Complete details of Kaveri issue | காவிரி பிரச்சனையின் முழு வரலாறு| Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 638

  • @dhananchazhianr3527
    @dhananchazhianr3527 Год назад +90

    உண்மை பிரச்சினையே அரசியல்வாதிகள் தான்....

    • @im1480
      @im1480 Год назад +5

      Karnataka Politicians, not TN politicians‼️
      Yes, DMK and ADMK have done worst water management. For that we should not criticize all politicians ‼️
      Give one chance for seeman anna, definitely as he speaks he will build a good water management system for TN. We can become self sustainable❤

    • @023magia2
      @023magia2 Год назад

      Do you think our politicans are good in this matter?
      1 If this matter gets settled they can't get votes.They are playing politics. DMK helped Congress during the election. But they didn't ask anything about this Directly to Karnataka
      2)we are not getting enough water for agriculture thats true.but in many places DMK is using their power and taking a lot of sand from kaveri(Trichy).
      3)why tamilnadu isn't building small dams to save excess water?we know that during rainy seasons we are releasing all the waters into ocean.
      ie)we don't have enough dams
      4) Coming to chennai
      A lot of politicians especially DMK n ADMK support real estate people and they are constructing homes and selling these lands which is really dangerous. Chennai had lot of lakes. But now there is a lot of occupied the space and constructed homes. And drainage wasn't properly constructed and maintained as they are looting.
      5) because of this the water is stagnant in chennai
      If they remove all of these occupied areas. Then the lakes water will be sufficient for chennai.

    • @vasanth.b2405
      @vasanth.b2405 Год назад +4

      ​@@im1480 video va mulusa parthitu va

    • @im1480
      @im1480 Год назад +1

      @@vasanth.b2405 yeah, I know about this issue even before. I feel water management is the thing TN failed to do in the past ‼️
      But as of now we need Kaveri water for our delta farmers, otherwise those farmers will get bankrupted ‼️

    • @jamescaesar7590
      @jamescaesar7590 Год назад +4

      @@im1480 out of curiosity I am asking this. Can you please explain in detail how Seeman anna is going to solve Cauvery issue?
      What proposals? What plans?
      Please don’t bring NLC into the picture as it is not possible as per the constitution.
      If you want to bring in NLC then please explain how are you going to stop NLC current supply in detail against the constitution and central government? I mean the implementation plans.

  • @sivajsp599
    @sivajsp599 Год назад +74

    Kannadiga never object Cauvery water distribution to Tamilnadu. There some Telugu politicians are still interested to make issues with Tamil and Kannada people. Example Vattal Nagaraj.

  • @elango.velango.v
    @elango.velango.v Год назад +25

    உங்களின் வீடியோ காணொளி தமிழ் யூடியூப் சேனலில் தனித்தன்மையும் உங்களின் உழைப்பு சீரான வேகத்திலும் இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +52

    0:32 Cauvery issue 3:57 Cauvery River South india Ganga 4:17 Ponni river 4:32 Sangam literature 4:55 manimegalai literature 5:35 Coorg district Thalakaveri 822km 6:08 Shivasamudram fall 6:13 Hokanegal falls 6:27 Kollidam & Kaveri meet at Srirangam islands 6:56 KSR Dam & Mettur dam 7:17 4 States problem 7:48 Kabini river 8:22 Mysore province 9:53 1753 famines 11:38 1892 ( Madras - Mysore province) Cauvery agreement 14:23 11 TMC water 15:04 Sir Henery Giffin water dispute 16:17 Austin chamberlin Madras province 19:37 Visvesvaraya dam construction project 20:14 Krishnarajar sagar ( KSR) dam 21:26 1956 River water dispute 23:37 VB.Patil dispute speech with karunanidhi 25:50 case 26:01 1991 VP singh government 26:37 Supreme court judgements 27:23 Rainfall less 28:15 Political protest Vote bank politics 30:29 Kallanai dam 30:56 Small water protection 31:44 Russian Aral sea incident 33:02 China yellow river dam .. Cauvery Issues Details explanation by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️ Thanks 🙏 for Addressing issues with practical problems of cauvery issues

  • @knowitssimontherock
    @knowitssimontherock Год назад +28

    I'm B'Cubean from Bangalore. Everytime when there's Cauvery issue, here People's ordinary life goes on a toss. It clearly shows the Political games happening keeping this as an issue. At the end of the day farmers are being effected from this. It's a clear evidence of useless politics. Through the years we never see these activists stretch out their helping hands to farmers. But I wonder how all of a sudden this creates such huge conflicts between two states and spreads hatred.

