கோபிச்செட்டிப்பாளையம் |Road Trip |Tamilnadu Tourism

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 143

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 2 дня назад +3

    நல்ல அழகான படப்பிடிப்பு பச்சை பசேல் என்று பூமியின் மீது போர்த்தப்பட்ட வயல் வெளிகள்.
    கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆனால் மண்ணின் மக்களிடம் வட இந்தியர்களால் தங்கள் வாழ்வாதாரம் பரிபோய்விடுமோ, ஊர் பாழாகிவிடுமோ என்பதை குறித்த பயம் காணப்படுகின்றன இது மனசங்கடமாய் இருக்கிறது.
    காணொளிக்காக.......
    வாழ்த்துக்கள் 🤝💐

  • @nanthakumarnanthakumar2039
    @nanthakumarnanthakumar2039 25 дней назад +23

    எங்கள் ஊர் கோபிசெட்டிபாளையம்🙏

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 25 дней назад +16

    நண்பா! கோபிசெட்டிபாளையம் என்றாலே படப்பிடிப்பு சினிமா என்றுதான் நினைத்திருந்தேன் அழகாக விவசாயமும் செய்திருக்கிறார்கள் விவசாயிகளுக்கு என் முதற்கண் வணக்கம் வாழ்த்துக்கள் வீடியோ கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 24 дня назад +12

    பல்லடம் கோபி வழித்தட பேருந்தில் இசை ஞானி பாடல்களை கேட்டபடி பயணிக்கும் அனுபவம் இனிமை

    • @sz5dj
      @sz5dj 22 дня назад

      நியூஷன்ஸ்.... ஓவரா சவுண்ட போட்டு.... ஒரு போன் போட... பேச முடியாது.... கிறுக்கனுங்க....
      முப்போகம் விளையுதுங்ற தெனாவட்டு திமிறு நக்கல் குசும்பு நையாண்டி... கோமாளிங்க😊

  • @ravichandran1993
    @ravichandran1993 15 дней назад +4

    அருமை எங்கள் ஊர் இது நன்றி நன்பரே...நினைவுகள் ஆயிரம் கோடி...கள்..வாழ்த்துகள்.

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 2 дня назад +2

    மேலும் பொன் விழா பள்ளி மிக மிக அழகான தோற்றம் இதுபோன்ற பெரிய பள்ளிக் கட்டடம் பெரிய பெரிய விளையாட்டு திடல்கள் இந்திய அளவில் வேறு எங்கும் இருக்காது

  • @96980
    @96980 24 дня назад +7

    அருமை பாபுஜி... என் தந்தை வளர்ந்த ஊர்... இயற்கை மிஞ்சும் அழகு

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan 25 дней назад +11

    நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களை பார்த்தது உறவினரை சந்தித்த மகிழ்ச்சி அளிக்கிறது தம்பி 🎉🎉🎉🎉❤❤❤❤ மிகவும் அருமையான காட்சி பதிவு நன்றி தம்பி ❤❤❤❤❤🎉🎉🎉

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 19 дней назад +2

    நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும்
    அருமையான பதிவு ❤❤❤ 💐💐💐

  • @ramakrishnansv8292
    @ramakrishnansv8292 22 дня назад +4

    நல்ல முயற்சி, வாழ்த்துக்கள், பாரியூர், பச்சை மலை, பவள மலை, சீதா கல்யாண மண்டபம் எப்படி மிஸ் ஆச்சு...

  • @krishnanduraikannu8592
    @krishnanduraikannu8592 25 дней назад +5

    அருமையான படப்பிடிப்பு புகைப்படகலைஞருக்கு வாழ்த்துக்கள்.

  • @nijamudeenabdulsalam9032
    @nijamudeenabdulsalam9032 22 дня назад +3

    என்ன சொல்ல
    ❤❤❤❤❤❤❤❤
    கமெண்ட்ஸி என் சககால நண்பர்களின் பதிவுகள். சந்தோஷமான நேரம்.......

  • @MaheshWaran-f1z
    @MaheshWaran-f1z 25 дней назад +4

    அருமையான,மிக அழகான பதிவு.இயற்கை எழில் கொஞ்சும் ஊர்.

