Untold story of America's concentration camp | அமெரிக்கா நடத்திய வதை முகாம் | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 237

  • @kingchozha8482
    @kingchozha8482 9 месяцев назад +61

    அதிகம் யாரும் பேசாத செய்தி. வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்து மக்கள் மற்றும் வரலாற்று ஆர்வளர்களின் அறிவை விரிவாக்கும் போகன்‌ அவர்களுக்கு மிக்க நன்றி.❤

  • @kingchozha8482
    @kingchozha8482 9 месяцев назад +99

    உலக அளவில் பிரிட்டிஷ் பேரரசின் எழுச்சி மேலும் அது இந்தியா மற்றும் உலக நாடுகளில் ஆட்சியை கைப்பற்றிய விதம் மற்றும் காலணி நாடுகளில் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்த விரிவான காணொளிகளை தொடராக வெளியிட வேண்டுகிறேன் போகன் Bro🙏🏻❤️

    • @Sathish9996
      @Sathish9996 9 месяцев назад +8

      இங்க வந்து எல்லா வீடியோலயும் கதரிட்டு இருக்க நேரத்துல Google ல தேடி பாத்தாலே தெரிஞ்சிக்கலாம்😂😂

    • @ramamoorthy8396
      @ramamoorthy8396 9 месяцев назад +14

      ​@@Sathish9996அது எங்களுக்கு தெரியாம இல்ல சகோ இவரோட மொழியில சொல்லும்போது நல்லா இருக்கும் அதுக்காக தான் எல்லோரும் கேட்கிறது.தப்பா எடுத்துக்காதீங்க🙏

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 9 месяцев назад +2

      Avan podra video VA paarungada

    • @Sathish9996
      @Sathish9996 9 месяцев назад +1

      @@shanmugamshanmugam2430 😂😂

    • @sabariintereior9445
      @sabariintereior9445 9 месяцев назад

      😮😮

  • @deepaklawrence1268
    @deepaklawrence1268 9 месяцев назад +47

    இது போன்ற முகாம்கள், நம் நாட்டிலும் வரும் காலங்களில் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளது. வேற்றுமையை உண்டு செய்து வெறுப்புணர்வு விதைக்கப்ப்ட்டு வருகிறது. அன்பு என்பது குறைந்து கொண்டு வருகிறது.

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 9 месяцев назад +1

      ஆமாம் ஆரிய பிராமணர்கள் மற்றும் ராஜ் புட் ஜாதிக்காரர்கள் இடம் இந்த அன்பு என்பது ஒரு துளி கூட இல்லை மற்ற 99% இந்திய பூர்வக்குடி மக்களிடம் இல்லவே இல்லை இவர்களுக்கு இவர்களில் போடும் சட்டங்கள் நீதித்துறை அரசியல் கிரிக்கெட்டில் பிராமண ஐயர்கள் தான் அவர்கள் இரு ஜாதிக்காரர்கள் மட்டும் தான் 99% மக்களை அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு இன்னும் இருக்கிறது இன்று எந்த நாட்டில் இருக்கும் அதிகார வர்க்கத்திற்கும் ஒப்பிடக் முடியாத மிகப்பெரிய இரக்கமற்ற மனிதனை மனிதனாக பார்க்கக்கூடிய தன்மை இல்லாத கொடூரமான மனநிலையில் பிராமண ஐயர்கள் மற்றும் ராஜ் போட்டு ஜாதிக்காரர்கள் இருக்கிறார்கள் இப்பொழுது இருக்கும் இந்தியாவில் 3000 ஆண்டுகள் கழித்து இப்படித்தான் இருக்கிறார்கள் இவர்கள் செய்த அநியாயங்கள் இந்த வீடியோவில் இருப்பதை விட மிகவும் கொடுமையானது

    • @darksouleditz
      @darksouleditz 9 месяцев назад

      True.. whoever the minority will suffer in the camps that day.. dangerous bro

    • @jamalmuhammed7206
      @jamalmuhammed7206 9 месяцев назад +1

      Caa

  • @bharathshiva7895
    @bharathshiva7895 9 месяцев назад +14

    அமெரிக்க தேசத்தின் மிகக் கொடுமையான கறுப்பு பக்கத்தை இன்றுதான் முதன் முதலில் உங்கள் மூலம் அறிகிறேன் 👍🏼👍🏼. உண்மையில் மிகவும் வேதனையை அளிக்கிறது 😢😢. மிக அற்புதமாக ஒவ்வொன்றையும் தெளிவாக எடுத்துக் கூறியதற்கு மிக்க நன்றி 😊❤️🙏🏼.

