25 வருடங்களுக்கு முன்பாக நான் இந்த வழியாக கொடைக்கானல் பேரீச்சம் வழியாக மூணார் சென்றுள்ளேன் வாழ்க்கையில் மறக்க முடியாத பயணங்கள் நாங்கள் 18 பேர் ஒன்பது இருசக்கர வாகனங்களில் சென்றோம்
Hi Aagayam RUclips channel Naa Aagayam RUclips channel subscribe panniruka neega pannura reviewes video nalla irukum but itha Mari documentary videos pnnurathu vera level innum itha Mari pannuga so cinematography work super 🥰🥰🥰🥰🥰🥰🥰
நான் கடந்த 2003ல் கொடைக்கானல் to மூணார் செல்லும் தடை செய்யப்பட்ட பாதையில் வனத்துறை அனுமதியோடு பயணித்தேன் மொத்தம் 90 கிமீ பாதையை மூன்று நாட்கள் நடந்து சென்றேன். இந்த பாதை முழுவதும் அடர்ந்த மரங்களால் மூடப்பட்டு சூரிய ஒளிபுகாத பாதையாக இருந்தது. மோசமான மிருகங்கள் நிறைந்து காணப்பட்டது. இந்த பாதை மனிதனின் மூளையை பாதிப்பு உண்டாக்கும் வகையில் இருந்தது. இந்த பாதை மதிகெட்டான் சோலை போன்றது. பேரிஜசம் ஏரியிலிருந்து 40 கி.மீ தொலைவு சென்றால் மரியன் சோலை என்ற இடம் உள்ளது இங்கு 1904 ல் ஆங்கிலேயர் கட்டிய கட்டிடம் உள்ளது அதில் முதல் நாள் இரவு தங்கினேன் பின்னர் மீண்டும் 40 கி.மீ நடந்து சென்று கேரளா எல்லையில் இருந்த வாட்ச் டவரில் தங்கினேன் இந்த இடம் புலிகள், அதிகம் வாழ்வதாக தெரிவித்தனர். இந்த பாதையின் அழகை வாழ்வில் ஒரு முறை காண்பது என்பது மனிதன் நிலவிற்கு சென்று வந்ததற்கு சமம். அதே சமயம் இந்த பாதை ஆபத்துகள் நிறைந்தது. உயிரை பற்றி கவலைப்படாமல் செல்லலாம். ஆனால் அதற்கான அனுமதி இனி கிடைக்காது.
One month me and my frds ...stay in berijam forest rest house...painting work...semaya irukkum .. mobile ku signal irukkathu current ku rompa kastam generater tha use pannom athum pagal only..nyt la on panna kudathu ....athula sema feel one month ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
தமிழகத்தின் இளம் சுதந்திர சிந்தனை வாக்காளர்கள். பழைய மூடுபனிகள் அல்ல, அது சரித்திரம் படைக்கும்! பழைய மூடுபனிகள் இளைஞர்களை மிகக் குறைவாக மதிப்பிடுகின்றன
This video tell the truth about Berijam area...we were trekked Berijam to Munnar via konnalar dam December 2008. One night stayed in Berijam No power supply..no buccha building..no communication..no household Leeches everywhere at the time 🌿🌿🌿
The information we got from this video is awesome.I really appreciate the service done by the forest officials. I wanted to clarify one point of the officer that animals are afraid of human life because human beings have a vertebral column and animals don't have. All mammals including animals have a vertebral column.
@@asithrahman8646 anga oru village kuda irukum kilavarai village kuda irukum,unaku therinjadhu avlo dha, Anga ketu paru theriyum andha oru la 1st private car enga Jeep dha vandhadhu, Anga oru sila makkal theriyum 2022 la kuda Anga poi avanga vetula dha thanganom, but 2022 la Jeep road la vitu nadandhu dha ponum, ipo rangers so strict
இந்த சாலை அமைத்த வரலாற்று புத்தகம் ஏதும் உள்ளனவா? தொகுப்பாளர் ஏதோ ஒரு புத்தகத்தில் இங்கு 25 கிராமம் இருந்ததாக படித்ததை குறிப்பிடுகிறார். அந்த புத்தகம் என்ன?
