சரியான நேரத்தில் வெளிவந்த ஆவணப்படம். அரசு இதில் தலையிட்டு மாஞ்சோலை மக்களுக்கு நீதி வழங்க வேண்டும். இதனை இயக்கிய திரைப்பட கல்லூரி மாணவர் சாம் மற்றும் அவரது டீம் மிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
எஸ்டேட் நிர்வாகத்தின் சங்கு ஒலி கடைசியாக கேட்டு தற்போது கேட்டதில் மகிழ்ச்சி ஆவணப்படம் சிறப்பாக வந்துள்ளது.வெற்றிபெற வாழ்த்துக்கள் தம்பி நம் மக்களின் வாழ்வியலை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள்.
அருமையான படைப்பு!💐💐💐👏👏👏 … கம்பெனிய பொறுத்த வரைக்கும் நாங்கள் கூலிக்கான நம்பர். அரசாங்கத்தை பொறுத்த வரைக்கும் நாங்கள் ஓட்டுக்கான நம்பர்! - இரண்டிலுமே மனிதம் இல்லை, அவை ஒரு கணித எண்ணிக்கை மட்டுமே! இத போன்ற அனைத்து பதிவுகளுமே அருமை! 🤔🤔🤔
அது ஒர் அழகிய நிலாக்காலம் மறக்க முடியாத நினைவுகள். .நான் படித்தschool ம றக்கமுடியுமா. அங்கே உள்ள church மறக்க முடியுமா. No one permanent this world.❤❤❤❤
மாஞ்சோலையின் அழகை மட்டுமே அறிந்த எங்களுக்கு அதன் அழுகையை காமித்த இயக்குனர் - நீலம் பண்பாட்டு மையத்திற்கு நன்றிகள் ! போராட்டங்களுக்கும் ! தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் மதிப்பு இல்லாத இந்த காலத்தில் மாஞ்சோலை வரலாற்று ஆவணமாக கரைக்கப்படும்!7
இந்த அரசாங்கம் இந்த மக்கள் இங்க இருக்கிற வரைக்கும் கண்டிப்பா அவங்களுக்கு வேலை கொடுக்கணும் அந்த மக்களோட வலிய நீங்க புரிஞ்சுக்கணும் மேலும் அந்த மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கனும்
हिंदी मे भी उपलब्ध कराये आप को सुनने और देखने वाले उतर भारत मे भी बहुत हैं जिनको तमिल नहीं आती हैं पर आप को देखना और सुनना चाहते हैं जैसे की मैं मध्य प्रदेश से आप की documentry देख रहा हु
இந்த மக்கள் ஏன் இங்கு இருந்து செல்ல வேண்டும் .....அவர்களின் வாழ்க்கையும் வேலையும் இதனை ஆண்டுகள் கார்பொரேட் நிறுவனத்திடம் மட்டுமே இருந்தது ....நெறயா சிறுதொழிக்கல் இருக்கும் பொது அவர்கள் அங்கேயே எதோ ஒரு தொழில் செய்ய அரசு என்ன உதவவில்லை ......அங்கேயே தொழில் அமைத்து அவர்கள் வாழ்வாதாரத்தை சரி செய்யுமா இந்த அரசு ......மக்களின் ஒட்டு காகா மட்டுமே அங்கு சென்ற அரசாங்கம் .......எந்த நடவடிக்கை எடுக்கும்??? இந்த படத்தை எடுத்து எஙகளின் முன்னோக்கு பார்வை மாற்றி இருக்கிறது .....இயக்குனர் அவர்களுக்கு மிக்க நன்றி ..........