  • @radhakrishnankv6607
    @radhakrishnankv6607 21 день назад +3

    My Native place கோபிச்செட்டிப்பாளையம்

  • @prakashlic7578
    @prakashlic7578 25 дней назад +5

    நான் படித்த பள்ளியில் வீடியோ எடுத்து , என்னை பழைய நினைவுகளுக்கு கொண்டுசென்று விட்டீர்கள்..
    நன்றிங்க அன்பில்.❤

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 25 дней назад +5

    வெகுநாள் கழித்து இன்றுதான்கண்ணுக்குகுளிர்ச்சியாஒருகாணொளிபோட்டிருக்கிறபாபு நன்றி தீபாவளிநல்வாழ்த்துக்கள்

  • @shanmuganathan303
    @shanmuganathan303 24 дня назад +2

    பாபு அருமையான பதிவு..ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களோட வீடியோ ..மகிழ்ச்சி…

  • @grkarthik6098
    @grkarthik6098 25 дней назад +4

    கண்களுக்கு குளிர தீபாவளி பரிசு அருமை ❤❤ நன்றி பாபு🎉

  • @EssvariAI
    @EssvariAI 25 дней назад +4

    மிக அருமையான காணொளி. ஒவ்வொரு காட்சிகளும் சிறப்பாக உள்ளன. நீங்கள் அங்குள்ள மக்களுடன் பழகியது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். 🙏🏾🙏🏾🙏🏾

  • @lakshmipriya9423
    @lakshmipriya9423 25 дней назад +6

    எங்க ஊருக்கு வந்தது ரொம்ப சந்தோசம்...

  • @NirmalaDevi-e7o
    @NirmalaDevi-e7o 25 дней назад +4

    அருமை பாபு அமிதாப் மாமா சூப்பர் 💥✨ இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ❤️

  • @ardinesh-ke7py
    @ardinesh-ke7py 25 дней назад +5

    நானும் படித்த பள்ளி பதிவிற்கு நன்றி ❤

  • @kumars8607
    @kumars8607 25 дней назад +4

    இன்னும் பல இடங்கள் பல சிறப்புகள் உள்ளது

  • @ramamoorthym445
    @ramamoorthym445 25 дней назад +16

    1970 களில் நான் படித்த பள்ளி வைரவிழா மேல்நிலை பள்ளி சரித்திர புகழ் வாழ்ந்த பள்ளி

  • @bagyalakshmiramanathan396
    @bagyalakshmiramanathan396 22 дня назад +3

    தம்பி இன்னும் அருமையான பலஇடங்கள் இருக்குது.இந்த வீடியோ நீ எடுத்தது இருபத்தைந்து சதவீதம்தான் .

  • @thavasijayakumar9138
    @thavasijayakumar9138 25 дней назад +4

    Excellent bro....During 1973 to 1980 I studied in DJHSchool...At that time Mr K K Rayappan was our school HM... Gobi is always special for us

  • @umamageswarirajasekaran4109
    @umamageswarirajasekaran4109 25 дней назад +3

    My native place.missed so much.
    Glad to see this

  • @suganthipk2823
    @suganthipk2823 21 день назад +2

    நான் பிறந்து வளர்ந்த ஊர். என்றும் நீங்கா நினைவிலிருக்கும் எங்கள் ஊர்.கோபி கலைக்கல்லூரியில் படித்தேன். சுருக்கெழுத்து தட்டச்சு பயின்று பின்பு அமைச்சுப்பணியில் பணிபரிந்தபின்னர் சென்னை கோட்டையில் தலைமைச்செயலகத்தில் பிரிவு அலவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். இந்த ஊரில்தான் அனைத்தும் பயின்று நல் வாழ்க்கைத்துணை அமைந்து இரு குழந்தைகளைப்பொற்று வளர்த்து தற்போது அவர்களும் அரசுப் பணியில் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் எனது பெற்றோர் பாட்டி மற்றும் கல்விபயின்ற பள்ளிகள்தான் காரணம். என் ஊர் எனக்குப் பெருமை

  • @braja6399
    @braja6399 24 дня назад +3

    வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
    தமிழன் பா.ராஜா
    மினி கோடம்பாக்கம்
    கோபிச்செட்டிப்பாளையம் காணளி அருமை
    Cks பங்களாவில் பல திரைப்படங்கள் எடுத்துள்ளதாக சொன்னீர்கள் உதாரணமாக அங்கே எடுக்கப்பட்ட திரைப்படங்களின் clipings இனைத்து இருக்கலாம் பார்வையாளர்களின் புரிதலுக்காக
    என்றும் அன்புடன் உங்கள் நலம் விரும்பி
    தமிழன் பா.ராஜா
    02 .11.2024

  • @samundeeswari5887
    @samundeeswari5887 23 дня назад +1

    Babu Super place manathai allugirayhu music arumai 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐

  • @prakashlic7578
    @prakashlic7578 25 дней назад +7

    பாரியூர், பச்சைமலை , பவளமலை..
    விடுபட்டு விட்டது .

