அண்ணா பயணங்கள் முடிவதில்லை நான் பாடும் பாடல் வைதேகி காத்திருந்தாள் அம்மன் கோயில் கிழக்காலே தழுவாத கைகள் மெல்ல திறந்தது கதவு இப்படி படங்கள் எடுத்துள்ள நீங்கள் உங்கள் மற்றும் உங்கள் பட அனுபவத்தை கடைசிவரை கூறவே இல்லை அதுதான் நாங்கள் எதிர்பார்த்ததே தவிர மற்றவையல்ல.....
மேற்கண்ட படங்களைப்பற்றி சிலாகிக்காமல் மற்ற சிறந்த விஷயங்களை கொடுத்தீர்களே....! அங்கே நிற்கிறீர்கள் சுந்தரராஜன்! சென்னையில் ஸ்டுடியோ இருந்ததால் வந்தேன்...வேறு இடத்தில் இருந்திருந்தால் அங்கு போயிருப்பேன் என்கிறார்! எவ்வளவு உண்மை நம்பிக்கை பாருங்கள்!
2010க்கு பிறகு நடிகர்களை (ஹிரோ) நம்பி படம் எடுத்தால் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தெருவிற்க்கு தான் வரவேண்டும் டே நான் கூலி கொடுக்கின்றேன் நீ நடிக்கும் இந்த படத்திற்க்கு நான் முதலாளி என்று தயாரிப்பாளரும் டே நான் தான் உன்னை கதையின் நாயகனாக செதுக்குகின்றேன் என்ற நிலைக்கு இயக்குனர் நின்றால் தயாரிப்பாளர்கள் வாழ்வார்கள் தமிழ் திரையும் வாழும் ஆனால் இப்போது அப்படியான சூழல் இல்லை நடிகனை நம்பி படம் எடுத்தால் தயாரிப்பாளர் கடனாளியாகவும் இயக்குனர் பட வாய்புகள் இன்றியும் தான் போகவேண்டும்
இளையராஜாவுக்கு இந்த சுந்தர்ராஜனை பிடித்து போனதால் இவருக்கு விஜயகாந்த் மற்றும் ரஜினி படங்கள் கிடைத்தன. இளையராஜா நினைத்திருந்தால் யாரை வேண்டுமானாலும் வைத்து ரஜினி படத்தை இயக்கி இருக்கலாம். காரணம் ராஜாதி ராஜா படம் இளையராஜா சொந்த படம்.
இவள் இந்த நேர்காணலை ஒழுங்கா நடக்க விடமாட்டாள், அவர் விருந்தினர் அவரை கதைக்க விட்டு பொறுமையா கேள்வி கேக்கலாம், இடை இடையே முந்திரிக்கொட்டமாதிரி இவளோட கருத்து யாருக்கு வேணும்.
நீங்கள் படம் பன்ன வரும்பொழுது உங்களுக்கு என்ன ஒரு 30 வயதிருக்குமா ஏனென்றால் எனக்கு விவரம் தெரிந்த முதல் நம் ஊரில் BATA ஷூ கம்பனியெல்லாம் இருந்ததே பிறகு ஏன் உங்கள் அப்பா செருப்பு போட. மாட்டார் என்று தெரிவிக்கிறார்கள் ஒரு வேளை அவரு காந்தி மகான் வழியில் வந்தவர்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.
The anchor is very irritating.. not allowing the celebrity to complete his thoughts.. showing her intelligence.. similar to madam suhashini.. The anchor should learn from Mr Chitra, must be a good listener..
Sir neraiya people support Archana...and hate Maya...idont know why people hate Maya....Archana know every thing and support pradeep...but outside whats happening and even vichitra...my opinion vichitra...and that expression and make funny Maya only
மிகவும் யதார்த்தமான பேட்டி எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் 😊😊😊😊
சுந்தராஜன் அவர்கள் சிறப்பான டைரக்டர் ,ரைட்டர்
மிக அருமையான சிறந்த இயக்குனர் இப்போது திரையரங்குகளில் படம் பார்க்கவே ஆசை வரமாட்டேங்குது இப்போது வரும் படங்கள் எல்லாமே கருமம்
அற்புதமான இயக்குனர்❤
டைரக்டர் சார் மிக அருமை நேர்காணல்.🎉❤🎉
நல்ல ஒரு நேர்காணல் அற்புதமான டைரக்டர், எம்.ஜி.ஆர் பற்றிய வள்ளல், இல்லாத போதும் வாரிகொடுக்கும் தன்மை சூப்பர்
M gr logal womenaisar
எம்சியார் லேடிஸ்சிலில் விக்காமையா உமக்கு தெரியலையோ.சுந்தர்ராசு.....