சொல்ல வார்த்தைகள் இல்லை மனம் வலிக்கிறது கனக்கிறது நானும் அந்த இடத்தில் இரண்டு நாள் சுற்றுலா சென்று பார்த்தேன் அந்த மக்கள் படும் கஷ்டத்தை 😢..... மிஸ் யூ இந்து...❤️🥹
நான் இங்க தான் வேலை செய்தேன் அப்போம் விளையாட்டு தனமா காலையில் சங்கு அடிச்சதும் முள்ளு குத்தி மண்ணை பிரட்டி போடும் வேலை மதியம் சங்கு அடிச்சதும் சாப்பிட ஓடி வருவோம் சாய்ங்காலம் ஆன டீ குடிக்க போவோம் கிரிக்கெட் விளையாடுவோம், மதியம் குளித்தலும் தண்ணி அவளோ குளிந்து கிடக்கும் ராத்திரி பக்கத்துல இருக்குற ஊத்து போய்ட்டு கோவில் கொடை பார்க்க போனது கொடை முடிஞ்சி ஒரு வழி பாதையா யானைக்கு பயந்து வந்தது மிலா, கறி சாப்பிட்டேன், எனக்கு ஜாலியா இருந்துச்சி, ஆன இவளோ வலிகள் இருக்குது இந்த வீடியோ பார்த்த பிறவு தான் தெரியுது, மிகவும் அன்பான மக்கள் கோவெர்மென்ட் மறுபடியும் இவர்களுக்கு வேலையும் நிலத்தையும் கொடுக்கனும், ஒன்ன சேர்ந்து போராடினால் கிடைக்கும், அம்பை கல்லிடை ரோடா மாறிச்சி போராட்டம் பண்ணுன சரியா வரும், நல்லதே நடக்கட்டும் 🙏🏻 வினோத் சவுதில இருந்து ±966533318042
அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும், எளிய மக்களின் வலி அவர்கள் காதில் விழுவது இல்லை, எனென்றால் அவர்கள் காதில் காந்தி சிரிக்கும் சத்தம் அதிகமாக கேட்பதால்...
இயற்கையை உருவாக்குவதற்க்கு முன்னோர்கள் சிந்திய ரத்தம் எஸ்டேட்டை கபழிகரம் செய்யப்போவது யாரோ காலம் தான் பதில் சொல்லும் அனைத்தயும் வெளிச்சத்துக்கு வெளிவர உழைத்த உடன்பிறப்புக்களுக்கு வாழ்த்துக்கள் இயக்குனர் சாமுவேல்க்கு வாழ்த்துக்கள் நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அன்புடன் மாஞ்சோலை ஆனந்த்...
நான் வாழ்ந்த காடு எங்கே...என் பாட்டன் பெயர் சொன்ன மரம் எங்கே...என் முப்பாட்டன் பெயர் சொன்ன பாதை எங்கே... புறம்போக்கு நிலம் அபகரிச்சவனெல்லாம் புத்தரா தெரியுரான்..புழுதி மழையிலும் வாடி.. பூச்சி கடிகளை தாங்கி..புலி சிங்கம் மேய்ச்சி...உயிரை கையில் புடிச்சு வாழ்ந்தாலும்...புடிச்சு தான் வாழ்ந்தோம்..புது வாழ்க்கை வேணாம்..பழகிய வாழ்வை தாங்க சாமிகளா....
இதே நிலைமைதான் எங்களுக்கும், இந்திய வம்சாவளி மக்களாக பத்து இலட்ச்சத்திற்கும் அதிகமானோர் இலங்கையில் மலையகத்தில் சொல்ல முடியாத துயரங்களோடு வாழ்கின்றனர். உலகை ஆண்ட பரம்பரைக்கு உயிர்வாழ இடமில்லை..😢
நான் கோவை மாவட்டம் வால்பாறை தாலுக்கா, ஹைபாரஸ்ட் எஸ்டேட் சேர்ந்தவன் நான்.. என் அப்பா எஸ்டேட் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியம் பணத்தை பல வருட போராட்டத்திற்கு பின் வாங்கி கொடுத்தார்.. ஆனாலும் இன்னும் போராட்டம்தான் 😭😭😭
Respect the effort of documentary director.. Earlier period estate labour problems were filmed by bala in the movie paradesi...deep messaging movie of those labours... We need to appreciate these kind of films.
