Baba Ramdev: God Man to God Father |ஒரு சாம்ராஜியத்தையே உருவாக்கிய சாமியார் | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 492

  • @anishmanikandan8119
    @anishmanikandan8119 9 месяцев назад +33

    ப்ரோ அப்டியே ஆந்த பால் தினகரன்,மோகன் சி லாசர் சாம்ராஜியம் பத்தியும் பேசுங்க ப்ரோ

    • @sathiyarnc
      @sathiyarnc 7 месяцев назад +4

      Peasa maatan

  • @HaseeNArT
    @HaseeNArT 9 месяцев назад +68

    Ennoda thalaivan.....
    நித்தியானந்தா

    • @Rohan2B
      @Rohan2B 9 месяцев назад +1

      Cyco

    • @s.vkanna8100
      @s.vkanna8100 7 месяцев назад +2

      ஜோக்
      தமிழ் சாமியார் என்பதால் ஒடுக்கி விட்டார்களோ 🤔

  • @Suren602
    @Suren602 9 месяцев назад +21

    Thanks தகடூர் ஆண்ட மன்னன் அதியமான் அவர்கள் பற்றி காணொலி வேண்டும் அண்ணா

    • @SureshKumar-hb8op
      @SureshKumar-hb8op 9 месяцев назад +10

      Purinjika sago neenga kudutha 100rs ku athellam panna mudiythu bro😂

    • @Suren602
      @Suren602 9 месяцев назад

      ​@@SureshKumar-hb8op Bro ithu mattum illa bro already 2 times sent it bro other videos ku. Yatho ennala mudijathu kodukara bro avar risk eduthu namakaga ivolo videos podraru.next video vantha again 100 send pannuvan

  • @jenimajenima4381
    @jenimajenima4381 9 месяцев назад +17

    தலைவரே நான் பெங்களூருரில் இருக்கேன் கன்னடா, தெலுகு ஹிந்தி மொழி மதம் தவிர பேசுவது இல்லை தமிழ் நாட்டில் மட்டும் தான் பெண்ணுரிமை சுயமரியாதை வாழ்த்துக்கள் 💐💐🙏🙏🙏

  • @arunshourie9762
    @arunshourie9762 9 месяцев назад +2

    Thanks!

  • @kuyinsikansanjan6727
    @kuyinsikansanjan6727 9 месяцев назад +27

    தெற்காசியாவில் பிழைக்க வேண்டும் என்றால் ஒன்று சாமியாராகவேண்டும் இல்லை அரசியல் வாதியாகவேண்டும் என்பதற்க்கு பல உதாரணங்களில் இவரும் ஒருவர் 😢

    • @ravichandran.761
      @ravichandran.761 9 месяцев назад +5

      தெற்குஆசியாவில் என்று சொல்லவேண்டாம் இந்தியாவில் என்று சொல்ல வேண்டும்

    • @kuyinsikansanjan6727
      @kuyinsikansanjan6727 9 месяцев назад +2

      @@ravichandran.761 இலங்கையிலும் அதே நிலைதான்

    • @stophatrial
      @stophatrial 9 месяцев назад

      Ilana imran Khan/ moissu maari anti Indian aa iruntha polaikalaa/DMK maari anti Hindu nu iruntha inam super aa polaikalaam

    • @rajendranb567
      @rajendranb567 9 месяцев назад +1

      இல்லையென்றால் மதமாற்ற கும்பல் தலைவனாக இருக்க வேண்டும்

    • @Tamizhpriyan1977
      @Tamizhpriyan1977 8 месяцев назад

      உண்மை நண்பரே

  • @mani140588
    @mani140588 9 месяцев назад +169

    அப்படியே jesus calls group பற்றிய video போட்டால் மிக்க சந்தோஷம்.

    • @vimaladhithan5852
      @vimaladhithan5852 9 месяцев назад +17

      Already eruku

    • @Rohan2B
      @Rohan2B 9 месяцев назад

      Dei athellam potu nangale avana naradichitom da . Pota . Athu mathri ne podu ...da . Intha nai thaan. Matu muthram unaku thanthayhu 😂

