தி கிரேட் சுந்தர்ராஜன் டைரக்டர் அவர்களின் இன்டர்வியூ ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு வயசானாலும் ரொம்ப இளமையோடு தான் இருக்கிறார் திரு திரு திரு சுந்தர்ராஜன் இன்டர்வியூ பண்றது குட்டி பத்மினி அவர்களுக்கு நன்றி❤❤❤ frm m'sia
1980ல்யிருந்து 1992 வரை இளையராஜா தான் படத்தில் முதல் ஹீரோ.... அதன் பிறகு தான் நடிகர் நடிகைகள் இயக்குனர்கள்.எல்லாம் .. ராஜா பின்னணி இசைத்தவுடன் தான் பணத்தை கொடுத்து படத்தை வினியோகஸ்தர்கள் வாங்குவார்கள்.1992 வரைக்கும் இருந்தது.. பிறகு தான் 1993ம் வருடங்களுக்கு பிறகு இளையராஜா ரஹ்மான் தேவா . மூன்று பேர் வெற்றி படங்கள் கொடுத்தனர்..1996 பிறகு தான் எல்லா இசையமைப்பாளர்களும் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்தார்கள்..
சார் உங்க படங்கள் உங்கள் காமெடி எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் சிறகடிக்க ஆசை நல்லா இருக்கு மீனா கேரக்டர் super முத்துதான் எப்போ பாரு கோவமாவே இருக்காரு அது கொஞ்சம் மாத்துனா நல்லா இருக்கும்....
வாழ்த்துகிறோம்... வாழ்த்துகிறோம்... நெறியாளர் என் அன்பு சகோதரி திருமதி. குட்டிபத்மினி அவர்களும் மக்கள் சீர்திருத்த திரைப்பட நெறியாளர் அண்ணன் திரு. R சுந்தர்ராஜன் அவர்களுக்கும் உங்களின் காணொளி உரையாடல்கள்... பல திறமையான முன்னாள் கதை ஆசிரியர்கள். இயக்குனர்கள். மற்றும் திரைப்பட சம்மேலென ஊழியர்கள் அனைவரையும். அரவணைத்து நிகழ்கால சந்ததியினகள். உங்களுக்கு (புத்திமதி அல்ல.) சில ஆலோசனைகள் வழங்கி பழமையான வரலாற்று சுவடுகள். அனுபவங்கள். தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் பொருளாதார நெருக்கடிகள். தமிழ் கலாச்சார சீரழிவுகள். பல சிக்கல்களையும் நீங்கள் அறிய முன்னோர்களையும் ஆலோசித்து பயன்பெறுங்கள்... இந்த காணொளியின் நோக்கம். இவர்கள் இருவருக்கும் மட்டும் அல்ல திரைப்பட சினிமா கம்பனிகள். கதாசிரியர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் இசையமைப்பாளர்கள் நடிகர்கள் நடிகைகள் விநியோகஸ்தர்கள் அனைவரையும் நினைவு படுத்தி பெருமை செய்திடவே....... வணக்கம். சிறப்பு👍 மகிழ்ச்சி❤️ அருமை👌 முயற்சி🌹 பயிற்சி🙏🏻 திரைப்படங்கள் வெற்றி! வெற்றி!! அனைவருக்கும் என்❤️இதயம் கனிந்த நன்றி!நன்றி!! நன்றி!!! அன்புடன். காம்ரேட் . சித்திரவேல் திருவாலங்காடு ஊராட்சி குத்தாலம்ஒன்றியம் மயிலாடுதுறை மாவட்டம்
Any experts have only 30 plus years of excellent careers. It doesn't mean they are outdated. They are considered foundation to the humanity. They don't need to worry that they are neglected.
