Story of Ooty | ஊட்டி உருவான சாகச வரலாறு | John Sullivan | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • ஊட்டி என்று அன்போடு அழைக்கப்படும் உதகைமண்டலம் உருவான சாகசக்கதை.
    This is the adventurous story of how the then Coimbatore collector John Sullivan laid the founding stones of Ooty.
    #storyofooty #johnsullivan #bigbangbogan #bcubers
    Special Thanks to
    John Sullivan Memorial
    goo.gl/maps/HQ...
    Contact: +919361128121
    _______
    To shop at www.angi.in
    use the below link to get 10% discount
    angi.in/discou...
    ________
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan
    Sources
    John Sullivan Memorial
    Nilagiri Documentation
    nilgiridocumentation.com
    The Hindu
    bit.ly/3dpFdlN
    Telegraph India
    bit.ly/3xZKBWa
    Asianage
    bit.ly/3lJcInE
    India Times
    bit.ly/3y3d7Gv

Комментарии • 939

  • @sakthisathyaraj3613
    @sakthisathyaraj3613 2 года назад +7

    இந்த கானொலி சீக்கிரம் முடிந்தது போல் இருக்கிறது இன்னும் இதனை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் பற்றியும் சிலவற்றை சொல்லி இருக்கலாம் நன்றி அருமை👏👏👏

  • @mrcrazy52
    @mrcrazy52 2 года назад +135

    Ooty it's my hometown 😀😀😀
    Heaven on earth 🌎❤️❤️

    • @hussainmc7938
      @hussainmc7938 2 года назад +7

      Namma ooru

    • @SivaSparkling199119
      @SivaSparkling199119 2 года назад +6

      You both are Lucky

    • @velaravind7545
      @velaravind7545 2 года назад +4

      Everyone's heaven is their hometown.... Not only Ooty is heaven on earth fyi...

    • @vikramr6039
      @vikramr6039 4 месяца назад

      I am arakkonam i hate arakkonam but i like ooty

  • @prabakaran____6709
    @prabakaran____6709 2 года назад +10

    சோழர்களின் சிறந்த ஆட்சி மற்றும் சோழர்களின் தலை சிறந்த மாவீரர் அவர்களின் படை பலமும் காணொளி போடுங்கள். நீங்கள் சொல்வது அருமையாக இருக்கும்😍😍

  • @rajkirantharmaraja4810
    @rajkirantharmaraja4810 2 года назад +58

    அண்ணா, உங்களால் முடிந்தால் தயவு செய்து இலங்கை வரலாறு பற்றி போடுங்க❤🙏 Big Fan from Norway❤

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 2 года назад +76

    ஊட்டி எங்கள் ஊட்டி. ஒவ்வொரு பள்த்தாக்கும், உயரங்களும் தெரியும். ஆனாலும் ஜான் சல்லிவன் மீது இப்போது கூடுதல் மரியாதை சேர்ந்துள்ளது.

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 2 года назад +3

      உலகில் பழங்குடிகள், புதிய குடிகள்
      என்பதெல்லாம் இல்லவே இல்லை!
      அப்படியென்றால்,
      தோடர் இனம் மட்டுமே ஆதியில்
      குரங்கிருந்து வந்தது போலவும்,
      வெள்ளையர் இனம்
      போன வாரம் குரங்கிலிருந்து
      வந்தது போலவும் ஆகி விடும்.
      அப்படி இல்லை.
      உலகில் உள்ள அனைத்து
      மனிதர்களும், எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்,
      குரங்கிலிருந்து வந்தவர்களிடமிருந்து
      வந்தவர்கள் தான்!
      எனவே,
      உலகில் உள்ள அனைத்து சமுதாயங்களுக்கும்
      ஒரே வயது தான்!
      அதாவது எழுபது லட்சம் ஆண்டுகள்!
      உலகில் பல சமுதாயங்கள்
      தங்கள் வாழ்வில்,
      தங்கள் வாழ்க்கை முறையில்,
      தேவைகளைப் பெருக்காமல்,
      மாற்றங்களை ஏற்காமல்,
      அடுத்த கட்டத்திற்கு நகராமல்,
      அந்தந்த இடத்தில் நின்று
      விடுகிறார்கள்.
      அவர்களைத் தான் நாம்
      பழங்குடிகள் என்கிறோம்.
      அந்தமானில், ஜாரவாசிகள் இன்றும்
      துணி இல்லாமல் வாழ்கிறார்கள்.
      வெள்ளையர்களும் ஒரு காலத்தில்
      துணி இல்லாமல் வாழ்ந்தார்கள்;
      வேட்டை ஆடினார்கள்;
      பச்சையாக உண்டார்கள்;
      ஆனால், இன்றோ வேறு
      கிரகங்களில் இடம் தேடுகிறார்கள்!
      ஆக,
      தேவையைப் பெருக்கிக் கொள்கிற
      சமுதாயம் போராடுகிறது;
      மாற்றங்களை ஏற்கிறது;
      முன்னேறுகிறது!
      உணவும், இனவிருத்தி மட்டுமே
      எங்கள் தேவை என்று நின்று விடுகிற
      ஜாரவாஸ்,தோடர் போன்ற
      சமுதாயங்கள் பின்னேறுகிறது!
      குண்டூசி முதல் ராக்கெட் வரை
      அத்தனையும் வெள்ளையர்களின்
      தயாரிப்புகளே!
      உலகமே அவர்கள் தயவில்
      வாழ்கிறது!
      ஆனால்,
      தோடர்களும், ஜாரவாஸிகளும்
      அரசு தயவாலும், இந்த உலகத்தின்
      தயவாலும் வாழ்கிறார்கள்!
      இந்த உலகில் மாற்றத்தை ஏற்காத
      பல ஜீவராசிகள் அழிந்து விட்டன!
      இதுவே இயற்கை!
      பழைய குடிகள் புதிய குடிகளாக
      மாற்றம் பெற வேண்டும்;
      ஏற்றம் பெற வேண்டும்;
      முடிவாக............
      எல்லோரும் ஒரே இனம் தான்!
      ஒரே வயது தான்!!!!!!
      🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @ralfiaalexander7077
      @ralfiaalexander7077 2 года назад +2

      Yes sir that's true

    • @sumanr6901
      @sumanr6901 2 года назад

      @@ralfiaalexander7077 rtt

  • @renjithsingh8714
    @renjithsingh8714 2 года назад +155

    அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் மருத்துவம் கொடுத்த வெள்ளை மனம் படைத்த வெள்ளையர்களால் உருவான ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும் போது அவர்கள் மேல் மிகுந்த மரியாதை வருகிறது🙏🙏🙏

    • @தமிழ்ச்செல்வன்-ந9ற
      @தமிழ்ச்செல்வன்-ந9ற 2 года назад +25

      பல இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியாக சாகவும் காரணம் வெள்ளையன் தான்,