நான் பிறந்த ஊர் மறையும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை 😭😭😭 அடுத்த ஜென்மத்தில் இந்த மண்ணை என் மக்களிடம் கூடுங்கள் கொத்து அடிமையாக இல்லை சுதந்திர பூமியாக😭 சாதி மதம் பாராமல் சொந்த உறவுகளை பிரித்த பணகார்கள் அரசியல் வாதிகள் எங்கள் கண்ணீர் பதில் கடவுள் பரிசு அளிப்பார் உங்களுக்கு இப்படிக்கு ஊத்து செல்வா
உலகின் ஒரு மிகப்பெரும் வரலாற்று அநீதியை ஆதாரங்களுடன் வெளி உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டிய படக்குழுவினருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
1998 ல உங்க துலுக்க சண்டாளன் கருணாநிதி கொன்று குவித்த மக்கள்🔥🔥🔥🔥🔥
சரியான நேரத்தில் வெளிவந்த ஆவணப்படம்.
அரசு இதில் தலையிட்டு மாஞ்சோலை மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்.
இதனை இயக்கிய திரைப்பட கல்லூரி மாணவர் சாம் மற்றும் அவரது டீம் மிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Kizhipaanunga.... namma muttal jenangamelaiyum thappu irukku... Maanjolai, eezha poar, meenava precchanai ippadi ellathukkum sevi saaikaadha dmk vai jeyikka vaikuranunga... Indha irandu katchikkum maari maari vote potukitte irundhaa naama polambi kitte irukka vendiyadhu thaan...
எஸ்டேட் நிர்வாகத்தின் சங்கு ஒலி கடைசியாக கேட்டு தற்போது கேட்டதில் மகிழ்ச்சி ஆவணப்படம் சிறப்பாக வந்துள்ளது.வெற்றிபெற வாழ்த்துக்கள் தம்பி நம் மக்களின் வாழ்வியலை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள்.
அருமையான படைப்பு!💐💐💐👏👏👏
… கம்பெனிய பொறுத்த வரைக்கும் நாங்கள் கூலிக்கான நம்பர். அரசாங்கத்தை பொறுத்த வரைக்கும் நாங்கள் ஓட்டுக்கான நம்பர்!
- இரண்டிலுமே மனிதம் இல்லை, அவை ஒரு கணித எண்ணிக்கை மட்டுமே!
இத போன்ற அனைத்து பதிவுகளுமே அருமை!
🤔🤔🤔
Very Important Documentary respect for pa.Ranjith
❤️அந்த நாட்களை அப்படியே மீண்டும் எனது கண் முன்னே கொண்டுவந்தது.உங்களின் காட்சி பதிவு. நன்றி சகோதரர் ❤️சாம்
சிறப்பான பதிவு
திரைப்பட கல்லூரி
மாணவர்களின்
மிகச்சரியான தொடக்கம்
மென் மேலும் வளர
வாழ்த்துக்கள்
இவர்களின் வாழ்க்கை வரலாறு எங்களை போலவே இருந்திருக்கிறது.ஆனால் இந்தளவுக்கு கொடுமைகளை இலங்கை அரசு எங்களுக்கு செய்தது இல்லை. இலங்கை மலையக தமிழ்ர்கள்.❤
😢😢😢😢மக்களோட பயனித்தவர்களுக்கு இந்த வலி நன்றாக தெரியும் 😢😢😢😢😢
இவ்ளோ எளிமையா என் மக்களின் வலிகளை படமாக்கிய மாப்பிள்ளை சாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤
எங்களின் இரத்தமும் கண்ணீரும், தேநீரானது
Thanks
அது ஒர் அழகிய நிலாக்காலம் மறக்க முடியாத நினைவுகள். .நான் படித்தschool
ம றக்கமுடியுமா.
