அவன் எங்கிருந்து வருவான்னு தெரியாது,வந்தா எதுவும் நடக்கும் சார்😱-வால்பாறை வாழ்க்கை..| Valparai Wild

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 107

  • @AagayamTamil
    @AagayamTamil  4 месяца назад +12

    Subscribe - www.youtube.com/@AagayamTamil
    We will work harder to generate better content.
    Thank you for your support.😍subscribe our channel, share our content❤

  • @ascentshiva
    @ascentshiva 4 месяца назад +35

    கோயம்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்,பிறந்தவர்கள்,இருப்பவர்கள் புன்னியம் செய்தவர்கள்! இயற்கையாக வன விலங்குகளுடனும், மக்களும், அதில் நானும் ஒருவனாக, கடவுளின் படைப்பில் ஒன்றாக வாழ்கின்றோம்! அழகான,அற்புதமான பதிவிற்கு நன்றி!❤🎉👌🏼💪🏽🙏🏽

    • @ShivaKumar-dr4tg
      @ShivaKumar-dr4tg 2 месяца назад +3

      Athan Kovil katturesnu solli enga iruntho vanthavan.. elephant poga vidama adichudan.
      Athuku neenga onnume pannathavanga thana neenga... Porumai vera

    • @ascentshiva
      @ascentshiva 2 месяца назад

      @@ShivaKumar-dr4tg இதில் அரசியல் இருக்குன்னு உங்களுக்கும் தெரியும்! நாங்க ஏதும் கேக்கல வேற! ஆனா சீக்கிரம் இதுக்கு முடிவு இருக்கு👍🏽

    • @ShivaKumar-dr4tg
      @ShivaKumar-dr4tg 2 месяца назад +2

      @@ascentshiva puriuthu bro.. but viituda remove pannurathu rombba kadtam

  • @dineshmediachannel7575
    @dineshmediachannel7575 4 месяца назад +6

    ❤😍❤️ இயற்கை அழகே அழகு

  • @jagadeeshprabhakaran4671
    @jagadeeshprabhakaran4671 4 месяца назад +4

    Nice interview. Kudos to Mr.Ganesh & Mr.Varun ❤

  • @anandrajendiran7440
    @anandrajendiran7440 4 месяца назад +5

    Super❤

  • @kalyanib1757
    @kalyanib1757 3 месяца назад +4

    அருமையான பதிவு. எந்த வித ஆர்பாட்டமில்லாமல் உண்மையாக எப்படி என்ன என்பதை சொல்கிறார் வனத்துறை ஆபிசர். அலட்டல் இல்லாமல் பேசுகிறார்.

  • @mahendranm9986
    @mahendranm9986 4 месяца назад +2

    மிகவும் பயனுள்ள காணொளி...தெளிவான அதிக பயனுள்ள தகவல்களை தெரிவித்தார்

  • @thiyanathabzer
    @thiyanathabzer 4 месяца назад +4

    Informative❤

  • @ShahulHameed-xh4gj
    @ShahulHameed-xh4gj 4 месяца назад +3

    Pakka Oru curiosity iruku❤

  • @muhammedmansoorali9847
    @muhammedmansoorali9847 4 месяца назад +1

    நல்ல விளக்கம். அருமையான நேர்காணல். வாழ்த்துக்கள்.

  • @christopherparimalanbabu4330
    @christopherparimalanbabu4330 4 месяца назад +2

    அருமையான பதிவு தூய தமிழில் விவரிக்கும் பாங்கு அருமை அவருடைய செல்எண் பதிவிட்டால் நன்றாக இருக்கும்

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 2 месяца назад

    He is so cautious also while talking 360 degrees he is watching. His .tamilyalam is lovely to hear like a musical note..

  • @sundarvel8418
    @sundarvel8418 4 месяца назад +12

    Nan daily indha vela tan pakuren(elephant corridor), gethai-manjoor area💚, FOREST DEPT

    • @RajeshSharma-iy3ni
      @RajeshSharma-iy3ni 4 месяца назад +1

      Hi sir

    • @RajeshSharma-iy3ni
      @RajeshSharma-iy3ni 4 месяца назад +1

      Intha jobku epti sir poninga

    • @sundarvel8418
      @sundarvel8418 4 месяца назад +3

      @@RajeshSharma-iy3ni nan forest guard 2019 batch ga sir, tnfursc exam board la eludhi pass agai ponen ga sir

  • @Phoenix-ur4zr
    @Phoenix-ur4zr 4 месяца назад +6

    Pay attention to the guest speaker by avoid looking somewhere else

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 4 месяца назад +4

    நண்பர் வருண் அவர்கள் சிறந்த நெறியாளர் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்