    • @harisuganperumal2421
      @harisuganperumal2421 2 года назад +8

      @@தமிழ்ச்செல்வன்-ந9ற mudikinu poda

    • @tinyman7994
      @tinyman7994 2 года назад

      Am

    • @dineshkumar-rg8gu
      @dineshkumar-rg8gu 2 года назад +7

      Adimai mundamea

    • @jayakumar4744
      @jayakumar4744 2 года назад +11

      @@தமிழ்ச்செல்வன்-ந9ற சுதந்திரத்துக்கு பிறகு யாரும் சாகளையா பாஸ்

  • @vijikkovai
    @vijikkovai 2 года назад +20

    நான் உதகையில் தான் பிறந்து கல்லூரி முடித்து சில காலம் அங்கு பணி புரிந்து பின்னர் கோவைக்கு மாறி வந்தேன். பணியின் இறுதி காலத்தில் திரும்பவும் குன்னூரில் பணி செய்தேன். நான் ஒரு காலத்தில் மிகவும் நேசித்த ஒரு ஊர். நினைத்தால் ஏரியை சுற்றி வருவேன் அல்லது தாவர இயல் பூங்கா சென்று மேல் உள்ள தொதவ இல்லங்கள் வரை கூட சென்று வருவேன். ஆனால் இன்று தினமும் கண்ணில் படும் நீல மலையை எண்ணி வருந்துகிறேன். ஏனோ சல்லிவன் கண்ணில் படாமல் இந்த மலை தப்பி இருக்கக்கூடாதோ என்று மனம் வருந்துகிறேன். பசுமையான தேயிலை தோட்டங்களை ரசித்த இவ்வுள்ளம் அதன் பின் உள்ள சோக நிகழ்வுகளை எண்ணி விம்முகிறது. இயற்கையான பசும்புற்களையும், சோலா எனப்படும் மழைக் காடுகளை அழித்து இன்று கட்டிடக் காடுகளாக உருவாக்கக் காரணம் அந்த சல்லிவன் தான். 300 ஆண்டுகளுக்கு முன் வளமான காடுகள் சூறை ஆடப் பட்டு, புல் வெளிகள் தேயிலை தோட்டங்களாக மாற்றப் பட்டு, ஒரு ஜீவ நதியான பவானி அழிக்கப் பட்டதுமல்லாமல், இன்னாட்டுக்கு சம்பந்தம் அற்ற தைல மரங்கள், பைன் மரங்கள் நட்டு மழைப் பொழிவை கெடுத்தது அவனின் கண்டுபிடிப்பு. ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னர் வந்த அறிவிலிகள் இன்னமும் அந்த மலைகளை கதற வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
    இயற்கை சம நிலையில் இருக்க குறைந்த பட்சம் மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மற்றும் இமய மலைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். அங்கிருந்த ஆதி வாசிகளை விட்டு வேறு எல்லோரையும் வெளி ஏற்ற வேண்டும். அங்கு இருந்த பழைய தாவரங்களை மறுபடியும் நடவு செய்ய வேண்டும். வருடம் 5 சதவிகிதம் வீதம் 20 வருடங்களில் காடுகள் உருவாக்கி இயற்கையெய் மலர செய்ய வேண்டும். யானை முதலான அக்காட்டுக்கு சொந்த விலங்குகள் பல்கி பெருகிட வழி செய்ய வேண்டும்.

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 2 года назад +1

      உலகில் பழங்குடிகள், புதிய குடிகள்
      என்பதெல்லாம் இல்லவே இல்லை!
      அப்படியென்றால்,
      தோடர் இனம் மட்டுமே ஆதியில்
      குரங்கிருந்து வந்தது போலவும்,
      வெள்ளையர் இனம்
      போன வாரம் குரங்கிலிருந்து
      வந்தது போலவும் ஆகி விடும்.
      அப்படி இல்லை.
      உலகில் உள்ள அனைத்து
      மனிதர்களும், எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்,
      குரங்கிலிருந்து வந்தவர்களிடமிருந்து
      வந்தவர்கள் தான்!
      எனவே,
      உலகில் உள்ள அனைத்து சமுதாயங்களுக்கும்
      ஒரே வயது தான்!
      அதாவது எழுபது லட்சம் ஆண்டுகள்!
      உலகில் பல சமுதாயங்கள்
      தங்கள் வாழ்வில்,
      தங்கள் வாழ்க்கை முறையில்,
      தேவைகளைப் பெருக்காமல்,
      மாற்றங்களை ஏற்காமல்,
      அடுத்த கட்டத்திற்கு நகராமல்,
      அந்தந்த இடத்தில் நின்று
      விடுகிறார்கள்.
      அவர்களைத் தான் நாம்
      பழங்குடிகள் என்கிறோம்.
      அந்தமானில், ஜாரவாசிகள் இன்றும்
      துணி இல்லாமல் வாழ்கிறார்கள்.
      வெள்ளையர்களும் ஒரு காலத்தில்
      துணி இல்லாமல் வாழ்ந்தார்கள்;
      வேட்டை ஆடினார்கள்;
      பச்சையாக உண்டார்கள்;
      ஆனால், இன்றோ வேறு
      கிரகங்களில் இடம் தேடுகிறார்கள்!
      ஆக,
      தேவையைப் பெருக்கிக் கொள்கிற
      சமுதாயம் போராடுகிறது;
      மாற்றங்களை ஏற்கிறது;
      முன்னேறுகிறது!
      உணவும், இனவிருத்தி மட்டுமே
      எங்கள் தேவை என்று நின்று விடுகிற
      ஜாரவாஸ்,தோடர் போன்ற
      சமுதாயங்கள் பின்னேறுகிறது!
      குண்டூசி முதல் ராக்கெட் வரை
      அத்தனையும் வெள்ளையர்களின்
      தயாரிப்புகளே!
      உலகமே அவர்கள் தயவில்
      வாழ்கிறது!
      ஆனால்,
      தோடர்களும், ஜாரவாஸிகளும்
      அரசு தயவாலும், இந்த உலகத்தின்
      தயவாலும் வாழ்கிறார்கள்!
      இந்த உலகில் மாற்றத்தை ஏற்காத
      பல ஜீவராசிகள் அழிந்து விட்டன!
      இதுவே இயற்கை!
      பழைய குடிகள் புதிய குடிகளாக
      மாற்றம் பெற வேண்டும்;
      ஏற்றம் பெற வேண்டும்;
      முடிவாக............
      எல்லோரும் ஒரே இனம் தான்!
      ஒரே வயது தான்!!!!!!
      🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @SaravananSaraVanan-zy6ix
      @SaravananSaraVanan-zy6ix Год назад

      Unmai ayya

    • @leegounder7355
      @leegounder7355 3 месяца назад

      True

    • @KarthikarthiKeyan-tx4ev
      @KarthikarthiKeyan-tx4ev 2 месяца назад

      ❤❤

  • @Shakirasha888
    @Shakirasha888 2 года назад +8

    இன்றைய காணொளி ரொம்ப பிடிச்சிருக்கு. காரணம் எங்க ஊரப் பத்தி சொல்லியிருக்கீங்க.
    ரொம்ப சந்தோஷம் நண்பரே.

