Forest Officer presentation very smart.This இந்த செய்தி மக்களுக்கு புரியும் வகையில் இப்படியும் விலங்கு மற்றும் மனித மொழி உரையாடல் இருப்பதை எளிதாக உங்கள் உரையாடல் இருந்தது வாழ்த்துக்கள் சார் 🙏🌷💐
இந்த காணொலி ஆரம்பம் முதலே பார்த்து கொண்டு வருகிறேன் நெறியாளரின் கேள்விகளை அழகாக புரியும் பேசிய அதிகாரிக்கு நன்றிகள் பல பயனுள்ள தகவல்களை தருவதில் ஆதன் டீவி இருக்கிறது
அதிகாரி மிகவும் தெளிவாக அருமையாக விளக்கம் அளித்தார், வனங்களை ஆக்கிரமிப்பு இல்லாமல் இருக்கும் வரைதான் மக்களுக்கும் பாதுகாப்பு மிருகங்களுக்கும் பாதுகாப்பு.
The Ranger has very politely with smiling face and gently explained well all the doubts raised by the anker. Very good interview. My blessings to the Ranger. I am 75 and competent enough to bless him. All the best.
சிறப்பான அதிகாரி. விலங்குகளை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. அதன்போக்கில் தான் நாம் சேயல்படவேண்டும்... அதற்கு எந்த தொந்தரவும் தரக்கூடாது என்பதை வரவேற்கிறேன். நெறியாளரே இந்த அதிகாரியை ஈஷா மைத்தை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்ய மாடியுமா என்று யோசியுங்கள்.
As a forest officre ranger did good work through interview about wild animals and his life style action taken public safety during summer how to avoid forest fire explanation is very nice
Excellent presentation and information given by the officer in charge. I liked his way of talking and his sharing of knowledge about flora ,fauna and native people
Very good informative officer and explained it in a very simple, humble, and effective way. Special mention he has got very good English skills. Commendable job from anchor 👍
இந்த காணொளி எனக்கு ரொம்ப பிடிக்கும் சின்ன வயதில் இருந்து எனக்கு காட்டுக்குள்ள சென்று பார்க்கணும்னு ஆசை இனிமேல் என்னால பார்க்க முடியாது இந்த காணொளியை பார்த்துட்டு சந்தோஷமா இருக்கு என்னால இனிமேல் பார்க்க முடியுமா அமைதியுடன்
என்னுடைய தந்தையும் ஃபாரஸ்ட் ஆபீசுக்கு ராம்நாடு இருந்திருக்கிறார் சத்தியமங்கலம் போன்ற இடங்களிலும் இருந்திருக்கிறார் காடுகளின் என்று படங்கள் என்றாலே என் தாய் வீட்டை பார்ப்பது போல் இருக்கும் படங்களை காப்பாற்றுங்கள் தயவுசெய்து அது என் தாய் வீடு
Great officer you chose for this interview and its nice content to prove these things about the relationship between humans and animals❤ great awareness for everyone who were com es from outside too
What the officer is saying is very true I used to live with the Irulas in the Glendland estate in Mamarm between Kotagiri and mettupalayam nadar thottam .
Correct sir na neraiya time parthu iruken Pollachi pora vazi na 100 time Valparai estate poiruken cinnakallar PWD guest house 2 days irunthom 2016 year yanai sirutthai kattumadu man singaval kurangu all animals waching
Nice job sir.. hat's off.. may your service be a wonderful one.. coz.. multiple times u mention no harm to humans and no harm to wild life.. Continue your great work..
