🔴Shocking CCTV காட்சி | Thiruchendur Temple Elephant Attacked 2 people | Deivanai Elephant
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- MaayaM Online Boutique:
+91 90802 04278
+91 97896 30824
MaayamBoutique0909@gmail.com
------------------------------------------------------------------------------------------------------------------------------
🔴Shocking CCTV காட்சி | Thiruchendur Temple Elephant Attacked 2 people | Deivanai Elephant | Murugan temple | Karthick MaayaKumar | Big Topic | Episode 3503
#thiruchendur #elephant #promotion
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
பிறர் ஆசைக்கும் தேவைக்கும் விலங்குகள் வாழ்வை சிரமத்திற்கு உள்ளக்குவது வேதனை. அவைகளுக்கும் வாழ்வுண்டு கணவுண்டு ஆசையுண்டு ஏக்கமுண்டு. மனிதன் தான் மாற வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தாருக்கும் வேதனை. இறைவா !!
ஆம் தம்பி யானைகளை இயற்கையோடு வாழ விடுவதே சிறந்தது
Yes
Neenga sona easiya vaala viduvangla vetai kaaranga😢😢koil la irrumirathey safe thaan kaatula vita vetai aadi thantham edupanga😢
அவளுக்கு கோபம் வந்த காரணமே செல்ஃபி எடுத்தது தான் இப்பவாவது புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.... செல்ஃபி மோகம் குறையனும்😢
மிருகங்கள காட்டிலேயே வாழ விட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை
what is this nonsence yana tha kovo vandha ipidi tha pannu selfie ithu no connection
Mirugata mirugama parkanum
Selfie ullaya kulfie kattu yaanaye kaatiliye vidavendum......muda nambikkaya irundha ippadithaan...m
@@ilke58008selfie yedukum pothu elephant athoda face athu parthu irukum so payanthu irukalam ,new person touch panuthum payanthu irukalam, it's like toddler
தெய்வானை தங்கப்பிள்ளை❤இது செல்ஃபியால் வந்த வினை😢😢😢😢😢
I like this channel .....
Kovil ey yethu yannai.....kattukulleyy veeduvidungga athungalukum family erruku...Happy ya errakatdum..
Maniithan Yellam tappugalaium pavanggalaium pannidhu...yannaiedam blessing haa ....yennappa..ethuu..
.yanaigalaium valavidunggal pa.....
Deivanai romba cute.....good girl....pavam
பாவம் அந்த யானை, பாகனை கொன்று விட்டோமே என்ற வேதனையில் இருக்கின்றது. தவறு அவர் நண்பன் மேல் தான், பிடிக்கவில்லை என்று உணர்த்தியும், படம் எடுப்பதும் தொடுவதுமாக இருந்தால். நண்பரை காப்பாற்ற தவறுதலாக அவரையும் கொன்று விட்டது.
Good Evening Maayam Chanel..❤...
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நிதர்சன உண்மை செய்திகள் அனைத்துக்கும் 🙏🙏👍👍👏👏
Tears came karthic, all points are perfect what u said
Thanks for your videos. ❤From Sri Lanka
அந்த யானைக்கு என்ன தான்
பிரச்சனை என்று கடவுளுக்கு
மட்டும் தான் தெரியும் அந்த
பாகனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
from malaysia
Before two months I went to Thiruchendur Temple and saw this Elephant 🐘 it's was very young elephant not even an adult may God bless the Mahot's soul
நல்லது 🌎 எந்த உயிர்களும் மனிதனை துன்புருத்தவது இல்லை நாம் தான் அதை துன்புறுத்துகிறோம் வன உயிரினங்கள் வனத்தில் வாழ்வதை 🌎 சிறந்தது
யானை எப்போதும் அறிவுபூர்வமானது..
நாம் தான் அதற்கு மரியாதை கொடுத்து இருப்பது நல்லது..
அதை விட்டு சேட்டை செஞ்சா.