  • @trendsnow5495
    @trendsnow5495 Год назад +38

    இயற்கையை நாம் சோதித்தால் , இயற்கை நம்மளை சோதிக்கும்

  • @ramcri1000
    @ramcri1000 Год назад +13

    ஒரு காணொளிக்கு எவ்வளவு மெனக்கெடல்❤ சிறப்பு தல!

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Год назад +84

    நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன் தமிழன் முதல்வராக வரவேண்டும்

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Год назад

      நான் நாகப்பட்டினம் மாவட்டம் சத்தியமா சைமனுக்கு வாக்களிக்க மாட்டேன். அவனே ஒரு மலையாளி அவன் மனைவி ஒரு தெலுங்கு அவன் எப்படி தமிழ்நாட்டிற்கு உதவுவான்

    • @abdulazeem-ho5hs
      @abdulazeem-ho5hs Год назад +6

      வாழ்த்துக்கள் உறவே.

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Год назад

      @@abdulazeem-ho5hs அவனே ஒரு நாய் டம்ளர் தான். இரண்டு டம்ளர் பேசிக்க வேண்டியது. இந்த வீடியோவில் 10 comment எழுதி இருக்கான் அந்த it wing கூலி

    • @appuc3160
      @appuc3160 Год назад

      🐢🐢stunt @@abdulazeem-ho5hs

    • @ajiame
      @ajiame Год назад +5

      நன்றி

  • @GopalakannanP
    @GopalakannanP Год назад +239

    Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்

    • @agenttom960
      @agenttom960 Год назад

      ப்பா போதும்ணே 😢 இதுவர நீங்களே ஒரு வீடியோ போட்ருக்கலாம் இந்த லூசுப்பயல"விட்டுதள்ளுங்க

    • @dharanisanjaiy
      @dharanisanjaiy Год назад +8

      Bro missed ur comment for a while 😂

    • @GopalakannanP
      @GopalakannanP Год назад +6

      @@dharanisanjaiy I'll be in all videos bro... whenever I get less likes, it won't be in top comments...

    • @RamKUMAR-pk9kf
      @RamKUMAR-pk9kf Год назад +9

      Ada Pavamey inga oru manusen thaniya comment pannitu irukkapdi Indha Bogan yerakka padurara paru 🏃🏻 andha video podunga bro

    • @asatheesh7801
      @asatheesh7801 Год назад +4

      Bro antha vedio va than potu vidunga romba Nala keatu irukaru manusan

  • @நபிகள்நாயகம்

    காவிரி பிரச்சினையில் கருநாய்நிதி செய்த பச்சை துரோகங்களை விரிவாக ஒரு வீடியோ போடுங்கள்....

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Год назад +5

    சரியான புரிதல் உங்கள் காணொலி வாழ்க வாழ்க

  • @Jhancy-zs3en
    @Jhancy-zs3en Год назад +6

    மிக தெளிவான பதிவு தோழர் தலைவர்கள் நல்லதொரு முடிவு எடுக்க வேண்டும் தோழர்✊✊✊✊

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 Год назад

      எந்த தலைவனும் நல்ல முடிவுஎடுக்க மாட்டான் புரிதல் உள்ள கர்நாடக மக்கள்தான் முடிவு செய்ய
      வேண்டும்...

  • @gowthamvijayakumar1425
    @gowthamvijayakumar1425 Год назад +6

    33:45 ithuku than konjamachum padinga da nu soldrathu ❤

  • @SIKKA_sithappa_official
    @SIKKA_sithappa_official Год назад +2

    31:53 next week n Aral sea pathhi tha pesalam nu irundhen for my presentation on Water footprint analysis.. Thanks naa ❤

  • @prakash_devaletha_official
    @prakash_devaletha_official Год назад +6

    அண்ணா எங்கள் ஊர் கிருஷ்ணகிரி உங்கள் வாய் வழியாக எங்கள் ஊரை பற்றி கேட்பது மிகவும் மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது ☺️😀💐

    • @jvtthirupathi9491
      @jvtthirupathi9491 Год назад

      நானும் Krishnagiri தான்

    • @prakash_devaletha_official
      @prakash_devaletha_official Год назад

      @@jvtthirupathi9491 நான் காவேரிப்பட்டிணம் நீங்கள் எந்த ஊர்?