The information we got from this video is awesome.I really appreciate the service done by the forest officials. I wanted to clarify one point of the officer that animals are afraid of human life because human beings have a vertebral column and animals don't have. All mammals including animals have a vertebral column. They belong to the classification vertebrata. Since this video is educational I am giving this correction.
Are cheetah there in Tamil Nadu? from my recent search I got to know that the cheetahs in India got extinct so our government have reintroduced African cheetahs in the Kuno National Park in Madhya Pradesh
True, there are only leopards and no cheetas as of now. Even the african cheetas couldn't withstand to our climate. Do you know why it has been introduced in Kuno national park?
Protected area means protected area. There is really no need for tourists to go there no matter what. It is not nice to bother these dedicated Forest officials asking for permission to go inside.
How are you guys running a media channel without knowing difference between leopard and cheetah. You guys have kept cheetah photo in thumbnail. First do school education properly. Be responsible as so many common people are watching you videos. Idhu educational video vera. That forest officer is saying tiger or leopard has no back bone.. ninnu vaaiya polandhu kettutu andhae video la cut pannama potrukinga.
எனது தந்தை கொடைக்கானிலும் இந்த பேரிஜம் வழியாக மூணாரூ வரை புல்லட் வாகனம் மூலம் மாட்டு தோலுக்கு தேவையான மூலப்பொருள் பட்டை (வாட்டில் பட்டை மற்றும் மைரோபின் கொட்டை ) மற்றும் கடுக்காய் எடுக்க இவ்வழியை பயன் படுத்தி உள்ளார் நானும் 94 அல்லது 96 என நினைக்கிறேன் ஞாபகம் இல்லை இப்போது காட்டிய பாதையில் சில கிலோ மீட்டர் வரை இரு சக்கர வாகனத்தில் பல தடவை சென்றுள்ளோம் ஆனால் இப்போது சுலபம் இல்லை
நல்ல பணி செய்தீர்கள் மனிதர்கள் நடமாடினால் வனம் அழிக்கப்பட்டிருக்கும் அ்ப்பா காப்பாத்தினீங்களே வாழ்த்துகள்வாழ்த்துகள் நன்றி
My father also a forest ranger in Nilgiris.... Im blessed for that cause i saw lot of sanctuary around TN....
You are lucky person
Road epdi experience share panunga
Even i am from nilgiris my uncle also a forest ranger
Actually road block pannunadhu oru nalla vishayam dhan. Illana andha resource ayum vittu veikka maatom. Neraiya houses and hotels kattarenu exploit panniruppanga makkal. Govt edutha oru nalla step idhudhan. 👏👏👏
Correct 100%
சவாலான பணியில் வனஅலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் பாராட்டுக்கள்.
25 வருடங்களுக்கு முன்பாக நான் இந்த வழியாக கொடைக்கானல் பேரீச்சம் வழியாக மூணார் சென்றுள்ளேன் வாழ்க்கையில் மறக்க முடியாத பயணங்கள் நாங்கள் 18 பேர் ஒன்பது இருசக்கர வாகனங்களில் சென்றோம்
உருட்டு
Road two wheeler போகும் மாதிரி இருந்ததா
Share your experience sir
Road epdi?
கொஞ்சம் நியாபகப்படுத்தி யோசித்து சொல்லுங்கள் ஏன் என்றால் இவ்வழியை தடுத்து 35 வருடங்கள் இருக்கும்
மிக்க நன்றி ranger sir...
வருண் பிரதர் congrats
Hi Aagayam RUclips channel Naa Aagayam RUclips channel subscribe panniruka neega pannura reviewes video nalla irukum but itha Mari documentary videos pnnurathu vera level innum itha Mari pannuga so cinematography work super 🥰🥰🥰🥰🥰🥰🥰
Wow superb,very intresting...
