Thengumarahada Village 2024 |தென்குமரஹாடா கிராமத்தின் தற்போதைய நிலை 2024 | Nilgiris Ooty

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 208

  • @gayathris9076
    @gayathris9076 11 месяцев назад +162

    ஆங்கிலேயர்கள் இந்த இடத்தை இயற்கையோடு வாழ்ந்த மனிதர்களை வைத்து தான் சீரமைத்து இருக்கிறார்கள். பல வருடங்களாக இயற்கையோடு வாழ்ந்து உழைத்தவர்கள் இவர்கள். கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் ஒரு வீட்டை கட்டி இழப்பதே பெரும் வேதனை எனும் போது ஒரு ஊரையே உருவாக்கி தாங்களே வளர்ச்சியும் அடைந்துள்ளார்கள். மூன்று, நான்கு தலை முறைகளாக இயற்கையோடும், அங்குள்ள விலங்குகளோடும் வாழ்ந்துள்ளார்கள். அங்குள்ளவர்கள் பெரிய ரிசார்ட், ஹோட்டல் கட்டி பணம் சம்பாதிக்க வில்லை. ஒரு ஊரை அழகாக பல தலைமுறைகளாக செதுக்கி உருவாக்கி இருக்கிறார்கள். இதற்காக நிறைய இழந்திருப்பார்கள். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஏதேதோ அர்த்தமற்ற காரணங்களை கூறி பறிக்க நினைப்பது இயற்கையே கோபப்படும் செயல். இயற்கையோடு இத்தனை வருடங்கள் வாழ்ந்தவர்களுக்கு இயற்கை அன்னையும், வனதேவதையும் நீதி கிடைக்க துணை நிற்கட்டும்.

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 11 месяцев назад +13

      Vera edho perusa plan pannittu endha appavi makkalai kali panna soldranga

    • @naveenbaabuk8380
      @naveenbaabuk8380 11 месяцев назад +5

      @@bharathidarshanram249 correct 💯

    • @najamdodge
      @najamdodge 11 месяцев назад +6

      சரியாக சொன்னீர்கள்❤

    • @ijnar5
      @ijnar5 11 месяцев назад +8

      நீங்க சொன்னதை தான் என்ன அப்பாவும் சொன்னாரு. (ராமசந்திரன் Retd. Forester)

    • @vasantiselvaraj2794
      @vasantiselvaraj2794 10 месяцев назад +3

      Very true❤❤❤❤❤ 22:36 😊

  • @massking8583
    @massking8583 9 месяцев назад +15

    எதற்காக இந்த மக்களை தொந்தரவு செய்கிறீர்கள்..
    இது மிகப்பெரிய பாவம் 😢

  • @umadinakaran7745
    @umadinakaran7745 11 месяцев назад +66

    தெங்குமரஹடா வாழ் மக்களுக்கு இயல்பு வாழ்க்கை திரும்ப கிடைக்க,MichiNetwork ரசிகர்களாகிய நாங்கள் இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

    • @Nithish0096
      @Nithish0096 7 месяцев назад +1

      The village is inside the protected Tiger reserve , they need to be relocated don't destroy forest ❤

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 11 месяцев назад +20

    கிராமமக்களின் உண்மையான தேவையை ஒரு கருத்தாக எழுதியதற்கு தெங்குமரஹடா மக்கள் சார்பாக கோடான கோடி வாழ்த்துக்கள். தம்பி.

  • @karthigashankar4232
    @karthigashankar4232 11 месяцев назад +45

    சகோதரா எக்காரணத்தைக் கொண்டும் தங்கள் வாழ்வாதரத்தையோ இருப்பிடத்தையோ விட்டுக்கொடுக்காதீர்கள் போராடி வெற்றி பெற ஈசன் நமசிவாய துணை இருப்பார்🙏🏻🙏🏻👍🤝💐💐

    • @Nithish0096
      @Nithish0096 7 месяцев назад +1

      The village is inside the protected Tiger reserve , they need to be relocated don't destroy forest ❤