ப்பா! என்ன ஆச்சிரியம் போலீஸ் சார் சொல்றது | அங்க வாழ்ற மக்கள் அவங்க Tonela போகச் சொன்னால் விலங்குகள் போயிடுமிறது கேட்கவே சந்தோசமா இருக்கு விலங்குகளுக்கு எவ்வளவு அறிவு😮
அவர் கூறும் கருத்துக்களையும் தகவல்களையும் பற்றி கவலை படுங்கள் பேச்சுத் தூய்மை என்பது எல்லோருக்கும் வராது அவர் வனம் பற்றிய தகவல்களை எங்களுக்கு புரியும் வண்ணம் கூறியுள்ளார் அவரை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்
ஓ... சிறுத்தையே .... ஓ.... புலியே.... ஐயா.... வருவார் வன வலம் நீ அருகில் வராவிட்டாலும் பரவாயில்லை... குறைந்தபட்சமாக உன் இருப்பை காட்ட விடு ஒரு ஓலம்... ஐயா சந்தோஷமாயிடுவார்ல😊
ரேஞ்சர் ஆவதற்கு தகுதிகள் என்ன மற்றும் அதற்கான வயது வரம்பு என்ன என்பதை தெரிவிக்கவும் ஏனெனில் இந்த வீடியோவை பார்த்த எனக்கும் ரேஞ்சர் ஆனால் என்ன என்று தோன்றுகிறது
பல்லாயிரம் ஏக்கர் காடுகளை அழித்து தேயிலை தோட்டங்கள் அமைக்க வனத்துறை துணை கண்டுகாமல் இருந்து இருக்கிறார்கள்,.காப்பி காடுகளை அளித்ததால் மரங்கள் அளிக்கப்பட்டு உள்ளன
நாங்கள் வால்பாறை வந்திருந்த சமயத்தில் யானை, புலி, சிறுத்தை, வரையாடு, சாம்பார் வகை மான்கள், சிங்க வால் குரங்கு என அனைத்தையும் ஒரே பிரயாணத்தில் பார்த்திருக்கிறேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்❤😊
மிகவும் அருமை பதிவு பேட்டி அளித்த அதிகாரி யின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Forest Officer presentation very smart.This இந்த செய்தி மக்களுக்கு புரியும் வகையில் இப்படியும் விலங்கு மற்றும் மனித மொழி உரையாடல் இருப்பதை எளிதாக உங்கள் உரையாடல் இருந்தது வாழ்த்துக்கள் சார் 🙏🌷💐
இந்த காணொலி ஆரம்பம் முதலே பார்த்து கொண்டு வருகிறேன் நெறியாளரின் கேள்விகளை அழகாக புரியும் பேசிய அதிகாரிக்கு நன்றிகள் பல பயனுள்ள தகவல்களை தருவதில் ஆதன் டீவி இருக்கிறது
அதிகாரி மிகவும் தெளிவாக அருமையாக விளக்கம் அளித்தார், வனங்களை ஆக்கிரமிப்பு இல்லாமல் இருக்கும் வரைதான் மக்களுக்கும் பாதுகாப்பு மிருகங்களுக்கும் பாதுகாப்பு.
எப்பா அந்த காவலர் எவ்ளோ தெளிவாக விளக்குகிறார் அருமை காவலரே.....🎉🎉
Super sir, உங்கள் பணிக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கம். உங்களை மாதிரி அதிகாரிகளை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.
This Forest Ranger is an intelligent person
The way he explains and the knowledge about the behaviour of animals and forest 👏👏👏👏👏👏
Majestic look ranger.neatly dressesd❤🎉
இதுதான் எங்களின் வாழ்விடம்... எங்கள் தாய் தந்தை இங்குதான் உயிரை பணயம் வைத்து உழைத்து எங்களை வளர்த்து வந்தனர் 😢😢😢😢😢
❤🎉
Live safe and don't let the real estate industry takeover
Omg
அது என்ன மனித மிருகத்தை விட கொடிய மிருகம் மா😢...
@@vinotham1938சரியா சொன்னிங்க தோழரே ❤❤
The ranger was very informative and explained everything clearly. Appreciate such rangers and we need more like this gentleman
The articulation of the officer is very strong, professional and zero nervous and I wish he will reach amazing heights 👏👏👏
மிகவும் தெளிவான எதார்த்தமான பேச்சு
The Ranger has very politely with smiling face and gently explained well all the doubts raised by the anker. Very good interview. My blessings to the Ranger. I am 75 and competent enough to bless him. All the best.
A very good interview and nice interaction with forest officer making viewers aware of forest wild animal wellbeing.
சிறப்பான அதிகாரி. விலங்குகளை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. அதன்போக்கில் தான் நாம் சேயல்படவேண்டும்... அதற்கு எந்த தொந்தரவும் தரக்கூடாது என்பதை வரவேற்கிறேன். நெறியாளரே இந்த அதிகாரியை ஈஷா மைத்தை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்ய மாடியுமா என்று யோசியுங்கள்.
அப்டியே எவ்ளோ சர்ச் மசூதி இதுலயும் ஏதாவது கெட்டது நடக்கிதுங்களான்னும் ஆய்வு செய்ய சொல்லலாமே
காருண்யா மேலயும் கருணை காட்டலாமே !