அண்ணாமலை சார் சொன்னது போல் மக்களின் பொது சொத்துக்களை மாசுபடுத்துவதை கேப்டன் விரும்ப மாட்டார். எனவே அவர் தனது சொந்த கட்சி அலுவலகத்தில் வசிக்கிறார் (his soul will live)
வைதேகி காத்திருந்தாள் படத்துக்கு எல்லா பாட்டுக்கும் ட்யூன் முதலிலேயே இசைஞானி கொடுத்துவிட்டார் அதை வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றார் போல் நீங்கள் கதை அமைத்தீர்கள் அவ்வளவு தான்
பாலசுப்பிரமணியம் மைக்கில் பாடிய பாட்டுக்கு விலை கொடுத்து வாங்கிய தயாரிப்பாளர் ராயல்டி கேட்காமல் விலைக்கு விற்ற இளையராஜா ராயல்டி கேட்டது மக்களின் மதிப்பில் இளையராஜாவுக்கு மதிப்பு இல்லை சாகும் வரை..... ஏன் பணம் தந்து இவர் இசை படங்கள் அனைத்தும் வாங்க வேண்டியது தானே கோர்ட் இவருக்கு பல கோடி அபராதம் விதித்து நட்ட ஈடாக பாலசுப்பிரமணியம் க்கு தரலாம்😮
பாடகர்கள் பாடுவது பர்பாமன்ஸ் தான் அதுல கிரியேட்டர் கிடையாது இசையால் பலகை சொல்வதை பாடகர்கள் பாடுகிறார்கள் அவ்வளவுதான் விஷயம் அவர்களுக்கு அறிவே கிடையாது எனவே அந்த இசையை அறிவு இசையமைப்பாளர்களுக்கு சொந்தம்..... இளையராஜா மட்டும் ராயல்டி கேக்கலைங்க ரகுமான் வாங்குகிறார்... ஏன் இளையராஜாவுக்கு முந்திய எம்எஸ்வியும் ராயல்டி வாங்கினார் என்னமோ ராஜா மட்டும் தான் கேட்கிறார் என நினைச்சுக்காதீங்க இப்படி அறியாமையில் என்னத்தையாவது கமெண்ட் போடாதீஙக ராஜா தன்னுடைய சம்பளத்தில் ஆடியோ உரிமைக்கு குறைத்துகொண்டு உரிமைய வாங்கியிருக்கிறார்... வீடியோ உரிமை தயாரிப்ப்பாளருக்கு தான்
Why this lady interrupting him so much? When he already goes in a flow, why should you even open ur mouth..?! If he stops, then you speak.. your duty is just make him speak..
ஓரு ரூபாய்க்கு மக்களுக்கு உதவாத சினிமா காரண இந்த அளவுக்கு பாராட்ட கூடாது. உன் படம் 3மணி நேரம் அவ்வளவுதான். பசியெடுத்தா உன் படம் பார்த்த போதுமா.... கோவிலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் பிச்சை எடுத்த பணத்தை உன் படத்துக்காக செலவு செய்திருப்பானா.....
