Anthiyur is my favorite place. My another mother land. Few friends and well wishers are there. Annamaduvu murugesan was one of the best friend and kind hearted person. I never forget that place.
I never forget dr.thangavel.govt doctor very soft approach and kind hearted person at anthiyur town. When i was worked during 1985. Period. I remember that actor p.s veerappa family closely tied by relationship with doctor's family. Am i correct?
என் அப்பா அந்தியூர் அருகே "புதுப்பாளையம்" என்ற அழகான கிராமத்தைச் சேர்ந்தவர். உருளும் மலைகள் மற்றும் துடிப்பான பசுமையின் அரவணைப்பில் அமைந்துள்ள இந்த நகரம், இயற்கையின் அன்பான அரவணைப்பைப் போன்ற ஒரு காலமற்ற அழகை வெளிப்படுத்துகிறது. அதன் தெருக்கள், பூக்கும் மலர்களால் வரிசையாக, உயரமான மரங்களால் நிழலாடுகின்றன, அதன் மக்களின் புன்னகை மற்றும் கருணையால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மூலையிலும் நெகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் அதன் அழகைப் பாதுகாப்பதில் பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கதைகள் எதிரொலிக்கின்றன. இங்கே, சமூகம் செழித்து வளர்கிறது, இயற்கை மற்றும் மனிதநேயத்தின் இணக்கத்தில் இதயம் அதன் வீட்டைக் காண்கிறது. இந்த அற்புதமான வீடியோவை உருவாக்கியதற்கு நன்றி! நான் இப்போது வசிக்கும் தொலைதூர தேசத்தில், இந்த இடத்தைப் பற்றி நினைத்து மகிழ்ந்தேன்! 🙏🙏🙏❤❤❤❤❤
❤❤❤❤❤🌹 இளையராஜா சாங் இல்ல செந்தாழம் பூவில் அந்த பாட்டு போட்டு இருந்தீங்கன்னா இந்த லொகேஷன் நல்லா இருந்திருக்கும். ஆனாலும் ரொம்ப நீங்க ரொம்ப நல்லா இருந்துச்சு பா. மனுசங்க குப்ப போடலைன்னா இன்னும் பாக்க அழகா இருக்கும் பா எல்லாம் வரும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஒரு நாளைக்கு நான் போறேன் சினிமாவுல அந்தியூர் சரோஜா என்று கவுண்டமணி சொல்லல எனக்கு ஆசையா இருக்கும். ஊர் மிகவும் சூப்பர் இந்த ஊர்ல வாழ்றவங்க கொடுத்து வச்சவங்க. நீங்க எப்படி எடுத்தீங்க செம்மையா இருந்துச்சு சூப்பரா இருக்குப்பா
❤❤iam watching ur channel bro..all ur videos r very nice..(ooty villages.)I saw ur Gobichettipalayam tour video..❤.iam happy to see our native place in ur video.. (THAT தாத்தா patti with song ❤)
காட்சி மிகவும் அருமையாக உள்ளது. ஆனால் நீங்கள் சென்ற வழியில் நிறைய முக்கிய இடங்கள் இன்னும் உள்ளது பாரியூர் கொண்டத்து காளியம்மன்,கருங்கரடு முருகன் கோயில், பெருமுகை சஞ்சீவிராய பெருமாள் கோயில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் என அனைத்து கோயில்களும் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. அத்தாணி கடந்து செல்பவர்களில் அத்தாணி தேங்காய்ப்பால் கடையில் நின்று செல்லாமல் இருந்ததில்லை. அடுத்த முறை வரும் போது மேற்கண்ட இடங்களை சென்று பாருங்கள்
Yessss. Gobichetty palayam proper till kalingarayan dam is absolute place for mind and body. Beautiful place with gentle breeze and good food. That கரும்பு tasted nice, not because it is ஓசி......., because it was had as fresh crop in the aerated peaceful pleasant environment. Yessss. I have had sugarcane juice in so many places in Chennai, absolutely hygienic. But somehow, maybe because of improper transportation, crop had foregone some changes and some indisciplined crowd vibes influenced the juice making little different. But, i had sugarcane juice fresh from the farm in Gobi, which they were preparing for jaggery........... No lemon, no ice, i had emptied water bottle, filled in that and had. Absolutely tasty, grounded, smoothly sweet ( No irritating or tangy sweetness as in Chennai)............... Same way, i had papaaya. Absolutely grounded, soft and smoothly sweet. There is much difference in Chennai.
