இதுவரை பலரும் இந்த ஊரின் வரலாற்றை சொல்லாமல் வீண்னான கதைகள் பேசி ஒரு ஊரை அவமதித்து கொண்டிருந்தாலிருந்து அதன் வரலாற்றை கூறியது சிறப்பாக இருந்தது,இந்த பாண்டிசேரி வெளிட்டவர்களாளோ இன்றுவரை தவறாக கையாளபடவில்லை ஆனால் நம் நாட்டு திரைபடத்தாலும் ஒரு சில நம் உள்நாட்டு மக்களால் தவறு செய்ய பயன்படுத்தபடுகிறது நன்றிங்க.
1:40 Pondicherry has two languages 1) Tamil 2) French 2:11 Pondicherry it is union territory of India 1) Puducherry 2) Karaikal 3) Yanam 4) Mahe 3:53 Pudca on Peripulus erthytes sea book 📙 5:55 French development of cherry becomes Puducherry 15:15 Thappan man behind making of Pondicherry town with help small kingdom ( Sultan ) Trichy kingdom and French people 17:17 Chandannagar on West Bengal more over Pondicherry union has 5 towns 20:22 Subramani Bharathiyar stay from British colonial government stay in pondicherry 24:02 August 16 Independence day 24:53 November 1 1954 Pondicherry liberation day and The History of Pondicherry by Big bang Bogan anna voice 🎤 narration 👌 semma super Pondicherry town on Andhanathu ragan diary his diary has refrence and Pondicherry has many shooting spot The East coast Road travel between pondy to Chennai and Cuddalore to pondicherry ( 23 Km ) Th History of Pondicherry town vera level 😍
@@arunprasath8757 இந்தியாவின் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாகும். திருநெல்வேலி மாநகராட்சி தமிழ்நாட்டில் 6-வது பெரிய மாநகராட்சி ஆகும். திருநெல்வேலி என்ற பெயரானாது, ”திரு-நெல்-வேலி” என்ற மூன்று தமிழ் வார்த்தைகளால் உருவாக்கப்பட்டு ”மேன்மையுடைய நெல்லுக்கு வேலி அமைத்த” ஊர் என்ற அர்த்தத்துடன் அழைக்கப்படுகிறது.
Being a pondocherian, i personally feel the Pondicherry should be under french government control. Instead of suffering under this current ruling gonernment. The NR congress and BJP totally spoiled the UT.
Just one thing. 16th August is still celebrated as independence day in puducherry. Because it was in this day that officially puducherry was transferred as Territory of india. 2nd November is the day on which agreement was signed on 1st November 1954, and based on it plebiscite was held. From 1956 to 1962 pondicherry was administered by ministry of external affairs on behalf of French government through commissionerate. From 1963 brought under ministry of home affairs through 14th constitutional amendment act and ut act 1963.
இந்திய துணைக்கண்டத்தில் ஒரு சிறு நகரம் வந்தவாசி ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகள் இந்தியாவை ஆள காரணமான போர் நடைபெற்ற இடம் வந்தவாசி இதன் வரலாறு உங்கள் மூலம் உலகம் அறிய விரும்புகிறேன் 🙏🙏🙏 என்றும் உங்கள் பிக் பேங் போகன் ரசிகன் 🙏🙏🙏
Very good detailed description!!! Actually I feel proud hear you talking about my husband's forefathers who brought the French people to Pondicherry and that's how Pondicherry was formed. My husband is the thirteenth generation of such a pioneer family. My husband is the one who renovated and inaugrated the Grand Bazar Clock Tower located in the middle of the market. From the top of the clock we can see the city of Pondicherry. He speaks French and Spanish along with Tamil and English fluently.