நான் கடந்த 2003ல் கொடைக்கானல் to மூணார் செல்லும் தடை செய்யப்பட்ட பாதையில் வனத்துறை அனுமதியோடு பயணித்தேன் மொத்தம் 90 கிமீ பாதையை மூன்று நாட்கள் நடந்து சென்றேன். இந்த பாதை முழுவதும் அடர்ந்த மரங்களால் மூடப்பட்டு சூரிய ஒளிபுகாத பாதையாக இருந்தது. மோசமான மிருகங்கள் நிறைந்து காணப்பட்டது. இந்த பாதை மனிதனின் மூளையை பாதிப்பு உண்டாக்கும் வகையில் இருந்தது. இந்த பாதை மதிகெட்டான் சோலை போன்றது. பேரிஜசம் ஏரியிலிருந்து 40 கி.மீ தொலைவு சென்றால் மரியன் சோலை என்ற இடம் உள்ளது இங்கு 1904 ல் ஆங்கிலேயர் கட்டிய கட்டிடம் உள்ளது அதில் முதல் நாள் இரவு தங்கினேன் பின்னர் மீண்டும் 40 கி.மீ நடந்து சென்று கேரளா எல்லையில் இருந்த வாட்ச் டவரில் தங்கினேன் இந்த இடம் புலிகள், அதிகம் வாழ்வதாக தெரிவித்தனர். இந்த பாதையின் அழகை வாழ்வில் ஒரு முறை காண்பது என்பது மனிதன் நிலவிற்கு சென்று வந்ததற்கு சமம். அதே சமயம் இந்த பாதை ஆபத்துகள் நிறைந்தது. உயிரை பற்றி கவலைப்படாமல் செல்லலாம். ஆனால் அதற்கான அனுமதி இனி கிடைக்காது.
Very interesting. Do you have any raw photos to share. Out of sheer curiosity!!
Very interesting.
Horror movie pola irukku bro
Luckily, you are alive to tell this to us.
Neenga podra music thaaa paaa romba bayama irukku...
தம்பி உங்கள் கானொலியை கண்டு மகிழ்ச அடைந்தேன் பல அனுபவங்கள் மலரும் நினைவுகளாக காலத்தில் கடந்தவைகளை மறுபடியாம் மனதில் கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி
One of my favourite anchor ever
அருமையான நிகழ்ச்சிய கொடுத்தீர்கள் கடந்த வருடம் பேரிச்ச ஏரிக்கு வந்தோம் மூனார் சாலையாக
One month me and my frds ...stay in berijam forest rest house...painting work...semaya irukkum .. mobile ku signal irukkathu current ku rompa kastam generater tha use pannom athum pagal only..nyt la on panna kudathu ....athula sema feel one month ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Every Where Green Land Natural Air Peace full Place ❤❤❤
Highly appreciated the guidance of Indian Forest service officer. He speaks very good Tamil
ஐயா சுரேஷ்குமார் Ranger sirku மிக்க நன்றி வாழ்த்துக்கள்
Tq he is my uncle
I'm very happy because ur videos pathathu naala... Tq so much
Photography arumai very impressive shots.perfect editing
Thank you aagayam thamizh
Thank you ACF sir
Thank you Suresh Kumar sir for your valuable experience
Salute these wonderful government officers who care and protect our national assets like these dense forests. ❤❤❤❤❤
Super camera men work very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very Unbelievable interview... Excellent...
Super thambi
I trekked to Berijam many times during 1992-1995 from BGV Kodaikanal.....Indelible memories rekindled
Big salute to the forest officers and rangers who maintains and preserve ever the berijam lake madikattan solai forest range prestine ever
Varunayyyy❤❤
Super... Different place in kodaikanal.. thanks for this video..
தமிழகத்தின் இளம் சுதந்திர சிந்தனை வாக்காளர்கள்.