இப்ப விஜய்காந்தை புகழ்ந்து பேசுவது நல்ல வாய்... அதி்முகவின் தேர்தல் பிரசாரத்திற்காக உங்க வாயை வாடகைக்கு கொடுத்து பேச்சாளராக வாந்தி எடுத்த போது விஜய்காந்தை மட்டமாக பேசியது அது நாரவாய்
இளையராஜா 1980ல் கதாநாயகர்களைவிட இவருக்கு முக்கியதுவம் கொடுத்ததின் விழைவு இளையராஜாவுக்கு அப்போ ஏறிய தலைகனம் இன்றுவரை இறங்கவே இல்லை பழைய வாழ்கையை சுத்தமாக இந்தாளு நினைத்தே பார்க்கமாட்டானா உன்இசையை நேசிப்பவர்கள் நிறையபேர் இருக்காங்க அவர்களுக்காவது கொஞ்சம் கண்ணியமாகவும் தலைகனத்தை விட்டு இனிவரும் காலங்களில் முயற்சித்து நடந்துகொள்ளவும் உங்க தம்பி சொன்னமாதிரி உனக்கு இரண்டு இட்லியோ அல்லது இரண்டு சப்பாத்தியோ இதற்கு எதற்குயா உனக்கு பணம் உன்பிள்ளைகள் நல்லா சம்பாதிக்கிறாங்க நீயி பத்து தலைமுறைக்கு சம்பாதித்துவிட்டாய் என்றைக்காவது இதுபற்றி யோசித்திருக்கிறாயா போதும் இனியொரு பிறவியில்லை எனவே வைரமுத்து அவர்களிடம் நட்பு பாராட்டி இருவரும் இனைந்தகைகளாய் இருந்தால் எங்களைபோன்ற ரசிகர்கள் எதிர்பார்பு ஐம்பது வயதை கடந்தவர்கள்தான் உங்களை ரசிகர்கள் காலம் மாறிபோச்சி ஒன்றுக்கும் உதவாத அனிருத்தின் இசையை இன்றைய இளைஞர்கள் ரசிக்கிறார்கள் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டாமா
தி கிரேட் சுந்தர்ராஜன் டைரக்டர் அவர்களின் இன்டர்வியூ ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு வயசானாலும் ரொம்ப இளமையோடு தான் இருக்கிறார் திரு திரு திரு சுந்தர்ராஜன் இன்டர்வியூ பண்றது குட்டி பத்மினி அவர்களுக்கு நன்றி❤❤❤ frm m'sia
காலம் மாறி போச்சு படத்தில் சமையல்காரராக வரும் சுந்தராஜன் அருமை
😂😂😂
சுந்தர்ராஜன் ஐயா உங்கள் பேட்டி மிக அருமை 👏🤝👍👌🙏
சிறப்பான இன்டர்வியூ குட்டி பத்மினி மேம் அவர்களுக்கு நன்றி❤❤❤ frm m'sia
நம் இசைஞானி அவர்கள் பல நூற்றாண்டு காலம் கடந்து செல்லக் கூடியவர், தன் இசையால்...
இவர் சிறந்த இயக்குனர்
Enna sir, உங்களுக்கு வயிசனாலும் mind அப்டியே தெளிவா இருக்கு, very nice 👌👌👌
முடி கொட்டவில்லை😂
உடம்புக்குத்தான் வயசு. மனசுக்கு ஏது வயசு?
Yesss😅
Tea totalar
2000 ஆம் ஆண்டுக்கப்புரம் வந்தப்படங்கலை நான் பார்ப்பதே இல்லை.
Siragadika asai Muthu appa pa😊😊 he is the best daddy in the vijay tv serials muthu love him so much 😊😊😊😊
Ilayaraja real musician who dedicated his life to music 👍
💯 correct
இவர் எடுத்த மெல்ல திறந்தது கதவு & குங்குமச்சிமிழ் படக்கதை சாதாரணமானதுதான்.பாட்டுக்கள் அருமை.இந்தபடத்தைப் பார்த்த பிறகு மனதை ஏதோ பண்ணியது.(21.12.23)!
❤
சாதரணமானதுதான்.ஆனால் படம் கலெக்சனாகி விட்டது.ஒரு இயக்குனர் வருடம் ரெண்டு படமாவது எடுக்க வேண்டும்.அந்த காலகட்டத்து இயக்குனர்கள் அதை சாதரணமாக செய்தனர்
ராஜா. இன்றும் இளையராஜா தான்..🎉🎉❤❤
❤❤❤❤
என் ஆசை மச்சான் my favourite film every time 😊
❤❤❤❤இசைஇறைவன்❤❤❤❤❤
முதல் படம் பயணங்கள் முடிவதில்லை சுப்பர் ஹிட் தானே
1980ல்யிருந்து 1992 வரை இளையராஜா தான் படத்தில் முதல் ஹீரோ.... அதன் பிறகு தான் நடிகர் நடிகைகள் இயக்குனர்கள்.எல்லாம் .. ராஜா பின்னணி இசைத்தவுடன் தான் பணத்தை கொடுத்து படத்தை வினியோகஸ்தர்கள் வாங்குவார்கள்.1992 வரைக்கும் இருந்தது.. பிறகு தான் 1993ம் வருடங்களுக்கு பிறகு இளையராஜா ரஹ்மான் தேவா . மூன்று பேர் வெற்றி படங்கள் கொடுத்தனர்..1996 பிறகு தான் எல்லா இசையமைப்பாளர்களும் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்தார்கள்..
