How Jesus actually looked? | ஏசுவின் முகம் உண்மையில் எப்படி இருந்தது? | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии •

  • @JohnSamuel-k9v
    @JohnSamuel-k9v 15 дней назад +2

    இயேசுவை நோக்கி ஜெபித்தால் நீங்கள் மிகப்பெரிய சமாதானத்தை பெறுவீர்கள்

  • @Shakirasha888
    @Shakirasha888 11 месяцев назад +27

    ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் குகைகள் மற்றும் அவற்றில் உள்ள புத்தர் சிலைகள் பற்றி ஒரு காணொளி பதிவிடவும்

  • @SURESHKUMAR-dt9yg
    @SURESHKUMAR-dt9yg 11 месяцев назад +63

    நண்பரே வள்ளலார் வரலாறு பற்றி பதிவு ஒன்று போடுங்க

    • @vijay1111kumar
      @vijay1111kumar 10 месяцев назад

      திருவள்ளுவருக்கு வந்த ஆபத்து இப்ப வள்ளலாருக்கு வரப்போகுது

  • @ronisaj2079
    @ronisaj2079 Месяц назад +3

    Isaiah 53:2-3
    ‭ஏசாயா 53:2-3
    [2] இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. [3] அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.

  • @JohnSamuel-k9v
    @JohnSamuel-k9v 15 дней назад +1

    இயேசு :சமாதானத்தை வைத்துப்போகிறேன்,என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்,உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் கொடுக்கிறதில்லை.உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
    யோவான் 14:27

  • @suhirthakabilan1105
    @suhirthakabilan1105 11 месяцев назад +6

    Your videos are really getting better... Beautiful Background, Nice outfit, and Well-edited, background noise... Good to see growth in the Big Bang Bogan Channel... Congrats Sam அண்ணா and John அண்ணா... You are the only channel, I see wise and consistent videos... And I'm amazed to see comments in Tamil... Not like those who type Tamil in English which I don't prefer much... That weakens their language skills... Tamil one is in Tamil and English is in English...

  • @gladtalks
    @gladtalks 11 месяцев назад +9

    தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
    - யோவான் 3:16

  • @JohnSamuel-k9v
    @JohnSamuel-k9v 15 дней назад +1

    இயேசு சொன்னார்: வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
    மத்தேயு 11:28(bible)

  • @aracreatives5550
    @aracreatives5550 11 месяцев назад +12

    Background feels pleasant Anna.. Keep up the great work 🫶❤️

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Месяц назад +2

    Good speech keep it up 👍🏿

  • @naliniv5096
    @naliniv5096 4 месяца назад +1

    You're videos are awesome. Well researched and superb voice modulation. Best wishes.😊

  • @johnebenezerjohnebenezer8895
    @johnebenezerjohnebenezer8895 11 месяцев назад +43

    (இயேசு ) நேற்றும இன்றும் என்றும் மரதவர்

    • @mad_hub_alan_4
      @mad_hub_alan_4 11 месяцев назад +18

      தமிழைத் தற்கொலை செய்யாமல் எழுதுங்கள் 😂😂😂

    • @kumaravel5791
      @kumaravel5791 10 месяцев назад +7

      இதை எப்படி நம்புவது?

    • @bluewil2522
      @bluewil2522 10 месяцев назад

      ​@@kumaravel5791 இயேசுவின் சீடர் தோமா இந்தியா வந்த போது முதலில் மதம்மாறியது பிராமணர்கள்

    • @Stlib-o9u
      @Stlib-o9u 10 месяцев назад

      ​@@kumaravel5791இது உண்மை நம்ப சொல்லி யாரையும் வற்புறுத்தல

    • @sathishkumar-sv5hx
      @sathishkumar-sv5hx 10 месяцев назад +2

      Idhe videovil than avar sonaru..andha andha naatu makkal avarai thangal cultureku yetrathupol matri ullanaru endru

  • @ManiVaas
    @ManiVaas 11 месяцев назад +195

    இயேசுவின் பிறந்தநாள் ( 25 டிசம்பர்) என்பதே உண்மை அல்ல

    • @muthumuni657
      @muthumuni657 11 месяцев назад +24

      Jesus birthday mukkiyam illa
      கிமு & கிபி tha mukkiyam
      Ellame history

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 11 месяцев назад +11

      Idu yaarukum theriyatha? Avaru sonna vaarthai ennanu yosikanum

    • @immanuelsrudhrakshan9797
      @immanuelsrudhrakshan9797 11 месяцев назад +5

      Actually DOB IS OCTOBER 2 B.C 2

    • @austinsam786
      @austinsam786 11 месяцев назад +2

      No matter is that...