  • @karthinaveen8979
    @karthinaveen8979 9 месяцев назад +15

    அருமை சகோ...நிறைய பேருக்கு தெரியாத தகவல்👌👌

  • @daneshnesh6630
    @daneshnesh6630 9 месяцев назад +13

    Seriously untold story, thanks for the great information 🙏🏻

  • @j.k.jairishi9115
    @j.k.jairishi9115 9 месяцев назад +41

    இது தான் இப்போது நம் நாட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது😢

  • @ACviews145
    @ACviews145 9 месяцев назад +6

    இது வரை அறியாத வரலாறு..நன்றி❤

  • @jjmohan9546
    @jjmohan9546 9 месяцев назад

    ஒவ்வொரு நாளும் புதிய புதிய தகவல்களையும் தேடித்தேடி வாசித்து நீங்கள் பதிவு செய்தது அபாரமாக உள்ளது...
    இது போன்ற ஒரு ஆழமான கொடுமை நிகழ்ந்த நிகழ்வு மனதை ரணமாக்குகிறது..
    தொடரட்டும் உங்கள் பயணம்..
    வாழ்த்துக்கள்..

  • @yogiraja3126
    @yogiraja3126 9 месяцев назад +1

    அருமையான பதிவு உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மனித குலம் உணர்ந்து கொள்ள வேண்டிய பதிவுகள் இதுபோன்ற பதிவுகளை பார்க்கும் மக்கள் தொகை குறைவாக இருப்பது கவலையானாவிடையம்
    இந்த நிகழ்வுகள் அணுகுண்டு வெடிப்பு என பல அழிவுகளை கண்டபின்னும் அவன் காலை நக்கும் இனமாகவே இவர்கள் இருக்கிறார்கள் ......ஈழத்தமிழன் நோர்வே

  • @subashdsp4028
    @subashdsp4028 9 месяцев назад +6

    Crusade wars pathi oru series podunga bro sema interesting war in the mediaeval period

  • @jskprakash
    @jskprakash 9 месяцев назад +2

    Thanks

    • @BigBangBogan
      @BigBangBogan  9 месяцев назад +1

      Thanks for the support 🙏

  • @minibhagavathy1687
    @minibhagavathy1687 9 месяцев назад

    அதிகம் யாரும் பேசாத, அறியாத பல நிகழ்வுகளை, தொடர்ந்து பதிவிட்டு வரும் உங்களுக்கு 🙏
    I appreciate the hardwork of the team, behind such good videos. Thanks a lot bro.

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee 9 месяцев назад +5

    ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்

  • @prem91
    @prem91 9 месяцев назад +19

    Dark side of tamilnadu பற்றி பேசுங்க போகா 😍

  • @NithishYadav-t6p
    @NithishYadav-t6p 4 месяца назад

    Hi brother na romba nala unga videos pathutu iruken yenaku romba pidicha oru channel ungalodathu pala payanulla thagaval kaluku nandri,

  • @santhoshkumar2297
    @santhoshkumar2297 9 месяцев назад +3

    I like the way presenter present the content.
    Congratulations team. Keep it up.

