Wow superb Vlog மீண்டும் நீலகிரி but ஆடு பாவம் பாபு 😢 இருந்தாலும் இந்த சந்தோசமான குடும்பத்தை பார்க்கும் போது எங்களுக்கும் சந்தோஷம் But தீக்க்ஷா குட்டி கிட்ட 2 வார்த்தை பேசி இருக்கலாம் 🥰🥰🥰
மரங்களின் உயரத்துக்கு மேலே மேகங்களின் அழகில் மலைபாம்பு படுத்து இருப்பது போன்ற நல்ல தரமான ரோடில் வண்டி போவதை உங்கள் ட்ரோன் ஷார்ட்டில் அழகாக படம் பிடித்து காண்பித்திர்கள் பாபு புரோ இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் ஊட்டியின் காடுகள் அதன் நடுவில் கோயில் விழா அனைவருக்கும் அன்னதானம் என்று அனைத்து நிகழ்வுகளையும் எங்களுக்கு காணொலி மூலம் தந்தமைக்கு நன்றி பாபு புரோ
Video super, Family get together full of fun and enjoyment, very co operative atmosphere, I appreciate your team work Drone shots wonderful but aadu thaan paavam !My kisses to dear most DEEKSHA kutty.weldone Babu!
தம்பி நான் கிளிப்பி நீங்கள் வண்டியில் இருந்து இறங்கியதும் பேக்கிரி லையன் அந்த பாழடைந்த வீடு 30 வருடம் முன்பு. நான் அப்பா அம்மா தம்பி என் குடும்பத்துடன் வாழ்ந்தோம் பவுத்தன்னா எங்கள். வீட்டு முதலாளி
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா.ராஜா இந்த கோடைகாலத்தில் கண்களுக்கு குளிர்ச்சியாக மீண்டும் கோத்தகிரி காணொளி தொகுப்பு அருமை 11.05.2023
Green trees and hills surround the entire village, amazing view! It’s shows the importance of the village community working together in harmony and peace. Great video Michi!😊👏🏾👏🏾👏🏾👍🏾🇲🇾🇲🇾🇲🇾
Lovedale is my birth place, near ooty,the Nilgries, On seeing this Vedio, I decided to go to ooty with my family from Bangalore and stay 3 days in a lodge near charring cross.Congratulations 🎉I completely forgotten to speak Buduga language, which I used to speak in my school days St.joseph's High school, ooty 🎉❤
Anna asusual superb vlog. But camera quality was not good. Neriya edathula 480p maari therunjuthu . We were seeing in tv. Checked all settings also. This thing i noticed on last 2 videos also. Check it na..
என்ன விசேஷம், திடீரென்று கிடா விருந்து, நாம் சில விஷயங்களை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்பிக்கைகளின் பேரில் செய்ய வேண்டியதிருக்கும். ஆடு கதறி, கதறி அழுவது போல வாய்ஸ் கொடுத்தது என்னவோ போல் மனதை கஷ்டப்படுத்துகிறது.
Superb environment.. but just that, human should stop animal sacrifices in the name of God.. feel bad for the goats, coz they know going to die to fill up humans appetite
இயற்கையோடு இணைந்து மனிதன் வாழும் வாழ்க்கையே ஒரு தனி அழகு தான்.👌 👍
💜🙏
ஒற்றுமையான மனிதர்கள் அதனால்தான் அங்கு அமைதி சந்தோஷம் நிலைத்து இருக்கிறது மேலும் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் 🙏👌👍🍀💚
Lovely comment....❤,🥰👌🏻👍🏻👍🏻
என்னமோ தெரியலை பாபு உங்கள் வீடியோ நோட்டிபிக்கேசன் பாத்ததும் ஒரு சந்தோசம்....😊😊😊
நன்றி நன்றி நன்றி. 💜🙏
Me Allweys
Yes!!
