இரவு நேரத்தில் விவசாயம் மற்றும் விவசாயியின் கஷ்டங்களை உலகிற்க்கு எடுத்து காட்டியமைக்கு மிகவும் பாராட்டுக்குறியது விவசாயத்தின் பெருமை இன்னும் மக்களுக்கு புரியவேண்டும் பதிவுக்கு நன்றி
சகோதரர்கள்அனைவருக்கும் வணக்கம். வாழ்த்துக்கள்! மனம் மிகவும் சங்கடமாக உள்ளது. உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் ஆண்டவர் இயேசு பாதுகாப்பார், வழிநடத்துவார். நானும் ஜெபம் செய்ககிறேன் சகோதரர்களே!
நீங்கள் சொல்வது உண்மை தான்..... மனிதனை புரிந்து கொள்ள முடியாத இந்த காலத்தில் இலகுவாக மிருகத்தை பற்றி புரிந்து கொள்ள முடியும். காரணம் மனிதன் மனிதனை மனதுக்குள் வைத்து கொண்டு தீங்கு செய்வான். மிருகம் நேர்க்கு நேர் நின்று எதிர்க்கும். இந்த காலத்தில் மிருகம் தான் நல்லது.
எங்களைப் போன்ற விவசாயிகள் படும் கஷ்டங்கள் உலகிற்கு. உங்கள் சேனல் மூலம் தெரியப்படுத்துவற்க்து நன்றி R .சேகர் சாத்தம்பாடி நத்தம் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்
உழைக்கும் மக்களுடைய உயிருக்கும் உடயமைக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டிய தேவை தமிழக அரசுக்கு உள்ளது கட்டாயம் விவசாயிகளின் கோரிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும்
அதிகாரி லாம் சோத்துல கை வைக்கும் போது இவங்கள கொஞ்சம் நெனச்சு பாருங்கடா வலியும் வேதனையும் மனசுல வச்சிட்டு பேசுறாங்க முடிஞ்சா இவங்களுக்கு உதவி பண்ணுங்க சர்கார் பணம் வாங்கும் முதலைகளே
the farmer says that problem persisting for only 15 years. it means that the animals are disturbed or not finding food in the forest. so they are coming to the near by places for food. the forest officer may know the exact root cause of the problem. they can help this people.
அண்ணே இவன் கிட்ட பொய் நீங்க உதவி கேக்குறீங்க ,இவன் அல ஒன்னும் பண்ண முடியாது . உங்கள் பத்தி வீடியோ போட்டு அவன் காசு வாங்கிட்டு போயிடுவான்😢. நீங்க பேசும் போதே அவன் பேச்ச மாத்திடான் பாத்தீங்களா
நீங்க வேற என்ன அவங்க சைனல் சேனல் டவுன்லோட் பண்றதுக்காண்டி இந்த வியூவர்ஸ்லாம் அதிகமா வருது லைக் வரதுக்காண்டி லவ் பண்றாங்க அவங்க சேனல் டவுன்லோட் பண்றதுக்கு தான் உங்கள எல்லாம் வந்து வீடியோ எடுத்து சீனா கிரியேட் பண்ணி உங்க கஷ்டத்தை தீக்குறதுக்கு அவனுங்க சேனல் வந்து கொண்டு வந்து உங்க கிட்ட பேட்டி எடுத்துட்டு இருக்காங்க அவங்க சேனலை டெவலப் பண்றதுக்காண்டி பண்ணிட்டு இருக்காங்க அது உங்களுக்கு தெரியாம நீங்க பாட்டுக்கு பேட்டி கொடுத்துட்டு இருக்கீங்க அதான் அவன்கிட்ட போய் உங்க கஷ்டத்தை எல்லாம் சொல்றீங்க அவனால ஒரு பிரச்சனையும் கிடையாது
2012ல போய் ஒரு வாரம் தங்கியிருந்தோம் . சாதாரணமா Tourist Circuit இல்லாம எல்லோரும் போகாத காடுகளுக்குள் சுற்றினோம். 2 வயது பாப்போவோடு. கையில் ஒரு ஆளுயற தடி மட்டுமே... அதுவும் மேடுகள் பள்ளங்களில் ஊன்றி ஏறுவதற்கு உதவியாய்... அப்போதெல்லாம் காட்டு மாடுகள் கொடைக்கானல் ஊருக்குள் வந்த புதுசு.. சிறுத்தை, வரிப்புலி, யானையெல்லாம் கொடைக்கானல் மலையில் சொன்னால் சிரித்துவிடுவார்கள். காட்டுமாடுகள் கூட ஊருக்குள் தான் இருந்ததே தவிர வெளியே வனத்தில் இல்லை. இஷ்டத்திற்கு 2 கி.மீ 3 கி. மீ ரோட்டை விட்டு காட்டிற்குள் குழந்தையை வைத்துக்கொண்டு பயமில்லாமல் சுற்றியிருக்கிறோம். இப்போது நினைத்தால் நடுங்குகிறது. ஆனால் மிருகங்கள் பெருகுக காடு பெருகுக. காடு பெருகினால் தான் நாடு செழிக்கும். 🙏💝💐💐💐