  • @balasubramani2775
    @balasubramani2775 9 месяцев назад +1

    Bro unga series ellame enakku romba pudikum
    "OTTOMAN EMPIRE" videovum seriesla paakanum so "OTTOMAN EMPIRE" video podunga

  • @varunprakash6207
    @varunprakash6207 9 месяцев назад

    0:08 Concentration camp 1:34 World War 2 5:17 Racism 6:04 3 types 7:35 Newspaper cartoon 9:48 Roosevelt 11:07 Executive order 15:01 camps 16:16 75 camps 18:48 Japan American's 20:41 USA Judgement 23:18 George Bush statement The Untold story of Japanese American's Concentration camp By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 9 месяцев назад +2

    Good unknown info's.. But too painfull 😢😢

  • @sebastinjosephraj2325
    @sebastinjosephraj2325 6 месяцев назад

    ஆஸ்திரேலியா பற்றியும் அந்நாட்டின் பூர்வ குடிகள் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்.

  • @RajiniGanth-mt8gf
    @RajiniGanth-mt8gf 9 месяцев назад +2

    Amazon forest pathi video podunga bogan

  • @murugasamyramalingam6771
    @murugasamyramalingam6771 9 месяцев назад +1

    செய்தி நன்றாக உள்ளது பேக்ரவுண்ட் மியூசிக் தேவையில்லை விபரத்தை முழுமையாக கேட்க முடியவில்லை நன்றி

  • @sanjeevmail
    @sanjeevmail 9 месяцев назад +3

    Semma chapter I never thought about this at all

  • @forpublic2010
    @forpublic2010 9 месяцев назад +1

    இனம், மொழி தான் ஒருவனின் அடையாளம்.. எங்கு சென்று எத்தனை தலைமுறை வாழ்ந்தாலும் மறையாதது..

  • @anandrajcharles21
    @anandrajcharles21 9 месяцев назад +1

    Please make video Dark sind of India also.

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 9 месяцев назад

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @ragulgowthaman6143
    @ragulgowthaman6143 9 месяцев назад +1

    வ.உ.சி பற்றி ஒரு காணொளி போடுங்க 🙏

  • @padmanaban9017
    @padmanaban9017 9 месяцев назад

    காச்சதீவு வரலாறு பற்றி வீடியோ போடுங்க அண்ணா.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 9 месяцев назад +2

    Brother.. Plzzzzz.. Jack the ripper case பற்றி வீடியோ plzz.. The unsolved mystery until now from the end of the 19th century

  • @NithishYadav-t6p
    @NithishYadav-t6p 4 месяца назад

    Dubai pathiya video podunga bro

  • @MuniappanRamesh
    @MuniappanRamesh 9 месяцев назад +1

    அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 9 месяцев назад +2

    வாக்பு வாரிய உச்சபட்சம் அதிகாரம் சட்டம் பற்றி விளக்க முடியுமா Mr Bogan🎉🎉🎉

  • @Dinesh-tc5tb
    @Dinesh-tc5tb 9 месяцев назад +2

    Bro Bhopal industry issue ah pathi video podunga bro..

  • @documentaryflims
    @documentaryflims 9 месяцев назад +1

    Could you speak about The Western Ghats range in Kanyakumari is being plundered to feed a port project in Kerala
    நாம் இங்கு பேசிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டின் ஒரு மலை காணாமல் போய்கொண்டு இருக்கிறது. கேரளாவில் துறைமுகம் கட்டுவதற்காக.
    இடம் : வேற்கிலம்பி மாவட்டம் : கன்னியாகுமரி

  • @skcrane5912
    @skcrane5912 9 месяцев назад

    This is untold story very good channel

  • @kakamurali1645
    @kakamurali1645 9 месяцев назад

    Sir Dark wep, anonymous Hacker, North Korea Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார்

  • @Bharath-stardustfellow
    @Bharath-stardustfellow 9 месяцев назад

    Hearing this information first time. Thanks for bringing up this bro

  • @karthickraja3045
    @karthickraja3045 9 месяцев назад

    Anna British Empire pathi oru video podunga

  • @saratnjyou
    @saratnjyou 9 месяцев назад +1

    If you can please tell us about isha coimbatore #save_nature

  • @madhanmohan3926
    @madhanmohan3926 4 месяца назад

    Putta parthi sai baba pathi oru vedio podunga plzzzz

  • @lovelyboy_tamil9225
    @lovelyboy_tamil9225 9 месяцев назад +2

    Statue of liberty and Communism Pathi Pesuga broo plzz

  • @Than.Avanam
    @Than.Avanam 9 месяцев назад

    Never heard this story before, thanks for info bro

  • @banparth
    @banparth 8 месяцев назад

    This is an interesting video on other side of western world. A good lesson for people like me who moved to western countries and proudly embraced their citizenship. After this video, I am questioning my decision, as the same situation might arise for all my fellow Indian's who are settled in Western counties, if another World War breaks out in which if India chose to fight against the West.