பழைய மூடுபனிகள் அல்ல, அது சரித்திரம் படைக்கும்!
பழைய மூடுபனிகள் இளைஞர்களை மிகக் குறைவாக மதிப்பிடுகின்றன
This video tell the truth about Berijam area...we were trekked Berijam to Munnar via konnalar dam
December 2008.
One night stayed in Berijam
No power supply..no buccha building..no communication..no household
Leeches everywhere at the time 🌿🌿🌿
The information we got from this video is awesome.I really appreciate the service done by the forest officials. I wanted to clarify one point of the officer that animals are afraid of human life because human beings have a vertebral column and animals don't have. All mammals including animals have a vertebral column.
I was about comment about vertebrate. At the same time I wanted to check other comments before passing it..
Unacceptable misinformation to public by a officer from forest department and irresponsible media.
நண்பன் ரேஞ்சர் சுரேஷ் ன் அருமையான பதிவு
அப்படியே மன்னவனூர் போங்க... சொர்க்கத்தை பார்க்கலாம்❤❤❤❤
மன்னவன் எங்கு இருக்கிறது விளக்கம் சொல்லுங்கள்
@@ullanvlogs கொடைக்கானல் அருகில்... 30 km from kodaikanal.. Nice places
Big salutes to the rangers..
Thanks for this excellent interview.. May God bless the people who works in the forest and their families...
Neenga solra information Vida ,neenga podra music thaan bayama irukku..nyt 12 ku paarthutruken
Excellent program... kindly do more such programs... Hat's off to all...
Anna 💯 arumaiyaana pathivu anna ❤ super anna ithelam kandippa anaivarum arinthukolla vaendiya ondru anna 💯 nandri anna 💯
Mr Ranger sir please 🙏 keep to maintain your health. After retirement department don't care about you.
Excellent sir
Very interesting
I have travelled in this route in 1994..❤
Really ??
2011 la escape route la in Mahindra 540 la poirukom from Manavanur to munnar . That time no rangers no google map.
It was pure off-roading.
வாய்ப்பிள்ளை
@@asithrahman8646 anga oru village kuda irukum kilavarai village kuda irukum,unaku therinjadhu avlo dha, Anga ketu paru theriyum andha oru la 1st private car enga Jeep dha vandhadhu, Anga oru sila makkal theriyum 2022 la kuda Anga poi avanga vetula dha thanganom, but 2022 la Jeep road la vitu nadandhu dha ponum, ipo rangers so strict
Good vedio
Madhikettan solai patri oru video podunge bro
Reserve forest la signals ah cut panedvangha
Good effort
Good Content really Liked the video , But Background Music tha Bayapaduthuthu !!!
பேரி ஜெம் நாங்கள் போயிருக்கோம்
Super,
இந்த சாலை அமைத்த வரலாற்று புத்தகம் ஏதும் உள்ளனவா?
தொகுப்பாளர் ஏதோ ஒரு புத்தகத்தில் இங்கு 25 கிராமம் இருந்ததாக படித்ததை குறிப்பிடுகிறார். அந்த புத்தகம் என்ன?
Super
When was this road closed? 1990 ?
Queen of hills.... Kodaikanal illa brother...OOTY IS QUEEN OF HILLS
The information we got from this video is awesome.I really appreciate the service done by the forest officials. I wanted to clarify one point of the officer that animals are afraid of human life because human beings have a vertebral column and animals don't have. All mammals including animals have a vertebral column. They belong to the classification vertebrata. Since this video is educational I am giving this correction.
👍👍👍👍🥰
Are cheetah there in Tamil Nadu? from my recent search I got to know that the cheetahs in India got extinct so our government have reintroduced African cheetahs in the Kuno National Park in Madhya Pradesh
True, there are only leopards and no cheetas as of now. Even the african cheetas couldn't withstand to our climate. Do you know why it has been introduced in Kuno national park?
👌👌👌👌
Without intro background music video content nothing
கடைசி வரைக்கும் Escape route ல ஒரு காலடி கூட எடுத்து வைக்கல போல ..
