Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
லைக்👍 வாங்குவதற்காக இனம், மொழி, கலாச்சாரத்தை விடுத்து பேச முடியாத🙊, பார்க்கமுடியாத🙈, கேட்கமுடியாத🙉எதாவது ஒன்றை பதிவிடும் (மா)க்கள்👹 மத்தியில்., வரலாறு 📜, இனம்👦🏿, மொழி📝, கலாச்சாரம்🎑, உணவு🍚,உடை👔, மண்🏜️, மரம்🏝️,மலை⛰️, பறவை🪿, விலங்கு🦁, ஊர்வன🐍,ஈ 🪰, எறும்பு 🐜, தொழிற்சாலை 🏗️என அனைத்தையும் மிகவும் ஆராய்ச்சி செய்து பதிவுகளை நமது தமிழ் மொழியில் தந்திடும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🎉💐🎊வாழ்க வளமுடன்...
#BigBangBogan இயற்கை பாதைக்கு வருபவருக்கு அச்சமடைய செய்யும். #BigBangBogan சொன்னது தவறு. பஞ்சத்திர்க்கு காரணம் இயற்கை உழவு அல்ல. மண்மலடானதே , ஐய்யா நம்மாழ்வார் இதையும் கூறிவுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் சில பழமையான ஹோட்டல்களில் அரிசி சாப்பாடு இருந்தது, இது சென்னையின் இரவு உணவு கலாச்சாரம். இப்போது இது மிகவும் அரிதானது மற்றும் புதிய ஹோட்டல்களில் இரவு உணவாக அரிசி சாப்பாடு இல்லை. ஆனால் இப்போது சிற்றிடையுணவு மட்டுமே கிடைக்கும்.
நம்ம தமிழ் குறிஞ்சி குறவர் vs வடமாநில மராட்டிய மக்களான குருவிக்காரர் அல்லது தவறாக கூறப்படும் நரி + குறவர் வேறுபாடுகள் போடுங்கள் அண்ணா ,வரலாறு ஆவணங்கள் தேவைப்பட்டால் அணுகவும்
Thanks. Prof M S Swaminathan in one of his articles that Agriculture started in India and the world around 10000 years ago .1 kg of rice or wheat requires 3000 kg of water for irrigation .
Kadavul irukkara illaya yar kadavul concept first kondu vandha kadavul nu per la pantra pen adimai een pantranga kadavul nambikkai irukkavanga avanga pillangalukkum mathavangalukkum thinikkirathu een athiesam la irukka alagana vaalkai kadavul maruppalarhaloda kelvi ku een pathil solla ma poranga kadavul nambikkaiyalarhal content video podunga Bro
நெல் மற்றும் அரிசியைப் பற்றிய காணொளியில், அந்த நெல்லையே தன் பெயரில் கொண்டுள்ள தமிழ்நாட்டின் பாரம்பரிய நகரங்களில் ஒன்றான திருநெல்வேலியைப் (நெல்லை) பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறியிருக்கலாம். இருந்தும் நல்ல தகவல்கள் தோழர், வாழ்த்துகள்..
FLOATING RICE pathi pesave illaiye, en grandpa floating rice India odadhu but Chinese thirudetanga nu soldradha na ketu iruken.., pls detailed ha konjam solli educate pannunga
நெல் ஜெயராமன் அவர்களை பற்றி பேசி பெருமை செய்தமைக்கு நன்றி சகோ......
நமக்கு எப்போதும் ரேஷன் கடை அரிசி தா .... சாப்பாடு.... கரிக்கொழம்புக்கும் மீன்குழம்புக்கும்
அருமையா இருக்கும் ......
கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் இதை பற்றி தங்கள் வாயிலாக தெரிந்துக்கொள் ஆர்வமாக உள்ளது. விரைவாக வீடியோ போட என் தாழ்மையானா வேண்டுகோள் 😊
உங்கள் சேனல் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் எவ்வளவு தகவல்கள் சொல்கிறீர்கள் ஒரு வீடியோ போடுவது எவ்வளவு கஷ்டம் வாழ்த்துக்கள் தருமபுரி சார்பாக
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
கர்னல் பென்னிகுக்
இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Christian medical Centre hospital I kattiyavar . Avar thanay
@@godwinjacob1810 yes bro..
அமேசான் காடுகள் பற்றிய வீடியோ வேண்டும்
குற்றாலம் அருவி எப்பிடி உருவாச்சுனு. ..நீங்க சீசன் முடியுறதுக்குள்ள கண்டிப்பா சொல்லணும் 😇✌️subscriber assai....niraivethuvinganu namburen
லைக்👍 வாங்குவதற்காக இனம், மொழி, கலாச்சாரத்தை விடுத்து பேச முடியாத🙊, பார்க்கமுடியாத🙈, கேட்கமுடியாத🙉எதாவது ஒன்றை பதிவிடும் (மா)க்கள்👹 மத்தியில்., வரலாறு 📜, இனம்👦🏿, மொழி📝, கலாச்சாரம்🎑, உணவு🍚,உடை👔, மண்🏜️, மரம்🏝️,மலை⛰️, பறவை🪿, விலங்கு🦁, ஊர்வன🐍,ஈ 🪰, எறும்பு 🐜, தொழிற்சாலை 🏗️என அனைத்தையும் மிகவும் ஆராய்ச்சி செய்து பதிவுகளை நமது தமிழ் மொழியில் தந்திடும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🎉💐🎊வாழ்க வளமுடன்...
