619
    @sundaramvkl5619 2 месяца назад +119

    நெறியாளருடைய கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு ராதாரவி சார் அவர்கள் சாதுரியமாக பதில் அளித்த விதம் மிகவும் அருமை

    • @nick8674
      @nick8674 2 месяца назад +5

      Kiduku pedi kelvi ella kirukuthanamana kelvi😂

    • @selvamani1969
      @selvamani1969 Месяц назад

      Poya po onum theriyatha mathiri nadikkatha Mutha very worst

  • @28sreesun
    @28sreesun 2 месяца назад +61

    திரு ராதா ரவி அவர்களுக்கு உங்களின் நாத்திகவாதம் எனக்கு பிடிக்காது என்ற போதிலும் உங்களுடைய நடிப்பு என்பது மிகவும் சிறப்பாகவே இருக்கும் அடுத்தவர்களை அவமானப் படுத்துவதற்காக நையாண்டி செய்து கேவலப்படுத்தி தன்னுடைய கேவலமான எண்ணங்களை உங்கள் மேல் திணித்து ண அநாகரிகமாக கேள்வி கேட்கும் இதுபோன்ற சேனல்களின் நீங்கள் பங்கு கொள்வது அவசியமா என்பதை பலவிதங்களில் யோசித்துப் பார்க்கவும் உங்களின் நையாண்டி செய்து கேவலப்படுத்தும் பொழுது அவருக்கும் அதே இடத்தில் பதிலடி கொடுத்திருக்க வேண்டாமா இது போன்ற பேட்டிகள் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என்பதை தீர யோசிக்க வேண்டும்

  • @devendrana602
    @devendrana602 2 месяца назад +38

    உண்மையிலேயே மிகவும் ரசித்தேன். எதார்த்தமான உரையாடல்.

    • @prabhakaransubash2709
      @prabhakaransubash2709 2 месяца назад +1

      நல்லாவே கிண்டலும் கேலியும் செய்கிறான் அத போய் எதார்த்தம் என்று சொல்கிறாய்.உனக்கு சிந்திகும் திறன் இல்லை போல.

    • @prabhakaransubash2709
      @prabhakaransubash2709 2 месяца назад +1

      நல்லாவே கிண்டலும் கேலியும் செய்கிறான் அத போய் எதார்த்தம் என்று சொல்கிறாய்.உனக்கு சிந்திகும் திறன் இல்லை போல.

  • @Revolution683
    @Revolution683 2 месяца назад +33

    ராதா ரவி. அண்ணா மாஸ். வயது ஏற்றது போல் அழகா பேசுறாங்க..

  • @badrud7823
    @badrud7823 2 месяца назад +259

    முக்தார் அவர்களுக்கு முதன்மையாக எங்களின் நல்வாழ்த்துகள். வளர்க... MY lNDIA., வெல்லட்டும். MY lNDIA.... ❤❤❤❤❤❤

    • @RAnand-sv8gv
      @RAnand-sv8gv 2 месяца назад +6

      Radharavi allways open at any time it is a broudman i like it.Nandri.

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад +6

      துலுக்கத்தாஇலிங்க
      அல்லாஹ் ஜூத்துல எம்பூ ..

    • @RCGokulam
      @RCGokulam 2 месяца назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊 4:53

    • @indiarocks3462
      @indiarocks3462 2 месяца назад

      Xi😂😂

  • @RaviKumar-qg8ep
    @RaviKumar-qg8ep 2 месяца назад +25

    வாழ்த்துக்கள் முக்தார் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤ஜ

  • @abdulsathar2563
    @abdulsathar2563 2 месяца назад +46

    💪💪👌👌👍வீறுகொண்ட சிங்கம்
    வெற்றி நடை போட வாழ்த்துக்கள். ஐயா ராதாரவிக்கும் முக்தார் சார் அவர்களுக்கும்.🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад +3

      துலுக்கத்தாஇலிங்க
      அல்லாஹ் ஜூத்துல எம்பூ ..
      ɱơɧąɱɱɛɖ ஜூத்துல எம்பூ ..