அது குஞ்சி ல மிதிக்க தான் செய்யும்..❤
First time watching ur channel.... Ur speech is clear....nice ATB
இதுக்கு யானைக்கு privacy கூடுக்கணும் அம்மா என்னை முகாம் ஸ்டார்ட் பண்ணி வச்சுக்கங்க ஆனா இப்போ யானையே ஜெயில வைச்ச மாதிரி வச்ச அதுவும் எத்தனை நாள் பொறுத்துக்கும் நாங்க இந்த யானை பாத்துருக்கோம் இன் temple அதோட friends கூட இருக்க விடணும் govt marupadiyum🙏 யானை முகாம் start பண்ணுங்க
ஆமா ப்ரோ
பாகனை பற்றி சொன்ன நீங்கள்.. இந்த பாகனுக்கு திருமண இல்லற வாழ்க்கை இருக்கிறதா என்பதும் தெரியவில்லை... அப்படி இருந்தாலும் அவர்கள் மிகவும் மன மற்றும் உடல் சுத்தத்தோடு தான் யானைக்கு பணிவிடை செய்வார்கள் என்று நினைக்கிறேன்... தன் வாழ்நாள் முழுவதும் யானைக்கு செலவிடும் பாகனின் இந்த முடிவு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
சும்மா செல்பி எடுக்கிறேன் குல்பி சாப்பிடுறேன்னு யானைய தொல்லை பண்றது வேலையா போச்சி
யானைகள் காட்டின் ராஜாக்கள்... 🌾💪
Good explanation Sir I like it.. keep it up sir 🌹👏
காட்டுவிலங்குகளை சுதந்திரமாக காட்டிலேயே வாழவிடவேண்டும்
Correct
We cannot leave her in the forest as she will not survive. These elephants are tamed with humans so they will not know how to search for food, adjust with forest elephants and those beards don’t allow these tamed elephants to join.
தயவு செய்து அனைத்து யானைகளையும் காட்டில் விட்டு விடுங்கள்... அது அதன் இயற்கையுடன் வாழவிடுங்கள்... அதை கடவுள் பெயரால் அடைத்து வைக்காதிர்கள்... Please... இயற்கையோடு அவர்களை பார்பது ரொம்ப அழகு....
காடு எங்க இருக்கு ,எல்லாம் resort ஆயிடுச்சே!
பெண் யானை என்றாலும் சரி, பெண் நாய் என்றாலும் சரி , எப்படி பொத்தி வளர்த்தாலும் இயற்கையான பாலின ஆசை உண்டு.. அதற்கு ஏற்ற பருவ காலத்தில் சரியாக அழைத்துச் செல்ல வேண்டும்.. இல்லையேல் அதற்கே புரியாத கோபம் ஏற்படும்.. இது மனிதருக்கும் பொருந்து.. அது கோபமாகத்தான் வெளிப்படும்.. இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்..😢
Boy eliphant kuda sex veri pudichathu thaan...., @mohanraj
You too @mohanraj
@@mohanraj-jr7ex சரி யா சொன்னிங்க சகோதரா
Entha allu oru loose
You priceless correct, you the only person genuinely thinking about innocent creatures
காட்டு விலங்குகள் அடைத்து வைப்பதே பாவம் 😢
Absolutely correct
விலங்குகளுக்கும் வலிகள் இருக்கும் தானே..... 😒
Hi
@@King21030 hi bro
Great Great news Karthik. Nandri
Bro unga review supera irrukku
Nalla iruku bro review
Brother hope u r doing good!!. Detailed information!!. Elephants to be sent back to thier home None other than Forest😢😢 some time back problem for Subbulakshmi Kundrakudi Now here 😢😢
vanakam da mapla tiruchendur la irrunthu ❤
பாகன்களுக்கு இன்சூரன்ஸ் பண்ணி வைக்கனும்
Yes நாம சந்தோஷம், சம்பிரதாயத்தில் விலங்குகளின் வாழ்க்கையை மறந்து விட்டோம்.