  • @anithajayaprakash4536
    @anithajayaprakash4536 11 месяцев назад +21

    மிகவும் அழகான அற்புதமான அமைதியான கிராமம் மக்கள் அமைதியாகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறார்கள் தயவுசெய்து அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாவிட்டாலும் கூட தொல்லை கொடுக்காமல் இருங்கள் அவர்கள் அவர்கள் போக்கிலேயே சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்

  • @kavi3110r
    @kavi3110r 11 месяцев назад +14

    அழகான இயற்கையான கிராமம்... மிகவும் அருமையான பதிவு... இந்த மாதிரி நல்ல நல்ல பதிவுகளை பதிவிடுவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது...

  • @gopalmuthusamy1526
    @gopalmuthusamy1526 11 месяцев назад +9

    அழகான கிராமம்
    அருமையான பதிவு செய்ததற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன் இந்த கிராம மக்கள் இந்த ஊரில் நிலையாக
    வாழவேண்டும்என
    இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @revathi48
    @revathi48 11 месяцев назад +14

    🎉 மீண்டும் ஒரு பதிவு கண்டதில் மிக மகிழ்ச்சி பாபு. வரலாற்றுப் பதிவு. நல்ல வளம் பெற வேண்டும்.❤

  • @prakashmiranda554
    @prakashmiranda554 11 месяцев назад +19

    தெங்கு மரஹடா. மக்களின் மக்களின்💔💔 முயற்சி யில் அந்த கிராமத்தை விளை நிலமாக்கி நீர் வழி செய்து
    கிராமத்தை அழகாக வைத்திருகிறார்கள்🍀🍀🍀🍀மக்களால் விலங்குகளுக்கு எந்த இடையூறும் கொடுப்பதில்லை அரசாங்கம் மக்களுக்கு
    அங்கு வாழ வும் ☘️வாழ்க்கை யை தொடர
    வழி செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @Nandhakumar-z7z
    @Nandhakumar-z7z 11 месяцев назад +23

    நிச்சயம் இந்த மக்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்..

  • @gafoorgafoor1725
    @gafoorgafoor1725 11 месяцев назад +18

    நம் அடுத்த தலைமுறை காணமுடியுமா இந்த அழகிய கிராமத்தை

  • @vksvlog4981
    @vksvlog4981 11 месяцев назад +1

    Intha makkalukku michi network moolamaaka nallathu nadakkattum evlo kashtapattu vivasaayam seithu makkal irrukkirarkal avarkalukku bridge katti kotuthu avarkal life sirappaka vazha michi network in tha news government idam kondu sella rendum God bless u bro

  • @sankarsubramaniam9009
    @sankarsubramaniam9009 10 месяцев назад +2

    Don't give up💪💪💪 உங்களது உரிமையை யாரிடமும் விட்டு கொடுக்காதீர்கள்.

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 11 месяцев назад +19

    அடக்கடவுளே!!! இதையும் ஆட்டையப்போடப் பாக்குறாய்ங்களா😮😮😮😮 மக்களே ஒற்றுமையுடன் செயல்படுங்கள்... வெற்றி நிச்சயம்

  • @braja6399
    @braja6399 11 месяцев назад +4

    வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
    தமிழன் பா.ராஜா
    தெங்குமறஹடா காணொளிக்கு சந்தோஷப்படுவதா
    இல்லை ஊரைவிட்டு காலிசெய்ய வலியுறுத்தும் நீதமன்ற நடவடிக்கைக்கு வருத்தப்படுவதா என்று தெரியவில்லை
    அந்த மக்கள் அங்கேயே வாழ நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் அவர்களின் நீண்ட கால கோரிக்கையான மாயாறு நதியில் அவர்களுக்கு பாலம் அமைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் தொடர்ந்து காணொளி பதிவிடுங்கள்
    நமது Michi network chanal வாயிலாக உங்களுக்கும் உங்கள் ரசிகர்களுக்கும்
    அட்வான்ஸ்
    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
    12.01.2024