  • @yegd2546
    @yegd2546 Год назад +1

    விவசாயம் மிக முக்கியமான மக்களின் தேவை அதை பாதுகாக்கப்பட வேண்டும்.
    நீர் வளங்களை பாதுகாத்தல் ,மரம் நடுகை, ஆக்கபூர்வமான திட்டங்களை செயற்படுத்துதல் தமிழ் சமூகம் அறிந்து செயற்படுதல் வெற்றியை உருவாக்கும்.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Год назад +25

    தமிழ்நாட்டு வளங்கள் மற்ற மாநிலத்திற்கு செல்கிறது கேரளா கர்நாடகா கழிவுகள் தமிழ்நாட்டிற்கு வருகிறது அதை பற்றி வீடியோ போடுங்க நண்பா

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +12

    நடந்தாய் வாழி காவிரி 🙏🙏🙏🙏🙏எப்படியாவது சுமூகமாக இந்த பிரச்சினை முடிய வேண்டும் 🙏

  • @veerakalidhas878
    @veerakalidhas878 Год назад +1

    அருமையான மிகத் தெளிவான விரிவான காணொளி ..உங்கள் உழைப்பும் மெனக்கெடலும் பிரமிப்பின் உச்சம்.வாழ்த்துக்கள் ணே.

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 Год назад +3

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @hamzathhoorein
    @hamzathhoorein Год назад +1

    மிக சிறப்பாக ஆய்வு செய்து தெளிவாக எடுத்துச் சொல்லி உள்ளீர்கள்

  • @elango.velango.v
    @elango.velango.v Год назад +3

    பொன்னியின் நதியின் பிரச்சினையை மக்கள் அனைவரும் உன்னிப்பாக கவனித்து நாம் அனைவரும் மனிதர்கள் நாம் உண்ணும் உணவு நம் உடலில் அனைத்திற்கும் சொந்தம் நான் வாய் எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று வாய் தடுத்து நிறுத்தினால் நமக்கு எப்படி சத்துக்கள் கிடைக்கும் எப்படி உயிர் வாழ முடியும் அதைப் போல் தான்

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 Год назад +32

    Absolutely correct information 💯 politics both the side are the evil. If we really make farmers from both the state to sit and solve this they will surely this issue will be solved but this will never ever happen. . . This will never unless nature takes action

    • @im1480
      @im1480 Год назад +2

      This is not possible, see the no of TN farmers protests and suicide count😢
      We have to do proper water management like what Seeman anna said ‼️💯
      Without cauvery TN can sustain, for that good water management is must‼️
      நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும் ❤

    • @tommaxchannelz8895
      @tommaxchannelz8895 Год назад +2

      @@im1480 brother never the less. Many politicians have come and gone ..... many promises are made and same has been broken by them. . Also stopping the water at one point and utilising 100% for our need isn't good. When the water has to collide with the sea then only the eco system will work. As Mr bogan said we can't utilise all the water for ourselves.... there is something called eco-system. We need to respect that as well. Or else we might end up in disaster.

    • @im1480
      @im1480 Год назад +1

      ​@@tommaxchannelz8895
      Only DMK, ADMK, BJP and Congress politicians came and broken their promise‼️
      Give one chance for seeman anna, he have done 100s of protest for people ❤‼️
      He always speaks about water management, if we manage our water in a good way. We don't have to ask water to anyone, can become self sustainable ‼️💯

  • @elango.velango.v
    @elango.velango.v Год назад +10

    சுவாசிக்கும் காற்றும் ஓடும் தண்ணீரும் அனைவருக்கும் சமம்

  • @seenivasanc3955
    @seenivasanc3955 Год назад +6

    Excellent details with a clear cut explanation ! Really thoughtful information !

  • @kakitham
    @kakitham Год назад +2

    அருமையாக விவரித்தீர்கள்

  • @NaveenS-kl4te
    @NaveenS-kl4te Год назад +15

    #வள்ளலார் அவர்கள் பற்றி வீடியோ பேசுங்க நண்பா

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Год назад +44

    மற்ற மொழி காரர்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் ஆனால் தமிழன் ஒற்றுமையாக இல்லை இருந்தால் தமிழ்நாட்டில் எப்போதே தமிழன் முதல்வராக வந்து இருப்பார்

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Год назад +10

      இதோ வந்துவிட்டான் இதில் அரசியல் சுகம் காண... அடேய் உங்களுக்கு இந்த பிரச்சனை வைத்து அதன் மூலம் அரசியல் லாபம் பார்க்க வேண்டும். அதற்கு எதாவது உளராதே .........