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 2 месяца назад +21

    வாழ்த்துக்கள் முக்தார் சார் தங்களின் நேருக்குநேர்நிகழ்ச்சி ஊடகங்களின் ஹைலைட் தங்களின் நகைச்சுவை நையாண்டி பேட்டிக்கு நான் ரசிகன் மைஇண்டியா இணையத்திற்கு மேன்மேலும் வளரவாழ்த்துக்கள்

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад +1

      துலுக்கத்தாஇலிங்க
      அல்லாஹ் ஜூத்துல எம்பூ ..

  • @RamuGukneshvaran
    @RamuGukneshvaran 2 месяца назад +17

    அடுத்து dr. கந்தாராஜ புடிச்சு போடுங்க முக்தார் 👍

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 2 месяца назад +9

    இரண்டு லெஜெண்ட் களும் அருமை ❤❤❤❤இது ஒரு serious பேட்டி இல்லாமல் தெளிவாகவும் காமெடி யாகவும் எடுத்து சென்றிர்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalvisaalai
    @kalvisaalai 2 месяца назад +1

    மிக மிக அருமை. வளத்துடன் வாழ்க முக்தார்.❤

  • @murajendran
    @murajendran 2 месяца назад +5

    The out spoken and open man is mr Radha Ravi . A rare among the rarest men.His love for his friend Mr Vijay kanth. is always remembered. Such a nice friend

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 Месяц назад +1

    வாழ்த்துக்கள் சகோததரார் திரு .முத்தார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் தாங்கள் துவங்கி உள்ள மை இந்திய சேனல் வெற்றி பெற வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤

  • @kayambooramalingam965
    @kayambooramalingam965 2 месяца назад +4

    semma. I enjoyed their conversation. Really nice. First time Thirtu.Radha Ravi handle the questions carefully and answered nicely. Both are genius in politics.

  • @rishiraj6439
    @rishiraj6439 2 месяца назад +2

    So entertaining, laughing all the way!! I don't care what politics or anything. Keep up your pace, Mukthar!!!🤣😂

  • @balut9281
    @balut9281 2 месяца назад +19

    என்றும் முக்தார் அவர்களின் MyIndia நன்றாக பயணிக்க வாழ்த்தும் வேலூர் நண்பர்கள்

  • @brunoGDoodle
    @brunoGDoodle Месяц назад +1

    Sarcasm to the max ! Muktar - one of the unique breed of journalist !

  • @Periyarkannan
    @Periyarkannan 2 месяца назад +6

    முக்தாருக்கு முத்தான வாழ்த்துக்கள் ❤ வாழ்க தந்தை பெரியார் ❤ வாழ்க அண்ணல் அம்பேத்கர் ❤ வாழ்க காரல் மார்க்ஸ் ❤ வளர்க முக்தார்❤❤❤

  • @Creditnotmine
    @Creditnotmine 2 месяца назад

    MR Radha...One Of a Kind..Unique...❤..eppadi patta actor...yevan koodayum , avara Compare pana mudiyathu...💞

  • @Kumudaikala
    @Kumudaikala 2 месяца назад +25

    ஓங்கட்டும். குரல். வெள்ளட்டும் நீதி
    .
    விளையாடட்டும் சமுகநீதியோடு
    ஒலிக்கும் குரல்..
    வாழ்த்துக்கள் முக்தார்
    ..

  • @jordanrahim4551
    @jordanrahim4551 Месяц назад +1

    I love it this interview. This is how all interviews must be, brave questions and genuine answers.

  • @emiratesek0076
    @emiratesek0076 2 месяца назад +17

    வாழ்த்துக்கள் முக்தார். .எல்லாரையும் வச்சி செய்ய அன்போடு கேட்டு கொள்கிறோம் 😝😝.

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 2 месяца назад +2

      Stallin, udhayanidhi ah vachu seiya dhillu illatha potta paya mukhtar nu konjam sollaen.