❤❤❤❤❤❤❤❤🌹 உங்க பேர் என்னன்னு தெரியல தம்பி குட் மார்னிங். உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன்பா நீங்க வண்டி வாங்கி இருக்கீங்களா எனக்கு ரொம்ப சந்தோசம் இன்னைக்கு தான் காலைல நீங்க போட்ட வீடியோ பார்த்தேன் சூப்பரா இருக்குப்பா. நீங்க பேசறது ரொம்ப புடிச்சிருக்கு. திரும்ப எனக்கு ரிப்ளை பண்ணுங்க நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்
🔥அந்தியூர் கிராமம் இல்லை🔥 (1) அந்தியூர் சட்டமன்றத் தொகுதி... காங்கிரஸ் (1) 1962 அ . தி. மு. க (7) முறையும் தி. மு. க (5) பா. ம க (1) இதுவரை 14 சட்டமன்றத் தேர்தல் நடந்தது உள்ளது வாக்காளர்கள் மொத்தம் :- 2 , 18, 945..... தி. மு. க. எ. எம் .எல் ஏ. ஏ. ஜி. வெங்கடாசலம் உள்ளர்..... (2) அரசு கலை கல்லூரி உள்ளது.... (3) நிதி மன்றம் உள்ளது (4) அந்தியூர் தாலுகா அந்தியூர் வட்டம்...... அந்தியூர் குருநாதசாமி கோயில் சந்தை உலக புகழ் பெற்றது...... அந்தியூர் முதல் நிலை பேருராட்சி..... அடுத்து நகராட்சி யாகும் நிலையில் உள்ளது......
மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை காட்சிகள் மிகவும் அருமையான பதிவு தம்பி 🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉
எல்லா ஊர்களும் அழகான ஊர்கள்தான் அறிவற்ற கழிசடைகள் வழிநெடுக குப்பைகள் கொட்டாமலிருந்தால்
மிகவும் சிறந்த கருத்து
Video வின் ஆரம்ப காட்சி, கோபிசெட்டிபாளையம் to அத்தாணி சாலை.
எங்க ஊர்
Super 💯
Engal Kula Deivam Guru NadhaSwamy Potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anthiyur is my favorite place. My another mother land. Few friends and well wishers are there. Annamaduvu murugesan was one of the best friend and kind hearted person. I never forget that place.
ENDING THATHHA PAATTI-- SO TOUCHED WITH SONG... ARUMAI NANBA...
🙏❤️
நன்றிகள்
அந்தியூர் கிராமம் இல்லை.. அரசு கலைக் கல்லூரி நீதிமன்றம் இப்படி எல்லாம் நிறைந்திருக்கும் தாலுகா தலைநகரம்
ஆமா ஆமா மாநகரம்...🤡😅😆😁
கோபிசெட்டிபாளையத்தைக் காட்டி அந்தியூர்னு போடுறீங்க
Video fullaa pathingala sir ?@@uthirasamyp
வீடியோ சூப்பர் சூப்பர் பாட்டி தாத்தா காட்சி சூப்பர் சூப்பர் ப்ரோ 🎉🎉🎉
அருமை அருமை விவசாயம் ரொம்ப பிடிக்கும் அண்ணா நன்றி ❤️❤️❤️
எங்கள் அந்தியூர். உலகிற்கு காட்டியதுக்கு நன்றி
Nandri Nandri
கடைசில பாட்டி தாத்தா காட்சி சூப்பர் 🌹🌹🌹
Sakkarai aalai famous beautiful village ❤
கண்ணும் ,காதும் அன்றி மனத்தையும் நிறைத்த பதிவு.