    • @johnrdavid1
      @johnrdavid1 11 месяцев назад +30

      All the Christians know that... Dec 25th was just a remembrance...

  • @mohamedtharikmohamedtharik9440
    @mohamedtharikmohamedtharik9440 11 месяцев назад +38

    மறைந்த ஏவுகணை நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களை பற்றி பேசவும்

  • @navaara
    @navaara 10 месяцев назад

    Assume this was shot in the new Sony cam and new lighting - looks really cool 👌🏽 your videos are really interesting and well presented. Keep it up 👍🏼 😊

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 11 месяцев назад +5

    New upgrade camera lighting yellam super bro
    congratulations bogan & John🎉🎉🎉❤️

  • @gladtalks
    @gladtalks 11 месяцев назад +19

    God Bless you, Brother! and your channel! when you start quoting the bible verse you got my attention! Keep your light always on High! Stay Blessed!

  • @johnanandhan
    @johnanandhan 11 месяцев назад +2

    Nice 👍 who is mary Magdalene to jesus crist.dicipline of crist.full video regarding it needed

  • @rockybalbova3466
    @rockybalbova3466 11 месяцев назад +13

    Sir can you please post a video clearly on AD and BC differentiation....❤

    • @sunwukong2959
      @sunwukong2959 10 месяцев назад +1

      AD - Anno Domini - (KEE PEE)
      anno>annual (aandu) + domini > domain>dominant (aaluvathu) => Year of Lord
      BC - Before Christ (KEE MUU)
      ithalaam ippo use pannurathu illai kaalaavathiyaagirucchu
      now we use
      BCE - Before Common Era - ( POH KAA MUU )
      CE - Common Era ( POH KAA )

    • @Wstoic
      @Wstoic 10 месяцев назад

      @@sunwukong2959bce and ce is same as bc and ad just secular terms

  • @harishesakkiyappan581
    @harishesakkiyappan581 11 месяцев назад +2

    You’re doing an incredibly amazing work 🎉

  • @BossBalaDa-BB
    @BossBalaDa-BB 10 месяцев назад

    Video quality is so good 👌🏻
    Good upgrades 🤝🏻

  • @solomonperinbanayagam5422
    @solomonperinbanayagam5422 24 дня назад +1

    Very Good, Solomon

  • @santhoshballack557
    @santhoshballack557 11 месяцев назад +1

    Thumbs up to you & team bro, U guys are doing amazing & knowledge vids❤🙋‍♂️all you vids are mind-boggling 😍 authentic information, looking forward for more vids....... Love n support from Bangalore🙏🙏🙏

  • @therock-bo4ee
    @therock-bo4ee 10 месяцев назад +2

    இயேசு எப்படி இருந்தாரு? தெரியாது. அவர் மாதிரி வாழவும் சாகவும் முடியாது. அவர் சொன்ன விஷயங்கல்லா கொஞ்சம் ஓரளவு மட்டும் தான் முடியும் இந்த காலத்துக்கு😄 நடந்துக்கிட்டா போதும் 👍🏼

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 11 месяцев назад +9

    உங்க புது சோனி கேமரா சூப்பர்

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee 11 месяцев назад +7

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.

    • @dineshkuwait1017
      @dineshkuwait1017 11 месяцев назад +1

      ஜீ சூப்பர் .. நானும் வேலூர் காட்பாடி தான்

    • @ashokkumar-ut9ee
      @ashokkumar-ut9ee 11 месяцев назад +1

      @@dineshkuwait1017 thank you, bro I am also,ஒரே தளத்தில் ஒரே ஊர் காரர்கள் இணைவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாக இருக்கிறது....
      நமது மாவட்டத்தை சேர்ந்த உயர்ந்த மனிதர்களை நாம் அனைவரும் தெரிந்துகொள்ள செய்வதற்கு நீங்கள் ஆதரவளித்ததற்கு மிக்க நன்றி தோழரே....