1994 veera படம் வரை அது தான் கடைசி வெற்றி படம்
ஏன் அதன் பிறகு இசை அமைத்த படம் எதுவும் ஓடவில்லை யா@@senthilkothandaraman9116
Yes.. After that Avadharam,Kadhalluku Mariyadhai,Friends,Sethu,Hey Ram,Azhagi,Virumandi,Pithamagan ellam flop a?
@@imyourentertainer7684படங்கள், பாடல்கள், வெற்றி சதவிகிதம் குறைந்தது 1990s மத்தியில் இருந்து!
அது என்ன 1992, ஏன் அதுக்கு பிறகு இல்லையோ. பல நூறு படம் உள்ளது?
எனக்கு மிகவும் பிடித்த டைரக்டர் ❤❤❤
கொங்கு நாட்டு தங்கம்🎉🎉❤❤
சிறந்த கலைஞர் கள் மிகச்சிறந்த மனிதர்களாக இருப்பதில்லை
உன்னை போலவா?
இளைராஜா - Rசுந்தராஜ் இனை பாடம் பாடல் காலம்
இளமை காலம் ஒவ்வொரு மனிதன்னுக்குள்ளும் நீங்கா நினைவுகள்
என்று இளமையுடன்❤❤❤
❤❤❤❤❤❤❤
பல தரமான படங்களை தந்தவர் இயக்குநர் R.சுந்தர்ராஜன் .😊❤🎉
I like always Mr R.sundararajan sir films
All the musical films we till talk about now are made by him then, with Ilayaraja combo 🙏
In Tamil cinema Today Ilayaraja,,,,,,, tomorrow Ilayaraja,,,,,,,, future llayaraja,,,,,,,in music evergreen llayaraja songs,,,
சார் உங்க படங்கள் உங்கள் காமெடி எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் சிறகடிக்க ஆசை நல்லா இருக்கு மீனா கேரக்டர் super முத்துதான் எப்போ பாரு கோவமாவே இருக்காரு அது கொஞ்சம் மாத்துனா நல்லா இருக்கும்....
அது நிழல் தான், நிஜமல்ல.
கலைஞர்கள் நதி போல ஓடி கொண்டே இருக்க வேண்டும். பணி இன்றி வீட்டில் முடங்கி கிடக்கும் கலைஞர்களுக்கும் பணி கொடுத்து கலைஞர்களை ஆதரியுங்கள்.
ராஜாதி ராஜா வைதேகி காத்திருந்தாள் அம்மன் கோயில் கிழக்காலே மெல்ல திறந்தது கதவு சீதனம் சூப்பர் ஹிட் மூவி
நினைவே ஓரு சங்கீதம்
@@abinayarkarthi7953k.ரங்கராஜ் director
என் ஆசை மச்சான் ❤
VIJAY AVARGAL MOVIE
KAALAMELLAM KATHIRUPPEN....
பொடிபயலுக கருத்து வேஸ்ட்
எங்கள் கேப்டன் மனிதரில் புனிதர்
So humble person. Son is very good and brought up in a nice way.
கதை திரைக்கதைய்க்காக நடிகர்களை தேடியவர்
Siragadikka aasai👏👏👏
Arumai Arumai congratulations 🎉
வாழ்த்துகிறோம்...