ஏன் உங்கள் வீட்டில் உள்ள.....யாரையும்.,?@@sansanta4733
ஏன் உங்கள் வீட்டில் உள்ள.....யாரையும்.,?@@sansanta4733
அண்ணா
பயணங்கள் முடிவதில்லை
நான் பாடும் பாடல்
வைதேகி காத்திருந்தாள்
அம்மன் கோயில் கிழக்காலே
தழுவாத கைகள்
மெல்ல திறந்தது கதவு
இப்படி படங்கள் எடுத்துள்ள நீங்கள்
உங்கள் மற்றும் உங்கள் பட அனுபவத்தை கடைசிவரை கூறவே இல்லை அதுதான் நாங்கள் எதிர்பார்த்ததே தவிர மற்றவையல்ல.....
இவ்ளோ படம் எடுத்தவரா இவர்
என் ஆசை மச்சான் ..
மேற்கண்ட படங்களைப்பற்றி சிலாகிக்காமல் மற்ற சிறந்த விஷயங்களை கொடுத்தீர்களே....! அங்கே நிற்கிறீர்கள் சுந்தரராஜன்! சென்னையில் ஸ்டுடியோ இருந்ததால் வந்தேன்...வேறு இடத்தில் இருந்திருந்தால் அங்கு போயிருப்பேன் என்கிறார்! எவ்வளவு உண்மை நம்பிக்கை பாருங்கள்!
பயணங்கள் முடிவதில்லை நான் பாடும் பாடல் தந்த வெள்ளிவிழா இயக்குனர் அன்பிற்குரிய அண்ணன் ஆர் சுந்தர்ராஜன் அவர்கள் பல்லாண்டு வாழ்க
நீங்க எப்படி பட்டவர் என்று எங்களுக்கு தெரியும்... எங்கள் கேப்டன் ஐ தவறாக பேசிய யாரையும் நாங்கள் மறக்க மாட்டோம்
Pp
Lp
PpL
Po pp0L0p op
எம்.ஜி.ஆர்கால்தூசுக்கு எவனும் ஈடாக மாட்டான்❤❤❤
4: உண்மை உண்மை உண்மை@@thamizhchelvansangaran7110
நெறியாளராக நம் நாடு நம்நாடு திரைப்படத்தில் நடித்து எங்கள் மனங்களில் நீங்காத இடம் பெற்ற அன்புக்குரிய சகோதரி குட்டி பத்மினி அவர்கள் வாழ்க வளமுடன்
யாரையும் குறை சொல்லாம ஒரு பேட்டி என்ன ஒரு அழகு தொழில் முறை பேட்டி
உண்மை🎉🎉❤
அதன் பெயர்தான் பக்குவம்
@@ponnusamyn9393 சுந்தரராஜன் மண்டையும் செம மண்டைதான்! பக்குவம் என்ற வார்த்தை நூறு உண்மை!😎😎. எவ்வளவு யதார்த்தம்!😎
உண்மை உண்மை
மக்கள் திலகத்தின் வள்ளல் குணத்தை நினைவுபடுத்திய டைரக்டர் அவர்களுக்கு நன்றி
Avan appan. Vettu panathaiya kuduthan Arasu panathai than kuduthan amibika. Ratha. A r s. Studio Neelam kuduthan appan vettu edama
Mgr lived like what sundarrajan said.. it's true
❤
8.00 to 16.00 what a Genuine Answer & Words...Really 60's 70' 80's and 90's golden period of Tamil cinema ❤️
எனக்கு மிகவும் பிடித்த டைரக்டர்
நடைமுறையை யதார்த்தத்தை பேசுகிறார் தோழர் சுந்தர்ராசன்
Arumaiyana pathivu thelivana vilakkam arumai Arumai congratulations both🎉
கதையில்லாத பிரமாண்டம்
பிணத்திற்கு செய்கிற அலங்காரம் என்று பாலுமகேந்திரா சொன்னது நினைவில் வருகிறது.