Electronic Elephant Repeller, this equipment drive away wild elephants to forest from farm house, field, forest establishments. This saves elephants and reduces the damage and ram pet done by the animal. This equipment is environment friendly & drives away elephants without any harm/damage to the animal.Protects: 1/2 km
இரவு நேரத்தில் விவசாயம் மற்றும் விவசாயியின் கஷ்டங்களை உலகிற்க்கு எடுத்து காட்டியமைக்கு மிகவும் பாராட்டுக்குறியது விவசாயத்தின் பெருமை இன்னும் மக்களுக்கு புரியவேண்டும் பதிவுக்கு நன்றி
நடிகர் விஜய் சம்பளம் 120 கோடி
@@saisabari2919 விவசாயி, மக்கள் வாழ்க்கை தெருகோடி
😊😊 by00😂😂
Hmm by BB by@@saisabari2919
உதயநிதி வப்பாட்டிக்கு கார் பந்தயம் 1000 கோடி@@saisabari2919
இந்த blue சட்டை அண்ணா அழகா போசிறாரு. So sweet 🥰🥰🥰🥰 இயற்கையை நேசித்து அதோடு பாடுபட்டு உழைத்து வாழும் நமது மக்கள் 🙏🙏🙏
நான் இப்போது தான் உங்கள் பதிவுகளை பார்க்கிறேன் மிகவும் அற்புதமாக உள்ளது. அதுவும் தமிழில் கேட்க இனிமையாக இருந்தது.
ஒரு விவசாயின் வாழ்க்கை அவன் உற்பத்தி செய்வதிலிருந்து மக்கள் கையில் சேர்க்கும்வரை அவன் கத்தியில் நடக்கிறான்....😢😢😢
அருமையான பதிவு விவசாயத்தின் மீது அவர்களின் ஈடுபாடு போற்றுதலுக்குரியது
மிகவும் அருமையான பதிவு. விவசாயிகள் மிகுந்த risk எடுத்து விவசாயம் செய்கிறார்கள்
நல்ல பதிவு நண்பரே, தங்களின் பணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
உங்கள் தமிழ் உச்சரிப்புக்காகவே இந்த இந்த வீடியோவை பார்க்கிறேன் வருண் ❤
அருமையான தொகுப்பு. விவசாயிகள் மற்றும் நெறியாளருக்கு பாராட்டுக்கள் 🎉
கண்ணில் கண்ணீரை வரவழைத்து விட்டது விவசாயிகள் வாழ்கை.
I am proud to be former... My native மன்னவனூர் kodaikanal❤❤
Super
Bro unga numbar kedaikuma ungala sandhikka
Broooo engalayum anga kooptu povingala please 😢
@@manipandi9523 mushroom venumaa bro...
சகோதரர்கள்அனைவருக்கும் வணக்கம். வாழ்த்துக்கள்! மனம் மிகவும் சங்கடமாக உள்ளது. உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் ஆண்டவர் இயேசு பாதுகாப்பார், வழிநடத்துவார். நானும் ஜெபம் செய்ககிறேன் சகோதரர்களே!
என்னங்கடா இன்ட்ரோவே 3 நிமிடம் ஓடுது, முடியல! ஆனா இது ஒரு முக்கியமான பதிவு( வீடியோ) வாழ்த்துக்கள்
ஈடுஇணை இல்லாத உழைப்பு 🎉❤😊
100/- உணவு 1000/- கொடுத்தாலும் -இவர்களுக்கு- தப்பில்லை என்று தோன்றுகிறது
Uyyfyeydjuyw ku quwuruttúwwywyrooowwjd7uuyeueso💡😮
மக்களே தயவுசெய்து நகரத்தில் உழவர் சந்தை யில் விவசாயி விற்பனை செய்தால் அவரிடம் பேரம் பேசாதீர்கள்...விவசாயி யாய் இருந்தால் மட்டுமே
மனுஷன மனுஷன் புரிஞ்சிக்க முடியல. விலங்குகளை எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் பாருங்க.
நீங்கள் சொல்வது உண்மை தான்.....