    • @vijilakshmi4498
      @vijilakshmi4498 11 месяцев назад +1

      Yes

  • @pintodilip7638
    @pintodilip7638 11 месяцев назад +1

    Thank u for sharing video information Big Bang 🎉❤🎉❤🎉❤

  • @abisekhj9426
    @abisekhj9426 11 месяцев назад +22

    Bro Muhammad nabi pathi podunga bro

    • @jaseenmohamed4485
      @jaseenmohamed4485 11 месяцев назад +1

      🥹

    • @MariA-ig1kj
      @MariA-ig1kj 11 месяцев назад +13

      Sema fun ah irukum .. 60 vayasula Ayesha pota story lam

    • @Raja-em5tz
      @Raja-em5tz 11 месяцев назад +5

      ​@@MariA-ig1kj
      😂😂

    • @---np7mi
      @---np7mi 10 месяцев назад

      முகமது ஒரு தவறான மனிதன். முகமதுவிற்கு முதல் மனைவிக்கு பிள்ளைகள் இல்லையா அல்லது 2 வது மனைவிக்கு பிள்ளைகள் இல்லையா, அவனது முதல் திருமணம் 25 வயதில் 45 வயதுப் பெண்ணை திருமணம் செய்கிறான்.. 53 அல்லது 60 ஏதோ ஒரு வயது இந்த வயதில் இவனுக்கு பிள்ளைகள் இருந்திருக்கும் அப்போ தனது பிள்ளைகளை திருமணம் செய்யலாம் தானே.. தனது பிள்ளைகளுக்கு முன்னாள் குழந்தை திருமணம் செய்து காமவெளியாட்டம் செய்துள்ளான் இவனைப் போய் அல்லா தெரிந்து கொண்டான் இது உண்மையில் கடவுளா ?? அரேபியாவில் இன்றும் திருமண வயதுக்கு வரையறை சட்டம் இல்லை. இன்றும் நைஜீரியா சூடான் போன்ற நாடுகளில் குழந்தை திருமணம் சாதாரணமாக உள்ளது ஆனால் மாப்பிள்ளைக்கு 60 வயதுக்கு மேல்.. இப்படி காமவெறி பிடித்த கூட்டம்.

    • @King26787
      @King26787 10 месяцев назад +2

      Raman ah pathi pesuna atha vida gujala irukkum vibachariya potta kathai ellam😂​@@MariA-ig1kj

  • @azeemabdul1170
    @azeemabdul1170 10 месяцев назад +3

    Thanks lot for your research !

  • @hariprasadm986
    @hariprasadm986 11 месяцев назад +2

    very interesting ji..great efforts..

  • @mohamedshihanahamedshaheed3028
    @mohamedshihanahamedshaheed3028 11 месяцев назад +1

    Your presentation skill is awesome….vere level

  • @Jesusinindia_.
    @Jesusinindia_. 10 месяцев назад +4

    I love Jesus Christ ✝️😇🙏

  • @chetanmani9869
    @chetanmani9869 11 месяцев назад

    This video recorder with new camera? You look amazing and good quality… great choice John…

  • @venkateshp6984
    @venkateshp6984 10 месяцев назад +1

    Ramar temple pathi video podunga bro...

  • @rishis4138
    @rishis4138 11 месяцев назад +2

    Bro manjumel boys real history pathi podunga waitin...fr yur vid

  • @srisharanji4016
    @srisharanji4016 11 месяцев назад +1

    Good information about our Lord thank you, there also protestant and antichrist, can you elaborate them...?

  • @Than.Avanam
    @Than.Avanam 11 месяцев назад

    Well explained bro, thumbs up 👍

  • @srijethradhakrishnan6151
    @srijethradhakrishnan6151 11 месяцев назад +2

    Bro Background color romba contrast a iruku konjam wall color reduce panunga.

  • @praveenarulsamy-ff1zk
    @praveenarulsamy-ff1zk 11 месяцев назад

    அருமையான பதிவு சகோ💐💐💐

  • @sangeethaajithkumar9868
    @sangeethaajithkumar9868 11 месяцев назад +2

    இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
    3 அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.
    ( ஏசாயா 53:2,3)

  • @dilibandevanathan
    @dilibandevanathan 11 месяцев назад

    Yow Anna, why didn't you paste முயற்சி செய் sticker into your MacBook

  • @documentaryflims
    @documentaryflims 11 месяцев назад +2

    Could you speak about The Western Ghats range in Kanyakumari is being plundered to feed a port project in Kerala

    • @Yogamn2227
      @Yogamn2227 7 месяцев назад +1

      Solla mataga bro...

  • @rajjacks001
    @rajjacks001 11 месяцев назад +1

    Bro, in every video, content references & credits podunga. please paste the links in the description .

