தமிழ்நாட்டின் மிகப்பெரிய புதிய அணை😱🔥Tamilnadu new dam | mettur dam | cavurey river | kollidam
HTML-код
- Опубликовано: 21 ноя 2024
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், ஆதனூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலம் கிராமத்தை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1.6 km நீளம் மற்றும் 80 கதவணைகளுடன் பிரமாண்ட தடுப்பணை கட்டப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் இறுதி கட்ட பணிகள் சென்று கொண்டுள்ளது..
location :
Adhanur-Kumaramangalam Barrage
maps.app.goo.g...
#newdam #Dam #bigdam #kattumannarkoil #tamilnadu #lowerdam #kamarajardam #metturdam #mettur #trichy #mukkombudam #mukkombu #kallanai #kallanaidam #karikalan #karikalachozhan #cholan #kollidam #cavery #kavery #river #watersource #water #savewater #whtsappstatus #whatsapp #construction #constructionwork #roadconstruction #roadconstructionmachine #roadproject #road #nh81 #nh66 #nh #nh45 #cuddalore #chidhambaram #lalpet #veeranam #veeranamlake #manalmeadu #mayilladudurai #nagaipattinam #tanjore #jayakondam #anaikarai #anaikaraidam #anaikaraibridge #fishing #fisher #fisherman #fishingtrip #fishtriptricks #tricks #chennai #admk #dmk #dmknews #aiadmk #edapadipalaniswamy #eps #ops #mkstalin #stalin #mrkp #mrkpanneerselvam #muttam #muttambridge #அணைக்கட்டு, அணை, அணைக்கட்டு, dam, big dam, nature, nature whatsapp status, cuddalore district, kamarajar, water source, #vikrammovie #vikram #vikramwhatsappstatus #vijaysethupathi #kamalahaasan #kamalhaasan #lokeshkanagaraj #fahadhfaasil #vikramsongs
இன்றைய இளைஞர்கள் சினிமா..நடிகர்கள் என பின் செல்லாமல் ..இந்த வீடியோ பகிற்ந்த இளைஞரை போன்று..தேச கட்டுமானம்..தேசிய வளர்ச்சி..விவசாய வளர்ச்சி..காடுகள்..மலைகள் பாதுகாப்பு..தேச நலன்..தேச ஒற்றுமை ..தேச பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவோம்..! அருமையான வீடியோ.!❤நன்றி..!🎉
🙏🙏👍👍
Super
சிறந்த சிந்தனை.
அது போல இவர்களை போல இளைஞர்கள் மூலம் ஆற்று ஓரம் பனைமரங்கள் நட முயற்சி செய்யலாம்.
இதைத்தான் இவ்வளவு நாளா எதிர்பார்த்தேன்.இந்த காட்சிய பார்த்தபின் ரொம்ப சந்தோசமா இருக்கு தம்பி. இதைப்பதிவு செய்து காட்சிப்படுத்திய உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
உண்மை யான நல்ல உணர்வோடு ஆர்வத்துடன் எடுத்து சொல்வது மிகவும் அருமை
இப்படி ஒவ்வொரு பாலத்தையும் தடுப்பணையாக மாற்றினால் தமிழ் நாட்டில் தண்ணி பஞ்சமே வராது...
❤❤❤❤❤❤❤❤
குடிகார சைமன் கண்ணில் இந்த இடம் தெரியவில்லை என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள் ஐயா
Oru dam katurathu perya visayama athu heavy rain varumbodhu adichutu pogumbodhu pesu
பதிவிற்கு மிக்க நன்றி..இது போல அரசின் நல்ல திட்டங்களை பதிவிடுங்க.
இந்த அருமையான நல்ல தகவல் தந்த சகோதரருக்கு 🙏 நன்றி, அய்யா அரசியல் வாதிகளே இந்த மக்களுக்கு தேவையான நல்ல காரியங்களை திட்டமிட்டு தொடர்ந்து செய்யுங்கள், உயிர் உள்ளவரை காமராஜரை போல் உங்களையும் மக்கள் மறக்க மாட்டார்கள்.
அருமையான காணொளி நன்றி சகோ
அம்மாவின் புகழ் வாழ்க❤❤❤❤❤❤ பழனிசாமி ஐயா வாழ்க🎉
நாட்டு நடப்பு தெரியாத எனக்கு தெரிவித்தமைக்கு நன்றி! அதுபோல ,இவ்வளவு நல்ல விடயங்களை தெரிவித்த தங்கள் விளக்கம் தெளிவு.முயற்சிக்கு பாராட்டு.
