100 Sqft -ல ஆரம்பிச்ச Company-ல இப்போ 50,000 பேர் வேலை செய்றாங்க!" | The Chennai Silks MD Chandiran

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 101

  • @jesurajaamala5921
    @jesurajaamala5921 3 месяца назад +38

    கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் அவரின் எளிமைக்கு சிறப்பான பாராட்டுக்கள்.❤

  • @jayajayachandran1103
    @jayajayachandran1103 Месяц назад +6

    தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் மிகப்பெரியது
    அங்கு நானும் விற்பனையாளராக பணியாற்றினேன்.. இன்று வரையிலும் பணியாளர்களுக்கு கால் வலித்தால் உக்காருவதற்கு அனுமதி இல்லை
    மேலும் ஊதியம் மற்ற துணிக்கடைகளை விட இந்த நிறுவனத்தில் சம்பளம் சற்று குறைவுதான்...

  • @UsmanAli-nd7hg
    @UsmanAli-nd7hg 3 месяца назад +49

    வரலாறு படைப்பதைப் போலவே அதைப் பதிவு செய்வதும் முக்கியம்...வருங்காலத் தலைமுறையினருக்கு அதுவே வழிகாட்டும். ஒளி... வாழ்த்துக்கள் 🎉

  • @kaliswaran5880
    @kaliswaran5880 2 месяца назад +41

    ஒரு நாள் நான் சென்னை சில்க்ஸ் விட அதிகமாக சம்பாதிப்பேன்.💪💪❤👍👍💜💛💚

    • @ganapathirajadurai
      @ganapathirajadurai 2 месяца назад

      😂

    • @pandi697
      @pandi697 2 месяца назад +1

      Mudiyum

    • @SaranyaSaro-f4o
      @SaranyaSaro-f4o 2 месяца назад +1

      😊😊

    • @rajmohan1749
      @rajmohan1749 2 месяца назад +3

      7 கோடிக்கு கட்சி கொடி எதும் நெசவுக்கு ஆர்டர் கெடச்சிருக்கா?😂

    • @krish8596
      @krish8596 2 месяца назад

      Bro first Chennai silks mari sambari apro avangala veda ne sambaripayama athigama 😂 first yenni ya sevuthuku podu aprom vaanathuku podu eduthone vanathuku potana pathalathula thaa viluganum😂

  • @Morrispagan
    @Morrispagan 3 месяца назад +32

    அய்யா செம பாஸீடிவ் மேன்...சிரித்த முகத்துடன் கடைசிவரை பேசுராங்க...🎉❤

    • @jayajayachandran1103
      @jayajayachandran1103 Месяц назад +1

      அட பாவி இந்த மனுஷன் கடைக்குள்ள வந்தாருன்னா சிரிக்கவே மாட்டாரு.. இவரு உள்ள இருந்த அங்க இருக்கிற வேலை ஆட்கள் பேச கூட மாட்டாங்க..
      நானும் அங்க வேலை பாத்துருக்கேன்....

  • @senthilraj1166
    @senthilraj1166 Месяц назад +2

    தங்கள் நிறுவனம் பலமடங்கு வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் ஐயா.......❤❤

  • @PichaiPichai-h7x
    @PichaiPichai-h7x 2 месяца назад +5

    ஏழைகளை வாழவைக்கும் பரமசிவம் ஐயா வாழ்க பல்லாண்டு

  • @rajmohan1749
    @rajmohan1749 2 месяца назад +3

    தங்கள் குழுமத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி

  • @rajmohan1749
    @rajmohan1749 2 месяца назад +3

    ஐயா பரமசிவம் அவர்களை பலமுறை நேரில் பார்த்துள்ளேன் தெக்கலூரில்

  • @natarajannatarajan9913
    @natarajannatarajan9913 3 месяца назад +14

    கள்ளம் கபடம் இல்லாமல் இன் முகத்துடன் பேசுகிறார்
    வாழ்த்துக்கள்.

  • @rampoorni1116
    @rampoorni1116 3 месяца назад +4

    13 Year Ah Naan Work Pannu na Resign Panni Three Month Akuthu. Innum Settlement and Graduvity Amount Ethum kodukala Company Romba Perusu Anaa Produture wise ethum nadakathu 👎

  • @savithrykumar3837
    @savithrykumar3837 3 месяца назад +6

    Unmai,Uzhippu,Uyarvukku,Sariyana Example Speak & Nantri Sir & Vazhthukkal 👏👏👌

  • @nchellapandian6546
    @nchellapandian6546 3 месяца назад +7

    We use to purchase from kasthuribuoy khadi vastralayam.
    It ia reputed shop in madutai. In 1989 one dhoti is rs 10 only

    • @kvrr6283
      @kvrr6283 3 месяца назад

      Townhall road- Mela maasi junction?