  • @jaikrish1
    @jaikrish1 9 дней назад +1

    My native, was there 2 weeks back.. you showed all the positives about it. Great!! ty

  • @HeartofAction
    @HeartofAction 25 дней назад +3

    கோபிசெட்டிபாளையத்துக்கே போன ஒரு ஃபீல குடுத்துடுச்சு உங்க வீடியோ அதுவும் அந்த மதகு மேல உட்கார்ந்து ட்றோன் ஷாட்ல கால் கீழ தண்ணீர் ஓடும் அந்த அழகு சூப்பர்…காலை முதல் வெடி புகையில் கண் எரிச்சல் ஆனால் 12:30 தீபாவளியின் இரவு கண்குளிர ஓர் கானொலி

    • @MichiNetwork
      @MichiNetwork  25 дней назад +1

      💙😀

    • @mohansethurao4671
      @mohansethurao4671 20 дней назад +1

      கோடியிலும் காலத்தில் கிரிக்கெட் மேட்ச் விளையாடி ஞாபகம் வந்தது 1975

  • @JohnsonChelladurai
    @JohnsonChelladurai 25 дней назад +2

    Gopi beautiful place iruku bro road trip amazing place unga camara oru moive patha feel iruku bro semma place.god created amazing village. Thank u bro❤😍💐💚💚💚💚

  • @mohanakannankrishnamoorthy7023
    @mohanakannankrishnamoorthy7023 24 дня назад +4

    நான் பிறந்து வளர்ந்த ஊர், படித்த பள்ளி........ ஞாபகம்

  • @GHarish-Verrabathir
    @GHarish-Verrabathir 23 дня назад +1

    Super Babu💓💓💓... beautiful place in gopichettipalayam 👍

  • @maankumaresan9938
    @maankumaresan9938 23 дня назад +2

    Nanba mukiyamana (1)pachamalai Murugan. (2)pavalamalai Murugan. (3)pariyur kondathu kaliamman kovil missing

  • @samruban9390
    @samruban9390 22 дня назад +1

    Ultimate visuals Ana.... 🎉🎉🎉 Like cinematic

  • @DuraiMurugan-u2e
    @DuraiMurugan-u2e 25 дней назад +3

    Arumai arumai anna 🎉🎉🎉

  • @maryrani.a8992
    @maryrani.a8992 2 дня назад

    Alagu, makkalin valvial m solvathal superb a iruku. Thank you🙏 for sharing.

  • @rajendrakumarramu1252
    @rajendrakumarramu1252 25 дней назад +3

    So super.......................................

  • @radharamani7154
    @radharamani7154 24 дня назад +3

    Very nice video. Thank you

  • @soosais.t.manickam9814
    @soosais.t.manickam9814 13 дней назад +1

    My first & second daughters were studied in this DJHS in 1977 for some time when I was ADE(H&RW) Gobichettypalayam.

  • @munnababu4289
    @munnababu4289 24 дня назад +1

    Welcome come back It’s perfect trone sharts.

  • @selvasuresh2049
    @selvasuresh2049 25 дней назад +5

    Happy divali bro

  • @debadityaphotographer3378
    @debadityaphotographer3378 14 дней назад

    You are doing a great job. I understand very little Tamil but thoroughly enjoy the beautiful land of Tamilnadu with its rich cultural heritage and down to earth people.

  • @kannajeeju1806
    @kannajeeju1806 22 дня назад +2

    எனது அம்மா , நான், என் பிள்ளைகள் பிறந்து வளர்ந்த ஊர் அம்மா மற்றும் நான் படித்த பள்ளி சின்ன வைரவிழா மற்றும் பழனியம்மாள் பெண்கள் மே. பள்ளி. நீச்சல் பழகிய பெரிய வாய்க்கால் விடுமுறை நாட்களில் விளையாடிய பார்க், சீதா கல்யாண மண்டபம், சைக்கிளில் பயணம் செய்த பாரியூர் அனைத்தும் ஆனந்தம். சொல்ல வார்த்தை இல்லை.

  • @nithyasritailoring2652
    @nithyasritailoring2652 21 день назад +1

    Nerla parkkum pothu 1000 Kan vendum. Excellent place.