  • @balasubramani2775
    @balasubramani2775 11 месяцев назад +1

    Bro unga series ellame enakku romba pudikum
    "OTTOMAN EMPIRE" videovum seriesla paakanum so "OTTOMAN EMPIRE" video podunga

    • @bluewil2522
      @bluewil2522 10 месяцев назад

      கூடவே அர்மேனிய படுகொலையும்

  • @karthickraja3045
    @karthickraja3045 11 месяцев назад +5

    British Empire pathi oru series or video podunga bro

  • @MouseMedia
    @MouseMedia 11 месяцев назад

    camera clarity super. sat mattum konjam kammi panni fade konjam increase panni edit pannunga soft look kidaikum

  • @chandranmano17
    @chandranmano17 11 месяцев назад

    could you explain about the compass?
    Chandran from Malaysia 😊

  • @RameshKumaran-pm8rr
    @RameshKumaran-pm8rr 11 месяцев назад +46

    சகோதரருக்கு வணக்கம். ஏசு விற்கு முன்னால் வாழ்ந்து. ஒருமணிதன் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லிய திருவள்ளுவர் பற்றிய காணொளி பதிவு செய்யுங்கள் உடன்பிறப்பே

    • @RameshKumaran-pm8rr
      @RameshKumaran-pm8rr 10 месяцев назад

      @ts.nathan7786 இயேசு கைப்பட எழுதியதாக எதுவும் இல்லை... திருவள்ளுவர் எழுதியது திருக்குறள் மற்றும் ஞானவெட்டியான் என்ற நூல்கள் உள்ளது... திருவள்ளுவரை விட இயேசுவை போற்றப்படுவது இல்லை

    • @RameshKumaran-pm8rr
      @RameshKumaran-pm8rr 10 месяцев назад

      @ts.nathan7786 வாழ்ந்தார் என்பதே தெரியாமல் இருக்கின்ற பொழுது நீங்கள் எப்படி சரியாக வாழ்ந்தார் இல்லை என்று நிறுவுகிறார்கள் நாங்கள் திரைப்படங்களை நம்புவதில்லை எங்கள் அய்யன் திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறள் ஞானவெட்டியான் போன்ற நூல்களை பின்பற்றி நடந்து கொண்டிருக்கிறோம் . அதனால் தான் திருவள்ளுவரை போற்றுகின்ற அளவிற்கு ஏசுவை யாரும் போற்றுவது இல்லை

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 10 месяцев назад

      ​@ts.nathan7786i இதில் இருந்தே தெரிகின்றது நீங்கக் தமிழ் உணர்வு அற்று வெளிநாட்டு உணர்வு கொண்டவர் என்று. எங்கள் திருவள்ளுவறை உலகின் எந்த மனிதரோடும் ஒப்பிடாதீர்கள். உயிர் விட்டால் பெரியவரா. யார் உயிரை விட சொன்னது. சுதந்திரப் போராட்டத்திற்க்காக இங்கேயும் உயிர் விட்டவர்கள் ஏராளம். வள்ளுவனின் போதனைக்க்கு முன் ஈடாகுமாஎல்லாம் இமயமலையில் தங்கி காப்பியடித்தவை தான்.அப்படியே அவர் செய்த தியாகம் அவர் நாட்டு மக்களுக்கு. இந்தியனான உமக்கு என்ன சம்பந்தம். திருவள்ளுவர் தமிழன் அல்லவா. யூதன் அல்லவே

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 10 месяцев назад

      எதிர் கொல்ல முடியவில்லைய்யா comment அழித்தால் கொழைதான்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 10 месяцев назад

      கொள்ள *

  • @Varghese_B
    @Varghese_B 11 месяцев назад +3

    Pump stove , video pls..

  • @JacksonJackson-kw9xj
    @JacksonJackson-kw9xj 11 месяцев назад +1

    But biblela erukkura simson characterku mudila thaan balam erukkum bro 😢😢😢😢😢😢 6:17 Athunala avarukku mudi athigama erukkum

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 11 месяцев назад +2

    Pls bro.. Jack the ripper case since end of 19th century until now it's a unsolved mystery.. Vlog plzzzzz bro..

  • @arumugamb8072
    @arumugamb8072 11 месяцев назад

    5:50...கி.பி...(?).
    13..14ஆம்.... நூற்றாண்டுல....
    வரைந்த...
    6:39....நீளமுடி.. அப்போ.. அவமானம்... அப்படீண்ணா...பவுள்... எழுதியவை....

  • @Than.Avanam
    @Than.Avanam 11 месяцев назад

    Is this video taken with Sony alfa camera?