நன்றி ஐயா நான் பாண்டிச்சேரியை சேர்ந்தவன் பாண்டிச்சேரியில் எவ்வளவோ நல்ல செய்திகள் இருக்கும்போது எப்பபார்த்தாலும் சரக்கு,குடியைப் பற்றியே வெளியூர் மக்கள் பேசுகிறார்கள் சினிமாவிலும் அப்படித்தான் காட்டுகிறார்கள் நீங்களாவது உண்மை நிலையை வரலாற்றை ஊர் அறிய சொன்னீர்கள் நன்றி 'நன்றி நன்றி எங்கள்ஊரில் அந்தகாலத்தில் பிழைக்கவந்தவர்கள் பலதலைமுறைகளாக இங்கேதான் இருக்கிறார்கள் இந்தமண்ணைவிட்டுப்போக மனம் இல்லை புதுவை மக்கள் அமைதியானவர்கள் உதவும் மனம் கொண்டவர்கள் அதனால்தான் இங்கே பலமொழி பேசும்மக்கள் ஒற்றுமையுடன் கலந்து வாழ்கிறார்கள் பிழைக்கவந்தவர்கள் இன்று வசதியுடன் வாழ்கிறார்கள் ராஜேந்திரன் பாண்டிச்சேரி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அருமை அருமை மிகவும் அருமையான பதிவு செம்மையாக கூறி உள்ளார்கள் உண்மை எங்கள் ஊர் புதுச்சேரி காரைக்கால் மாகி எனாம் பற்றி மேலும் அறியவும் கூறிய கருத்து அருமை எங்களுக்கு பெருமை நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நான் உங்கள் தமிழன் இராமன் இராமன் புதுச்சேரி
My all time favorite destination, besides just beer! I went through the full video, it was good to know history. I suggest you should also talk about Auroville. Btw, it appears you don't like the residual french influence in Pondicherry. In my opinion, I like it.
ஜாதி என்ற துணைப்பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லோரும் தவிர்க்க ஆரம்பித்தால், சமத்துவத்திற்கான வழிவகை செய்யும். எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்! நன்றி !!!
Anna en oor dhan na Puducherry, romba naala eagle pathi kettavan ,ninga adhayum upload pannittinga romba thanks na, ippa en oor pathi potturukkinga na innum video pakkama ungalukku msg pannittan thank you so much na🥰🥰😘am proud of becuber🥳🥳
கீழூரில் நடந்த வாக்கெடுப்பு போல மிக கொடுமையான வாக்கெடுப்பு என்பது உலக வரலாற்றில் இல்லை. இந்தியாவுடன் இணைய ஓட்டு போட்ட அந்த 178 மானிடர்களையும் வரலாறு மற்றும் புதுவை மக்கள் என்றுமே மன்னிக்கமாட்டார்கள். The voting format conducted in Kizhoor is the most disgraced voting method in the entire world. Those 178 members who voted Pondicherry to join hands with India will Never be forgiven by Pondicherry people and History.
எங்கள் புதுச்சேரி இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரு ஒன்றிய பகுதியாக 99 ஆண்டுகள் வரை இருக்கும். மீண்டும் ஒரு முறை மக்களிடம் வாக்கு எடுத்த பிறகே முழுவதும் இந்திய நாட்டின் ஒரு பகுதி ஆக வேண்டும் என்று பிரான்ஸ் அரசு சொல்லி அன்று இந்திய நாட்டில் சேர்த்து வைத்து உள்ளது.
Puducherry, formerly known as Pondicherry, gained its significance as “The French Riviera of the East” after the advent of the French colonialization in India. Puducherry is the Tamil interpretation of “new town” and mainly arrived from “Poduke” , the name of the marketplace as the “Port town” for Roman trading, way back in 1st century as mentioned in the ‘The Periplus of the Erythraean Sea’. The settlement was once an abode of many learned scholars as evidently versed in the Vedas, hence also known as Vedapuri.
பாண்டிச்சேரியை தமிழகத்தோடு இணைக்க எம்ஜிஆர் நடவடிக்கைகள் மேற்கொண்ட போது, மிகப்பெரிய மக்கள்்புரட்சி வெடித்தது. கீழடியில் கிடைத்த முதுமக்கள் தாழி போன்றே பல்வேறு தொல் பொருட்கள் மற்றும் பண்டைய எச்சங்கள் பல கிடைக்கப்பெற்றுள்ளது. இன்னும் நிறைய கதைகள் உள்ளது.
எங்களுடைய ஊர் உருவான வரலாற்றை பேசியதற்காக மிக்க நன்றி போகன்
❤️
புது இடம் புது வீடியோ 😇👍🏼. வேற லெவல்ல கலக்குறீங்க தல 😍😍🔥🔥👍🏼👍🏼
இதுவரை பலரும் இந்த ஊரின் வரலாற்றை சொல்லாமல் வீண்னான கதைகள் பேசி ஒரு ஊரை அவமதித்து கொண்டிருந்தாலிருந்து அதன் வரலாற்றை கூறியது சிறப்பாக இருந்தது,இந்த பாண்டிசேரி வெளிட்டவர்களாளோ இன்றுவரை தவறாக கையாளபடவில்லை ஆனால் நம் நாட்டு திரைபடத்தாலும் ஒரு சில நம் உள்நாட்டு மக்களால் தவறு செய்ய பயன்படுத்தபடுகிறது நன்றிங்க.