அப்பா நம்மாழ்வார்🔥🔥🔥🌾 ❤
உங்களுடைய பதிவு பல விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும்,பலரையும் விவசாயம் செய்ய தூண்டும் ❤
😇😇😇😇
#BigBangBogan இயற்கை பாதைக்கு வருபவருக்கு அச்சமடைய செய்யும். #BigBangBogan சொன்னது தவறு. பஞ்சத்திர்க்கு காரணம் இயற்கை உழவு அல்ல. மண்மலடானதே , ஐய்யா நம்மாழ்வார் இதையும் கூறிவுள்ளார்.
Main reason for rice ban is floods(currently floods in many states) in India, export is stopped in order to prevent price hiking of rice in India.
😊
Basmathi rice was not baned
Why goverment is not careful in petrol price ?
Bro, Barotta history a pathi sollunga bro please.
தமிழ்நாட்டில் நெல் விவசாயம் தாமிரபரணி ஆற்றில் நடந்து இருக்கலாம் அதற்கு மதிப்பு கொடுக்கும் விதமாக அந்த ஊரின் பெயர் திருநெல்வேலி என்று வைத்துள்ளனர்
നെല്ലെയപ്പർ .
As a சோத்து பூசாரி i liked this video
😆😆😆😆
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் சில பழமையான ஹோட்டல்களில் அரிசி சாப்பாடு இருந்தது, இது சென்னையின் இரவு உணவு கலாச்சாரம். இப்போது இது மிகவும் அரிதானது மற்றும் புதிய ஹோட்டல்களில் இரவு உணவாக அரிசி சாப்பாடு இல்லை. ஆனால் இப்போது சிற்றிடையுணவு மட்டுமே கிடைக்கும்.
நெல் ஜெயராமன் அவர்களை
பற்றிய ஓரு பதிவு போடவும்
சிறப்பான பதிவு..... பட்டுபுளு வளர்ப்பு பற்றி கூறுங்கள்....BBB
நாட்டு விதைகள் மற்றும் ஹைபிரிட் விதைகள் பற்றிய காணொளி போடுங்கள்
நம்ம தமிழ் குறிஞ்சி குறவர் vs வடமாநில மராட்டிய மக்களான குருவிக்காரர் அல்லது தவறாக கூறப்படும் நரி + குறவர் வேறுபாடுகள் போடுங்கள் அண்ணா ,வரலாறு ஆவணங்கள் தேவைப்பட்டால் அணுகவும்
திரு தமிழா நீ எனக்காரனா ?????
@@balasubramaniank.a.9391 நீங்கள் என்ன சொல்றிங்க தெளிவாக சொல்லுங்கள்
Thanks. Prof M S Swaminathan in one of his articles that Agriculture started in India and the world around 10000 years ago .1 kg of rice or wheat requires 3000 kg of water for irrigation .
பொன்வண்டு பற்றி பதிவு போடவும்
Your every word is more informative.... I came to know many things because of u... thank you for making such videos....
தகவல்களுக்கு நன்றி.
தங்களின் சேவை தொடரட்டும்.
❤❤❤
அண்ணா முக்கூடற்பள்ளு படிங்க உன்மை புரியும்
Enna anna iruuku athula
Bro Yeast pathi podunga bro!
talk about quinoa rice
நீங்க சொல்ற lead ட கரெக்ட்டா கண்டுபுச்சி சொல்லிக்கிட்டு இருக்கேன்...... wow......
Excellent research on Rice.
09:25 சின்ன வயசுல 12th உயிரியல்-தாவரவியலில் முக்கியமான இரண்டு மதிப்பெண் வினாவிற்காக படித்தது.... 😍
குற்றப்பரம்பரை சட்டம் பற்றி பேசுங்கள்.. எங்கள் பகுதியில் அமலில் இருந்த சட்டம்..
அற்புதமான பதிவு ஐயா
ஐயா நெல் ஜெயராமன் அவர்கள் தமிழ்நாட்டு விவசாயிகளின் தவிர்க்க முடியாத ஆளுமை 🔥🔥🥰🥰
Amazing explanation
Hi sir great speech and information
மிக முக்கியமானது
Cheraw kingdom video போடுங்க அண்ணா
Underrated channel✨️
Channel have positive vibe🌿
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
Roman republic pathi sollunga na
நண்பா மரம், செடிகளின் பரிணாம வளர்ச்சி பற்றி ஒரு காணொளி பதிவிடவும்
Ravanan pathi video podunka
Wheat Food History podunge......