  • @saransaran-mi5sz
    @saransaran-mi5sz 10 месяцев назад +1

    இரணியன் பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன் (8)

  • @sureshmaideen2761
    @sureshmaideen2761 11 месяцев назад +14

    God is "Man made structure" Avolathan...!! Nice video bro

    • @Me-nk5ic
      @Me-nk5ic 11 месяцев назад

      That is stupid bro. nature is not formed by itself. you are not monkey bro

  • @rajamanikandan6332
    @rajamanikandan6332 10 месяцев назад

    தல majummel boys film pathiyum guna cave pathiyum podunga

  • @mohsab-e6w
    @mohsab-e6w 10 месяцев назад +3

    In islam, we believe messenger jesus is not white ,he is dark like moses.
    When he come back to earth we will know how he look.

  • @pintodilip7638
    @pintodilip7638 10 месяцев назад

    And Big Bang bro please talk about Manipur case study update about mobs, supreme court what Justice given to accused involved in mobs..🙏🙏

  • @Dir_Kaavi
    @Dir_Kaavi 10 месяцев назад

    Guna cave pathi video podunga na ❤

  • @kishorekeeran2201
    @kishorekeeran2201 11 месяцев назад +3

    Last days la jesus sonnathelam nadakuthe.robotics pathi bible la iruku itha pathi pesamudiyuma.jesus 2nd comming patri

  • @niranjansriraam
    @niranjansriraam 11 месяцев назад +1

    election time - how did this ponnadai culture begin ? what is the significance of this ponnadai as a method of honouring people?

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 10 месяцев назад

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @sagayarani.ptherani4501
    @sagayarani.ptherani4501 10 месяцев назад +6

    இயேசு கிறிஸ்து முற்றிலும் அழகுள்ளவர் அவர் 16 ஆயிரம் பேரில் சிறந்தவர்

  • @lakshmysree
    @lakshmysree 11 месяцев назад +2

    Pls post a video on topic pokemon

  • @dazzlemonk
    @dazzlemonk 11 месяцев назад

    Bro little bit lag in your video. increase bit rate and frame rate.

  • @deepasubramani6039
    @deepasubramani6039 10 месяцев назад

    Thank you bro.. it was interesting..

  • @kannadhasaniiib49
    @kannadhasaniiib49 11 месяцев назад

    Anna karl marxs pathi please unga kitta irunthu ethir pakura ❤❤❤

  • @Dinesh-tc5tb
    @Dinesh-tc5tb 11 месяцев назад +2

    Bro Bhopal industry issue ah pathi video podunga bro....

  • @anushapatel351
    @anushapatel351 10 месяцев назад

    Thank you bro 👍👌👌🙏🙏🙏🌹

  • @Prem.1740
    @Prem.1740 11 месяцев назад +2

    Bro fecal transplant pathi video upload pannungha bro. . . . .❤

  • @dass2205
    @dass2205 11 месяцев назад +13

    அண்ணா கருப்பசாமி, சுடலை மாடன், பேச்சியம்மா போன்ற நம்ம தெய்வம் பற்றிய வரலாறு போடுங்க.

    • @deebanddr
      @deebanddr 10 месяцев назад +2

      👍👍

  • @bkalico
    @bkalico 10 месяцев назад

    very good explanation. keep it up.

  • @vazhga_valamudan.
    @vazhga_valamudan. 11 месяцев назад +6

    16:46 என்ன தம்பி உன்னோட போட்டோவ போட்டு இதுதான் ஜீசஸ்ன்னு சொல்ற போல தெரியுது 😅😂

  • @latchoumyva2551
    @latchoumyva2551 11 месяцев назад

    ஈராக் மற்றும் ஈரான் போரை பற்றி முழுமையான தகவலை ஒரு வீடியோ போடவும்

  • @dominarz7848
    @dominarz7848 11 месяцев назад +1

    pls talk about dr br ambedkar history🥺🥺

  • @Asaljaga007
    @Asaljaga007 11 месяцев назад +1

    Mudavaattu kilangu pathi video podunga

  • @purushothburus5944
    @purushothburus5944 10 месяцев назад

    அண்ணா புத்தர் பத்தி ஒரு காணொலி போடுங்க 🙏

  • @EmmanuelDhanasheelan
    @EmmanuelDhanasheelan 11 месяцев назад +2

    I think it doesn't matter how he looked. Jesus himself said You will worship the Lord in spirit and truth. And also God commanded not to crave any image of God in the OT. So, the idea of trying to figure out His face itself is idolatry.

