The betrayal to Michael Jackson | துரோகத்தால் வீழ்ந்த மைக்கேல் ஜாக்சன் | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 768

  • @BigBangBogan
    @BigBangBogan  2 года назад +21

    Bcubers !!! Assemble 🤟🏾
    Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*

    • @Iravathan
      @Iravathan 2 года назад +1

      பாப் மார்லி வீடியோ ப்ளீஸ்‼‼

    • @dudhanapal6101
      @dudhanapal6101 2 года назад

      @@Iravathan ddxa de dd de#fe CDs vffffc::9

    • @Iravathan
      @Iravathan 2 года назад

      @@dudhanapal6101 ❓❓❓

    • @prabhuguevara
      @prabhuguevara 2 года назад

      Brother che Guevara pathi pesuinga pro

    • @prabhuguevara
      @prabhuguevara 2 года назад

      Bogan pro che Guevara pathi pesuinga pro please

  • @DJ-er4wz
    @DJ-er4wz 29 дней назад +1

    My favourite songs : Billie jean , heal the world, stranger in Moscow,Wanna be startin something, Scream,They don't care about us,Human nature, History, smooth criminal, will you be there,man in the mirror and more.....❤❤😊😊

  • @keerthanagopalan3912
    @keerthanagopalan3912 Год назад +1

    You are not alone song my favourite favourite for Michael Jackson
    Billie jeans
    Moonwalk also

  • @classicalraju1
    @classicalraju1 2 года назад +1

    என்ன சொல்ல வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் யேசும் வையகம் இது தானடா

  • @neelarajraj4143
    @neelarajraj4143 2 года назад +1

    useful information, thanks bro.But you didn't cover about the mystery of his death.

  • @MrKandan
    @MrKandan 2 года назад +1

    Sapiens அருமையான book❤️

  • @karann.vickyy
    @karann.vickyy 5 месяцев назад +1

    1996 la MJ India vandharu adha nenga indha video la solli irukkalam

  • @eminem30
    @eminem30 2 года назад +1

    பால் வாக்கர் வாழ்கை வரலாறு போடுங்க சகோ.... 🤍

  • @gopalmgopal870
    @gopalmgopal870 Год назад

    அருமை
    பொது அறிவு களஞ்சியம் வாழ்த்துக்கள்....

  • @keerthanagopalan3912
    @keerthanagopalan3912 Год назад

    வீடியோ முடிகிற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் அழுகாமதா
    இருந்த ஆனா I love you daddy சொன்னவுடனே எப்படி என் கண்ணுல இருந்து தண்ணி வந்தது
    Mis u Michael 💗

  • @madhankumar5934
    @madhankumar5934 2 года назад

    Amizing massage brother wondrfull 👏👏👏👏👏👏👍🌹🌹🌹

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Год назад

    இந்த உலகம்புகழ் ஏணியில் இருக்கும் மனிதர்கள் மேல் இப்படி ஓரு கொடூரமான செயல் செய்து கொன்றுவிடுகிறது. நன்றிங்க

  • @sumathim1676
    @sumathim1676 2 года назад +1

    சூப்பர் அண்ணா ரொம்ப அழகாக பேசுனீங்க

  • @kavithac-4869
    @kavithac-4869 Месяц назад

    My fav. Beat it. The real GOAT the legend forever.

  • @skedit-x6f
    @skedit-x6f 2 года назад +1

    இதிலிருந்து ஒன்று தெரியுது ஆடம்பர செலவு இருக்கக்கூடாது 👍🤞✌️🐘

  • @mohanvelan6948
    @mohanvelan6948 2 года назад

    புத்தக பரிந்துரைத்தமைக்கு நன்றி

  • @udayakumarimc5526
    @udayakumarimc5526 2 года назад

    கலக்கிட்டீங்க..... totally unexpected surprise....