  • @ngrnandha3076
    @ngrnandha3076 9 месяцев назад

    Lightings super bruh its smooth...

  • @sandiinno
    @sandiinno 9 месяцев назад

    Hi 😊 bogan sam
    Pls about sir David Attenborough

  • @bharathg5738
    @bharathg5738 9 месяцев назад +1

    Saitama பத்தி ஒரு வீடியோ போடுங்கள் ஜான் pls....

  • @pskarthikeyan116
    @pskarthikeyan116 9 месяцев назад +2

    ஈழ படுகொலை போன்ற மோசமான நிகழ்வு இவ்வுலகில் இல்லை 😢

    • @godfather738
      @godfather738 9 месяцев назад

      No jews concentration camp most horrible incident in earth

  • @jackyjacky7821
    @jackyjacky7821 9 месяцев назад +9

    மீண்டும் மோடி ஆட்சி வந்தால் இந்தியாவிலும் இந்த நிலமை தான் 😢

    • @ABWMEDIA
      @ABWMEDIA 9 месяцев назад +1

      Ama congress vanda anga anga gundu vedikum

    • @markindia6876
      @markindia6876 8 месяцев назад

      Kandippa because vaikurathae RSS​ karan thana@@ABWMEDIA

    • @Canister69
      @Canister69 6 месяцев назад

      அதுக்குள்ள செத்துரு ப்ரோ.. வாழ்த்துக்கள் 😍😍😍😊

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 9 месяцев назад

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @KrishnanSuki
    @KrishnanSuki 9 месяцев назад +6

    தல. இது தான் அவனுக பொருளை ( youtube ) வெச்சு அவனுகளையே போடறதா! 😂😂

  • @MrPrabhur66
    @MrPrabhur66 9 месяцев назад +20

    இந்த வீடியோ பார்த்துட்டு இருக்கும்போது NRC , CAA சட்டங்கள் நினைவுல வந்து போறது எனக்கு மட்டுமா ?

  • @saranrajsm7893
    @saranrajsm7893 9 месяцев назад

    Please talk about Indian education system

  • @முர்த்திசரவணன்
    @முர்த்திசரவணன் 9 месяцев назад +1

    அமெரிக்கா எப்பொழுதும் அதன் அழகான கோரப் பற்களை வைத்து கூறிய அழகான நகங்களை வைத்து தேசிய இனங்களின் எழுச்சியும் தன் மொழியையும் மக்களையும் தாய் நிலத்தையும் காப்பாற்ற நினைக்கும் இனங்களின் ரத்தத்தையும் சதையையும் பிச்சி
    தின்றும் இதுதான் இருபதம் நூற்றாண்டின் வரலாற்று உன்னை....

  • @maniplumber6617
    @maniplumber6617 9 месяцев назад +1

    Gurka's community vedio pls

  • @funblogwithavin8910
    @funblogwithavin8910 9 месяцев назад +2

    American civil war and American independence video needed.