    • @kannadasanbharathi1612
      @kannadasanbharathi1612 2 года назад +4

      உலகில் பழங்குடிகள், புதிய குடிகள்
      என்பதெல்லாம் இல்லவே இல்லை!
      அப்படியென்றால்,
      தோடர் இனம் மட்டுமே ஆதியில்
      குரங்கிருந்து வந்தது போலவும்,
      வெள்ளையர் இனம்
      போன வாரம் குரங்கிலிருந்து
      வந்தது போலவும் ஆகி விடும்.
      அப்படி இல்லை.
      உலகில் உள்ள அனைத்து
      மனிதர்களும், எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்,
      குரங்கிலிருந்து வந்தவர்களிடமிருந்து
      வந்தவர்கள் தான்!
      எனவே,
      உலகில் உள்ள அனைத்து சமுதாயங்களுக்கும்
      ஒரே வயது தான்!
      அதாவது எழுபது லட்சம் ஆண்டுகள்!
      உலகில் பல சமுதாயங்கள்
      தங்கள் வாழ்வில்,
      தங்கள் வாழ்க்கை முறையில்,
      தேவைகளைப் பெருக்காமல்,
      மாற்றங்களை ஏற்காமல்,
      அடுத்த கட்டத்திற்கு நகராமல்,
      அந்தந்த இடத்தில் நின்று
      விடுகிறார்கள்.
      அவர்களைத் தான் நாம்
      பழங்குடிகள் என்கிறோம்.
      அந்தமானில், ஜாரவாசிகள் இன்றும்
      துணி இல்லாமல் வாழ்கிறார்கள்.
      வெள்ளையர்களும் ஒரு காலத்தில்
      துணி இல்லாமல் வாழ்ந்தார்கள்;
      வேட்டை ஆடினார்கள்;
      பச்சையாக உண்டார்கள்;
      ஆனால், இன்றோ வேறு
      கிரகங்களில் இடம் தேடுகிறார்கள்!
      ஆக,
      தேவையைப் பெருக்கிக் கொள்கிற
      சமுதாயம் போராடுகிறது;
      மாற்றங்களை ஏற்கிறது;
      முன்னேறுகிறது!
      உணவும், இனவிருத்தி மட்டுமே
      எங்கள் தேவை என்று நின்று விடுகிற
      ஜாரவாஸ்,தோடர் போன்ற
      சமுதாயங்கள் பின்னேறுகிறது!
      குண்டூசி முதல் ராக்கெட் வரை
      அத்தனையும் வெள்ளையர்களின்
      தயாரிப்புகளே!
      உலகமே அவர்கள் தயவில்
      வாழ்கிறது!
      ஆனால்,
      தோடர்களும், ஜாரவாஸிகளும்
      அரசு தயவாலும், இந்த உலகத்தின்
      தயவாலும் வாழ்கிறார்கள்!
      இந்த உலகில் மாற்றத்தை ஏற்காத
      பல ஜீவராசிகள் அழிந்து விட்டன!
      இதுவே இயற்கை!
      பழங்குடி எனப்படுபவர்கள்
      மாற்றம் பெற வேண்டும்;
      ஏற்றம் பெற வேண்டும்;
      உதகை தோடர்களுக்கு!
      நீலகிரி படகர்களுக்கு!
      கோயமுத்தூர் கவுண்டர்களுக்கு!
      மதுரை தேவர்களுக்கு!
      தமிழ்நாடு தமிழர்களுக்கு!
      இப்படி எண்ணாமல்,
      இந்தியா இந்தியர்களுக்கு
      என்ற பரந்த மனதோடு வாழ்வோம்!
      முடிவாக............
      எல்லோரும் ஒரே இனம் தான்!
      ஒரே வயது தான்!!
      🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @Shakirasha888
      @Shakirasha888 2 года назад +2

      @@kannadasanbharathi1612 நண்பரே நீங்கள் உதகை வந்து தோடர்களைப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்.
      உணவு, இனவிருத்தி என்ற உங்கள் எண்ணம் தவறானது.
      தோடர்கள் நன்கு முன்னேறியுள்ளனர். என்னிடம் பேசிய ஒரு தோடரின் மகன் போலீஸாக உள்ளார். மருமகன் சென்னையில் ஒரு பெருநிறுவனத்தில் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்கிறார்.
      பெரும்பாலான தோடர்கள் பாரம்பரியமாக விவசாயம் செய்கின்றனர்.

    • @kannadasanbharathi1612
      @kannadasanbharathi1612 2 года назад +3

      @@Shakirasha888
      மகழ்ச்சி!
      நன்றி!

    • @dumdum1871
      @dumdum1871 2 года назад +3

      @@kannadasanbharathi1612
      அம்மாடியோ...அருமை

  • @mvijivijay1237
    @mvijivijay1237 2 года назад +44

    ஊட்டியின் கதைகள் தேடிதான் கோத்தகிரி போனீங்கலா...
    தினமும் வீடியோ போடுங்க அண்ணா வெயிட் பன்னியே வெறி ஆகுது 🙏🙏🙏🙏

  • @advocatertelango4088
    @advocatertelango4088 Год назад +1

    ஊட்டி மீது மேலும் ஆர்வத்தை தூண்டியமைக்கும் நன்றி

  • @sridhar4389
    @sridhar4389 2 года назад +3

    என்னோட ரொம்ப நாள் கேள்விக்கான பதில் குடுத்திட்டிங்க 🙏😊 நன்றி தோழர்

  • @boopathi2364
    @boopathi2364 2 года назад +36

    Ur stories are 200% true,pls tell more information about ooty

  • @brunorobert11
    @brunorobert11 2 года назад +33

    Antha pakkam pallam !!!! Intro with humour nalla workout aachu... Natural 😀👏👏

  • @AvalRangolis
    @AvalRangolis 2 года назад

    உங்கள் எல்லா காணொளிகளையும் பார்த்தேன். உங்கள் காணொளிகள் மிகவும் தனித்துவம் வாய்ந்தவை மற்றும் உங்கள் விளக்கக்காட்சி மிகவும் சிறப்பாக உள்ளது. நீங்கள் அதிக பார்வையாளர்களைப் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.

  • @muthumaran4362
    @muthumaran4362 2 года назад +142

    உணவு அரசியலில் அடுத்து தென்னை மரங்கள் மற்றும் தேங்காய் பற்றி எதிர்பார்க்கிறேன் அண்ணா.....