  • @MrPsanthoshkumar
    @MrPsanthoshkumar 2 года назад

    மிகவும் சிறப்பான பதிவு.

  • @rn2226
    @rn2226 5 месяцев назад +1

    ❤ ✌🏽On behalf of the MJ fans ..I thank you so much 🤍

  • @ganievol
    @ganievol 6 месяцев назад

    This video made me cry 😭

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 2 года назад

    Good one!!! Enjoyed it.

  • @gemstar1761
    @gemstar1761 2 года назад

    Super 👍👍👍👍🙏❤

  • @dulquer694
    @dulquer694 Год назад

    Ivalo detailed ah engayum MJ va pathi ketathu illa thank you so much anna

  • @giasudeenj.m3194
    @giasudeenj.m3194 7 месяцев назад

    Thriller and Beat it are my favorites

  • @venkatj3033
    @venkatj3033 Год назад

    Goosebump and emotional

  • @karthimahi649
    @karthimahi649 2 года назад +1

    Super

  • @sanjeevsolaiyappan8462
    @sanjeevsolaiyappan8462 2 года назад

    மூவேந்தர்களைப் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா

  • @SenthilKumar-kb8qx
    @SenthilKumar-kb8qx 2 года назад

    எனக்கும் அந்த பாட்டுத்தான் ரொம்ப பிடிக்கும்...

  • @mechboythameemitg9311
    @mechboythameemitg9311 Год назад

    All time fav "Beat it"!!!

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 2 года назад

    களப்பிரர் காலம் பற்றி ஒரு காணொளி போடுங்க.....

  • @rannishcastro8068
    @rannishcastro8068 Год назад

    Goosebumps 😍😍😍

  • @Arvindkumar-xj2ej
    @Arvindkumar-xj2ej Год назад

    12:48

  • @ashlinjoseph138
    @ashlinjoseph138 2 года назад

    இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் வாழ்க்கை பற்றி சொல்லவும்

  • @SASIRAJECEDEPARTMENT
    @SASIRAJECEDEPARTMENT 2 года назад

    My all time favorite channel

  • @charltonamith
    @charltonamith 2 года назад

    Super video bro!

  • @Hameedd78
    @Hameedd78 2 года назад

    Super and v clearly explained

  • @nadya6724
    @nadya6724 2 года назад

    Liked it too... " They don't really care about us "

  • @ibrahimvazarnila2949
    @ibrahimvazarnila2949 2 года назад

    நம்பிக்கை துரோகம்...மேலும்

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Год назад

    நன்றி... அன்பரே...

  • @premkumar-jb1cl
    @premkumar-jb1cl 2 года назад

    Camera pathi video podunga bro 📸📸📸 plss plss

  • @svinothkr
    @svinothkr 2 года назад

    நன்றி 👌 உண்மையை சொன்னதற்கு

  • @bharathiramanathan194
    @bharathiramanathan194 2 года назад

    Great vedeo really...

  • @thanikavel321
    @thanikavel321 Год назад

    One time wonder. Never again ever. King of Pop. ❤

  • @mk_mahendiran
    @mk_mahendiran 2 года назад +1

    வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகமடா இது....

  • @anandram1362
    @anandram1362 2 года назад

    Tq for a such vedeo.. hatts off bro

  • @malarkodi5571
    @malarkodi5571 2 года назад

    Bro.thanks.🙏🙏🙏

  • @thinaamaas3052
    @thinaamaas3052 2 года назад

    Beat it... Thanks for the video bro mj story Patti ninge mattum best post pannirukinge.. Mj still alive in we hearts

  • @lakshmanannair1872
    @lakshmanannair1872 2 года назад

    Super 👍🏻

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 2 года назад +96

    மொழிக்கு அப்பாற்பட்டு ரசிக்கப் பட்ட ஓர் உன்னத இசை கலைஞன்
    MJ-The King of Pop

  • @kyathiineedeverytimeurthou9568
    @kyathiineedeverytimeurthou9568 2 года назад