    • @appuc3160
      @appuc3160 Год назад +2

      🐢🐢🐢

    • @Miningtamil
      @Miningtamil Год назад +6

      Dai sattai original id la vaada😂😂😂

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex Год назад

      @@santhoshkumar-fu3zx தமிழனை கர்நாடக காரன் அடிக்கிறான் நீங்கள் போராடலாமே

    • @im1480
      @im1480 Год назад +3

      ​​​@@Miningtamil
      #டேய்ஸ்டாலின் original I'd la vaada😂😂

  • @funnyunlimited738
    @funnyunlimited738 Год назад +2

    அடுத்த வருஷம் எலக்ஷன் முடியிருற வரைக்கும் இந்த நாடகம் தொடரும்.........😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @senthilraj2068
    @senthilraj2068 Год назад +1

    Evalo details neega thaan solluviganu wait panna bro🔥

  • @manjuveera65
    @manjuveera65 Год назад +1

    விரிவான தகவல்களுக்கு நன்றி நண்பரே வீராசாமி மங்களூர்

  • @karthikk7398
    @karthikk7398 Год назад +1

    ❤இதுக்கு இரண்டு வழி தான் இருக்கு ஒன்னு இன்னொரு வீரப்பனை உருவாக்கணும் அப்படி இல்லன்னா நம் தமிழகத்தில் காவிரி நீரை தேக்கி வைக்க டேம் கட்டணும் முடியும் நினைச்சு கட்டண கண்டிப்பா நம்பலாலையும் டேம் கட்ட முடியும்

    • @kishor5464
      @kishor5464 Год назад +2

      தண்ணியே வாரமா dam கட்டி என்ன பண்ண போற...

    • @Manoj-MRM
      @Manoj-MRM Год назад

      ​@@kishor5464வரும்

    • @beawarehelp6029
      @beawarehelp6029 7 месяцев назад

      Adhaan solraru la... Kadaluku thanni vidanum.. Avanum naamum maathi maathi dam katina... adhu namma kaveri thaai ya kolradhuku samam

  • @kamaleshs4345
    @kamaleshs4345 Год назад +5

    கர்நாடகாவுல எவன் கொட்டாவி விட்டாலும் விடலனாலும் அதற்கு காரணம் பிஜேபிதா என்று சொல்லும் அண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள்.
    வாழ்க முட்டுகள் வாழ்க அடிமைகள்

    • @karthikeyan-bx5eq
      @karthikeyan-bx5eq Год назад

      அப்போ ... தமிழக பாஜகவின் அண்ணாமலை தண்ணீர் திறக்க சொல்லி ,கர்நாடகவிற்கு எதிராக ஒரு யாத்திரை நடத்தலாமே.!
      திமுக மட்டுமே அவரின் இலக்கோ?

    • @gobinath9753
      @gobinath9753 Год назад

      Nalla katharunga epo pathlu muslima karano sollupothu enikitha

    • @kamaleshs4345
      @kamaleshs4345 Год назад

      யாரும் அப்துல் கலாமை குறை சொல்லல பின் லேடன தான் குறை சொல்றோம்

    • @gobinath9753
      @gobinath9753 Год назад

      @@kamaleshs4345 yaru ghandiya kora solala,godse va tha solranga

    • @kamaleshs4345
      @kamaleshs4345 Год назад

      Godse கொன்றது எத்தனை பேரு பின்லேடன் கொன்றது எத்தனை பேரு

  • @sureshr4538
    @sureshr4538 Год назад +1

    What ever u said is correct apart from current water capacity in krs dam , politics plays major role here in Karnataka if Congress wins BJP do strike, if BJP wins Congress do strike tl... same happening from the past ...

  • @KiranD-g2g
    @KiranD-g2g Год назад +13

    Keep up the good work!!

  • @ragavendrenragaven2114
    @ragavendrenragaven2114 Год назад +10

    அண்ணா எனது ஊர் திருவரங்கம் (srirangam)😊 எங்கள் உரை பற்றி உங்கள் காணொளியில் கேட்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    • @Simson-01
      @Simson-01 Год назад +5

      உன் தமிழ் எனக்கு பிடித்திருக்கிறது❤❤

    • @Shakirasha888
      @Shakirasha888 Год назад +5

      @@Simson-01 திருவரங்கம் என்பதே சரி
      ஸ்ரீரங்கம் என்பது வடமொழி

  • @lazarlazar2147
    @lazarlazar2147 Год назад +1

    Thankyou brother good message God bless you

  • @UserInfo-v6r
    @UserInfo-v6r Год назад +2

    பல முறை பொறியாளராக நான் சென்ற கர்நாடகாவின் பல இடங்களுக்கு சென்று உள்ளேன். அங்கும் குளிக்கவும் அருந்தவும் நீர் இல்லாமல் தவித்து இருக்கிறேன். முதலில் இங்கு தமிழகத்தில் மற்றும் தண்ணிர் பிரட்சனை இல்லை அங்கும் மிகவும் மோசமான நிலை உள்ளது, வறண்ட ஆற்றின் தேங்கிய நீரை அதுவும் கருநிற நீரை பயன்படுத்தும் நிலை உள்ளது. #BigBangBogan #Bcubers

  • @sindhupandimathivanan5674
    @sindhupandimathivanan5674 Год назад

    Thanks!