💙🙏
அந்த அண்ணமார் சாமி கோவில் பக்கத்தில் கருங்கரடு முருகன் கோவில் உள்ளது வரும் வழியில் பாறியூர் அம்மன் கோவில் அதையெல்லாம் miss panirukinha
செமைய இருக்கு❤❤🥰🥰
####most underrated channel......my fav channel....
Thank you so much
மிகவும் அருமையான பதிவு
The best shooting spot for tamil cinema is gobi chetti palayam. 20 km from anthiyur towards west direction.
Actress devyani and rajkumar couple native place is thavittupalayam one part of anthiyur on the way to athani road.
Climax shot - ❤❤❤
Neenga yellam koduthu vaithirupargal..apadiyeirrunga ethuvum maravendam..God bless u all
Super❤❤❤
Thanks 🔥
Yes, the video coverage road is from anthiyur to athani and gobi area.but beautiful area.
I never forget dr.thangavel.govt doctor very soft approach and kind hearted person at anthiyur town. When i was worked during 1985. Period. I remember that actor p.s veerappa family closely tied by relationship with doctor's family. Am i correct?
Video super 👌 😊
அமிதாப் மாமா சூப்பர் 👍❤️
My native place and native district bro... i am much happy to see this after long time...
So nice 💙🙏
wow
1:40😢 வெல்லந்தியான மக்கள்😢4:03 😢😢மனது கரைந்தது😢😢அவர்களின் வாழ்வாதாரம்...அவர்களின் குடும்பத்தை நினைக்கும்போது
இந்த பெரியவரின் குரல், பேசும் தொனி k.பாக்யராஜ் மாதிரி உள்ளது.❤❤❤❤❤
Sooper👌👌
பாபு அண்ணா கடைசி ல பாடல் கேட்டு மனசு நொறுங்கி போச்சு ❤ அருமை அடிக்கடி வீடியோ போடுண்ணா வாழ்த்துக்கள்❤
Nandrigal 💙
Greenery wth sugarcane.
எங்கள் ஊர்.. அந்தியூர்..
Unga ooru superb 👌
@@MichiNetwork You might have overlooked some amazing destinations that are right within your reach! however thanks bro!
View Amazing 🤩😍😍
Intro semma 👌
🎉🎉🎉
அன்பு மிச்சி பாபு எங்கள் ஊருக்கு வந்த மைக்குநன்றி.. பின்னணி இசை யும்ஊரின்அழகையும்உங்கள் ட்ரோன் மூலம் காட்சி கள் மிகவும் அழகு.. நன் றி.. மிச்சி பாபு 🎉,
Nandrigal 💙
Amazing ❤❤❤❤
நல்லா இருக்கு ஏரியா சூப்பரா இருக்கு
Super nature green bro❤
Erode district ❤❤❤
அருமை👌👌👍
excellent work beautiful
4:45 Babu cooling glass la... அட அட அட 😎😎
Bro, back round music super.
மிகவும் சிறப்பாக உள்ளது
Nandrigal 💙
Nice place Babu thanks 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐
Thank you so much 🙏💚
Babu bro.. Sema content
Lipstick potta bus ( kusumbu over ah iruku )🤣😂.Karumbu wages romba kammi,so sad.😭.Arumaiyairuku ooruEnding video ❤️❤️❤️❤️❤️👌🏻👏👌🏻👏so touching
My childhood memories lots of here
🙏
camera super
என் அப்பா அந்தியூர் அருகே "புதுப்பாளையம்" என்ற அழகான கிராமத்தைச் சேர்ந்தவர். உருளும் மலைகள் மற்றும் துடிப்பான பசுமையின் அரவணைப்பில் அமைந்துள்ள இந்த நகரம், இயற்கையின் அன்பான அரவணைப்பைப் போன்ற ஒரு காலமற்ற அழகை வெளிப்படுத்துகிறது. அதன் தெருக்கள், பூக்கும் மலர்களால் வரிசையாக, உயரமான மரங்களால் நிழலாடுகின்றன, அதன் மக்களின் புன்னகை மற்றும் கருணையால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மூலையிலும் நெகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் அதன் அழகைப் பாதுகாப்பதில் பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கதைகள் எதிரொலிக்கின்றன. இங்கே, சமூகம் செழித்து வளர்கிறது, இயற்கை மற்றும் மனிதநேயத்தின் இணக்கத்தில் இதயம் அதன் வீட்டைக் காண்கிறது.