    Super bro very ... Very stoy and amazing story telling thank you so much for ur. Great job

  • @maruthubrothers5302
    @maruthubrothers5302 2 года назад

    I like somuch,,EARTH SONG,,,

  • @nanmaransarathi8554
    @nanmaransarathi8554 2 года назад

    super thalaiva

  • @nilgiripaiya
    @nilgiripaiya 2 года назад

    Thank you for making this video #MJ love

  • @ananthan7752
    @ananthan7752 2 года назад

    Video oda duration kuraikka mudiyala nu sonna neenga antha Vilamparathu kku mmm 🔥 aana ithu siripatharkku maddum 😂❤️

  • @RajuK-p3c
    @RajuK-p3c 8 месяцев назад

    👏👏👏

  • @Thinking0N
    @Thinking0N Год назад

    அண்ணா தயவு செய்து மணிப்பூர் இல் நடக்கும் பெண்கள் வன்கொடுமைகளை பற்றி பேசுங்கள் அண்ணா pls pls pls pls pls.....😢😢

  • @Varunspeaks3
    @Varunspeaks3 2 года назад

    Beat It ❤️ Fav of Mine

  • @thiruppathiboopathi7240
    @thiruppathiboopathi7240 2 года назад

    This video is amazing bro……..

  • @rajumano3227
    @rajumano3227 2 года назад

    Thanks for M.J. History

  • @asaravanakumar8292
    @asaravanakumar8292 2 года назад

    அருமை

  • @saravanakumaran2134
    @saravanakumaran2134 2 года назад

    Super Sir I'm crying....

  • @ABCabc-pm7kl
    @ABCabc-pm7kl Год назад

    றொம்ப ..miss பன்றென்.crying

  • @mohamedhumayun6690
    @mohamedhumayun6690 2 года назад

    Bogan.. ❤️🔥🔥 வாழ்த்துக்கள்..

  • @gsbkarthik91
    @gsbkarthik91 Год назад

    நினைத்தாலே வலிக்கிறது இவரின் மறைவு தாங்கி கொள்ள முடியல

  • @aiyanark9268
    @aiyanark9268 2 года назад

    மைக்கேல் ஜாக்சனை எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும். இந்த வீடியோ சிறப்பாக இருந்தது அண்ணா. என் குழந்தை, தாய் வயிற்றில் இருக்கும் பொழுது மைக்கேல் ஜாக்சன் பாட்டை அதிகமாக கேட்கச் சொல்லி இருந்தேன். அவ்வாறு கேட்ட பிறகு தற்பொழுது அந்த குழந்தையின் சுட்டித்தனம் தாங்க முடியவில்லை. கை கால் அசைக்க ஆரம்பித்த நாளிலிருந்து இரண்டு வருடம் ஆகியும் இன்னும் பயங்கர சுறுசுறுப்பாகவே இருக்கிறது....

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 2 года назад

    Super bro
    இந்த வீடியோவைப் புகழ வார்த்தைகளே கிடைக்கவில்லை.
    குழந்தை உள்ளம் கொண்டவர்கள்..
    குழந்தையின் சிரிப்பில் குதூகலம் காண்பவர்கள்...
    நல்லவர்களாகத்தான் இருப்பார்கள்.
    மீடியாக்கள் பரபரப்பு செய்திகளுக்காக...
    ஒரு நல்ல மனிதனை காவு வாங்கிவிட்டன.
    நம்ம மைக்கேல் ஜாக்சன்...
    நிரபராதிதான் என்று நான்...
    "தீர்ப்பளிக்கிறேன்"
    வீடியோ ஆரம்பம்...
    எங்கேயோ ஆரம்பித்து...
    ஆழ்ந்து உள்ளே இழுத்துவிட்டது.
    தொடரட்டும் உங்கள் சிறப்பான பணிகள்.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

  • @amuthaamu9217
    @amuthaamu9217 Год назад

    Thank you sir😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kotshady2932
    @kotshady2932 2 года назад

    One of the best video from you

  • @azharudeenk5934
    @azharudeenk5934 Год назад

    எனக்கு Michael Jackson பாட்டு எல்லாமே பிடிக்கும் தலைவா அவருடைய பாட்டு தான் எனக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கெடுத்தது

  • @martinamirtharaj7151
    @martinamirtharaj7151 2 года назад

    Nice...