  • @prabhan252
    @prabhan252 23 дня назад +2

    I ve covered zs very all portion of Gobi..only Gteenary n Djhs school n a photo of hostel building n cks bungalow..yhat too not fully covered...Thszakombu vinayahar..come one more time n cover gully🎉 really beautiful n nice place...not a village...Taluk Hq... Likely yo be upgraded to District...no railway station yet😢

  • @sampath308
    @sampath308 22 дня назад +2

    நான் படித்த பள்ளி மிக்க மகிழ்ச்சி

  • @groupsstar1241
    @groupsstar1241 20 дней назад +2

    Super super video brother👍

  • @JayaLakshmi-gv5qv
    @JayaLakshmi-gv5qv 24 дня назад +3

    super bro.

  • @vijayadhitya6002
    @vijayadhitya6002 13 дней назад

    Enga ooru❤. Good video 👍

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 25 дней назад +10

    Your camera is better than foreign vloger's camera,crystal clear

  • @rajaramank3290
    @rajaramank3290 8 дней назад +1

    Excellent....excellent...excellent sir

  • @RamanathBoopalan
    @RamanathBoopalan 25 дней назад +2

    Very very excellent video

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 24 дня назад +4

    கோபியில் இன்னும் சிறப்பு மிகுந்த இடங்கள்
    உள்ளன.சுதந்திரப்போர்
    தியாகி லட்மணஐயர்
    அவர்களின் விபரங்களை
    பதிவு செய்திருந்தால்
    இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் . பதிவு
    அருமை.

    • @MichiNetwork
      @MichiNetwork  24 дня назад

      Coming soon...

    • @GlobeTrekker-j6y
      @GlobeTrekker-j6y 23 дня назад

      Yes, we cannot forget him.... REAL Service oriented Thiyagi Thiru. Lakshmana Iyar. He has given land and constructed schools for needy to study and grow.

  • @blueriverexpress3858
    @blueriverexpress3858 23 дня назад +1

    Camera and editing so excellent.and my home down.congrats.good.🎉

  • @SaravananSaravanan-nh1ky
    @SaravananSaravanan-nh1ky 22 дня назад +2

    My school i am old studant i am very proud

  • @l.manjulal.manjula9701
    @l.manjulal.manjula9701 22 дня назад +1

    My native place. Romba miss panren😢

  • @prakashfifo
    @prakashfifo 7 дней назад +1

    Bro weekly oru video upload pannuga...innum nariya video ethirpakkaran

  • @rathikaprakash3101
    @rathikaprakash3101 24 дня назад +2

    Hi brother nice sema ❤

  • @vivekaero1730
    @vivekaero1730 25 дней назад +3

    MY Home Town...

  • @VigneshTravels-
    @VigneshTravels- 24 дня назад +2

    அண்ணா அப்பர் பவானி ஊட்டி போய் வீடியோ போடுங்கள்

  • @BlueLover91
    @BlueLover91 25 дней назад +1

    Happy 🎉Diwali michi babu brother 🎉🎉

  • @vadivelamudhan4344
    @vadivelamudhan4344 25 дней назад +2

    குண்டரிபள்ளம் டேம், புளியம்பட்டி பாலம், பாரியூர் அம்மன் கோவில், அத்தாணி ரோடு இன்னும் பல இடங்கள்

  • @nagalakshmisundaramahaling1005
    @nagalakshmisundaramahaling1005 23 дня назад +1

    My birth place always very dearest to me ❤️

  • @harisaran3383
    @harisaran3383 23 дня назад +1

    Super babu

  • @radhikakannan2147
    @radhikakannan2147 3 дня назад +1

    Basically I belong to Delhi. Enaku Coimbatore nu ooru irukardhe theriyadhu,but when I came to south,initially i hated Cbe, but later I love Cbe❤️❤️❤️❤️❤️❤️like anything,but I live in Chen😭 pacha pasel nu iruku.Ur approach to people so nice.❤️❤️😍.Hereafter I call pink bus as,lipstick bus😂🤣😍😂 School n sports teacher 👌🏻👏Btw how is ur daughter n that kutty dog which came up to temple with her😍ada Ada drone shorts❤️❤️ I wish I could have joined u

  • @GlobeTrekker-j6y
    @GlobeTrekker-j6y 23 дня назад +1

    All I can say THANKS A TON

  • @vlogwithrds5472
    @vlogwithrds5472 22 дня назад +1

    என் ஊர் ❤

  • @Naveenprabu-c9r
    @Naveenprabu-c9r 10 дней назад +1

    Bro neenga aththani rode miss panniteenga pariyur❤

  • @sarvesh4575
    @sarvesh4575 23 дня назад +1

    I'm big fan of yr video's bro

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 23 дня назад +2

    Villages 20,000 monthly salary இருந்ததால் jolly ஆக இருக்கலாம்

  • @prabhan252
    @prabhan252 23 дня назад +1

    Cost of living is high... Hindi ppl r there...a few families got ration cards m dpeak better thamiz...❤😂 Appriciate ur efforts...🎉

  • @PunsurabegumPunsura
    @PunsurabegumPunsura 12 дней назад +1

    தாராபுரம் வீடியோ

  • @kkgallery
    @kkgallery 25 дней назад +2

    Happy diwali SK..