மனிதனை புரிந்து கொள்ள முடியாத இந்த காலத்தில் இலகுவாக மிருகத்தை பற்றி புரிந்து கொள்ள முடியும்.
காரணம் மனிதன் மனிதனை மனதுக்குள் வைத்து கொண்டு தீங்கு செய்வான்.
மிருகம் நேர்க்கு நேர் நின்று எதிர்க்கும்.
இந்த காலத்தில் மிருகம் தான் நல்லது.
மிருகங்கள் மனிதனை நேசிக்கிறது;நாம்தான் அதனை அடக்கி ஆள்கிறேம். சுயநலக்காக
பகலில் வீடியோ பண்ணியிருந்தா இன்னும் நல்லா இருக்கும் நல்ல பதிவு🎉🎉🎉🎉
ஆகாயம் தமிழ் என்ற பெயருக்காகவும், உங்கள் தமிழ் பேச்சுக்காகவும் உங்கள் வளையொளிதளத்தின் உருப்பினாகிறேன்!!!
அம்மா. சாமி...😊😊😊😊.... சூப்பர்...😊.. சூப்பர்....🎉🎉
வாழ்த்துக்கள் கானொளி மிகவும் நன்றாக இருக்கிறது
Jesus yesu yesappa save bless all
எங்களைப் போன்ற விவசாயிகள் படும் கஷ்டங்கள் உலகிற்கு. உங்கள் சேனல் மூலம் தெரியப்படுத்துவற்க்து நன்றி R .சேகர் சாத்தம்பாடி நத்தம் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்
Hats off to these people farmers are most valuable people on this earth
வாழ்க விவசாயம் செழிக்கட்டும் விவசாயி ❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 😢
அருமை அண்ணா 💯👌👌👌🙏🙏🙏🙏🙏
Heart touching episode brother 👌😀🙏🙏🙏🌹🌹🌹
மகேந்திரன் அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்
உழைக்கும் மக்களுடைய உயிருக்கும் உடயமைக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டிய தேவை தமிழக அரசுக்கு உள்ளது கட்டாயம் விவசாயிகளின் கோரிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும்
😍very useful news for village man life🥰🥰tq for ur channel
வாழ்த்துக்கள் அண்ணா
Super information. And we know the formers suffer also. So government must consider this vlog Thank u. Good luck
இறைவா யானைக்கு அழுகவா😢 அல்லது விவசாயிக்கு அழுகவா 😢 ஆனால் இந்த காடுகள் யானைகளோடது
Behindwoods anchor தான இவரு 🙄
Blue shotter Anne meesa Vera level 💙
Excellent sir
Great job ppl.. Hat's off Anna's
Edharthamaana anchor... Super sir..
Good anchor always doing good things❤❤
Super agayam Tamil great
Bros take care of yourselves and I will pray for your safety and good health on behalf of all the viewers.
salute to u my dear sister, kind hearted, long live sister
Congratulations Ankar Cameraman
Background score dhan adhigama yengala bayapaduthudhu
அருமையான video brother
கடைசியில் உழுதவனுக்கு ஆழாக்கு தான் மிச்சம்
Super👌👌
Very true very hard risk life
Real heroes 💪 hats off to them 👍
There the real hero's man all,are graduates.they know forest well.
Super very useful video
அதிகாரி லாம் சோத்துல கை வைக்கும் போது இவங்கள கொஞ்சம் நெனச்சு பாருங்கடா வலியும் வேதனையும் மனசுல வச்சிட்டு பேசுறாங்க முடிஞ்சா இவங்களுக்கு உதவி பண்ணுங்க சர்கார் பணம் வாங்கும் முதலைகளே
Real heroes
May god bless you all ❤❤❤
Super bro
the farmer says that problem persisting for only 15 years. it means that the animals are disturbed or not finding food in the forest. so they are coming to the near by places for food. the forest officer may know the exact root cause of the problem. they can help this people.
🙏🙏 God bless you all
Forestkkulla .. vivasaayam ethukku pandreenga... vilanguhala vaala vidaamal en vatha pandreenga... vilanguhalukku evlo tholla pandreenga naasama pora mundangala?
Supper .....bro
Good work 👏
Very rick lifestyle only God help
Wow.. mesmerizing beauty and human hard life in it
எங்கள் கேப்டன் தளபதி அண்ணா
150 கோடி
Very interesting vedio!! So dangerous and living life on edge!