Wow superb Vlog மீண்டும் நீலகிரி but ஆடு பாவம் பாபு 😢 இருந்தாலும் இந்த சந்தோசமான குடும்பத்தை பார்க்கும் போது எங்களுக்கும் சந்தோஷம் But தீக்க்ஷா குட்டி கிட்ட 2 வார்த்தை பேசி இருக்கலாம் 🥰🥰🥰
கிடா விருந்து திருவிழா அருமை.நல்ல அழகான peacefull life. 👯♂️ஒன்று மட்டும் குறை.நீங்க ஆட்டிடம் பேட்டி எடுக்கவில்லை⛰️💚💚🦙🦌🐑🐏🐐.
இத
இத
இததான் எதிர்பார்த்தோம்
பாபு.
கிராமத்து கிடா விருந்து சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன்
அன்பும் நன்றிகளும் ❤️🙏
பசுமை, தூய்மை, இனிமை வேறென்ன வேணும். இதுதான் சொா்க்கம்😊
😍💜🙏
தம்பி நீண்டநாட்கள் பிறகு காட்டுக்குள் கிடா விருந்து நாங்களும் கழந்து கொள்ளலாமா அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤
மரங்களின் உயரத்துக்கு மேலே மேகங்களின் அழகில் மலைபாம்பு படுத்து இருப்பது போன்ற நல்ல தரமான ரோடில் வண்டி போவதை உங்கள் ட்ரோன் ஷார்ட்டில் அழகாக படம் பிடித்து காண்பித்திர்கள் பாபு புரோ இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் ஊட்டியின் காடுகள் அதன் நடுவில் கோயில் விழா அனைவருக்கும் அன்னதானம் என்று அனைத்து நிகழ்வுகளையும் எங்களுக்கு காணொலி மூலம் தந்தமைக்கு நன்றி பாபு புரோ
அன்பும் நன்றிகளும் 💜🙏
நான் எப்போதும் பார்த்து பொறாமை படும் வாழ்வியல்.. 🙏🙏
❤ ..வாழ்த்துகள் பாபு தம்பி ... ரொம்ப நாள் ஆச்சு உங்க வீடியோ பார்த்து ...
❤️🙏
அருமை பாபு....❤முன்பு ஒரு முறை இதே கோவிலில் ஒரு கெடா விருந்து வீடியோ போட்ருக்கீங்க தானே!!!?
Work ituntha thunala unga video pakka mudiyala ipo tha pakkure Romba super irukku 🥰🥰
கெங்கரை கீழட்டி பகுதி போல தெரிகிறது நான் வளர்ந்த ஊர்
ரொம்பநாளாச்சு பாபு உங்க வீடியோவை பார்த்து.
Super 💕
நன்றி நன்றி நன்றி. 💜🙏
Video super, Family get together full of fun and enjoyment, very co operative atmosphere, I appreciate your team work Drone shots wonderful but aadu thaan paavam !My kisses to dear most DEEKSHA kutty.weldone Babu!
❤️🙏
தம்பி நான் கிளிப்பி நீங்கள் வண்டியில் இருந்து இறங்கியதும் பேக்கிரி லையன் அந்த பாழடைந்த வீடு 30 வருடம் முன்பு. நான் அப்பா அம்மா தம்பி என் குடும்பத்துடன் வாழ்ந்தோம் பவுத்தன்னா எங்கள். வீட்டு முதலாளி
Hi bro ungalathan intha mathiri video pakuren super place is very nice
Thank you so much ❤️🙏
Supper 👌 Nice Video Thankyou Babu God bless you 🙏🏻 😘
💜🙏
I always love Ooty culture and people ❤ blessed people living close to nature 🙏
💜🙏
Wow super Anna thanks for sharing kannuku kulurchi ,,, very 🙂 ok
Babu endraal editing + BG score, BG score + editing endraal Baaabuuu.....😁
That 🐐 mind voice semma😅😅😅
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
தமிழன் பா.ராஜா
இந்த கோடைகாலத்தில் கண்களுக்கு குளிர்ச்சியாக
மீண்டும் கோத்தகிரி காணொளி தொகுப்பு அருமை
11.05.2023
Happy family gathering 🎉🎊
Thanks for Niligiris Video after long gap.