  • @user-fj5hx9gj6m
    @user-fj5hx9gj6m 2 года назад

    Summa garden boat house view points summa ride nu poittu erunthen.. unka video pathadhum na pona idam Jhon Sullivan Museum.. Thank you thala❤️

  • @janarthanansekar8231
    @janarthanansekar8231 2 года назад +92

    John Sullivan, John Pennycuick were great gift for Ooty and Theni district

  • @SnSValaioli
    @SnSValaioli 2 года назад +1

    நன்று. அருமையான பதிவு.

  • @vigneshraj7978
    @vigneshraj7978 2 года назад +3

    அருமை ஒரு முறை யாவது பார்க்க வேண்டிய இடம்

  • @suthakar.m1123
    @suthakar.m1123 2 года назад

    தகவலுக்கு மிக்க நன்றி சகோதரா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @pravinzzdream9529
    @pravinzzdream9529 2 года назад +29

    My home nearby musium only, I am proud to be that
    அவர்கள் அமைத்து தந்த இரயில் மற்றும் போககுவரத்து வழிகள் இன்றும் நிற்கிறது .
    அவர்கள் உருவாகின மருத்துவம் மற்றும் கல்வி அதுருக்கு சான்று
    Thanks for the video bro

  • @balaguru3014
    @balaguru3014 2 года назад

    John Sullivan புகழ் வாழ்க வளமுடன்
    John Sullivan பரம்பரை குடும்பங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @Ajay-dw2yi
    @Ajay-dw2yi 2 года назад +5

    Well said brother . I visited that place last year . we respect John sullivan

  • @sundarkrish4394
    @sundarkrish4394 2 года назад +16

    Bro your soo dedicated. Narrating the story like a vlog. Love this content much bro❤️🔥

  • @travellingmyownway
    @travellingmyownway 2 года назад +25

    உங்களை பார்த்தாலே எனக்கு ஒரு மகிழ்ச்சி சகோ. சத்தியமா அது ஏன் என்று எனக்கு தெரியாது

  • @statuschannel9615
    @statuschannel9615 2 года назад +15

    Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻

  • @vasudhasivakumar8667
    @vasudhasivakumar8667 2 года назад +18

    Realllyyy happyyy to see youtubers like u, who concentrates on giving such useful and gk contents.. Wishing u to reach greater heights very soon bro.. Greece oda financial crisis pathi sollunga bro..

  • @Naziraakil1992
    @Naziraakil1992 2 года назад +1

    Really Explanation Was Osum.... And Sullivan Is great..

  • @mohanrajraj9585
    @mohanrajraj9585 2 года назад +3

    அண்ணா அதே மாதிரி கொடைக்கானல் உருவான வரலாறு போடுங்க

  • @anithanagarajan706
    @anithanagarajan706 2 года назад

    Romba aachariyama irukku, nanga ooty ponapo train route ah paathu romba bramippa irunthuchu

  • @pragadeeshas
    @pragadeeshas 2 года назад +28

    OOTY is the summer capital of Madras Presidency meanwhile chennai is the winter capital.

  • @சந்தோஷ்குமார்.வெ

    எத்தனை தடவை இந்த காணொளியை பார்த்தாலும் சலிக்கவே இல்லை ❤️

  • @adriankasa4339
    @adriankasa4339 2 года назад +96

    super bro. I was born and bought up in Ooty. Love my native. But nowadays Ooty has become commercialised. The old charm is missing. THanks for uploading this video. All your videos have wonderful information.

    • @mrtn4331
      @mrtn4331 2 года назад

      100 percent....

    • @pubggamer-zf8pf
      @pubggamer-zf8pf 2 года назад +1

      Epola onumey ela waste

    • @LostFireVirus
      @LostFireVirus 2 года назад

      Same bro

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 года назад +6

      I visited ooty in 1985 during a college tour and in December 2019 for witnessing the annular solar eclipse in the TIFR radio astronomy observatory. I was totally shocked by the transformation from a nice sleepy hill town into a Chennai like city style. Too much road traffic both ways from Mettupalayam, too many restaurants and crowded streets and markets open until 11 pm in the night. I was also looking for the typical pine smell (from my 1985 experience) opening the window of the car while climbing the hill and I didn't feel any of it. It sure got reduced from its past glory.

    • @blackpanther6313
      @blackpanther6313 2 года назад

      Brought up or bought up🤔

  • @manip1051
    @manip1051 2 года назад

    உங்கள் அறிப்பிற்க்கு நன்றி தம்பி தெளிவான விளக்கம்

  • @mkmahendiran
    @mkmahendiran 2 года назад +9

    இதுமாதிரி அடுத்து கொடைக்கானல் பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @balakumarec
    @balakumarec 2 года назад +1

    உங்களுடைய பதிவுகள் அற்புதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்...✌👌👍🏽
    Kolli malai matrum yercaud patriya video vai ethir parkkiren....

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 2 года назад +5

    THANK YOU A LOT BRO 🥺❤️❤️❤️❤️❤️. MY NATIVE IS COONOOR WHICH IS NEXT TO OOTY. MY DAD WAS A BUSINESS MEN IN OOTY. OOTY IS THE LAND WHICH FEEDED OUR GENERATION'S. #ILOVENILGIRIS #NILGIRIS ❤️

  • @shakthivelpoolan7733
    @shakthivelpoolan7733 2 года назад +1

    Ungalin pathivu ellam miga Sirapu vazthukal nanri bro vazlka valamuden nalamuden pallandu bro

  • @veerakumar2259
    @veerakumar2259 2 года назад +7

    அண்ணா
    எல்லாம் சொன்னீர்கள் முக்கியமாக ஒன்றை விட்டு விட்டீர்கள்,
    கோவை காந்திபார்க் அருகில் அவர் பெயரில் சாலை உள்ளது அதன் பெயர்
    ,,சலீவன் வீதி,,
    அடுத்த வீடியோவில் இதுபற்றி மைண்ட் வாய்ஸில் சொல்லவும்
    🤗🤭😄😃😀😁

    • @தமிழ்ஆதி-வ4ஞ
      @தமிழ்ஆதி-வ4ஞ 2 года назад +2

      🍃1820களில் கோவையின் ஆட்சியராக இருந்த அவரை இன்றும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பது இதே "சலிவன்" தெருதான்.🍃

  • @sks4347
    @sks4347 2 года назад +1

    In depth review. Super

  • @lakshmananlakshmanan8638
    @lakshmananlakshmanan8638 2 года назад +4

    There are not Todas, they are so called BADAGAS luau pagalai, do not give wrong information, here after do not attempt to make histarical vedio.

    • @rockworun6524
      @rockworun6524 2 года назад

      Todas are different badugas are different , kurumbas n todas are almost same

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 2 года назад +2

      @@rockworun6524
      இரு இனமும் ஒன்று அல்ல.
      குரும்பர் நீக்ரோ ஆதி கிளை.
      தோடர் இஸ்ரேலிய யூதர் கிளை.
      திராவிடர் நீக்ரோ புதிய கிளை.
      ஆரியர் ஐரோப்பியர் கிளை.