  • @mycuts5750
    @mycuts5750 11 месяцев назад +1

    Video quality and place editing pakka va iruku intha manusangaluku kandipa panam kuduthu Ivanga life ku thevaiana yella facilitiesum senju tharanum I love these people and that place 💯 %

  • @landmark_60
    @landmark_60 10 месяцев назад +1

    அண்ணா சிறந்த திரைப்படம் பார்த்தது போல இருந்தது...🎉🎉 இந்த மக்களின் வழிகள் அரசிற்க்கு கேட்க்கட்டும்..
    வாழ்த்துக்கள்

  • @ragragul6102
    @ragragul6102 10 месяцев назад +1

    நல்ல முறையில்வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை அரசாங்கம் தொந்தரவு செய்ய வேண்டாமே

  • @lingagurusamygurusamy563
    @lingagurusamygurusamy563 11 месяцев назад +6

    சூப்பர் பாபுஉன்னைத்தவிரயாரும்இப்படிஎடுக்கமுடியாது.

  • @meenakshirajasekaran1330
    @meenakshirajasekaran1330 11 месяцев назад +5

    Hi Babu , feeling good to hear from you.Hats off to your efforts for the people who settled and lived their lifetime at par with the nature .They have done a great contribution to maintain ecology and thereby reducing global warming. This community is trained to a healthy
    lifestyle. Do not disturb their peace.
    I wish them good luck and wish other people to follow their footsteps.

  • @prakashkavi6039
    @prakashkavi6039 5 месяцев назад +1

    super village pls god save them very nature inthe mathiri kiramangalai arasu pathukka vendum avarkakukku thevaiyana anaithum kidaikka vendum iraiva

  • @DHEVA.
    @DHEVA. 11 месяцев назад +2

    10:25 சரியான கேள்வி...

  • @gkindustrialservices2920
    @gkindustrialservices2920 11 месяцев назад +3

    நண்பர்களே, நம் முன்னோர்கள் வாழ்ந்த இந்த இடத்தை யாருக்கும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள். எங்களின் ஆதரவு உண்டு

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад +1

      அன்பும் நன்றிகளும் 🙏❤️

  • @roadstars4508
    @roadstars4508 11 месяцев назад +3

    Super brother...உங்களது வீடியோவை ஒரு வருடத்திற்கு முன் பார்த்து தான் அந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் என பல தடைகளை தாண்டி பஸ்ல பயணம் செய்த தருணம் இன்றும் மறக்க முடியாது...அந்த மக்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்...நல்ல ஒரு அழகிய கிராமம்...எப்படியாவது அடுத்த முறை அந்த கிராமத்திற்கு உள்ளே ஒரு நாள் சுற்றி பார்க்க வேண்டும் என காத்திருக்கிறேன்

    • @ravipalanisamy7556
      @ravipalanisamy7556 11 месяцев назад +1

      நானும் ஒரு முறை கடந்த ஆண்டு பாவனி சாகரில் இருந்து மதியம் புறப்படும் பேருந்தில் போய் அதே பேருந்தில் திரும்ப வந்தேன்

    • @ravipalanisamy7556
      @ravipalanisamy7556 11 месяцев назад +1

      Mettupalayam Ravi

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 11 месяцев назад +1

    Oh nice, this is what we expect from you

  • @vadhanakumaridhanapalan3707
    @vadhanakumaridhanapalan3707 11 месяцев назад +7

    Heart felt very sad for our Thengumarahada village . We will pray for them to overcome this situation

  • @Ram-qj5if
    @Ram-qj5if 11 месяцев назад +2

    Wishing them all the best for their future . Also their Tamil accent has a Kannada influence .

  • @gokulnayaktn4012
    @gokulnayaktn4012 11 месяцев назад +3

    Bro life la worth aana oru short film patha mathri oru feel, thanks a lot bruh inum neriya ithu mathiri share panunga❤❤

  • @LavinsLife
    @LavinsLife 11 месяцев назад +3

    Clean and clear video bro. You are doing great things Hats off❤

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад

      Thank you 🙏❤️🙏

    • @muruganmurugan535
      @muruganmurugan535 11 месяцев назад +1

      ​@@MichiNetwork நண்பா! நான் நீலகிரி மாவட்ட எஸ். பி அலுவலகத்தில் பணிபுரிகிறேன்! நான் உங்களுடன் வரலாமா?