  • @yazhdhilipan7434
    @yazhdhilipan7434 Год назад +3

    I am a big fan to Bogan. Awesome work brother 👍!!
    We all say that we are well educated and super power as a human being in this world. But we missed to connect with nature and protect the biodiversity. It is evident that Karikala Cholan built the dam to distribute the water to various channels and in return it not only improved the food production via farming lands but also developed the healthier new ecosystem. Chola Kingdom understood the importance of biodiversity and that is key quality ever human being should have.
    We are being manupulated and diverted to think like a selfish human beings because of the misguidance by the uneducated or uncivilized politians and we forget to understand that we gonna use these water for food production which are getting shared among these states (Kerala, Andhra, Karnataka and Tamizhnadu) and we can also improve countries economy. We should also be aware that contribution of agriculture to GDP rose to 19.9% in 2020-21, up from 17.8% in 2019-20 and it is keeping growing due to youngsters started to choose organic farming having a great person Nammazhvar (Environmental Activist) in their mind.
    If we let the farmers and environmentalist, I meant the real farmers who don't have any political background and who produce food for selfless intention should form a common association including farmers from these states to decide the amount of water they need for irrigation and save biodiversity to live a healthier life.

    • @yazhdhilipan7434
      @yazhdhilipan7434 Год назад

      We were in coorg during the protest on Friday. We also saw good people and people who are spoiled by media and politians.

  • @sindhupandimathivanan5674
    @sindhupandimathivanan5674 Год назад +1

    37 minutes of content😮eppadi na ivlo hard work panreenga, ❤🎉

  • @aravindraamanathanshivaram7447
    @aravindraamanathanshivaram7447 Год назад +4

    Vera level research pola.. awesome work bro!! This video should do viral!! 🤞🏽🤞🏽🤞🏽

  • @ManiMegalai-cr8yn
    @ManiMegalai-cr8yn Год назад +1

    Romba clear ah explain pandringa very smart

  • @bhaskars0002
    @bhaskars0002 Год назад +7

    Hi Bro,
    What you said is right, i accept the most of the sentence.
    But, the important issue is the Rain Fall and AgricultureLand , Nobody is addressed this subject.
    This issue started 1000 years back only( Hoysala Empire and Chola dynasty).

  • @VRkumari-w9v
    @VRkumari-w9v Год назад +9

    நமக்கு காவேரி நீர் தர வேண்டாம் அதேபோல் அவர்களுக்கு மழை பெய்து பெருவெள்ளம் வரும்பொழுது நாமளும் அதையே சொல்லுவோம் எங்களுக்கு தண்ணீர் வேண்டாம் என்று அப்பொழுதுதான் புரியும் அவர்களுக்கு😂

    • @Kavinkumar3386
      @Kavinkumar3386 Год назад +4

      ஆமா அவர்கள் கனமழை காலத்தில் புரா தண்ணீரையும் நாம் கேக்காமலையே திறந்து விட்றானுக இங்க வெள்ளம் வருது

  • @sureyb9424
    @sureyb9424 Год назад +1

    Best video in recent times 👏

  • @prasantha8048
    @prasantha8048 Год назад +1

    அற்புதமான பதிவு ஐயா 🙏

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee Год назад +1

    சிறப்பு ❤

  • @gopikrishnan6080
    @gopikrishnan6080 Год назад +8

    Geopolitics plays major role

  • @TamilSelvan12-12
    @TamilSelvan12-12 Год назад +2

    Narrated very well without any politically motivated agenda. Keep up the same ❤

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt Год назад

    Very soon our kaveri Amma and God murugan will surely solve this issue thank you very much ❤🎉😊

  • @murugan9594
    @murugan9594 Год назад +1

    Best video..be share with all tamil and kannada people to be peace and safe

  • @kausalya12345
    @kausalya12345 6 месяцев назад

    Neenga scientific aa sonna vishayam extraordinary😊 adhu dhan unmai🤗

  • @meeraksharif6379
    @meeraksharif6379 Год назад +3

    Well said ji.
    Karanataka people's are not bad.
    Screens are creating by politicians only.
    This is the big chance for them.