சூப்பர் நான் மிகவும் எதிர்பார்த்த திட்டம் நாட்டின் நலம் நீர் வளம் முக்கியம்
🙏🙏🙏
தமிழ்நாட்டில் வடநாட்டு டாபர் தொழிற்சாலை. தமிழ்நாட்டில் தங்கள் தொழிற்சாலை ஆரம்பிக்க இருக்கிறது. மகிழ்ச்சி.
சூப்பர் நண்பா. 🤝🤝🤝🤝
மிக சிறப்பாக அணையை சுற்றி காண்பித்து இருக்கின்றீர்கள்.
விரைவாகமக்கள்பயன்பாட்டுக்குவர.வாழ்த்துகள்
மிக மிக அருமையான வீடியோ காணொளி வாழ்த்துக்கள் நண்பர்களே வாழ்த்துக்கள் நன்றி
அற்புதமான பதிவு.வாழ்த்துகள்
மக்கள் நலனில் அக்கறை கொண்ட அதிமுக வாழ்க 👍
நன்றி வாழ்த்துகள் சகோ
சூப்பர் வாழ்த்துக்கள் வளர்களஉங்கள் பொதுபணிதகவல்
காவிரி -வைகை -குன்டாறு இனைப்பு திட்டம் பற்றி கானொலி பதிவிட கேட்டு கொள்கிறேன்
Wonderful project😍 in Tamilnadu kaveri kollidam river
அருமை . தகவலுக்கு நன்றி 😊👍🙏🏽
வாழ்த்துக்கள். விவரங்களுக்கு நன்றி
மிக்க நன்றி🙏💕
இலவசமாக இருக்காதே 100 வருடங்கள் நின்றால் நன்று❤❤❤
மிகவும் அருமை டாம் வேலை முடிந்த உடன் ஒரு வீடியோ பதிவிடவும் ஐ am subscribe
ஆதனூர் தடுப்பணை முடிவடைந்து இருப்பது மகிழ்ச்சி.
😍
ஒரு திட்டம் தொடங்கி வச்சா மட்டுமே போதாது. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து அதை நிறைவேற்ற அதற்கான வழிவகைகளை செய்யவேண்டும். இந்த தம்பி கூறியது போல் சூப்பரான அணை எல்லா பணிகளும் நன்றாக நிறைவேற்றி சிறிது தாமதமாக தொடங்கினாலும் நிரந்தர பயன் உள்ளதாக அமையட்டும். இதற்கான பணிகளை நிறைவேற்ற உதவியவர் இப்போதைய முதல்வர் ஸ்டாலின். ஒரு வார்த்தை கூட இதை விளக்கிய தம்பிக்கு சொல்ல மனம் வரவில்லை என்பது அவரின் நல்ல மனதை காட்டுகிறது. எது எப்படியோ மக்களுக்கு நன்றாக பயன்படட்டும் என்பதே என் அவா...குமரி கௌதம்.
முற்றிலும் உண்மை.
Sari intra Achila yethana dam katunanga atleast adikal naatunanga
ஜப்பான் omron தமிழ்நாட்டில் தங்களது தொழிற்சாலையை ஆரம்பித்து இருப்பது மகிழ்ச்சி.
தொடர்ந்து தடையில்லாமல் அனைத்து நீர் சம்பந்தமான செயல்களை செய்து வரும் தி மு க அரசை பாராட்ட கடைமைப்பற்றுள்ளோம்
இதுதிமுக வுக்கு. சம்மந்தம் கிடையாது
Ammam apa ammam adhilum saraya kudinir ku mukiyathuvam ada anithu maanilamum kathukanoum 😮💩
அற்புதமான பதிவு... ரொம்ப முக்கயமான செய்தி.... பாஸிட்டிவ் நியூஸ்.... ஆண்டவன் கொடுக்குற நீரை சேமித்தல்..... அடுத்த தலைமுறைக்கு வாழ்வாதாரம்....
Be honest work fast thanks brother God bless
You're welcome
குஜராத் மாடலை விட நன்றாகத்தான் இருக்கும் என்று நம்புவோம்
அணைக்கட்டு காமராஜர் அவர்கள் கட்டிய அணைபோல் தலைமுறை தலைமுறையாக உறுதியாக இருக்க எல்லா வல்ல இறைவனை வேண்டுவோம்.
காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் ஆமை வேகத்தில் நடப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.கர்நாடகா உபரிநீர் திறந்து நாம் கொள்ளிடத்தில் வேறு வழியின்றி திறந்து விடுவதை தவிர்க்க கொண்டு வந்த திட்டம் மிகவும் மந்தமாக நடப்பதை குறித்து ஒரு வீடியோ அவசியம் போடவும்.
Edappadi varanum nadakkum
Good information. Hats up to jayalalitha mam good iniation
Good scheme by JJ. Nice vision.
செய்வது ஒருவன்.. பெயர் வாங்குவது ஒருவன்....!!!!!!
திட்டத்துக்கு ஆய்வு அறிக்கைக்கு நிதி ஒதுக்கீடு செய்தவர் ஜெயலலிதா அதன் பின்னர் வந்த எடப்பாடி பழனிசாமி 90% நிதி ஒதுக்கீடு செய்தார் அவர் துவக்கி வைத்த திட்டம் என்பதற்காக மூன்றாண்டு கழித்து இன்றுவரை இந்த அணையின் கட்டுமானங்களை முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது திமுக அரசு ஆறு மாதத்திற்கு முன்பே இந்த அணையை திறந்து இருந்தால் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைத்திருக்க முடியும் மணல் கொள்ளை அடிப்பதற்காக அணையை செயல்பாட்டில் கொண்டு வராமல் தண்ணீர் முழுவதையும் கடலில் விட்டா இந்த துரோக கும்பல் திமுக அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து கொள்ளையடிப்பது கொள்கையாக கொண்டிருக்கும் திமுக அரசு மூன்றாண்டுகளில் ஒரு ஏரியில் மதகு கூட கட்டவில்லை ஆனால் இந்த திட்டத்தை துவக்கி வைப்பதையே இழுபறியாக இழுத்துக் கொண்டிருக்கும் திமுக அரசு அடுத்த இரண்டு ஆண்டுகள் ஆனாலும் இந்த அணை திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது
ஆமால்லே செய்கிறன் பிள்ளை பெற முடியாது. .
காமராஜர் ஐயாவிற்கு பின் தமிழக அரசியல்வாதியால் செய்யப்பட்ட ஒரே ஒரு நல்ல காரியம்
தம்பி,அய்யா காமராசருக்கு பின் கலைஞர் அவர்கள் 46அணைகள் கட்டியிருக்கிறார்,அந்த வரலாறு தெறியாதா
EPS❤❤
Thanks Jj Valthukkal
டாட்டா கம்பெனி கோயம்புத்தூர் அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி 400 கோடி செலவில் ஆரம்பிக்க இருக்கிறது. மகிழ்ச்சி
Thanks you EPS SIR Ex CM
தேக்கு மரத்தை விட விலை உயர்ந்த மரம் தோதகத்தி
தூத்துக்குடியில் 36,000 கோடியில் சிங்கப்பூர் cemb corb பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பு தொழிற்சாலை. அமைக்க இருக்கிறது நன்றி
Super thambi 🎉
Admk is always farmer and rural people friendly
👍
Thanks you eps
🙏
Thanks eps
🤩
வாழ்த்துக்ள் தம்பி .
தொடர்க தேடல் நற்பணி.2019 இல் தொடங்கியதை ஆத்திகடவு திட்டம் போல் அரசியல் காழ்பாபுணர்ச்சி தாமதம் வருத்தமளிக்றதே
How much water can be stored?
Dam safety aspects to be looked into .
Anai peru,neelam,kollalavu ponravatrai sollamal periya anainnu solreenga?karihalanukku pin kamarajar atchiyil kattunathellam kulama or kuttaya?
சென்னைRenault nissan 2000 பேருக்கு தொழில் பயிற்சி கொடுக்க உள்ளது. மகிழ்ச்சி.
சைமன் என்றொரு தற்குறிக்கு இவையெல்லாம் தெரியுமா
Vv good news o my God Almighty pl give strength to the dam for long life❤❤❤
🙏🙏👍
Bridge podra place la ellam. Konjam additional investment panni, inta matri check dam potal. Thannir nalla semikalam. Ithu pondra thitangal. Niraya vendum.
Valka edapadi
தொடங்கி வைத்தது மட்டுமே அதிமுக தம்பி கட்டி முடிச்சது திமுக
Dmk is oru potham dam kattathu.only stikar mattum odtum
People’s money. They just signed.
Edhil naangal mudithom endru maarthattikolvadhu perumai alla 50 varum arasu aandu amaichargal perum panakarar aanargal eppodhu sticker ottikolvadhu sariya?