  • @kabikabi3718
    @kabikabi3718 4 месяца назад +1

    19:53 Manusan unna kalaichutan. Good reply for him 😂

  • @senthil8946
    @senthil8946 4 месяца назад +3

    Excellent interview 👏👏👏
    Congratulations to aagayam channel 👍👍👍🙏🙏🙏🙏

  • @shajudheens2992
    @shajudheens2992 4 месяца назад +2

    Good interview conveyed good information about wildlife especially Elephant 🐘

  • @rayarudhasan766
    @rayarudhasan766 4 месяца назад +2

    Very informative n clear explanation. ❤

  • @mohamedazar-np8kg
    @mohamedazar-np8kg 4 месяца назад +4

    Semma place

  • @younusabdullah3614
    @younusabdullah3614 4 месяца назад +5

    ❤❤

  • @mvgraj4283
    @mvgraj4283 4 месяца назад +3

    மாஞ்சோலை பற்றி சர்வே எடுங்க plz

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Месяц назад

    உங்க வீட்ல வந்து நான் அதிகமா கேட்டேன் நீங்க என்ன சொல்லுவீங்க அதே மாதிரி தான் அவங்களோட வாழ்வு எடுத்து நீங்க போய் கேட்டா அது தான் அவங்களோட அதிகாரம்

  • @MPerumalraja-u5b
    @MPerumalraja-u5b 2 дня назад

    Super sense officer experienced 🎉🎉🎉🎉

  • @subramanianperiyaayya2759
    @subramanianperiyaayya2759 4 месяца назад +2

    Very nice

  • @Tamilan358
    @Tamilan358 4 месяца назад +1

    Valparai ❤…..The 7th Heaven 🔥❤️💪🏼

  • @deepakparanthaman2897
    @deepakparanthaman2897 4 месяца назад +4

    🥰

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 3 месяца назад

    Lovely interview, though varunji is scared a bit expecting elephant at any moment the other person with so confident in his loveliest strong voice with sweet Malayalam mixed tamil rotating his concentration 360 degrees. Nice to see.

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Месяц назад +1

    யானையும் அதிகமா நடமாடு பாதுகாப்பு மின்சார வழிகளை கொண்டுவதற்கான வழி இருக்க வேண்டும் கண்ணதாசன் அதுக்கு என்ன வழி எடுத்திருக்காங்க தமிழ்நாடு அரசு என்ன வழி எடுத்திருக்காங்க தமிழ்நாடு அரசு வனத்துறை அதிகாரிகள் கானா பாதுகாப்புக்காக என்ன பண்ணிட்டு இருக்காங்க வனத்துறை அதிகாரிகள் எதுவும் நடவடிக்கை எது எடுத்துட்டு இருக்காங்களா உங்களுக்கு தெரிஞ்ச சொல்லுங்க அண்ணே வெண்கம்பம் மரத்தோட ஒட்டி போது ஒவ்வொரு பிள்ளைக்கு உரசி போகுது மின்கம்ப உரசி போல கிளைல ஏதாவது தச்சா இருந்தா ஸ்டார்ட் ரிசல்ட் மின்சாரம் பாதிக்கும் உள்ள யானைக்கி அதற்கான மாற்று வழி ஏதும் அரசு மாத்துவது தமிழ்நாடு அரசியல் எடுத்துட்டாங்களா தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க

  • @dineshs8674
    @dineshs8674 2 месяца назад +1

    I have been following Ganesh in social media from his early days and he's one of those persons who has been doing a tremendous contribution in safeguarding valparai elephants and dedicated his life to tracking wildlife movements. The forest department here needs a special appreciation as well since they have partnered with such NGO's for ensuring smooth life for both wildlife and the people of Valparai by taking innovative steps to avoid man-animal conflict. FOR THOSE WHO ARE VISITING VALPARAI AS TOURISTS, FOR GOD'S SAKE, PLEASE STOP THROWING AWAY PLASTIC BAGS and LIQUOR BOTTLES WHEN YOU TRAVEL. I am still disheartened to see plastics being thrown by tourist who look educated and knowledgeable. 🙄

  • @DilakshanDilka
    @DilakshanDilka Месяц назад +2

    Adngomale enada ithu etha sonnalum mmm mmmm mmm mmmm mmmm ndu see veruppa irukku paa😂 pavomda antha Sir ungala interview kuda ththathukku seithdingad😂

  • @abrahamraj5495
    @abrahamraj5495 2 месяца назад

    NCF Ganesh Ragunath யானைகளைப் பற்றி புரிதல் உள்ள அருமையான மனிதர்

  • @rajeshkanth
    @rajeshkanth 4 месяца назад +1

    *Great EDIT* ⚡

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 4 месяца назад +2

    Excellent 👌

  • @lifevlogs9988
    @lifevlogs9988 4 месяца назад +5

    Ennamo oru mukkyama pointa eduth solla vatharu people and 🐘🐘elephants aramikarappo. Nayi athu enna sedy vishyatha thirupeeruch....