வாழ்த்துகிறோம்...
நெறியாளர் என் அன்பு சகோதரி திருமதி. குட்டிபத்மினி அவர்களும் மக்கள் சீர்திருத்த திரைப்பட நெறியாளர் அண்ணன் திரு.
R சுந்தர்ராஜன் அவர்களுக்கும் உங்களின் காணொளி உரையாடல்கள்...
பல திறமையான முன்னாள் கதை ஆசிரியர்கள்.
இயக்குனர்கள். மற்றும் திரைப்பட சம்மேலென ஊழியர்கள் அனைவரையும். அரவணைத்து நிகழ்கால சந்ததியினகள். உங்களுக்கு (புத்திமதி அல்ல.) சில ஆலோசனைகள் வழங்கி பழமையான வரலாற்று சுவடுகள். அனுபவங்கள். தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் பொருளாதார நெருக்கடிகள்.
தமிழ் கலாச்சார சீரழிவுகள். பல சிக்கல்களையும் நீங்கள் அறிய முன்னோர்களையும் ஆலோசித்து பயன்பெறுங்கள்...
இந்த காணொளியின் நோக்கம். இவர்கள் இருவருக்கும் மட்டும் அல்ல திரைப்பட சினிமா கம்பனிகள். கதாசிரியர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் இசையமைப்பாளர்கள் நடிகர்கள் நடிகைகள் விநியோகஸ்தர்கள் அனைவரையும் நினைவு படுத்தி பெருமை செய்திடவே....... வணக்கம்.
சிறப்பு👍
மகிழ்ச்சி❤️
அருமை👌
முயற்சி🌹
பயிற்சி🙏🏻 திரைப்படங்கள் வெற்றி! வெற்றி!!
அனைவருக்கும் என்❤️இதயம் கனிந்த நன்றி!நன்றி!! நன்றி!!! அன்புடன்.
காம்ரேட் . சித்திரவேல் திருவாலங்காடு ஊராட்சி குத்தாலம்ஒன்றியம் மயிலாடுதுறை மாவட்டம்
Thanks சுந்தர்ராஜ் sir
பந்தா இல்லாத பல வெற்றிப்பட இயக்குநர்
இவர் இயக்கிய படங்களின் கிளைமாக்ஸ் வித்தியாசமானது.
விக்ரமன் எனும் டைரக்டர் இளையராஜா பக்கம் போகாமல் நல்ல கதைகளை படமாக்கி உள்ளார் என்பது புதிய செய்தி
Visu sir polave
I like this director because he was simply taking films from nativity and simple story screenplay
Any experts have only 30 plus years of excellent careers. It doesn't mean they are outdated. They are considered foundation to the humanity. They don't need to worry that they are neglected.
Illyaraja one of the best music director in the world...
டைர௧்டா் ஆா் சுந்தா்ராஜன் படங்௧ள் பிறமாதம். ௭ன்றும் நினைவில் நிற்௧்௧ின்றன.
Kutty Padmini you are over domination.This is not good
I like R. Sundarajan director whose pictures very much
Captain ❤❤❤
My wishes for your success in voice broadcast.
Best director in Indian film
😂😂😂
Captain is a great human being,he doesn't know back stab.
Sinple and very generous personality
அண்ணாமலை சார் சொன்னது போல் மக்களின் பொது சொத்துக்களை மாசுபடுத்துவதை கேப்டன் விரும்ப மாட்டார். எனவே அவர் தனது சொந்த கட்சி அலுவலகத்தில் வசிக்கிறார் (his soul will live)
I wish to see him and appreciate him
அனுபவம் வாய்ந்த இயக்குநர். பதில் சொல்ல விடாமல் ஏன் இவ்வளவு குறுக்கீடு?
Yes😂
Evlo genuine interview...palaya directors ku help panunga sona vitham superb...kandi pa epa erukara directors pannanum...