அங்கே உள்ள church மறக்க முடியுமா.
No one permanent this world.❤❤❤❤
மாஞ்சோலையின் அழகை மட்டுமே அறிந்த எங்களுக்கு அதன் அழுகையை காமித்த இயக்குனர் - நீலம் பண்பாட்டு மையத்திற்கு நன்றிகள் ! போராட்டங்களுக்கும் ! தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் மதிப்பு இல்லாத இந்த காலத்தில் மாஞ்சோலை வரலாற்று ஆவணமாக கரைக்கப்படும்!7
இன்னும் திமுகவுக்கு தானே உங்க ஓட்டு..?
Love from இலங்கை மலையக தமிழ்ர்கள்.❤
கம்பெனி என்ற இந்த மிருகம் வரலாறு முழுக்க உலகமெங்கும் குடித்த இரத்தம் தான் எத்தனை எத்தனை!!
அநீதியை வெளி உலகிற்கு காட்டிய மிக முக்கியமான ஆவணப்படம்
படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் 🙏
நன்றி நீலம் சோசியல் மீடியா 1:08:54
இதயம் மறக்காது இந்த உறவுகளை😭
இந்த அரசாங்கம் இந்த மக்கள் இங்க இருக்கிற வரைக்கும் கண்டிப்பா அவங்களுக்கு வேலை கொடுக்கணும் அந்த மக்களோட வலிய நீங்க புரிஞ்சுக்கணும் மேலும் அந்த மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கனும்
எல்லா உண்மையும் வெளிக்கொண்டுவந்த எண் எஸ்டேட் உறவுகளுக்கு நன்றி❤
மிகச் சிறப்பான பதிவு கண்ணில் நீரை வரவழைக்கிறது
हिंदी मे भी उपलब्ध कराये
आप को सुनने और देखने वाले
उतर भारत मे भी बहुत हैं
जिनको तमिल नहीं आती हैं
पर आप को देखना और सुनना चाहते हैं
जैसे की मैं मध्य प्रदेश से आप की documentry देख रहा हु
हिंदी मे देखने वाले कॉमेंट को like करे
Thanks for caring about us bro ❤
From Chennai 🔥🔥
😊❤
மிக அருமையான பதிவு இந்த காணொளியை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்
வன காடுகளில்
ஈசா யோகா மையத்தை காலி செய்ய முடியாத சட்டமும் நீதிமன்றமும். இவர்களை எப்படி காலி செய்ய வைக்கிறது😢
Yess.
🤕🤕🤕🤕🤕
எங்களின் வாழ்க்கையை காட்டியதற்கு நன்றி. எங்கள் மஞ்சோலையில் ஜாதி மதம் கிடையாது. இது சொர்கம் ஆனால் இனி அது இல்லை.
திரைப்படமாக மாரி செல்வராஜ் உருவாக்குவார் என நினைத்தேன் ஆனால் அதை நடக்க விடமாட்டார்கள் அன்றைய இன்றைய அரசியல்வாதிகள்.
உண்மை
மிகச்சிறப்பான பதிவு...❤❤❤
இக் காட்சியெல்லாம் காணும்போது, நாளை எமக்கும் இந்நிலைதானோ என்ற அச்சம் எழுகின்றது.
- இலங்கை (மலையகம்)
I hope, at least we have a good life compare to this one.
@dhanushanat5555 yes
சினிமா கதை அல்ல இந்த உலக கதை
திராவிட மாடலின் இரத்த சரித்திரம்
இந்த மக்கள் ஏன் இங்கு இருந்து செல்ல வேண்டும் .....அவர்களின் வாழ்க்கையும் வேலையும் இதனை ஆண்டுகள் கார்பொரேட் நிறுவனத்திடம் மட்டுமே இருந்தது ....நெறயா சிறுதொழிக்கல் இருக்கும் பொது அவர்கள் அங்கேயே எதோ ஒரு தொழில் செய்ய அரசு என்ன உதவவில்லை ......அங்கேயே தொழில் அமைத்து அவர்கள் வாழ்வாதாரத்தை சரி செய்யுமா இந்த அரசு ......மக்களின் ஒட்டு காகா மட்டுமே அங்கு சென்ற அரசாங்கம் .......எந்த நடவடிக்கை எடுக்கும்???