எங்க ஊரு பாண்டிச்சேரி... அருமையான காணொளி எங்க ஊர பத்தி எங்க போனாலும் நாங்க தா மத்தவங்களுக்கு சொல்லுவோம், இப்ப அதைவிட தெளிவா எங்களுக்கே சொல்லிட்டீங்க.
1:40 Pondicherry has two languages 1) Tamil 2) French 2:11 Pondicherry it is union territory of India 1) Puducherry 2) Karaikal 3) Yanam 4) Mahe 3:53 Pudca on Peripulus erthytes sea book 📙 5:55 French development of cherry becomes Puducherry 15:15 Thappan man behind making of Pondicherry town with help small kingdom ( Sultan ) Trichy kingdom and French people 17:17 Chandannagar on West Bengal more over Pondicherry union has 5 towns 20:22 Subramani Bharathiyar stay from British colonial government stay in pondicherry 24:02 August 16 Independence day 24:53 November 1 1954 Pondicherry liberation day and The History of Pondicherry by Big bang Bogan anna voice 🎤 narration 👌 semma super Pondicherry town on Andhanathu ragan diary his diary has refrence and Pondicherry has many shooting spot The East coast Road travel between pondy to Chennai and Cuddalore to pondicherry ( 23 Km ) Th History of Pondicherry town vera level 😍
எங்க ஊரு, அருமையான ஊரு.
But இப்போ ரொம்ப மாறி போச்சு, so sad.
எங்கள் ஊரின் வரலாற்றை இனிமையாகவும் எளிமையாகவும் விவரித்தமைக்கு போகனுக்கு நன்றிகள் பல...
இவண். புதுச்சேரியன்...
Parangipettai பரங்கிப்பேட்டை என் ஊர் இதுவும் பழமையான வரலாறுகளை கொண்ட ஊர் முடிந்தால் எங்கள் ஊரை பற்றி காணொளி வெளியிட்டால் மன நிறைவாக இருக்கும்...
மிக்க நன்றி தலைவா எங்கள் ஊரை பற்றி பேசியதற்கு🙏🙏🙏
super anna 🙏 புதுச்சேரியின் வரலாற்றைப் பற்றி மிக தெளிவாக விளக்கியதற்கு நன்றி 🎉
திருநெல்வேலி மாகாணம் பற்றிய ஒரு காணொளி சகோதரர் ✌️🙏🙏
அதெல்லாம் ஒரு ஊரே கிடையது ..இதுல மாகாணம் வேற 😂😂
@@arunprasath8757 திருநெல்வேலி மாவட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா ❓❓❓
@@arunprasath8757 இந்தியாவின் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாகும். திருநெல்வேலி மாநகராட்சி தமிழ்நாட்டில் 6-வது பெரிய மாநகராட்சி ஆகும். திருநெல்வேலி என்ற பெயரானாது, ”திரு-நெல்-வேலி” என்ற மூன்று தமிழ் வார்த்தைகளால் உருவாக்கப்பட்டு ”மேன்மையுடைய நெல்லுக்கு வேலி அமைத்த” ஊர் என்ற அர்த்தத்துடன் அழைக்கப்படுகிறது.
@@arunprasath8757 ஐந்து நிலங்களும் உடைய ஒரே ஊரு எங்க ஊருல
எங்கள் ஊர் வரலாற்றை பேசியதற்கு மிக்க நன்றி welcome to Pondicherry
Being a pondocherian, i personally feel the Pondicherry should be under french government control. Instead of suffering under this current ruling gonernment. The NR congress and BJP totally spoiled the UT.
congress government la jolliya irrunthiya enna?
@@shrikanspeaks7631😂
Not only bjp but also congress
Proud to be born in Pondicherry ❤️
Just one thing. 16th August is still celebrated as independence day in puducherry. Because it was in this day that officially puducherry was transferred as Territory of india. 2nd November is the day on which agreement was signed on 1st November 1954, and based on it plebiscite was held. From 1956 to 1962 pondicherry was administered by ministry of external affairs on behalf of French government through commissionerate. From 1963 brought under ministry of home affairs through 14th constitutional amendment act and ut act 1963.