  • @ssreedharan1256
    @ssreedharan1256 2 года назад +2

    Very Interesting Bro. Learnt a lot of new facts about Ooty. Thank you for your time and efforts.

  • @kannants3016
    @kannants3016 2 года назад +5

    Best information but now I think over crowded.the lake also polluted from effluent canals.there is an award won malayalam song "neelagiriyyile" 4 decades back how Ooty and beutiful cherrng cross fountain were there picturised

  • @KishoreKumar-vt5is
    @KishoreKumar-vt5is 2 года назад

    Ooty pathi evalo detail la yaaru solli iruka mattaga u r great thalaiva

  • @mddass9047
    @mddass9047 2 года назад +11

    ஆங்கிலேயன் இல்லை என்றால் இந்த மலை கல் குவாரியா ஆயிருக்கும் 🤔

  • @selvam527
    @selvam527 2 года назад +1

    Ooty history ipotha First keguren Na Ooty.la Tha iruken Woow...ooty...Blue hills 💙

  • @Vigneshwaran.20
    @Vigneshwaran.20 2 года назад +10

    Antha pakkam pallam ... semma intro.😍😍...very good positive feel with your response and interaction with subscribers..👏👏👏👏👏👏👏👏...

  • @RSXXX229
    @RSXXX229 2 года назад +1

    YOUR VLOGS ARE VERY UNIQUE & INFORMATIVE.
    OMG SO BEAUTIFUL. TAMILIANS ARE LUCKY. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 👏.

  • @obkkumar
    @obkkumar 2 года назад +11

    ஒற்றைக் கல் மந்து!!!
    அருமையான தொகுப்பு!
    நன்றி.

  • @nazi8726
    @nazi8726 2 года назад

    Bro ippotha na unga channel ah patha superb bro 1 week ah unga channel la ulla videos tha pakkuren 👍romba nalla irukku keep going bro I am waiting for your upcoming videos ❤️

  • @dreamerscorner9126
    @dreamerscorner9126 2 года назад +19

    நேற்று தான் இந்த பதிவை பார்த்தேன் இன்று உலகம் முழுவதும் இவ்வூர் சென்றுவிட்டது RIP soldiers 😤😤😤

  • @manikandamani7039
    @manikandamani7039 2 года назад

    Nanum Ooty tha bro.. sorga poomi bro ithu 😍😍 Ooty ya paththi super ha sonninga bro intha maari neraya video podunga bro ✌️✌️

  • @praveensofty007
    @praveensofty007 2 года назад +61

    The first photo from left to right Irula, Badaga, Toda, Kota, Kurumba. Even before John Sullivan, Ooty was existing and its name was Othagae…Kanneremuku is a badaga village and Sullivan was welcomed by Badagas and given him land for first collectrate..Oothaikal mandhu is ooty and not kannerimuku….mostly Thodas stay in Ooty and near by places and Kannerimuku is near Kotagiri and not near Ooty …Literally lack of knowledge or proper research . John Sullivan is a great person and good human but tribals like Badagas , Kotas and Kurumbas have died in thousands to construct roads, dams, lakes etc. And given lot of land for free to John Sullivan for construction so pls don’t forget to mention their sacrifices too….Todas has given land to Sullivan for Ooty collectrate…so pls do proper research bro….at least 50% were false statements…Name has been changed from Oothage to Oothage Mandhu to Ooty/Uthagai/Uthagamandalam.

    • @songsofsaviour189
      @songsofsaviour189 2 года назад +4

      Yup... Research welll ... Myself born brought up in ooty

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 2 года назад +16

      உலகில் பழங்குடிகள், புதிய குடிகள்
      என்பதெல்லாம் இல்லவே இல்லை!
      அப்படியென்றால்,
      தோடர் இனம் மட்டுமே ஆதியில்
      குரங்கிருந்து வந்தது போலவும்,
      வெள்ளையர் இனம்
      போன வாரம் குரங்கிலிருந்து
      வந்தது போலவும் ஆகி விடும்.
      அப்படி இல்லை.
      உலகில் உள்ள அனைத்து
      மனிதர்களும், எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்,
      குரங்கிலிருந்து வந்தவர்களிடமிருந்து
      வந்தவர்கள் தான்!
      எனவே,
      உலகில் உள்ள அனைத்து சமுதாயங்களுக்கும்
      ஒரே வயது தான்!
      அதாவது எழுபது லட்சம் ஆண்டுகள்!
      உலகில் பல சமுதாயங்கள்
      தங்கள் வாழ்வில்,
      தங்கள் வாழ்க்கை முறையில்,
      தேவைகளைப் பெருக்காமல்,
      மாற்றங்களை ஏற்காமல்,
      அடுத்த கட்டத்திற்கு நகராமல்,
      அந்தந்த இடத்தில் நின்று
      விடுகிறார்கள்.
      அவர்களைத் தான் நாம்
      பழங்குடிகள் என்கிறோம்.
      அந்தமானில், ஜாரவாசிகள் இன்றும்
      துணி இல்லாமல் வாழ்கிறார்கள்.
      வெள்ளையர்களும் ஒரு காலத்தில்
      துணி இல்லாமல் வாழ்ந்தார்கள்;
      வேட்டை ஆடினார்கள்;
      பச்சையாக உண்டார்கள்;
      ஆனால், இன்றோ வேறு
      கிரகங்களில் இடம் தேடுகிறார்கள்!
      ஆக,
      தேவையைப் பெருக்கிக் கொள்கிற
      சமுதாயம் போராடுகிறது;
      மாற்றங்களை ஏற்கிறது;
      முன்னேறுகிறது!
      உணவும், இனவிருத்தி மட்டுமே
      எங்கள் தேவை என்று நின்று விடுகிற
      ஜாரவாஸ்,தோடர் போன்ற
      சமுதாயங்கள் பின்னேறுகிறது!
      குண்டூசி முதல் ராக்கெட் வரை
      அத்தனையும் வெள்ளையர்களின்
      தயாரிப்புகளே!
      உலகமே அவர்கள் தயவில்
      வாழ்கிறது!
      ஆனால்,
      தோடர்களும், ஜாரவாஸிகளும்
      அரசு தயவாலும், இந்த உலகத்தின்
      தயவாலும் வாழ்கிறார்கள்!
      இந்த உலகில் மாற்றத்தை ஏற்காத
      பல ஜீவராசிகள் அழிந்து விட்டன!
      இதுவே இயற்கை!
      பழைய குடிகள் புதிய குடிகளாக
      மாற்றம் பெற வேண்டும்;
      ஏற்றம் பெற வேண்டும்;
      முடிவாக............
      எல்லோரும் ஒரே இனம் தான்!
      ஒரே வயது தான்!!!!!!
      🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @prakaashj5485
      @prakaashj5485 2 года назад +1

      @@kannadasanbharathi2497 யார் நீங்கள்.. ஆழமான அருமையான பதிவு.