அண்ணே இவன் கிட்ட பொய் நீங்க உதவி கேக்குறீங்க ,இவன் அல ஒன்னும் பண்ண முடியாது . உங்கள் பத்தி வீடியோ போட்டு அவன் காசு வாங்கிட்டு போயிடுவான்😢. நீங்க பேசும் போதே அவன் பேச்ச மாத்திடான் பாத்தீங்களா
🎉🎉🎉
Risk job careful bro
Nanum kavaluku poiruken kodaikanal la
❤❤❤❤❤SUPER ANNA❤❤❤❤
Peoples take necessary actions government to support farmers and same time brokers getting benefits in this
Super 🔥🔥🔥
நீங்க வேற என்ன அவங்க சைனல் சேனல் டவுன்லோட் பண்றதுக்காண்டி இந்த வியூவர்ஸ்லாம் அதிகமா வருது லைக் வரதுக்காண்டி லவ் பண்றாங்க அவங்க சேனல் டவுன்லோட் பண்றதுக்கு தான் உங்கள எல்லாம் வந்து வீடியோ எடுத்து சீனா கிரியேட் பண்ணி உங்க கஷ்டத்தை தீக்குறதுக்கு அவனுங்க சேனல் வந்து கொண்டு வந்து உங்க கிட்ட பேட்டி எடுத்துட்டு இருக்காங்க அவங்க சேனலை டெவலப் பண்றதுக்காண்டி பண்ணிட்டு இருக்காங்க அது உங்களுக்கு தெரியாம நீங்க பாட்டுக்கு பேட்டி கொடுத்துட்டு இருக்கீங்க அதான் அவன்கிட்ட போய் உங்க கஷ்டத்தை எல்லாம் சொல்றீங்க அவனால ஒரு பிரச்சனையும் கிடையாது
Please do an another series
Sema cute night life willd animals add human life
Are they keep guns for protection any restriction
Super video bro
Morning podunga
Unmai herós
Bro nelli varai ponga bro adukam view point ponga.
Super bro solluvadu 💯 persand unmai vaalga valamudan
Air refill use pannala
யானைக்கு discipline சொல்லி கொடுக்கனும். காயை மட்டும் பறிக்கச்சொல்லி.
யானை டீச்சர் vacancy இருக்கு. அப்ளை பண்ணுக. 😜
என்ன டா கேமரா ஹேர் மாரி எடுக்கர
👌👌👌👌👌👍👍👍
தாங்காம உழைத்து உழைப்புக்கு தகுந்த பலன் இருக்கா? இலாபம் இருந்தாலும் வியாபாரிக்கு தான்
Kodaikanal la elephant irukunu recent ahtha enaku therium ivaroda innor video la tha😮😮😮😢😢😢
2012ல போய் ஒரு வாரம் தங்கியிருந்தோம் . சாதாரணமா Tourist Circuit இல்லாம எல்லோரும் போகாத காடுகளுக்குள் சுற்றினோம். 2 வயது பாப்போவோடு. கையில் ஒரு ஆளுயற தடி மட்டுமே... அதுவும் மேடுகள் பள்ளங்களில் ஊன்றி ஏறுவதற்கு உதவியாய்... அப்போதெல்லாம் காட்டு மாடுகள் கொடைக்கானல் ஊருக்குள் வந்த புதுசு.. சிறுத்தை, வரிப்புலி, யானையெல்லாம் கொடைக்கானல் மலையில் சொன்னால் சிரித்துவிடுவார்கள். காட்டுமாடுகள் கூட ஊருக்குள் தான் இருந்ததே தவிர வெளியே வனத்தில் இல்லை. இஷ்டத்திற்கு 2 கி.மீ 3 கி. மீ ரோட்டை விட்டு காட்டிற்குள் குழந்தையை வைத்துக்கொண்டு பயமில்லாமல் சுற்றியிருக்கிறோம். இப்போது நினைத்தால் நடுங்குகிறது. ஆனால் மிருகங்கள் பெருகுக காடு பெருகுக. காடு பெருகினால் தான் நாடு செழிக்கும். 🙏💝💐💐💐
Ennda anchor ni vediyaye paththillaya
Why can't Gov help these people.
Make the panthal with cemen pannels.
Permanent panthal
Captain vijaykandh❤❤
❤❤❤❤❤❤❤❤
So far I thought butter beans was made in bakery. 😢
Electronic Elephant Repeller, this equipment drive away wild elephants to forest from farm house, field, forest establishments. This saves elephants and reduces the damage and ram pet done by the animal. This equipment is environment friendly & drives away elephants without any harm/damage to the animal.Protects: 1/2 km
43:50
❤❤
😍
Avagk solratu ellam unmai
என்ன சார் இது 😮
Hy this is a rhymes used that as a intro bgm
Man vs wild. Discovery channel la vida ithu
Pavam pa ninga ella🥺
Government kelivi ketrukulam antha anchor