  • @muralidharanj5197
    @muralidharanj5197 2 месяца назад

    Not only that lot of dresses also purchased from you for my Daughter Marriage very very happy we are worth purchased Chennai Silks Sri kumaran jewelers

  • @muralidharanj5197
    @muralidharanj5197 2 месяца назад

    Very very useful information for youngsters future business man really very nice God bless you Sir

  • @keygee.
    @keygee. 3 месяца назад +6

    சிறப்பான காணொளி.

  • @TarshikaSabarivelraj
    @TarshikaSabarivelraj 3 месяца назад +3

    அருமை 🎉 நல்வாழ்த்துக்கள்

  • @mahadheefashions1052
    @mahadheefashions1052 Месяц назад

    God Bless Their Family and Their Business!

  • @polurmanivannan2823
    @polurmanivannan2823 3 месяца назад +2

    அருமை, ஐயா!

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 2 месяца назад +2

    100 Sqft -ல ஆரம்பிச்ச Company-ல இப்போ 50,000 பேர் வேலை செய்றாங்க!" | The Chennai Silks MD Chandiran - ஊடகங்களின் கவனம் தொழிலதிபர்கள் பக்கம் திரும்பியிருப்பது ஒரு நல்ல முன்னேற்றம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். பாராட்டுகள் Nanayam Vik

    • @tamils12345
      @tamils12345 2 месяца назад

      Sir, neenga enga intha pakkam. KKV green agro share ivarodathu thaan. Main board ku varatum.

  • @venkatesh_kailasam
    @venkatesh_kailasam 2 месяца назад

    Very good interview.
    If possible please Interview Mr. K Nandhagopalan sir also

  • @vijayaraghavan-d8z
    @vijayaraghavan-d8z 2 месяца назад +1

    Fifty years ago Kozhandhaivel mudaliar shop in godown street famous cloth merchant

  • @kaliswaran5880
    @kaliswaran5880 2 месяца назад +1

    Congratulations chennai silks

  • @saravananm5490
    @saravananm5490 2 месяца назад +1

    your retail employess shift time sollunga, As per shops and establishment act padi follow pandreengala?12 hours nikkanum unga kadila.Graduity settlement lam unnum sariya pandrathu illa

  • @muralidharanj5197
    @muralidharanj5197 2 месяца назад

    Nan my daughter marriage ku 1st Jewel purchase from you sir very very lucky we are

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 2 месяца назад

    I am medical shop retail shop good information from chennai silk MD

  • @wtfaround2410
    @wtfaround2410 2 месяца назад +8

    ராஜிவ் காந்தி காங்கிரஸ் துண்டுகளை அர்டர் செய்துவிட்டு இறந்ததால் வந்த பணம் என்று பாண்டியன் அவர்கள் சொன்னதை நினைத்தேன் சிந்தித்தேன் 😂😂😂

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f Месяц назад

    அருமை அருமை. கண்ணன்ரெகுபதி. சிவகங்கை.

  • @rajmohan1749
    @rajmohan1749 2 месяца назад +1

    குழந்தைவேல் முதலியார் சன்ஸ்

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 2 месяца назад

    Respect ur simplisity All businesses based on Europe wt out Europeans no develop in da world

  • @runcorneast
    @runcorneast 2 месяца назад

    Ayya has contributed a lot to TN economy.
    Congrats Ayya 🙏

  • @dhandapanipani8186
    @dhandapanipani8186 3 месяца назад +1

    Super.,,

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku 3 месяца назад +8

    செய்கூலி, சேதாரம்
    நேர்மையான வியாபாரமா?

  • @manogaranradhakrishnan2233
    @manogaranradhakrishnan2233 2 месяца назад

    Dress materials are very much costly
    In jewellery all are earning including Chennai Silks,brase rate is selling in gold rates.

  • @jaffarjaffar6980
    @jaffarjaffar6980 2 месяца назад

    Ayya valga valamudan.

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 2 месяца назад

    😁 - 😲 ...அரசாங்கத்துல...அரை குறையா ஐந்தாம் வகுப்பு படிக்கிறவனெல்லாம்......[ எந்த வித உதவியும் இல்லாமல் அவர்களே ] அம்பானி ஆகவும்....அதானி ஆகவும்.... மாறிடுறாங்க😲😁 - ex-teacher Principal for a PITTANCE , started own engineering college (unsuccessful)... PRESENT STATUS - WASHING PLATES AT HOTELS.( UNAVAILABLE )

  • @deepakmariyaan2692
    @deepakmariyaan2692 3 месяца назад +1

    Yes

  • @gopalans1127
    @gopalans1127 3 месяца назад +1

    Super valga valamuden

  • @deepakmariyaan2692
    @deepakmariyaan2692 3 месяца назад +3

    Trademark office

  • @kdsiva7772
    @kdsiva7772 3 месяца назад +2

    🎉❤

  • @CISSATHEESHPKD06
    @CISSATHEESHPKD06 2 месяца назад

    Neege vere level

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 3 месяца назад +1

    உங்கள் பாண்டிச்சேரி கடை வெறிச்சோடி கிடக்கிறது. என்ன காரணம் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

  • @nithishsorock
    @nithishsorock 17 дней назад

    Tirupur people know the truth behind their development 😵😂

  • @alavoudineasheck
    @alavoudineasheck 3 месяца назад

    Normal sir why copper rate ==gold price .gain ubnormaly.