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 2 года назад +1

      @@prakaashj5485
      நன்றி நண்பரே!

    • @began8305
      @began8305 2 года назад

      Wow

  • @sundarrajraj6656
    @sundarrajraj6656 2 года назад

    வணக்கம் அருமையான
    தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி சார்

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 2 года назад +13

    I worked in The Nilgiris in 1983 to 86
    Every minute was enjoyable

    • @Aanandhanilayam
      @Aanandhanilayam 6 месяцев назад

      பழைமையான நினைவுகள்

  • @abiakash7188
    @abiakash7188 2 года назад +2

    Content vera 11 bro ❤️ John Sullivan born in 1788 June 15...itha solla maranthutiggale

  • @madhavidhanaraj8086
    @madhavidhanaraj8086 2 года назад +5

    அண்ணா தங்களின் காணொளி மிக அருமை, மென்மேலும் இந்த வலையொலி வளர எமது வாழ்த்துக்கள். அண்ணா ஆப்பிரிக்க கண்டத்தில் , கருப்பர்களை அடிமை வணிகம் செய்ததில், மருதாணியை நாட்டை சேர்ந்த மூர்களுக்கு ,மிகப்பெரும் பங்கு உள்ளது, இந்த மூர்கள் கருப்பினதவர்களால், இனதுரோகி என்றே அழைக்கப்படுகின்றனர். இது தொடர்பான ஆங்கில காணொளி ஒன்றும் , வலையொழியில்,உள்ளது. தங்களுக்கு நேரம் இருந்தால் இந்த மூர்களை பற்றி ,ஆய்வு செய்து, காணொளி இடுங்கள் அண்ணா.நன்றி.

  • @asatheesh7801
    @asatheesh7801 2 месяца назад

    Still fan of this video after 2 years
    The way of narration.

    • @BigBangBogan
      @BigBangBogan  2 месяца назад +1

      ❤️

    • @asatheesh7801
      @asatheesh7801 2 месяца назад

      @@BigBangBogan Thala like poduva nu expect panna ve illa .

  • @Siddha111
    @Siddha111 2 года назад +3

    தன் வாழ்நாளெல்லாம் தமிழுக்கு உழைத்த பல புலவர்கள் இன்றுவரை கண்டு கொள்ள படாமலே உள்ளனர்.
    மக்கள் நலனே வாழ்வென்று வாழ்ந்த பலரை நமக்கு சரியாக அடையாளபடுத்த படவே இல்லை சினிமா மோகத்தில் வரலாறு படிக்கப்படாமலே போனது.
    மறந்து போன மாமனிதர்களை பற்றி ஒரு playlist ஆரம்பித்து மாதம் ஒருவரையாது வெளிக்கொணர்க.

  • @santhoshkumarselvaraj658
    @santhoshkumarselvaraj658 2 года назад

    Your way of presenting the content is so amazing. Good job.

  • @auravibes1980
    @auravibes1980 2 года назад +10

    Bro I saw you while you are in Ooty. I am food delivery person and living in Ooty.Sorry that you forget to mention the beautiful railway stations (lovedale&Main railway station) and John sulaivan's court nowadays known as 3 star hotel in Ooty as Sulaivans court also his graveyard at St Thomas church. good to see you vedio's

  • @mohamedafsaldeen8088
    @mohamedafsaldeen8088 2 года назад +1

    அருமையான பதிவு

  • @prakashcoonoor2052
    @prakashcoonoor2052 2 года назад +19

    Proud to be a Nilgirian 👍❤️

  • @mohamedhumayun6690
    @mohamedhumayun6690 2 года назад

    Vera level
    ... 🔥🔥🔥❤️❤️❤️

  • @sivaramakrishnanchandrasek8372
    @sivaramakrishnanchandrasek8372 2 года назад +8

    Introduction...Height of Humour...Andha pakkam pallam😆😂...Excellent research and analysis.... Highly interesting sir.. Spread Love Spread Knowledge sir👌✌💕

  • @kumarz1111
    @kumarz1111 2 года назад +1

    Ooty...Nice place

  • @boopathi2364
    @boopathi2364 2 года назад +3

    Wow, bogan enga ooru

  • @velmurugan3671
    @velmurugan3671 2 года назад

    நல்ல பதிவ…நன்றி

  • @muthukumar.n1562
    @muthukumar.n1562 2 года назад +7

    நல்ல பதிவு.
    களத்திற்கே சென்று தரவுகளை சேகரித்து காணொளி சிறக்க உழைத்த தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍🙏

    • @kmmk1638
      @kmmk1638 2 года назад +1

      இவர். சொல்வது. எதுவும். உண்மை. இல்லை. சல்லிவன். வந்தது. படகர். கிராமம்

  • @azarudeen7728
    @azarudeen7728 2 года назад

    அருமையான infermation bro வாழ்த்துக்கள்

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 года назад +8

    Thank you for giving this unknown news. Though I had been to Ooty five years ago,I did not visit the museum of John Sullivan.Once again I thank you,for giving this information. I thank Big Bang Bogan for uploading this video in RUclips

  • @ponmaniselvam9672
    @ponmaniselvam9672 2 года назад +1

    Anna super

  • @Shakirasha888
    @Shakirasha888 2 года назад +4

    இந்த வீடியோவைப் பார்க்கும் அனைவரும் நீலகிரிக்கு சுற்றுலா வந்து எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

  • @mahenranmahendran3169
    @mahenranmahendran3169 2 года назад +1

    Thalaiva melmaruvathoor patri podunga bro

  • @wakeuptamizha4527
    @wakeuptamizha4527 2 года назад +6

    Unga channel ah innum konjam late ah paathirukkaalamonnu ippo feel pandren Bro.. yenna irukkura Ella video vum paathuttu next video-ku wait pandrathellam romba gaanda irukku 😉😄 every content is unique and your narration is awesome 👌👏

  • @anbarasuc5282
    @anbarasuc5282 2 года назад +2

    5 மாதமா ஊட்டில வேல செஞ்சிட்டு வரேன்
    தினமும் 20 பேர்கிட்ட பேசுவேன் அந்தமாதிரி வேல
    இங்க இருக்க மக்கள் சொல்ர ஒரு விசயம் தமிழ்நாடு வேர நீலகிரி வேர
    படுகாஸ் தோடாஸ் வாழும் நீலகிரி நாடு

  • @atman_manikandan
    @atman_manikandan 2 года назад +3

    1st time seeing your video. You are doing really great👏👏👏👏nice presentation

  • @rathinavelpandiyan4538
    @rathinavelpandiyan4538 2 года назад

    Bro your facts and way of narration of the knowledge sharing is awesome and one thing from my side can u make a video about history of Srilanka and why it was not part of india and also our tamils in srilanka

  • @rosy4834
    @rosy4834 2 года назад +11

    இதை விட நம் இலங்கையின், கண்டி, நுவரெலியா, பதுள்ளை, பண்டாரவளை ஆகிய நகரங்கள் பிரமாதம்... ஒரு முறை வாருங்களேன்...