அருமையான பேச்சு❤❤❤❤❤❤❤
அருமை பதிவு நன்றி பப்புமா
எம் ஜி ஆர் பக்கத்தில கூட எந்த நடிகரும் வர முடியாது ❤ 25 ரூபாய் வருமானம் 15 ரூபாய் உதவி செய்யும் பொன்மனச் செம்மல் வாழ்க வான் உள்ளவரை❤❤❤
❤
Though she tried to invoke him, he is so genuine and has clear view in past and present cinema. Great sir🙌🏼🙌🏼🙌🏼🙌🏼
இப்ப சீரகடிக்க ஆசை அருமை
Captain erunthaar sir...❤
Sundararajan sir my favourite director and actor. Ivaru Enga ooru ❤
P n palayam cbe
2010க்கு பிறகு நடிகர்களை (ஹிரோ) நம்பி படம் எடுத்தால் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தெருவிற்க்கு தான் வரவேண்டும் டே நான் கூலி கொடுக்கின்றேன் நீ நடிக்கும் இந்த படத்திற்க்கு நான் முதலாளி என்று தயாரிப்பாளரும் டே நான் தான் உன்னை கதையின் நாயகனாக செதுக்குகின்றேன் என்ற நிலைக்கு இயக்குனர் நின்றால் தயாரிப்பாளர்கள் வாழ்வார்கள் தமிழ் திரையும் வாழும் ஆனால் இப்போது அப்படியான சூழல் இல்லை நடிகனை நம்பி படம் எடுத்தால் தயாரிப்பாளர் கடனாளியாகவும் இயக்குனர் பட வாய்புகள் இன்றியும் தான் போகவேண்டும்
Sundarraj sir my captain vijaykanth sir super compo
மிக அருமையான பேட்டி,💐👌
கொங்கு மண்ணின் மைந்தனே வணங்குகிறேன்...
Captain irukaru sir neraya peruke help panirkaru
அருமையான விளக்கம் 12:20 ❤❤❤❤
My fav. Director
Captan valum kamRaj
😂😂😂😂 super comedy.
Captain
One of my favourite comedians next to Goundamani- Denthil and MS Baskar.
Great sir,bold speech sir👌👏👏
மிக அருமை
Excellent interview... Experience speaks....
Sir,,unga padathula main hero. Raja sir songs. than,,,you are best director in 1980s,,,
இளையராஜாவுக்கு இந்த சுந்தர்ராஜனை பிடித்து போனதால் இவருக்கு விஜயகாந்த் மற்றும் ரஜினி படங்கள் கிடைத்தன.
இளையராஜா நினைத்திருந்தால் யாரை வேண்டுமானாலும் வைத்து ரஜினி படத்தை இயக்கி இருக்கலாம். காரணம் ராஜாதி ராஜா படம் இளையராஜா சொந்த படம்.
Unmailaye nalla ipa varathu ila. Ipa vara padam sathiyama nallave ila. Elame 90' s, 2000 beginning oda ninnu pochu. Salem enga ooru pathi, particular ah modern theatres pathi pesinathuku romba nandri sir.
Great interview without any doubt.Many Internal facts laid out in the open.Hope the current generation will learn with respect from this Gent.
மக்கள் திலகம் என்றுமே சூப்பர் .
பழனியப்பா உன் love அவளோ தான்
Superstar⭐⭐⭐
SuperSir
Mgr❤
Very☘️ nice👍👍👍👍💯✔️
சிராகடிக்க ஆசை
இவள் இந்த நேர்காணலை ஒழுங்கா நடக்க விடமாட்டாள், அவர் விருந்தினர் அவரை கதைக்க விட்டு பொறுமையா கேள்வி கேக்கலாம், இடை இடையே முந்திரிக்கொட்டமாதிரி இவளோட கருத்து யாருக்கு வேணும்.
Suuuuuuuuuuuuper humour Director ❤❤❤❤🎉🎉🎉🎉😂😂😂
Very wonderful✨😍 interview
Super sir
Excellent sr
Good Humarous Director.
Super
Super sir ❤❤
Nice interview from nice director ❤
sundarajan sir super
Good director
Capitan.........vijayakanth...........💪
R சுந்தராஜன் சார் சூப்பர்.
குட்டி பத்மினி பொய் நான் பாடும் பாடல் கெயிட்டி ரிலீஸ்.கேஸினோ இல்லை.