இந்த படத்தை எடுத்து எஙகளின் முன்னோக்கு பார்வை மாற்றி இருக்கிறது .....இயக்குனர் அவர்களுக்கு மிக்க நன்றி ..........
மனது கனக்கிறது😢😢🙏🙏🙏
மாஞ்சோலை மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்
சிதறிக்கிடந்த நம்பர்களை ( எண்களை) ஒன்றினைத்த தருணம்............ வாழ்த்துக்கள் மாப்ளே...........🫂😍
சொல்ல வார்த்தைகள் இல்லை மனம் வலிக்கிறது கனக்கிறது நானும் அந்த இடத்தில் இரண்டு நாள் சுற்றுலா சென்று பார்த்தேன் அந்த மக்கள் படும் கஷ்டத்தை 😢..... மிஸ் யூ இந்து...❤️🥹
நான் இங்க தான் வேலை செய்தேன் அப்போம் விளையாட்டு தனமா காலையில் சங்கு அடிச்சதும் முள்ளு குத்தி மண்ணை பிரட்டி போடும் வேலை மதியம் சங்கு அடிச்சதும் சாப்பிட ஓடி வருவோம் சாய்ங்காலம் ஆன டீ குடிக்க போவோம் கிரிக்கெட் விளையாடுவோம், மதியம் குளித்தலும் தண்ணி அவளோ குளிந்து கிடக்கும் ராத்திரி பக்கத்துல இருக்குற ஊத்து போய்ட்டு கோவில் கொடை பார்க்க போனது கொடை முடிஞ்சி ஒரு வழி பாதையா யானைக்கு பயந்து வந்தது மிலா, கறி சாப்பிட்டேன், எனக்கு ஜாலியா இருந்துச்சி, ஆன இவளோ வலிகள் இருக்குது இந்த வீடியோ பார்த்த பிறவு தான் தெரியுது, மிகவும் அன்பான மக்கள் கோவெர்மென்ட் மறுபடியும் இவர்களுக்கு வேலையும் நிலத்தையும் கொடுக்கனும், ஒன்ன சேர்ந்து போராடினால் கிடைக்கும், அம்பை கல்லிடை ரோடா மாறிச்சி போராட்டம் பண்ணுன சரியா வரும், நல்லதே நடக்கட்டும் 🙏🏻 வினோத் சவுதில இருந்து ±966533318042
Endha documentary neraya peruku poi seranum ❤ manjolai makkaluku aadharavu peruganum
அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும், எளிய மக்களின் வலி அவர்கள் காதில் விழுவது இல்லை, எனென்றால் அவர்கள் காதில் காந்தி சிரிக்கும் சத்தம் அதிகமாக கேட்பதால்...
நம்ம வாழ்க்கை கதையை நாம தான் சரியா சொல்ல முடியும் வேற யார் இவளோ சரியா சொல்ல முடியும் தம்பி அழ வச்சுட்டியே டா... 💐🙏📌😭📌😭
Congratulations sam (Vincent Rajapalayam)
நீலம் அமைப்புக்கு வாழ்த்துகள்
இயற்கையை உருவாக்குவதற்க்கு முன்னோர்கள் சிந்திய ரத்தம் எஸ்டேட்டை கபழிகரம் செய்யப்போவது யாரோ காலம் தான் பதில் சொல்லும் அனைத்தயும் வெளிச்சத்துக்கு வெளிவர உழைத்த உடன்பிறப்புக்களுக்கு வாழ்த்துக்கள் இயக்குனர் சாமுவேல்க்கு வாழ்த்துக்கள் நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அன்புடன் மாஞ்சோலை ஆனந்த்...