💜🙏
😍😍😍happy peoples 🖤 u also na ☺️ no tension no traffic & pollution life 🤷🏻♂️ god blessed people’s 🖤
Hi thalaiva vidio vera level area super nalla karivirundhu enjoy😊
Hi! Babu Sema.💖 enjoyed. Superb.
Always welcome bro Lang time video
கிடாவுக்கு விருந்தா, எதாவது ஸ்பெஷல் புல்ல சாப்பிட கொடுப்பீங்களா???
Wonderful fresh mutton cut biriyani
Nice beautiful super video tamil babu bro. Cute children's 🍫🍫🍫🥰
Nandri God bless you 🌾💐😊
💜🙏
@@MichiNetwork good morning bro
Super bro .. we love Nilagiri ... Show many unxplored places :)
I like to see the videos of Nilagiri
Thank you so very much 💜🙏
Aarambame asathala irukku pa babu keep going pa
Thank you ❤️🙏
Special thanks to Babu, superb
Thank you ❤️🙏
பாபுக்கு ஜலதோசம் போல…குரல் கம்முது
😀
Babu na nature music super video all fine babu why theekshi pesavillai nature scene katiyatharku nandri babu 👌👌👌👌👌👌👌😋😋😋😋👍👍👍👍👍😍😍😍😍😍💚💚💚💚💐💐💐🌹
💜🙏
அன்பு பாபு,
நான் இந்த வீடியோ பார்க்கவில்லைமா.
ஆடு விஷயம் மனசுக்கு ரசிக்கவில்லை. மன்னிக்கணும்.
எனக்கும்தான் 💜
சூப்பர் பாபு அமிதாப் மாமா அழகு 😍😍😍e
Ungal videos miga arumai
Thank you so much 💜🙏
Green trees and hills surround the entire village, amazing view!
It’s shows the importance of the village community working together in harmony and peace. Great video Michi!😊👏🏾👏🏾👏🏾👍🏾🇲🇾🇲🇾🇲🇾
Unga video pathu romba nal aachu
கடந்த வருடமும் இதுபோல ஒரு வீடியோ போட்டிருந்தீங்க
Super bro please super very interesting 👌👍
Thank you thank you Harshan Shankari ❤️🙏
Lovedale is my birth place, near ooty,the Nilgries, On seeing this Vedio, I decided to go to ooty with my family from Bangalore and stay 3 days in a lodge near charring cross.Congratulations 🎉I completely forgotten to speak Buduga language, which I used to speak in my school days St.joseph's High school, ooty 🎉❤
Sweet memories ❤️.
Ooty welcomes you sir ❤️
You mean SANJAY LODGE?
Vera level videos anna
Nice, finaly a video from your region.
H brother God blessed people 🙏 sema amazing beautiful lifestyle ♥
Thank you rathika 💜🙏
ரொம்ப நாளைக்கப்புறம் வீடியோ பார்க்கிறேன் பாபு.... ஏன் பேசவே மாட்டேங்கிறீங்க.... நீங்கள் பேசுவது தான் அழகாக இருக்கும்....
Eppa kida vetty soru poduveenga
ooty, ooty super thank you 🙏
Babu bro varalama...
Awesome videos bro videos upload pannitea irunga
எங்கே ரொம்ப நாளாக வீடியோ போடவில்லை bro
❤️🙏
Bro intha language badaga nu sonniga??
Intha language la padikka schools books Ellam irukka bro????