  • @savarirajsvg
    @savarirajsvg 9 месяцев назад

    Please present a video about Khmer rouge genocide in Cambodia

  • @kannadhasaniiib49
    @kannadhasaniiib49 9 месяцев назад +1

    Thalaivare antha Karl Marx video please unga kitta avara pathi kekanu please ❤❤

  • @kjparthiba
    @kjparthiba 9 месяцев назад

    Guna kugai pathi pesunga nanba

  • @user-pl5pe5pk7q
    @user-pl5pe5pk7q 9 месяцев назад +2

    Bro Pokemon pathi oru podunga

  • @diarytalkies
    @diarytalkies 9 месяцев назад

    Please upload video about roald dahl

  • @rajeshkumarjaganathan8695
    @rajeshkumarjaganathan8695 9 месяцев назад

    மஞ்சுமன் boys story sollunga sir

  • @weareutuberss9132
    @weareutuberss9132 9 месяцев назад +1

    Yoo broo dumb money pathi real story pathi bro intrst aa irukum 😂😂😂😅😅😅

  • @ANALMSK_SITHTHAN001
    @ANALMSK_SITHTHAN001 9 месяцев назад +10

    பிக் பேங் போகன் ===
    நான் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்
    😊
    😂😂😂

  • @Autorlons
    @Autorlons 9 месяцев назад +2

    Talk about nvidia company

  • @santhoshashokan1509
    @santhoshashokan1509 9 месяцев назад +1

    ரஷ்யா புரட்சி பற்றி பேசுங்கள்

  • @dominarz7848
    @dominarz7848 9 месяцев назад +2

    B R அம்பேத்கர் பத்தி பேசுங்க பேசுங்க ரெண்டு மாசமா கேட்டுகிட்டு இருக்கேன் போடறேன் இல்லன்னு ஏதாவது சொல்லனும் இல்ல போங்க bro ரொம்ப வருத்தமா இருக்கு🥲🥲

  • @sabarigirish8175
    @sabarigirish8175 9 месяцев назад +1

    Jean bidel bokkaasa pathi video podunga

  • @Lokis_2111
    @Lokis_2111 9 месяцев назад +1

    Inthe mari ori nilamaithan konjam konjamai nadakirathe malaysian vasukum tamilarku ori nal😢😢😢

  • @desiganjayaraman8285
    @desiganjayaraman8285 9 месяцев назад

    Please stop the background music. Can’t listen the speech😢

  • @user-pl5pe5pk7q
    @user-pl5pe5pk7q 9 месяцев назад +4

    With Respect,
    Pokemon pathi video varalena john ratham kaki saavaar

  • @imanandsrajan
    @imanandsrajan 9 месяцев назад

    Please stop the background music bro while playing the whole video !!

  • @mukeshsantharam
    @mukeshsantharam 9 месяцев назад

    Sir , I wish you should put a video like what are criteria we should see before voting ? What parameters we should see as a parameters ?
    How India is changed from 1947 to 2023 ? What happen positive and negatives happens in India in who ruling period ? This will help everyone .

  • @hamrifazi1902
    @hamrifazi1902 9 месяцев назад +1

    சகோ முகம்மது நபி வரலாறு பற்றி பேசவும் சகோ

  • @MuthuKrishnan-z9r
    @MuthuKrishnan-z9r 9 месяцев назад

    Manjumel boys pathi sollunga beo

  • @KavinkumarR-s8z
    @KavinkumarR-s8z 9 месяцев назад

    The man searc😢h for meaning oru book irku best real life story of concentration camp ❤🎉😊

  • @selva7530
    @selva7530 9 месяцев назад +1

    Bro real ghost story podunga bro ❤

  • @extrovert18
    @extrovert18 9 месяцев назад +1

    Japan is a persistence one and Comeback from More Painfull incident. Now they are also a Best Country in the World And in Technology ❤ Love Japanese

  • @Shorts-zz1ty
    @Shorts-zz1ty 9 месяцев назад

    5:00 - 5:45 idha kakura apo same ipo TN la ipo nadadhutu irukura problem mari ah iruku

  • @mahilpranav6534
    @mahilpranav6534 9 месяцев назад

    9/11 attack patthi detailed ah video podunga maame

  • @mrmodgamer5686
    @mrmodgamer5686 9 месяцев назад +1

    TN dark side பத்தி வீடியோ போடுங்க😅😅😅😅

  • @aravindkumarponnusamy3994
    @aravindkumarponnusamy3994 9 месяцев назад

    Kandipa itha books la iruntha tha padichurupeenga
    So ellam video kudayu antha video ku refer Panna books ah first comment la pota naangalu padipom

  • @ManoGMS
    @ManoGMS 9 месяцев назад

    Annai Teresa pathi video podunga pleae

  • @MANIYA98
    @MANIYA98 9 месяцев назад

    Bro please speak about
    8x Mr.Olympia Ronnie Coleman

  • @thushanth8526
    @thushanth8526 9 месяцев назад +1

    till now it’s happen in EELAM WE struggle more then this.