Antha palaya directors inniku irukra pinji directors 😂😂😂 chance kudukrudhilla😂
Great Composer
Isaignani Ilayaraja 🙏❤
வைதேகி காத்திருந்தாள் படத்துக்கு எல்லா பாட்டுக்கும் ட்யூன் முதலிலேயே இசைஞானி கொடுத்துவிட்டார் அதை வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றார் போல் நீங்கள் கதை அமைத்தீர்கள் அவ்வளவு தான்
Tune kku ettrat Pol kathai ezhuthu vathu satharanama.
கரெக்ட் சகோ @@ManiS-wd2eu
குட்டி பத்மினி அவர பேச விடுமா
Very well interviewed👍
கலை மணி.... கலை ஞானம் இல்லை என்பதால் காணாமல் போனா directors.... நிறைய பேர்......
உலகம் இருக்குற வரை இளையராஜா இருப்பார்...
❤❤
Super
His son looks like Prabas
Captain is God ❤❤❤❤❤
👏👏🔥
Kanaga va interview yedunga mam
Karakkudi DMDK 🇧🇪en thalaivar captain
Sunday Raja no 1 category director, good direction, but ilayaraja, one and only Don ,king, of music,
இவுரு பாக்யராஜ் எல்லாம் படம் எடுதப்போ, ஶ்ரீதர் மற்ற அனுபவ இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்களா?
Ashok, your voice is very plesant, suitable for Radio jockey.
கொரியன் படங்கள பாத்தா எல்லாமே தமிழுல வந்தமாதிரியே இருக்கூ..
வைதேகி காத்திருந்தாள் sad seen very good.
Unmai
Interview edukuren
Question kekuren
Answer naane solluven
😂
இளைய ராஜாமியூசிக் கம்போசர் ஏ, ஆர் ரகுமான் சவுண்ட் என்ஜினீயர் ஒன்லி
பாக்கியராஜ் அவர்கள் ஒரு மேடையில் இவர் இரண்டு பெண்டாட்டி காரர் என்று நாசுக்காக சொன்னார்
பேட்டி எடுக்க வேறு ஓரு நபரை பாருங்க...இந்த அம்மா சொதப்பல்
Etharthamana manithar
7.படம் தான்
Entha Amma yarunnu solla mudiyum ma enakku therile
Ivar died dana??
பாலசுப்பிரமணியம் மைக்கில் பாடிய பாட்டுக்கு விலை கொடுத்து வாங்கிய தயாரிப்பாளர் ராயல்டி கேட்காமல் விலைக்கு விற்ற இளையராஜா ராயல்டி கேட்டது மக்களின் மதிப்பில் இளையராஜாவுக்கு மதிப்பு இல்லை சாகும் வரை..... ஏன் பணம் தந்து இவர் இசை படங்கள் அனைத்தும் வாங்க வேண்டியது தானே கோர்ட் இவருக்கு பல கோடி அபராதம் விதித்து நட்ட ஈடாக பாலசுப்பிரமணியம் க்கு தரலாம்😮
பாடகர்கள் பாடுவது பர்பாமன்ஸ் தான் அதுல கிரியேட்டர் கிடையாது இசையால் பலகை சொல்வதை பாடகர்கள் பாடுகிறார்கள் அவ்வளவுதான் விஷயம் அவர்களுக்கு அறிவே கிடையாது எனவே அந்த இசையை அறிவு இசையமைப்பாளர்களுக்கு சொந்தம்.....
இளையராஜா மட்டும் ராயல்டி கேக்கலைங்க ரகுமான் வாங்குகிறார்...
ஏன் இளையராஜாவுக்கு முந்திய எம்எஸ்வியும் ராயல்டி
வாங்கினார்
என்னமோ ராஜா மட்டும் தான் கேட்கிறார் என நினைச்சுக்காதீங்க
இப்படி அறியாமையில் என்னத்தையாவது கமெண்ட் போடாதீஙக
ராஜா தன்னுடைய சம்பளத்தில் ஆடியோ உரிமைக்கு குறைத்துகொண்டு
உரிமைய வாங்கியிருக்கிறார்...