என்னன்வோ கதைக்கிறீங்க .
உங்க youtupe chennalla எஸ்கேப் ரூட் வீடியோ இருக்கா பிரதர்???
@@senthilkumar-sd7pb trying to reach
Kodai🍫 Aroma chocolates 🍫🙂
Varun bro behind woods youtube channel la unga work enna achu ?
Avaru response sari ila kadamaiku pesuraru
Yes entha kelvikum mulumaiyaaka answer pannala. Keta kelvikana pathile varala.
Sir neengathan.use illai endru koorugiteergal yagapatta.you tub podaranga
First 7 minutes, ore question than maari maari kekuraar, avarum athe pathila solraar
Suicide part. கீழே இறங்கி காட்டுங்கள். bro. என்ன என்ன இருக்கு பாப்போம். Bro. Please please please
Animal mind voice,, evanunga (human) namala vida mosamanavanga
6 months back..... Me walking this road and see tiger😢
அந்த ரேஞ்சர் சொன்னதுல முழுமையானா தகவல் இல்லை, மேலோட்டமா தான் சொல்லுறாரு. இருந்தாலும் வாழ்த்துக்கள்
Hi , I have interesting story to share with this route .
Please
Share please
12.09 CHURCH MATTUM IRUKKU
Back bone illatha animals nu solraru ennatha padicharo
Protected area means protected area. There is really no need for tourists to go there no matter what. It is not nice to bother these dedicated Forest officials asking for permission to go inside.
ஏம்பா அஞ்சுநிமிஷமா வீடியோவகாட்டின அதுக்கப்புறம் அதேவீடியோவதிரும்பகாட்டுற நாங்க வேலவெட்டிஇல்லாத வனுங்களா நீயும்உன்சேனலும்
Adei British unna periya all nu nenaicha , Japan ku bayanthu oditu Iruka 😂😂
Worst questions and annoyingly overlapping by Anchor.
Jappan kundu veesuchan 😂😂😂Ivan la oru anchor
Old comment
Simply waste
aanaya neruku ner pathutu summa ninnagana, pottu thalliru...
This fellow who is anchoring is being rude ,he is cutting off people when they speak .he should know his manners
The North ruling is started , South working under them😂😂😂Jai Modi ji
Mental neriyalar. Scurrepted officer. 😮😮😮😮
The spinal cord strategy is so aweful😅😢
Manushana vida endha mirugamum avlo mosamanathu illa
How are you guys running a media channel without knowing difference between leopard and cheetah. You guys have kept cheetah photo in thumbnail. First do school education properly. Be responsible as so many common people are watching you videos. Idhu educational video vera.
That forest officer is saying tiger or leopard has no back bone.. ninnu vaaiya polandhu kettutu andhae video la cut pannama potrukinga.
Uruttu officer.... 🎉😂
Rasingapuram forest sankar anna❤️
Forest notification tha vidamatanga... department
எனது தந்தை கொடைக்கானிலும் இந்த பேரிஜம் வழியாக மூணாரூ வரை புல்லட் வாகனம் மூலம் மாட்டு தோலுக்கு தேவையான மூலப்பொருள் பட்டை (வாட்டில் பட்டை மற்றும் மைரோபின் கொட்டை ) மற்றும் கடுக்காய் எடுக்க இவ்வழியை பயன் படுத்தி உள்ளார் நானும் 94 அல்லது 96 என நினைக்கிறேன் ஞாபகம் இல்லை இப்போது காட்டிய பாதையில் சில கிலோ மீட்டர் வரை இரு சக்கர வாகனத்தில் பல தடவை சென்றுள்ளோம் ஆனால் இப்போது சுலபம் இல்லை
A Tiger in Bandipura forest attacked my friend's Banana 🍌 and his wife divorced him with anger 😢
Animals do have backbones. What does the ranger talk about? Is Suresh Kumar educated?
Super