  • @annaduraisaamy1947
    @annaduraisaamy1947 Год назад +3

    🎉❤ அருமையானபதிவு

  • @Arunash97
    @Arunash97 Год назад +2

    Im From Karnataka Kanndiga 💛 ❤ im Your Subscriber

  • @rakeshrayappan8038
    @rakeshrayappan8038 Год назад +1

    Bro... Mullaperiyar Dam pathi video podunge bro

  • @irdhevsTrack
    @irdhevsTrack Год назад +13

    தமிழக அரசு போக்குவரத்து கழகம் பற்றி ஒரு தெளிவான வீடியோ போடுங்கள் தலைவா

  • @surendran4710
    @surendran4710 Год назад

    நானும் கர்நாடகால பணி புரிந்துள்ளேன்..தமிழக மக்கள் எப்படி காவிரியை பெருமையாக நினைக்கின்றோமோ அதுபோல அவர்களும் காவிரி யை தாய் போல தான் கருதிகிறார்கள்..கர்நாடகாவில் காவிரிக்கு என்று பாடல் பல உள்ளன..திரைப்பட பாடல் கூட..
    உணர்வுமிய மிக்க பாடல்கள் உள்ளன இங்கு..கன்னடர்கள் உணர்ச்சி வச பட கூடியவர்கள் ஆதலால் அவர்கள் எளிதில் கோபமடைந்து விடுகிறார்கள் அரசியல் விளையாடுகிறது அவர்கள் வாழ்க்கையில்..

  • @shakeel4232
    @shakeel4232 Год назад +2

    Bro, make one video on Canada issue. Anga oruthan poiya sollikitu video pottutu irrukan.

  • @ccash3785
    @ccash3785 Год назад +1

    Well said. Thank u for the clarification. I hope the 2 governments will come to an agreement whereby the ppols of karnataka n tamil nadu will benefit together. ❤

  • @vpmanickam3745
    @vpmanickam3745 Год назад

    அருமையான பேச்சு நேர்மையான பேச்சு.

  • @jishok.j2486
    @jishok.j2486 Год назад +24

    Bro oneday please put history of mullaiperiyar dam . Is that human made water bomb?

    • @BigBangBogan
      @BigBangBogan  Год назад +8

      ruclips.net/video/8lSjaW-Z2aw/видео.html

    • @jishok.j2486
      @jishok.j2486 Год назад +3

      ​@@BigBangBogan😅😅thnx bro😅

  • @rameezfawzy
    @rameezfawzy Год назад +8

    I really enjoyed your entire videos, the most highlights in your content was you know very well to present your knowledge without hurting any single human being. Truly love from Srilanka.

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee Год назад +1

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
    கர்னல் பென்னிகுக்
    இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
    🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏

  • @A2K-LifeOnEarth
    @A2K-LifeOnEarth Год назад

    Thanks

  • @vsubashchandrabosechandrab2959
    @vsubashchandrabosechandrab2959 Год назад +1

    Super sir congratulations thanks

  • @hariprasadm986
    @hariprasadm986 Год назад +1

    well explained.. excellent presentation..great ji

  • @funblogwithavin8910
    @funblogwithavin8910 Год назад +2

    Real fact : every state of India must do this for future water problems..... Connect all rivers and make a river road from Ganges to cauvery and sind to South Indian last river connect all state rivers and make a river belt like a road... Exemption water we can send to the ocean if the Indian government approves this project every state government gets benefits like traveling, internal tourism, agriculture, drinking purpose. If we did this project we would never depend on rain water. If the northern side receives a huge amount of rain, this system helps and transfers river water to the south India drought side so agriculture will smoothly occur and we can increase ground water level..

  • @shrikantamurthy
    @shrikantamurthy Год назад +3

    ನೀವು ಹೇಳಿದ್ದು 100℅ ಸರಿಯಾಗಿದೆ, ಸಹೋದರಾ, 👌 👍

  • @surajs9171
    @surajs9171 Год назад +2

    Some problems including resorts in kaveri water path, industries, diverting water to Bangalore growth is daily increasing.

  • @senthilraja5613
    @senthilraja5613 Год назад +1

    Vera level bro ❤🎉🎉🎉🎉👍👍👍👍

  • @manbala6746
    @manbala6746 Год назад

    Unga t.shirt laiye theriuthu bro,, TN um KA um yeppudi irukanum yendru,, ithai puriyathavarkal thaan arasiyal pannitu irukanga.... super ❤

  • @harisankar9831
    @harisankar9831 Год назад +1

    One of the best content from @bigbangbogan, thanks for your effort about the critical issue, and congrats 👏 for your delivery.