    • @saravananjk672
      @saravananjk672 9 месяцев назад

      Mentall pasangala yarru senchallum thappuu thappu thannn

    • @dhatchayanim
      @dhatchayanim 9 месяцев назад +24

      Poda maataan enna ivan alelooya

    • @venkatraja443
      @venkatraja443 9 месяцев назад

      ​@@dhatchayanimruclips.net/video/LvMucs8Z4gg/видео.htmlsi=knXzMpl48Mnzsi1b

  • @g.prakashg.prakash1980
    @g.prakashg.prakash1980 9 месяцев назад +4

    தற்போது பிரபலமாக வக்ஃபு வாரிய பிரச்சினை பற்றி ஒரு விடியோ போடுங்கள் சகோதரா

  • @varunprakash6207
    @varunprakash6207 9 месяцев назад +11

    2:24 Patanjali 3:15 Baba Ramdev 3:34 Dance 5:11 chudidar 6:31 Ramkishan 7:16 Balkrishan 10:37 Yoga class 16:06 Anna Hazare 24:36 Advertisement History of Baba Ramdev by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

    • @thirumalairaj333
      @thirumalairaj333 9 месяцев назад

      இந்த கிண்டல் கேலி எல்லாம் நம் இந்திய மருத்துவத்தின் மீது பல காலமாக சொல்லப்படுகிறது இதைத்தான் சித்த வைத்தியம் மீதும் அவதூறு பரப்பியது கோரோனா காலத்தில் மக்களை காப்பாற்றியது கபசூரகுடநீர் அதை இப்போது மருந்து விட்டோம், பல ஆங்கில மருந்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளது அதைப்பற்றி இவ்வளவு தைரியமாக பேச முடியாது

  • @Dhanalakshmi-v9w
    @Dhanalakshmi-v9w 9 месяцев назад +184

    என்ன ஒரு ஆனந்தம் தம்பிக்கு இந்த episode paysum போது 😂😂😂😂

  • @billasuresh_ravanan_mba
    @billasuresh_ravanan_mba 9 месяцев назад +27

    Yenga Thalaiku dhilla paathiya🤩🔥, I'm very proud of you nae🖤

  • @sreedharjs6861
    @sreedharjs6861 7 месяцев назад +1

    Excellent brother.👍🙏

  • @PRABHARAN-SUBBIYAN
    @PRABHARAN-SUBBIYAN 9 месяцев назад +28

    நான் எதிர் பார்த்த video கலீல் இதுவும் ஒன்று 🙌👍

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 9 месяцев назад +5

    So interesting!!! Introduction itself so hilarious.Exposing these characters to the public is very important.I really enjoyed it.

  • @rsiva.6571
    @rsiva.6571 9 месяцев назад +17

    இதுவரைக்கும் நீங்க போட்ட எல்லா எல்லா வீடியோவையும் பார்த்து இருக்கேன்

  • @johnkennadi599
    @johnkennadi599 9 месяцев назад +17

    அறிவியலுக்கு புறம்பான அனைத்தும் களையறுக்கபடவேண்டும் அது எந்த மதமாக இருந்தாலும் சரி 👍👍👍👍

    • @user-kv6xz3bt6i
      @user-kv6xz3bt6i 9 месяцев назад +2

      கதிர் என்ற சேனலில் வரும் காணோளிகளை பார்க்கவும் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும்...

    • @kartiayinigovindan6970
      @kartiayinigovindan6970 9 месяцев назад

      Ariviyal thaan ippe ulagathei pidinggu kittu iruku

    • @thirumalairaj333
      @thirumalairaj333 9 месяцев назад

      இந்த கிண்டல் கேலி எல்லாம் நம் இந்திய மருத்துவத்தின் மீது பல காலமாக சொல்லப்படுகிறது இதைத்தான் சித்த வைத்தியம் மீதும் அவதூறு பரப்பியது கோரோனா காலத்தில் மக்களை காப்பாற்றியது கபசூரகுடநீர் அதை இப்போது மருந்து விட்டோம், பல ஆங்கில மருந்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளது அதைப்பற்றி இவ்வளவு தைரியமாக பேச முடியாது

  • @velmuruganmurugan2605
    @velmuruganmurugan2605 9 месяцев назад +1

    வணக்கம் நன்றி!👌👍

  • @AbhinavAtom
    @AbhinavAtom 9 месяцев назад +18

    6:06 Baba Ramdev was born on 25 December 1965.

  • @livin9812
    @livin9812 9 месяцев назад +12

    Karunya Paul thenakaran and Isha yogi pathi oru video

  • @Ryan-777
    @Ryan-777 9 месяцев назад +4

    5:46 shoe eh nakiruvara, ultimate ya 😂😂

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 9 месяцев назад +1

    மிக அருமை தம்பி...