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад

      துலுக்கத்தாஇலிங்க
      அல்லாஹ் ஜூத்துல எம்பூ ..
      ɱơɧąɱɱɛɖ ஜூத்துல எம்பூ ..

    • @vaitheeswaran5697
      @vaitheeswaran5697 2 месяца назад

      Captain pathi pesa devaiye ilaye.

    • @nagarajranganath7053
      @nagarajranganath7053 2 месяца назад

      Adellam mudiyadhu

    • @iniyam4703
      @iniyam4703 Месяц назад

      ​@@AMBATTANVIKMANDAIYAN do not talk like this

  • @joserajjoseraj9393
    @joserajjoseraj9393 2 месяца назад +17

    நேருக்கு நேர் என்ற சொல்லுக்கு வார்த்தைக்கு அடையாளமே தோழர் முக்தார் அவர்கள் மட்டுமே 🖤🖤🖤🖤🤝

  • @ts.nathan7786
    @ts.nathan7786 2 месяца назад +96

    நித்தியானந்தா முக்தார் பேட்டி விரும்புவர்கள் ஒரு லைக் போடுங்க.

  • @VP_ROCKERS
    @VP_ROCKERS 2 месяца назад +17

    ஆரம்பமே அமர்க்களமா இருக்கு நடக்கட்டும் நடக்கட்டும் என்ன நடந்தாலும் வேடிக்கை பார்க்க நாங்கள் இருக்கிறோம்😂😂😂❤❤❤

    • @isaig892
      @isaig892 2 месяца назад +2

      S crt ppa 👌

    • @veeramani3906
      @veeramani3906 2 месяца назад +3

      முக்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 கூடிய விரைவில் சூர்யா சிவா பேட்டி எடுக்க வேண்டும் நீங்க 😅

  • @guruharsh7404
    @guruharsh7404 2 месяца назад +19

    முக்தர் நீ திருந்தவே மாட்டடா....

    • @sakthiavelk4829
      @sakthiavelk4829 27 дней назад

      அவன் பிறந்த விதம் அப்படி தான் இருப்பார்

  • @shironkurian6631
    @shironkurian6631 2 месяца назад +3

    Radha Ravi Sir gave bold responses that no celebrity in India would dare to give.. also showed respect to a younger talented journalist..Respect for Radha Ravi Sir..Hats off...🎉🎉🎉..

  • @Athiraiadhi123
    @Athiraiadhi123 2 месяца назад +10

    வருக வருக சகோ, வாழ்த்துகள். 💐💐💐.

  • @Dinesh.396
    @Dinesh.396 2 месяца назад +6

    அருமையான நேர்காணல். Wait பண்ணியது வீண் போகவில்லை.

  • @komatheeroobavathy4260
    @komatheeroobavathy4260 2 месяца назад +1

    Brother Radha Ravi loves to see from Malaysia ⚓ 🇲🇾

  • @RIZSTAR-l8d
    @RIZSTAR-l8d 2 месяца назад +7

    முக்தார் உங்களுடைய வயசில் மூத்தவரை அனைத்து விவாதம் பண்ணுகிறீர்கள் கேள்வியே நிதானமாகவும் மரியாதையாகவும் கேட்க வேண்டும் அரசியல்வாதிகளையும் குற்றவாளிகளையும் துருவித் துருவி கேள்வி கேட்டவர்களை வாதத் திறமையால் திணறடிக்க நினைக்கிறீர்கள் அவ்வாறே ராதாரவி இடமும் நடந்து கொள்வது சரியல்ல ராதா ரவி ஒரு அரசியல்வாதிகளாக கலந்து கொள்ளவில்லை தங்களுடைய நிகழ்ச்சியில் சாமானிய மனிதர்கள் அடிப்படையில் அதற்கான கேள்வியை கேட்டு இருந்தால் நன்றாக இருக்கும் தங்கள் கேள்வியை யாரிடம் என்ன கேட்கிறோம் என்று புரிந்து கேட்டு தங்களுடைய பணியை சிறப்பாக செய்ய நினைவுகள் தங்கள் கௌரவத்திற்கும் அடுத்தவர்களுக்கு கௌரவத்திற்கும் கண்ணியக் குறைவை இழைத்து விடாதீர்கள்

  • @Limitsbreaker2024
    @Limitsbreaker2024 Месяц назад +2

    vera level da mukthar🔥💯❤️...