O
இந்திய துணைக்கண்டத்தில் ஒரு சிறு நகரம் வந்தவாசி ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகள் இந்தியாவை ஆள காரணமான போர் நடைபெற்ற இடம் வந்தவாசி இதன் வரலாறு உங்கள் மூலம் உலகம் அறிய விரும்புகிறேன் 🙏🙏🙏 என்றும் உங்கள் பிக் பேங் போகன் ரசிகன் 🙏🙏🙏
Battle of vandivash... 🧐🤔yes anglo French war...
Amazing narration Bogan. Can't help wondering your knowledge and oratory skills. Salute you bogan
Being a pondicherrian need part 2 video about pondicherry
பாண்டிச்சேரி மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉
அருமை! அருமை! அருவி போல் கொட்டிய அழகுப் படைப்பு! அடுத்த இடம் போர்த்துகீசியர் தடம் பதித்த கள்ளிக்கோட்டை.
அற்புதமான பதிவு ஐயா 🔥🙏❤️
தல என்னோட ரொம்ப நாள் கேள்வி தல இது,,இப்போ விடை கிடைச்சிருச்சு!!! 🔥
Ena ans kedachithu
Very good detailed description!!! Actually I feel proud hear you talking about my husband's forefathers who brought the French people to Pondicherry and that's how Pondicherry was formed. My husband is the thirteenth generation of such a pioneer family. My husband is the one who renovated and inaugrated the Grand Bazar Clock Tower located in the middle of the market. From the top of the clock we can see the city of Pondicherry. He speaks French and Spanish along with Tamil and English fluently.
Very informative. Thousands of thanks for ur beautiful explanation
Your Clarification for mentioning Caste was nice 👍 keep it up
Thanks
Thanks for the support 🙏🏾
Well explained.Anandhs RangaPillai
Played most important role in French government.
Unga content ellame unique. Ana ethanala views poga matinguthunu theriyala. But your content always unique and great 👏👏👏👌👌👌
ரொம்ப நாளாக இதை கேட்டு கொண்டிருந்தேன். நன்றி பிபிபி.
நன்றி ஐயா
நான் பாண்டிச்சேரியை சேர்ந்தவன்
பாண்டிச்சேரியில் எவ்வளவோ
நல்ல செய்திகள் இருக்கும்போது
எப்பபார்த்தாலும் சரக்கு,குடியைப்
பற்றியே வெளியூர் மக்கள் பேசுகிறார்கள்
சினிமாவிலும் அப்படித்தான்
காட்டுகிறார்கள்
நீங்களாவது உண்மை நிலையை வரலாற்றை ஊர் அறிய சொன்னீர்கள்
நன்றி 'நன்றி நன்றி
எங்கள்ஊரில் அந்தகாலத்தில்
பிழைக்கவந்தவர்கள்
பலதலைமுறைகளாக
இங்கேதான் இருக்கிறார்கள்
இந்தமண்ணைவிட்டுப்போக மனம் இல்லை
புதுவை மக்கள் அமைதியானவர்கள் உதவும் மனம் கொண்டவர்கள்
அதனால்தான்
இங்கே பலமொழி பேசும்மக்கள் ஒற்றுமையுடன்
கலந்து வாழ்கிறார்கள்
பிழைக்கவந்தவர்கள் இன்று வசதியுடன் வாழ்கிறார்கள்
ராஜேந்திரன்
பாண்டிச்சேரி
எங்க தாத்தா பிரெஞ்சு காலத்தில் போலீசாக இருந்தார அவர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன் பாண்டிச்சேரி எங்க காலத்தில் புந்திண்டிச்சேரி என்று சொல்வார்கள்
Athu pundhi illanga pondicherry french prononsation
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அருமை அருமை மிகவும் அருமையான பதிவு செம்மையாக கூறி உள்ளார்கள் உண்மை எங்கள் ஊர் புதுச்சேரி காரைக்கால் மாகி எனாம் பற்றி மேலும் அறியவும் கூறிய கருத்து அருமை எங்களுக்கு பெருமை நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நான் உங்கள் தமிழன் இராமன் இராமன் புதுச்சேரி
I'm Also From Pondicherry 😍🔥
எங்க ஊரு பேரு
திருச்சிராப்பள்ளி
என்பதை
முழுமையாக சொன்னதுக்கு
நன்றி தெரிவித்து கொள்கிறோம்
You are so responsible bro and maintaining dignity during your every speech. 👏👏👏
Anna pulicat. Pazaverkadu pathi video podunga. Aanga Dutch Republic
Pathi pesunga na 😋😋😋
Nice Video, Please share the information about Auroville and Aravind Asharm, because now they are ruling to most of the places in Pondicherry.