இந்த அற்புதமான வீடியோவை உருவாக்கியதற்கு நன்றி! நான் இப்போது வசிக்கும் தொலைதூர தேசத்தில், இந்த இடத்தைப் பற்றி நினைத்து மகிழ்ந்தேன்! 🙏🙏🙏❤❤❤❤❤
Anbum nandrigalum 💙🙏✨️
@@MichiNetwork 🙏🙏
❤❤❤❤
❤❤❤❤❤🌹 இளையராஜா சாங் இல்ல செந்தாழம் பூவில் அந்த பாட்டு போட்டு இருந்தீங்கன்னா இந்த லொகேஷன் நல்லா இருந்திருக்கும். ஆனாலும் ரொம்ப நீங்க ரொம்ப நல்லா இருந்துச்சு பா. மனுசங்க குப்ப போடலைன்னா இன்னும் பாக்க அழகா இருக்கும் பா எல்லாம் வரும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஒரு நாளைக்கு நான் போறேன் சினிமாவுல அந்தியூர் சரோஜா என்று கவுண்டமணி சொல்லல எனக்கு ஆசையா இருக்கும். ஊர் மிகவும் சூப்பர் இந்த ஊர்ல வாழ்றவங்க கொடுத்து வச்சவங்க. நீங்க எப்படி எடுத்தீங்க செம்மையா இருந்துச்சு சூப்பரா இருக்குப்பா
Nandrigal 💙
Enga ooru 😂❤
Always your video ultimate anna 👍👍👍
Thank you so much 😀
Beautiful village
Thank you 🙏
Very nice to see
Thank You
BGM suits the video nicely
Thank youc💙🙏
Super video bro Drone shots excellent 👍🏻
Thank you so much 💙
கரைந்து போய்விட்டேன் நண்பர்களே....
Excellent Babu thambi. Even though you present videos rarely, one video is enough for your talent. Enna videography, drone shot. Appa
Thank you so much 💓 🙏💙
Great !!
Mikka magilchi 💙
Excellent video sir
So nice of you
love it
Neenga potrukka cooling glass enna brand adhu.. purchase link kedaikkuma
Enga ooru enakku pidicha RUclipsr ❤
Welcome brother ❤️
Nandrigal 💙 💙
You are always welcome brother ❤️❤️@@MichiNetwork
தம்பி நீங்களா. மேலயிருந்து கீழவந்துடீங்க
Super vlog anna ❤❤
💙🙏
Miss ur bike ride vlogs.❤
Nandrigal! Coming soon 💙
Furst bgm please share
Camera and drone shot always nama allu ultimate😅
Thank you 😍🙏
❤❤❤❤❤❤❤
ப்ரோ!!! தாராபுரம் VLOG எப்போ telecast பன்றீங்க
Arumai ❤super
Thank you so much 🙏❤
Babu place Romba super❤but karumba vitrathinga saptute kelambunga😅😅
Hi brother ❤ superb
Thank you so much 🙂
Bro kolli hills ponga...
யோவ் பாபு அப்போ அப்போ வீடியோ போடுயா அப்போதான் நல்லா இருக்கு இல்லனா சேதாரம் உனக்குத்தான்❤❤❤
😄😄🙌🙌🙌
My native place
Super
Nandri 🙂
My wone country
Our native place brother...
So nice
❤❤iam watching ur channel bro..all ur videos r very nice..(ooty villages.)I saw ur
Gobichettipalayam tour video..❤.iam happy to see our native place in ur video..