  • @Murugangan20
    @Murugangan20 9 месяцев назад +29

    பேசும் போது முகத்தில் சிரிப்பு ஒரே பூரிப்பா இருக்கே 😅😅😅😅😅😅😂😂😂😂😂😂

    • @thirumalairaj333
      @thirumalairaj333 9 месяцев назад

      இந்த கிண்டல் கேலி எல்லாம் நம் இந்திய மருத்துவத்தின் மீது பல காலமாக சொல்லப்படுகிறது இதைத்தான் சித்த வைத்தியம் மீதும் அவதூறு பரப்பியது கோரோனா காலத்தில் மக்களை காப்பாற்றியது கபசூரகுடநீர் அதை இப்போது மருந்து விட்டோம், பல ஆங்கில மருந்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளது அதைப்பற்றி இவ்வளவு தைரியமாக பேச முடியாது

    • @varahiamma5129
      @varahiamma5129 7 месяцев назад

      இவர் ஒரு பாவாடை ராயன் பெரியாரின் பேரன் இந்துக்களையும் இந்து மதத் தலைவர்களையும் கேவலமாக பேசுவது என்றால் பாயாசம் குடிப்பது போல

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 7 месяцев назад

    தொட்டிலை ஆட்டியபடி சிவாஜி கணேசன் பாட்டு ஒன்றை சோகமாக பாடுவது போல் உள்ள பழைய திரைப்பட*மொன்றின் காட்சியை மிகவும் பொருத்தமான இடத்தில் காட்டி அசத்தி விட்டீர்கள் போகன் - Brilliant editing... Your sense of humour is amazing...
    *பாகப்பிரிவினை (1959)

  • @MuniappanRamesh
    @MuniappanRamesh 9 месяцев назад +11

    1 வருஷம் மேல கேட்டு கிட்டு இருக்கேன். அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ பொடுவியா மாட்டாயா அண்ணா

  • @mohamedshihanahamedshaheed3028
    @mohamedshihanahamedshaheed3028 9 месяцев назад +1

    Ean piranthai magene ean piranthai….awesome 😁

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 8 месяцев назад

    Very good presentation dear brother. Good investigation with clear details about ramdev.

  • @pandianb8150
    @pandianb8150 9 месяцев назад +3

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றி கொண்டு தான் இருப்பார்கள்... சிந்திக்க ஒரு நொடி..🎉

  • @ramansaseenthren414
    @ramansaseenthren414 7 месяцев назад

    அருமையான பதிவு.

  • @ijnar5
    @ijnar5 9 месяцев назад +2

    Yov editorae, yen piranthai song sema

  • @sleelakrishnan
    @sleelakrishnan 7 месяцев назад

    B3 watching your videos on repeating schedule ❤❤❤❤

  • @Than.Avanam
    @Than.Avanam 9 месяцев назад +2

    Semme bro

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 9 месяцев назад +44

    சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றிய ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் ❤

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 9 месяцев назад +13

      பொண்டாட்டியை கொன்னவன், ஆரம்ப காலத்தில் கஞ்சா வித்தவன்

    • @Shakirasha888
      @Shakirasha888 9 месяцев назад +11

      மலை முழுங்கி மகாதேவா

    • @rameshr8031
      @rameshr8031 9 месяцев назад +2

      Karumbu thinna kooliya.

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf 9 месяцев назад

    Anna babaramdev patthi pala unmaigaikalai solringa thanks Anna super continue

  • @hodophiletamilan
    @hodophiletamilan 2 месяца назад

    Bro na daily subscribe panitu than iruken....

  • @suginrajsuginraj8909
    @suginrajsuginraj8909 7 месяцев назад

    Bro you are a correct person 👍

  • @mohanasundhar75
    @mohanasundhar75 9 месяцев назад +3

    நீங்கள் போடும் ஒவவொரு வீடியோவும் நீங்கள்பேசும்் விஷயங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் சில நேரங்களில் நடுநிலைமையாக வீடியோ போட வேண்டும் இதுபோல் மற்ற மதங்களிலும் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றியும் இங்கு நீங்கள் பேசலாமே நாங்கள் காத்திருக்கிறோம்

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 9 месяцев назад

      எந்த கணத்தில் எந்த ஒருவனும் அறத்திற்கு புறம்பாக செயல்படுகிறானோ, அந்த கணமே அவன் மனித இனம் தவறி இழி பிறவியாகிறான், அதன்பின்னும் அவனை மத வழியில் அடையாளப்படுத்தாதீர்கள்