This forest officer is very knowledgeable.. TN is pride to have such officers
நல்ல விளக்கம் கொடுத்தீங்க நன்றி சார்
Very Knowledgeable Forest Ranger and his communication skills are top notch. He is able to explain things very clearly and having all facts ready.
Very clear explanation and clarification officer hats off
அருமையான வனத்துறை அதிகாரி ❤️
Good explanation by the forest officer. They should save the forest trees and animals.
Natural and Animals lover's like 😊❤️
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Iyarkayin madiyil valum ranger sir avargalin vilakkam arumai valthukkal sir
What an educated intelligent officer. It was really interesting to listen and watch
As a forest officre ranger did good work through interview about wild animals and his life style action taken public safety during summer how to avoid forest fire explanation is very nice
Good knowledge and explanation by the Forest Officer and the words also used respecting the forest animals
Superb Interview & good luck to that educated officer for his service. Wishing that officer will serve honestly in future in his role
Excellent presentation and information given by the officer in charge. I liked his way of talking and his sharing of knowledge about flora ,fauna and native people
He is explaining very well. Good forest Ranger
மனிதர்கள் தான் அதுங்க இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள்...
nice to hear about many forest related terminologies.
Superb officer and superb valpara team love from kerala
Very good informative officer and explained it in a very simple, humble, and effective way. Special mention he has got very good English skills. Commendable job from anchor 👍
Very useful video, The officer explained very well 👌
இந்த காணொளி எனக்கு ரொம்ப பிடிக்கும் சின்ன வயதில் இருந்து எனக்கு காட்டுக்குள்ள சென்று பார்க்கணும்னு ஆசை இனிமேல் என்னால பார்க்க முடியாது இந்த காணொளியை பார்த்துட்டு சந்தோஷமா இருக்கு என்னால இனிமேல் பார்க்க முடியுமா அமைதியுடன்
எனக்கும்
மிக மிக சுவையான தகவல்கள் தம்பி வாழ்த்துகள்
இதைவிட என் மனைவியின் அம்மா பயங்கரமாக கடிக்கும் 😔
😂😂😂😂😂😂😂 1000%
😁😁😁😁
உண்மை bro ❤
அதெல்லாம் கிட்ட சேர்க்காத தள்ளி வை
😂😂😂
இவர் மிகவும் பொறுமையாக விளக்கம் கொடுத்துள்ளார்
Super explanation sir
Great service, Sir. Hats off to such sincere forest officers!
Intha ranger good type 🎉 nalla help panuvaru
Forest service is thrilled job Ranger and others
Sir ,u have good knowledge ,very informative ,tks for sharing your opinion ,thoughts ......
Best Ranger
Thank you very much for ur video and forest ranger hands up you sir
Thank s for Aagayam Tamil channel for posting this video.❤❤.v.intresting
Good information with Gentle manner..
Super both talk...❤❤❤❤
Excellent news very useful for all people. Thank you
சூப்பர் பதிவு 👌🌹
அருமையான பதிவு.
Great work ❤❤❤
Ranger sir explain sirappu
Phenomenal effort by the channel and anchor
என்னுடைய தந்தையும் ஃபாரஸ்ட் ஆபீசுக்கு ராம்நாடு இருந்திருக்கிறார் சத்தியமங்கலம் போன்ற இடங்களிலும் இருந்திருக்கிறார் காடுகளின் என்று படங்கள் என்றாலே என் தாய் வீட்டை பார்ப்பது போல் இருக்கும் படங்களை காப்பாற்றுங்கள் தயவுசெய்து அது என் தாய் வீடு
Excellent Interview 👏👏👏
Great officer you chose for this interview and its nice content to prove these things about the relationship between humans and animals❤ great awareness for everyone who were com es from outside too
Valpari FRO sir super
Very good officer
Sir super🎉🎉salute
What the officer is saying is very true I used to live with the Irulas in the Glendland estate in Mamarm between Kotagiri and mettupalayam nadar thottam .
Do like more vdos... Usefulll.... Awareness
I am salute this officer
THANK YOU VERY MUCH.
எங்க ஊரு 🤗🤗🤗
Plz give ur number bro...iam Thamizh from pondicherry
சார் தூய தமிழ்ல பேசினா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்
"மிஸ்டர் ஸ்டீபன் முத்தாளா தமிழ் பெயரை வைக்கவும், பின்னர் தமிழை பற்றி பேசவும்."