My all time favorite destination, besides just beer! I went through the full video, it was good to know history. I suggest you should also talk about Auroville. Btw, it appears you don't like the residual french influence in Pondicherry. In my opinion, I like it.
Bro, Thanks for given more additional information about pondicherry.
Proud to be a Pondicherrian
Very good information about pudhucherry. I got many new information about the pudhucherry territory.
super nanbare...enga oorin unmayana perumaigalai ellaarukum kondu serthirukeenga.. but, innum niraya vishayangal vittuteenga
Day by day you're bringing great topics ❤️
Love from Pondicherry 💙
இப்போது புதுச்சேரியில் வாக்கெடுப்பு நடத்தினால் பிரான்ஸ் ஆட்சியின் கீழ் இருக்கவே அனைவரும் விரும்புவர்.
இப்போ மட்டும் இல்ல எப்பவும் ப்ரன்ச் ஆட்சிக்கு கீழ் தான் புதுச்சேரி இருக்க ஆசை படும்
உண்மை
ஜாதி என்ற துணைப்பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லோரும் தவிர்க்க ஆரம்பித்தால், சமத்துவத்திற்கான வழிவகை செய்யும். எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்! நன்றி !!!
😊
Welcome to Pondicherry bro❤️
Being a History Lover myself. Really enjoyed ur narration Brother ❤️🙏.
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
Super Town. I studied Law college at
Pondicherry during 1982...89.
we proud to be born Pondicherryian 🔥
Amazing narration 🎉 need more this kind of content
Hats off u ji and your team member 09:14
சிறப்பு👌.. தல எங்க ஊர் சேலம் பற்றி ஒரு வரலாறு வீடியோ போடுங்க Pls..
Thalaivare kanyakumari pathi sollunga Thiruvanthapuram samasthanam kitta irunthu engalukum independence kedachathu Nov 1 than, Enga suthanthira poratta veteran Marshal Nesamani. Even AR Rahman share Panna tamilanangu drawing is made from nagercoil artist, Romba kashta pattu type panniruken paathu konjam pottu vitteengana Nalla irukkum.
Anna en oor dhan na Puducherry, romba naala eagle pathi kettavan ,ninga adhayum upload pannittinga romba thanks na, ippa en oor pathi potturukkinga na innum video pakkama ungalukku msg pannittan thank you so much na🥰🥰😘am proud of becuber🥳🥳
கீழூரில் நடந்த வாக்கெடுப்பு போல மிக கொடுமையான வாக்கெடுப்பு என்பது உலக வரலாற்றில் இல்லை.
இந்தியாவுடன் இணைய ஓட்டு போட்ட அந்த 178 மானிடர்களையும் வரலாறு மற்றும் புதுவை மக்கள் என்றுமே மன்னிக்கமாட்டார்கள்.
The voting format conducted in Kizhoor is the most disgraced voting method in the entire world.
Those 178 members who voted Pondicherry to join hands with India will Never be forgiven by Pondicherry people and History.
பிரான்சின் ஒரு பகுதியாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
மிக்க நன்றி வாழ்க வளத்துடன்
இதே போல் பரங்கிப்பேட்டை வரலாறு அரிய ஆவல்
hey BOGAN thanks for the video and your effort and keep it up,🎉
கொள்ளை அழகு என்றும் புதுச்சேரி 🌊🏖️🏰
Bro come to kanyakumari
Really such a fantabulous video ... thank you bro ... am from pondicherry...
Thank you 💖😊....enga ooru pathi good impression creat pannadhuku anna 😊
Was most awaited topic about knowing all states history and culture talk about west bengal Calcutta.