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 9 месяцев назад

    சிறப்பான சம்பவம்🔥🔥😁😁

  • @MuthuR-wy2gc
    @MuthuR-wy2gc 9 месяцев назад

    Super Sar❤

  • @KumarViruthai-em7qy
    @KumarViruthai-em7qy 9 месяцев назад

    அற்புதமான விளக்கம் ஸார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gopinath9512
    @gopinath9512 9 месяцев назад +1

    Apdiye paavadai pathiyum story panunga...kekka nalla irukum

  • @KarthiKeyan-y7f
    @KarthiKeyan-y7f 9 месяцев назад +23

    தலைவா அந்த சுடிதார் மேட்டரை அந்த டைம் நியூஸ் பேப்பர்ல படிச்சி சிரிப்புதான் வந்தது ஏழு அடி உயரம் உள்ள மேடையில் இருந்து குதித்து தப்பி ஓடுனான் பாபா ராம்தேவ் அப்புறம் அண்ணா ஹசாரேவும் பிஜேபியோட ஸ்லீப்பர் செல்தான்

  • @sedhusedhu9107
    @sedhusedhu9107 9 месяцев назад +11

    Bro osho paathi video podunga.

  • @rameshrangiem
    @rameshrangiem 9 месяцев назад

    Jhon vera lavel editing 😂😂😂

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 9 месяцев назад

    Super comedy man Ramdev finally admitted Hospital and followed English medicine 💊 & ultimately Surender totally! All because of present Govt support 😊

  • @nancyrose188
    @nancyrose188 9 месяцев назад +5

    Romba Kushi oh....😅😅 video full ah ore punagaiya iruku....😅😅😊

  • @kmohanasundaram3570
    @kmohanasundaram3570 9 месяцев назад +54

    என்னோட குருநாதர் நித்யானந்தாவை பற்றி வீடியோ போடுங்க.. போடுங்க... போடுங்க😢😢😢

    • @makeshselvam5348
      @makeshselvam5348 9 месяцев назад +1

      Therincha pisa matara😢😢😢

    • @akkidevilgod4780
      @akkidevilgod4780 9 месяцев назад +3

      Are you rapiest

    • @dr.aravind3350
      @dr.aravind3350 9 месяцев назад

      Avana pathi enna podradhu.. avana pathi dhan oorukke theriyume

  • @Facts_history-w4n
    @Facts_history-w4n 9 месяцев назад +6

    மிஸ்டர் போகன் சங்கிகளின் வேண்டுதலின்படி கிறிஸ்தவ சங்கிகளைப் பற்றியும் வீடியோ போடுங்கள்.

  • @VeerappanTN52
    @VeerappanTN52 9 месяцев назад +3

    Nithi international bro ❤❤❤

  • @mahalakshmi3344
    @mahalakshmi3344 21 день назад

    Sam❤

  • @sanjaielangovan1083
    @sanjaielangovan1083 9 месяцев назад

    BABA : Antha paiyanuku bayam illa 🔥💯

  • @rikhaz1860
    @rikhaz1860 9 месяцев назад +47

    Mr.Bogan உண்மையை சொல்லுங்க வீடியோ ரெக்கார்ட் பண்ணும் போது எத்தனை வாட்டி சிரிச்சிங்க 😂😂

    • @Vinod-q6c7n
      @Vinod-q6c7n 9 месяцев назад +2

      👌

    • @thirumalairaj333
      @thirumalairaj333 9 месяцев назад

      இந்த கிண்டல் கேலி எல்லாம் நம் இந்திய மருத்துவத்தின் மீது பல காலமாக சொல்லப்படுகிறது இதைத்தான் சித்த வைத்தியம் மீதும் அவதூறு பரப்பியது கோரோனா காலத்தில் மக்களை காப்பாற்றியது கபசூரகுடநீர் அதை இப்போது மருந்து விட்டோம், பல ஆங்கில மருந்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளது அதைப்பற்றி இவ்வளவு தைரியமாக பேச முடியாது

  • @divyarajesh7388
    @divyarajesh7388 5 месяцев назад

    16:27 chutithar aninthunu solum pothu jothika song gnapakam vanthurchu😂😂

  • @HDCroos
    @HDCroos 9 месяцев назад

    Intro semma! Vera level

  • @m.balakrishnamoorthy6734
    @m.balakrishnamoorthy6734 9 месяцев назад

    Sirappu

  • @saravanakumar2152
    @saravanakumar2152 9 месяцев назад +10

    அண்ணா கண்டவனுக பற்றியில்லா video போடுறீங்க நம்ம மதிப்பிற்குரிய வள்ளலார் அவர்கள் பற்றி video போடுங்க please 🙏😊