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 7 месяцев назад

    It seems that this problem is not a rescent one! You have gone through this problem , a very elaborate research! Excellent! So if this problem will be just the sharing of the Kaveri water it could have been dealt in a smooth way. But as it is has grown a political problem, it can be never solved! At the end you have cleared that if we go against Nature we will be the worst sufferers! I like this.

  • @NaveenS-kl4te
    @NaveenS-kl4te Год назад +4

    நீரின்றி அமையாது உலகு
    அது போலவே காவேரி இன்றி தமிழகமும்

  • @PorgiaLigorian
    @PorgiaLigorian Год назад

    அருமையான விளக்கம்...

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 Год назад +1

    Thank you brother.

  • @chandranchandran3528
    @chandranchandran3528 Год назад +1

    அருமை அண்ணா 🙏🙏🙏

  • @rashmi_m_ranjan
    @rashmi_m_ranjan Год назад +1

    Thank u so much for this video 🙏🙏🙏

  • @kumaravellarumugam780
    @kumaravellarumugam780 Год назад +18

    Hi Bro, good day to you. Correct me if I'm wrong. If I'm not mistaken, Ex-CM Kamaraj was the last CM in Tamil Nadu to take the initiative to build dams. During my visit to TN , I noticed many rivers and dams do not maintain. I believe it is the people responsible to ensure the right government in place to provide enough water for the people. TN is a blessed land... it's solely on people's hand❤

    • @letitgo151
      @letitgo151 Год назад +8

      Understand the geography of tn you will know why no dam is build, rivers are maintained in delta regions if you visit these areas. Yes, in many places rivers are not maintained properly but they are not related to cauvery. But during the last government rule they said they will build 10,000 check dams but check dams can't be build wherever we can because the soil need to be perfect otherwise it will be toppled.

    • @kumaravellarumugam780
      @kumaravellarumugam780 Год назад +2

      Hi Bro, TQ for your reply. I believe there are suitable sites in TN for building dams....at least if they could be built 4 nos - N/E/S/W may provide enough water for people's consumption and farming. Farmers' issue is the most worrying matter, not only in TN but the entire world...with the current GMF and GEF kind of food, I'm not sure what the next generation going to be...look like...I notice there are many educated people who started to get involved in agriculture but the numbers are small and with a lack of "senior @ experienced farmers" the challenges are tough to create traditional kind of food rather than so-called organic food. But the ultimate is enough water. Studying the rain downfall trend for the next few years and finding ways to save water helps. Or they could opt for reclaimed water...with well-established industrialists and a highly educated population with an engineering background, I believe Tamil Nadu can sustain its own water storage/supply without depending on others...It's all again in the hands of the people to choose the right people to lead them.

    • @yazhdhilipan7434
      @yazhdhilipan7434 Год назад +4

      We all say that we are well educated and super power as a human being in this world. But we missed to connect with nature and protect the biodiversity. It is evident that Karikala Cholan built the dam to distribute the water to various channels and in return it not only improved the food production via farming lands but also developed the healthier new ecosystem. Chola Kingdom understood the importance of biodiversity and that is key quality ever human being should have.
      We are being manupulated and diverted to think like a selfish human beings because of the misguidance by the uneducated or uncivilized politians and we forget to understand that we gonna use these water for food production which are getting shared among these states (Kerala, Andhra, Karnataka and Tamizhnadu) and we can also improve countries economy. The contribution of agriculture to GDP rose to 19.9% in 2020-21, up from 17.8% in 2019-20. The last time the agriculture sector accounted for 20% of GDP was in 2003-04.
      If we let the farmers and environmentalist, I meant the real farmers who don't have any political background and who produce food for selfless intention should form a common association including farmers from these states to decide the amount of water they need for irrigation and biodiversity in balance.

  • @parthibanvlog
    @parthibanvlog Год назад +1

    Well Explanation bro

  • @priyadharshinis7972
    @priyadharshinis7972 Год назад +1

    Excellent 👍

  • @ajithkumar.u9625
    @ajithkumar.u9625 Год назад +1

    Thalapa🔥in verithanam 🔥🔥

  • @kathiresanpro1392
    @kathiresanpro1392 Год назад

    Oru thelivana villakam alithamaikku nandri ... nanba... Ethu makkalaium sendradainthu nanmai korum endru nambukiren