எங்கள் மருது சீமையாம் சிவகங்கை சீமை வரலாறை உங்கள் பதிவில் காண ஆவலாக உள்ளேன்
Palani baba history video poduga Anna
Happy to know unknown facts about my hometown, thanks 🙏
எங்கள் புதுச்சேரி இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரு ஒன்றிய பகுதியாக 99 ஆண்டுகள் வரை இருக்கும். மீண்டும் ஒரு முறை மக்களிடம் வாக்கு எடுத்த பிறகே முழுவதும் இந்திய நாட்டின் ஒரு பகுதி ஆக வேண்டும் என்று பிரான்ஸ் அரசு சொல்லி அன்று இந்திய நாட்டில் சேர்த்து வைத்து உள்ளது.
Trichy yoda History yum mudinja podunga bro
Superb presentation, well done
Yay, Bogan in my hometown!! Made my day 😊
Puducherry, formerly known as Pondicherry, gained its significance as “The French Riviera of the East” after the advent of the French colonialization in India. Puducherry is the Tamil interpretation of “new town” and mainly arrived from “Poduke” , the name of the marketplace as the “Port town” for Roman trading, way back in 1st century as mentioned in the ‘The Periplus of the Erythraean Sea’. The settlement was once an abode of many learned scholars as evidently versed in the Vedas, hence also known as Vedapuri.
Please tell me from which book you got all this information. I am interested to know more information.... 🙏
If you want to know the full details please contact us. My husband will explain in detail. He is from that family.
Pudukkottai history bro romba svarasiyama irukkum 😊😊😊😊😊😍
ரொம்ப பெருமையா இருக்கு நான் வாழுறதும் ஃப்ரான்சில தான்
எல்லாம் கையடக்கத் தில் கிடைக்க கூடிய இடம்.. வருமானம் இருந்தால் போதும் ..வாழ அருமையான இடம்...
தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டம் பற்றி சொல்லுக ❤️ நம்ப ஊரு நம்ப பெருமை ❤️தமிழன்டா❤️👍🙏💪💪💪💪💪💪💪💪💪💪
Please share tirupur history too
Anna chocolate history podunga romba naal ahh ketutu irukken bro plzzz 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫
பாண்டிச்சேரியை தமிழகத்தோடு இணைக்க எம்ஜிஆர் நடவடிக்கைகள் மேற்கொண்ட போது, மிகப்பெரிய மக்கள்்புரட்சி வெடித்தது. கீழடியில் கிடைத்த முதுமக்கள் தாழி போன்றே பல்வேறு தொல் பொருட்கள் மற்றும் பண்டைய எச்சங்கள் பல கிடைக்கப்பெற்றுள்ளது. இன்னும் நிறைய கதைகள் உள்ளது.
Very good narration. Crystal clear.
Proud to be a Pondicheriyan.....
அருமையான பதிவு தோழர்.ஓம்
நமசிவாய.
Every day i am Expecting Your Video's Only BIGBANG BOGAN💗 for Good information.
புதுவை மண்ணின் மைந்தன் என்ற வகையில் மிக்க நன்றி
சண்டை சேவல் ஆர்ஜின் மற்றும் வரலாறு பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ
Thanks for your detailed information.....
Sadras dutch fort pathi video podunga bro, near mamallapuram
Outdoor shooting super..konjam different'ah jolly'ah irunthathu..intha mathiri adikadi podunga...Marina beach'ku adikadi poirukan,athanala Marina video perusa therila pola...but intha video'la outdoor shooting'la yetho change irukku.. music?therila..aana nalla irukku
Hello Bro, I am really enjoying your videos. Your way of explaining and presenting very good Bro Keep it up. Thanks 🙏
Thank you so much 🙂
மிகவும் பிரமாதமான வரலாற்று பின்னனி கொண்டது.
Sooper ah explain panni irukinga... I never knew my pondicherry history.. thanks bogan bro 👍
எங்க ஊர் எங்க ஊர் தான் 🤙🤙🤙நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
எங்கள் பூர்வீக ஊர் அருமையான பதிவு
Bro... Touch pannitiga... Really good human being you and your team
Appreciate BigBang Team!
Welcome to enga ooru😍. Well explained 👍👍
veerappanar history sollunga bro
Adikadi telegram'la places explore panni unga photo podunga..nalla irukku..pondy photo in telegram and beach photo super
Annah frnk ah solanunaaa. Unagaluku sema memory power na hats off❤
Thank you for telling about our history