சொல்லாத சோகம் 😢nellama social ❤
brave Approach.. Best one DOC.. Congrats Team.. nallathe natakatum
நான் வாழ்ந்த காடு எங்கே...என் பாட்டன் பெயர் சொன்ன மரம் எங்கே...என் முப்பாட்டன் பெயர் சொன்ன பாதை எங்கே... புறம்போக்கு நிலம் அபகரிச்சவனெல்லாம் புத்தரா தெரியுரான்..புழுதி மழையிலும் வாடி.. பூச்சி கடிகளை தாங்கி..புலி சிங்கம் மேய்ச்சி...உயிரை கையில் புடிச்சு வாழ்ந்தாலும்...புடிச்சு தான் வாழ்ந்தோம்..புது வாழ்க்கை வேணாம்..பழகிய வாழ்வை தாங்க சாமிகளா....
இதே நிலைமைதான் எங்களுக்கும், இந்திய வம்சாவளி மக்களாக பத்து இலட்ச்சத்திற்கும் அதிகமானோர் இலங்கையில் மலையகத்தில் சொல்ல முடியாத துயரங்களோடு வாழ்கின்றனர்.
உலகை ஆண்ட பரம்பரைக்கு உயிர்வாழ இடமில்லை..😢
நல்ல பதிவு......அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய தகவல். அந்த கடவுளின் அருளால் உங்கள் எல்லோருக்கும் நன்மையே நடக்கும்.
Grateful sam
VERY IMPORTANT AND POWERFUL DOCUMENTARY, SAMUVEL ARPUTHARAJ GREAT WORK💙
வாழ்த்துக்கள் தம்பி
சாம் உனது முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤
நன்றி நீலம் 💙
Great Documentary!
Just a suggestion to sync the subtitiles properly. It can help reach a wider audience.
மனக்கலக்கம் ஏற்படுத்தியது இந்த காணொலி இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மனசு கேக்கல. மாஸ் 📸🤝
மண்ணுக்கான போராட்டம்...
நாட்டிற்கான போராட்டம்..
சமத்துவத்துவத்துக்கான போராட்டம்....
சந்ததியினருக்கான போராட்டம்....குரல் கொடுப்போம்...
Thanks for bringing the truth to the world Neelam! Appreciating your effort for this native people. Useless Government!
கண்ணீர் துளியே என்று நினைத்தேன் ஆனால் போராட்டமே வெற்றி.
Neelam Social is truly well 🙏🙏🙏
Wonderful film sir hand off 👏 entire Team . Yeliya makkalia yeppavum Oduka paduvathum , adimai paduthuvadhum , adhigarthil irupavarin unamai mugam 👈
Intha vedio pakkum pothu yenakku alugaithan varuthu ....nan poranthu valanthathu antha ooru than but ippo athu illanu sollumpothu rompave kastama irukku nan piranthathu padicahthu ...yennoda frnds nan padicha school yennoda family .nan vilaiyadiyathu yellame niyapagam varuthu ....miss my native
அழகு நிறைந்த இடத்தில் எனது தாய்மார்களின், தகப்பன்மார்களின், இரத்தமும், கண்ணீரும் நிறைந்து இருக்கிறது...
I appreciate the entire team and Neelam for their excellent work on making the Manjolai document 🎉
வாழ்த்துக்கள் மச்சான் 🎉
காலத்தில் சிறந்த பதிவு.
நெல்லை மாவட்ட சமூக ஆர்வலர்கள் ஒன்று திரள வேண்டும்
05.11.24, 01.30 pm
அருமையான படைப்பு நல்வாழ்த்துக்கள்
அரசாங்கமே இந்த மக்களுடைய வலியை புரிந்து கொள்ள வேண்டும்.
Heart Wrenching Document , hope the social justice govt make sure the sons of soil get their Dues 😢
Director sam valthukal 🙏🙏🙏🙏🙏
மாற்றங்கள் வினா? மாற்றங்களே விடை! Ena makkal engal urumai !!