💯😂 @@GuruMoorthi-j4r unmai Dmk umbaa kuda layiki ila
Adhukunu admk vum ozhungu kedaiyadhu TAMILNADU TAMIZHAN DHAN ALANUM
DONT EVER VOTE AGAIN ADMK DMK
THEN TAMILNADU WILL WORLD CLASS
MAINLY TAMIZH MOZHI MENMELUM VALARA NIIR ,NILAM ,KATRU,AGAYAM & KOVILS ,& FARMERS & AGRICULTURE IDHU KU YER SERIYO AVUNGA DHAN TAMILNATAI ALANUM.....
இது ஆரம்பித்து வைத்தது கலைஞர் அவர்கள்.ஆதனூர் தடுப்பணை அவரின் கனவுக்கன்னி,விபரம் தெரியாமல் தவறான பதிவு பவடேவண்டாம், திமுக டேம் கட்டாயம்,ஸ்டிக்கர் தான் போடுமாம். இதுவும் தவறு. 46 டேம்கள் கட்டியுள்ளனர் திமுக வின் ஆட்சிக்காலத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்முன் இவைகளை அறியலாம்
கரிகாலன் கட்டினார் கல்லணை.....காமராஜர் கட்டினார் சில அணைகள் அதற்கு அப்புறம் இப்பத்தான் தமிழகத்தில் ஒரு அணை இந்த நேரம் 10அணைகள் கட்டிஇருக்க வேண்டும் அப்பத்தான் தமிழகம் வளர்ச்சி என்பது அர்த்தம் இப்ப ஒன்றாவது கட்டியதை வாழ்க வாழ்க வாழ்த்துக்கள் புரட்சி தலைவி எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் நன்றி அம்மாவின் தொண்டுகள் வாழ்க வாழ்க
Unmai 💯 Indha tharkuri David payalunga Adhavadhu Dmk admk irukkum varai nadakadhu ozhikanum indha Irandu katchium ❤
Thanks, this is a barrage not dam
தம்பியார்எடுத்துசெய்கின்றார்கள்என்றுசொல்லமாட்டகின்றீர்களேஇதுஎன்னநியாய
16:57
தம்பி அருமையான பதிவு . இது நல்லவிஷயங்களை மக்களிடம் பரவ செய்வாய் என நம்புகிறேன்
நிச்சயம்
Super 👌👌👌👌
Thank you
DMK is pride of The great Tamil Nadu state
Super coverage -thanks sir.
Thank's brothers
Good Stop 🛑
Rever bridges two Way's
Water save and
Publice transport
Thank's Jothimani Sivamayam Thanjavur ♥️
100 வருடங்கள் முன்பு மேட்டூர் அணை 1 மையினால் நிளம அதாவது 1.6 கி மி மற்றும் 120 அடி உயரம் ❤
Super
supper thalaiva
Good..
தென்பெண்ணை,பாலாறு ஆறுகள் இணைப்பு முடியுமா,சாத்தனூர் அணை நீர் வீணாகும்
EPS 🌱✌
அப்ப ஏன் அம்மையாரை முதல் குற்றவாளியாய் கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது மக்களுக்கு மேலே சொன்னவர்கள் எதையும் செய்யல சொல்லல திராவிட கட்சிகள் இல்லாவிட்டால் தமிழுநாடு பீகார் ஒரிஷா மாதிரிதான் ஆனாலும் திமுக இல்லாவிட்டால் இப்போ முதன்மையான இடத்தில் இருக்கிறோம் நாங்க காமராஜர் பக்கத்துவச்சலம் அண்ணா கருணாநிதி mgr ஜெயலலிதா கருணாநிதி எடப்பாடி பன்னீர்செல்வம் இப்போ இருக்கும் முக, ஸ்டாளினின் ஆட்சியை பார்த்தவங்க தெரிந்து சொல்லணும் நல்லதை செய்ததை வாழுதணும் ஆக திமுக பிழிந்த ஆட்சியாளகள் அல்ல கொடுத்த ஆதரித்த உருவாக்கின்னா கட்டமைத்த திமுக 🌹🌹🌹🌹🌹
அருமையான தகவல்ப திவு
குளித்தலை யில் தி. மு. க ஒரு பாலத்தை கட்டியது. கலைஞருக்கு பெயர் வரவில்லை. 1979 ல் தாமதம் செய்து திறந்தார்கள்.22 கி. மீ டீசல் மிச்சம் செய்தார்கள் மக்கள். பொது மக்களுக்கு பயன் தந்தால் சரி,.