    • @MichiNetwork
      @MichiNetwork  25 дней назад +1

      Happy Diwali to you too! 😊

  • @PongothaiRamasamy
    @PongothaiRamasamy 20 дней назад +1

    👌👌👍

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs 4 дня назад +1

    👌👌👌👍

  • @sankariesha3745
    @sankariesha3745 25 дней назад +2

    I feel Real Gobi Chettipalayam is not captured, especially Kalingarayan dam, the essence and beauty of Gobi chetti palayam is missing badly.

  • @kxevier
    @kxevier 21 день назад +1

    hi broo do video about veerapan forest

  • @danthipadma7989
    @danthipadma7989 25 дней назад +1

    Babu thambi excellent video. Drone shot chancey illa. What to see in Gobi? Surrounding places, temples. Can you provide information please?

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 25 дней назад +1

    100 marks for this vedio

  • @viratvinoth1201
    @viratvinoth1201 25 дней назад +1

    Babu❤❤❤❤❤❤❤

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 25 дней назад +2

    🎉🎉🎉

  • @berlin-thegermanshepherd5223
    @berlin-thegermanshepherd5223 3 дня назад +1

    Yanga oor🥰🥰

  • @yktalkies8527
    @yktalkies8527 25 дней назад +1

    எங்க பக்கம் காலைல 7 மணிக்கு வந்து 11.30கு போவாங்க 170 v தரோம்.

  • @ragbot5455
    @ragbot5455 25 дней назад +1

    ❤❤❤

  • @mohanmanoharan
    @mohanmanoharan 24 дня назад +1

    In Gobi which road bro that was ??
    Nice one side green and other side water...

  • @RaviRavi-ox2yn
    @RaviRavi-ox2yn 24 дня назад +3

    ஏன் தாத்தா ஊரை விடியோ எடுந்து போடாதுக்கு நன்றி.

  • @Poonguzhali-y9q
    @Poonguzhali-y9q 25 дней назад +1

    Don Don Don

  • @krazymartini
    @krazymartini 23 дня назад +1

    7:49 kanneer Anjali poster's person name 💀

  • @KolanjiYappan-f9p
    @KolanjiYappan-f9p 24 дня назад +1

    Hi anna how are you?

  • @Shadow.Gaming.12378
    @Shadow.Gaming.12378 2 дня назад +2

    Waste city i am from bangalore i like my karnataka and rcb ❤❤

  • @gvharish9894
    @gvharish9894 25 дней назад +1

    R Chinna kunjan sethu poitaru.

  • @nairsadasivan
    @nairsadasivan 24 дня назад +1

    kaveri river illenna gobi ivalo alaka irikkathu

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 25 дней назад +3

    Your capacity to produce vlogs is excellent, but very lazy and not regular in uploading vedios

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 23 дня назад +1

    No hindi karan. Badugan 😂😂😂

  • @nijamudeenabdulsalam9032
    @nijamudeenabdulsalam9032 22 дня назад +2

    80 களில் நான் பஹ்ரைன் நாட்டில் சின்னதம்பி படம் நண்பர்களுடன் பார்த்து கொண்டு இருந்தேன்
    பின் வரிசையில் இருந்த ஒருவர் உணர்ச்சி பொங்க ஒரு பதிவிட முடியாத ஓர் கெட்ட வார்த்தையை கூறிவிட்டு என்ன மாதிரி ஊர் இந்த ஊரில் பிறந்தவனுக்கு சொர்க்கமே தேவை இல்லை என்று கூற
    நான் எழுந்து நான் இந்த ஊர்க்காரன் என்று கத்த வேண்டும் போல் இருந்தது
    சொல்லி வைத்தார்கள் போல்
    என் இரண்டு பக்கத்தில் இருந்த என்ன நண்பர்கள் ஒன்று சேர என்னை அமர்த்தி பிடிக்க ....ஓ அது
    மரணம் வரை மறக்க முடியாத நினைவுகள்.......

  • @TAMILSWEETS-x4y
    @TAMILSWEETS-x4y День назад +2

    மேட்டூர் ஊரை சுற்றி எடுத்து போடவும்