நான் கோவை மாவட்டம் வால்பாறை தாலுக்கா, ஹைபாரஸ்ட் எஸ்டேட் சேர்ந்தவன் நான்..
என் அப்பா எஸ்டேட் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியம் பணத்தை பல வருட போராட்டத்திற்கு பின் வாங்கி கொடுத்தார்.. ஆனாலும் இன்னும் போராட்டம்தான் 😭😭😭
மாஞ்சோலை
Oouthu nu soldravanga like podunga
Super ஊத்து எஸ்டேட்
மாஞ்சோலையில் என்னென்ன சமூகங்கள் வாழ்கின்றது ப்ரோ
Pallar parayar chakkiliar@@munees4306
தமிழ் சமூகம்
வாழ்த்துகள்
Respect the effort of documentary director..
Earlier period estate labour problems were filmed by bala in the movie paradesi...deep messaging movie of those labours...
We need to appreciate these kind of films.
நிச்சயமான தீர்வு. தலைமுறை கடந்து வாழும் மக்களுக்கு அங்கேயே வேலை வாய்ப்பளித்து அங்கேயே மறு குடியமர்த்துவது மட்டுமே.
"மாஞ்சோலை" நான்கு தலைமுறைகளின் வலி. தனியார் நிறுவனம் மற்றும் அரசியல் அதிகாரத்தின் கோர முகத்தை அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்கிறது.
நாங்களும் மறக்க முடியுமா.... 🙏நம் மக்களுக்காக 😭😭
Kudos to the team for bringing out this.
Awesome 😎👍👍👍👍
என் நெஞ்சம் மிகவும் கணக்கிறது.மிகவும் வேதனையாக ......... வலி நிறைந்த எம் மக்களே... உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது. ? என் கண்ணீருடண்.......
Enathu Anna , akka kasta pata vali therigirathu and thx to Sam bro , I will share this to all who I know and I support you bro
ஒரு வாழ்க்கை
ஒரு மக்கள்
ஒரு உலகம்
நீதி கடவுளுக்கு மறைக்கப்பட்டுள்ளது
Romba natri Sam brother
வாழ்த்துக்கள்
Good work
நான் பிறந்த ஊர் மறையும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை 😭😭😭 அடுத்த ஜென்மத்தில் இந்த மண்ணை என் மக்களிடம் கூடுங்கள் கொத்து அடிமையாக இல்லை சுதந்திர பூமியாக😭 சாதி மதம் பாராமல் சொந்த உறவுகளை பிரித்த பணகார்கள் அரசியல் வாதிகள் எங்கள் கண்ணீர் பதில் கடவுள் பரிசு அளிப்பார் உங்களுக்கு இப்படிக்கு ஊத்து செல்வா
47:17 en makkal ❤❤❤❤❤ marakamudiyatha ninaivugal 😮
அருமையான பதிவு.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Great documentary... Still people struggling there
Itha movie main stream movie aa pananum athu tha ennoda kanavu ❤
மனம் கணக்கிறது. இதற்கு தீர்வு அந்த இறைவன் தான்...
நன்றி. ரஞ்சித் அண்ணா
ஒரு மனிதனின் பிறபிடதை பரிபவன் அவனது உயிரையும் பரிகிரான்💯🙏🏼😣
👏 effort❤️
Super dear che no one can explain like this love u lot
Thank you, just thank you.
Thanks da thambi sam
The way you conducting the peoples pain 👏🏻🫡
🙏salute and vannakam vazhitthukkal.🙏
ithai uruvakkiyavarukku....
pa ranjith ...🎉 🙏🙏
* ithu ponra eliya makkal kuralaka katchi pathivvu mulam
* puratchi olaam olitthu kondirukkaddum...
* ummudaiya seivai innum makkalukku theivai...
Super bro
Miss you native