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад

      ❤️🙏

  • @johnsonchelladurai2208
    @johnsonchelladurai2208 11 месяцев назад +1

    So amazing place your video very unique and nice do more videos.😍😍😍beautiful nature no words.

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar9581 11 месяцев назад +1

    i ve loved the roaring of sumo DI 3L SOUND its amazing dear Babu brother ,nice vlog and i loved ur bus vlog to this place earlier also god bless ....

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад

      Thank you so much 😊👍🙏❤️

  • @boopathiviky2516
    @boopathiviky2516 11 месяцев назад +1

    16:41 நம்மாழ்வார் அய்யா❤

  • @pushpachandran5487
    @pushpachandran5487 11 месяцев назад +1

    Nalla padhivu nandri babu❤

  • @sundarrajan100
    @sundarrajan100 11 месяцев назад +6

    A big support from Cuddalore district farmer, I am deeply saddened about this village, as a farmer I could understand their feelings as one amongst them. the best video you ever made bro. please try to communicate with Redpix Felix or savukku media to get more support, I will also try to communicate with them. A question in my mind - did government put an agreement with terms at that time, even if there was agreement with our native farmers it is unfair to evict a whole village people and their treasures, I pray to god for these people.

  • @Pavithra-mp4ji
    @Pavithra-mp4ji 11 месяцев назад +1

    Happy to seeing your video's always eagerly waiting for every videos ❤ Ooty Side layum innum neriyah video podunga Anna

  • @suryakalak4847
    @suryakalak4847 10 месяцев назад +1

    Congratulation on living happily with nature

  • @ragragul6102
    @ragragul6102 10 месяцев назад +1

    ஒழுங்காக வாழ்த்துக் கொண்டிருக்கும் மக்களை வாழ விடுங்கள்

  • @senapathyka8464
    @senapathyka8464 11 месяцев назад +5

    கிராமத்திற்கு
    வரனும்😌.மோயார்லெ இருந்து திருமணம் செய்து கொடுத்த பாட்டி இருந்தாங்களே எப்படி இருக்கறாங்க?

  • @shankardayal3600
    @shankardayal3600 11 месяцев назад +1

    Really a heartwelming and great job you done man,.. lots of appreciation.🎉🎉 Our voice should be louder and want to reach everybody, Hope everything will be allright!!

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 6 месяцев назад +1

    இந்த ஊரில் தான் "எல்லோரும் நல்லவரே" திரைப்படம் எடுக்கப் பட்டது.
    முத்துராமன்.மஞ்சுளா.கன்னட நடிகர் லோகேஷ்.ஜெயந்தி நடித்தனர்
    "செவப்புக் கல்லு மூக்குத்தி" பாடல் ஹட்டானது.

  • @mathi..
    @mathi.. 11 месяцев назад +3

    அந்த கிராமம் முழுவதும் ஒரே குரலாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் இல்லை என்றால் கஷ்டம் தான்

  • @shankar8262
    @shankar8262 11 месяцев назад +4

    Save thengumarahada 🙏

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 11 месяцев назад +20

    இந்த மாதிரி விஷயத்தை மதன் கௌரி, இர்ஃபான் போன்றவர்கள் பேசுவர்களா?🤔🤔 வெறும் தங்கள் சேனலுக்கு சாத்தியமான பரபரப்பான தலைப்புகளை மட்டும் பீதியை கிளப்பும் அளவிற்கு விடியோ போடுவார்கள். தெங்குமரடா வாழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி கூடிய விரைவில் கிட்ட இறைவனை வேண்டுகிறேன் 🙏

    • @Puthiyathaamaraimedia
      @Puthiyathaamaraimedia 11 месяцев назад

      அவர்கள் ஏசி அறையில் அமர்ந்து வசூல் தரும் வீடியோ மட்டும் போடுவார்கள்

  • @ravipalanisamy7556
    @ravipalanisamy7556 11 месяцев назад +1

    இந்த you tube channel பாபுவை கடந்த ஆண்டு மேட்டுப்பாளைத்தில் புல்லட் ஷோரூம் அருகே சந்தித்தேன்

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤️🙏

  • @rajwilliams3768
    @rajwilliams3768 2 месяца назад +1

    தெங்கு மரகடா மக்கள் அந்த இடடங்களிலேயே வாழவையுங்கள்

  • @SharkFishSF
    @SharkFishSF 11 месяцев назад +3

    Is this the same village that SAVUKKU shankar is taking up?