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 года назад

    நன்றி

  • @tamizh4600
    @tamizh4600 2 года назад

    Bro vera level,,,,, unexpected

  • @madhanc5407
    @madhanc5407 2 года назад

    Super video bro

  • @SundarSundar-ek7nv
    @SundarSundar-ek7nv 2 года назад

    Yes I am impressed

  • @arckaysuresh2400
    @arckaysuresh2400 2 года назад +1

    Love you Michael
    Love you more ...❤️

  • @ramvijayentertainments424
    @ramvijayentertainments424 Год назад

    I like all songs

  • @balaji7803
    @balaji7803 2 года назад

    Earth song my fav 😥😢😭

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 2 года назад

    Super my all time icon

  • @naveenkumars1417
    @naveenkumars1417 11 месяцев назад

    Tears😢

  • @antont1228
    @antont1228 Год назад

    Anna nalla thelivana vilakkam. Srilanka fan.

  • @madhanc5407
    @madhanc5407 2 года назад

    Super man

  • @Tom_07476
    @Tom_07476 2 года назад +1

    Zenghis Khan video podunga na

  • @riyasmech91
    @riyasmech91 2 года назад

    எனக்கு dangerous பாட்டு புடிக்கும்

  • @sekars3220
    @sekars3220 2 года назад

    Very good news

  • @dragonstarsinnightfly2369
    @dragonstarsinnightfly2369 2 года назад +1

    Michael Jackson I love u Michael Jackson பத்தி கெட்கும்போதெ வலிக்கிறது 😢😢😢😢😢😢😢💘💘💘

  • @Millionaire_X
    @Millionaire_X 2 года назад

    Hell the world song en school competition song ippo keetalum sweet memories and aluga varum

  • @stalinstalin3201
    @stalinstalin3201 2 года назад

    சூப்பர் பங்களி

  • @Mszr283
    @Mszr283 Год назад

    Marvel pathiyum oru video podunga bro

  • @Kartik-di5iw
    @Kartik-di5iw Год назад

    Legend ✨

  • @xerox-f1p
    @xerox-f1p 2 года назад

    Dangerous 🔥

  • @dfyasyt1712
    @dfyasyt1712 2 года назад

    Novvvvv 90kds video podunga 🥺 evlo naal aachu .... 🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲

  • @rajeshdavid3547
    @rajeshdavid3547 2 года назад +1

    இசை உலகில் முடி சூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன்

  • @gomu6421
    @gomu6421 2 года назад

    தியாகராஜ பாகவதர் பத்தி பேசுங்க அண்ணா

  • @agenttom960
    @agenttom960 2 года назад

    Oru vazhiya book ah solla start pannitaru ya pogan uh😍

  • @rajasekar7009
    @rajasekar7009 2 года назад +84

    வீடியோ முடியும்போது கண்களில் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை. 😢😢

  • @mk_mahendiran
    @mk_mahendiran 2 года назад

    தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்.... (3)

  • @vijayabhaskarans2332
    @vijayabhaskarans2332 2 года назад

    It's Amazing supper

  • @preethivasanpreva7909
    @preethivasanpreva7909 2 года назад +1

    Kamal hassan pathi video podunga

  • @vijaykumarr4195
    @vijaykumarr4195 2 года назад

    Valparai history poduga nanpa

  • @kumaravelsuperanna715
    @kumaravelsuperanna715 2 года назад

    Super Anna