  • @JosephSoosai
    @JosephSoosai 2 месяца назад +17

    முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @oaa6675
    @oaa6675 2 месяца назад +109

    😢அடுத்த நேருக்கு நேர்காணலில் ஆவலுடன் எதிர்பார்க்கும் திருச்சி சூர்யா

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад +1

      துலுக்கத்தாஇலிங்க
      அல்லாஹ் ஜூத்துல எம்பூ ..

    • @senthilj6802
      @senthilj6802 2 месяца назад +2

      எடப்பாடியையும். திண்டுக்கல்சீணிவாசனையும். நேருக்குநேர்நிகழ்ச்சிக்கு.வரவைக்கவேண்டும்

  • @kalaiselvam2511
    @kalaiselvam2511 2 месяца назад +6

    முக்தார் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் சேவை எங்களுக்கு தேவை நாங்கள் இருக்கிறோம் நீங்கள் வளர்க்க

  • @swamykannudineshmohan7300
    @swamykannudineshmohan7300 2 месяца назад +74

    இன்னும் 1000 வருஷமானாலும் M R Radha அய்யாவை போல் ஒரு நடிகனும் பிறக்க வாய்ப்பில்லை.

    • @nick8674
      @nick8674 2 месяца назад

      25:53

    • @JanavRam-o7b
      @JanavRam-o7b Месяц назад

      😊😊😊😊❤❤❤👌👌👌👌

  • @அல்லிக்கேணிபாமுத்து

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளர்க, வாழ்த்தும் அல்லிக்கேணி, பா, முத்து !!!

  • @SB-kb1wu
    @SB-kb1wu 2 месяца назад +4

    Welcome sir and best wishes ur MyIndia Channel

  • @valarmathiravindran6935
    @valarmathiravindran6935 2 месяца назад

    MR.ராதாவிடம் கேட்கும் கேள்வி, ஆனால் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லும் அழகே சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்

  • @sanjushabeer3772
    @sanjushabeer3772 2 месяца назад +4

    Vera level Anna, unga 1st program with Annan Radha Ravi......

  • @marzoonmarzoon5682
    @marzoonmarzoon5682 2 месяца назад +15

    திரு ராதாரவி அவர்கள் உண்மையிலேயே நல்ல மனிதர் ! முக்தார் சிறந்த நடிகரும் கூட !

    • @jeyapallab7966
      @jeyapallab7966 24 дня назад

      முக்தார் கிறுக்கனும் கூட!

  • @Rasa-Venkatasalam
    @Rasa-Venkatasalam 2 месяца назад +1

    *வாழ்த்துகள் முக்தார்🎉🎊தொடரட்டும் உங்கள் பயணம்✈✈️*

  • @MariaL-nb3rg
    @MariaL-nb3rg 2 месяца назад +4

    Mr. MR Radha is the best, natural actor

  • @LathaLatha-gg5fk
    @LathaLatha-gg5fk 2 месяца назад +1

    Ungalukkaga tha ivlo naala wait pannunea...❤vaa thalaivaaa vaaaa thalaivaaa

  • @AkbarAli-zd7gd
    @AkbarAli-zd7gd 2 месяца назад +4

    முக்தார் உங்கள் வீடியோவை பார்த்து ரொம்ப ரசித்தேன் உங்களுடைய தீவிர ரசிகன் நான்

  • @rajasekarans6192
    @rajasekarans6192 2 месяца назад +3

    உமர் முக்தார் போன்றவர்
    முக்தார்
    அவர் பணி சிறக்க மேலும் மேலும் வாழ்த்துக்கள்