  • @selvasuresh2049
    @selvasuresh2049 11 месяцев назад +2

    Beautiful village save thengumaragada

  • @ragragul6102
    @ragragul6102 10 месяцев назад +1

    அழகான இடம்

  • @ArunKumar-ld1id
    @ArunKumar-ld1id 10 месяцев назад +1

    Super bro I suppord you 👌🙏

  • @rathikaprakash3101
    @rathikaprakash3101 11 месяцев назад +1

    Hi brother beautiful village ❤️ save thengumarada

  • @ijnar5
    @ijnar5 11 месяцев назад +3

    ஒரு பாலம் மற்றும் ரோடு வசதி மட்டும் செய்து குடுங்க, அவங்களுக்கு அது போதும்.

  • @sellammani74
    @sellammani74 11 месяцев назад +1

    Good job babu

  • @jarinaakbar6759
    @jarinaakbar6759 11 месяцев назад +1

    Maashaalla super 🤲

  • @SivaSankari-n3c
    @SivaSankari-n3c 11 месяцев назад +1

    Nice place 👌 welcome

  • @pastureworldstatusstatusma1243
    @pastureworldstatusstatusma1243 11 месяцев назад +1

    Really amazing bro......salute to you

  • @Gomz1012-q9g
    @Gomz1012-q9g 11 месяцев назад +1

    Hi bro 👋 thengumarahada makkal anaivarum angaye irukka vendum avaragal anaivarum iyarkaiyaiyai saarndhu vaalbavargal. Avargalukkukagha 🙏🙏🙏🙏kadavoolidam venduguren

  • @l______e_s_s567
    @l______e_s_s567 5 месяцев назад +3

    எவனாச்சும் ரிசார்ட் கட்டனும்னு கேட்ருப்பான். நாசமா போய்டுவானுங்க. 😢😢

  • @sgmuser
    @sgmuser 11 месяцев назад +1

    Babu. The order is from Forest Department?

  • @Ram-dl6xr
    @Ram-dl6xr 11 месяцев назад +1

    Babu, planning to visit this tomorrow . Is it the right time to go there?

  • @vijayg3049
    @vijayg3049 10 месяцев назад +1

    Hi Bro...
    How to stay in tengu maragada village house...Need to do some research for my kajarati temple...whom should I contact ?

    • @MichiNetwork
      @MichiNetwork  10 месяцев назад +2

      Forest department Ooty DO sir .

  • @elaveininatarajan9801
    @elaveininatarajan9801 7 месяцев назад +1

    அன்னக்கிளி உன்ஙதேடுதேஆறுமாசம்ஒருவருசம்ஆவரம்பூமேனிவாடுதே

  • @DhayanithiNithiDhaya
    @DhayanithiNithiDhaya 2 месяца назад +2

    சாத்தியமாக உண்மையாக நான் மந்திரியாக அல்லது எம் எல் ஏ யாக இருந்தால் நிச்சியமாக பஸ் நிலையம் பஸ் வசதி கார் வசதிகள் அரசாங்க சலுகைகள் மக்களுக்கு என்ன தேவையோ செய்து கொடுத்து இருப்பேன் அந்த ரஜனியோ கமல்ஹாசன் அஜித் சூர்யா விஜய் விக்ரம் இவர்கள் யாரும் தேவையில்லை நான் ஒருவனே போதும் சேலம் மாவட்டம் திருமணூர் கிராமம் தமிழ் நாடு