🎉
நன்றி 😊
அருமையான பதிவு
I am eating to rice food from jaganathan rice mill and I am so happy.
Civilization pathi pesunga, mukkiyama Egypt civilization pathi pesunga pls...
Namba kaatu maadu pathi pesunga bro
Video about Rationing Rice in TN, India please.
Kadavul irukkara illaya yar kadavul concept first kondu vandha kadavul nu per la pantra pen adimai een pantranga kadavul nambikkai irukkavanga avanga pillangalukkum mathavangalukkum thinikkirathu een athiesam la irukka alagana vaalkai kadavul maruppalarhaloda kelvi ku een pathil solla ma poranga kadavul nambikkaiyalarhal content video podunga Bro
yes bro
Very nice video. Very informative. Thanks.
Zomato Swiggy pathi pesunga bro
Sooper....sema intresting
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
சூப்பர் 😙
Dr Ida scudder pathi podunga anna
Muammar Gaddafi pathi video podunga bro
Waiting for the next Interesting video..
ur videos are informative
10:35 ipo andha sadhupu nilathula dhan apartements ah irke sir in Pallikarani
நேதாஜி 1945 ல என்ன நடந்தது நீங்க சொன்னா நல்லா இருக்கும்
Bro Yeast pathi podunga bro!!!
I got my topic😊thanks
நன்றி
மாவீரன் திப்புசுல்தான் பற்றி பேசுங்கள் 🙏
Bro Yeast pathi podunga bro!❤
Perfect topic at perfect time
நெல் மற்றும் அரிசியைப் பற்றிய காணொளியில், அந்த நெல்லையே தன் பெயரில் கொண்டுள்ள தமிழ்நாட்டின் பாரம்பரிய நகரங்களில் ஒன்றான திருநெல்வேலியைப் (நெல்லை) பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறியிருக்கலாம். இருந்தும் நல்ல தகவல்கள் தோழர், வாழ்த்துகள்..
Nice vedio bro ,foodieயான எனக்கு இந்த வீடியோ ரொம்ப sentiment ஆ இருந்துச்சு ...
Great video 👍
ஐயா நம்மாழ்வார் அவர்கள் இயற்கை விஞ்ஞானத்தின் தந்தை அவரின் தோளோடு தோள் தந்தவர் நெல் ஜெயராமன்
Thiruthurapoondi nel thiruvila... Delta❤❤❤❤❤❤ nel jayaraman
You are giving wonderful information it is very hard to collect Please make a video on how you gather information
Durian fruit history iruntha podunga naa
Super gee good news 🎉❤
Kumari district and ayya vaikundar pati poodunga sago🫡🥱
Birsa munda pathi video poedunga bcubers😇💪
2023ல் 2000 வருசத்துக்கு முன்னால் ஒரு வரலாற்று பயணம் சென்ற அனுபவம் நன்றி பிகுபர்ஸ்
நேதாஜி பற்றி ஒரு வீடியோ போடுங்க
Right time...to explain about rice history
benito mussolini paththi oru video podunga broo 🥲🥲🥲🥲
Nice brother ❤️
Well said Mr.bogan..
Moongil kum nerpaier kum irukka vithiyasam sollunga
Ink and paper and pen history podunga
Appo nama use pandradhu rice brand ir 8?
Nammakitta nirayya chopstick iruku 😂😂😂😂 , super thambi
Ultimate content.
Reality is something different.
Requesting you to kindly speak about the good rice which helps human life for surviving.
Thanks
வாழ்த்துக்கள்
சோழ நாடு சோறுடைத்து என போற்றப்பெற்ற நிலத்திலிருந்து மீத்தேன் எடுக்க துணிஞ்சதும் இங்கதான நடந்தது...?
FLOATING RICE pathi pesave illaiye, en grandpa floating rice India odadhu but Chinese thirudetanga nu soldradha na ketu iruken.., pls detailed ha konjam solli educate pannunga
போகன் அண்ணா..! ஒரு வீடியோ-ல இன்னொரு வீடியோ REFERENCE சொல்லும் போது, அந்த வீடியோ லிங்க், PINNED COMMENT-ல ADD பன்னுங்க அண்ணா..!
Mnemonic technique and related to books video
அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்
அகோரி என்ன மக்கள் போராளியா அவனுங்கள பற்றி தெரிந்து கொள்வதால் யாருக்கு என்ன பயன் அகோரி என்பவன் ஒரு சாமியார் வகை ஆசாமிகள் அவ்ளோ தான்
Bro che guvera pathi video podunga
nammakitte neraya chopstick irukku!!! ultimate bro
Kudos Bro 🎉
Nell sonnathum thirunelveli pathi lite ah solluviya expect panunen
Tnx bro🤝
Congratulations sir, keep rocking
வீட்டில் வாழும் செண்குழவி பத்தி விடியோ போடுங்க அண்ணா..