No brother..we are studying in Tamil
@@MichiNetwork apo badaga pesuravanga ellarukum tamizh um theriyum Enna! Semma super
Anna asusual superb vlog. But camera quality was not good. Neriya edathula 480p maari therunjuthu . We were seeing in tv. Checked all settings also. This thing i noticed on last 2 videos also. Check it na..
No chance brother please check ur side brother... here everything fine
Playing 4k very well.. 👌👍...
Why no videos for long time?
Beautiful nice video but goat 😢
Comedy la Babu va minjurathuku yarum ila,Ethavathu china house unga area la sales vantha solunga ,i need to stay summer Holidays there
❤️🙏
என்ன விசேஷம், திடீரென்று கிடா விருந்து, நாம் சில விஷயங்களை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்பிக்கைகளின் பேரில் செய்ய வேண்டியதிருக்கும். ஆடு கதறி, கதறி அழுவது போல வாய்ஸ் கொடுத்தது என்னவோ போல் மனதை கஷ்டப்படுத்துகிறது.
Can you tell which camera or device are you using for filming the vlogs
Sony Alpha a7c
iPhone 14pro
Dji air2s
Rode wireless go 2
GoPro 11
GoPro 10
அருமை
Aarambamey amarkalam...🎉
💜🙏
Hi how r you , after long time video , after ps1 video
Sago vidio arumai!aanaal ungalai kaanavillaye..virundhu kodukka.vandha aadugal paavam.sago.
ஆமாம் ஆமாம் . 🙃
Super
❤️🙏
Welcome ❤
Beautiful
Nice videography
💜🙏
Aria pls
@ 21:15
that aunty : அங்க பாரு செல்லம் வெள்ளை காக்க பறக்குது .
Babu : எம்மா அது drone மா , one lakhs குடுத்து வாங்கிருக்கேன் :(
😃
simple video but nice
என்னிக்கு எங்களுக்கு கறி விருந்து பாபு
நாணு சைவம் 🙁
Please let me know which place is this
NILGIRIS kotagiri ❤️🙏
நீங்களும் 4K காட்டுக்குள் கிடா விருந்து nu தான படிசிங்க 😅
Enna langauge name neenga pesaradhu
Its NILGIRIS badaga language brother similar to kannada 😊💜🙏
சுப்பர்
Thank you so much 🙏
அங்க அனிருத் பர்பார்ம் பன்றாரு, நீங்க அண்டால கிண்டுற்த சத்தமா காட்டிருக்கிங்களே !
😂😂😂🙌🙏
❤❤❤❤❤❤
Babu nenga konjam pesirukkalum.... that's missing...
Eannala intha Mari....... Ketavettu nigalvu lam paarkka mudiyathu brother........😢😢😢........
Ennalaiyum 🙁
@@MichiNetwork appadiya....... nice brother neenga ❤️🧡💚......
I'm sema enjoy ❤
❤️❤️❤️
super babu
Thank you 💜🙏
Super bro
❤️🙏
Sarakku missing
oru jeevana kondru tinggha avlo santhosham yivinggalukku..athule mutta dialogue vereh..
❤❤
Babu enge
👌
💜🙏
🙏❤️
ரசித்தேன்
ருசித்தேன்....
முன்பு இருந்த குறும்பு தனம் இல்லையே ஏன் பாபு...... நான் நீண்ட நாட்களாக யூடியூப் பக்கம் வரவில்லை....🤔
கண்டிப்பா பேசுவோம் 😀💜🙌
Superb environment.. but just that, human should stop animal sacrifices in the name of God.. feel bad for the goats, coz they know going to die to fill up humans appetite
அநியாயமா ஒரு ஆடு செத்து போச்சே
Hi pro
சென்னை டூர் முடித்து விட்டேனர்களபாபுசார்
Iamooty,fingerpost,u
அந்த தம்பி ஏன் அழுவுராரு...
அவருதான் கிடாவின் குரல்
@@MichiNetworkபாவமமா இருக்குப்பா...