  • @muthaiyana9732
    @muthaiyana9732 7 месяцев назад

    தருமபுரி. மாவட்டத்தின்வழியகதான்பயபடுகிரது. நன்றி வணக்கம். வாழ்க வளமுடன். நலமுடன்

  • @ramsetm1501
    @ramsetm1501 Год назад

    Super sir nalla vellkkam nantry

  • @maskno1274
    @maskno1274 Год назад +1

    Unga video ku than bro wait pannitu irunthen🙏 ( english subtitle podunga karnataka karangalukkum puriyatum)

  • @mathewkumara4119
    @mathewkumara4119 Год назад +1

    We support for all framers

  • @vimalnivi6772
    @vimalnivi6772 Год назад +6

    இந்த வீடியோவை முடிந்த அளவுக்கு அனைவரும் share செயுங்கள்... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @praveenraghus9606
    @praveenraghus9606 Год назад +1

    Im From KARNATAKA Na tamilan dha...Thousand reasons irundhalo
    Kaveri engaladhu dha...
    * ungaluk kudtha Thanniya sethu vakavo therila... Olunga Anaikattu kattavo mudila... Apro edhak kekringa...
    I always support my Karnataka people only...
    Jai Karnataka 💛❤

    • @devaraj-fz1vy
      @devaraj-fz1vy Год назад +1

      Yosichu pesu oye delta region la dam construct panna mudiyadhu yen nu theriyuanumnua topography padi oye

    • @devaraj-fz1vy
      @devaraj-fz1vy Год назад +2

      Neer enbadhu podhu udamai naan nee endru sondham konandaaduvadhu madamai

  • @justmy2sense139
    @justmy2sense139 6 месяцев назад

    Your videos are very well explained and in depth

  • @jayanthikumaravel6486
    @jayanthikumaravel6486 Год назад +1

    Excellent research & good explanation 👍👌

  • @sanjays3984
    @sanjays3984 Год назад

    31:11 Because pala jivarasi antha kadalum nathium kalakura edathula than breed akum .

  • @im1480
    @im1480 Год назад +15

    #NTKfightsforcauvery
    அடுத்த CM சீமான் அண்ணா ❤
    நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும் ❤

    • @omgvanaram
      @omgvanaram Год назад +3

      Best comedy bro 😅

    • @im1480
      @im1480 Год назад +1

      @@omgvanaram I want a honest uncorrupt politician Seeman anna for our mother land Tamil Nadu ❤️
      NTK is also growing rapidly, survey shows 20-25% in 2024. With that people will believe he can win in 2026. So the people who vote for winning party might vote for NTK as it also a new party‼️

    • @omgvanaram
      @omgvanaram Год назад +1

      @@im1480 how many seats ntk win in past❓
      I don't have time to argue with you bro sorry

    • @im1480
      @im1480 Год назад +1

      @@omgvanaram yes, 0 seats but NTK 7% votes❤️
      I don't want to vote for DMK, ADMK, BJP and Congress these parties cheated us. I feel it is a sin‼️
      So I'm supporting NTK, I want NTK to win. Seeman anna working hard for it. He is speaking in lot of places and strengthening booth wise system for NTK ❤️

    • @selvansajin5583
      @selvansajin5583 Год назад +1

      ​bro, athullaa nallathaa vaai pesuvaanuggaa CM aagurrathu aavallvuu easy nu nenachchittu irrukenggalla ,,unggalukum ennakumae theriyum yethu sary nu athaa thaa avarrum pesurrarru ..maththavanga sonnatha oru kathaa soldra maari solli makkallaa kavarrarruu,, poottii poodratruu avarrum poltics pannuvarruu..avarru Mela neriya kozhappam irrukku ,,

  • @saranyanragunathan4532
    @saranyanragunathan4532 Год назад +1

    Detailed information. You can also include short details about other cauvery dams kabini, Hemavathy and Harangi.

  • @mtrider4104
    @mtrider4104 Год назад +1

    Thamiraparani river pathi vedio poduka please

  • @ganeshsivakumar9775
    @ganeshsivakumar9775 Год назад +1

    Super bro,keep up the good work

  • @vickykuwait4477
    @vickykuwait4477 Год назад +2

    இரணியன் பற்றி ஒரு video போடுங்க

  • @rohitamil410
    @rohitamil410 Год назад

    தயவுசெய்து உங்கள் வீடியோவில் ஆடியோ volume அதிகமாக வைங்க ப்ரோ... நீங்க வேற அடிக்கடி சைலண்ட் வாய்ஸ்ல பேசுரிங்க... ஒன்னுமே கேட்க மாட்டுது.... உங்க content எல்லாம் சூப்பரா இருக்கு.. but sound adhigama vainga broo pleaasssss