  • @josephparibalan2615
    @josephparibalan2615 11 месяцев назад +4

    The girl who vipe Jesus face named vironika

    • @jkreally9762
      @jkreally9762 11 месяцев назад

      His name is not Jesus. Jesus is English name. Like how his looks got manipulated over time, similarly his name too

  • @sujinjoyson6176
    @sujinjoyson6176 11 месяцев назад

    Brother please make a video about moulana Rumi

  • @beastkumaran9984
    @beastkumaran9984 11 месяцев назад +1

    Bro 9 /11 attack pathi video podunga bro 😢😢😢😢😢

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 11 месяцев назад

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @creationmaker3788
    @creationmaker3788 11 месяцев назад

    Hi bro.,
    I'm a huge fan of your videos.. absolutely true every night I hear your voice during my sleeping span..I have been re-watched in your up to the next video..my kind request please upload video for soaps..

  • @Santhosh-p6w
    @Santhosh-p6w 11 месяцев назад +1

    Israel products in India patri oru video podunga Mr. Bogan.

  • @tamiltext6063
    @tamiltext6063 10 месяцев назад

    Kodaikanal history solluga bro

  • @varunprakash6207
    @varunprakash6207 11 месяцев назад

    0:14 Jesus face 1:05 Jesus Christ 2:05 The New Testament Book 6:17 long hair 6:50 Bible book 8:23 Holy face of Jesus 9:25 Symbol worship 10:34 Syria painting 11:14 Luca gospel 13:34 European culture 16:50 Jesus look Research The story of Jesus look By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

  • @vigneshwaranp6068
    @vigneshwaranp6068 11 месяцев назад

    Bro Jesus pirandhathu la irundhu hair cut pannadhu illanu kelvi pattu irukka

  • @2kfashiondesigning947
    @2kfashiondesigning947 11 месяцев назад +1

    Bro put the video for Vatican city

  • @VijayKumar-sq1cm
    @VijayKumar-sq1cm 11 месяцев назад +2

    Background colour is good

  • @gowthamraj1492
    @gowthamraj1492 10 месяцев назад

    Enna brother new camera effect aaa

  • @anumanpalli
    @anumanpalli 5 месяцев назад +1

    அப்படியே சிவலிங்க வழிபாடு எப்போது தோன்றியது எந்த காலகட்டத்தில் தமிழ் மக்கள் பின்பற்றினர்..!
    என்பதை விரிவாக கூறினால் நன்று..!

  • @naveenraj2232
    @naveenraj2232 9 месяцев назад

    Dear Big Bang Bogan,
    I am one of your subscribers and hope to continue being so. I watch your videos every day, but sometimes the content makes me question whether I should continue following you.
    There are moments when the way you handle people's beliefs makes me hesitant, especially regarding Christianity.
    However, I've come to terms with the fact that the wisdom of God is something neither you nor I could fully comprehend. Nevertheless, I'd like to leave you with this thought: what you seek to understand and convey are worldly matters, belonging to Caesar, whereas matters of God are beyond our grasp. Jesus Christ came to share the good news, and he emphasized that it is his words that should be remembered, not just the material aspect.
    Therefore, my humble request to you is to show courtesy and reverence towards others' beliefs. Even though we may be few in number, our God is vast, surpassing any measure.
    I pray that one day you will find harmony with the Lord, and may peace be with you.
    God Bless,

  • @peternaveen1832
    @peternaveen1832 10 месяцев назад

    Bro, please talk about Thriu Valluvar!!! Even no one knows how thiru valuvar looked like... even his name is not real.....

  • @MarySebastina
    @MarySebastina 5 месяцев назад

    Appo Veronica ammavukku handcurchifle padicche mugam ennava

  • @tamilr439
    @tamilr439 11 месяцев назад

    உ.வே. சுவாமிநாதன் ஐயர் பத்தி பேச முடியுமா 🙏

  • @kakamurali1645
    @kakamurali1645 11 месяцев назад +1

    Nice 👍

  • @seemankorias3696
    @seemankorias3696 11 месяцев назад +3

    Bro first like comment view

  • @Bharath-stardustfellow
    @Bharath-stardustfellow 11 месяцев назад

    Bro, please speak about Open Source Software industry

  • @user-pl5pe5pk7q
    @user-pl5pe5pk7q 11 месяцев назад

    Bro pokemon pathi oru video podunga , romba naala kekiren😅

  • @spetersamuel
    @spetersamuel 10 месяцев назад +1

    நசரேயன் என்றால் என்ன என்று படிக்கவும்