Superstar
கேப்டன் விஜயகாந்த்
கே பி யொய் பாலாடா வெண்ணெ?😅😅😅😅
😢
India glitz muthu meena interviews pannina pa long time acha
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் எந்த கரங்களும் அது பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கரங்களே
👌👌
இப்போது KPY பாலா செய்வது போல் 🙏
சார் நீங்களா என்ன சார் ஒங்க மூவி விஜயகாந்த். முரளி.மோகன்.இவங்கள வெள்ளி விழா நாயகர் சார்
கொடுக்கும் தன்மை எல்லோருக்கும் வருவது இல்லை யார் தடுத்தாலும் கொடுக்கும் நபர்கள் உண்டு தடுத்தால் கொடுக்காத நபர்கள் உண்டு
Please take babupriya interview
Excellent interview
சித்தப்பு நீங்களா எப்போ வந்தீங்க 😁😁😁😁😁
நீங்கள் படம் பன்ன வரும்பொழுது உங்களுக்கு என்ன ஒரு 30 வயதிருக்குமா ஏனென்றால் எனக்கு விவரம் தெரிந்த முதல் நம் ஊரில் BATA ஷூ கம்பனியெல்லாம் இருந்ததே பிறகு ஏன் உங்கள் அப்பா செருப்பு போட. மாட்டார் என்று தெரிவிக்கிறார்கள் ஒரு வேளை அவரு காந்தி மகான் வழியில் வந்தவர்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.
Mgr 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Kutty Padmini's attitude is totally different while starting and half way through, it's their gene code.
ஆகா
Mgr nallavanaga naditha oru kayavar.palarai pazhivangiyavar.
விஜயகாந்த் அவர்களின் தொண்டு
Tasmac?
Viskyganthin thundaa vettiyaa
இந்த பாரதிராஜா கும்பலுக்கு பாக்யராஜ் தவிர மற்றவர்கள் அதிமேதாவி மாதிரி பேசுவார்கள்
உன் திமிரால் தான் சமையல் வேலை செய்கிறாய் அவள் டெல்லி வரை அனைத்தையும் காட்டி... திறமையை கூறுகிறேன் சம்பாதித்தவள்
உங்களின் MGR நல்ல உருட்டு திரைக்கதை கதை நன்றாக இருக்கிறது
அப்படியா?
நீ ஊம்பி விட்டுட்டு இடத்தை காலி பண்ணேன்?😅😅😅😅
அடுத்த கதைய காது கொடுத்து கேட்ப்போம் என்ன?😅😅😅😅
எம்ஜி.ஆர்பத்தியூட்யூப்லபாரு
சுந்தரராஜன் சொல்வது உண்மை தான்..
Innum konjam naalaikku ivara entha youtube channel vidamattanuga
Anchor ku Thaniya Interview Arrange Pannunga... Pesave vidama sontha kathai pesitu irukangaaaa😮😮
Yaar ellam avaroda hair note panninga ??😂
Intha vayasula kuda ivlo hair iruku.. enaku elam athula 30% than iruku😂😂🤭
The anchor is very irritating.. not allowing the celebrity to complete his thoughts.. showing her intelligence.. similar to madam suhashini..
The anchor should learn from Mr Chitra, must be a good listener..
Nan partha migha seerandha manidhar
Dai ... Vijaykanth raw material eh...unakku...Engal kadavul da.... Vijaykanth sir....
Naiduvaah
@@evanooruvan5379 idhulayum.... casteism eh...
@@evanooruvan5379yenda yen?
Muttaal unakku vendumaanaal kadavul, Sundararajan ku viji raw material thaan, mudiyalaiyaaa, Telugu padathileye nadikka sollirukkalaame?
மனேரமா ஆச்சி சொன்னது சரி
Anchor mgr uncle uncle nu scene
Aravani kural R,sundarrajan kural
கொடை வள்ளல் கேப்டன் விஜயகாந்த் ❤️
சுய தம்பட்டம் அடிக்காதே சுந்தரராஜா..
பாக்கியராஜ் சத்தியராஜ் சிவகுமார் கவுண்டமணி இந்த பெயர்கள் தான் இவர் வாயில் அதிகம் வருகின்றன என்ன ஜாதி பாசம்
Lawrence pandraru, ana vilambaram pandradhu illa.
Yellarumai cine field la raw material tha...
பொணம்
Vijayakanth watch taan nee
Good actor
Good director
But , he is ruining his own name by entering politics .
He loses his name & fame by speaking for admk eps
Sir neraiya people support Archana...and hate Maya...idont know why people hate Maya....Archana know every thing and support pradeep...but outside whats happening and even vichitra...my opinion vichitra...and that expression and make funny Maya only
அகம்பாவராஜன்