  • @roseyrose8390
    @roseyrose8390 9 месяцев назад +1

    Sri Lankavil ranil Wickramasinghe kooda batalandha endru pala wadhai muham nadathiyawar than...sumar 60,000 students kollap pattanar...adhaiyum padhividungal....

  • @mohamedsayeed4126
    @mohamedsayeed4126 9 месяцев назад +1

    தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்காவிலும், இஸ்ரேலிலும் இது போன்ற கேம்ப்கள் அதிகம் உள்ளது...😢😢😢

  • @lakshmanang6840
    @lakshmanang6840 9 месяцев назад

    விரைவில் 1m subscription தேவை சோல்ஜர்ஸ் பிளீஸ் shares All videos big bang bogan ❤🎉🎉🎉🎉

  • @kakamurali1645
    @kakamurali1645 9 месяцев назад

    Nice 👍

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 9 месяцев назад +1

    இவர்கள் தான் உலகத்தை வழிநடத்தும் சக்தி. இது தெரியாமல் நம் மக்கள் உலகத்திற்கே ஓடியோடி உழைத்து வெளிநாட்டு குடிமக்களாக வாழ விரும்புகிறார்கள்.

  • @sathyankumaran3291
    @sathyankumaran3291 9 месяцев назад

    நீங்க தி மு க கொத்தடிமை இல்லை என்றால் தமிழ்நாட்டின் போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஜாபர் சாதிக் பற்றி வீடியோ போடுங்க

  • @cr7passion
    @cr7passion 9 месяцев назад

    Bovonto drinks history oru video anna plsss😊

  • @நீர்ஓடை
    @நீர்ஓடை 9 месяцев назад

    ஒன்றுறரை லாச்சம் தமிழர்கள் கொண்டு அழித்த பிறகும் இங்கு யாரும் மன்னிப்பு கேக்கவிளை.ஜப்பானிய மக்கள் ஒருமை சிரா சிறப்பு

  • @ManuM-u7k
    @ManuM-u7k 9 месяцев назад

    The history about goa ?

  • @anandraj2580
    @anandraj2580 9 месяцев назад

    Bro New Zealand Young Lady PM pathi sollunga bro

  • @gokulnath4510
    @gokulnath4510 9 месяцев назад

    கண் கலங்கியது. இது தான் இப்போ இந்தியா வில் நடக்குறது

  • @sktchannel2010
    @sktchannel2010 9 месяцев назад

    Arumai bro new news of me this viedo Nazi concentration camb news podunga

  • @niranjanadivakar
    @niranjanadivakar 9 месяцев назад

    Please don't put that bgm. It's really annoying. Give information as information. Please don't dramatize.

  • @Athiboy
    @Athiboy 9 месяцев назад +1

    அரசியல் விளையாடல் அப்பாவி மக்கள்.
    இலங்கை அரசியல்வாதிகள் தமிழ் மொழியயி ஒரு மதம் ஆகி உள்ளார்கள். இலங்கை முஸ்லிம் மக்கள் நினைக்கிறார்கள் தமிழ் என்றால் இந்து மதத்தை குறிக்கும் வார்த்தை என்று
    அவர்கள் இந்து மக்கலை தமிழர்கள் என்று தான் குறிப்பார்கள் ((fun fact: அவ்வரு கூறும் இலங்கை முஸ்லீம் மக்கள் கூட தமிழ் பேசும் மக்கள் தான்))
    For bogan: as a srilankan tamilan . Tamil is a really a hindu religion?
    #Proudtamilan🇱🇰🔥

  • @JahaberNachiya-jp9ti
    @JahaberNachiya-jp9ti 9 месяцев назад

    😢 talk about Palestine too...