  • @sekarpalanisamy1288
    @sekarpalanisamy1288 7 месяцев назад +1

    Yarum pogathinga.. Ninga antha alagana place la nimathiya, happy ah irunga... Ivanuga kedakaranuga nattula evlavo problem iruku atha pakkama ungala ipdi panranuga

  • @radhikakannan2147
    @radhikakannan2147 11 месяцев назад +6

    Kandippa pogadhinga….. govt kitta kudutha nasam pannuvanga…😭😭.Enaku oru thadavaiyavadhu onga varanam nu Aasai, adhu eppo nadakum nu theriyala…😫.Evalavu sezhipa iruku ooru.❤Mill Ellam ongaluku vendom ,appram onga ooru pollution aayidum. I support u all..Maadellam azhaga onnu ku pinnala onnonnaa poradhu…Parisal ride I just love….,but😭😭.Gramathu life👌🏻👌🏻👌🏻👌🏻

  • @gvbalajee
    @gvbalajee 11 месяцев назад +2

    Amazing

  • @vijays8555
    @vijays8555 10 месяцев назад +2

    I know village life in the forest is tough. But, this village is in the middle of the most eco-diverse forest in India. Providing road only will lead to resort culture. We lost Masinagudi, Thengumarahada is much more eco-sensitive should never be commercialized. Those, who are ready to leave, Govt should give equal piece of land in the plains of Satyamangalam

  • @samychinna1377
    @samychinna1377 10 месяцев назад +3

    இந்த ஊருக்கு பஸ்ல மட்டும் போயிட்டு வரலாமா ப்ரோ

  • @cta.rahman8461
    @cta.rahman8461 11 месяцев назад +2

    I want to go thenkumahada..(kerala, manjeri) pls help bro,
    How can will success 😢

    • @naveenbaabuk8380
      @naveenbaabuk8380 11 месяцев назад

      From Coimbatore and Mettuppalam there is govt bus available

  • @geethasuresh4862
    @geethasuresh4862 11 месяцев назад +1

    Anna., soragundu village pathi kaeten illa.. ☹️

  • @Rk_maha
    @Rk_maha 11 месяцев назад +1

    Nice

  • @ragragul6102
    @ragragul6102 10 месяцев назад +5

    ஆங்கிலேயர் வாழ மக்களுக்கு வழிகாட்டினான். ஆனால் இந்தியன் ஏன் இப்படி செய்கிறான்

  • @sheikhmd123
    @sheikhmd123 11 месяцев назад +4

    தமிழக அரசு கருணை அடிப்படையில், இந்த மக்களை ஊரை காலி செய்யாமல், இங்கேயே தங்க வைக்க வேண்டும்

  • @lingesharunarun658
    @lingesharunarun658 11 месяцев назад +1

    My village❤

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 11 месяцев назад +3

    இங்கு உள்ள மக்கள் அனைவரும் சோர்ந்து தேர்தல் வரும் போது ஓட்டு போடாமல் இருந்தால் சரியாக வரும்.

  • @saminathan8167
    @saminathan8167 11 месяцев назад +2

    Thangumarada makkalai vaala vidunga plz

  • @kathirvelp746
    @kathirvelp746 11 месяцев назад +1

    Super

  • @selviselvi5019
    @selviselvi5019 11 месяцев назад +1

    4:28 hai babu how r u

  • @ragragul6102
    @ragragul6102 10 месяцев назад +2

    ஆங்கிலேயன்கூட வாழவிடுவான். ஆனால் நாம என்னென்னவோ செய்யிறோம்

  • @renukamohanraj8501
    @renukamohanraj8501 11 месяцев назад +1

    👌

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp 9 месяцев назад +2

    Ayya ungala veru etadhu poha solum government,covai sadhkuru ayya matum yanai vali thatathu asiramam kati erukare etika solvangala ,yochisu mutivu yetunga .