கடலுக்கு வீணாகப் போறதில்லை தண்ணீர்.... கடல் வரையுள்ள ஆற்றை நம்பி விவசாயம் செய்கின்ற விவசாயிகளையும் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
குறைந்தபட்சம் கடலுக்கு 05 கி.மீ முன் ஒரு தடுப்பணையை காவிரி ஆற்றில் கட்டி அதுவரை காவிரி நீரை பாயச்செய்து பின் அந்த கடைமடை தடுப்பணை வழிந்து கடலுக்குச் செல்கின்ற வகையில் கட்டி செயல்படுத்தனும்.
நிறைய நீர் கடலுக்கு போகிறது.. விரைவில் அடுத்த தடுப்பணை வருகிறது
@@kmk360 கட்டட்டும் நல்லது. கடல் கரைக்கு குறைந்தபட்சம் 03 கி.மீ முன்பாக ஒரு தடுப்பணை காவிரி ஆற்றின் குறுக்கே 07 அடி முதல் 12 அடி உயரத்தில் கட்டி நீரை தடுத்து ஆற்றின் இரு கரைகளுக்கு மேல் உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தும் வகையில் கட்ட வேண்டும்.
Edapadi palani swamy the great
Good vidio
Ammavin mudivu nanri ammavukku. Samarpanam ammavukku.
Eadappady iya supar
330 மில்லியன் கன அடி = 33கோடி கன அடி
1TMC = 100 கோடி கன அடி ஆகும்
இந்ததிட்டத்தைஅமுல்படுத்திய மாண்புமிகுஜெயலலிதாஅவர்களுக்கு நன்றி
நீரைவீணாக்காமல்நீர்மேலான்மையைதந்நசோழமண்.இப்பசீர்கெட்டுகடலில்வீனாவிட்டுட்டாங்க.விடியாதவனுங்க
Useful video brother 🎉
இது சீசம் மரம் வடஇநதியாவில் அதிகம் காணப்படும்.
Once again Kamaraj should be born and become CM of TN to construct 2 dams per year
எத்தனை டி.ம். சி. தண்ணீரை தேக்கி வைக்கலாம்?
1/4 TMC kum kammiya semikalam avlothan
@@jayaprakash-wt1vfஇந்த அணை கட்டியதில் எத்தனை கோடி ஆட்டையை போட்டார்கள் இந்த திரேவிடியா மாடல் ஆட்சியாளர்கள் என்று கடவுளுக்குத்தான் தெரியும்
அது சந்தன மரம் தானாக முளைத்து இல்லை அரசாங்கம் வைத்த சந்தன மரங்கள் சந்தன மரங்கள் சந்தன மரங்கள் சந்தனமரங்கள்❤❤❤❤
இல்லை
Good initiaton by ADMK
திருப்பத்தூரில் Greenko கம்பெனி 33 kw மின் உற்பத்தி செய்ய இருக்கிறது. மகிழ்ச்சி
நீங்க பயன்படுத்தும் மைக் எவ்ளோ ப்ரோ!?
11k
@@kmk360 ohh... Thankyou 🙏
Hats off Edapadi sir.
🔥
Thanks ❤
இனி பாலங்களையும் அனை களாக அமைப்பார்களா.
திட்டம் அறுமையாக இருக்கிறது
புதிய பாலங்களை இதுபௌன்றே தடுப்பனைகளாக கட்டலாமே நிலத்தடிநீரும் உயரும்
ஒரேகல்லில் இரண்டு மாங்காய்
நீங்கள் அழகாக இருங்கிறேங்க
நன்றி 👍
This dam is actually built in proper concrete or sub standard material. The quality of the construction, we have to wait and see.
Same like this shutter dam new shutter dam has been constructing across cauvery river in pugalur idayar in namakkal karur border...
🙏
நஞ்சை இடையாறு என்ற ஊரிலா விக்னேஷ். வாழ்த்துக்கள். 👍. 60 ஆண்டுகளுக்குமுன் ஒவ்வொரு கோடைவிடுமுறையிலும் அந்த ஊருக்கு வந்து தங்கி பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுடன் காவிரியில் குளிப்பது வழக்கம். மாரியம்மன் திருவிழா மிக விமர்சையாக நடக்கும். காவிரிக் கரையில் சாராய ஊறல் சகஜமாக நடக்கும். பசுமையான ஊர். புகழூர் காகித ஆலை அப்பொழுது இல்லை.
எண்பத்தி மூன்று என்று என உச்சரிக்க வேண்டுகிறேன்
This project may be useful prashant season I think.
EPS SIR SUPER
Superb
Great