நான் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற மாதம் போய் வந்தேன்… அப்போது அந்த தெய்வானை பாவம் ஒரு சிறையில் அடைப்பது போன்று ஒரு கூண்டில் இருந்தால்… அது மிங்க பெரிய மன அழுதமாக இருக்கும் 😢😢😢😢😢
Idaiyil iyravadha alangaram nu viboothiya udambu muluka poosi adha paada paduthunappa theriyala pola,adhu mirugam adhuve iyarkai....❤
Tiruchendur purusothman yaanai 69 years varai irunthuchi
Yaanai mela mistake illa en disturb pandranga nan 1 hr munnadithan Anga irunthen alaga wish pannitu than irunthuci. Etho thappu nadanthruku .
Deivana romba loving charector ❤️pagan Mela avlo pasam udhaya anna nalla pathutu irukaru ❤️avaru illama irukathu selfi etuthathu nalathan problem pagan theriyama paniruchu 💔pagan theruchathum evlo kasta patuchu deivana ipo udhaya anna theduthu udhaya anna unga atma santhi adaiyanum anna. Muruga 🙏
அவளுக்கு கோபம் வந்த காரணமே செல்ஃபி எடுத்தது தான் இப்பவாவது புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.... செல்ஃபி மோகம் குறையனும்
Deivaneh is very sweet girl.. very calm . I believe someone triggered her. But unfortunately this has to happen
Elephants don't like when strangers touch them. Please don't touch elephants. They are like children. They are sensitive creatures.
Humans are social animals, Elephant is a forest animal. Better leave in forest with its family. Temples don't need Elephant.
லட்சோப லட்சம் மக்கள் வந்து போகும் பாதையில் யாரையுமே ஒன்றும் செய்யவில்லை
இவர்களுக்கு இந்த நிலைமை என்றால் இவர்கள் என்ன செய்தார்கள்
மாய குமார் என்று சொல்வாரா
உருவத்தில் தான் பெரியவள் குணத்தில் ஆறுமாத குழந்தை போன்றவள் ..
மனதுக்குள் இருக்கும் சோகம் வெளியில் காட்டாமல் மறைத்து வைத்து இருக்கிறாள்..
இது நம் பாரம்பரியம், இது எதிர்பாரத நிகழ்வு
The Elephant like a baby and selfie taking was very worst😢😢❤😢😢😢😢😢
அத காட்டுல விடுங்க அது வாழ்க்கை வாழ விடுங்கள்
காட்டில் அதனால் வாழ முடியாது...அதனுடைய குணாதிசயங்கள் மாறிவிட்ட காரணத்தினால்
இப்படி சொல்ற நாம தான் காட்ட அழிச்சு வாழ விடாம செய்து
மகா கவி பாரதியாரும் யானை யால் இறந்ததாக வாசித்திருக்கிறேன்.
உண்மையா ?
Unmaya pesuna matum than naan ketpan yallarum valuranga oruthan 2 peruthan arithaavana erupan paathu sariya pesanum neega na unga video neraya paapan unga pera yapaum ketuthuka koodaathu
Indha Incident ku Day Before Dha Kovil Poittu Andha Elephant Ah Thumbikai Thottu Pathutu Vandhen God is Great😮😢..
Pavam avaloda kashtam enavooo😢😢 uruvam perusu ana athu oru kolantha
அஸ்ஸாமை சேர்ந்த யானை இவரும் முன்னால் ராணுவ வீரர் யானைக்கும் முன்னால் ராணுவ வீரர்கும் முன் விரோதம் ஏதாவது இருக்குமோ ஏன்னா யானைக்கு ஞாபக சக்தி அதிகம்
யானை முடி பிடுங்க முயற்சித்து இருப்பார்களோ?...
h
I think so, it's hurt her so much, that's y she attacked
அரெஸ்ட் பண்ணி காட்டுக்குள்ள அடைங்க சார் அந்த தெய்வயாணியை 😂😂😂😂😂
காட்டுக்குள்ள அடைங்க இல்ல விடுங்க
😂😂😂
தெய்வாணியை அது அப்போதே தன் தவறை உணர்ந்து அழுதுவிட்டதே. மனிதன் அப்படியா தன் தகப்பனையோ கொன்று விட்டு தான் செய்தது தவறு இல்லை என்று சாதிப்பான். ஈகோ பிடித்த மனுஷன். அவள் இரக்கம் உள்ளவள்.