    • @seethaperi
      @seethaperi 9 месяцев назад +2

      Arutperumjothi arutperumjothi thaniperum karunai arutperumjothi.🙏

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 9 месяцев назад +6

    பாபா ஜிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கலாம்...
    அவர் கிறித்தவ மிஷனரி யில் இருந்து இருந்தால் எப்போதோ கொடுத்து இருப்பார்கள்.

  • @kishor5464
    @kishor5464 9 месяцев назад +4

    நாடு நாசமா போனதுக்கு முக்கிய காரணம் இந்த சாமியாரும் அண்ணா ஹசாரேவும் தான்.... இப்போ நடக்கிற ஊழல் பத்தி ஒரு அறிக்கை கூட கொடுக்களையே.....

  • @santhoshkumars885
    @santhoshkumars885 7 месяцев назад

    தலைவன் legend போல😂.

  • @hasanbashir259
    @hasanbashir259 9 месяцев назад +8

    Brother மின் மினி பூச்சி பற்றி ஒரு பதிவு போடுங்க தம்பி

  • @gowrishankarh8855
    @gowrishankarh8855 7 месяцев назад

    Thaksivare semma👌👌👌

  • @rameshbabusirkazhi
    @rameshbabusirkazhi 6 месяцев назад

    Super sanghi ramdev

  • @mohamedfazil3377
    @mohamedfazil3377 9 месяцев назад

    Interesting bro

  • @sathyamoorthyvenkatakrishn3291
    @sathyamoorthyvenkatakrishn3291 9 месяцев назад

    Super work brother ❤

  • @mariamaniraj4757
    @mariamaniraj4757 9 месяцев назад +1

    சோவியத் ஒன்றியம் பற்றி சொல்லுங்கள்

  • @beastkumaran9984
    @beastkumaran9984 9 месяцев назад +8

    Bro 9/11 twin tower attack pathi detailed ha oru video podunga bro ✈✈✈✈✈😢😢😢😢😢

    • @baburaj6266
      @baburaj6266 9 месяцев назад

      அமெரிக்க உடைய திட்டம் ஆப்கானிஸ்தான் போர் தொடுத்து ஆகிர்மிப்பு பண்ண ஒரே காரணம் தான் 9/11 ...ஆப்கானிஸ்தான் கனிவலம் இருக்கு அதை எடுத்தால் அதை வைச்சு கார் இயங்க தேவையான் பேட்டரி முல பொருள் கிடைக்கும் இது பெட்ரோல் விட மிக குறைவு... ஆன 20 ஆண்டுகள் அமெரிக்க ஆறாட்ச்சியால்ர்கல் ஆறாட்ச்சி பண்ணிய தகவல் அந்த கனிம் வளம் எடுக்க மிக பெரிய தொழில்நுட்ப்பம் தேவை அது கன்டுபுடிக்க் முடியவில்ல் எனவே தான் அமெரிக்க கை விட்டது..ஆன அதன் ஆறாட்ச்சி நடக்குது தொழில் நுட்ப்பம் கன்டுபுடிக்க பட்டால் மறுபடியும் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுக்கும்

  • @KaliKavikali
    @KaliKavikali 9 месяцев назад +2

    மதுரை சித்திரை திருவிழா வரலாறு அண்ணா pls

  • @தலைவர்ராயபுரம்ரங்கா

    சொட்டைஸ்டார் கிழவன் காந்த் ராம்தேவின் முக்கிய சீடர்களில் ஒருவர்

  • @SiddikMujeeburrahmanMoha-vp7qv
    @SiddikMujeeburrahmanMoha-vp7qv 7 месяцев назад

    Great 👍

  • @timontamizhan3690
    @timontamizhan3690 9 месяцев назад

    Miss you Nithi ❤😂😂😂😂

  • @johnsathish9567
    @johnsathish9567 9 месяцев назад +2

    U deserve more. . . Subscriber.

  • @umamaheswariselvakumar3155
    @umamaheswariselvakumar3155 9 месяцев назад

    Super video bro all must watch

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 8 месяцев назад

    Respected bro please take a film of this story welcomed by all peoples and it's give great lesson for next criminal politicians and thanks to big bong bhogan media vison ok go ahead

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf 9 месяцев назад

    Anna.aria thagavalai suvarashma solringe thanks

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 8 месяцев назад

    Wow!