  • @gsbalakrishnan5702
    @gsbalakrishnan5702 2 месяца назад +44

    என்னடா தலைப்பு இது விஜயகாந்த் பெயர் போட்டு

  • @pradeep2832
    @pradeep2832 2 месяца назад

    That’s why I like this man ! He is transparent and open book

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 2 месяца назад +21

    கல கலப்பாண நகைச்சுவையாண நேர்காணல் சரியாண விவாதநிகழ்ச்சி சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது அருமை அருமை வாழ்த்துக்கள் முஹ்தர் அஹ்மத் ராதாரவி அவர்களுக்கும்❤❤❤❤

    • @padminin1221
      @padminin1221 2 месяца назад

      உங்கள் ஒற்றுமையே தனிதான் பாய்

  • @abumaa78
    @abumaa78 2 месяца назад +4

    வாழ்த்துக்கள் முக்தார் சார்

  • @arulsarathyarulsarathy157
    @arulsarathyarulsarathy157 2 месяца назад +2

    தங்கள் புது சேனலுக்கு வாழ்த்துக்கள்.

  • @manivannanrajaraman4998
    @manivannanrajaraman4998 2 месяца назад +172

    ஒரு அண்ணனிடம் கேட்க கூடாத கேள்வியை கேட்கும் இந்த முக்தார் மஞ்சள் பத்திரிகையில் வேலை செய்ய தகுதியான மூன்றாம் தர நபர்.

  • @V.V.KARTHIKEYAN
    @V.V.KARTHIKEYAN 2 месяца назад +49

    மை இண்டியா 24/ 7 ‌ சேனல் நெறியாளர் முக்தார் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
    நீண்ட நாட்களுக்கு பிறகு நெறியாளர் முக்தார் பேட்டியை பார்ப்பதில் மகிழ்ச்சி.

  • @jamilarani5904
    @jamilarani5904 2 месяца назад

    Vaanga Mukhtar Congratulations really I'm Very , Very Happy God Bless you Always God is With you 🙏

  • @selvamSelvam-fc9uh
    @selvamSelvam-fc9uh 2 месяца назад +2

    அண்ணா தினந்தோறும் நீங்கள் நிகழ்ச்சிகள் போடவேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @jebyassterjone
    @jebyassterjone 2 месяца назад +15

    முக்தார் தங்களின் தன்னம்
    பிக்கைக்கு கிடைத்த பரிசுதான் மை இந்தியா❤
    இது இந்தியாவின் நம்பர் ஒன் சேனலாக மாறும்❤

  • @selvaperia8512
    @selvaperia8512 2 месяца назад +1

    Congratulations to you Muktar! Now you are independent and exercise your media and freedom of speech. Really I see the spirit and joy in your conversation. God bless your endeavors.

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 2 месяца назад +8

    முக்தார் அண்ணா வாழ்த்துக்கள் ❤❤

  • @hbwc5060
    @hbwc5060 2 месяца назад +1

    மிகவும் அருமை 😂

  • @moorthibalaji334
    @moorthibalaji334 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் பாஷா& முக்தார் மற்றும் MY india ❤❤❤❤❤

  • @kumar.appukutty
    @kumar.appukutty 2 месяца назад +2

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi7964 2 месяца назад

    அற்புதமான மனிதருடன் நேர்காணல் அருமை.
    வாழ்த்துக்கள் முக்தார்.