Hi Bro congrats to reach 2M subscribers
இதெல்லாம் மிருக வதையில் சேராதா
யானைகளை இயற்கையோடு வாழ விடுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா எல்லா கோயில் முடிஞ்சு இப்ப தாங்கிய திருச்செந்தூர் ஆரம்பிக்குது என திருச்செந்தூரில் ஐயர்கள் எல்லாரும் சேர்ந்து சரியான அட்டகாசம் அதனால இன்னும் எதிர்பார்க்கலாம்
ஊடகங்களிடம் பழைய கதைகள் யார் கேட்டது இப்போது நடந்த உண்மை எவ்வளவு தூரம் மறைக்க முயற்சி செய்து வருகின்றனர் என்று ஆண்டவனைக் பிராத்தனை செய்கிறேன்
வாயில்லை ஜீவனை வடைக்கிறதுக்கு அறநிலையத்துறை என்ன புடுங்குது.
இதுவரை யானை கொன்றதாக சொல்லும் வீடியோ வெளிவரவில்லை. அதையும் கேளுங்கள்.
காட்டில் சுதந்திரமா இருக்கிற யானையை இப்படி கட்டி போட்டு வச்சா அது என்ன பண்ணும்
In kundrakudi.. Temple elephant was killed by man..
Cctv video போட்டு இருந்தாள் நல்லா இருக்கும் ரெண்டு பேர் ஃபோட்டோ போட்டு இருக்கலாம்
கோவில் மற்றும் கோவில் விழாக்களில் யானை பயன் படுத்துவதை நிறுத்த வேண்டும்
பின்ன சாப்பாபாவை பயன்படுத்துவோ மூடனே .
yes yentha temple la yum eliphant vendam.... pavam athu... free ah eruka tum......
திருச்செந்தூரில் இருக்கும் யானைகள்,ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை.10 வருடங்களுக்கு முன்.என் மீது ஓலையை வீசியது.
காட்டுல வாழ்ரத கொண்டு கோவில் ல வச்சா இப்படித்தான் எனக்கு தெரிஞ்சு இது பத்தாவது news னு நினைக்குர்றேன் 😢
Bro nega sonnathu forest Department camp la ulla elephant command ok va temple elephant command illa temple elephant command two types Malayalam and Hindi 😅
Deivanai kolantha da oru drum oorundu vanthathuku athu. Oditu nan pathen
@@GopalPaul-z9y Not only anger cause violent behavior. Fear also can cause it.
எனக்கு திருச்செந்தூர் தான் ப்ரோ இதுவரை இப்படியெல்லாம் நிறைய பேர் யானை அறைக்குள் செல்வார்கள் இப்படி அசம்பாவிதம் நடந்ததே இல்லை😢
Seems it was brought 3 to 4 yrs ago from thirparamkundram and it seem to have killed a mahout called kalidas there and then it came here . New channels have telecast about it 4 yrs ago
Animals are meant to thrive in their natural habitat, the jungle. No amount of advanced training can change their true nature. Let them be, they deserve to live their own lives, free and untamed.
சில தேவ ஆலயங்கள் யானைகள் வளர்க்கப்படுகிறது.