  • @saranrajsm7893
    @saranrajsm7893 9 месяцев назад

    Please talk about Indian education system

  • @rajasekarsubramaniam3825
    @rajasekarsubramaniam3825 7 месяцев назад

    Kanimoli akkavoda mathu ozhippu...pathi oru video podunga anna....kallakiri hila niraya per vidhavaya marikiytu varanga.....
    Anna thairiyamana aalu....kandippa poduvaru.....namburom....
    Periyaaroda peranache....

  • @premkanth2806
    @premkanth2806 9 месяцев назад +1

    சும்மா இருங்கயா எதிர்கால பிரதமராக கூட இருக்கலாம்.

  • @MuthuR-wy2gc
    @MuthuR-wy2gc 9 месяцев назад

    Super Sar

  • @mujiburdhiya
    @mujiburdhiya 9 месяцев назад +2

    மின்னல் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 7 месяцев назад

    சகோதரா ஆச்சி மசாலா, மேரி பிஸ்கட் கம்பெனி யோடு வரலாறு போடுங்க.

  • @aaa-jp5ck
    @aaa-jp5ck 8 месяцев назад

    Thalaiva speak about jaki vasudev

  • @rahuraman1721
    @rahuraman1721 9 месяцев назад +4

    Fake samiyar pathi sollunga bro fun ah irukum😂😂😂😂😂😂😂😂😂

    • @SelvaRaj-mk9lo
      @SelvaRaj-mk9lo 9 месяцев назад

      Fake mullahs and fake pastor needed also

  • @Murugan_mkp
    @Murugan_mkp 9 месяцев назад

    Unavu arasiyal topic la "pakoda " pathi podunga bro ♥️ ❤️

  • @kirubakars8083
    @kirubakars8083 9 месяцев назад +1

    ஜக்கி வாசுதேவ் விடியோ போடுங்க ஜி

  • @jeynen104
    @jeynen104 9 месяцев назад +1

    Anna Malaysia le koode pathanjali famous.

  • @rajarash8566
    @rajarash8566 9 месяцев назад

    Subscribe panniyachi bro

  • @balakrishnanzathishumar2040
    @balakrishnanzathishumar2040 9 месяцев назад

    நம்ம ஆள் உலக பிரபலம்

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 7 месяцев назад

    இதே நிலைதான் இன்று ப்ரதமர் மோடிக்கு..

  • @vigneshc7012
    @vigneshc7012 9 месяцев назад +1

    Ji, March month Hyderabad la "world spiritual mahotsav at Kanha shanti vanam" conduct pananga.. President and vice president neraiya peru vanthanga...
    Atha pathi oru video podunga..

  • @zenhere3789
    @zenhere3789 9 месяцев назад

    Ivangala Vida namma kailasa than ya bayangaram

  • @arjunakanna
    @arjunakanna 9 месяцев назад +13

    வாத்தியாரே ஒரு வாட்டிதான் சப்ஸ்கிரைப் பன்னமுடியுது

  • @TheJaffrul
    @TheJaffrul 9 месяцев назад

    I like your videos...

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 9 месяцев назад +1

    நம்ம நாட்டுக்கார பையன் பாபாdew போய்ட்டு poraan விடுங்க my lord

  • @Simply_Sathish
    @Simply_Sathish 9 месяцев назад

    Bloopers videos Podunga 😂❤

  • @NiyaruBlacksquad-jr1mc
    @NiyaruBlacksquad-jr1mc 9 месяцев назад

    Neitha bgm vera level😂😂😂

  • @delightrufusdavid
    @delightrufusdavid 9 месяцев назад

    Super

  • @waageeshthanraj3774
    @waageeshthanraj3774 9 месяцев назад +2

    Niththi is best

  • @mastermindconstructions1892
    @mastermindconstructions1892 9 месяцев назад

    Thambi romba anandhama irrukiye da

  • @syedmaan3184
    @syedmaan3184 9 месяцев назад

    Bro very cool 😂😂😂😂😂

  • @saravanans7840
    @saravanans7840 9 месяцев назад +7

    Pls vedio for Karunya, Mohan C Laser

    • @johnanandhan
      @johnanandhan 9 месяцев назад +1

      He won't put as he is Cristian and pvt church pastor.earning a lot of money...from visvasikal.