வீடியோ உரிமை தயாரிப்ப்பாளருக்கு தான்
Why this lady interrupting him so much? When he already goes in a flow, why should you even open ur mouth..?! If he stops, then you speak.. your duty is just make him speak..
Madam andha serial paathadhe ila pola😂😂😂
Sir..unghe movie ellame super 👌...ennakku rombe pidhikum unghe movies...siraghu adhika asai..nalla serial, anaa neenghe rombe mossam Annamalai sir..unghe pondathi ai adhake theriyalai...adhu pombalai adhu....apapa vaii thorandhale dioluge ellam rombe mosama irruku...neenghe eppa paarthalum.. vijaya pesame irru..ippidi dhan solluringhe..idhanal kovamai irruku Annamalai sir
ஏன்டா நாங்க வேலை செய்றவங்க எல்லாம் நீங்க சினிமாக்கு போயிட்டா புத்திசாலின்னு அர்த்தம் ஏன்டா
Limit yours words
அந்த அந்த வேலை தாண்டா உங்க அப்பனா இருந்தாலும் சோறு போட்டு நீ எப்படி பேசுறது திமிரு வந்திருக்குது
Very irratitating hoste
கொஞ்சமா சம்பளம் வாங்குறீங்க? லட்சம், கோடி களில் குவிக்கிறீங்க!
இவளே கேள்வி கேப்பாளாம்.
இவளே பதில் சொல்வாளாம்.
இவளை இனிமேல் இன்டர்வியூ எடுக்கக் கூப்பிடாதீர்கள்.
மிலுக்கு போனால் அவன் இவன் சொல்லலாமா மேடம்
Jaathi verry pidithavar
guest ah divert pannama pesa vidunga
ஓரு ரூபாய்க்கு மக்களுக்கு உதவாத சினிமா காரண இந்த அளவுக்கு பாராட்ட கூடாது. உன் படம் 3மணி நேரம் அவ்வளவுதான். பசியெடுத்தா உன் படம் பார்த்த போதுமா.... கோவிலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் பிச்சை எடுத்த பணத்தை உன் படத்துக்காக செலவு செய்திருப்பானா.....
இப்ப விஜய்காந்தை புகழ்ந்து பேசுவது நல்ல வாய்...
அதி்முகவின் தேர்தல் பிரசாரத்திற்காக உங்க வாயை வாடகைக்கு கொடுத்து பேச்சாளராக வாந்தி எடுத்த போது விஜய்காந்தை மட்டமாக பேசியது அது நாரவாய்
Suntharajan ni en thalaivar captaina thidona eppa nallavanmathiri pesura enna polapu daa
.............. ....... ...... na karakkudi DMDK 👆🇧🇪
Kutty padmini, suhasini.. won't allow guests to talk fully.. keeps jumping to their own stories🤦♀️
விக்ரமனும் உங்க ஊரு காரரா? சாதிக்காரரோ? இவ்வளவு முட்டுக் கொடுக்கிறீங்க?
விக்ரமன் திருநெல்வேலிகாரர்.சைவவேளாளர் மரபைச் சேர்ந்தவர்.
Pradeep Anna Real Man🔥🔥🔥
Superb! Makes me happier since he is a Kongu person, too!
Second daughter in law sema
பாக்கியராஜ் பாக்கியராஜ் பாக்கியராஜ் என்ன கவுண்டர் பாசம்
முருங்கை காய் காலத்தில் தமிழன் இல்லை தமிழன் விழித்து கொண்டான்
நீங்க சொல்ற இரண்டு பேருமே கவுண்டர் கிடையாது. 😂
R.sundarrajan is not a Gounder?
@@nagarajanC369 Bagyaraj is Naidu
இ ராஜா த்தா