சார் பேர் வைக்கிறது நான் முடிவு பண்ணறது இல்ல சார் பெத்தவங்க தான் வைக்கிறது
But need english for all jobs..
Hi Vengatesh Sir superb Sir
I love bear 🐻🐨 very cute 🥰 animal sir
My favourite anchor 🎉
Ji superb ❤❤❤❤❤❤
Informative video
Super useful Interview
Forest ranger looks very smart🎉😊
Great service
Real hero
Good information thank you officer
Salute sir❤
Much appreciated for mentioning the Bos Gaurus real Tamil name as “Kattu Madu”
Correct sir na neraiya time parthu iruken Pollachi pora vazi na 100 time Valparai estate poiruken cinnakallar PWD guest house 2 days irunthom 2016 year yanai sirutthai kattumadu man singaval kurangu all animals waching
Nice job sir.. hat's off.. may your service be a wonderful one.. coz.. multiple times u mention no harm to humans and no harm to wild life.. Continue your great work..
இவருடைய விஷயங்களை தெளிவாக சொல்கிறார்
Super 👏👏👏👏👏
Interesting 😂😮😮😮
ப்பா! என்ன ஆச்சிரியம் போலீஸ் சார் சொல்றது | அங்க வாழ்ற மக்கள் அவங்க Tonela போகச் சொன்னால் விலங்குகள் போயிடுமிறது கேட்கவே சந்தோசமா இருக்கு விலங்குகளுக்கு எவ்வளவு அறிவு😮
போலீசா 🤣🤣🤣🤣
Elephant rendu moonu group ah pirinju poguma,, thuppaki padam pathurukumo😅
வரையாடு வால்பாறை மலை ஏறும் வழியில் இருக்கும்
அவர் கூறும் கருத்துக்களையும் தகவல்களையும் பற்றி கவலை படுங்கள் பேச்சுத் தூய்மை என்பது எல்லோருக்கும் வராது அவர் வனம் பற்றிய தகவல்களை எங்களுக்கு புரியும் வண்ணம் கூறியுள்ளார் அவரை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்
Nanga valparai la tha irunthom manica oc estate
முடிந்தவரைதமிழ்வார்த்தைகளில்பேசுங்கள்மக்களின்மொழிதமிழ்மொழிமட்டும்தான்
I think vedio taken during summer may month
ஓ... சிறுத்தையே .... ஓ.... புலியே....
ஐயா.... வருவார் வன வலம்
நீ அருகில் வராவிட்டாலும் பரவாயில்லை... குறைந்தபட்சமாக உன் இருப்பை காட்ட விடு ஒரு ஓலம்... ஐயா சந்தோஷமாயிடுவார்ல😊
ரேஞ்சர் ஆவதற்கு தகுதிகள் என்ன மற்றும் அதற்கான வயது வரம்பு என்ன என்பதை தெரிவிக்கவும் ஏனெனில் இந்த வீடியோவை பார்த்த எனக்கும் ரேஞ்சர் ஆனால் என்ன என்று தோன்றுகிறது
Degree in forestery must to become FRO
Athuku forester exam clear pananum then next promotion la ranger than.direct ranger exam ila😊
@@saravanan.m9818 direct Ranger exam- TNPSC forest apprentice exam
After 18 months training designation will be given as FRO
No profiling for leapords?
பல்லாயிரம் ஏக்கர் காடுகளை அழித்து தேயிலை தோட்டங்கள் அமைக்க வனத்துறை துணை கண்டுகாமல் இருந்து இருக்கிறார்கள்,.காப்பி காடுகளை அளித்ததால் மரங்கள் அளிக்கப்பட்டு உள்ளன
ஒரு விஷயம் பேசுறதுக்குள்ள குறுக்க குறுக்க பேசுற பேட்டி எடுப்பவர்
I need become like you officer
What i need to study?😊
You got this! Keep that passion for knowledge burning 🔥
நாங்கள் வால்பாறை வந்திருந்த சமயத்தில் யானை, புலி, சிறுத்தை, வரையாடு, சாம்பார் வகை மான்கள், சிங்க வால் குரங்கு என அனைத்தையும் ஒரே பிரயாணத்தில் பார்த்திருக்கிறேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்❤😊
Comparing pandra pulu 💥... Avar evolo periya officer, konjam kuda oru respect koduthu pesa mataiya da...
பெரியகல்லார் நா பிறந்து வளர்ந்த ஊர்
Makkaan nee
En police uncle left shoulder shake pantey irukenga😢
Athu😂style