    • @r.k.r.198
      @r.k.r.198 2 года назад +5

      Ticket book panni kudungha😂

  • @js7238
    @js7238 2 года назад

    அருமையான பதிவு

  • @sulaimanspets6053
    @sulaimanspets6053 2 года назад +4

    அப்படியே ஏற்காடு வரலாறு!!!

  • @VijiViji-dg3um
    @VijiViji-dg3um 2 года назад +2

    Hii men...
    Note
    Before Britishers Dutch came to Nilgiris ...on dat time no todas and kurumba and etc not lived here ...The only people who lived in Nilgiris are badaga land lords zamindars during those periods ...They are white people's..on those days Western ghats are belongs to badaga coorgies and konkanies...Tamilnadu was ruled by chera chola pandia brothers...Nilgiris was ruled by only badaga...note it

  • @boosurya1
    @boosurya1 2 года назад +6

    Sir
    All your statement are true. But there is a other side of ooty. Which is very deadly. Tea plantation and train route etc etc are made by blood and many of our tamil lives. You missed to mention that information

    • @jaiseelan7191
      @jaiseelan7191 2 года назад +1

      Yes bro.nobady is ready to tell that black pages of mettupalayam plains people who suffered & who gained . Mostly gained.but some become suffered.

  • @kaviyarasuk7304
    @kaviyarasuk7304 2 года назад

    அருமையான பதிவு

  • @karthikgowda5443
    @karthikgowda5443 2 года назад +5

    நீலகிரியின் ஊட்டி என்பது கர்நாடகாவின் கங்கா (கன்னட) தேச நிலமே.. கொங்கு நாடு ஆகும்
    "கொங்கு" என்ற பெயர் கர்நாடகாவின் கங்கா நாட்டு மன்னரான "கொங்கனிவர்மா மாதவன்" என்பது மருவி "கொங்கன் நாடு" மற்றும் "கொங்கு நாடு" என தமிழ் மக்களால் அழைக்கப்படுகிறது
    கர்நாடகாவின் நிலம் :
    கொங்கு நாடு - கங்கா வம்சம்
    (தெற்கு தேசம்)
    மால் நாடு - கடம்ப வம்சம்
    (நடு தேசம்)
    துலு நாடு - சாளுக்கிய வம்சம்
    (வடக்கு தேசம்)
    கர்நாடகாவின் ராஜா... பெயரை கொண்டே "கொங்கன் நாடு" மற்றும் "கொங்கு" நாடு என அழைக்கப்படுகிறது

    • @kannadasanbharathi1612
      @kannadasanbharathi1612 2 года назад +2

      உலகில் பழங்குடிகள், புதிய குடிகள்
      என்பதெல்லாம் இல்லவே இல்லை!
      அப்படியென்றால்,
      தோடர் இனம் மட்டுமே ஆதியில்
      குரங்கிருந்து வந்தது போலவும்,
      வெள்ளையர் இனம்
      போன வாரம் குரங்கிலிருந்து
      வந்தது போலவும் ஆகி விடும்.
      அப்படி இல்லை.
      உலகில் உள்ள அனைத்து
      மனிதர்களும், எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்,
      குரங்கிலிருந்து வந்தவர்களிடமிருந்து
      வந்தவர்கள் தான்!
      எனவே,
      உலகில் உள்ள அனைத்து சமுதாயங்களுக்கும்
      ஒரே வயது தான்!
      அதாவது எழுபது லட்சம் ஆண்டுகள்!
      உலகில் பல சமுதாயங்கள்
      தங்கள் வாழ்வில்,
      தங்கள் வாழ்க்கை முறையில்,
      தேவைகளைப் பெருக்காமல்,
      மாற்றங்களை ஏற்காமல்,
      அடுத்த கட்டத்திற்கு நகராமல்,
      அந்தந்த இடத்தில் நின்று
      விடுகிறார்கள்.
      அவர்களைத் தான் நாம்
      பழங்குடிகள் என்கிறோம்.
      அந்தமானில், ஜாரவாசிகள் இன்றும்
      துணி இல்லாமல் வாழ்கிறார்கள்.
      வெள்ளையர்களும் ஒரு காலத்தில்
      துணி இல்லாமல் வாழ்ந்தார்கள்;
      வேட்டை ஆடினார்கள்;
      பச்சையாக உண்டார்கள்;
      ஆனால், இன்றோ வேறு
      கிரகங்களில் இடம் தேடுகிறார்கள்!
      ஆக,
      தேவையைப் பெருக்கிக் கொள்கிற
      சமுதாயம் போராடுகிறது;
      மாற்றங்களை ஏற்கிறது;
      முன்னேறுகிறது!
      உணவும், இனவிருத்தி மட்டுமே
      எங்கள் தேவை என்று நின்று விடுகிற
      ஜாரவாஸ்,தோடர் போன்ற
      சமுதாயங்கள் பின்னேறுகிறது!
      குண்டூசி முதல் ராக்கெட் வரை
      அத்தனையும் வெள்ளையர்களின்
      தயாரிப்புகளே!
      உலகமே அவர்கள் தயவில்
      வாழ்கிறது!
      ஆனால்,
      தோடர்களும், ஜாரவாஸிகளும்
      அரசு தயவாலும், இந்த உலகத்தின்
      தயவாலும் வாழ்கிறார்கள்!
      இந்த உலகில் மாற்றத்தை ஏற்காத
      பல ஜீவராசிகள் அழிந்து விட்டன!
      இதுவே இயற்கை!
      பழங்குடி எனப்படுபவர்கள்
      மாற்றம் பெற வேண்டும்;
      ஏற்றம் பெற வேண்டும்;
      உதகை தோடர்களுக்கு!
      நீலகிரி படகர்களுக்கு!
      கோயமுத்தூர் கவுண்டர்களுக்கு!
      மதுரை தேவர்களுக்கு!
      தமிழ்நாடு தமிழர்களுக்கு!
      இப்படி எண்ணாமல்,
      இந்தியா இந்தியர்களுக்கு
      என்ற பரந்த மனதோடு வாழ்வோம்!
      முடிவாக............
      எல்லோரும் ஒரே இனம் தான்!
      ஒரே வயது தான்!!
      🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @karthikgowda5443
      @karthikgowda5443 2 года назад +2