    • @roserajesh4320
      @roserajesh4320 Месяц назад

      99.99% தங்கம் & 91.6% தங்க விலை வித்யாசம் இருக்கு.செய்கூலி சேதாரம் தான் அவர்களின் தொழில் தர்மம் இருக்கலாம்😂.மொத்தமாக வாங்குவதால் தங்க விலை குறைவாக கிடைக்கலாம்.

  • @dcomekalaiselveim9362
    @dcomekalaiselveim9362 3 месяца назад +1

  • @saravanagr5301
    @saravanagr5301 3 месяца назад +3

    ivangagitta supply pandravankala rombo alaikalaipaanga , interview soltradu ithellam pathi poi

  • @rajmohan1749
    @rajmohan1749 2 месяца назад

    கு.நாச்சம்மாள் மகன்கள்

  • @rajmohan1749
    @rajmohan1749 2 месяца назад

    scm பரமசிவம் சார்

  • @karthiksakthivel4131
    @karthiksakthivel4131 2 месяца назад +1

    They are trying to sell their own product, that is not good quality. Example: U didnt get ramraj products here. Waste of time and money

  • @VIJAYKUMAR-ex5cn
    @VIJAYKUMAR-ex5cn 2 месяца назад

    This company was born out of the 5 crores that was given to them by congress to make flags which they never did

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 2 месяца назад

    😁21:49 - PUNCH DIALOGUE 😁

  • @CISSATHEESHPKD06
    @CISSATHEESHPKD06 2 месяца назад

    Nermai

  • @gopalans1127
    @gopalans1127 3 месяца назад

    Super sir
    Valga valamuden

  • @KanickaiMarie
    @KanickaiMarie 3 месяца назад +1

    Neyyamana velai ellai

  • @KanickaiMarie
    @KanickaiMarie 3 месяца назад

    Vera kadaela vanguka

  • @KanickaiMarie
    @KanickaiMarie 3 месяца назад +1

    Yemathuranga

  • @kamarajuk2936
    @kamarajuk2936 2 месяца назад

    அருகிலேயே போத்தீஸ்ம் இருப்பதால் NSB சாலை கும்பலை குறைத்துவிட்டீர்கள். சபாஷ்.

  • @VasanthiVenkadesan
    @VasanthiVenkadesan 7 дней назад

    Panam
    Mattum
    Sandhosam
    Illai

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 месяца назад

    வடக்கன் இந்த நியூஸை பார்த்து கொண்டு இருப்பான்.

  • @deepakmariyaan2692
    @deepakmariyaan2692 3 месяца назад +1

    Location is important /

  • @swaminathangnanasambandam5384
    @swaminathangnanasambandam5384 3 месяца назад

    Kudumbama othumai business vetri.

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 Месяц назад

    If you need quality clothes avoid chennai silks

  • @arunsvinu8551
    @arunsvinu8551 2 месяца назад

    They treat employee badly. My relatives were working in their family mill and shops. They use bad words about family members when work is not done.

  • @KanickaiMarie
    @KanickaiMarie 3 месяца назад +3

    Poi, poi, poi, poi, poi, poi, poi

  • @KanickaiMarie
    @KanickaiMarie 3 месяца назад +2

    Chennai silks la emathuranga naachiyar 2215rs saree chennai silks la 2995rs. Neraya emathu vellai nadakkudhu

  • @jayakumarsundram6481
    @jayakumarsundram6481 Месяц назад

    Oru nai(dog) null vanga mattan. 😮

  • @CareerCareer-u2r
    @CareerCareer-u2r Месяц назад

    Very worst The Chennai silks 😡😡😠👿🤮

  • @palanisamyprabu1492
    @palanisamyprabu1492 2 месяца назад

    Eethu ellam. Kodi kasu

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 13 дней назад

    மூடர் கூடம்

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 2 месяца назад +1

    ஏமாற்றி சம்பாதித்தால் பணக்காரனகா ஆகலாம்

  • @gopalans1127
    @gopalans1127 3 месяца назад

    Super sir
    Valga vala muden

  • @srinivasanvp991
    @srinivasanvp991 2 месяца назад

    ❤❤🎉