(THAT தாத்தா patti with song ❤)
Thank you so much 🙏💙
❤
காட்சி மிகவும் அருமையாக உள்ளது. ஆனால் நீங்கள் சென்ற வழியில் நிறைய முக்கிய இடங்கள் இன்னும் உள்ளது பாரியூர் கொண்டத்து காளியம்மன்,கருங்கரடு முருகன் கோயில், பெருமுகை சஞ்சீவிராய பெருமாள் கோயில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் என அனைத்து கோயில்களும் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. அத்தாணி கடந்து செல்பவர்களில் அத்தாணி தேங்காய்ப்பால் கடையில் நின்று செல்லாமல் இருந்ததில்லை. அடுத்த முறை வரும் போது மேற்கண்ட இடங்களை சென்று பாருங்கள்
thank you thank you ..kandipa next time ellamey pakren sir
Yessss. Gobichetty palayam proper till kalingarayan dam is absolute place for mind and body.
Beautiful place with gentle breeze and good food.
That கரும்பு tasted nice, not because it is ஓசி......., because it was had as fresh crop in the aerated peaceful pleasant environment.
Yessss. I have had sugarcane juice in so many places in Chennai, absolutely hygienic. But somehow, maybe because of improper transportation, crop had foregone some changes and some indisciplined crowd vibes influenced the juice making little different.
But, i had sugarcane juice fresh from the farm in Gobi, which they were preparing for jaggery...........
No lemon, no ice, i had emptied water bottle, filled in that and had. Absolutely tasty, grounded, smoothly sweet ( No irritating or tangy sweetness as in Chennai)...............
Same way, i had papaaya. Absolutely grounded, soft and smoothly sweet. There is much difference in Chennai.
Thank you so much sir..yes yes 💖
கடைசி பாடல் மட்டும் SHORT VIDEO போடுங்க❤
ruclips.net/user/shortsX4Iw69e_07E?si=4QvIKXkklybRHIXJ
enka ooru
Apdiye antha mala giramathayum video podunga
Sure
❤❤❤❤❤❤❤❤🌹 உங்க பேர் என்னன்னு தெரியல தம்பி குட் மார்னிங். உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன்பா நீங்க வண்டி வாங்கி இருக்கீங்களா எனக்கு ரொம்ப சந்தோசம் இன்னைக்கு தான் காலைல நீங்க போட்ட வீடியோ பார்த்தேன் சூப்பரா இருக்குப்பா. நீங்க பேசறது ரொம்ப புடிச்சிருக்கு. திரும்ப எனக்கு ரிப்ளை பண்ணுங்க நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்
Mikka magilchi 💙🙌
அண்ணன் பேரு பாபு
இயக்குநர் பாக்யராஜ் என்றால் நினைவுக்கு வருவது கோபி.... கோபி என்றால்...
Mukkiyamana places cover pannaliye.
Next panniralaam
கோபிசெட்டிபாளையம் இது
5 varusama evlotha vetti irukkaraaa babuuuuuu
🌞
அது அத்தாணி
🔥அந்தியூர் கிராமம் இல்லை🔥
(1) அந்தியூர் சட்டமன்றத் தொகுதி...
காங்கிரஸ் (1) 1962
அ . தி. மு. க (7) முறையும்
தி. மு. க (5)
பா. ம க (1)
இதுவரை 14 சட்டமன்றத் தேர்தல் நடந்தது உள்ளது
வாக்காளர்கள் மொத்தம் :- 2 , 18, 945..... தி. மு. க. எ. எம் .எல் ஏ. ஏ. ஜி. வெங்கடாசலம் உள்ளர்.....
(2) அரசு கலை கல்லூரி உள்ளது....
(3) நிதி மன்றம் உள்ளது
(4) அந்தியூர் தாலுகா அந்தியூர் வட்டம்......
அந்தியூர் குருநாதசாமி கோயில் சந்தை உலக புகழ் பெற்றது......
அந்தியூர் முதல் நிலை பேருராட்சி..... அடுத்து நகராட்சி யாகும் நிலையில் உள்ளது......
லிப்டிக் போட்டா பஸ்..
நக்கல்யா உனக்கு😂
😄🙌
Enachu ala kanam
😉😄💙🙏
Bro Unga ooruula pallivasal la katugaa