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 11 месяцев назад +1

    Evargalin vaitherichalai kottikadhinga evangaloda kanner summa vidadhu nichayam eraivan parvaiyil irundhu thappikka mudiyadhu 🙏🏻

  • @yeskeyemm-tnj
    @yeskeyemm-tnj 11 месяцев назад +1

    Nice 🎉

  • @GRose-cp9ft
    @GRose-cp9ft 5 месяцев назад +1

    It is difficult to create one such village. It is better to leave it as it is. May be, we can restrict any further destroy of the Forest!

  • @Villagefocus1
    @Villagefocus1 11 месяцев назад +1

    Bro anga porathuku yarachum contact number kedaikuma ...illena any idea ?

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад

      Entry restricted brother 😮

  • @KAM_LESH_
    @KAM_LESH_ 11 месяцев назад +1

    I wanna know about co operation NANDHI Gowder story, can you please mirchi 🙏🏻

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад

      Sure sir... coming soon..

    • @KAM_LESH_
      @KAM_LESH_ 11 месяцев назад

      @@MichiNetwork Insta ID?

  • @sshyam89gobi
    @sshyam89gobi 11 месяцев назад +3

    Sudalinukku ottu poteengala, anubavinga

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад +1

      70 years a avaruthaa CM a irukkaraaa?

    • @yuganprabhu990
      @yuganprabhu990 11 месяцев назад +1

      ​@@MichiNetwork admk dmk Ivanga rendu peruma dha ..anga irukara makkal konjam Delhi poga Sollunga babu..state government waste .

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 11 месяцев назад

      Eandha katchikaran vandhalum naattai uruppa vida mattanunga

  • @velmurugant207
    @velmurugant207 10 месяцев назад +2

    அன்னக்கிளி திரைப்படம் படமாக்க பட்ட ஊர்.

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 6 месяцев назад +2

    இயற்கை என்கிற பெயரில் அப்படியே விட்டு விடக்கூடாது.... 21 ஆம் நூற்றாண்டில அவர்களும் பயணிக்க வேணாமா.... ? இது ஒண்ணும் பாவம் இல்லை.....

  • @solovallalar7124
    @solovallalar7124 11 месяцев назад +1

    👌👌👍👍

  • @LC-en8io
    @LC-en8io 10 месяцев назад +1

    Babu, Sad to hear the unfortunate situtation of the native People of the Land. Perhaps PM Modi Ji can help, if reached out. May the hill Gods and Goddess bless the native People.

  • @deviravi3319
    @deviravi3319 11 месяцев назад +3

    Forest kulla resort vechu animals vara vali thadatha mathi vitutu erukanga avangala onum sollama makkal valnthutu eruka edatha vitu poga solrathu thavaru thangalin valvidathai vitu thara yar othukolvargal😢save thengumarahada

  • @naalainamathe3026
    @naalainamathe3026 11 месяцев назад +1

    Vanakkam

  • @ravipalanisamy7556
    @ravipalanisamy7556 11 месяцев назад +3

    இந்த ஊருக்கு அவசியம் பாலம் வேண்டும்
    விவசாயம் காக்க வேண்டும்

  • @malarvizhimalarvizhi9010
    @malarvizhimalarvizhi9010 11 месяцев назад +1

    Hi Babu how are you

  • @TsK-c3h
    @TsK-c3h 9 месяцев назад +1

    மக்கள் இருக்கோம்.....

  • @Chakrarider13
    @Chakrarider13 11 месяцев назад +5

    பாபு அவர்களே அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் அவர்கள் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள் என்று கீழே வந்தால் அந்த வாழ்க்கை திரும்பவும் கிடைக்காது

  • @thamotharanr9971
    @thamotharanr9971 3 месяца назад +1

    The. People. No. Desdapens

  • @AneesB-b5o
    @AneesB-b5o 11 месяцев назад +2

    Daily oru video poduga bro

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад +3

      Inimel kandipa potturalam brother

    • @AneesB-b5o
      @AneesB-b5o 11 месяцев назад

      @@MichiNetwork 🙏

    • @simplysiva2397
      @simplysiva2397 11 месяцев назад

      ​@@MichiNetworkdaily video podavum.this is last warning.

  • @Pandasquad-9q
    @Pandasquad-9q 11 месяцев назад +1

    Hi babu how are u