      கொங்கு நாடு என்பது கன்னட மக்களின் பூர்விக நிலம்...கொங்கு நாடு "கங்கை", "கங்கா" என்ற வார்த்தையின் மாறுபாடான "கொங்காதேசம்" என்பதிலிருந்து வந்தது, அதாவது "கங்கைகளின் நிலம்" மேற்கு கங்கா வம்சம்
      கொங்கு நாடு கர்நாடகாவுக்கு சொந்தமானது, மொழி வாரியாக மட்டும் தான் பிரிக்கப்பட்டுள்ளது தவிரா நிலம் வாரியாக இல்லை, வொக்கலிகர்கள் பூர்விக இரத்த வாரிசுகள் கொங்கு நாட்டிற்கு, தமிழ்நாட்டின் வட மேற்கு பகுதி முழுவதும் கர்நாடகாவுக்கு சொந்தமான நிலம்
      கொங்கு நாட்டில் கவுடர் மற்றும் கவுண்டர் இரண்டு பெயருமே வொக்கலிகரை சார்ந்து விட்டது காரணம் பேச்சு வழக்கு, தமிழ் மக்கள் பல்லவ நாடு, சோழா நாட்டில் இருந்து கொங்கு நாட்டிற்கு இடம் பெயர்ந்தவர்கள் கர்நாடகாவின் கங்கா தேசம் கொங்கு நாடு என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது
      களப்பிரரும் கங்கரும் ஒருவரே
      ruclips.net/video/VJvhHg6gryU/видео.html&authuser=0
      "களப்பிரர்கள்" கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படையெடுத்து வந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர் பெரியபுராணமும், கல்லாடமும் கருநாட மன்னன் ஒருவன் பெரும்படையுடன் வந்து பாண்டிய நாட்டைக் கவர்ந்து அரசாண்டான் எனக் குறிப்பிடுகின்றன.வேள்விக்குடிச் செப்பேடு களப்பரன் என்னும் கொடிய அரசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது.
      கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்பது உண்மை ஆகும், இவர்கள் இருவருடைய இலச்சினையிலும் (Emblem)யானையின் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது
      கொங்கு மண்டலமான ஈரோடு பகுதியில் வெள்ளோடு, அவல்பூந்துறை, சீனாபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால சமணர் கோயில்கள் தீர்த்தங்கர் சிலைகளுடன் உள்ளன. இவை அனைத்தும் வெவ்வேறு காலங்களில் புனரமைக்கப்பட்டது
      காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள்,சரவணபெலகோலா என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தின் சன்னராயபட்னாவுக்கு அருகில் அமைந்துள்ளது மற்றும் பெங்களூரிலிருந்து 144 கி.மீ தூரத்தில் உள்ளது, கடம்ப என்ற பெயர் கொண்ட நாடும் கொங்கு நாட்டிற்கு மேல் அமைந்து உள்ளது ,வொக்கலிகர் மக்களின் குலத்திலும் முருகன் குல தெய்வம் என குலங்களும் உள்ளது
      கன்னட மக்கள் கர்நாடகாவில் இருந்து இடம்பெயரவில்லை கன்னட நிலமான கொங்கு நாட்டிலே பூர்விகமாய்
      வாழ்கிறார்கள்
      கர்நாடகாவின் நிலத்தை மொழிவாரியாக மட்டுமே பிரித்து தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டு உள்ளது
      கர்நாடகாவின் சொந்த நிலமே "கொங்கு" நாடு ஆகும்.

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 2 года назад +3

      @@karthikgowda5443
      கர்நாடகம் ஏன் நீலகிரியைத் தம்
      பக்கம் உரிமைக் கோரவில்லை?
      நீலகிரி மொழிவாரியாக
      தமிழ்நாட்டில் இணைந்தது எப்படி
      சாத்தியம் ஆயிற்று!
      தாங்கள் விவரம் அறிந்தவராகத்
      தெரிகிறது.
      கேட்கிறேன்; சொல்லுங்கள்!

    • @karthikgowda5443
      @karthikgowda5443 2 года назад +2

      பிரிட்டிஷ் ஆட்சியில் மாநிலத்தை மொழிவாரியாக மட்டுமே பிரித்து வரி வசூல் செய்தான்
      ..அதன் அடிப்படையில் மொழிவாரியாக மட்டுமே பிரிக்கப்பட்டு உள்ளது நிலம் வாரியாக இல்லை

    • @karthikgowda5443
      @karthikgowda5443 2 года назад +2

      நம் நாடு ஜனநாயகம் என்று சொன்னாலும் அது அரசியல் மட்டுமே..."குடியரசு" ஒன்று இல்லாமல் ஜனநாயகம் வராது.. குடியரசு நாட்டில் நிலம் வாரியாக பிரிக்க வேண்டும்.

  • @ARULPRAKASHARULPRAKASH
    @ARULPRAKASHARULPRAKASH 2 года назад

    நல்ல செய்தி 👍👍👍

  • @freekyfellowrohith2938
    @freekyfellowrohith2938 2 года назад +3

    British 🌟John 🙏we r thankful ❤️

  • @rajasekaranraji6644
    @rajasekaranraji6644 2 года назад +1

    Super Anna 💞💞💞 I like it Ooty

  • @vivekz2008
    @vivekz2008 2 года назад +21

    Goosebumps 🙂. Inaiku naanga jolly bike or car eduthutu trip poitu varam.. All thanks to people who discovered and created a such a beautiful place 👏👏

  • @gapeesar
    @gapeesar 2 года назад

    Love from eelam ❤️😘,
    Jest Oru video kku unga effort super bro.

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 года назад +7

    அருமையான பதிவு.. ஜான் சலைவன்.. ஆண்டவனுக்கு நிகரானவர்..நமது அரசியல்வாதிகள் இவரது வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்

  • @jcbdrivingschool1230
    @jcbdrivingschool1230 2 года назад +3

    கர்னல் ஜான் பென்னிக்குக் வரலாறு பன்ணுங்க அண்ணா

  • @vigneshkumar9969
    @vigneshkumar9969 2 года назад

    Thanks for the info na.... Your videos are eye opening

  • @veeramuthudotnetveera
    @veeramuthudotnetveera 2 года назад +5

    I am from ooty thanks for sharing about my native

  • @akarthikeyan7274
    @akarthikeyan7274 Год назад

    If their is b3 channel notification on my mobile ..it makes some vibe on me

  • @swaranashanthini4501
    @swaranashanthini4501 2 года назад +6

    My home town, always lovable place

  • @sureshg2659
    @sureshg2659 2 года назад

    Yaru thalaiva Neegga very grate Nandri bro

  • @joyeljohn8044
    @joyeljohn8044 2 года назад +4

    John Sullivan 🔥🔥 love from ooty 💙💙

  • @HAMI_BUMI
    @HAMI_BUMI 2 года назад

    Thank you so much...

  • @venkatasubramanianv3302
    @venkatasubramanianv3302 2 года назад +3

    queen of hills nnu summava sonnanga???