  • @AnandAnand-up7yj
    @AnandAnand-up7yj Месяц назад +2

    ராதாரவிக்கே உள்ள நக்கல்பதில் சூப்பர்

  • @MohammedIbrahim-tu6sq
    @MohammedIbrahim-tu6sq 2 месяца назад +3

    உண்மை வெல்லட்டும்

  • @johnkennedy3099
    @johnkennedy3099 2 месяца назад +7

    முக்தர் திரிஷா நினைப்பாவே இருக்காரு

  • @ahmednasri4411
    @ahmednasri4411 2 месяца назад +1

    வாழ்த்துகள் அண்ணா 🎉❤ மலேசியா 😊

  • @kmshahul
    @kmshahul 2 месяца назад +7

    புதிய சேனலுக்கு வாழ்த்துக்கள்
    உங்களிடம் இருந்து ஆக்கபூர்வமான கருத்துக்களை நாட்டின் நலம் சார்ந்த செய்திகளை எதிர்பார்க்கின்றோம்.
    யார் யார் கூட ஓடிப்போனா யார் யாரை வைத்திருக்கிறாய் இது போன்ற செய்திகள் நமக்கு வேண்டாம்.

  • @krbabu2855
    @krbabu2855 2 месяца назад +2

    🎉🎉❤

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 2 месяца назад +3

    வாழ்த்துக்கள் முக்தார். 👏🏻👏🏻👏🏻
    Awaiting for your subsequent interviews.
    We support you ever. 🌷🌷

  • @ஏய்பச்சகிளிஎங்கபோர

    வாழ்த்துக்கள் முக்தார் மாமா....🎉❤

  • @jawaharkarthi3240
    @jawaharkarthi3240 2 месяца назад +4

    வாழ்த்துக்கள் சார் ஆரம்பமே அமர்க்களம் வேலூர் ஜவகர்❤❤❤❤

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 2 месяца назад +1

    ராதாரவி மற்றும் முக்தார் அவர்களுடய நேர்காணல் அருமை. லவ் யூ ராதா ரவி சார்

  • @ThiyagarajanDharmalingam-i3u
    @ThiyagarajanDharmalingam-i3u 2 месяца назад +8

    ரொம்ப நாளைக்கு பிறகு மனம் விட்டு சிரித்தேன்

  • @AWPLPLATFORM
    @AWPLPLATFORM 2 месяца назад

    முக்தார் சார் முதலில் உங்கள் புதிய சேனல்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்!
    ஆனால் ஒன்று மட்டும் உண்மை சார் உங்க interview க்கு வருபவர்கள் பாவம் பதில் சொல்ல முடியாமல் தவிப்பதை தினறுவதை பார்க்க முடிகிறது!
    எடக்கு முடக்கான கேள்வி ஆனால் இதுபோன்ற பத்திரிகையாளரும் இருக்க வேண்டும் தான் நம் தமிழகத்தில் great wonderful Fentastic na God bless you 🙏🙏🙏🙏🙏🙏💗🌹

  • @B.Udhuman
    @B.Udhuman 2 месяца назад +5

    ரெண்டுபேரும் செம அன்டர்ஸ்டாண்டிங் & செம பாண்டிங்.

  • @mohanfancy5094
    @mohanfancy5094 2 месяца назад

    செம்ம. முக்தார் சார்❤❤❤

  • @Shaukath_sha
    @Shaukath_sha 2 месяца назад +34

    முக்தாரின் மை இந்தியா காலமுள்ளவரை நீண்ட நெடியோடு அனைவருக்கும் மெய் இந்தியாவாக மாற வாழ்த்தும் உங்களின் அன்பு நெஞ்சம் பி.சொளகத் நன்றி.

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад +2

      துலுக்கத்தாஇலிங்க
      அல்லாஹ் ஜூத்துல எம்பூ ..

    • @Shaukath_sha
      @Shaukath_sha 2 месяца назад +3

      @@AMBATTANVIKMANDAIYAN உனது கருத்து ஒழுக்கமில்லை உனது பிறப்பாவது ஒழுக்கமாக இருக்குமோ

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад

      துலுக்கசசி தாம்ல கண்டவனுக்கும் விரிப்பா
      அரபிக்கு விரிச்சி தாம்ல நீ வந்த

  • @harshithabalaji3797
    @harshithabalaji3797 2 месяца назад

    Bloopers irundha podunga pa semma entertainment interview i love them both ❤ hatsoff.