  • @sheikfaizal4349
    @sheikfaizal4349 4 месяца назад +3

    African elephant yedhuku varudhu in between video la

  • @vijayvijay4123
    @vijayvijay4123 4 месяца назад +1

    ஜனத்தொகை பெருக்கம்
    எங்கு பார்த்தாலும் ஜனம்
    காடு மலை

  • @AbdulRahman-yv9lv
    @AbdulRahman-yv9lv 4 месяца назад +2

    valparai naice place 2 visit

  • @manikandantravel2414
    @manikandantravel2414 4 месяца назад +1

    My negative place Valparai very very beautiful area

  • @கோவைதமிழன்-ம1வ
    @கோவைதமிழன்-ம1வ 3 месяца назад +3

    இயற்கை அழகு தான்
    ஆபத்தும் உண்டு அதற்கு உதாரணம் வயநாடு எடுத்து காட்டு 🥹

    • @masscvf6094
      @masscvf6094 2 месяца назад +1

      Ohh nee atha alikalam athu una alika kudathu....😮😮 Adadadada......

    • @gobigayle3387
      @gobigayle3387 2 месяца назад

      இயற்கையை அளிப்பாங்க ஆனால் இயற்கை ஒன்னும் பண்ணாம விட்ருமா

  • @akilas2242
    @akilas2242 4 месяца назад +3

    My hometown Valparai

    • @balas7
      @balas7 4 месяца назад

      Nice👍

    • @balas7
      @balas7 4 месяца назад

      Nice👍

    • @Rajesh995827
      @Rajesh995827 3 месяца назад

      Today climate status?

  • @arumugamb5844
    @arumugamb5844 4 месяца назад +1

    Super 🎉🎉😊😊

  • @mohammedshajith45
    @mohammedshajith45 4 месяца назад +3

    This anchor must learn. The person was about say something interesting , he is interrupting by asking what is that elephant eating.

    • @sarahdurai6450
      @sarahdurai6450 4 месяца назад +2

      Exactly....he was making reference to history

  • @balakrishnan446
    @balakrishnan446 4 месяца назад +15

    நல்ல நேர்காணல் , ஆனால் சிறுத்தைக்கு பதிலாய் சிவிங்கி புலி (சீட்டா ) வை ஏன் காட்னீங்க? அது ஆப்பிரிக்காவில் மட்டுமே இருக்கும்

    • @PRABU.M
      @PRABU.M 4 месяца назад +5

      Athu 1st india laum irundhuchu aparam athoda breed ah alichutainga... Ipo konja year munnadi central government andha sivingi puli ya Africa la irundhu vaangi india oda forest la viturkanga

    • @wilfredwiz
      @wilfredwiz 4 месяца назад +1

      ​@@PRABU.Mellam sethupochu

    • @narendiranparthasarathy2959
      @narendiranparthasarathy2959 4 месяца назад

      15:34 la African elephants kooda katiteenga. Konjam yosichu podungappa 🐘🐘😂😂😂😂

    • @rajeshrkg
      @rajeshrkg 4 месяца назад

      ​@@narendiranparthasarathy2959ok

    • @tamilarasu1
      @tamilarasu1 4 месяца назад +1

      No wrong information cheeta not in india

  • @venkataramananp3915
    @venkataramananp3915 4 месяца назад +2

    ஐயா,
    பீமன் ஊதியவன் என்பதால் ஜூடு என்றால், பீமன் பாண்டவரில் ஒரோவரா இல்லையா?

  • @Aashiba-ru6eq
    @Aashiba-ru6eq 3 месяца назад

    Good content keep it up welden❤❤❤❤❤❤

  • @meeran2342
    @meeran2342 2 месяца назад

    Forest video is best your channel

  • @rajtilak88
    @rajtilak88 3 месяца назад +2

    Anchor interrupts the speaker often

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Месяц назад

    அண்ணே மேல மின்சார வேலி போயிட்டு இருக்கு அதனால யாருக்கு எந்த பிரச்சனையும் வராது இல்ல நாங்க வளர்ந்த மரங்கள் இருக்கு யானை ஒரு மாத்திரை கொடுத்திருக்கிறப்ப இன்னொரு மாதத்தில் டச் ஆக எதுவும் இல்ல மாற்று வழி எது இருக்கானே