They were not pampering it wiell elephant is a money maker for them i saw they were selling. Its tail hair before the temple to many people for high rates
Nalla Paiyyan nyayamaana money making no bandha full honesty kind. Million times better than Mr Madan Gowri ❤
Enga problem relative a ulla kutitu ponathu thaan.... otherwise elephants Kum paganukum good relationship thaan
விலங்குகளை கடவுள் என்று சொல்வதை நிறுத்துங்கள்
ஏ கொறடு நீ மூடு எங்களுக்கு யானை எப்போமே விநாயகர் தான் தப்பு மனுஷன் மேல
Yaanaigal mugaam enna aachu bro.. .adhu pathi sollunga. Yaanaigal kum stress irukkum.
Kattil wala wendiyadhu pavam 😢
Few months back oru interview la solirkaru bagan ..intha yanai ku bayam athigam nu...so selfie la thanai parthathum athu inoru yanainu ninachu bayanthuruku...athanala koda apdi agirkalam
யானை மீது எந்த தவறும் இருக்காது, அடுத்த ஆள் அருகில் போய் என்ன செய்தார் என்று யாருக்கும் தெரியாது,
எல்லாவற்றையும் பார்க்கும் போது இதற்கு காரணம் மொபைல் போன் தான்... அதுவும் செல்பி மோகம்....... யானை மட்டும் அல்ல.... எந்த மிருகமாக இருந்தாலும் சரி அதற்கு விருப்பம் இல்லாதவற்றை செய்தால் இது தான் விளைவு... கோபம் எல்லா உயிர்க்கும் உண்டு....
Animals doesn't like flash light
Bro உங்க specs மாத்துங்க உங்களுக்கு set ஆகுல யாராச்சும் கிட்ட கேட்டு பாருங்க specs set ஆகுல
யானையும் பாகனும் எப்பொழுதும் ஒன்றாக இருப்பான் சொன்னீர்கள் குன்னக்குடி முருகன் கோவில் யானை தீ வைத்து எரிக்கும் பொழுது எங்க போனான் பாகன் பதில் சொல்லுங்கள் நண்பா
Hi bro how are you?
Soo sad story 😥😥
Manushanga avangalum nimadhiya vazha Vida maatanga... Animalsum nimmadhiya vazha Vida maatanga... Plz endha forest animalsum kovila konduvandhu vaikathinga... Adhu namakkum problem thaan adhungalukkum problem thaan...
😢 yaanaigal suthatherama kaateill Veda vendum
An elephant is a wild animal
This animal will never get along with man 🤷♀️🤷♀️
😂 யோவ் அது இயற்கை முறையில் வனவிலங்கு அதை நோண்டாதீங்கடா..
One issue i heard ....pagan mudi yanaithu eduthu sale panni irukka try pannaro...tail la irunthu...
That man may be plucked hair from its tail
Bro ippathan intha video poturiya ithu mathiri video patthu mathiri oru feel
Ithula enga cctv footage eruku bro
Athuku innoru aan yana kuda seranum 26 aachu age kutti poda vidanum. Yenda ipdi panreenga... Antha stress la tha apdi nadanthukuthu..
Na thiruchendur pona apo theivanai ah pathu iruken apo blessing vanga pona apo avar sonaru intha yanai kovama iruku neega pasangala pakkam kondu varathinganu.
One time I went to my native temple that time I was trying to take selfie with elephant with distance only but that time elephant paakan told me pls don't take photos elephant doesn't like flash like tat...I was scared and came back..
மகாகவி பாரதியாரும் இப்படி த்தான் கொல்லப்பட்டார்
Basically animal is an animal.....when human behaves like an animal violently with fellow human being, what do u expect from an real animal......
இந்த யானையிடம் புதிய நபர் சென்று படம் பிடித்து தவறு இந்த செயலின் ஆரம்பத்தில் பாகன் குரல் கொடுத்திறுப்பார் அல்லவா இதையும் மீறி பாகனை தாக்கியுள்ளது தயவு செய்து சிறிது காலம் காட்டில் பராமரிப்பு செய்தால் நன்றாக இருக்கும் 🙏