  • @sathishcsathishc7399
    @sathishcsathishc7399 2 месяца назад +5

    புதிய சேனலை துவங்கிய தோழர் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @lathaperumal8165
    @lathaperumal8165 Месяц назад

    Murkthar 's interview are always the best

  • @SathyaRaja-m6b
    @SathyaRaja-m6b 2 месяца назад +3

    வாழ்த்துக்கள் சார்

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 2 месяца назад

    சிறப்பு மிகச்சிறப்பு அருமையான காணொளி வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @sachidhanandak7935
    @sachidhanandak7935 2 месяца назад +2

    தொடரட்டும் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @_CindrellaPug
    @_CindrellaPug 2 месяца назад

    Mr. Radha Ravi a true gentleman who doesn't hurted anyone . His father is a great person. Before asking any personal questions have to think off if some one asks this question how can we able to answer.

  • @rsguruhome315
    @rsguruhome315 2 месяца назад +59

    இது தேறாது முக்தார்
    முன்பு போல ரசிக்கும்படி இல்லை...
    கூட்டிட்டு வாங்க காமாட்சி நாயுடுவை... உங்க combination Massu

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 2 месяца назад

      NO NO அந்த அம்மாவ ஒரு நேர்கானல் Pls யோவ் அந்தம்மாவுக்கும் உமக்கும் நல்ல சிங்கர்நைஸ் ஆகுது . ட்ரைபன்னுங்க நேர்கானலுக்கு ! அடடா யாருன்னே சொல்லலயே சுகந்தி நாச்சியார்தான்

    • @sivakumar-ul9ce
      @sivakumar-ul9ce 2 месяца назад +2

      ஆரம்பத்தில் கொஞ்சம் அடக்கிக் தான் வாசிக்க வேண்டும்

    • @menkamenka5078
      @menkamenka5078 2 месяца назад

      ⁰0​@@sivakumar-ul9ce

  • @canant7580
    @canant7580 2 месяца назад +1

    வாழ்த்துகள்
    முக்த்தார
    தொடரவும்
    பதிவுகளை.
    🤝🤝🤝🤝👍👍👍👍

  • @mohdalimohidin4596
    @mohdalimohidin4596 2 месяца назад +2

    வாங்க முக்தார் வாழ்த்துக்கள்.

  • @karthickkarthick2090
    @karthickkarthick2090 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் முக்தார் 💐💐💐

  • @UmarBatcha-f8c
    @UmarBatcha-f8c 2 месяца назад +1

    சரவெடி ஆரம்பம் 💥💥💥

  • @SaravananSara-vn7uz
    @SaravananSara-vn7uz 2 месяца назад +2

    Mr. Mukthar sir unga interview eanaku romba putikum but konjam Nala nearkanal video varala.unga all videos pakaran❤

  • @saravanant2083
    @saravanant2083 2 месяца назад +3

    வாழ்த்துக்கள் முக்தார் ...
    உங்களுக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு..

  • @vincydas1460
    @vincydas1460 2 месяца назад +2

    I enjoyed this video... Mukthar n Radha Ravi superb interview...

  • @MariappanP-x8w
    @MariappanP-x8w 2 месяца назад +24

    முக்தார் சேனலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    • @kesavarajabalakrishnan9710
      @kesavarajabalakrishnan9710 2 месяца назад

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @funnywithakshay9539
    @funnywithakshay9539 2 месяца назад

    முக்தார் வெற லெவல் ய🔥🔥🔥

  • @ebystanley9805
    @ebystanley9805 2 месяца назад +10

    முக்தார் உங்கள் சேனல் க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வளர்க வெல்க

  • @t.rameshpandian4002
    @t.rameshpandian4002 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் சார் 👍👍👍வெல்க நேர்மையுடன்.🎉🎉🎉🌹🌹q

  • @prasanthm4579
    @prasanthm4579 2 месяца назад +5

    Vazththukkal ❤❤🎉 mukthar