  • @SatheeswaranJ
    @SatheeswaranJ 4 месяца назад +1

    Well speach sir🎉

  • @rajahs9871
    @rajahs9871 Месяц назад

    Super forest group team great

  • @JonesAjaykumar-gk8pb
    @JonesAjaykumar-gk8pb 4 месяца назад +1

    Nice❤️👍🙏❤️👌

  • @IbrahimIbrahim-w4v
    @IbrahimIbrahim-w4v 4 месяца назад +5

    யானை தனியா அதோட வேலைய பாத்துட்டு இருந்தாலும் மனுஷன் சும்மா இருக்க மாட்டான் போட்டோ எடுக்கிறேன் வீடியோ எடுக்கிறேன் தேவையில்லாத வேலை பண்ணுவா😊

  • @EbiMon-b5n
    @EbiMon-b5n 4 месяца назад +1

    Munnar ku vanga bro....ahtha vida bayangrama irukum

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 3 месяца назад

    My favorite anchor Varun sir..kindly do an interview with vendar tv fame puriyudha unaku China babuji sir on agastiarji. His unique musical astro scientific art of living to be brought out to more space Pl.

  • @sathishperumal3644
    @sathishperumal3644 4 месяца назад +4

    Antha hanker ah mathunga. He is not suitable for this plz

  • @AbdulRahman-yv9lv
    @AbdulRahman-yv9lv 4 месяца назад +3

    enya yanaiya dinosar mari katturinka

    • @AbdulRahman-yv9lv
      @AbdulRahman-yv9lv 4 месяца назад +2

      yanaiya pathutte irukalam salikave seyathu

  • @hitheshhithesh2896
    @hitheshhithesh2896 2 месяца назад

    Enna da cheetah video podringa 😂😂

  • @tarunvenkat2813
    @tarunvenkat2813 4 месяца назад +3

    Can someone help with this NGO's name please

  • @deepakisrael3551
    @deepakisrael3551 9 дней назад

    Puthuthottam estate......enga area

  • @kss7684
    @kss7684 4 месяца назад +1

    nice and well informed person. explaination in such a simple and good tamil is appreciated. good job.

  • @balaparam2949
    @balaparam2949 4 месяца назад +1

    Enna da african elephants video podureenga 😂😂😂😂

  • @prabhakaransivasubramanian5420
    @prabhakaransivasubramanian5420 4 месяца назад +1

    Adhan pola tha ithvuvuma

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Месяц назад

    என்ன எந்த மாற்று கருத்து கிடையாது யானையோட வாழ்வே ஒருத்தன் மனிஷா பாய் கட்டினால் இல்லையா தப்பு செய்தது மனுஷனா யானையா சுயநலம் புடிச்ச மனுஷன் தான் செஞ்சான் தப்பா அனைத்தும் மனிஷா பையன் செஞ்ச தப்புக்கு வனவிலங்கு தப்பு சொல்ல கூடாது இது என்னோட உண்மையான கருத்து இது எது உண்மையான மனுஷன் பேசுனா கொஞ்சம் அப்படி தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன் ஞாயமான மனிதன் அந்த மனுஷன் அவங்க ஆத்தா பொண்ணு உண்மையா பிறந்து இருந்தா நான் கேட்ட கேள்வி தப்பா கூட இருக்கலாம் என்னோட கேள்வியை நியாயமானது உண்மையான மனிதன் நியாயமான பதில்

  • @shakeerfiyan3454
    @shakeerfiyan3454 4 месяца назад +2

    Dai oru yanaka ivlo seen intha Mari 10 yana enga v2 ku side varum vaa vanthu video podu

  • @user-lu1rw4ue8f
    @user-lu1rw4ue8f 4 месяца назад +1

    ❤❤❤

  • @karthikeyan8735
    @karthikeyan8735 2 месяца назад

    Neega vaal parai animal ku tea kudimuma

  • @FarisMohamed-t1u
    @FarisMohamed-t1u 4 месяца назад +1

    New vedivo tanga pro

  • @prasanth4889
    @prasanth4889 4 месяца назад +2

    Leopard❌cheetha✅

  • @GuruZaara
    @GuruZaara 4 месяца назад +1

    Bro ava english la olara so intha vdo na avoid panra tamil la ine olukama pesaravagala interview yeduga

  • @karthikeyan8735
    @karthikeyan8735 2 месяца назад

    Animal s tea ya kekuthu

  • @karthikeyan8735
    @karthikeyan8735 2 месяца назад

    Palpavai hells full tea than so it problem

  • @rajahs9871
    @rajahs9871 Месяц назад

    Super agayam Tamil great

  • @jeevajeeva8471
    @jeevajeeva8471 4 месяца назад +2

    Ganesh bro number

  • @karthikeyan8735
    @karthikeyan8735 2 месяца назад

    Neinga animal s nalathu panuinga

  • @Anbudansurya3003
    @Anbudansurya3003 4 месяца назад

    கிறிஸ்டி மாமாவ கேட்டேனு சொல்லுடா